நானும் தான் தோழரே பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறேன் 😊
@LathaJ-py1ky9 ай бұрын
கண்ணீர் விடாமல் எழுந்து வந்திடமுடியுமா இந்த பாட்டு மட்டும் அல்ல இந்த படமும் சொல்ல முடியாத அழுகையா இருக்கும் trசார்அப்படிநடிப்பாங்கநிறையபேறைஆட்சியாளர்கள்.கறைசேரவிடாமல்.சூழ்ச்சியால்.வீழ்த்தி.விட்டுட்டாங்க.டி.ஆர் எப்பவும் பெண்களின்.பாதுகாவலர்தான்.எப்பவும்.அவர்.படத்தில்.ஒரு.நீதிகிடைக்கும்.நன்றி.டி.ஆர்.சார்.
@தமிழன்-ழ2ம3 ай бұрын
👍உண்மை 🤷♂️
@Amaran-z9d4 жыл бұрын
பெண்களை தொடாமல் நடித்த ஒரே நடிகர் இவர்தான் ஐ லைக் இட் சார்
@malamala6898 Жыл бұрын
Andha karadi thottal pengal odi viduvargal
@SivaKumar-xt5gd Жыл бұрын
Avar nalla Manithar don't talk me
@davidabraham5114 Жыл бұрын
தொட்டி பிடிக்காது. இப்போது படங்கள் பார்ப்பது இல்லையா?
@BabuRadhakirushnan-qe4hl Жыл бұрын
@@malamala6898dhevidiya pullye
@pillaiyar5372 Жыл бұрын
yes good man
@thirushan27412 жыл бұрын
தமிழனின் அறிவு, திறமைக்கு அடையாளம்!💐
@Melody_Marvels6 ай бұрын
இந்த பாட்ட எப்ப கேட்டாலும் கண் கலங்கும். இப்ப கூட😢😢😢😢❤❤❤❤❤
@prabhavathi79064 жыл бұрын
மனச் சோர்வை நீக்கும் பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் 🎼
@iqbalsalma35154 ай бұрын
தமிழ் திரை உலகில் கிசுகிசுவில் சிக்காத ஒரே உத்தம நடிகன். நம்பT.R.மட்டுமே.
@kathirvelanponnambalam13522 жыл бұрын
இந்த ஒரு கலைஞன் தமிழ்நாட்டுக்கு கிடைத்த வரம். இவரை போல் இனி ஒருவர் பிறப்பது கடினம் .
மண்ணு குதிரை அவனை நம்பி வாழ்கை என்னும் ஆத்தில் இறங்க அம்மா நெனச்சாடா. இந்த வரிகள் எனக்காக எழுதின வார்த்தைகள் என் கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் குளமாய் மாறினது
@vinovin123 Жыл бұрын
என்ன aachu
@sivashanker4868 Жыл бұрын
Don't woory
@ksp2162 Жыл бұрын
கவலை வேண்டாம் நல்லதே நடக்கும்
@PradeepKumar-wm4oy Жыл бұрын
Don't worry sister😢
@sivanandhu2785 Жыл бұрын
You Don't very miss Always Happy you
@k.m.n19982 жыл бұрын
இந்த பாடல் காதல் திருமணம் செய்து கொண்ட அனைவருக்கும் சமர்பணம்
@Surya-px5ml9 ай бұрын
Yes
@yamahamanimahamani57605 жыл бұрын
இந்த பாட்டை கேக்கும்போது என் அப்பா அம்மா நினைவு தான் வருகிறது....
