'THIRUVERAGA NAVARATHNAMAALAI' : 6 ('திருவேரக நவரத்னமாலை' : 6)~ THIRUTHANI SRI N.SWAMINATHAN.

  Рет қаралды 249

Balasundharam Subramaniam

Balasundharam Subramaniam

Күн бұрын

கடுக்கண் ஸ்ரீதியாகராஜ தேசிகர் இயற்றிய
'திருவேரக நவரத்னமாலை'.
பாடல் எண் : 6.
ஆறுதலையர் அருள்செய் ஆறுதலையா!
எனக்கு ஆறுதலை யார்? உன்னை யல்லால்
ஐயனே! ஈராறு கையனே! மெய்யனே!
அனைத்திலும் நீயொருவனே!
தேறுபொருள் எனவேத வேதாந்தம்
அதனிலும் தீர்க்கமா வாக்கிய மெல்லாம்
திவ்ய தேஜோமயா னந்தபரி பூரணத்
தேவசிவ குருவே யுன்னை
வீறுள்ள தேவென்று கூறுவதலால் எங்கும்
வேறுவொரு தெய்வ முளதோ?
விண்ணவர்கள் சிறைமீள ஆயிரங் கண்ணுளான்
மேலுலகு தன்னை யாள
மாறிட்ட சூரனைக் கூறிட்ட வேலால்
மனத்துயர் ஒழித்து அருள் செய்வாய்!
வண்ணமயில் வாகனா! பொன்னேரகப் பதியில்வளர் சாமிநாத குருவே!

Пікірлер: 15
@srk8360
@srk8360 Ай бұрын
வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐 இனிய தமிழின் அற்புதமான சொல்லாடல்கள் மிகவும் அருமை.. இனிமையான பதிவிற்கு நன்றி நன்றி ஐயா 🙏💐💐💐💐💐💐💐💐💐🙏
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 Ай бұрын
@@srk8360 🦚✡️🙏🙏🙏🙏🙏🙏✡️🐓
@sinnathuraikalaivani
@sinnathuraikalaivani Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉❤❤I have no words to èxpress my feelings 😔
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 Ай бұрын
@@sinnathuraikalaivani 𝐓𝐡𝐚𝐧𝐤 𝐲𝐨𝐮 𝐌𝐚𝐦.🙏🙏🙏
@venivelu4547
@venivelu4547 Ай бұрын
Sir, golden🙏🙏👌👌
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 Ай бұрын
@@venivelu4547 𝐓𝐡𝐚𝐧𝐤 𝐲𝐨𝐮 𝐌𝐚𝐦 🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Ай бұрын
🙏🌿🪷சிவாய நம🪷🌹🙏 Muruga Saranam 🥀🌹🦚🐓🙏🙏🙏🙏🙏
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 Ай бұрын
🦚✡️🙏🙏🙏🙏🙏🙏✡️🐓
@deepasairam2609
@deepasairam2609 Ай бұрын
Shivaya nama 🙏
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 Ай бұрын
@@deepasairam2609 🦚✡️🙏🙏🙏🙏🙏🙏✡️🐓
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 Ай бұрын
முருகா சரணம். மயிலும், அயிலும், சேவலும் துணை. மனம் ஒன்றிப் பாடுகிறார். அருமையான் சொல்லாடல். தெய்வத்தமிழ் என்றால் சும்மாவா?! சொல்கிறார்கள்! நல்ல தரிசன்ம். நன்றி ஐயா.
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 Ай бұрын
வணக்கங்கள், நன்றி ஐயா. 🦚✡️🙏🙏🙏🙏🙏🙏🙏✡️🐓
@VanThondar
@VanThondar 25 күн бұрын
thiru veragan near by kumbakonam aragam murugan temple
@loganvlogs7660
@loganvlogs7660 Ай бұрын
தகப்பன் சாமியே
@balasundharamsubramaniam318
@balasundharamsubramaniam318 Ай бұрын
🦚✡️🙏🙏🙏🙏🙏🙏✡️🐓
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 4,1 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 25 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 30 МЛН
'NATAESAR KOMMI'('நடேசர் கொம்மி')~THIRUVARUTPAA.
4:13
Balasundharam Subramaniam
Рет қаралды 212
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 4,1 МЛН