மட்டன் பிரியாணி மனைவி அருமையா செய்துதந்தா Mutton Biryani

  Рет қаралды 225,345

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

Күн бұрын

Пікірлер: 462
@Premalatha027
@Premalatha027 Жыл бұрын
சக்தி தம்பி you are a very talented and dedicated person. Salute Shakthi. வளர, வளர விமர்சனங்கள் வருவது சகஜம்.அதை எல்லாம் mindல் ஏற்றாமல் நாம் நதிபோல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.உங்கள் வீடியோக்கள் நான் ரசித்து பார்க்க காரணம் உங்கள் எல்லோரின் எதார்த்தமான பேச்சு தான். Especially ஏப, என்னப, இல்லப. அருணா இவ்வளவு நாள் எங்க ப போன, சமையல் அருமை ப😃 மன்னிக்கவும் அருணா.very understanding couple.🙌🙌💐💐 எங்களுக்கு பிரையன்ட் நகர் தான். சக்தி தம்பி இந்த கறிக்கடை அண்ணா எங்கள் ஏரியாவில் தான் கடை வைத்திருந்தார்.இவர் பிரதர்ஸ் எல்லோரும் எங்கள் ஏரியா கறிக்கடை வியாபாரம் தான்.இப்போது இந்த அண்ணா கடை எங்கு உள்ளது என்று comment ல் சொல்லுங்கள் சக்தி தம்பி. அன்பான வேண்டுகோள் காரம் எப்போதும் குறைவாகவே சாப்பிடுங்கள்.உடலுக்கு நல்லது. நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் நிறைய வீடியோ போட வேண்டும்.அதனால் உறப்பு உப்பு அளவாக சாப்பிடுங்கள்.மிளகு காரம் உடலுக்கு நல்லது.வத்தல் குறைத்து அதற்கு பதிலாக மிளகு சேர்த்து கொள்ளுங்கள்.மதினி சமையல், அம்மா சமையல், இப்போது அருணா சமையல் . இப்படி தான் வித்தியாசமாக இருக்க வேண்டும். பிரியாணி உங்கள் recipes அருமை.இரண்டு முறை வீடியோ பார்த்தோம்.தூத்துக்குடி தான்.தற்போது வெளியூரில் இருக்கிறோம்.தூத்துக்குடி வந்தால் சந்திப்போம்.வாழ்க வளங்களுடன் 🙌🙌💯💖✨
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@Premalatha027
@Premalatha027 Жыл бұрын
@@thoothukudimeenavan நன்றி தம்பி 🙏 இந்த கறிக்கடை எங்கே இருக்கிறது என்று comments ல் சொல்லுங்கள் சக்தி தம்பி.
@shahanashankaranarayanan9678
@shahanashankaranarayanan9678 Жыл бұрын
@@Premalatha027 akka, kandipa avangaloda next video la ungaluku bathil solluvaanga😍
@Premalatha027
@Premalatha027 Жыл бұрын
@@shahanashankaranarayanan9678 sure ma.Thank you 😊👍🙏
@shahanashankaranarayanan9678
@shahanashankaranarayanan9678 Жыл бұрын
@@Premalatha027 🥰
@deviraman4397
@deviraman4397 Жыл бұрын
That leave called “Pandan” n in English is Screwpine. It’s very important ingredient in south east Asia cooking like Thai, Malaysia, Singapore n Indonesian cookings. Most of dishes will have Pandan leaves.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
Thanks for the info!
@salimsaidali272
@salimsaidali272 Жыл бұрын
Aruna is so humble down earth person.keep cooking always aruna.support from malaysia.