@syedyusuf78924 жыл бұрын
ஒவ்வொரு அண்ணண்ணுக்கும் அவன்னின் தங்கை இன்னொருதாய்
@seerivarumkaalai51766 жыл бұрын
மண்ணு குதிரை அவன நம்பி வாழ்க்கை என்னும் ஆற்றில் இறங்க அம்மா நினைச்சாடா மாமன் தடுத்தேன்டா வார்த்த மீறி போனா பாரு.....என்ற வரிகளை டி.ஆர் உருக்கமாக பாடும் போது நம்மை அறியாமல் கண்கள் குளமாகின்றன. என்ன ஒரு கண்ணீர் வரிகள்.....! T.ராஜேந்தர் ஓர் அற்புதமான கவிஞர் என்பதற்கு இதுவே சான்று.
@shanthisai12876 жыл бұрын
As as
@sundarakumarm91176 жыл бұрын
Seeri varum Kaalai
@tamiltamil76426 жыл бұрын
??
@inbajanakiraman42916 жыл бұрын
Seeri varum Kaalai jj
@elilarasan57575 жыл бұрын
Super
@keerthivasan84485 жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கக் கூடிய பாடல்
@shiva.chennai Жыл бұрын
காலம் கடந்து கேட்கும் பாடல். பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்க வைக்கிறது. 4:07
@somasundharam4665 Жыл бұрын
ARUMAI.SUPER.❤
@mukkanikani546 Жыл бұрын
இந்த பாடலைக் கேட்டு அழுத அண்ணன் தங்கைகள் எத்தைன பேரு?
@தமிழன்-ழ2ம3 ай бұрын
அண்ணா 😢நானும் தான் 👍
@udayasooriyan1913 жыл бұрын
இந்த காலத்தில் வாழ்ந்தேன் என்று மார்தட்டி சொல்வேன் எஸ்.பி நீ என்னா ஐயா இப்படி
@chellachella9066 Жыл бұрын
மண்ணுக்கு குதிரை அவன நம்பி ஆற்றில் இறங்கி நாடா உன் மாமன் சூப்பர் பாடல் வரிகள் மிகவும் எனக்கு பிடித்த பாடல் என் உயிர் பாடல் என் அண்ணன் ஞாபகம் மிகவும் வருகிறது இந்தப் பாடலைக் கேட்கும் எல்லாம் என் அண்ணன் ஞாபகம் வரும்
@thawfeeqmohamed23296 жыл бұрын
பாசமன்றால் பாசமிது அற்புதமான வரிகள் . வாழ்த்துக்கள் பாசமுள்ள உள்ளங்களுக்கு ..ராஜந்தரின் பாடல்கள் அனைத்தும் அற்புதமான வரிகள் பாசத்துக்குமுதலிடம் கொடுக்கும் படம் .பாடல்கள் இவ்வாரானவரிகள் எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும்பிடிக்கும்.இவர் ஒரு பேட்டில் பேசும் போது நான் உண்மையில் கண்கலங்கினேன்.இவர் படிக்கும் காலத்தில் வருமையான நிலைதான். இவருடைய நண்பர்கள் பேன்ட்.சேட். சூ.போட்டு பாடசாலைக்கு செல்வார்கலாம். இவர் வேட்டி. சேட்டோடு செல்வாராம். அப்போது இதைப்பற்றி ஒருவர் கேட்ட போது டீ. ஆர்.சொன்ன பதில்"பேன்ட். சேட் போட்டால் சூ.போட வேண்டும் சார்.ஆனால் வேட்டி கட்டினால் சூ போட வேண்டிய அவசியம் இல்லை.அதுமட்டுமல்ல.வேட்டி அழுக்கானால் அதை மாற்றியும் கட்டலாம். ஆனால் பேன்ட் அழுக்கானால் அதை மாற்றி போடமுடியாதே"எவ்வளவு அருமையான சிந்தனை. எப்படி ஏழ்மையாக இருந்து பிரகு பல துறைகளில் தன்னை ஒரு திறமையான மனிதனாக மாற்றினார்.ஏதோ ஒருவகையில் வாழ்க்கையில் முன்னேரியவர்கள் கஸ்டத்தை அனுபவிக்காதவர்கள் யாருமே இல்லை இந்த உலகில்....
