திருவாலங்காடு சிவன் கோவில் | Thiruvalangadu sivan Temple tour | Thiruvalangadu history in tamil

  Рет қаралды 158,964

Yan Petra Inbam - Sivam

Yan Petra Inbam - Sivam

2 жыл бұрын

In this video we post Thiruvalangadu Sivan temple tour
Greatness and history of Thiruvalangadu
we went to Thiruvalangadu vadarneeshwarar sivan temple to workship, at that we came to know history and greatness of Thiruvallangadu
so we decide upload the Thiruvalangadu special things.
Thiruvalangadu vadarneeshwarar sivan temple is one of the padal Petra sthalam in 274
Thiruvalangadu is also known for parihara sthalam, manthi parihara sthalam, Sani parihara sthalam, bharani natchathiram parihara sthalam
back side to Thiruvalangadu vadarneeshwarar sivan temple pathra Kali temple which was one of the 51 Shakthi pedam and this one is Kali Shakthi pedam
Aruthra festival on December (tamil month markazhi ) thiruvathirai natchathiram very famous festival
44 thevara padal Petra sthalam
Karaikal ammaiyar wrote mutha thirupathigam here in 2 nd centuries
this temple one of the pancha shabai and this temple called as rathna sabhai
here sivan dance named as urthuva thandavam since he raised his feet above the head towards the sky. which was very special cosmic dance.
for any details contact at :9840137500
இந்த காணொளியில் திருவாலங்காடு வடரான்னீஸ்வரர் கோவில் வரலாறு மற்றும் சிறப்புகள் பதிவு செய்து உள்ளோம்.
நாங்கள் எங்கள் குடும்பத்தோடு திருவாலங்காடு சிவ பெருமானை வழிபட சென்றோம். அப்போது அங்கு அந்த கோயில் வரலாறு மற்றும் சிறப்புகள் கேள்வி பட அதை பதிவு ஏற்றம் செய்ய விரும்பினோம்
இந்த திருவாலங்காடு கோயில் 274 பாடல் பெற்ற ஸ்தலத்துல இந்த கோவில் 248 சதலமாகும். அதில் 33 தொன்டை மன்டல கோவில்களில் இந்த கோவில் 15 ஸ்தலமாகும்.
இந்த கோவில் பின் புரத்தில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த பத்ரகாளி அம்மன் கோவில் 51 சத்திபீடத்தில் காளி‌ சக்தி பீடமாகும்
இந்த திருவாலங்காடு வடாரன்னீஸ்வர் கோவில் 44 தேவார பாடல் பெற்ற ஸ்தலம்.
இங்கு காரைக்கால் அம்மையார் 2ஆம் நூற்றாண்டில் மூத்த திருப்பதிகம் பாடினார். காரைக்கால் அம்மையார் முக்தி பெற்ற ஸ்தலமாகும்.
இந்த கோவில் பஞ்ச சபைகளில் ரத்ன சபை ஆகும்.
இங்கு சிவபெருமான் தனது வலது காலை தன் உடம்பை ஓட்டி மேல் நோக்கி தூக்கி நடனம் ஆடியத்தால் இந்த நடனத்தை ஊர்துவ தான்டவம் என்று அழைக்கபடுகிறது
இங்கு ஆருத்ரா தரிசனம் செய்வது சிறப்பு.
இங்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா நடைபெரும் இரவு 9:00 மணி மில் இருந்து காலை 4:00 மணிவரை அபிசேகம் நடக்கும்
இந்த ஸ்தலம் மாந்தி பரிகார ஸ்தலம்
சனி பரிகார ஸ்தலம்
பரணி நட்சத்திர பரிகார ஸ்தலம்
நம் வினை தீர்க்கும் ஸ்தலமாகும்
இங்கு உள்ள அம்மனின் பெயர் வன்டார்குழலி
இங்கு உள்ள தீர்த்தத்தின் பெயர் சென்ராடு தீர்த்தம் முக்தி தீர்த்தம்.
location :
maps.app.goo.gl/6vjPFqC3ddnwa...
