Thiruthani Subramanian swamy temple , Money Minded Management???

  Рет қаралды 172,557

Ganesh Raghav

Ganesh Raghav

Күн бұрын

Пікірлер: 394
@meganathanb3923
@meganathanb3923 4 жыл бұрын
உண்மைதான் கணேஷ் ,நாங்களும் பலமுறை இதுபோன்று அவதிப்பட்டுள்ளோம்,ஆனால் அவ்வளவு கஷ்டங்களும் அழகு முருகனை தரிசித்தபிறகு காணாமல் போய்விடும்,நன்றி கணேஷ்
@PraveenK-dt8ov
@PraveenK-dt8ov 4 жыл бұрын
கணேஷ் ராகவ் ,, திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்ததற்கு நன்றி. திருத்தணி முருகன் கோயில் அபிஷேகம் நேரம்: காலை 8 AM - 9.30 AM காலை சந்தி பூஜை மதியம் 12 மணி - பிற்பகல் 1.30 உச்ச காலை பூஜை மாலை PM -6.30 PM சத்யாத்ரி பூஜை திருவிழா நாட்களில் பூஜை நேரம் மாற்றப்படும். எடுத்துக்காட்டு: ஆடி கிருத்திகை,சஷ்டி,கிருத்திகை நாட்களில் மேற்கூறிய நேரங்கள் பொது தர்சினம் நிறுத்தி விட்டு, சிறப்பு நுழைவு வரிசை டிக்கெட்டுகள் 150 ரூபாய் சுமார் 30-40 உறுப்பினர்கள் மட்டும் அபிஷேகம் பார்க்க முடியும் .இது மக்களுக்கு மட்டுமே பயனளிக்கும்: மதிய உணவு திட்டத்திற்கு. திருப்பதியில் ,, லட்சக்கணக்கான மக்கள் சுமார் 6- 7 மணி நேரம் நிறுத்தி விடுதியில் தங்க வைக்கிறார்கள் இருப்பினும் அவர்கள் 300 ரூபாய் டிக்கெட்டுகளை விரைவாக பாலாஜியைக் காண அனுமதிக்கின்றனர். அவர்கள் டி.டி.டி திருப்பதி தேவஸ்தானம் பண மனம் கொண்டவர்களா? எனவே மக்கள் நேரங்களை அறிந்திருக்க வேண்டும், அதன்படி திட்டமிட வேண்டும். பழனி மற்றும் வேறு சில கோயில்களுடன் ஒப்பிடுகையில், திருத்தணி கோயில் பணத்தின் போக்கு மிதமானது. திருத்தணி கோயில் ஊழியர்கள் பணம் பெறும் முறை எடுத்துக்காட்டு: இது இலவசம் என்றாலும், ஊழியர்கள் சப்பல்ஸ் மிதியடி, சாமான்களை டோக்கனுக்கு பணம் கேட்பார்கள் ஐயர்களும் குருக்கலும் சிறப்பு பூஜைகளுக்கு பணம் கேட்பார்கள். நான் திருத்தணியில் இருப்பவன்., நான் திருத்தணி முருகன் தேவஸ்தானத்துடன் எந்த வித சம்மந்தம் இல்லை. Ganesh Raghav sir,,Thanks for coming to tiruttani Murugan temple. Tiruttani Murugan Temple Abhishegham timings: Morning 8 AM - 9.30 AM Kalai sandhi pooja Afternoon 12 pm - 1.30 pm ucha kalai pooja Evening 5PM -6.30 PM satyatri pooja Festival days: Pooja timings will be changed. Example: Adi kiruthigai, shasti, Thai poosam, kiruthigai days The above mentioned timings general dharshan can be stopped and only special entry queue tickets 150 rupees for around 30-40 members can see abhishegham.150 Rupees are going to Lord murugan devasthanam. It will beneficial for people only In Tirupathi,, lakhs of people stopped and put in godown for around 6- 7 hours. However they are allowing 300 rupees tickets to see Lord balaji in a quick row. Are they TTD tirupathi devasthanam money minded? So people should aware timings and then plan accordingly. Compare to palani and some other temples , Tiruttani temple is moderate in terms of money. Tiruttani temple employees money getting method Example: Tiruttani temple employees will collect money for luggage safe,,though it is free Employees will ask money for chappals token, though it is free Iyers and gurukkal will ask money for special poojas. I am from tiruttani, I am nowhere connected to Tiruttani murugan devasthanam.
@GaneshRaghav
@GaneshRaghav 4 жыл бұрын
Thanks for information bro , i think special entry is only suitable for festival days and 150 rs agishegam dharisanam is ok and they sold 20 rs ticket only to skip a single row , but i cross checked this with the regular visitor they too feel like me .... I just told wat i feel if its hurts you iam sorry bro
@SureshS-iv4qj
@SureshS-iv4qj 3 жыл бұрын
@@GaneshRaghav thala nee madras ah
@sekark6571
@sekark6571 4 жыл бұрын
Good coverage. Well done.. keeping people wait for darshan for no reasons except for money is not acceptable. Pl raise this issue repeatedly with HRCE Board
@rameshram815
@rameshram815 4 жыл бұрын
Ganesh excellent video. Not only in Thiruthani in almost all the famous temples in Tamil Nadu have the same problem by allowing the paid darshan quickly and free darshan slowly.Thanks for posting this video.
@Krish90551
@Krish90551 3 жыл бұрын
Give tirutanni back to.andhravvadu
@bharathyoutubechannel5880
@bharathyoutubechannel5880 2 жыл бұрын
Nooru Vati sholingaru Ponnu
@muthuraj8349
@muthuraj8349 4 жыл бұрын
கட்டண தரிசன முறையில் யாவருமே போகாமல் இருந்தால் அது தன்னாலேயே மூடப்படும், இறை தரிசனம் செய்யும்போது காத்திருந்து நிதானமாக தரிசனம் செய்யும் மனோநிலை மக்களுக்கு வரவேண்டும், நீங்கள் துணிச்சலுடன் இந்த செய்தியைப் பகிர்ந்தது நன்று,👍இது அனைத்துக்கோவில்களிலும் உள்ளது,
@hemadevis2062
@hemadevis2062 4 жыл бұрын
super raghav i had went to the temple so many years ago,,thanks my boy for thiruthani murugar tharisanam👌👌💐👍👍
@sivagamiganesan9299
@sivagamiganesan9299 4 жыл бұрын
Very nice son.very recently I have visited this thiruthani(December 1st) temple at early morning general dharshan.after watching your video I felt the nice experience again.thank u much.May God bless u n crew👃👃👃
@iraivaatraders
@iraivaatraders 4 жыл бұрын
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க ருப சுப்ரமணிய சுவாமி, முத்துகுமார சுவாமி வாழ்க வாழ்க🙏🙏🙏...
@nagiencreations
@nagiencreations 3 жыл бұрын
Hi Brother, I'm from Malaysia I came To Thiruthani Murugan temple past February 2019...The temple priest and temple management forced us to pay money for the tharisanam....I gave 50 rps but the temple priest doesn't want to accepted it & ask me to take it back...they want big amount....
@subathrashekar3105
@subathrashekar3105 4 жыл бұрын
தணிகைமலை தரிசனம் அருமை, வாழ்க வளமுடன்
@RajaRaja-sw5ow
@RajaRaja-sw5ow 4 жыл бұрын
Hi கணேஷ் ஜாலிய இருந்துச்சு இது வரை திருத்தனி போனது இல்லை உங்கள் வீடியோ மூலம் அந்த முருகன் அருள் கிடைத்துக்கு நன்றி.நன்றி முருகனுக்கு அரேகரா
@ranga2759
@ranga2759 4 жыл бұрын
திருதணி பக்கத்தில் பொன்பாடிகேட் உள்ளது அங்கு மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மன் கோயில் இருக்கு மிகவும் சக்தி உள்ளஅம்மன் முடிந்தால் போய்வரவும் கணேஷ்
@selvarajpandurangan3018
@selvarajpandurangan3018 4 жыл бұрын
I am also maddhur its very power temple
@balajibme
@balajibme Жыл бұрын
Hi Ganesh brother wonderful video about tiruthani temple nice
@l-74
@l-74 4 жыл бұрын
Muruga Muruga ..... Bless me and bless each and every creature created by you in this world.
