மழைகாலத்தில் எங்க வீடுகளின் பரிதாப நிலை | deplorable condition of our homes during the rainy season

  Рет қаралды 1,017,409

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

Күн бұрын

Пікірлер: 1 400
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 3 жыл бұрын
இது என்னுடைய Instagram id இதற்கும் உங்களின் ஆதரவை தாருங்கள் instagram.com/reel/CQ4W-AInL27/? 🥰🙏🙏🙏🥰
@sharabudeenabuljaffar6015
@sharabudeenabuljaffar6015 3 жыл бұрын
Sd
@winsonguy6027
@winsonguy6027 3 жыл бұрын
Hi Bro, how can contact u?
@kadaisollaporen2126
@kadaisollaporen2126 3 жыл бұрын
Ungaluku KZbin la amt varutha
@sdapeducation4466
@sdapeducation4466 3 жыл бұрын
Brother neenga edhavathu news channel contact pannunga kandippa ungalukku nalla vali kidaikkum
@bhuvana1049
@bhuvana1049 3 жыл бұрын
Nanum.ipptivallaasiepatukiran.sir.yanakkuinthamathire.errukka.roba.aaisy.
@amuthan3900
@amuthan3900 3 жыл бұрын
நாங்க சின்ன புள்ளயா இருக்கும் போது எங்க வீடும் இப்படிதான் இருக்கும். அந்த நினைவுகள் வருகிறது . சீக்கிரம் உங்கள் கஸ்டம் தீரும் நாள் வரும்.
@johnjesudhason2821
@johnjesudhason2821 3 жыл бұрын
8fgtdiscard
@babyma7695
@babyma7695 3 жыл бұрын
Mmm👍👍👍
@farrifforever1534
@farrifforever1534 3 жыл бұрын
Same brother from srilanka
@selvaranichithra1577
@selvaranichithra1577 3 жыл бұрын
Same bro nanum China age epd erunthom malai vandha vtukula varum kutichai veetu
@safwanshahul5692
@safwanshahul5692 3 жыл бұрын
Yes
@vaiumavaidegi9087
@vaiumavaidegi9087 3 жыл бұрын
இயேசப்பா இவங்களுக்கு உதவி செய்யுங்க அப்பா ....😭
@balashnmugamsivapalan8695
@balashnmugamsivapalan8695 3 жыл бұрын
அண்ணா 30 வருடங்களுக்கு முன்பு எங்கள் குடிசையும் இப்படித்தான் ஒமுகியது இப்போ எங்கள் வாழ்க்கைத்தரம் உயர்துவிட்டது இவர்களுக்கும் ஓர்நாள் உயர்வு கிடைக்க வாழ்த்துக்கள். 🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
@Nimmi_0807
@Nimmi_0807 3 жыл бұрын
இந்த வாழ்கையில் ஏதோவொரு வகையில் சந்தோஷம் இருக்கிறது ❤️
@smartksmartk3925
@smartksmartk3925 3 жыл бұрын
Hiiii
@arumbuaaa5485
@arumbuaaa5485 2 жыл бұрын
ம்
@irmman3249
@irmman3249 2 жыл бұрын
உண்மை
@saraswathibalu2137
@saraswathibalu2137 2 жыл бұрын
Kandippa
@nithyanithya5389
@nithyanithya5389 Жыл бұрын
😍🤓
@kalpanakalpana7922
@kalpanakalpana7922 3 жыл бұрын
கடவுள் தான் நல்ல வழி காமிக்கனும்.இறைவனை வேண்டுகிறேன் சகோ😭
@CanadianEasyLife
@CanadianEasyLife 3 жыл бұрын
கடவுள் ஒருதுணையுடன் களத்தில் இறங்குவோம் .. பலன் கிடைக்கும்
@CanadianEasyLife
@CanadianEasyLife 3 жыл бұрын
@Mini Swamy Shakthi is a graduate!! Fishery is a big business in the world so do in India, so these fishermen do not need to find a job. They should be treated as good. As an Society we should advocate for them, take this issue to the politician. Any Fishermen society should have association. I advocated for தூத்துக்குடி மீனவன் Association… we are working on it. I posted a while ago video on my channel about this matter. 12000 people watched it but not even 1000 came over to join the association….
@CanadianEasyLife
@CanadianEasyLife 3 жыл бұрын
@Mini Swamy Thank You !!
@babyma7695
@babyma7695 3 жыл бұрын
Mm🙏🙏🙏
@thamaraiselvi1625
@thamaraiselvi1625 3 жыл бұрын
🤭🤭😔😔😔
@a.g.pongalanfernando2141
@a.g.pongalanfernando2141 3 жыл бұрын
மனது வலிக்கிறது இப்படிப்பட்ட வாழ்வை சிறு வயதில் அனுபவித்து உள்ளேன்.
@karthikamuthuvinayagam9625
@karthikamuthuvinayagam9625 3 жыл бұрын
இவர்களின் அன்பு அவர்கள் கொடுக்கும் காபியு ல் தெரிகிறது வசதி படைத்தவனிடம் இதை எதிர் பார்க்க முடியாது...... வறுமையுள் இருந்தாலும் அன்புக்கு குறைவில்லை...... வாழ்க வளமுடன்..... இவர்கள் அனுபவிக்கும் கஷ்டம் புரிகிறது....
@mamthas9311
@mamthas9311 3 жыл бұрын
அண்ணா ஒரு பக்கம் கஷ்டம் இருந்தாலும் மழையில் கடல் பக்கம் சூப்பரா இருக்கும் உங்கள் கஷ்டம் சீக்கிரம் தீரும் நான் கடவுள் கிட்ட வேண்டுகிறேன்
@e.saranya.tamilmusic.8430
@e.saranya.tamilmusic.8430 3 жыл бұрын
நல்ல மனம் படைத்தவர்கள் இவர்களுக்கு உதவ வேண்டும் என ஆண்டவரை வேண்டுகிறேன்.🙏🙏🙏
@Sweety-ue9qk
@Sweety-ue9qk 3 жыл бұрын
யாரெல்லாம் இந்த வீடியோ பார்க்க போது சோப OR bed படுத்துட்டு பார்த்திங்க 😒😒நானும் அப்படி ஆய்யா படுத்துட்டு பார்க்கார ஆனால் இந்த அண்ணா வீடியோ பார்த்த பின்னாடி ஆடம்பரமா ஆசைப்பட்டத நினைத்து பார்த்தால் வெக்க படுற😞😞😞இருக்கற வைத்து சந்தோஷமா வாழ பழக்கிகனும் னூ நினைத்து கொண்டேன்😔😔
@நிலாபெண்-ழ9ஞ
@நிலாபெண்-ழ9ஞ 3 жыл бұрын
நானும்
@நிலாபெண்-ழ9ஞ
@நிலாபெண்-ழ9ஞ 3 жыл бұрын
😭😭😭😭
@muthuelango5286
@muthuelango5286 3 жыл бұрын
Correct
@tamilqueen6654
@tamilqueen6654 3 жыл бұрын
Unmai pa 🧐
@yogayoga5783
@yogayoga5783 2 жыл бұрын
True
@pandiramana6300
@pandiramana6300 3 жыл бұрын
பரிதாபத்துக்குரிய நிலைதான் இதைப் பார்த்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இதை வீடியோ எடுத்த தூத்துக்குடி மீனவன் அவர்களுக்கு மிக்க நன்றி
@vinujanthankarasa2390
@vinujanthankarasa2390 3 жыл бұрын
Yes இந்த ஏரியால தென்னை மரங்கள் காணவில்லை
@babyma7695
@babyma7695 3 жыл бұрын
.. Mmm
@nakshatra.s4428
@nakshatra.s4428 3 жыл бұрын
Yes
@badrikalimuthu2742
@badrikalimuthu2742 3 жыл бұрын
எனக்கு மிகவும் வருத்தம் வேதனை அளிக்கிறது தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு வீடு கட்டிதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா முதல்வர் கவனத்துக்கு தூத்துக்குடி. செ. பத்திரகாளிமுத்து கோவை நன்றி 🙏🙏🙏🙏
@josephinepatil8452
@josephinepatil8452 2 жыл бұрын
@@badrikalimuthu2742 very sad
@r.cviswasam3850
@r.cviswasam3850 3 жыл бұрын
உங்கள் பாதுகாப்புக் காக இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 3 жыл бұрын
இப்படி இருந்த நிறைய பேரின் வாழ்க்கை மாறி இருக்கிறது அது போல் மிக விரைவில் மாற வேண்டும் கடவுளை வேண்டுகிறேன்🙏🤝😔
@moorthiradhamani5392
@moorthiradhamani5392 2 жыл бұрын
Tamelan help mee
@babup.4331
@babup.4331 3 жыл бұрын
பார்க்க ரொம்ப கஷ்டமாத்தான் இருக்குது ஆனா எனக்கு இப்படித்தான் வாழணும்னு ஆசையா இருக்குது
@sakthiraj.p4023
@sakthiraj.p4023 3 жыл бұрын
Appo ellataium vitto thu oiggala la vara mudiuma? 🤔
@muthulaxmi475
@muthulaxmi475 3 жыл бұрын
Hi enakkum tha
@sakthiraj.p4023
@sakthiraj.p4023 3 жыл бұрын
U from?
@kaviroman8555
@kaviroman8555 3 жыл бұрын
ஆசையா தான் இருக்கும்,,, வாழ்ந்து பாத்தா தெரியும், எவ்ளோ கஷ்டம்னு.... எங்க வீடு பழைய ஒட்டு வீடு., ஒரு பெரிய மழை பெஞ்சா வீடு முழுக்க தண்ணி தான் இருக்கும்....
@muthulaxmi475
@muthulaxmi475 3 жыл бұрын
Apdi illapa athula tha oru nimmathi irukum nangalum apdi tha iruntho
@sivaprakasam5904
@sivaprakasam5904 3 жыл бұрын
எந்த கஸ்டம் வந்தாலும் நேர்மையாக நாம் இருந்தாள்.நம் குடிசை வீடு ஒருநாள் கோபுறமாக மாறும் . இப்படிக்கு உங்கள் நன்பன் ..சேலம்
@jesusRA367
@jesusRA367 3 жыл бұрын
True 👍🙏
@juststaytunedrnp7060
@juststaytunedrnp7060 3 жыл бұрын
👍👍👍👌👌👌
@anbaesivamarul
@anbaesivamarul 3 жыл бұрын
எங்கள் வீடும் இப்படிதான் மழை காலங்களில் இருக்கும். அந்நிலை இன்று இல்லை. உங்கள் நிலை மாற முயற்சி எடுங்கள். நிச்சியம் மாறும். பெரிய பங்களா வீட்டுகளில் கூட மழை காலஙகளில் நாய்கள் ஒதுங்க இடம்தராமல் இருக்கும் சிறிய மனம் படைத்தவர்கள் வாழும் நகரம் இருக்க ஒழுகும் குடிசைகளில் நாய்களையும் தங்களில் ஒருவர் போல் பாவித்து அடைகலம் தரும் பெரும் மனம் படைத்தவர்கள். நீங்கள் இயற்கையோடு வெள்ளந்தியாக நடத்து வாழ்க்கை அழகு. வாழ்க பல்லாண்டு.
@venkatsamy6447
@venkatsamy6447 3 жыл бұрын
எனது சிறுவயது மழைக்காலத்தை நினைவுபடுத்துகிறது இந்த காணொளி ......தூங்கும்பொழுது மழைதுளி வீட்டுக்குள் வரும் அந்த மழைத்துளி யுடன் தூங்கிய நினைவுகள்.... இன்றும் அதுதான் சிறந்த தூக்கம்
@venkatsamy6447
@venkatsamy6447 3 жыл бұрын
@@devarajsellamsellamgodisgo593 நிச்சயம் ஒரு நாள் மாறும் அண்ணா ஆனால் நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள்
@SangeethaSangeetha-rp3dy
@SangeethaSangeetha-rp3dy 3 жыл бұрын
Super.anna
@asmaummal7812
@asmaummal7812 2 жыл бұрын
Bhul bbye NJ
@nsforever913
@nsforever913 3 жыл бұрын
இவர்களுக்கு கடவுள் துணை நல்ல உள்ளங்கல் உதவி செய்ய வரலாமே 😔😔
@அண்ணா
@அண்ணா 3 жыл бұрын
பார்ப்பதற்கு கஷ்டமாக இருந்தாலும் மழையய் பார்க்கும் போது ஒரு சின்ன சந்தோசம்
@kumarmathavi8100
@kumarmathavi8100 3 жыл бұрын
கடவுள் என்றும் துணை இருப்பான் விரைவில் இவர் சந்தோசம்படுவார்கள்
@kajakareemnavasnavas9500
@kajakareemnavasnavas9500 3 жыл бұрын
சிரமமான வாழ்க்கையாக இருந்தாலும் அழகான வாழ்க்கை இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை இங்கு கிடைக்கும் சுகம் , இன்பம் , சந்தோஷம், நிம்மதி போன்றவைகள் மணிமாளிகையில் வாழ்பவர்களுக்கு கிடைக்காது .
@sarasus4206
@sarasus4206 3 жыл бұрын
H7
@ragavceylonfrance9457
@ragavceylonfrance9457 3 жыл бұрын
Neenka solvathu sarithaan. Iyatkayooda vaalvathu nimmathi. But adippadai thewaikal poorthi seiyap paddaamal ippidi vaalvathu nimmathi illai...
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 3 жыл бұрын
இந்த வீட்டுல வசதி இல்லைனாலும் சந்தோசம் ஒற்றுமை நிரம்ப இருக்கும்.
@lakshmianand7844
@lakshmianand7844 2 жыл бұрын
❤️
@BalaBala-yq5nn
@BalaBala-yq5nn 3 жыл бұрын
கடவுள் எப்பொழுதும் நல்லவர்களை கைவிடமாட்டார்
@santhis7030
@santhis7030 3 жыл бұрын
எங்கு வாழ்கிறோம் என்பதைவிட எவ்வளவு மனநிம்மதியுடன் வாழ்கிறோம் என்பதே முக்கியம் நண்பா
@suganthiponnusamy672
@suganthiponnusamy672 3 жыл бұрын
இறைவன் உங்கள் அனைவருக்கும் நல்லருள் புரிய வேண்டிக்கொள்கிறோம்.நல்லதே நடக்கும்
@Nimmi_0807
@Nimmi_0807 3 жыл бұрын
ஏழைகளின் குடிசையில் எத்தனை அன்பு ❤️
@anusiyaanusiya3518
@anusiyaanusiya3518 3 жыл бұрын
Ennaku puriuthu nanum anupavithu iruka
@user-srininivasan
@user-srininivasan 3 жыл бұрын
அழகான மீனவர் குடும்பம். உங்கள் வருமானம் வைத்து. ஒரு நல்ல வீடு கட்டி முடிக்கலாமே. உங்கள் மீன் வருமானம். யூடூப் வருமானம் இப்படி நிறைய இருக்கிறது
@kiruthvikchannel2354
@kiruthvikchannel2354 3 жыл бұрын
ஆமா bro
@selvimman0707
@selvimman0707 3 жыл бұрын
Correct
@agumalakiyas6265
@agumalakiyas6265 3 жыл бұрын
Same
@Yardgr
@Yardgr 3 жыл бұрын
நீங்க வணங்கிற கடல் தாய் உங்கள கண்டிப்பா நல்லா வைப்பார் நானும் பிராத்திக்கிறேன் 🙏🙏🙏🙏😭
@kalaranikunjithapatham9231
@kalaranikunjithapatham9231 3 жыл бұрын
நண்பா நான் உங்கள் ரசிகன் . உங்கள் வீடியோ காட்சிகள் அனைத்தும் அருமை. மழை நாட்களில் நம் சொந்தங்கள் படும் பாட்டை க்கான வேதனையாக உள்ளது. எனக்கு ஒரு யோசனை. ஒரு சிறிய அளவில் வீடு கட்ட என்ன செலவு ஆகும் என்று சொல்லுங்க. எத்தனை வீடுகள் கட்ட வேண்டும் என்று சொல்லுங்க. அதன் பிறகு நாம் அனைவரும் சேர்ந்து கொண்டு ஒரு முடிவு செய்வோம். ஒரு சிறிய கணக்கு. ஒரு வீடு கட்ட 2 லட்சம் வேண்டும் என்றால் 25 வீடு கட்ட 50 லட்சம் வேண்டும்.5 லட்சம் பயனாளர்கள் ஒருவர் 10 ருபாய் கொடுத்தாலும் போதும். நாம் அனைவரும் சேர்ந்து இந்த வேலையை செய்து விடலாம். இந்த யோசனை பற்றி காணொளியில் போடுங்கள். நன்றி நண்பரே.
@senthilvel5478
@senthilvel5478 3 жыл бұрын
வேண்டாங்க... 25 ஆயிரம் பேர் 100, 200, 250, 500, 1000, 1500, 2000, 2500, 3000, 4000,5000 என எவ்வளவு முடியுதோ தரட்டும். நான் தயார். தேவையான பணம் திரண்டிடும். ஆனா அப்படி கட்டும் வீடு நிரந்தரமாக ஒரு 20 வருடம் தாங்குமா..?! யோசித்து செய்யனும்.
@maithreyiekv9973
@maithreyiekv9973 2 жыл бұрын
மீனவர்களின் கஷ்டங்களை அறிந்து நம் முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய செய்ய வேண்டுமென நேயர்கள் சார்பில் கேட்டு கொள்கிறோம்
@rmwirebasket1035
@rmwirebasket1035 3 жыл бұрын
அரசாங்கம் எத்தனையோ பேருக்கு வீடு கட்டி கொடுக்குறாங்க உங்களுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டார்களா
@தமிழன்டா-ம4ப
@தமிழன்டா-ம4ப 2 жыл бұрын
எவ்வளவு கஷ்டமான நேரத்திலும் அந்த தாத்தாவுடைய முகத்தில் சிரிப்பு அதுதான் கிராமத்து மக்களின் இயல்பு
@chris_love2
@chris_love2 2 жыл бұрын
Zee tamil la survivor show iruku... Aana real time sole survivors neenga ellarum.. salute for u all brother.... Unmai ah yevalavu porratam ...let God giv u all.blessing and strengthen to overcome.. aana inga santhosham irukum kudubathula.... ❤️
@sevvanthym9377
@sevvanthym9377 3 жыл бұрын
எது இருக்கோ இல்லையோ சந்தோஷம் மட்டும் அதிகம் இருக்கும்......
@pnrao31
@pnrao31 3 жыл бұрын
அருமையான பதிவு..... மற்றவர்கள் படும் கஷ்டங்கள் விலகி அவர்களுக்கும் அரசு விரைவில் வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று மனு ஒன்றை மாவட்ட ஆட்சியாளரிடம் கொடுங்கள்....
@s.sornamanjari9-ds.sornala861
@s.sornamanjari9-ds.sornala861 3 жыл бұрын
😭😭😭😭😭
@aniitacarol4632
@aniitacarol4632 3 жыл бұрын
Government kadaluku romba pakkathula irukka koodathunnu solli iruku
@aniitacarol4632
@aniitacarol4632 3 жыл бұрын
Avanga irukurathu rombapakkathula pola iruku vera idathula than veedu koduppanga
@chinthuraghu7104
@chinthuraghu7104 2 жыл бұрын
காசு பணம் இல்லை என்றாலும் அன்புக்கு பஞ்சமில்லை ....இன்று போல் என்றும் வாழ்க...🙏🏻🙏🏻🙏🏻
@indumohan6558
@indumohan6558 3 жыл бұрын
Is very challenging life, before I use to think am not having anything like others, but after seeing this difficulties of this people, I decided that I have something that I should thank God for it, I never do complain to God, this video teaches me the lesson, is hard to see, I don't know ,writing this with tears
@12345vicky-t
@12345vicky-t 3 жыл бұрын
நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கு நிச்சயம் நல்லதே நடக்கும். கஷ்டங்கள் தீர்ந்து நிம்மதியாய் உறங்க உறுதியான வீடு உங்கள் அனைவருக்கும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். மிகுந்த அன்புகளுடன்❤❤❤
@sharandhev3091
@sharandhev3091 3 жыл бұрын
அண்ணா விரைவில் உங்கள் கஷ்டம் எல்லாம் திரும் ...
@sharandhev3091
@sharandhev3091 3 жыл бұрын
அண்ணா பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு ....
@karthik6563
@karthik6563 3 жыл бұрын
@sharan dev.. Poda lusuku porantha lus
@babyma7695
@babyma7695 3 жыл бұрын
Mmm ama bro
@sureshgodsi3005
@sureshgodsi3005 3 жыл бұрын
இயேசப்பா இந்த ஜனங்களுடைய கஷ்ட்டத்துக்கு சீக்ரம் பெலன்கிடைக்க செய்ங்கப்பா இப்ப அவுங்கபடுற கஷ்ட்டத்துக்கு சீக்ரம் அவங்களை நிறைவா ஆசீர்வதித்து பெரியவீடுகள் கட்டி நல்லா மகிழ்சியாயிருக்க வேண்டுகிறேன். I LOVE YOU JESUS 💜
@rs4943
@rs4943 3 жыл бұрын
மீனவர்களின் நிலை இன்றும் மோசமான நிலையில் உள்ளதை உங்களின் காணொளி வாயிலாக காணும்போது பரிதாபமாக உள்ளது...
@eniyathendral2728
@eniyathendral2728 3 жыл бұрын
ஐயோ பாக்கவே கஸ்டமா இருக்கு brother. கடவுள் உங்களையெல்லாம் ஆரோக்கியமா வைத்திருக்கனும். எங்கள் எல்லைக் காவல் சாமிகள் நீங்கள்
@georgefernando100
@georgefernando100 3 жыл бұрын
I am also from fisherman background. Our family life was also like this 35 years ago. God has lifted our life and blessed us abundantly. Though they don't have much, they have lot of love and heart to share. One day your life also will be lifted up.
@வீரதமிழன்டா-ச9ச
@வீரதமிழன்டா-ச9ச 3 жыл бұрын
கவலைபடாதிங்க சகோ மிக விரைவில் ஆண்டவன் உதவி செய்வான் இந்த பதிவை பார்த்ததும் கண்கலங்கி விட்டேன் சகோ
@gayasur375
@gayasur375 3 жыл бұрын
I am speechless...my heart goes for these innocent souls. Hats off to you Sir for capturing the lives of your families daily livelihood... I wish I was so rich that I could help some of your families 🙏🙏
@HU-vo7uu
@HU-vo7uu 3 жыл бұрын
சக மனிதர்களை போல ஒரு நியாயமான நல்ல வாழ்க்கை உங்கள் எல்லோருக்கும் கிடைக்க மனமார வேண்டுகிறேன். கிடைக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது.
@appuelumalai8939
@appuelumalai8939 3 жыл бұрын
என் கேள்வி: இந்த அரசியல் வியாதிகளின் கண்களில் இவர்கள் ஏன் தென்படவில்லை??? இவர்களுக்கு நல்ல பாதுகாப்பான வீடுகள் கிடைக்கும் வரை பகிர்வோம் 🙏
@seenus8191
@seenus8191 2 жыл бұрын
Meen,nee,10rubaka,vangkara,pavampada
@pullingodhilipraj8383
@pullingodhilipraj8383 Жыл бұрын
பார்க்க கஷ்டமா இருந்தாலும் இப்படி வாழ்க்கை வாழ்ந்து பார்க்க ஆசையாக உள்ளது அமைதியான சூழ்நிலை பிடிச்சுருக்கு
@priyarajanpharmacist7563
@priyarajanpharmacist7563 3 жыл бұрын
தம் மக்களுக்காக உங்கள் முயற்சியை பார்க்கும் போது சுரா பட விஜய் மாதிரி இருக்கு
@meenas7140
@meenas7140 3 жыл бұрын
உங்கள் வீட்டிற்கு விரைவில் வருகிறோம்.பெங்களூரில் இருந்து. உங்களை எல்லாம் பார்க்கையில் பெருமையாக இருக்கிறது.உங்களுடைய பேச்சு மிகவும் பிடிக்கும்.
@andrewdavid1159
@andrewdavid1159 3 жыл бұрын
Dear sakthi, You are really doing good job by exposing the poverty of poor fishermen family. Also we have to really appreciate their attention to the guest. Roy
@maheswarics5987
@maheswarics5987 2 жыл бұрын
அருமையான கடல் அன்னை அருகில், வாழ்க்கை, சந்தோசமாக வாழ்கிறீர்கள். எல்லோருக்கும் இந்த ஆனந்தம் கிடைக்காது. கடல் தாய் கோபப்பட்டாலும், கடல் அலைகளால் அன்பை பகிர்ந்து சந்தோஷமாக வாழ கடல் அன்னையை வணங்குகிறேன்.
@cs.mari...physical2532
@cs.mari...physical2532 3 жыл бұрын
அந்த கடவுள் தான் உங்களுக்கு நல்ல முறையில் வாழ்க்கை அமைக்க வேண்டும்
@HU-vo7uu
@HU-vo7uu 3 жыл бұрын
ஈர்ப்பு விதி பற்றிய secret என்ற புத்தகம் பட வடிவிலும் தமிழில் உள்ளது. நீங்கள் அதை கட்டாயம் பார்க்க வேண்டும். நாம் எதையும் நம் எண்ணத்தால் ஈர்க்க முடியும். அதுவே பிரபஞ்ச நியதி. எல்லோரும் நல்ல மன நிம்மதியான வாழ்க்கை வாழ தகுதியானவர்களே 👍நீங்களும் தான் நண்பரே. வாழ்க்கை என்பது எண்ணற்ற அற்புதம் நிறைந்தது. அந்த அற்புதத்தை உங்கள் அனைவரின் வாழ்வில் பார்க்க ஆசைபடும் மக்களில் நானும் ஒரு நபர்.
@govisarogovisaro2222
@govisarogovisaro2222 3 жыл бұрын
நான் தர்மபுரி எங்களுக்கு இந்த மாதிரி எல்லாம் அனுபவம் கிடையாது, ஆனால் இதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கு... அரசாங்கம் இவர்களுக்கு கண்டிப்பாக உதவ வேண்டும்....🙏🙏🙏
@Tamilmani143.
@Tamilmani143. 3 жыл бұрын
I am Dharmapuri
@divyapowerpandisundaram3304
@divyapowerpandisundaram3304 3 жыл бұрын
வாழ்க்கை என்பது ஒருமுறை மட்டுமே ஆனால் அந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ எல்லோருக்கும் இறைவன்.... அனுமதிப்பதில்லை....... அது தான் 😔 😔 😔 வருத்தமாக இருக்கு....இவர்களின் நிலை எப்போது மாறும் .....மனசு..வலிக்கும்.. காட்சிகள்
@sagasaganiya4798
@sagasaganiya4798 3 жыл бұрын
🦚🦚🐟🐟நீங்கள் நல்ல வீடுகள் கட்டி நல்லா இருப்பீங்க 🐟🐟🦚🦚
@தமிழ்-ர8ய
@தமிழ்-ர8ய 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப பாவம் நீங்க எல்லோயும் கடவுள் தான் காப்பாத்தணும் 🙏🙏🙏🙏🙏🙏
@kumaranm5579
@kumaranm5579 3 жыл бұрын
I am go back 30years before tuticorin karavala Beach ⛱😎super explanation brother sakthi ,God bless you 🙏
@sunanyasolomon8080
@sunanyasolomon8080 3 жыл бұрын
Am really feeling sad...after seeing this...may God bless you all abundantly with happiness and success 🎉🎈 have a great life further..I wish n pray..🙏🙏🙏
@MiniFeats
@MiniFeats 3 жыл бұрын
It’s really a challenging lifestyle, god bless you all. I loved the part that you said rain water is being saved and used for washing clothes and dishes, hats off to you all 👍👍👏👏👏👏
@madhavanmadhan7059
@madhavanmadhan7059 2 жыл бұрын
Romba kashtama irukkku ......idhellam kandippa oru naal maarumm......unga nalla manasuku nalladhe nadakkummm....... love you so much anna .......god bless you and your family.....
@BalaSubramanian-lb7vs
@BalaSubramanian-lb7vs 3 жыл бұрын
2001வரை எங்க வீடும் இதே நிலைமையில் தான் இருந்தது 😔😔
@Nithya5215
@Nithya5215 3 жыл бұрын
நாங்களும் இப்படிதான் இருந்தோம் ஆனால் ஓட்டு வீடு இப்பதான் வீடு கட்டு கின்றோம்
@balanadarbalanadar3540
@balanadarbalanadar3540 2 жыл бұрын
புரோ கவலைபடாதிங்க உங்க அனைவரக்கு தேவன் நல் வழி காட்டுவார் உங்க அனைவருக்கும் நல்ல ஒரு வீடு கட்ட உதவி செய்வார் புரோ அந்த
@raja.d4906
@raja.d4906 3 жыл бұрын
மக்களை பற்றி சிந்திக்க கூடிய அரசியல் தலைவர்கள் தமிழ் நாட்டில் இல்லை என்பதற்கு இதான் சான்று .
@tamilanpan2014
@tamilanpan2014 3 жыл бұрын
இருக்கிறார்கள் மக்கள் தான் அதிகாரம் தரவில்லை.
@jeworks7368
@jeworks7368 3 жыл бұрын
Vote to Nam Tamizhar
@GunaSekaran-hf4ie
@GunaSekaran-hf4ie 3 жыл бұрын
இந்த பாழாபோன மக்கள் அவனுங்களதான நம்புது
@t.jayanthit.jayanthi8091
@t.jayanthit.jayanthi8091 3 жыл бұрын
பாக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த வீடுகள் சாதாரண மழையை கூட தாங்காது இன்னும் புயல் போன்ற இயற்கை சீ ற்றங்களை எப்படி தாங்கும் கடவுள் தா ன் இவர்களை காப்பாற்ற வேண்டும்
@Amber-vx5jg
@Amber-vx5jg 3 жыл бұрын
You have problem but your happinesses is amazing.🇨🇦god bless you all.