Karaikal ammaiyar varalaru:
• காரைக்கால் அம்மையார் வ...
#thiruvalangadutempletour
#Thiruvalangadu #Thiruvalangaduhistoryintamil #Greatnessofthiruvalangadu #yanpetrainbam-shivam #specialofthiruvalangadu #shakthipeedam #rathnasabai #panchasabai #urthuvathandavam #sanipariharasthalam #maanthiparihatasthalam #karaikalammayarmukthisthalam #sivantemple #aaruthraspecial #pathrakaaliamman #natrajartemple #padalpetrasthalam #templetour #templevlog
#templesutrula #bharninatchathirapariharasthalam
#திருவாலங்காடு
#திருவாலங்காடுசிவன்கோவில்
#பஞ்சசபை #ரத்னசபை #ஆருத்ராதரிசனம்
#ரத்தனசபை
#yanpetrainbam-sivam

Пікірлер: 184
@anbarasana9571
@anbarasana9571 7 ай бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும் சிவன்
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 7 ай бұрын
சிவாய நம 🙏🏻
@sundarvadivelu3003
@sundarvadivelu3003 2 жыл бұрын
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் அவன் அருளால் அவன் தாள் வணங்கி சிவன் அருள் இருந்தால் மட்டுமே அவரை தரிசனம் செய்ய முடியும் 🙏
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
🙏 ஓம் நமசிவாய 🙏
@mnamasivayam
@mnamasivayam Жыл бұрын
15 ஆண்டுகளுக்குமுன் இக்கோவில் சென்றேன் இறை நடனம் கண்டு மகிழ்வுற்றேன்.
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
🙏🏻 சிவாய நம 🙏🏻
@ganeshramachandran9453
@ganeshramachandran9453 2 жыл бұрын
மிகவும் பழமையான திருவாலங்காட்டு திருக்கோயிலின் வரலாறும் அதன் வர்ணனையும் மிகவும் அழகாகவும் அருமையாகவும் இருக்கிறது. காரைக்கால் அம்மையார் தரிசிக்கின்ற ஊர்த்துவ தாண்டவத்தை நாமும் தரிசித்து வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுவோம். மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம். 🙏🏻 சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏🏻
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
சிவாயநம
@garuda.07garuda34
@garuda.07garuda34 2 жыл бұрын
எல்லா புகழும் காலஹஸ்தி அப்பாவிற்கே 🙏🙏🙏🙏
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🌹
@thanigaivel9981
@thanigaivel9981 2 жыл бұрын
அருமையான வர்ணனை அன்பு தோழர். திரு.சத்திஷ் அவர்களுக்கு வாழ்த்துகளுடன் நன்றி🙏
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
நன்றி
@sudalaiyandi1119
@sudalaiyandi1119 Жыл бұрын
ஓம்சிவாய்னம்கா
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
Sivayanama 🙏
@gomathypasupathi5822
@gomathypasupathi5822 2 жыл бұрын
விளக்கா உரை அருமை சூப்பர்
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@manokarant3832
@manokarant3832 2 жыл бұрын
திரு. சதிஷ் மற்றும் நண்பர்களுக்கு நன்றிகள் பல. உங்கள் மூலமாக கோவில்களை தரிசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தங்கள் தெய்வீக பணி மேலும் இறையருளால் தொடரட்டும்🙏
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
நன்றி ஐயா ஓம் நமசிவாய
@dhanushkottigopal9719
@dhanushkottigopal9719 Жыл бұрын
@@YanPetraInbamSivam Well done service sir L
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏🥀திருநீலகண்டம்🌿🌸சிவ சிவ🐄🌷🌻திருச்சிற்றம்பலம்💐🙏
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
🙏சிவாயநம 🙏
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 Жыл бұрын
ஓம் நமசிவாய