@mrsvasupradavijayaraghavan5839
@mrsvasupradavijayaraghavan5839 4 жыл бұрын
முருகர் ஆஞ்சநேயர் ருபத்தில் வந்து பழத்தை வாங்கி கொண்டார் 🙌🙌
@wordsofwordless_osho5991
@wordsofwordless_osho5991 4 жыл бұрын
இந்த நிகழ்வை கொஞ்சம் விரிவா சொல்லுங்க ப்ரோ
@sudhavallivalli8602
@sudhavallivalli8602 4 жыл бұрын
Are u a bala devotee mam?
@indhumathimani7233
@indhumathimani7233 4 жыл бұрын
திருத்தணி கோயில் வீடியோ சூப்பரா இருந்தது நா ஒரு தடவை தான் போயிருக்கேன் அதுவும் ரொம்ப வருஷம் முன்னால திரும்பவும் ஓரு தடவை கண்டிப்பா போவேன் நன்றி கணேஷ் ராகவ் மற்றும் நண்பர்களுக்கும் என் நன்றி நீங்கள் சிறுவாபுரி கோயில் சென்று வீடியோ போட வேண்டும் மிகவும்புகழ் பெற்ற கோயில்
@aravindvm2399
@aravindvm2399 4 жыл бұрын
It's great seeing u bro in various temples..really blessed na..
@sidhuprince9658
@sidhuprince9658 4 жыл бұрын
Yennn veedu kuda unnga video la cover panni erukeenga bro 🤩🤩🤩🤩🤩 starting steps kiita dhan bro yenga paati veeduuuu
@kavitha2652
@kavitha2652 4 жыл бұрын
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என துளத்தில் உறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே (வேல் மாறல் பதிகம் )
@parameshwarankrrip1511
@parameshwarankrrip1511 4 жыл бұрын
Government should take step to develop the Temples
@sudhavallivalli8602
@sudhavallivalli8602 4 жыл бұрын
Koil padi erra vazhila niraiya sathirangal irukkum. Adhula kooda oru murai naanga dance progm seidhadhu nyaabagam varudhu. Romba thanks childhood memories marupadiyum ungalaala ninachu paakkaren. Marakkamudiyaadha anubhavangal.
@babuk5517
@babuk5517 2 жыл бұрын
Fantastic,Thank you so much
@ushasubramanian9733
@ushasubramanian9733 4 жыл бұрын
Nice video. God bless you and your family ganesh.
@CVS-en8ps
@CVS-en8ps 4 жыл бұрын
Nice vlog not only tiruthani almost many temple are commercial nowadays
@parsuwanathjain
@parsuwanathjain 4 жыл бұрын
Yes it's true. Nowadays most of the temples are now money minded. In thiruvannamalai temple, the priest demanded 50rs for viboothi prasadam...Also there were brokers inside the temple premises who promised to take us near the statue for 250rs...
@kothandaraman4498
@kothandaraman4498 4 жыл бұрын
Just seen your Thiruthanigai Murugan Temple vedio your comments are really good temple authorities are take appropriate action regarding the pilgrims and devotees darshshan. Good afternoon bro
@kamalhasan7781
@kamalhasan7781 4 жыл бұрын
Always like my one of the Favourite place "Thiruthani"
@reenamenon6989
@reenamenon6989 4 жыл бұрын
Vetri vel murugunuku arogara🙏 Tks Ganesh
@malathiannamalai2858
@malathiannamalai2858 4 жыл бұрын
ஹாய் 3 பேரையும் சேர்ந்து பார்த்ததில் மகிழ்ச்சியே 2 நாள் முன்னாடி தான் என்வீட்டுக்காரர் திருத்தணி போகவேண்டும் என்று சொன்னார் இன்று தங்கள் வீடியோ மூலம் தரிசித்ததில் ரொம்ப சந்தோஷமாக உள்ளது
@jeevaajoee9136
@jeevaajoee9136 Жыл бұрын
1. Steps la nadandhu poravungalukku car parking keela irukka? 2. Saravana poigai la kulikka anumadhi irukka? 3. Bag eduthuttu pona mela store room irukka?