@Saranya65371
@Saranya65371 Жыл бұрын
அருணா மட்டன் பிரியாணி செய்யும் பொது கறி வேகா வைக்கும் நெய் மஞ்சள் இஞ்சி புண்டு பெஸ்ட் போட்டு வேகவிடவும் அப்புறம் சமைத்தால் சுப்பாரா இருக்கும் செய்து அருணா அண்ணா போல என் விட்டுகரார் இருப்பார் சோ சந்தோஷம் வாழ்த்துக்கள்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@Saranya65371
@Saranya65371 Жыл бұрын
என் பெயர் சரண்யா அண்ணா
@nagulnagul2067
@nagulnagul2067 Жыл бұрын
Ramba elai athuku name smell supera irukum enga nagercoil use pannuvom veetla intha plant valakurom
@ajus-mh4bo
@ajus-mh4bo Жыл бұрын
Can use too the pandan leaf for doing kesari,Jelly
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰🥰
@ajus-mh4bo
@ajus-mh4bo Жыл бұрын
🥰🥰🥰
@JayaLakshmi-mp5yi
@JayaLakshmi-mp5yi 8 ай бұрын
80 s ku munnadi lam kariya elai la than vachi packet panni vangitu varuvanga panai olai la kuda kudupanga...ana ipo than Chennai la lam cover la tharanga
@ramyapillai3704
@ramyapillai3704 Жыл бұрын
சக்தி நீங்கள் ஒரு restaurant ஆரம்பித்தால் நன்றாக போகும். வாழ்த்துக்கள் 👍
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@samsungsamsung5344
@samsungsamsung5344 Жыл бұрын
Nenggal ramba ellai in Malaysia cendul ellai allathu pandan ellai paal sooru nasi lemakku poduvom.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰
@yasodhams4858
@yasodhams4858 Жыл бұрын
இந்த இலை லேமன் கிரஸ் பிரியாணி இலை இல்லை பிரியாணி இலை பெயர் பிரிஞ்சி இலை அந்த இலை டியில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@samsungsamsung5344
@samsungsamsung5344 Жыл бұрын
The way you prepared like me,i don't like much briani especially from shop yellow orange or red coloured...i like plain.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰
@ananthisaravanan4047
@ananthisaravanan4047 Жыл бұрын
Onion kooda intha ramba elai pottu fry pannikalam,2leaves pottukalam.pappa so cute
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@vickyvicky1653
@vickyvicky1653 Жыл бұрын
திண்டுக்கல் னா 🧑‍🍳தலைப்பாக்கட்டி பிரியாணி👌 தூத்துக்குடி னா 🧑‍🦰அருணா பியூட்டி பிரியாணி 👌 இது எப்படி இருக்கு???
@Priapusmon
@Priapusmon Жыл бұрын
What is the name of the leaves cutting at 11:36?
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
👍👍
@mathy.n6156
@mathy.n6156 Жыл бұрын
தம்பி ஒழுங்கா வீடியோவை பிடியுங்கள் வேண்டாம் வெறுப்பு பிடிக்காதீங்க. கணவன் மனைவி சேர்ந்து வீடியோ போடுவது சூப்பர்.
@samsungsamsung5344
@samsungsamsung5344 Жыл бұрын
What mutton so bright white like chicken meat...called local mutton naatu aadu that bone called rips veela ellumbu...nice.👌
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰
@safee_fa7044
@safee_fa7044 Жыл бұрын
Sri lankan call that gree leaves ramba illai ,athu konjama podanum,4 peace long a cut pani podalam, and kooda poda koodathunu amma solli irukaga, maybe indiala ennanu theriyathu engaluku, but athu romba good smell kudukum foodku😊
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@srithar1976
@srithar1976 Жыл бұрын
Onnuku onnehal than sariya irukum sis nangalum apdithan vapom perfect ah irukum onnuku onnu oothina konjam vehatha mathiri irukum super briyani
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@amuthar1080
@amuthar1080 Жыл бұрын
அருணா பெயர் தெரியவில்லை என்று சொன்ன பொருள் ஜாதி பத்திரி, அந்த இலை பெயர் ரம்ப இலை. பிரியாணியில் ஒரு இலை போட்டால் போதும். Sakthi your family is very cute 👌👌👌👌👌👍👍👍👍
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@mohamedsathik2448
@mohamedsathik2448 Жыл бұрын
Antha ilY dawn bandan ilai antha ilaya chiken moton irandukulambukum podalam sakthi .