@MOHANKUMARB-5 жыл бұрын
Thawfeeq Mohamed intankikalani
@lakshmis27644 жыл бұрын
என்ன ஒரு இனிமையான பாடல் நிலவை கேட்டால் புடுச்சு தருவேன்,
@RajaRam-ol2lq4 жыл бұрын
இந்த பாடல் வரிகள் கேட்டால் நம் வாழ்க்கை நினைவுகள் பாடல் அருமை❤️❤️❤️❤️❤️❤️
@selvamnk99154 жыл бұрын
எத்தனை காலம் சென்றாலும் எனது மனதில் ரீங்காரமிடும் பாடல்.
@mahalakshmi-nb1tm2 жыл бұрын
அம்மா அப்பா அண்ணன் என்று யாரும் பேச்சும் கேட்க்காம காதலித்து திருமணம் செய்த எனக்கு ஒரு பாடம் 16 வருஷம் கழிந்தது என் அண்ணனிடம் பேசி இப்ப தான் பேசுது என் அண்ணன் இந்த பாடலை கேட்டாலே அழுவேன் நான்
@ksp2162 Жыл бұрын
தலை எழுத்து என்னவோ அதுதான் நடக்கும் உங்கள் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள்
@sivanandhu2785 Жыл бұрын
Miss you All time you family. Support im
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Everything will be all right
@k.deepakkumarkumar8822 Жыл бұрын
Nice
@kishoremano21969 ай бұрын
11 வருடம் ஆகுது இன்னும் அண்ணா பேசல
@Anitha1886-h3i7 ай бұрын
மண்ணு குதிரை அவன நம்பி வாழ்க்கை என்னும் ஆற்றில் இறங்க அம்மா நினைச்சாடா மாமன் தடுத்தேன்டா வார்த்த மீறி போனா பாரு.....என்ற வரிகளை டி.ஆர் உருக்கமாக பாடும் போது நம்மை அறியாமல் கண்கள் குளமாகின்றன. என்ன ஒரு கண்ணீர் வரிகள்.....!
@TrenzU77 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தோன்றும் அருமையான தாலாட்டு பாடல்
@nvenkatesh84167 жыл бұрын
A Senthil ஐலவ்யு
@mmurugan46677 жыл бұрын
தம மன
@இயற்கைவரம்-ள3ன6 жыл бұрын
super
@madhanshaghan63976 жыл бұрын
A Senthil
@lakshmiprabha21866 жыл бұрын
A Senthil Super
@eaglewatching96033 жыл бұрын
அண்ணனின் பேச்சை மதிக்காமல் காதலித்து திருமணம் செய்து கஷ்டப்படும் ஒவ்வொரு தங்கைக்கும் புரியும் இந்த பாடல் ஓட அரும😊
@saravishnu24033 жыл бұрын
Unmaithan athanala than ennoda Akka iranthuttal😭😭😭
@pchinnadurai36413 жыл бұрын
@@saravishnu2403 no feel
@praveenkumarkumar29303 жыл бұрын
Ningalum enna marithana
@kokilakokila31242 жыл бұрын
@@saravishnu2403 எனக்கும் இதுதா😭😭😭😭😭😭😭
@PraveenKumar-wy8wk2 жыл бұрын
MM
@AlaguTalk4 жыл бұрын
எத்தனை படம் வந்தாலும் எத்தனை நேரில் பார்த்தாலும் திருந்த மாட்டேங்கிறாங்களே
@ramakrishnanramakrishnan61015 жыл бұрын
இந்த.உயிர்.உள்ளவரை.உங்கள்.ரசிகன்
@shunmugamboopathi1692 жыл бұрын
அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல்.