@krithi5938
@krithi5938 4 жыл бұрын
தக்கோலத்தில் நிறைய பழங்கால கோயில்கள் ௨ள்ளன. நிறம் மாறும் லிங்கம் ௨ள்ளது. வரலாறு டன் சொல்லவும்.
@kalaiarasib6599
@kalaiarasib6599 4 жыл бұрын
Temple special thagaval therinthukolla mudinthathu nandru thanks thambi
@sreekamperi7746
@sreekamperi7746 4 жыл бұрын
Padai vazhi eppomo parthathillai ganesh.. super video
@usharani8027
@usharani8027 4 жыл бұрын
ஹாய் கணேஷ் கண்ணா மிகவும் அருமை என் அம்மா வீட்டு குல தெய்வம் திருத்தணி முருகன் தான் நிறைய முறை சென்றுள்ளேன். நீ சொல்வது போல் நாங்களும் வேறு வழியின்றி டிக்கெட் வாங்கி தான் சென்றோம் ஆனால் நீண்ட நேரம் தரிசனம் செய்ய அனுமதிக்கிறார்கள் அது ஒரு ஆறுதல் .மற்றபடி உன் புண்ணியத்தால் காவடி தரிசனம் கிடைத்தது மிகவும் நன்றி காவடி தரிசிக்க முருகனையே தரிசித்த புண்ணியம் நன்றி நன்றி கண்ணா .ஸ்ரீ ராம ஜெயம்
@muthuraj8349
@muthuraj8349 4 жыл бұрын
குலதெய்வம் என்பது காவல் தெய்வங்களையே குறிக்கும், பிரதான தெய்வங்களின் அருகில் அவை இருக்கும், அல்லது பூர்ண புஷ்கலை சமேத அய்யனாரே அனைவருக்கும் குலதெய்வம், வீர பத்திரர், சங்கிலி பூதத்தார், பேச்சியம்மன், கருப்பசாமி, சுடலை போன்ற எண்ணற்ற தெய்வங்களும் குலதெய்வங்களே சாஸ்தா என சொல்வதுண்டு, சபரிவாசனே முதன்மையான சாஸ்தா
@sweethad753
@sweethad753 4 жыл бұрын
Super sir rombha thanks.. keep up the good work!!
@premr6907
@premr6907 4 жыл бұрын
All around gorungugo , bagapartha puduguthugo, nice punch dialog, super vedioes. Thanks lot
@jothidarganesan236
@jothidarganesan236 4 жыл бұрын
நன்றி தம்பி அருமையான விளக்கம்
@abiramiabirami9118
@abiramiabirami9118 3 жыл бұрын
Nice video om murga🙏🙏🙏🙏
@highwaymafia6373
@highwaymafia6373 3 жыл бұрын
1st time i am seeing your channel/video. Beautiful and casual vlog. Nice information shared too. Very engaging throughout. ☺️
@saraswathibhakthavatsalam2714
@saraswathibhakthavatsalam2714 4 жыл бұрын
Vanakkam Varadhar GR Anna. Tomorrow we are going to Thiruthani for Vihaan's headshave. Thank you so much for this video Anna. Thank you again Anna. God bless you.
@GaneshRaghav
@GaneshRaghav 4 жыл бұрын
Super akka 😍
@saraswathibhakthavatsalam2714
@saraswathibhakthavatsalam2714 4 жыл бұрын
@@GaneshRaghav Missed a chance to see you Anna 😑
@vishalvinod8923
@vishalvinod8923 4 жыл бұрын
Very nice anna unga moolama murugana paaka mudinchuthu
@omsakthi1842
@omsakthi1842 3 жыл бұрын
அய்யா, திருத்தணியில் இரண்டு மூலவர் சிலை உள்ளது. ஒரு சிலையை மட்டும் அனைவரும் வழிபடுவார். இரண்டாவது சிலை நவகிரகம் பக்கத்தில் உள்ள வழியில் சென்ட்ரால் பார்க்காலம். இது நிறைய பேருக்கு தெரியது. கடந்த முறை திருத்தணி சென்ற போது அந்த சிலை அங்கு இல்லை. அங்கு இருக்கும் பூசாரிகலையும் விசாரித்தாலும் எந்த ஒரு பயனும் இல்லை. என்னுடைய பாட்டன், அப்பன், பரம்பரையா கும்புடுர கோவில், உங்கள் உதவிக்கு 🙏🙏🙏
@shanthimurugan924
@shanthimurugan924 4 жыл бұрын
My favourite temple, sweet memory thanks 😊
@narayannands468
@narayannands468 4 жыл бұрын
Temple area should be kept clean and beautiful.
@meerababu2406
@meerababu2406 4 жыл бұрын
Vetrivel murugaukku arahohara. Thank you friends.super.
@revathi.s1648
@revathi.s1648 4 жыл бұрын
Very nice.Vazhga valamudan Ganesh..
@phalanivelu2765
@phalanivelu2765 3 жыл бұрын
Really nice video my brother thank you 🙏👍
@vadivelantj385
@vadivelantj385 4 жыл бұрын
Hi Bro, Vanakkam, As you rightly said, we do come from Bangalore from Panchali Saba and do Padi Poojai every year end and also have have Bajanai.
@chandraayengar5677
@chandraayengar5677 4 жыл бұрын
திருத்தனி முருகனுக்கு அரோகரா வஜ்ரவேல் பர்வதம் மற்றும் கோவில் பற்றிய தகவல் களைத் தொகுத்து வீடியோ மூலம் படம் எடுத்துக் காட்டியதற்கு மிக்க நன்றி கணேஷ் தம்பி கடவுள் துனை புரிய வேண்டும் நன்றி தம்பி 👌👍
@advaita7channel403
@advaita7channel403 4 жыл бұрын
Nice video
@jnivaskar6215
@jnivaskar6215 4 жыл бұрын
Tirtani devasatham must treat all as equal and your video is good bro and useful keep doing...
@manonmanisubramanian3336
@manonmanisubramanian3336 4 жыл бұрын
Romba nalla irunthuthuppa nangalum unkoodave kovilai chuthi vantha mathiri irukku
@muruganpalani6868
@muruganpalani6868 4 жыл бұрын
Thanks for ganesh ragav God blessed you
@padmapriya3745
@padmapriya3745 4 жыл бұрын
Thanks Ganesh for showing steps way to reach temple Lord Muruga bless all
@ArunaJTJ
@ArunaJTJ 4 жыл бұрын
Super ganesh👌👌 last week naanga poitu vanthom ganesh
@mallikanarayan1351
@mallikanarayan1351 4 жыл бұрын
very nice and informative video.really enjoyed watching it. very beautiful temple in natural surroundings. after watching this video I 've subscribed to ur channel. Om Muruga 🙏🙏.
@vanithavanitha773
@vanithavanitha773 4 жыл бұрын
😀 Nice all brother's. God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏
@saranyasasikumar8469
@saranyasasikumar8469 2 жыл бұрын
OM SARAVANA BHAVAYA NAMAHAA 🙏 🙏 🙏
@kalavathithirunavukkarasu8164
@kalavathithirunavukkarasu8164 4 жыл бұрын
All ways your informations are very beautiful today also very good God bless you son your thinking is also good see you again
@jeyapandiyan3084
@jeyapandiyan3084 4 жыл бұрын
OM Sri Murugar
@mamidimuralimohan7126
@mamidimuralimohan7126 4 жыл бұрын
Thanks Ganesh you and your friends shows great temples.