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@samsungsamsung5344
@samsungsamsung5344 Жыл бұрын
Me too don't like chicken flash in curry or fried meat alone...than i dislike adding mutton or chicken in briani like flat taste ...separate hravy more suitable.👍🙌🙌🙌👌 👍👏👏👏👏👌
@samsungsamsung5344
@samsungsamsung5344 Жыл бұрын
*Gravy*
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
Thanks for sharing
@elavarasanganesan345
@elavarasanganesan345 Жыл бұрын
Ipadi mutton vaangina veetla titta maatangala… vearum bone tan iruku
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
எங்களுக்கு இப்படி தான் பிடிக்கும் அண்ணா நல்லா சுவையா இருக்கும்
@vinu1000
@vinu1000 Жыл бұрын
அருணா ,சக்தி, மட்டன் பிரியாணி மிகவும் அருமை 👌வெங்காயம், தக்காளி தாளிக்கும்போது ஒரு ஸ்பூன் காஷ்மீரி சில்லி பவுடர் போட்டு தாளிக்க வேண்டும் .அப்போது கலர் போட வேண்டியதில்லை .பிரியாணி பார்ப்பதற்கு கலராக இருக்கும்... காரமும் சேராது 👍உதிரி உதிரியாக சூப்பரா இருக்குது😋 பார்க்கும்போது சாப்பிடவேண்டும் என்று இருக்கிறது😋😋
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@prasanthr6600
@prasanthr6600 3 ай бұрын
Bro andha elai name sollugale.
@veeramaninalini3225
@veeramaninalini3225 Жыл бұрын
This is Pandan levels you can put one not and put on your pot
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 Жыл бұрын
Super Aruna, where were hiding all these time.I like your casual talk with your husband and cook, looks very natural.
@JayaLakshmi-mp5yi
@JayaLakshmi-mp5yi 8 ай бұрын
Biryani la kozhupu pota nalla erukum
@MohanRaj-yv8vo
@MohanRaj-yv8vo Жыл бұрын
பிரியாணி 👌👌👍🥰, நீங்க இரண்டு பேரும் லவ் மேரேஜ் தானே so நாளைக்கு lover's day உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பா 💖🍫🍫🎂🌹🌹🌹💐💐
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ஆமா நன்றி அண்ணா
@nithyanithya5941
@nithyanithya5941 Жыл бұрын
Epudi samaya irukkunu solluringa...viedo kqga va
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
உண்மையா தான்
@vasukipanneerselvam8752
@vasukipanneerselvam8752 Жыл бұрын
சக்த்திதம்பி உன் மேல் கோபம் மனைவியின் திறமையை இவ்வளவு நாளாதெரவிக்கவில்லைபா அருனாவுக்கு சமையல் தெரியாது போல பாவம் மதனி சமையலயே சாப்பிட்டாய்உன்மனை சரியா செப்பு பா வாழ்க வளமுடன் அம்மா ஒருநாள் வருகிறேன்பா வரமுடியாது சொல்கிறேன் கும்பகோணம் எனது ஊர் வயதும் 60க்குமேல் அருணா சமையலை பார்ப்பேன் சூப்பர்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அம்மா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@nandhininachimuthu9794
@nandhininachimuthu9794 Жыл бұрын
three baby's vunga paapa va anna
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
இல்லை அக்கா
@chitramohan6126
@chitramohan6126 Жыл бұрын
Nenga Maharaj masala usepana matingala bro
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
Use pannuvom
@jiocebatalalayilprandavara9662
@jiocebatalalayilprandavara9662 Жыл бұрын
மட்டன் பிரியாணி super anna உங்க மனைவி செஞ்சது super anna
@om_namashivaya_333
@om_namashivaya_333 Жыл бұрын
Sis milagu seeragam sombu pattai lavangam anaithu masalavum varuthu araithu biriyani seinga aruna sis.nice preparation.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@himshakhimshak
@himshakhimshak Жыл бұрын
Super akka andha ilada peru ரம்பை akka engada naaddla briyani seyyum pothu andha ila illama seiyyavea maattaha briyani super yummy
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@mspramasamy4236
@mspramasamy4236 Жыл бұрын
Anna ungakitta oru question kadalkanni irupathu unmaiya??? Nenga pathurugingala???
