Thiruvalangadu Sivan Temple Tour | thiruvalangadu temple history in tamil

  Рет қаралды 115,608

உங்கள் சைமன் - Ungal Simon

உங்கள் சைமன் - Ungal Simon

Күн бұрын

#thiruvalangadu #neels
பழமையான திருவலங்காடு சிவன் கோயில் சுற்றுலா

Пікірлер: 57
@Maichalnilam
@Maichalnilam 3 жыл бұрын
மயிலாடுதுறை மாவட்டத்திலும் இதே போன்றதொரு திருவாலங்காடு இருக்கிறது. வடவராண்யஸவரர் - வண்டார்குழலி இரண்டு திருவாலங்காடு சிவன் பார்வதி பெயரும் ஒன்றுதான். ஆச்சரியமான விஷயம்.
@arunpk4804
@arunpk4804 2 жыл бұрын
Thiruvengadu...
@avshanmugam
@avshanmugam Жыл бұрын
​@@arunpk4804 thiruvengadu is budhan kshethram. but, there is another thiruvalangadu near kuthaalam here is the address Thiruvalangadu is a town in Kuthalam taluk of Nagapattinam district. It is situated on the Mayiladuthurai-Kumbakonam road. It is situated between Aduthurai and Kuthalam at a distance of about 25 kilometres from Kumbakonam and 13 kilometres from Mayiladuthurai.
@avshanmugam
@avshanmugam Жыл бұрын
@@arunpk4804 information is there. but, there is no temple in that place. may be it fake information. anyone clearify our doubt.
@krishnamoorthyns5933
@krishnamoorthyns5933 7 ай бұрын
❤​@@arunpk4804
@vishalammu1675
@vishalammu1675 2 жыл бұрын
ஐந்து சபைகளில் ஒன்றான ரத்தின சபை இக்கோவில்..சென்னை வந்த பின்பு இங்கு வழிபட்ட பிறகுதான் என் வாழ்வில் பல நன்மைகள் நடந்தது...காரைக்கால் அம்மையாரை "அம்மே" என்று அழைத்த இப் பெருமான் எனக்கு தாயும்.ஆனவர்.. ஓம் நம சிவாய... வடாரன்யேஸ்வரர்
@chandarshegar9481
@chandarshegar9481 5 ай бұрын
Thangal vazhvil enna nanmaihal nadandaddu enbadai sollavum.
@BalachandherrS6178
@BalachandherrS6178 2 жыл бұрын
மிகவும் அருமையான கோயில் நல்ல சக்தியை உணரலாம் மற்றும் காலியை தரிசித்ததும் ஶ்ரீ முஞ்சிகேஷ்வரர் சித்தர் கோயில் அருகில் உள்ளது அவரையும் தரிசனம் செய்து விட்டு ஈஸ்வரரை தரிசனம் பெற்று மகிழவும்.. நன்றி..
@shanthiloganathan5531
@shanthiloganathan5531 2 жыл бұрын
நன்றி நன்றி உங்கள் தெளிவான விளக்கம் அளித்துக்கு சகோதரரே நேரில் வரமுடியாதவர்கு இந்த பதிவு மன மகிழ்ச்சி அடைகிறது நன்றி நன்றி
@-ungalsimon462
@-ungalsimon462 2 жыл бұрын
நன்றி
@meenakshimuralidhar6498
@meenakshimuralidhar6498 2 жыл бұрын
Miga Prasithi Petra Koilgalai Nam/Arasu Bhakthiyudan, Sirathaiyudanum Paramarikka Wendugirom! Sarithira Waralarodu Engalluku Kanbithammaikku Mikka Nandri, Sahodarar Simon!🙏🏽🙏🏽
@padmapriyat639
@padmapriyat639 2 жыл бұрын
இன்று இந்த கோவில் தரிசிக்க, பாக்கியம் கிடைத்தது.
@muthukkaruppankaruppan5439
@muthukkaruppankaruppan5439 2 жыл бұрын
🙏 ஓம் நமசிவாய 🙏 விரைவில் தரிசனம் செய்ய அருள் புரியனும் வடரான்யேஷ்வரர் திருவருளால் 🙏
@kumaravel396
@kumaravel396 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏
@gopalanr428
@gopalanr428 2 жыл бұрын
That is usefull for this new young one. Thanks!!!.
@nalinapreethi6091
@nalinapreethi6091 2 жыл бұрын
Thanks thambi vallga valamudan
@subramaniansubbu3272
@subramaniansubbu3272 Жыл бұрын
மன அமைதி தரும் அற்புதம் நிறைந்த கோவில் சிவாய நம 🙏
@gayathrisiva1535
@gayathrisiva1535 Жыл бұрын
My native place❤
@JagadeesanJagadeesan-n7b
@JagadeesanJagadeesan-n7b 2 ай бұрын
Om namasivaya potri
@RS.BABUJI
@RS.BABUJI 2 жыл бұрын
பார்க்க கூடிய நல்லா கோயில். 👍
@tamilselvij5582
@tamilselvij5582 2 жыл бұрын
Om namashivayashivayanama om
@hemavathyhemavathy2936
@hemavathyhemavathy2936 Жыл бұрын
இந்த கோயில் குளம் மிகவும் அசுத்தமாக இருக்கு .உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென .
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
மிக சிறப்பான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏
@palaniappann3546
@palaniappann3546 2 жыл бұрын
Many many thanks for your information as we were not aware.
@shanmugamsathish7697
@shanmugamsathish7697 Жыл бұрын
Om namah shivaya 🙏🙏🙏❤️
@Chiragiribalan
@Chiragiribalan 3 жыл бұрын
இந்த ஆலயத்தை மையமாக வைத்து திரு பாலகுமாரன் ஒருநாவல் படைத்திருப்பார்! நாவலின் பெயர் மறந்துவிட்டது.
@AnithaAnitha-uy2in
@AnithaAnitha-uy2in 2 жыл бұрын
Am very proud entha thiruvalangadu village la piranthatharku
@priyabhavish5639
@priyabhavish5639 Жыл бұрын
Naan enga thaa poranthaa sister
@SenthilKumar-cl1pf
@SenthilKumar-cl1pf 2 жыл бұрын
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலிலும் நவக்கிரகங்கள் இல்லை
@selvamkumar1982
@selvamkumar1982 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@r.s.sediting2726
@r.s.sediting2726 2 жыл бұрын
Super
@futurebanker9375
@futurebanker9375 6 ай бұрын
Thiruvanmiyur marudheeswarar kovil la navagraham illa
@g.mmatheshthala8165
@g.mmatheshthala8165 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PandaiyaThirukovilgal61119
@PandaiyaThirukovilgal61119 Жыл бұрын
Thank you🙏...
@venkatachalam1813
@venkatachalam1813 6 ай бұрын
😊
@savetrees8625
@savetrees8625 Жыл бұрын
Enna theetham bro enga name enna theppa kulam la
@valarmathiv1388
@valarmathiv1388 Жыл бұрын
நன்லவர்ணனை தம்பி
@Puratchithondan23
@Puratchithondan23 2 жыл бұрын
I know this place🔥🔥🔥
@ranjithachandran1272
@ranjithachandran1272 4 ай бұрын
Sir address solluga
@Puratchithondan23
@Puratchithondan23 4 ай бұрын
Kanchipuram ekamnbaranathar kovil
@haridasselumalai840
@haridasselumalai840 3 жыл бұрын
9k subscribe super dude🎉
@-ungalsimon462
@-ungalsimon462 3 жыл бұрын
Thanks dude😍😍😍
@shreelathamohan1884
@shreelathamohan1884 9 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@sridharpavani6353
@sridharpavani6353 2 жыл бұрын
Hey man... its well known old temple. May be its new to younger generation.. ask elders.. they will narrate its history.. heating our brains.. doubt whether god godess still stay or vacated these old temples..
@dhanpani2244
@dhanpani2244 3 жыл бұрын
Video quality very low
@AnithaAnitha-uy2in
@AnithaAnitha-uy2in 2 жыл бұрын
Nan odi vilaiyadiya idam
@murugesancv7780
@murugesancv7780 2 жыл бұрын
Thirichitbalam
@arunachalam9441
@arunachalam9441 2 жыл бұрын
Miga.miga old old temple
@-ungalsimon462
@-ungalsimon462 2 жыл бұрын
Yes
@நல்லதைகதைப்போம்
@நல்லதைகதைப்போம் 3 жыл бұрын
Nanba nan ongade rasigan
@-ungalsimon462
@-ungalsimon462 3 жыл бұрын
Nanba epdi irukinga
@sathya6691
@sathya6691 3 жыл бұрын
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் CCTV camera வைக்க வேண்டும். தமிழ் நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண் ஆதிக்கம் ஒழிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். தமிழ் நாடு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக மாறும் சூழ்நிலை ஆண்களுக்கு மற்றும் பெண்களுக்கு நட்பு மற்றும் மரியாதை ஒருவருக்கு ஒருவர் கொடுக்க வேண்டும்.
@geethamanesanker3499
@geethamanesanker3499 Жыл бұрын
intha vaarthaigal khorikkaigal ingey yethanaal pathivu seythulleergal yena theriyavillai. Makkalai thisaithiruppavaa.
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 2 жыл бұрын
( for.thiruvalangadu-sivan.temple.very.(nice).kalai.shirpagal-info.for-thanking-mr.g.sivakumar.)
@AnithaAnitha-uy2in
@AnithaAnitha-uy2in 2 жыл бұрын
Am very proud entha thiruvalangadu village la piranthatharku
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 14 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН