No mixie, no grinder, no washing machine, no proper flooring, but still they are happy. Hats off to you guys. You just showed us happiness is different than what people think. God bless you
இந்த cobination தான் எதிர் பார்த்தேன். அருமை அருமை..நான் பொங்கலு க்கு திருநெல்வேலி போயிட்டு வரும்போது கருவாடு வாங்கிட்டு தான் வருவேன். .களி கருவாட்டுக் குழம்பு அத்தனை அருமையாக இருக்கும். .
@mathankarmat24623 жыл бұрын
மைதினி is the backbone of this channel ❤️
@saniyasamayal85003 жыл бұрын
Yes
@neengalvirumbumsamayal12513 жыл бұрын
Yes
@Lifeisfoodislife3 жыл бұрын
kzbin.info/www/bejne/fJrNcmijaqmDj8k🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@athiyaravikumar39593 жыл бұрын
ஏன் அம்மா நீ அழகா இருக்க ஆன இப்படி டல்லா இருக்கிறாயே நல்லா தலை வாரி முகத்தை நல்லாசோப்பு போட்டு கழுவி பளிச்சென்று வீடியோவில் வாம்மா
@saranshiva16212 жыл бұрын
Na ipothan Unga video pakuren roomba arumaiya irukuthu karuvatu kulambu super enakku roooomba putichathu
@sharmilakulaparan3482 жыл бұрын
Super valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@mariyaalbert13323 жыл бұрын
நம்முடைய பாரம்பரிய உணவு முறைகள் சூப்பர் அனைவரும் பாரம்பரிய உணவு முறைக்கு திரும்புவது நமது உடல் நலத்திற்கு நல்லது என உயர்த்தியும் பதிவு அருமை
@logeshgopal24743 жыл бұрын
இதெல்லாம் சாப்பிட்டால் சொர்கம். என் கொள்ளு பாட்டி செஞ்சி கொடுத்திருக்காங்க. ❤👌👍
@snehamenon10823 жыл бұрын
Special in madhinis cooking is her innocence and beautiful smile...,🥰
@priya-of7wm3 жыл бұрын
சூப்பர் வித்தியாசமான சமையல் அருமை 👍👍👍 சிலர் மறந்து போன களி....
@kumaranm55793 жыл бұрын
Mariamma sister I like your preparation wooooo my favorite items for before 30years, my wife mari (late)nalla karuvadukuzambu cheivankka super sister ❤
@sabarikasris47203 жыл бұрын
எனக்கும் கருவட்டு கொழும்பு பிடிக்கும் மதினி சமயம் சூப்பர்
@vishnuvaishnavi74912 жыл бұрын
Super enakku remba pudikkum
@kavithaappu56243 жыл бұрын
மதனி சமையல் அருமையோ அருமை 😋 மதனி எளிமையான சிரிப்பு இன்னும் அருமை 😊
@Lifeisfoodislife3 жыл бұрын
kzbin.info/www/bejne/fJrNcmijaqmDj8k🙏🏻🙏🏻🙏🏻
@annasethupathy11123 жыл бұрын
Kavitha appu neenga madan gowri oda channela comment panni irunthinga.
@manikkavallis953 жыл бұрын
மதனி சமையல் சூப்பர் 👌கருவாடு கலி வேற லெவல் 👌😋😋😋😋😋அருமையான சமையல் 👍👍👍
@banubanu79153 жыл бұрын
கேப்ப....கலி ....அருமை .பானு from malaysia.😊
@kamatchimari25363 жыл бұрын
இதெல்லாம் டூப்பூ நாங்க வைக்கறதுதான் டாப்பூ❤️❤️
@kamatchimari25363 жыл бұрын
👍👍👍
@koshikakk..36743 жыл бұрын
அருமையான உணவு எங்கலையும் ஒரு நாள் உங்கள் வீட்டிற்கு சாப்பிட கூப்பிடுங்கள் சகோதரா 👌👌👌👌💐💐💐💐
Simple life no comfort yet they are happy. Beautiful family living with satisfaction.
@anitaann68013 жыл бұрын
I vove dry fish Curry or fried the aroma of the dry fish curry tempts to eat more
@TastesOfMalaysia2 жыл бұрын
In the 1960s my dad used to prepare curries similarly like how Madani prepared the curry in this video. He did it once in a while if my mother was not around or free to cook. He would call this method of cooking as 'vandikaran kulambu' It seems those days people would travel from their villages in India where he came from to a common market place to sell their produce and buy back necessary sundries and goods. So while travelling in the caravans they would mix all the ingredients in a pot like how Madani did and just cook it in a dangling charcoal stove hanging behind their caravan as it was not appropriate to temper the spices and cook on the caravan while on the move. It is also said that it would be a waste of time to stop over and cook as they moved in big groups with almost every family in the village travelling to buy and sell in the 'santhai' This method of cooking curries can't match the taste of curries which adhere to proper methods of tempering spices and adding the ingredients at the correct intervals. Anyway once in a while it is worth trying the 'vandikaran curry' for its simple approach for a quick meal😅😅🥰💝 good cooking Madani, you reminded me of my dad's cooking. Way to go...👍👏👏👏
@yogaranisithamparapillai73263 жыл бұрын
சக்தி சொல்லும்போதே வேற லெவல்தான் போங்க 😆😆 எப்போது எங்களுக்கு இப்படி விருந்து தரப்போகின்றறீர்களோ 😂😂😂
@kannang68742 жыл бұрын
அருமை நான் சாப்டுருக்கேன் உடம்புக்கும் நல்லது சூப்பர்👌👌👌👌👌
@geetharani9533 жыл бұрын
எனக்கு கருவாடு மணம் பிடிக்கும் bro 👌
@swamysa56963 жыл бұрын
சூப்பர் நண்பா அண்ணி உங்கள் கை பக்குவம் செம வேற லெவல் 👌👍 கமெண்ட் படிக்க வந்தேன் 😀
@jeanrk15412 жыл бұрын
This curry can also be done by adding mocchakkottai beans...very tasty 😋
@varshini.v90903 жыл бұрын
Mathini Kai ku Thanga kappu,ring Vangi kodunga bro.....great mathini.....
@dhanasekaran79872 жыл бұрын
எங்களால பாக்கவே முடியல வாயில எச்சி விழுந்துட்டு சூப்பர் அண்ணா மதினி நீங்கள் மேல் மேலும் வளர வாழ்த்துக்கள்🤝
Anni samayil nakkil echil orutbu nalla sudthama supera seyiranga super
@lakshmirajen44243 жыл бұрын
We missed this type of healthy food.... Super
@vimalaelango94563 жыл бұрын
Seithu sapitu parthoom sema super
@yogaranisithamparapillai73263 жыл бұрын
அருமை சக்தி 😂அதிலும் மதினியின் கை பக்குவத்தில் வேற லெவல்தான் போங்க !!
@sowmiyarajini53142 жыл бұрын
Super vera level 👌👌👌👌👌👌
@thoothukudimeenavan2 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@ddsisterstamil28783 жыл бұрын
அருமையான சமையல் பதிவு வாழ்த்துக்கள் 👍👍❤️❤️ கருவாட்டு குழம்பு 😋😋
@sumathir87502 жыл бұрын
Super
@melpinmelpinilovekarthikan50922 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் எங்க அம்மா வச்சு தருவாங்க 👌👌👌👌💯💯💯🙏
@Malak-dx2cp3 жыл бұрын
சூப்பர் கருவாட்டு குழம்பு 😋😋😋👌
@allisdarbar4773 жыл бұрын
Bro நீங்க சாப்பிடுறத பார்த்தாலே நாக்குல எச்சி ஊறுது மனிதனின் முதல் தேவையே வாய்க்கு ருசியான நல்ல சாப்பாடுதான் அத ருசித்து சாப்பிடவும் இறைவனின் கருணை வேண்டும் , நல்லா வாய்க்கு ருசியா சமைச்சு தர நல்ல கைப்பக்குவமும் வேண்டும் நீங்கள் கொடுத்து வைத்தவர் என எண்ணுகின்றேன் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@ramyas46323 жыл бұрын
Super vasanai athu iruntha pothum saptu mudichiralam
@balaamir19563 жыл бұрын
எளிமையானமுரையிள்சிரப்பான சமையள்கேப்பகளியுடன் சாப்பிட்டாள்சூப்பராகஇ௫க்கும் சக்தி வாழ்த்துக்கள்
@asiyaomar3 жыл бұрын
எனக்கு கருவாடு ரொம்ப பிடிக்கும்,களி சூப்பர். மதனியை நிச்சயம் சந்திக்கனும், என் கணவர் அனல் மின் நிலையம் வேலை பார்த்த பொழுது கேம்ப் 2 வில் நாங்க 90 களில் இருந்தோம், அந்த சமயம் உங்க ஏரியாவில் இருந்து மூக்கம்மா நு ஒரு அக்கா வந்து எனக்கு உதவிக்கு வருவாங்க.அவங்க நினைப்பு உங்க வீடியோவை பார்க்கும் பொழுது வருது.
@selvichandran96763 жыл бұрын
Awesome Kali and karuvaatu kuzhambu.
@mathanmathan48123 жыл бұрын
Punta
@rojaroja43012 жыл бұрын
Idu enna sappadu nanga saptade illaye sri lanka la seiya mattanga super Anty🥰🥰🥰
@sriharikumar98452 жыл бұрын
Very nice recipe. We tried this at home today with vanrjram dry fish. Very tasty. Thank you akka.
@pamithapamitha93382 жыл бұрын
Very nice 👌👌👌
@manojgopi92123 жыл бұрын
தேங்காய் தண்ணி குடிக்கிற தேவதை கூட அழகு
@karp23043 жыл бұрын
எனக்கு இப்பவே பசிக்கிறது! 🤗
@abubakkerrasak45663 жыл бұрын
super bro verry nice video thank you so much sister 🙏🙏🙏🙏🙏
@Ram-pd2bz Жыл бұрын
Super recipe bro...I also like very much...
@thoothukudimeenavan Жыл бұрын
Thank you so much
@jeevithaganesh15653 жыл бұрын
அக்கா, இவ்ளோ அழகா சமைக்கிறீங்க. அதுக்கு போடுற மசாலா வீட்ல ready பண்ணலாம்ல. லாபமாவும் இருக்கும். எந்த கெடுதலும் இருக்காது.
U're cooking is so different u put all ingredients in pot same time 😘 I see time this type of cooking 👍 I like it 😁keep it up rocking 🌅 sister i love dry fish 🐠
@palakrishnankrishnan45213 жыл бұрын
Mathini cooking always excellent. Timing is very important in cooking. I had like this curry, supper. Even Cooking place is small, food is supper and she clean everything and neat cooking. Vaalthukal. Supper video
@asunthafrancis25212 жыл бұрын
Madhini is real super cook Just keep rocking you rock star ⭐✨
@sumathitailor78293 жыл бұрын
சகோ மிக பிரமாதம் எனக்கு கருவாட்டு வாசனையும் கொழும்பும் மிக இஸ்ட்டம் சகோ 👌🏡👍😀🌿💪
@palanipreethirakshu2 жыл бұрын
Enakkum rompa rompa pudikkum anna 🥰🥰
@akakbar90513 жыл бұрын
Wowwww super akkaa oungaa samiyal yallam super
@santhithilaga24813 жыл бұрын
Madani shamayal super happy life vazgavalamudan 💯👌🌹
@nagamahramasamy36372 жыл бұрын
எனக்கும் பிடிக்கும் 👍🏼
@beaula37973 жыл бұрын
Kali ipadiya panuvanga ? Boiled water la maavu potu Thudupu vachi kindanum...
@ManiMani-sd6es3 жыл бұрын
அண்ண நான் இருக்கும் இடத்தில் கருவாடு என்று சொன்னால் முகம் சுளிக்கிறார்கள் எனக்கு கருவாடு மிகவும் பிடிக்கும் முகம் சுளிப்பவர்களை பார்த்து நான் நினைப்பேன் கழுதைக்கு தெரியுமா கருப்புற வாசனை என்று
@kicclkumar31713 жыл бұрын
meenavan karthik youtuber share on u r video very excellent really once again very excellen
@rajeswarithangaraj37152 жыл бұрын
Semma ,ennakum romba pudikum
@kiruthika-hv6jn2 жыл бұрын
Clg padikumbodhu fish market pakathula dhan ponum.apo I won't like that smell.aftrr once nan sapten ..adhula irundhu karuvaadi dhan my fav...thanks for giving me that temptation again
@leemajayanthi20083 жыл бұрын
My favourite 😀😋😋😋💯 percent true bro . No food can compete with this food but only we village people know that taste. My mouth is watering. No biryani no pizza 🍕 nothing nothing can beat this food 👍👏
@shiamalasubramaniam14443 жыл бұрын
Super mathani. I love karuvatu kolambu
@meerar91343 жыл бұрын
Pakkum pothead Naavil achil ooruthu akka super
@rameeztimes68423 жыл бұрын
மதனி Vera level samaiyal
@tribalchiefofworld9342 жыл бұрын
Enakkum karuvaadu favorite semma 😍😍😍😍😍😍😍
@anithakumar54233 жыл бұрын
Super madhini kozhambu and Kali enga Amma noi arisi konjam potu Vega vechi adhula ragi mavu potu Nalla Vega vechu urunda pudichu tharuvanga sis unga style super
@aswinekalai95093 жыл бұрын
Kaliyum karuvattu kozhambum vera leval sakthi Anna
@shamseethbegum5093 жыл бұрын
களி கின்ட சொன்னா மதினி கூல்லு கின்டிருக்கு😂🤣🤣🤣
@remoswathi3563 жыл бұрын
Correct
@malasivam93023 жыл бұрын
😂😂😂
@priyarajesh98462 жыл бұрын
Pavam antha anna va yarum thappa pesathinga super anna vedio
@chellammals30583 жыл бұрын
கேப்பைக் களியும் கருவாட்டு குழம்பையும் அருமையோ அருமை எங்க வீட்டிலும் செய்யப்போறோம் நன்றி சக்தி
@jayanthirani63783 жыл бұрын
Super... After cooking, her eating...👍🏻
@amirsemperthan67262 жыл бұрын
Super super super Madani Samayal
@sathyan47523 жыл бұрын
பார்த்தாலே அதனோட சுவை கண்ணுக்கு தெரியுது சூப்பர் சமையல் வாழ்த்துக்கள் மதினி 👍👍👍👍
@SureshSuresh-bi8pj2 жыл бұрын
Super Anna ..
@selvifernandez94662 жыл бұрын
கருவாடு செய்யும். பக்குவம். அப்படி. சொல்லுங்கள்
@rajadurai27052 жыл бұрын
மதினி உங்களுடைய சிரிப்புக்கு நான் அடிமை....💙💙💙🤍🤍🤍💜💜💜
@vanukalai51982 жыл бұрын
Anna nan kolambula podatha munnadi ye pathi karuvadu sapturuven enaku avalo pidikum...anna super video..
@haitoomuch14393 жыл бұрын
Super. Anni kaiyala enakum sapdanum pola eruku
@avlesumi2 жыл бұрын
My All-time favorite 🤤...Kali kooda saptathu illa... Briyaniya illa karuvada nu ketta karuvadu tha 🤤🤩😍.....Ethana nall ananalum soodu Panni sapduva 😁🤩😘
@sowmiyasuresh44743 жыл бұрын
Keppai maavu ragi mavvu ah pls solunga anni
@premaselvi48062 жыл бұрын
Sister. U told the truth about not chewing the food - - - Super
@saravanakumar96183 жыл бұрын
My favourite food 💕 perfect combination
@gowrik9473 жыл бұрын
Anna kepa Kali super but Kali la konjam pachi arsi serthu seithal Kali inum super a varum Anna annikita solunga video 👌