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
கடல் கன்னி கிடையாது
@uthayanuthai7340
@uthayanuthai7340 Жыл бұрын
Inthe ilaikku name sri lanka la rampei endu solluvanga ithu thalikkum pothu podannum sister
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@uthayanuthai7340
@uthayanuthai7340 Жыл бұрын
Ungala rompa pidikkum akka oru thadave ungaloda phone pese mudiuma pls
@shyamalas9120
@shyamalas9120 Жыл бұрын
Pandan leaf enga kidaikum thambi
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@gunaselvigunaselvi1350
@gunaselvigunaselvi1350 Жыл бұрын
Wow enga veetla kooda innaiku mutton biriyani than. Engalukku innaiki 10th wedding anniversary anna.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அக்கா
@gunaselvigunaselvi1350
@gunaselvigunaselvi1350 Жыл бұрын
@@thoothukudimeenavan thank you so much sakthi anna
@elsiselvaelsiselva4994
@elsiselvaelsiselva4994 Жыл бұрын
Happy anniversary 🎉🎉🎉🎉
@gunaselvigunaselvi1350
@gunaselvigunaselvi1350 Жыл бұрын
@@elsiselvaelsiselva4994 thank you sis
@sowmiyapsowmiyap7404
@sowmiyapsowmiyap7404 Жыл бұрын
Happy wedding day... Happy both of you
@Akshita1991
@Akshita1991 Жыл бұрын
Superr..... Unga pecha kekkumbothu innum Happy bcz...na Tirunelveli ipo irukurathu Chennai....so unga slang kekkum bothu happy...
@Akshita1991
@Akshita1991 Жыл бұрын
Unga style nanum briyani try panni pakuren sissss
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@kalavani2738
@kalavani2738 Жыл бұрын
GOOD brother You join with Aruna to do The video Family is More important than relative
@ranisakthivel6572
@ranisakthivel6572 Жыл бұрын
Naanum biriyani ippadithan seiven
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@sharmilaw5847
@sharmilaw5847 Жыл бұрын
Super briyani..papa style of eating is awesome..she attracts me bro
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
Thank you so much 😀
@punithak2034
@punithak2034 Жыл бұрын
Enga veetu biriyani ipdiye tha irukum enkaliku pidikum..
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@sivasankarmuthuvel3989
@sivasankarmuthuvel3989 Жыл бұрын
Super cooking sister. Kutty ma happy ya da. Aunty nee. Pandradha paathutey irupen. Thambi wife romba porumai.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@Pathmabalan65
@Pathmabalan65 Жыл бұрын
திண்டுக்கல் ஓம் சக்தி டெய்லர் பத்மாவதி தம்பி தங்கச்சி பிரியாணியில் போடுற பொருள் வந்து கடல் பாசி கிடையாது கல்பாசி
@jessyalex8225
@jessyalex8225 Жыл бұрын
Aruna is excellent person calm and quite person I like it
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@ajus-mh4bo
@ajus-mh4bo Жыл бұрын
Pandan leaf famous in Malaysia....
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@annam6627
@annam6627 Жыл бұрын
We’re waiting for ur fishing video n explanation on fishes, which I learned.