@LalitthaBalachander99947
@LalitthaBalachander99947 3 жыл бұрын
உள்ளம் உயர்வாக இருக்கிறது கண்டிப்பாக நிலை மாறும் சகோதரா 👍👍👍👍👍👍👍👍
@_single_arun_
@_single_arun_ 3 жыл бұрын
நாங்களும் இப்படி தான் இருப்போம் 😭😭
@humananimalequal2505
@humananimalequal2505 3 жыл бұрын
தஞ்சாவூரில் ..... எந்த ஊர் நீங்கள்....
@_single_arun_
@_single_arun_ 3 жыл бұрын
@@humananimalequal2505 peravurani
@alexander9183
@alexander9183 3 жыл бұрын
கடவுள் துணை புரிய கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் தம்பி. மன வேதணையாக இருக்கிறது...
@appuelumalai8939
@appuelumalai8939 3 жыл бұрын
இந்த வீடியோ என் சிறுவயது குடும்ப நினைவுகளை அசை போடுகிறது 🙏
@abuthakirn2489
@abuthakirn2489 3 жыл бұрын
ஆச்சர்யமாக இருக்கிறது இன்றளவும் இப்படியெல்லாம் இருக்கிறதேன்று...நல்லது நடக்க எனது வாழ்த்துக்கள்
@rock3431
@rock3431 3 жыл бұрын
Great Indian people God bless u....
@Universe0706
@Universe0706 3 жыл бұрын
Kaapi saapidureengala Ayya ? Those words are filled so much warmth and love ..
@animalspower9601
@animalspower9601 3 жыл бұрын
I couldn't imagine that i can live your's life style . government should have help atleast during this kind of days
@rockforthari1534
@rockforthari1534 Жыл бұрын
இப்போது வாடகை வீடு பாதுகாப்பாக இருக்கிறோம்... ஆனால், 5-21 வயது வரை இதே நிலை தான் குடிசை வீட்டில் இதன் வலியும், வேதனையும் சொல்ல முடியாது...😔😔😔😔
@gamingwithnaveen6084
@gamingwithnaveen6084 3 жыл бұрын
In coming world you only biggest rich man thala 👍👍👍👍
@manikandanjeevitha4940
@manikandanjeevitha4940 3 жыл бұрын
பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு புரோ சீக்கிரம் நல்ல காலம் பிறக்கும் கவர்மெண்ட் இந்த வீடியோ பார்த்து உதவி செய்ய வேண்டும் இறைவா இவர்களை காப்பாற்றுங்கள் இந்த வீடியோ பார்த்து தயவு செய்துஉதவி செய்ய வேண்டும் மக்களே
@sarassmuthu8011
@sarassmuthu8011 3 жыл бұрын
😭😭😭😭 My heart goes out for you and your people thambhi. This is our so called digital India.😡😠.Hope our Rt.honourable CM sees your video and does something for you fishermen living and raising children like this. God be with you all. Canada
@Caninetrovert791
@Caninetrovert791 Жыл бұрын
Intha kastathulayum kooda oru jeevan ah valakura manasu than♥️
@umarusman696
@umarusman696 3 жыл бұрын
நானும் இந்த சிரமத்தை அனுபவித்து இருக்கிறேன் நண்பா
@duraiduraikutti5042
@duraiduraikutti5042 3 жыл бұрын
கவலைபடாதீங்க.உங்கள்.கஷ்டங்கள்.மாறும்.இறைவனை.வேண்டுகிறேன்
@umarusman696
@umarusman696 3 жыл бұрын
@@duraiduraikutti5042 kantippa nanba
@sathikbatcha9071
@sathikbatcha9071 3 жыл бұрын
@@duraiduraikutti5042 aameen
@RajiRaji-bb7cj
@RajiRaji-bb7cj 11 ай бұрын
டே நீ மீனவனா
@janothenu306
@janothenu306 3 жыл бұрын
unka channel video ipothan first time paakuran.. ellame nallarukku, Nenka rompa nalla happy ah iruppinka kavalapadathinka , seegramave nalla iruppinka..
@kakakg1923
@kakakg1923 2 жыл бұрын
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த வீடியோ எடுத்த துத்துகுடி மீனவன் அவர்களுக்கு நன்றி
@marymiguel4887
@marymiguel4887 3 жыл бұрын
நாங்களும் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு தான் இருக்கிறோம் ஆனாலும் எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு ❤❤💋
@BK-hw6hv
@BK-hw6hv 3 жыл бұрын
மழை காலத்துக்கு குடுசை விட்ட அடிச்சுக்க முடியாது எவ்ளவு நல்ல இருக்கும் சகோதர... ❤❤
@nakeeransabaratnam6930
@nakeeransabaratnam6930 3 жыл бұрын
Really the people love and. Affection is good God Bless you All 🙏❣️
@marzbossibm1318
@marzbossibm1318 3 жыл бұрын
தமிழக முதல்வரிடம் VDO அனுப்புங்க bro...