@rajaniyer6144
@rajaniyer6144 4 жыл бұрын
In Kerala, No Temples Do like These..Something Great
@praveenapravee449
@praveenapravee449 4 жыл бұрын
Romba nalla thiruthani 👌👌🙏🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 жыл бұрын
ஓம் ஶ்ரீ திருத்தனி முருகன் துணை🙏
@yukeshsrm7159
@yukeshsrm7159 2 жыл бұрын
Tiruttani Temple town is the northern part of Tamilnadu, actually Tirupati was the North end of Tamilnadu. வட வேங்கடம் தென் குமரி.
@bharanikirancherry
@bharanikirancherry 4 жыл бұрын
Yes 100% correct Everything is money oriented there For tickets also they won't give any receipt or ticket some times the money goes to that employee only.
@gelango3851
@gelango3851 4 жыл бұрын
Man will see money but God will see man (manithirkal). Every thing for good only. Thank u for your video i got satisfied as if i went there and seen Murugan. Thanks dear
@natarajangeetha4500
@natarajangeetha4500 4 жыл бұрын
KADAVULAI VAITHU. KOLLAI ADIKKIRARKAL.MURKAALATHIL MANNARKAL. KATTIYA KOVILAI VALIPATTAI IVARKAL VIYAPARAMAAKKUVATHU. VETKAPPADA VENDIYA ONDRU. VIDEO. NICE. THANK YOU.
@vijayankg2477
@vijayankg2477 4 жыл бұрын
really great service to hindus allover the world.hindus unite irrespective of cast languages and place
@revathisarma7491
@revathisarma7491 4 жыл бұрын
Nice Tambi we went that temple 6 years back
@babyofmysonjourney23817
@babyofmysonjourney23817 4 жыл бұрын
Tiruttani murugan kovilukku vandhatharku nandri anna
@bhuvaneshwarig8170
@bhuvaneshwarig8170 4 жыл бұрын
Superb Ganesh Raghav.
@muruganpanchasharam4427
@muruganpanchasharam4427 4 жыл бұрын
Hi ganesh bro naveen bro and hema Anna nice to see u and very interesting video super view of thirutani malai why u didnot show live peocock in the temple and you didn't go to saptakanni temple which is famous in thirutani thanks for this video waiting for next one
@sivaap7159
@sivaap7159 4 жыл бұрын
Nandri
@skcark
@skcark 4 жыл бұрын
live relay pola ulladhu. sooooopppppppoerrrrrrr.
@firstnet2027
@firstnet2027 4 жыл бұрын
Nandri Nandri brother.
@UmaMaheswari-dz1lf
@UmaMaheswari-dz1lf 4 жыл бұрын
Thank u so much my son.god bless you
@nagarajans914
@nagarajans914 4 жыл бұрын
அருமையாக இருந்தது உன் வீடியோவக்கு பின் தேவஸ்தானம் தரிசனம் செய்ய நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறேன்
@vinothragu5368
@vinothragu5368 4 жыл бұрын
Hi Ganesh raghav, Thanks for information bro,
@chitramanoharan813
@chitramanoharan813 4 жыл бұрын
Super pa. God bless you and your team.
@anuradharadhakrishnan6480
@anuradharadhakrishnan6480 4 жыл бұрын
Naane neril padiyeruvathu ponru thonrugirathu. Mikka nanri. Saravana poigai kitte vandhutteenga.
