thiruvalluvar image in saffron colour - thirukural researcher on the unknown facts of thiruvalluvar

  Рет қаралды 64,066

Red Pix 24x7

Red Pix 24x7

4 жыл бұрын

thiruvalluvar image in saffron colour - thirukural researcher on the unknown aspects of thirukural and thiruvalluvar tamil news
the recent image of thiruvalluvar in saffron cloth released by bjp have created a report among the tamils across the globe, in the meanwhile we interviewed doctor polilan a, well known researcher in ancient tamil literature including thirukural and thiruvalluvar. in the interview he came out with the historic proof on how the hindu fundamentalist are trying to climb the work of thiruvalluvar and thiruvalluvar himself as a hindu scholar for more than thousand years
tamil news today
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv thiruvalluvar, திருவள்ளுவர், valluvar, tamil,news,live news,

Пікірлер: 626
@user-ct4ds7ch2m
@user-ct4ds7ch2m 4 жыл бұрын
இந்த நேருரை வழங்குபவர் பாவலரேறுவின் மகன் பொழிலன்...சிறந்த தமிழறிஞர்....5.11.19
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 4 жыл бұрын
மிக்க நன்றி. அப்பப்போ இடித்துரைக்கவும் தேவை இருக்கு. 😉
@sivasuriyan5389
@sivasuriyan5389 4 жыл бұрын
திரு. பௌழிலன் அவர்களே மிக மிக அருமையாண. விளக்கம் உங்கள் பணி மேலும் சிரக்க. வாழ்த்துக்கல்
@subramanianmunuswamy7210
@subramanianmunuswamy7210 4 жыл бұрын
இவனை போய் தமிழ் அறிவன் என்பது தமிழுக்கே இழிவு.தமிழன் என்றால் திருவாசகம், திருவருட்பா , முருகாற்றுப்படை , சிலப்பதிகாரம், கம்பராமாயணத்தையெல்லாம் தூக்கிபோடனும்மா!! அப்ப தமிழன் அடையாளமே இருக்காதடா தேவிடியா பையா!
@vetrivel1021
@vetrivel1021 4 жыл бұрын
@@subramanianmunuswamy7210 1804யில் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது 1813 கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும் (இந்து மனு சட்டம் VII 374, 375), ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்னைணோடு உறவு கொள்ளலாம். ஆனால் அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்து விட்டால் பிணம் போன்றதேயாகும். (இந்து மனு சட்டம் IX 178) பிராமணன் தப்பு செய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில் - - -பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது....!!! சூத்தர பெண் திருமணம் முடிந்த அன்றே, பிராமணருக்கு பணிகள் பல செய்ய 7 நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும். அதை பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் 1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.
@subramanianmunuswamy7210
@subramanianmunuswamy7210 4 жыл бұрын
@@vetrivel1021 சூத்திரப் பெண் என்றால் அன்று ஆட்சி செய்த வடுக அரசனே சூத்திரர் தானே. அப்படியென்றால் வடுகர்கள் பெண்ணுங்களையும் பிராமணன் ஓல்ட் போட்டானா! மனு தர்மம் என்பது வடுகர் ஆட்சியில் திரித்து எழுதப்பட்டவை! சிசுக்கொலை என்பது வெள்ளையன் ஏற்படுத்திய வறுமையால் உண்டானது..வெள்ளைக்காரனை கொன்று போட்டிருக்கனும்.சோழியங்குடுமி சும்மா ஆடாது!
@bagyalavender6239
@bagyalavender6239 4 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு. மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. வாழ்க தமிழ் வளா்க நின் சிறப்பு!🤗🤗🤗🤗🤗🤗🙌🙌🙌🙌👌👌👌
@yuvarajavijiy
@yuvarajavijiy 4 жыл бұрын
"உங்களுக்கு மதம்ன்னு சொல்லிக்க ஒன்னு வேணும்னா, யாராவது கேட்டா 'குறள் மதம்' ன்னு சொல்லிக்கோங்க" - பெரியார். Love you கிழவா.🖤♥️💙
@k.murugesank.murugesan9283
@k.murugesank.murugesan9283 4 жыл бұрын
ஐயா அற்ப்புதமான விளக்கம் ஐயாவைப் போன்ற தமிழ் ஆற்வலர்களை போற்றிப் பாதுகாக்க வேண்டும்👍💪👌✊💞💞
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 4 жыл бұрын
இனியதமிழ், தனித்தமிழ் ௨ணர கனித்தமிழ் ருசிக்க மணித்தமிழ் கேட்க'" மக்கள் தொலைக்காட்சி" யை You ல் காணுங்கள். நன்றி!