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
🙏ஓம் சிவாய நம 🙏
@kalicharansundaresan2320
@kalicharansundaresan2320 2 жыл бұрын
அருமையான பதிவு. ஓம் நமசிவாய
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
நன்றி ஓம் நமசிவாய
@karthikeyans4211
@karthikeyans4211 2 жыл бұрын
Super “OM NAMASHIVAYA” 🙏🙏👍
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
Thank you Om namasivaya
@rajiswatantran2644
@rajiswatantran2644 Жыл бұрын
Supper good நல்ல வர்ணனை கோவிலுக்கே போய் தரிசனம் பண்ண அனுபவம் கிடைத்தது் அருமை மிக அருமை🙏🌹
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
🙏 சிவாய நம 🙏
@ISHLAME1234
@ISHLAME1234 Жыл бұрын
but the charm is lost with the irritating loud background music
@dhanraj7699
@dhanraj7699 2 жыл бұрын
Sathish ji.... Great🙏
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
Thank you ji Om namah shivaya
@varadhanloganathan1349
@varadhanloganathan1349 2 жыл бұрын
Thanks for the nice explanation. May god bless you
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
Thank you om namah Shivaya
@vijayabalasubramanian7962
@vijayabalasubramanian7962 Жыл бұрын
அற்புதமான கோவில் ஓம் நமசிவாய நமஹ
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
சிவாய நம 🙏🏻🙏🏻
@VinithaLakshmi-yb7dp
@VinithaLakshmi-yb7dp 16 күн бұрын
🙏
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 15 күн бұрын
Sivayanama
@mooligaiswasambalamurugan1978
@mooligaiswasambalamurugan1978 2 жыл бұрын
Om Namashivaya ,சிவன் அருள் உங்களுக்கு yeppozhudhum
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
Om namah Shivaya
@anbuarasan5277
@anbuarasan5277 Жыл бұрын
Good place for me i got experience very very very good
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
🙏 sivayanama 🙏
@m.d.velayudam3480
@m.d.velayudam3480 Жыл бұрын
பதிவு அருமை ஐயா..திருத்தணிதுனைகோயில்கரிம்பேடுநாதாஸ்வர்கோயில்பற்றிபதிவுபற்றிபோடவும்
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
நன்றி ஐயா 🙏. முயற்சி செய்கிறேன். சிவாய நம 🙏
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
நன்றி ஐயா 🙏 முயற்சி செய்கிறேன் சிவாய நம 🙏
@garuda.07garuda34
@garuda.07garuda34 2 жыл бұрын
எல்லா புகழும் காலஹஸ்தி அப்பாவிற்கே 🙏🙏🙏🙏🙏🙏🙏
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@maninpk1985
@maninpk1985 2 жыл бұрын
Ohm nama shivaya...🥰
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
Om namah Shivaya
@user-kl7kc9kz7i
@user-kl7kc9kz7i Жыл бұрын
அற்புதமான ஆலயம்
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
சிவாய நம 🙏🏻🙏🏻
@balajidhanasekaran7838
@balajidhanasekaran7838 2 жыл бұрын
அருமையான பதிவு திரு.சதிஷ். 🙏சிவாயநம🙏
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
நன்றி சிவாயநம
@skrishnamoorthy5124
@skrishnamoorthy5124 Жыл бұрын
Good & clear information brother. Our blessings.
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
🙏 sivayanama 🙏
@d.lakshmi7674
@d.lakshmi7674 2 жыл бұрын
Om namah Shivaya
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
Om namah Shivaya
@dharmoramesh8519
@dharmoramesh8519 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி.......