@noyallamarie9632
@noyallamarie9632 Жыл бұрын
Matton Biryani super 👍 chicken gravy chicken varuval arumai arumai 🐐🐔🐓
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@fifisk8001
@fifisk8001 Жыл бұрын
ரம்ப இலை.. pandan leaves in English.. we use this in Ahani biriyani in kayalpatnam..you can add it together in oil with cinnamon elaichi and other spices
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@sivammalar2324
@sivammalar2324 Жыл бұрын
Yes I know
@esakkilakshmi6072
@esakkilakshmi6072 Жыл бұрын
Ramba ilainu nu solluvanga smell romba nalla irukum gee rice ku superana smell kudukum anna 🥰
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@marisantmarc9265
@marisantmarc9265 Жыл бұрын
Aruna mutton Biriyani chicken 🍗🐓 gravy chicken 🐔🍗 varuval super arumai arumai arumai arumai arumai arumai
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@dailynewfuns
@dailynewfuns Жыл бұрын
வாழை இலையில் பிரியாணி அருமை 😛😛😛😋😋😋
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@arunchinnappa622
@arunchinnappa622 Жыл бұрын
Happy 💑 Anniversary couple needling valzga Dr sarojini
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
Thank you so much 🙂
@sathiabama5934
@sathiabama5934 Жыл бұрын
இலையின் பேர் ரம்பை நல்ல மனமாக இருக்கும்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@sivaranjaniranjani270
@sivaranjaniranjani270 Жыл бұрын
Pakave Sema iruku anna enaku Unga vitu briyani sapdanum pola iruku avlo tempt aguthu
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@Honeyscooking1983
@Honeyscooking1983 Жыл бұрын
Nav uruthu paakave sapdanum pola iruku
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@DevNarayan3637
@DevNarayan3637 Жыл бұрын
Really briyani looks yummy 😊
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
Thanks a lot
@vigneshvaranvigneshvaran2364
@vigneshvaranvigneshvaran2364 Жыл бұрын
Unga mamiyar veedu hometour podunga
@prathikshaprathikshas6661
@prathikshaprathikshas6661 Жыл бұрын
Hi Sri kutti ,briyani vera level super Aruna Naa mutton sapdamatten irundhaalum veetla ellarukum seithu kuduppen
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@suriyapriya5911
@suriyapriya5911 Жыл бұрын
Mutton enna rate brother unga area la????
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
800 1 kg
@V_Vijayakumar
@V_Vijayakumar 9 ай бұрын
Making video too good. Nice family, baba cute.. Congrats....)) 💖💗👌
@devibaladevibalasudhagaran610
@devibaladevibalasudhagaran610 Жыл бұрын
Innum samaiyal vedio podunga.meenvedio podunga.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@kuttispraveen856
@kuttispraveen856 Жыл бұрын
Akka unga thambiku illaya biryani naa v2ku vantha biryani khud pingla akka solluga akka
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
👍👍🥰
@suganya7772
@suganya7772 Жыл бұрын
My favourite chicken 🐔 biriyani anna All items Vera level akka super Mutton na sapda mattan
@jenithag1021
@jenithag1021 Жыл бұрын
Anna nenga kupudura innatha athu nalla irukku enga vittukarum enna apaditha kupuduvaru anna next videola anjaliku oru hai sollungana pls pls
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@rajeswaripanda2159
@rajeswaripanda2159 Жыл бұрын
Mouth watering..Yummy. Biriyani..With chicken fried very beautiful combination
@MANIKANDAN-hw6rs
@MANIKANDAN-hw6rs Жыл бұрын
Srinidhi paapa so cute 🥰🥰🥰❤️❤️❤️
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@noyallamarie9632
@noyallamarie9632 Жыл бұрын
Aruna shakthi papa god blés you
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@ramyaaravinth5879
@ramyaaravinth5879 Жыл бұрын
Hi anna anni.... 😊Biryani pakavey semaya iruku 😍😋.. Papa alaga ukanthu sapdranka👌🥰💞
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@siblingsRockzz
@siblingsRockzz Жыл бұрын
I like you ❤️ Motton Briyani food lover Bro and Sis... Nenga Cook panum pothu nae Sapta mathiri feel nga 🙏🥰😋
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@kuttispraveen856
@kuttispraveen856 Жыл бұрын
Enna noda Chella mangala pakka asaiya irukirathe I LOVE you chellam 😘
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰
@samsungsamsung5344
@samsungsamsung5344 Жыл бұрын
Super fantastic rhe way you talk,prepare and served wonderful ma....mutton cooked so well.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
Thanks a lot
@muruganma4612
@muruganma4612 Жыл бұрын
Home tour podunga Anna super 🌹❣️ Priyani semma
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
👍👍
@ssr6947
@ssr6947 Жыл бұрын
அருணா தங்கை, என் அக்கா விஜியின் ஜெராக்ஸ் போல உள்ளார்!... (சமையலும் அவ்வாறே!) 💐💐💐
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@Vijayakumar-hp9ps
@Vijayakumar-hp9ps Жыл бұрын
Innaikku oru pidi . Ellorum vaanka. Always welcome
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@thahathaha3593
@thahathaha3593 Жыл бұрын
1kg 1elathanpodanam
@bindhubindhu8432
@bindhubindhu8432 Жыл бұрын
Semma ya samaikuriga sister 👍 papa hi ma
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@SasiSasi-tk1nn
@SasiSasi-tk1nn Жыл бұрын
Avanga ennalam poduranganu soilunga akka
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
👍👍
@sripriya341
@sripriya341 Жыл бұрын
Nallarkunu sollidhana aganum...