@kamalkannan4673
@kamalkannan4673 4 жыл бұрын
முழு பதிவை பார்க்க வேண்டும்... என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்
@podangadubukus
@podangadubukus 4 жыл бұрын
Thanks for people like this to make Hinduism stronger , the more you say bad things it makes the religion stronger
@m.jayakumar9872
@m.jayakumar9872 4 жыл бұрын
மிகச்சிறந்த செயல்பாட்டாளர் போராளி,அருமையான உரை
@RedPixNews24x7
@RedPixNews24x7 4 жыл бұрын
Hi all his name is pozhilan - he is a son of tamil scholar perunchithiranar
@Sundar...
@Sundar... 4 жыл бұрын
Pin this comment. 🤦🏽‍♂️
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 4 жыл бұрын
இடிப்பாரில்லா ஏமரா மன்னன் கெடுப்பாரின்றி தானே கெடும்! 😉
@justinsundar
@justinsundar 4 жыл бұрын
Pin this
@tifinaghtamil5494
@tifinaghtamil5494 4 жыл бұрын
வெறித்தனமான விளக்கமா இருக்கு.
@arunachalamthangachalam1832
@arunachalamthangachalam1832 4 жыл бұрын
He is telling the truth, it has not shown anything madly spoken, and you are getting angry, looks like you carrying the name against the true Tamils
@tifinaghtamil5494
@tifinaghtamil5494 4 жыл бұрын
@@arunachalamthangachalam1832 whats wrong in the name?
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 4 жыл бұрын
தோழர் பொழிலன் அவர்களின் நேர்காணல் பயனுள்ள அரிய செய்திகள் உள்ளன மகிழ்ச்சி! தோழருக்கு வாழ்த்துகள்!
@AP-bm2zv
@AP-bm2zv 4 жыл бұрын
தெளிவான விளக்கம் அருமை....👌
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 4 жыл бұрын
அறம்பேசும் நோ்மிகுதமிழ் ௭றும்பின் சீா்மிகுதமிழ் கரும்பின் சுவைநீா்மிகுதமிழ் அறிய! "மக்கள் தொலைக்காட்சி" யை "You Tube 'யூ ல் காணுங்கள். நன்றி!
@k.v.22-61
@k.v.22-61 4 жыл бұрын
தமிழக கோயில்களில் தமிழில் பூசை செய்ய வேண்டும்
@kurunchivendan1427
@kurunchivendan1427 4 жыл бұрын
@vasanth kumar It is only possible when we ensure state autonomy for that we have to come together as Tamils ignoring our differences. Till the time we uphold the caste, it never going to happen but only create room for non Tamils to empower and exploit us
@srkkumar5293
@srkkumar5293 4 жыл бұрын
முதல்ல நீ கோயிலுக்கு போறியா, இல்ல டாஸ்மாக் கடைல க்யூல நிக்கிறியா? அதை சொல்லு!
@gmahalingam2057
@gmahalingam2057 4 жыл бұрын
ஏண்டா பொய் சொல்லிகிறாய்.
@swaminandana4215
@swaminandana4215 4 жыл бұрын
Thamizhaga masoothigalilmattum enna VITHIVILAKKA?
@swaminandana4215
@swaminandana4215 4 жыл бұрын
Super super idhu than da sama dharmam
@kulundhanrajendran5145
@kulundhanrajendran5145 4 жыл бұрын
மிக நேர்மையான கருத்துக்கள். மிக்க நன்றி.
@maduraiveeran8481
@maduraiveeran8481 4 жыл бұрын
பார்ப்பண 2000 வருட சூழ்ச்சி இப்போது மீண்டும்தொடங்கியத?
@srinivasansundaram5243
@srinivasansundaram5243 4 жыл бұрын
ஆரியம் அழியபோது, #GoBackAriyam
@santhanakumarsubramanian5112
@santhanakumarsubramanian5112 4 жыл бұрын
ஆரியர்கள் கைபர்போலன்வழி வந்தவர்கள்
@KR-vi6cw
@KR-vi6cw 4 жыл бұрын
@@srinivasansundaram5243 poda lusu
@KR-vi6cw
@KR-vi6cw 4 жыл бұрын
@@santhanakumarsubramanian5112comedy pannadha
@srinivasansundaram5243
@srinivasansundaram5243 4 жыл бұрын
@@KR-vi6cw எங்க நாட்ல ஆரியத்திற்க்கு என்ன வேலை, கைபர்போலன் கணவாய் வழியா பெயிடுங்க இல்ல சாகவேண்டியதுதான்.
@jothim8017
@jothim8017 4 жыл бұрын
அருமையான பதிவு தொடர வேண்டும் உங்கள் பணி
@karthikanbazhagan5770
@karthikanbazhagan5770 4 жыл бұрын
This is the most valuable speech I have ever heard
@selvaperia8512
@selvaperia8512 4 жыл бұрын
உங்கள் விளக்கம், தெளிவாக, அறிவு செறிந்து கேட்பதற்கு மிக அருமை 👌 அய்யா.
@c.m.8400
@c.m.8400 4 жыл бұрын
சரியான விளக்கம் வாழ்துகள்.
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 4 жыл бұрын
தொடர்ந்து பொழிலன் ஐயாவிடம் நேர்காணல் எடுங்க REDPIX.
@Revathichand10
@Revathichand10 4 жыл бұрын
அருமையான பதிவு ரெட் பிக்ஸ்..... இதெல்லாம் ஏன் தொலைக்காட்சியில் வருவதில்லை....
@sheelajeyakumar2233
@sheelajeyakumar2233 4 жыл бұрын
Red Pix first give the details of the person interviewed in video form and then start the interview so that nobody skips the information of such genius who has in-depth knowledge. Hardly people will open to read the description below.
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 4 жыл бұрын
நற்றமிழ் போற்றுதமிழ் முதல்மொழி காதல்மொழி முதுமொழி ௭ன்றும் புதுமொழி யறிய! " மக்கள் தொலைக்காட்சி" யை' You Tube' ல் காணுங்கள். நன்றி!
@ekh-a-live7433
@ekh-a-live7433 4 жыл бұрын
Well said.. Scholar name was not properly highlighted..
@Sellapla087
@Sellapla087 4 жыл бұрын
I Acknowledge her views
@benf7223
@benf7223 4 жыл бұрын
இவர் பெயர் பொழிலன் தமிழ்நாடு. இவர் தமிழ்த்தேசிய தலைவர் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இளைய மகன். சென்னை மேடவாக்கத்தில் வசிக்கிறார். தான் கொண்டிருக்கும் அரசியல் கருத்திற்காக, பல ஆண்டுகள் சிறையில் வாடியவர்.
@SuryaPrakash-xr7tz
@SuryaPrakash-xr7tz 4 жыл бұрын
சிறப்பு ஐயா
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 4 жыл бұрын
திருமூலா் அள்ளிதந்ததமிழே திருவள்ளுவா் ஒன்றரைவாியில் கிள்ளிதந்ததமிழே திருநாவுக்கரசா் சொல்லிதந்ததமிழே! ௨னை"You Tube "ல் "மக்கள் தொலைக்காட்சி" யில் இரசிக்கின்றேன். நன்றி!
@eraam3204
@eraam3204 4 жыл бұрын
அருமையான பதிவு
@user-fk4dm9zb1r
@user-fk4dm9zb1r 4 жыл бұрын
நன்றி ஐயா
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 4 жыл бұрын
Last was punch.truth is bitter,time has come, Glory of Tamil will rise again.
@kmma1865
@kmma1865 4 жыл бұрын
அப்துல் கலாமுக்கே காவி பூசியவர்கள் திருவள்ளுவர் ஐ விடுவார்களா?
@vgramesg5
@vgramesg5 4 жыл бұрын
@Kader : Please let us know who has killed ALI (Son in law of Mohamed)...Why Pakistan, Afghanistan, Iran, Iraq,Syria,Saudi ,Turkey, Oman,Sudan etc. and killing is happening for so many years ...Who is killing whom as all are Muslims only....Who has killed Persians in Iran before 1000+ years in the name of Muslim religion and conversion....Who has killed Jews across Middle East : Muslims...
@suryakumar9668
@suryakumar9668 4 жыл бұрын
Naaye avare bjp la thaan da irundhaaru shunni
@shantharam1054
@shantharam1054 4 жыл бұрын
நன்றி அய்யா.உங்கள் தெளிவு தமிழ் சமூகத்திற்கு இன்றியமையாதது.பார்ப்பனீயத்தை திராவிட கருத்தாக்கம் கொண்டு வெல்வோம்.
@vaanidhasan5062
@vaanidhasan5062 2 жыл бұрын
Saarukku mikka nandri. Evvalavu arumai yaaga vivarithhaar. Superb.
@user-sl2xw1ih5f
@user-sl2xw1ih5f 4 жыл бұрын
ஐயா சிறந்த தகவல்களை அறிந்துகொண்டோம்
@johnsonm9101
@johnsonm9101 4 жыл бұрын
தெய்வத்தான் ஆகாதெனினும் முய்ர்ச்சி தம்மெய்வறுத்த கூலிக்கறும் தெய்வமாக மதிக்கப்படும் மண்ணானால் இயலாதது எனினும் முயற்சியே வெற்றி தரும்
@nivethar4492
@nivethar4492 4 жыл бұрын
Super Ayya. Salute to your in depth details of Tamil Literature...
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 4 жыл бұрын
கற்காலதமிழ் பொற்காலதமிழ் தற்காலதமிழ் அறிய! "மக்கள் தொலைக்காட்சி" யை "You Tube" ல் காணுங்கள். நன்றி!
@perumalsamy1
@perumalsamy1 4 жыл бұрын
Arumaiyana Sindhanai paidhvku ayya ungaluku ennoda valthuzgal kodadana kodi nandriyum kuda
@muthupandi3306
@muthupandi3306 4 жыл бұрын
நன்றி @red pix
@keesanpari1fyw4atxc6e3
@keesanpari1fyw4atxc6e3 4 жыл бұрын
Thanks sir.