@kr10minutescookingforbache30
@kr10minutescookingforbache30 4 жыл бұрын
Om Muruga potri om
@prabhutinker3428
@prabhutinker3428 4 жыл бұрын
Thank you for information Ganesh Anna
@ushagunasekar7819
@ushagunasekar7819 4 жыл бұрын
Thiruthani ponathunalla santhosham bro......muruga saranam
@kuppuchamynachimuthu6245
@kuppuchamynachimuthu6245 4 жыл бұрын
Excellent approach
@parthsiva1999
@parthsiva1999 4 жыл бұрын
cover vallimalai, on the way ponnai 108 amman koil, panchamuga vinayaga temple and one more excellent temple veppancheri and ottenery . All the temples near sholingur
@tigerpass4216
@tigerpass4216 4 жыл бұрын
Excellent video. You are really doing a very good job. Hats off to you bro
@vijayalaxshmisubramaniam2027
@vijayalaxshmisubramaniam2027 4 жыл бұрын
Thank you for sharing the information 👍
@balamurugan-xt3kj
@balamurugan-xt3kj 2 жыл бұрын
They are money minded management, I am also feel during visit temple.
@drkiran9874
@drkiran9874 4 жыл бұрын
Dear Ganesh Raghavaji, thanks for showing Tirutanni Subramanya temple. Thanks for telling the significance of 365 steps. I also guessed the same point only I.e 365 days of a year. Pushakarni was well maintained here. Once again nice to see all the 3 of you in one single video. Gopuram was nice to see. Pond in the hills was not maintained correctly. You could have taken a wooden stick to avoid the Monkeys, as you did in Sholingar temple. Thanks for showing Subramanya with his wives. Thanks for telling the special Darshan rate. Sorry to hear that temple authorities were waiting to sell special Darshan tickets more. Thanks for showing Moolavar photo & Utsavar photo of Subramanya. Thanks for telling the details of Vajra Vela. Thanks for telling the different Vahanotsava( Airavatha Elephant) here other than peacock. Scenery from hills was nice to see.
@soundarisivasailam7627
@soundarisivasailam7627 4 жыл бұрын
On new years eve 31st. Night lots of devotees climb the stairs singing Thirupugaz
@drkiran9874
@drkiran9874 4 жыл бұрын
@@soundarisivasailam7627 Thanks for the information given.
@RAJKUMAR-bb5bv
@RAJKUMAR-bb5bv 3 жыл бұрын
Super
@sankaranm6450
@sankaranm6450 4 жыл бұрын
Super videos சிறப்பு
@sudhavallivalli8602
@sudhavallivalli8602 4 жыл бұрын
Ennoda paatty thaathaa vaazhndha oor. Oru varusham naangalum anga irundhom. Appo andha streets laam evlo wide ah irundhadhu?? Ippo ivlo chinnadhaa aayiduchi.
@malaselvaraj1442
@malaselvaraj1442 4 жыл бұрын
Om muruga muruga Nalla dhareshnam thank s Ganesh thambi
@surekhaaraveeti4765
@surekhaaraveeti4765 4 жыл бұрын
Tq very much brother
@selvamselvi66
@selvamselvi66 4 жыл бұрын
1999 ம் வருடம் இந்த கோயிலுக்கு வந்ததது படிக்கட்டுகள் வழியாகத்தான் வந்தோம்,மறக்கமுடியாத அனுபவம் மீண்டும் கண் முன் காண்பித்ததார்க்கு நன்றி நண்பர்களே..
@agsags9
@agsags9 4 жыл бұрын
Ganesh, very nice, keep rocking
@sureshganapathypillai7511
@sureshganapathypillai7511 4 жыл бұрын
i like the video tq
@KarthikKarthik-ls5ur
@KarthikKarthik-ls5ur 4 жыл бұрын
Super ji
@prabhus3532
@prabhus3532 4 жыл бұрын
Last week la irunthu unga video parkren romba super bro
@sethuramanramakrishnan5212
@sethuramanramakrishnan5212 3 жыл бұрын
I am also, coming with you to tiruthani
@balajix7854
@balajix7854 4 жыл бұрын
Exlent raghav
Vana Durgai Amman Temple - Senji Devathanapettai - Dec 2023
4:48
Subha Balasounder
Рет қаралды 578
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 34 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Arudhra Darisanam , Tiruvalankadu , Ratnasabhai
19:05
Ganesh Raghav
Рет қаралды 72 М.
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36