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
🤣r🤣
@n.sasikumarn.sasikumar7952
@n.sasikumarn.sasikumar7952 Жыл бұрын
அருணா பாப்பா பிரியாணி நல்லாருகா
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@marisantmarc9265
@marisantmarc9265 Жыл бұрын
Aruna mutton Biriyani arumai arumai
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@gnanasoundarsoundar1849
@gnanasoundarsoundar1849 Жыл бұрын
Anna anni super anni parkkum pothu enakkum sapdanum pola irukku
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@kannanvishwa3428
@kannanvishwa3428 Жыл бұрын
Thambi super thangachi vaithu neenga appave video pottuirukkalam ok neengalum ungal muyachium vazhaga valaraga nalamudan 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
@rlavenya5661
@rlavenya5661 Жыл бұрын
மட்டன் பிரியாணி அருமை அருமை சூப்பர் அருணா நல்ல சமைக்கிறாங்க
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@teresalauzar964
@teresalauzar964 Жыл бұрын
When ever you talk please close your mouth when you are eating. It is very irritating when tou make the noise on DOG EATING.
@salimsaidali272
@salimsaidali272 Жыл бұрын
That leaves is Pandan leaves. We in malaysia use it for many desserts.also use for cooking too.very nice aromatic leaves pandan leaves.hi from malaysia to sakti bro family
@ajithkumarajithkumar5268
@ajithkumarajithkumar5268 Жыл бұрын
அண்ணா நான் திருச்செந்தூர் வந்தேன் உங்கள் வீட்டுக்கு வரலாம் என்று இருந்தேன் உங்கள் வீடு திருச்செந்தூர் அருகில் தான pls location share pannuga next time na vara
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏 8428835213 வாட்ஸாப்ப் நம்பர் அண்ணா
@mrerror9562
@mrerror9562 Жыл бұрын
Cooking awesome..
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
Thank you so much
@archanakavi1133
@archanakavi1133 Жыл бұрын
My favourite biryani 💞,😋
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
Thanks for liking
@sanasharvap8834
@sanasharvap8834 Жыл бұрын
Super Anna semaya panringa unmaiyave vedio paka Nala irukku
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@statuschannelsk9596
@statuschannelsk9596 Жыл бұрын
உண்மைய சொல்லு நல்லவ இருந்துசு🤔
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@Palanisankari2010
@Palanisankari2010 3 ай бұрын
மனைவி செய்யவில்லை நீங்கள் தான் செய்றீங்க
@bhagiselvi6013
@bhagiselvi6013 Жыл бұрын
Briyani yengalukkum vennum
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@hajiraub6826
@hajiraub6826 Жыл бұрын
Wow biriyani Anne super 😋😋😋😋😋😋😋😋🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@mullaisimon1679
@mullaisimon1679 Жыл бұрын
I have been watching all cooking,is excellent .
@umamageswari4600
@umamageswari4600 Жыл бұрын
Kuttyma hi so cute thangam😍😍😍
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@canadianyarlsamayal
@canadianyarlsamayal Жыл бұрын
Mutton briyani super 👌
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@jasmenas3396
@jasmenas3396 Жыл бұрын
சத்யா அண்ணா நல்லா இருக்கீங்களா பாப்பா நல்லா இருக்காளா நைனி நல்லா இருக்காங்களா
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
நாங்க நலம் அண்ணா நீங்கள் அனைவரும் நலமா
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 25 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 28 МЛН