@selvarajumottaiappan7563
@selvarajumottaiappan7563 4 жыл бұрын
சிறப்பு.. மகிழ்ச்சி. நன்றி.
@murugandishanmugavel7761
@murugandishanmugavel7761 4 жыл бұрын
அருமை ஐயா
@paramankumaresan2678
@paramankumaresan2678 4 жыл бұрын
அழகான விளக்கம் அருமை ஐயா . தொகுப்பாளர் இவரது பெயர், பணி பற்றிய முன்னோட்டம் இன்றி நிகழ்ச்சி தொகுத்துள்ளார் என்பது வருந்த்தக்கது. "கற்றல் புகினும் கேட்டல் நன்று" நல்ல செய்தியை கூறும் இவரை அனைவரும் அறியச்செய்யுங்கள். நன்றி!
@sahayajeevarethnam8052
@sahayajeevarethnam8052 4 жыл бұрын
Really a very nice truthful explanation on time.
@user-fc6kn4vp3k
@user-fc6kn4vp3k 4 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு. தமிழினத்திற்காக தொடர்ந்து 10 ஆண்டுகட்கு மேல் சிறையில் இருந்தவர் பொழிலன். அய்யா பாவலரேறு அவர்கள் எழதி முடிக்க முடியாத மற்ற குறள்களுக்கு பொழிலன் அவர்கள் சரியான, உண்மையான பொருளை எழத வேண்டும். சமூக ஊடகங்கள் பொழிலன் அவர்களை பயன்படுத்தக் கொள்ள வேண்டும்.அது தமிழினத்துக்கு பெரிதும் பயன்படும்.
@ragaasuran7701
@ragaasuran7701 4 жыл бұрын
நன்றி , அருமையான பதிவு. திருவள்ளுவர் சிறந்த மனுதர்ம எதிர்ப்பு வாதி , எவ்வளவுதான் திருக்குறளை மறைக்க நினைத்தாலும் மனுதர்மம்தான் அழிந்து போகும். திருவள்ளுவம் உண்மை , மனுதர்மம் உண்மைக்கு மாறானது.
@prakashnaganathan4957
@prakashnaganathan4957 4 жыл бұрын
திருக்குறள் எல்லோர்க்கும் பொதுவானது, ஆனால் அதன் copyright's தமிழர்க்கு மட்டுமே:ஆரியமும், திராவிடமும் சற்று விலகியே நில்லுங்கள்.
@awesomeservice
@awesomeservice 4 жыл бұрын
அந்த copyright அ வாங்கி கொடுத்த தே Dravidam தானடா. BJP கு சொம்பு Seeman கிட்ட போய் கேளு டா.
@prakashnaganathan4957
@prakashnaganathan4957 4 жыл бұрын
@@awesomeservice என்னது திராவிடமா! ஏன் திராவிடம் இல்லனா திருக்குறள் தெலுங்கர் நூலா மாறிருக்குமா?? இன்னும் எத்தனை வருடம் திராவிட பொய்ய சொல்ல போறீங்க? ஆரியமும் திராவிடமும் ஒன்னு, அத அறியாத தமிழன் வாயில மண்ணு.
@Sundar...
@Sundar... 4 жыл бұрын
@@prakashnaganathan4957 திருவள்ளுவருக்கு அறிவு புகட்டியதே ஈ.வெ.ரா. தான். தெரியாதா உங்களுக்கு? 🤪
@velavan4768
@velavan4768 4 жыл бұрын
@@Sundar... 😂😂😂😂😁😁😂அவர் தான் திருக்குறளை மலம் என்று கூறினார்
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 4 жыл бұрын
@@awesomeservice எது அரசு நூலகத்துக்கு வாங்கிக் கொடுத்துச்சா?
@GunaSekaran-dh9yb
@GunaSekaran-dh9yb 4 жыл бұрын
எது உயர்ந்த ஜாதி என்ற ஒரு புறம் இருக்க ஆசாரி என்றால் விஸ்வகர்மா என்று சொல்லப்படுகிறது அவர்களே பிராமணர் வீடுகளுக்கு வேலைக்கு சென்றாள் மனிதர்களாக மதிப்பதில்லை குடிக்க தண்ணி பிளாஸ்டிக் கப்பு சாதாரண பாத்திரம் தண்ணீர் தருவார்கள் இவர்களுக்கே இந்த நிலைமை என்றாள் மற்ற ஜாதியினருக்கு சொல்லவா வேண்டும் பார்ப்பன ஆதிக்கம் கொடூரமானது ஜாதி இல்லையடி பாப்பா என்ற பாரதி தேவைப்படுகிறது
@saravananr6042
@saravananr6042 4 жыл бұрын
excellent and elaborate explanation... who had read all Thirukural will not accept the sanadhana principles....
@shagulhameedhameed5329
@shagulhameedhameed5329 4 жыл бұрын
Super good like video
@varnanthirugnanasambandan559
@varnanthirugnanasambandan559 4 жыл бұрын
very good content.all must watch this again and again
@feuranjith
@feuranjith 4 жыл бұрын
Well said!!!👍
@imazeez8735
@imazeez8735 4 жыл бұрын
Super speech...