@ajanthalg13977 жыл бұрын
டீ ஆர் நிகர் இன்றும் யாரும் இல்லை
@thenmozhlis24924 жыл бұрын
நெருப்பு தோட்டா சுடும் என்று அண்ணன் சோல்லும் மீறி தோட்டா ஓடிவந்து அண்ணன் பாக்கும் இப்போ நெருப்பு தோட்டேன் 😭
@RameshKumar-hs8jh2 жыл бұрын
Tamila kollatha sariya eluthu
@madhumadhir8276 Жыл бұрын
தொட்டா
@poogothairr86445 ай бұрын
எனக்கும் இந்த வரி புடிக்கும்
@RameshT-vy8xv4 ай бұрын
😢
@Gokul_Rithik6 жыл бұрын
STR cute...apovae ni Vera level
@radhadsddharastillsdisegne70815 жыл бұрын
மண்ணு குதிரை அவன நம்பி வாழ்க்கை என்னும் ஆற்றில் இறங்க அம்மா நினைச்சாடா மாமன் தடுத்தேன்டா வார்த்த மீறி போனா பாரு....கண்ணீர் வரிகள்.....!
@kalairoshni76084 жыл бұрын
super lines ...
@AhilaandewariA10 ай бұрын
❤❤❤❤❤ tacing Nice my favourite song 🎵😭😭😭😭 I love you SPB appa ❤️ CHIRA amma ❤️ imiss you iloveyou SPB appa ❤️😭😭😭😭😭😭😭
@காதல்-ண2ழ6 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் ❤️ very very nice ❤(️T . R)
@dadivmothish20072 ай бұрын
உண்மையான அன்பு, பாசம் இன்று வரை TR and STR
@sakthiramasamy21175 жыл бұрын
Just imagine, illayaraja was at his peak and TR has to focus on all the elements in film making and can produce wonderful songs. WOW
@chandru26174 жыл бұрын
En thangai kalyani full movie download link send pannugala
@mastreels17794 жыл бұрын
நெருப்ப தெட்டா சுடுமே என்று சின்ன வயதில் அண்ணே தடுக்கும் மீறி தொட்டென் நானா கதறி அழுதெனா ஓடி வந்து அண்ணெ பார்க்கும் தவற மருந்து போடும் இந்த வரிகள் என் தோழிக்கு மிகவும் பிடிக்கும்
@amsavahinimaruthapillai99417 жыл бұрын
ம்ஹும் ம்ஹும்.. தோள் மீது தாலாட்ட என் பச்சக் கிளி நீ தூங்கு தாய் போலத் தாலாட்ட என் தங்கமே நீ தூங்கு நிலவக் கேட்டா புடிச்சுத் தருவேன் மாமன் உலகக் கேட்டா வாங்கித் தருவேன் மாமன் தோள் மீது தாலாட்ட என் பச்சக் கிளி நீ தூங்கு தாய் போலத் தாலாட்ட என் தங்கமே நீ தூங்கு மண்ணுக் குதிர அவனை நம்பி வாழ்க்கையென்னும் ஆற்றில் இறங்க அம்மா நெனச்சாடா உன் மாமன் தடுத்தேண்டா வார்த்தை மீறி போனாப் பாரு ஓ... வார்த்தை மீறி போனாப் பாரு வாழ்க்கை தவறி நின்னா கேளு மனசு பொறுக்கலடா என் மானம் தடுக்குதடா தங்க ரதமே தூங்காயோ தாழம் மடலே தூங்காயோ முத்துச் சரமே தூங்காயோ முல்லைவனமே தூங்காயோ நெருப்பு தொட்டா சுடுமே என்று சின்ன வயதில் அண்ணன் தடுக்கும் மீறித் தொட்டேன் நான் கதறி அழுதேன் நான் ஓடிவந்து அண்ணன் பார்க்கும் ஓ...ஓ ஓடிவந்து அண்ணன் பார்க்கும் தவற மறந்து மருந்து போடும் இப்போ நெருப்ப தொட்டேன் அதை பார்க்க யாரும் இல்லை தோள் மீது தாலாட்ட என் பச்சக் கிளி நீ தூங்கு தாய் நெஞ்சம் தாலாட்ட என் தங்கமே நீ தூங்கு நிலவக் கேட்டா புடிச்சுத் தருவேன் மாமன் உலகக் கேட்டா வாங்கித் தருவேன் மாமன் தங்க ரதமே தூங்காயோ தாழம் மடலே தூங்காயோ முத்துச் சரமே தூங்காயோ முல்லைவனமே தூங்காயோ ஆரிராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிராரோ
TR the great. there is no words more than to prize him.