@thangamalargold3773
@thangamalargold3773 3 жыл бұрын
தமிழக முதல்வர் வேறு லோகத்தில் இருந்தார் இத்தனை வருசமும்
@vasanthanayakik4840
@vasanthanayakik4840 3 жыл бұрын
குறையே இல்லை அனைத்தும் நிறையே நீங்க கடவுள் சாமி அதுக்கும் மேல 👍👍👍கீப் ராக்
@davidratnam1142
@davidratnam1142 3 жыл бұрын
God Jesus will bless all will give good houses Government should help this poor needed people immediately this year please help all
@epictamil8454
@epictamil8454 3 жыл бұрын
Enga veedu full ah ipditha mazha peidhal veedu ula full ah thanni ozhugum... veedu full ah paathram vachi ozhugura thaniya pudipom night full ah thoonga mudiyathu... This video remembered my childhood life
@mahamaha-zc1sb
@mahamaha-zc1sb 3 жыл бұрын
Me also ...same ...neraya naal aluthuruken...so enaku mazha vanthale pudikathu....IPA Vara yen nu therila mazha vantha old memories vanthurum
@epictamil8454
@epictamil8454 3 жыл бұрын
@@mahamaha-zc1sb ipovum athe home laya irukenga
@mahamaha-zc1sb
@mahamaha-zc1sb 3 жыл бұрын
@@epictamil8454 no Anna 12th Vara irunthom aprm Vera vedu poitom...na govt job poiten ...IPA vedu katta porom ...bore lam potachu work start aaga pothu
@epictamil8454
@epictamil8454 3 жыл бұрын
@@mahamaha-zc1sb Happy to hear maha congrats Happy for u
@mahamaha-zc1sb
@mahamaha-zc1sb 3 жыл бұрын
@@epictamil8454 thank u Anna...
@thangaradha6211
@thangaradha6211 3 жыл бұрын
அண்ணா உங்க கஷ்டம் சீக்கிரம் தீரணும் என்று நான் கடவுளை வேண்டுகிறேன்🙏🙏
@mohammedthanish6743
@mohammedthanish6743 3 жыл бұрын
மனம் இருந்தால் இடம் உண்டு... இறைவன் தருவான் கவலை வேண்டாம்... கஷ்டம் தான் நாளை ஒருநாள் உங்களை உயர்த்தும்.
@gomathiramachandran809
@gomathiramachandran809 3 жыл бұрын
தம்பி govt Scheme நீங்க குழுவாக சேர்ந்து மனு போடுங்கவிடிவு கிடைக்கும்
@CanadianEasyLife
@CanadianEasyLife 3 жыл бұрын
கோமதி govt scheme எப்படி approach செய்றது என்று சக்தி தம்பிக்கு guide செய்வீங்களா?? நன்றி
@gomathiramachandran809
@gomathiramachandran809 3 жыл бұрын
மாவட்ட ஆட்சியாளர் அலுவகத்தில் உள்ள துறைகளில் விவரம் கிடைக்கும்.
@kingofsajith6323
@kingofsajith6323 Жыл бұрын
மனசு கஷ்டமா இருக்கண்ணா கண்டிப்பா ஒரு நாள் தூத்துக்குடி உங்கள் வீட்டிற்கு வரணும் அண்ணா உங்கள் நிலை மாறும் நன்றி அண்ணா😭😭💚
@vasanthadr9907
@vasanthadr9907 3 жыл бұрын
தம்பி நாங்களும் இப்படி தான் மழை பெய்யும் போது ஒட்டிக்கிட்டு மழை விடும் வரை உட்கார்ந்து இருப்போம்.
@banubalaji8602
@banubalaji8602 3 жыл бұрын
இயற்கையான வாழ்க்கை முறை பார்ப்பதற்கு ரொம்ப நல்லா இருக்கு. ஆனால் மழை, வெயில் காலத்தில் ரொம்ப கஷ்டமாக இருப்பதை பார்க்கும் போது அரசு உதவி செய்யாதா . உங்கள் அனைவரின் மன தைரியத்தை பார்க்கும் போது பெருமையா இருக்கு. வாழ்க வளமுடன்
@velrajn4559
@velrajn4559 3 жыл бұрын
அடி வெளு வெளுனு வெளுக்கும்.... தூத்துக்குடிகாரன்🤩
@Syrd_gaming
@Syrd_gaming Жыл бұрын
God bless you all, sikiro nalla vituku poi sandhoshama iruka nu kadavul kita prathikura,
@sachinsaravanan4040
@sachinsaravanan4040 2 жыл бұрын
மீனவர்கள் வாழ்க்கை என்றும் முள்ளு மேல வாழை தான், சூறைக்காற்று ஆட்டி வைக்கும் சின்ன தென்னம்பாளைதான்💞💞💞
யார் இந்த மதினி?  Who is this Madhini?
12:10
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 1 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 28 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,4 МЛН
புது வீடு கட்டுறோம் | மதினி சமையல்
15:25
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 507 М.
மதினிக்கு வந்த பார்சல் Parcel to Madini
12:35
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 741 М.
தூத்துக்குடியில் சரியான கன மழை Perfect Heavy rain in Thoothukudi
7:22
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 190 М.
மதினி வீட்டை சுற்றிபார்க்கலாம் வாங்க | Madhini home tour
11:01
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 1,3 МЛН
இரவு நேரத்தில் கடலில் எப்படி தூங்குவோம் How to sleep at sea at night
10:17
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 28 МЛН