@nivashramesh3387
@nivashramesh3387 4 жыл бұрын
Very good message and very positive messages......Keep educating and spread awareness to all ........... ! ! !
@raveenpath714
@raveenpath714 4 жыл бұрын
அற்புதமான. பதிவு
@ayanravi4055
@ayanravi4055 4 жыл бұрын
Arumai arumai arumai
@jamesmani5985
@jamesmani5985 4 жыл бұрын
Really it's informative
@ManiKandan-id6hl
@ManiKandan-id6hl 4 жыл бұрын
Super
@kjckjc2342
@kjckjc2342 4 жыл бұрын
!!!...அருமையான விளக்கம் ஐயா...!!!
@saravanankc7182
@saravanankc7182 4 жыл бұрын
Super sir👌👌👌
@shankarr2822
@shankarr2822 4 жыл бұрын
அருமையான பதிவு அய்யா..
@sarathy079
@sarathy079 4 жыл бұрын
Needed interview for now... 19.20 36.38 40.51 This is best explain 43.46 to 44.20
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 4 жыл бұрын
19:20 36:38 40:51 43:46 44:20
@babugani9919
@babugani9919 4 жыл бұрын
Very very nice very good message sir
@maduraiveeran8481
@maduraiveeran8481 4 жыл бұрын
சிறப்பான பேச்சு உண்மை.
@pauldavisbd
@pauldavisbd 4 жыл бұрын
மிகவும் பொறுமையாக தினமும் ஓர் திருக்குறளை படிப்போம். குழந்தைகள் மனனம் செய்து சூழ்ச்சியை முறியடிக்க முடியும்
@nirhyashri7513
@nirhyashri7513 4 жыл бұрын
No place BJP in tamil Nadu. Dmk only save our Tamil Nadu and tharavidam
@niranjanr6003
@niranjanr6003 4 жыл бұрын
DMK will destroy our TN's Culture.
@syedkasimzaffar6110
@syedkasimzaffar6110 4 жыл бұрын
தெளிவான விளக்கம். அருமை
@karthickayyappan4468
@karthickayyappan4468 4 жыл бұрын
Superb video..👌
@raajkishor6531
@raajkishor6531 4 жыл бұрын
அனைவரும் கேட்க வேண்டும். அருமையான பதிவு
@jrajesh11
@jrajesh11 4 жыл бұрын
Kadavul is the most beautiful Tamil word !
@searchingmad
@searchingmad 4 жыл бұрын
wonderful speech
@drrajarathinamsivakumar9283
@drrajarathinamsivakumar9283 4 жыл бұрын
Nice explanation
@kareemshab8854
@kareemshab8854 4 жыл бұрын
சிறப்பு
@waytolive7055
@waytolive7055 4 жыл бұрын
சிறப்பான பதிவு
@dhanasekardevaraj9220
@dhanasekardevaraj9220 4 жыл бұрын
அருமை மிக அருமை
@user-mt5zv3qf2u
@user-mt5zv3qf2u 4 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா இவர்களைப் போன்ற
@geethabai1373
@geethabai1373 2 жыл бұрын
அருமை
@sikkandarfaizee6238
@sikkandarfaizee6238 4 жыл бұрын
ஆஹா மிக மிக அருமை நண்பரே.
@Pubtag-dy6kq
@Pubtag-dy6kq 4 жыл бұрын
சிறப்பு ஐயா!
@abdulaziz9873
@abdulaziz9873 4 жыл бұрын
anna thiruvalluwarkku khavi udaiya?super q. erunga kadaul enga ena puriyamal alaynthu thinthu eppothu thaan kadaul khasmir pakkam olinthukondullar ena nammbi, thaydum paniel 900000 nabarhal edu pattullanar antha kadul kidaiththum atharkkum khavi thuni katti viduwarhal anna.