@vallisvallis857110 ай бұрын
Enakku rompa pititha padal❤
@vskutty69144 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@ManiMaran-nc8qt4 жыл бұрын
Excellent Song composed and lyrics by Annan T.Rajendar and good singing SPB and Chitra madam
@Gokul_Rithik6 жыл бұрын
That's the reason..y we calling him LEGEND...❣️👌TR awesome song
@sakthiramasamy21175 жыл бұрын
Yes, he is a legend. No doubt about it
@marimuthumuthu58165 жыл бұрын
Gokul Sbr .
@jannan9844 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் நான் டி ஆர் திவிர ரசிகை சிறு வயதில் இருந்து
@குமரன்குட்டீஸ்3 жыл бұрын
என் செல்ல தங்கைக்கு இனிய இரவு வணக்கம்..... தீபா குட்டி... Miss u da ammu....
@sknicholas9 жыл бұрын
TR produced some nice Tamil songs. Touched many hearts. No doubt. A Sakalakalavallavan-
@dgfdxggnk39397 жыл бұрын
Sasi Nicholas lnxgfvb
@b.veeramani89286 жыл бұрын
Sex. Filem
@saransakthirani45865 жыл бұрын
Sasi Nicholas
@mastervishnu70455 жыл бұрын
@@dgfdxggnk3939 you
@saravanansavanan90584 жыл бұрын
இன்றைய காலகட்ட பெண்களுக்கு முக்கியமாக மாணவிகளுக்கு இது போதும் தப்பான பாடல்
@somasundharam4665 Жыл бұрын
UNMAI.❤
@mohamedariff57585 жыл бұрын
TR equal to TR. I don't know why he stopped, at least he should continue lyrics. What a simple tamil lyrics. Wow!
@priyakumari-sh8oc4 жыл бұрын
Yes.. That lyrics are so natural
@jayasripalanisamy52823 жыл бұрын
True enoda life ku apdiye set agum intha song enakaga yeluthuna mari irukku en annaku enmela evelo paasam nu ipotha puriuthu 😌😌
@m.satheeshkumar47226 жыл бұрын
அருமையான வரிகள் உங்கள் பாடல்களில் என்று ஒலிக்கும் பூமி உள்ள வரை . வாழ்த்துவது சதிஷ் வால்பாறை தோணிமுடி 2வது பிரிவு
@yogamani66976 жыл бұрын
M.Satheesh Kumar p
@divakaranj5 жыл бұрын
Yes satheesh I am in Valparai stanmore estate divakaran
@babun94554 жыл бұрын
@@divakaranj V
@NatarajRaj-x9e11 күн бұрын
intha song ennakku mattum than set agum 🥹🥹🥹🥹🥹 i miss you my anna appa thambi amma na romba feel pandra
@vasudevanraj75552 жыл бұрын
A absolutely very talented movie maker Gr8 personality
@fetchout13674 жыл бұрын
Lady sing the best part here @2:45 .. unforgettable memories..evlo pasum irukku Inga..miss this with this new generation.
@vijaybaskar88572 жыл бұрын
True
@2326587 жыл бұрын
One of the excellent songs composed by TR. He was at his peak during that time - mid 80s. In this song, please listen towards the end where the violin is played along the final lines and humming.... paa.... chanceless. Very good composition.