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
🙏🏻 sivayanama 🙏🏻
@viswanathanvenkatraman5408
@viswanathanvenkatraman5408 2 жыл бұрын
Om Namah shivaya
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@raghavanramaswami5154
@raghavanramaswami5154 Жыл бұрын
T Thank you for giving us Great information about this temple Wishing you all success
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
Thank you for your feedback sir. 🙏 sivayanama 🙏
@mohanelumalai8824
@mohanelumalai8824 Жыл бұрын
மிக்கநன்றி. உங்கள் விடியோவுக்கு
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
🙏🏻 சிவாய நம 🙏🏻
@balajim501
@balajim501 2 жыл бұрын
Keep going satish bro.... Vazhga valamudan... Neengal idhai thodandhu Seiyavandum 🙌🙌
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
Thank you bro Avan arulale Avan thal vanangi Avan arulale thodaruven
@krishnasamyk9526
@krishnasamyk9526 Жыл бұрын
அருமை நன்றி வாழ்க வளமுடன்
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
நன்றி ஐயா 🙏 சிவாய நம 🙏
@anathakrishnanar4903
@anathakrishnanar4903 Жыл бұрын
Very nice coverage thanks
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
Thank you sir. 🙏 Sivayanama 🙏
@______________________owl.4837
@______________________owl.4837 2 жыл бұрын
🙂It was an good video and your way of explanations is very nice macha👍 will try to make an visit there thank you for the upload all the best 🥳🥳
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
Thank you
@hemaprasadhll3475
@hemaprasadhll3475 2 жыл бұрын
Om namachivayaa
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
Om namah Shivaya
@jananichitra7558
@jananichitra7558 Жыл бұрын
அருமை.. அற்புதமான பதிவு.. நன்றிகள்..
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
நன்றி நமசிவாய 🙏
@Yuvarajan-ui7im
@Yuvarajan-ui7im Жыл бұрын
Super good
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
🙏 சிவாய நம 🙏
@leelasri9627
@leelasri9627 Жыл бұрын
நன்றி சகோ . . . . திருவாலங்காடு கோயிலை சுற்றிப்பாா்த்த திருப்தி . . . . மிக்க நன்றி
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
🙏🏻 சிவாய நம 🙏
@sankarsubramanian9054
@sankarsubramanian9054 Жыл бұрын
இந்த கோயில் தான் ஐந்து திரு ச்சபைகளில் ஒன்றர அறிந்து இருந்தால் கூறவும்
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
ஆமாம் ஐயா இந்த கோவில் ஐந்து திரு சபையில் ஒன்றாகும்...
@prabhuumapathy8467
@prabhuumapathy8467 2 жыл бұрын
சிவாய நம
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
சிவாயநம
@rvijiyakumari3418
@rvijiyakumari3418 Жыл бұрын
Bro explain very very correct thankyou
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
Thank you very much. Om namah shivaya 🙏
@jamunawignaraja-cossoy5303
@jamunawignaraja-cossoy5303 Жыл бұрын
Thank you brother for sharing. Great information about this temple, and such old temple with so much history is a must see in Tamil Nadu.
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
🙏🏻 சிவாய நம 🙏
@kumaravel396
@kumaravel396 Жыл бұрын
ஓம் நமசிவாய🙏
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
🙏 sivayanama 🙏
@srinivasan2941
@srinivasan2941 Жыл бұрын
It's wonderful to see.