@Mr.v74
@Mr.v74 4 жыл бұрын
பாப்பான் நூல் பூசாரிகள் இவரிடம் வாங்கி மடக்....மடக்..என்று வாங்கி குடிங்கவும்
@senthil641664
@senthil641664 4 жыл бұрын
அகண்ட பேரண்டத்தில் உருவான முதல் அணு வைத்தான் ஆதிபகவன் என்று கூறுகிறார் இறைவன் என்ற சொல் உயிரினங்களின் உடலைத்தான் கூறுகிறது இயக்கமற்ற உடலைத்தான் இறைச்சி என்று கூறப்படுகிறது கடவுள் இறைவன் தெய்வம் இவை மூன்றுக்கும் விளக்கம் கொடுப்பதற்கு தான் மகாபாரதம் இராமாயணம் போன்றவைகள் தமிழர்களால் உருவாக்கப்பட்டது ஆனால் மகாபாரதம் ராமாயணம் இப்பொழுது பார்ப்பனர்களால் திரிக்கபட்டுள்ளது கடவுள் என்ற சொல்லுக்கும் இறைவன் என்ற சொல்லுக்கும் தெய்வம் என்ற சொல்லுக்கும் இந்த மூன்று சொல்லுக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு பார்ப்பனரிடம் கேட்டுப்பாருங்கள் அவனிடம் சரியான பதில் இருக்காது கல்தோன்றா மண்தோன்றா காலம் முன்பே தமிழ் தோன்றியது என்று கூறப்படுவதற்கு இந்த பூமி தோன்றுவதற்கு முன்பே தோன்றியது மொழிதான் தமிழ்மொழி, இப்படிப்பட்ட இந்த மொழியில் கடவுள் இறைவன் தெய்வம் இம்மூன்றும் ஒன்று தான் என்று சொல்வது முட்டாள்தனம் தமிழர்களால் வெளிப்படுத்திய ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை பார்ப்பனர்கள் கைப்பற்றி இவைகளை காவியங்கள் ஆகவும் மற்றும் கடவுளாகவும் சித்தரிக்கப்பட்ட நம்மை அடிமையாக்கி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இப்பொழுது தமிழர்களுக்கு இருக்கும் ஒரே அடையாளம் திருக்குறள் மட்டும் தான் அதையும் பார்ப்பனர்கள் கைப்பற்ற முயற்சிக்கின்றனர்.
@powerofdivinity1004
@powerofdivinity1004 4 жыл бұрын
வெறித்தனமான விளக்கம்.
@sheikalavudeen9456
@sheikalavudeen9456 4 жыл бұрын
Ur so correct bro
@Ancient_indian_christianity
@Ancient_indian_christianity 4 жыл бұрын
நட்ட கல்லை என்ற பாடலை எழுதியவர் திருமூலர் அல்லர் அவர் சிவவாக்கியர் அதாவது சிவம் (அன்பு) வாக்கியர் போதனை செய்பவர் ~அன்பை போதிப்பவர் சொல்லியது.
@rajendracholan2752
@rajendracholan2752 4 жыл бұрын
பொழிலன் பெய் என பெய்யும் வான் மழை போல் பொழிந்து தள்ளிவிட்டார். ஒரு பாட்டுக்கு. சமன் செய்து சீர்தூக்கும் கோல்போன்ற நடுநிலையான அழகிய ஆய்வு. பார்ப்பனியத்தின் வழமையான குதர்க சூழ்ச்சிதனை கோடிட்டுகாட்டி குதறி எறிந்துள்ளார் 51 நிமிடங்களில். வாழ்த்துகள்.
@Revathichand10
@Revathichand10 4 жыл бұрын
Good job REDPIX
@tamilevil
@tamilevil 4 жыл бұрын
Valluvan kaaviye😇😇🙏🙏 enatharumai naatil thondriya aanmeegathin adayaalam kaaviye. Ithil iyam kolla ethuvum illai.
@rajendranvaradhan6276
@rajendranvaradhan6276 4 жыл бұрын
பாரப்பன சூழ்ச்சி என்ன என்பதை பரிந்து கொள்ள முடிகிறது சரியான முறையில் குறளுக்கு முழுமையான உரை எழுதினால்தான் அதன் சிறப்பு வெளிவரும் அன்பருக்கு பாராட்டுகள்
@govindan470
@govindan470 3 жыл бұрын
ராஜே ந்திரா வள்ளுவன் ஐயர்
@npmnpm220
@npmnpm220 4 жыл бұрын
ஒருமித்த குரலில் திராவிடர் தமிழ் தேசியம் அனைவரும் ஒன்று சேர்ந்து சொல்லுங்கள் ,இல்லை நாங்க இப்படி இருப்போம் என்றால் உங்களை காப்பாற்ற முடியாது
@rajavl7858
@rajavl7858 4 жыл бұрын
வள்ளுவர் மீது காவி போர்த்தலாம்,திருக்குறள் மீது காவி போர்த்த முடியாது..... ஆம் ஐயா.... அருமை ஐயா....
@vijaythamizh7096
@vijaythamizh7096 4 жыл бұрын
09:08 💯 உண்மை
@c.m.8400
@c.m.8400 4 жыл бұрын
ஆரியனை ஒழிந்தால் நாடு முன்னேற்றம் அடையும்.