@sureshk7513 жыл бұрын
Superb songs sir ..old is gold TR SIR ❤️❤️
@bala2k2 Жыл бұрын
Spb voice always giving next dimensions to the songs
@Devamani-xd1dpАй бұрын
எங்க அம்மா அவங்க அண்ணணுங்க பேச்சை கேட்காமல் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. நானும் தம்பியும் பொறந்து எங்களுக்கும் கல்யாணம் ஆகி எங்க அம்மா பேரன் பேத்திகள் பார்த்துட்டாங்க. ஆனால் அவங்க 3 அண்ணங்களும் சாகும் வரை அம்மாகிட்ட பேசாமல் இறந்தும் போயிட்டாங்க. ஆனால் அம்மா இந்த பாட்டு கேட்டாலே அழும்
@sunilsamuthiravel11275 жыл бұрын
Simple but powerful lyrics that can wet your eyes so easily. SPB does a superb rendition. TR is another music director who got the best out of SPB.
@manivelduraisamy47914 жыл бұрын
ஒரு தாயின் சபதம் ஓலிநாடா விற்பனையை மிஞ்சியது என் தங்கை கல்யாணி
@lilymarymary93674 жыл бұрын
My anna fvrat song 😭😭😭
@vijivijay18422 жыл бұрын
Intha paattu ketta en appa Amma nyabagam varum.
@NirmalaNimmy-w6j3 ай бұрын
கண்களில் கண்ணீர் வரவழைத்த பாடல்
@rayvenpillay1867 жыл бұрын
very emotional song brings back memories of brotherly love and family traditions. beautifully sung
@ksami88547 жыл бұрын
டி ஆர் ஐயா உங்களுக்கு நிகர் யாரும் இல்லை ஐயா டி ஆர் யூ ஆர் ரியலி கிரேட்
@kuvchapeer22917 жыл бұрын
நூற்றுக்கு நூறு உண்மை
@nasurthnmohamd42597 жыл бұрын
K Sami to be a
@arivazhaganarivu69196 жыл бұрын
K Sami 4
@hariprashanth68896 жыл бұрын
Hari
@hariprashanth68896 жыл бұрын
Hari Prasanth
@sarithaofficial8347 ай бұрын
Cinna vayathil Olium Oliumil partha padal Very nice SPB Sir polave ❤❤
@vinothkishor81292 жыл бұрын
My son 8yrs old , intha song daily ketutu than thunguvan
@jayanth19789 жыл бұрын
Excellent song! TR @ his peak!
@ramadossramadoss53696 жыл бұрын
Hay
@RajeshRajesh-ph7ek6 жыл бұрын
Thanks
@saravanangokila17175 жыл бұрын
Super
@nachiyarganesan20492 жыл бұрын
டி.ராஜேந்தர்அண்னண எனக்கு ரொம்ப பிடிக்கும் பெணகளைதாயாகவும்சகோதரியாகவும்பார்ப்பவர்
@Ravinder_19076 жыл бұрын
T.R sir ❤️!! Kudos for those beautiful holidays special movies 🤗😇 #90's kids😎
@PachaiyammaalKaasinaathan4 ай бұрын
மண்ணு குதிரை அவனை நம்பி வாழ்கை என்னும் ஆற்றில் இறங்க அம்மா நெனச்சாடா. இந்த வரிகள் எனக்கு பொருந்தும்❤😢🤔
@natarajanesakkiraj14576 жыл бұрын
ஒவ்வெரு மாமாகளுக்கும் கிடைக்க கூடிய சந்தோஷம் அக்கா தங்கை குழந்தை பாக்கியம் கிட்டும்
@rajprathab45155 жыл бұрын
natarajan esakkiraj s
@donnithy55272 жыл бұрын
கண்டிப்பா சகோதரா ❤️
@m.jeyaraj62504 ай бұрын
Enna oru arumaiyana varigal ❤❤❤
@kumarkc770210 ай бұрын
எவ்ளோ sonna நான் கேட்கல இப்ப அவன் இல்ல சொல்ல i miss you அண்ணா 😭😭😭😭
@manivannann5733 Жыл бұрын
Tune is very fantastic, Tr sir you are great.