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
🙏சிவாய நம 🙏
@balachanders5964
@balachanders5964 2 жыл бұрын
Om namah shivaya
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
Om namah Shivaya
@paramesraj6805
@paramesraj6805 2 жыл бұрын
சிவாயநம
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
Sivayanama
@SenthilKumar-fo3si
@SenthilKumar-fo3si 2 жыл бұрын
Om namasivaya
@smilenstyle1989
@smilenstyle1989 2 жыл бұрын
Om Namashivaya
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
Om namah Shivaya
@purnaelevator3940
@purnaelevator3940 2 жыл бұрын
Super ..armai... My best wishes satheesh
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
Thank you sir
@jagans4221
@jagans4221 2 жыл бұрын
Om nama shivaya 🙏🙏
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
Om namah Shivaya
@SureshBabu-qx7wt
@SureshBabu-qx7wt 2 жыл бұрын
🙏சிவாயநம 🙏
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
சிவாயநம
@venugopals.m2230
@venugopals.m2230 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@rubinithanigaivel5283
@rubinithanigaivel5283 2 жыл бұрын
Om Namashivaya🙏
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
Om namah Shivaya
@maestroelevator9572
@maestroelevator9572 2 жыл бұрын
🙏Namasivaya🙏
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
Om namah Shivaya
@saikumarsaikumar7347
@saikumarsaikumar7347 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@yaminisathyanarayanan8601
@yaminisathyanarayanan8601 2 жыл бұрын
om namashivaya 🙏
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
Thank you madam
@vtparamasivam243
@vtparamasivam243 Жыл бұрын
ஒம்நமசிவாய
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
சிவாய நம 🙏🏻
@MVM2727
@MVM2727 2 жыл бұрын
Shivaya nama
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
சிவாயநம
@saravananmahesh2426
@saravananmahesh2426 2 жыл бұрын
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
Thank you sir
@tamilarasi3704
@tamilarasi3704 Жыл бұрын
❤❤
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
சிவாய நம 🙏🏻🙏🏻
@Shriyuvateju
@Shriyuvateju 2 жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@akela_anand
@akela_anand 2 жыл бұрын
Om Namashivaya
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
Om namah Shivaya
@sounderrajan4066
@sounderrajan4066 Жыл бұрын
ராஜராஜ சோழனின் முக்கியமான சரித்திர செப்பேடு கிடைத்த கோயில்.
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
Sivayanama 🙏
@panneerselvaml7662
@panneerselvaml7662 Жыл бұрын
இக்கோயில் யாரால், எந்த காலத்தில் கட்டப்பட்டது என்பதையும் அறிந்து சொல்லியிருந்தால், அனைவருக்கும் தெரிந்த தகவல்களை நீங்கள் சொல்லும்போது நல்ல தகவலாக இருந்திருக்கும்.
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
தெரிய வரும் போது கண்டிப்பாக சொல்கிறேன் ஐயா. தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி 🙏 ஓம் நமசிவாய 🙏
@ramapriya1023
@ramapriya1023 Жыл бұрын
First Rajaja Raja chola
@sury39
@sury39 7 ай бұрын
good movie but stop the music or play veenia or nadhaswaram!!
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 6 ай бұрын
Sivayanama 🙏🏻🙏🏻
@goalpillaiselvaraj2865
@goalpillaiselvaraj2865 Жыл бұрын
Om Nama. Shivaya. Om. G. Selvaraj. Madurai
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
🙏 sivayanama 🙏
@AGASTHIYARARASAN
@AGASTHIYARARASAN 10 ай бұрын
Saar.naan.karaikql..yunnedaiya.you.tute...nanty.saar
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 10 ай бұрын
சிவாய நம 🙏🏻🙏🏻
@srihari8706
@srihari8706 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@DineshKumar-ck2pn
@DineshKumar-ck2pn 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய🙏
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@007gokulyt4
@007gokulyt4 2 жыл бұрын
இல்லாம் ஓம் நம சிவாய
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
எல்லாம் ஓம் நமசிவாய
@Motivationtamil10
@Motivationtamil10 Жыл бұрын
Chennai perambur to thiruvalagadu sivan temple how many distance and hour