@KR-vi6cw
@KR-vi6cw 4 жыл бұрын
Poda mental
@narasimhankathirvel9210
@narasimhankathirvel9210 4 жыл бұрын
@@KR-vi6cw ஆரியன் ஒழியட்டும் நாடு நலம் பெறட்டும்
@KR-vi6cw
@KR-vi6cw 4 жыл бұрын
@@narasimhankathirvel9210 enna da aalaaluku over ah sound viduringa
@narasimhankathirvel9210
@narasimhankathirvel9210 4 жыл бұрын
@@KR-vi6cw ஆமாடா நீ மட்டும் தான் சவுண்ட் விடுவியோ
@KR-vi6cw
@KR-vi6cw 4 жыл бұрын
@@narasimhankathirvel9210 velaya paathutu poya
@mohammedismailmohammedisma4406
@mohammedismailmohammedisma4406 4 жыл бұрын
தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடி கண்ணட கூட்டம் நடத்த வேண்டும் மாபெரும் கூட்டம் நடத்த வேண்டும்
@ackumar4795
@ackumar4795 4 жыл бұрын
இவ்வளவு அறிவாளிகள் இருந்தும் நாட்டு மக்கள் tv சீரியல் மோகம் கொண்டிருக்கும் வரை இந்த சாபம் விலகாது
@inbaminge
@inbaminge 4 жыл бұрын
Offering the right aid is what one need to provide as a guide to the student to get the job done is what supposed to taught. Regarding Couplet #212
@SamLawR
@SamLawR 4 жыл бұрын
I want to know tirukural with the right meaning, may I know if he had written any book or does he have any KZbin channel? Thanks
@Indianbiker
@Indianbiker 4 жыл бұрын
Mano Bala voice maari irukku. Samma Content.
@sivasubramanian1199
@sivasubramanian1199 4 жыл бұрын
திருக்குறள் BJP காரர்களால் இப்படியாவது இந்தியா முழுவதும் பரவட்டும். 1330 குறளையும் படித்துணரும்போது எல்லோரும் பிறப்பொக்கும் என்ற பொருள்பட வாழ முயற்சிப்பர். மதங்களும் வர்ணங்களும் அழிந்து, மனிதமும் ஒழுக்கமும் பெருகும். முன்னிருதப்படும் .
@jamesmani5985
@jamesmani5985 4 жыл бұрын
Super Sir at least the real values of kurals spread across India due to this controversy
@mohamedthasleem3711
@mohamedthasleem3711 4 жыл бұрын
Yeathukkum Thailand edition ah check panni paarunga,
@d.chockalingam9413
@d.chockalingam9413 4 жыл бұрын
ஐயா ஒரு நேரிசை வெண்பா=கூறுவதை பாருங்கள் !!!!!! வள்ளுவர் நூலன்பர் திருவாசகந் தொ ல்காப்பியமே தெ ள்ளு பரி மேல ழகண் செய்தவுரை. ஒள்ளிய சீர்த் தண்டமிழி மேலாந்தரம் தேவர் குறளுந் திரு நான்மறை முடிவும் மூவர் தமிழும் முனி. மொழியு கோவை திருவாசகமு ந் திருமூலர் சொல்லும் ஒருவாசக மென்று ண ர். என்று கூறி கொண்டு வந்துள் ளா ர்கள் ஆனால் 1856ல் வந்த கால்டுவேல் திராவிடர் என்றும் தமிழர் என்று மறைத்து திரித்து வந்துள்ளார் ,மேலும் உலகத்துக் கே அறம் பண்பாடு நாகரீக கற்று கொடுத்த ஓளித் தமிழ் ? தெரிந்த தமிழர் என்றும் அகத்தியருக்கு தமிழ் கொடுத்த குருவானமுருகன் பற்றியோ எதுவும் தெரியாமல் பேசி என்னபயன் ?ஒரு நூலை பற்றி குறை கூற ஒப்பிடும் நூல் பற்றியும் (இரண்டையும்) படிக்கவேண்டும் அல்லது அது பற்றிய முடிவை எப்படி கூற முடியும் ? குழப்பம் அடைய வேண்டாம் திருக்குறள் கூறும் அற வாழ்க்கையில் நமக்கு 4 பருவம் உண்டு 1--பிர்மசரிய ம் /கற்கும் பருவம் 2,,கிரகஸ்தன்/படித்துவிட்டு திருமண வாழ்வின் பருவம். 3,வான பிரஸ்தான் /வாழ்க்கையை முடித்துவிட்டு ஓயும் பருவம் 4,,சன்னியாசி/முற்றிலும் ஓய்ந்த நேரம் என்பது அர்த்தம் இப்போதும் உள்ளது ,,,,,,,,, ஐயா ஏதோ ஆங்கில அறிஞ்சர் இயற்கை பற்றி கூறுகிறார் அதை நம்பலாம் எனில் இன்றைய நிலையில் அணுவில் கடவுள் துகள் வரை அறித்துள்ளார்கள் ஆனால் நம் மெய் அடியார்கள் அந்த இயற்கை ஏன்?எப்படி?எதற்கு?