@saraswathishanmugam12014 жыл бұрын
Till now listen to this song automatically ties come what a meaning fully song
@dossdoss7664 жыл бұрын
Wow amazing என்ன மனுசனிவர் தூள்
@suntarajvinothlumar19114 жыл бұрын
தாய் மாமன் தகப்பனுக்கு சமம்
@Baladevan-c2e2 ай бұрын
ட்டி.ஆர். எஸ்.பி.பி.இரு மேதைகள்❤❤
@Tamilanda186 жыл бұрын
TR is great Mr. Mass simbu veriyan da Naan str mass daaaa
@kamaldeenkamaldeen392 Жыл бұрын
நெஞ்சைத் தொடும் அருமையான பாடல்!
@salosalomi74835 жыл бұрын
en ammaku rompa rompa pitticha song dedicated to my lovely mom.
@mskmaruthu864 жыл бұрын
திறமை உள்ளவர்களுக்கு தமிழ் சினிமாவில் மரியாதை கிடையாது
@sakthiselvam72423 жыл бұрын
Unmai than
@sivaramanr99812 жыл бұрын
வாயினால் முன்னேறி வாயினால் கெட்டவர்
@sureshkumar-jk1ur8 жыл бұрын
this song touches my heart whenever I sit alone and hear the song
@ramdass44737 жыл бұрын
Ramadass
@anandaperumal62526 жыл бұрын
Hi
@anandaperumal62526 жыл бұрын
Your FB ID
@sarangans11664 жыл бұрын
தினேஸ்
@rawthergani78944 жыл бұрын
@@anandaperumal6252 i
@reetameri25562 ай бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடல்
@biyoa5554 жыл бұрын
அற்புதமான வரிகள்
@muruganayyammal8602Ай бұрын
இந்தப் பாடல் அனைவருக்கும் சமர்ப்பணம்
@vijayabaskar58184 жыл бұрын
அருமையான வரிகள்...
@vijayastalin760712 күн бұрын
Very Nice 👍🎉 song Director Rajender sir very useful song Vijaya
@hagashhagash96476 жыл бұрын
மறக்கமுடியாத. ஞாபகம்
@தமிழன்-ழ2ம3 ай бұрын
1000யிரம் ஹீரோ வந்தலும் என் TR மீஞ்ச முடியாது 🤷♂️90s பசங்க டா 👍
@KarthikKarthik-hj9sd Жыл бұрын
கேட்கும் போது அருமையா இருக்கு
@charlesa23445 жыл бұрын
Excellent melody music I watch more than 500 times
@shanthinit51454 жыл бұрын
Nice.Hats off to T.R sir. Really superb
@ananthiramesh37584 жыл бұрын
My life this song miss you anna 😭😭
@AbdulRahman-ly5ro4 жыл бұрын
பல முறைக்கேட்டாலும்இனிக்கும்சோக கவிதைவரிகள்.
@adamchallawala74122 жыл бұрын
Atu anthakalame
@TheHhh9999 жыл бұрын
T.R.Sir and S.P.B Sir....................Chanceless song............
@كوريسرلانكا7 жыл бұрын
Arun Francis பட்ட
@كوريسرلانكا7 жыл бұрын
Arun Francis வீஈன
@smtraderssankarcements87257 жыл бұрын
Arun Francis
@karthikd25637 жыл бұрын
Arun Francis karthick
@kumarkumaresan3817 жыл бұрын
Arun Francis
@velkumar24694 жыл бұрын
Super song
@kavithajayaraj26406 жыл бұрын
இந்த பாடலை தந்த டி ஆர் ஐயா அவர்களுக்கு🙏 டி ஆர் ஐயா அவருக்கு நிகர் அவர்தான்💐👑💐💘