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
Train la 2hrs agum
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
Apuram auto la 15mins agum
@Motivationtamil10
@Motivationtamil10 Жыл бұрын
@@YanPetraInbamSivam okk tq
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 Жыл бұрын
என் அப்பன் ஈசன் இருக்கும் இடத்தையும் திருநடனம் புரிந்துகொண்டிருக்கும் இடத்தையும் கண்டுகொண்டேன் என் கண்களில் கண்ணீர் கண்டேன் விரைவில் என்னையும் அழைத்து என் அப்பன் ஈசனையும் இன்றும் நம் அப்பன் ஈசனை புகழ்பாடிக்கொண்டிருக்கும் நம் காரைக்கால் அம்மையாரையும் நானும் காண விரைவில் பாக்கியம் பெற்றிட வேண்டும் ஓம் நமச்சிவாயா 🙏
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
🙏🏻 சிவாய நம 🙏🏻
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 Жыл бұрын
@@YanPetraInbamSivam நன்றி சிவா 🙏
@thepionoplayer6168
@thepionoplayer6168 Жыл бұрын
Entha Kovil la puthan kovil irrukaa
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
Manthi parihara kovil
@mohanelumalai8824
@mohanelumalai8824 Жыл бұрын
மாந்தி பத்தி. வீடியோ போடுங்க
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
முயற்சி செய்கிறேன் ஐயா
@mylambavel8049
@mylambavel8049 Жыл бұрын
திருவாலங்காடு என்று உச்சரிக்கவும்
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
நன்றி ஐயா
@nagarjun.g4621
@nagarjun.g4621 Жыл бұрын
நான் பிறந்த ஊர்
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
🙏 சிவாய நம 🙏
@gurusamysekar4765
@gurusamysekar4765 Жыл бұрын
சிவ சிவ ஐயனது ஸ்தலமாகிய திருவாலங்காட்டை தரிசித்தோம் அன்னை காளியை தரிசித்தோம் காரைக்கால் அம்மையை தரிசித்தோம் ....சிவாய நம..... தங்கள் சிவ பணி மேலும் தொடர அப்பன் சிவபெருமான் அருள் புரிவானாகுக சிவ ...சிவ... திருச்சிற்றம்பலம்
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
🙏 சிவாய நம 🙏🏻
@user-gb7zv3xe5m
@user-gb7zv3xe5m Жыл бұрын
Ugitoo
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
Sivayanama
@radhagovindarajalu4923
@radhagovindarajalu4923 Жыл бұрын
Exg
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
🙏 sivayanama 🙏
@npravikumar2764
@npravikumar2764 Жыл бұрын
This is the only temple for mandhi son of saniswaran this mandhi will spoil all good things if it is actively in your horoscope mandi parikara sthalam
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
🙏 சிவாய நம 🙏
@kathiresanks6229
@kathiresanks6229 Жыл бұрын
இந்த ஆலயத்தின் வரலாறு தெரியாமல் தமிழும் தெரியாமல் விளக்கம் சொல்ல வைண்டாம். திரு ஆலங்காடு என்பது பெயர்.ஆரண்யேசுவரர் என்பது பின்னாளில் சிலரால் சூட்டப்பெற்ற பெயர்.தமிழைஒழுங்காக பேசவேண்டும்.ஷிவன் அல்ல சிவன் தான் சரியான உச்சரிப்பு. ‌
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
தங்களின் வழிகாட்டுதளுக்கு மிகவும் நன்றி. தமிழ் கற்றுக் கொள்கிறேன்.. கோவிலைப் பற்றியும் தங்களை போன்ற சான்றோர்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன். 🙏 சிவாய நம 🙏
@kaalbairav8944
@kaalbairav8944 Жыл бұрын
கவனமாகப் பேசுங்கள் ,திருவலங்காடு இல்லை திருவாலங்காடு என்று சொல்ல வேண்டும் ;
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam Жыл бұрын
நன்றி தங்களின் வழிகாட்டுதளுக்கு
@kaalbairav8944
@kaalbairav8944 Жыл бұрын
@@YanPetraInbamSivam நமசிவாயம்
@nareshkumarkumar652
@nareshkumarkumar652 9 ай бұрын
🙏
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 8 ай бұрын
🙏🏻
@tamilchelvi1
@tamilchelvi1 2 жыл бұрын
சிவாயநம
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
Sivayanama
@musicwithveera1608
@musicwithveera1608 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@thanigaivel9981
@thanigaivel9981 2 жыл бұрын
🙏சிவாயநம🙏
@YanPetraInbamSivam
@YanPetraInbamSivam 2 жыл бұрын
Sivayanama
@SureshBabu-qx7wt
@SureshBabu-qx7wt 2 жыл бұрын
🙏சிவாயநம 🙏
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 8 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 70 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
திருவாலங்காடு | thiruvalangadu | வடராயணேஸ்வரர் |பத்ரகாளிகோயில் | pancha sabai | Sivan temple #034
14:33
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 8 МЛН