உருவாகிறது? என்று கண்டனர் அதை இயற்கை உடனும் ,உலகுடனும் எப்படி நீக்கமற நிறைந்திருக்கும் என்றும் அதற்கு கடவுள் என்றுபெயர் தந்தனர். அந்த நிலையில் யார் உணர்ந்தா ரோ அவரை வள்ளுவர் நீத்தார் என்றார்.அப்படி உள்ள வரை அரசனிடம் வாழ்த்து பாடும் கவிஞர்கள் கூறும் கடவுள் வாழ்த்து அது தவறு என்றும் துணைக்கு தொல்காப்பியரையும் பொருளதிகாரத்தில் இருந்து கூறுவது தவறு தொல்காப்பியர் எழுத்து அதிகாரம் தாண்டி ய நிலையில் உள்ள கடவுளை கூறினார் என்பது தெரியாதா? அடுத்து "பொறி வாயி"என்ற குறள்களை ஒப்பிட்டு ஒரு ஞானி ஆக முயற்ச்சி செய்பவர் க்கு கூறிய குறளை யும் .நீத்தார் நிலையில் உள்ளவருக்கு உள்ள வித்தியாசம் தெரியாமல் போன காரணம் வள்ளுவர் குற ளில் உள்ளபடி (படித்தசெருக்கு)ஆகுந்த மலம் என்றதால்!!! அடுத்து "பிறபொக்கும் எல்லா ,,,,,,,,"என்ற குறள் தங்கள் தவறான கருத்து எப்படி ?இன்று உலகில் எந்த நாடாக இருந்தாலும் அங்கு ஆலயத்தில் ஜெபம் நடத்தும் பார்த்துதிரியாரோ/பூஜாரியோ பிராமணர்கள், அந்த நாட்டை ஆள்பவர் சத்திரியர் ,அங்கு வியாபாரம் செய்பவர் வைணவியர்கள் ,மறவர்கள் சூத்திரர்கள் எனறார். ஐயா ,வள்ளுவர் 1 வது குறளில் கூறுவதாவது எழுத்துகளுக்கு எல்லாம் உலகில் உள்ள எல்லா எழுத்துகளுக்கு ம் "அகரம்"எப்படி முதன்மையானதோ அதுபோல இந்த உலகின் ஆதி மற்றும் அந்தமாக இருப்பவர் பகன்(அருகன்) என்றும் (அவர் தான் எழுதிய " கற்ற தனால் ஆய பயன் ,,,,,,,,வாலறிவான்---நற்றாள்-தொழார் ----) கூறுகிறார் இதில் முதலில் உலகில் உள்ள மொழி க்கு எல்லாம் அகரம் தான் எப்படி முதலில் வருவது சரியாகும்? என்று சொல்லும் போது அது உருது,குஜராத்தி,தெலுங்கு.மராட்டி.ஹிந்தி. இவைகளுக்கு எல்லாம் அகரம் என்ற தமிழ் எழுத்து முதலாவது என்று பொருந்தி வரும் ?என்று ? இன்று தமிழர் என்று பேசும் எவராவது இது குறித்து ஆய்வு செய்து அது எங்கிருந்து உருவாகிறது? என்றும் சரியாக விளக்கினால் / அல்லது புரிந்து அறிந்து கொண்டால் அவர் நிச்சயம் ஒரு ஆன்மீகவாதியாகவே இருப்பர்!!! அவர் இந்த நூலை ஆன்மீகநூல் என்று ஏற்றுக்கொள்வார் மேலும் இந்த நூலை எழுதியவர் இவ்வளவு பெருமையுடையவர் என்று புரிந்தால் உணர்ந்தால் அவரை ஒரு ஜாதி க்கு கீழோ அ ல்லது மதத்துக்கு கீழோ இனத்துக்கு கீழோ நிச் யம் வரமாட்டார் இந்த நிலையில் தான், அதை உலக பொது வேதம் என்று கூறி உள்ளார் கள் அதை இன்றைய உலகில் உயர்ந்து அனைத்து சமய கருத்துகளையும் உள் அடக்கிய சைவ சித்தாந்தம் கோட்பாடு களை கொண்டவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் அதை இன்றைய பாமர நிலையில் உள்ள இந்துக்கள் என்பவர்கள் விளங்கும் பொருட்டு இது ஒரு ஆன்மீக நூல் இவ்வளவு உயர்ந்து தன்னிகரில்லாதது என்று ஆண்டவன் ரூபத்தில் உள்ளது என்று அவர்கள் போற்றுவத்தில் தவறில்லையே!!!!👌👌👌👌👌
@thamilselvan3176
@thamilselvan3176 4 жыл бұрын
Please don't claim other father as like your father. Valluvam is Tamizh culture.
@user-zv9oq9kz5d
@user-zv9oq9kz5d 4 жыл бұрын
அறுமையாணா விழக்காம்
@deepakthiru7827
@deepakthiru7827 4 жыл бұрын
சூப்பர் !!
@abiyacivilworks5618
@abiyacivilworks5618 4 жыл бұрын
உண்மையை சொன்னால் யார் கேட்பார்? நன்றி
@n.swarupa7977
@n.swarupa7977 4 жыл бұрын
napkin kaavi colour adithal nanraga irukkum
@nirhyashri7513
@nirhyashri7513 4 жыл бұрын
True speech
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 28 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 889 М.
КОМПОТ В СОЛО
00:16
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 31 МЛН
sasikanth senthil ias latest speech about IIT madras
22:45
Red Pix 24x7
Рет қаралды 89 М.
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 28 МЛН