மதினின் சுவையான இறால் பிரியாணி இறால் பொரியல் | Madin's Delicious Shrimp Biryani Shrimp Fry

  Рет қаралды 1,603,294

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

2 жыл бұрын

Пікірлер: 1 300
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 2 жыл бұрын
www.maharajmasalaonline.com
@stephyleo6439
@stephyleo6439 2 жыл бұрын
இறால் , மீன் என்னெய்யில் போட்ட வுடன் கரண்டி வைத்து கிண்ட கூடாது. அப்படி செய்தால் மசாலா பிரிந்து விடும். 2 நிமிடம் களித்து தான் கிண்ட வேண்டும்
@sharadam7751
@sharadam7751 2 жыл бұрын
Ze heck is dis
@MASALDABBA
@MASALDABBA 2 жыл бұрын
Very nice video very nice family
@ajccivil
@ajccivil 2 жыл бұрын
@@stephyleo6439 hjig
@zamzamvlogs7723
@zamzamvlogs7723 2 жыл бұрын
Unga wife kku samayal theritadha
@kavithaappu5624
@kavithaappu5624 2 жыл бұрын
மதனி உடைய சிரிப்போம் அவர்களுடைய சமையலும் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் 😊💖 எனக்கு ரொம்ப பிடிக்கும்😀
@aparnaamarnath6772
@aparnaamarnath6772 2 жыл бұрын
Hi mathani naanga unga videos ellam pappam super ahh irukku first time comments pandran
@dharmaraj9150
@dharmaraj9150 2 жыл бұрын
Si
@archuasvanth5995
@archuasvanth5995 2 жыл бұрын
@@dharmaraj9150 .
@thamilarasan4372
@thamilarasan4372 2 жыл бұрын
Enaku rompa pudikum
@alexalex-ym9ip
@alexalex-ym9ip 2 жыл бұрын
@@aparnaamarnath6772 ,,
@rajurajan695
@rajurajan695 2 жыл бұрын
பேசவே வெட்கப்பட்ட மதனிய இந்த அளவுக்கு பேச வெச்சிருக்கீங்க நண்பரே, பாராட்டுக்கள்.
@balajiparthasarathy4466
@balajiparthasarathy4466 2 жыл бұрын
Hu
@Sabarish-xv8qe
@Sabarish-xv8qe 2 жыл бұрын
Yes bro
@karminiscooking5073
@karminiscooking5073 2 жыл бұрын
Cooking is not an easy process even with modern kitchen we some of us struggle. Mathini’s cooking for the entire family is amazing. Her genuine smile is beautiful
@ajmalsajee9114
@ajmalsajee9114 2 жыл бұрын
சோறு சரியான பதத்திற்கு வந்திருக்கு👍. மதினி சமையலில் புலி என்பது இதில் தெரிகிறது😍
@vanajavictor7416
@vanajavictor7416 2 жыл бұрын
Super
@srisundaram8437
@srisundaram8437 2 жыл бұрын
மதினியின் சிரிப்பு ஒன்றே போதும்.சமையல் அருமை.👌👍
@sobashouse7299
@sobashouse7299 2 жыл бұрын
எனது சனலுக்கும் உங்கள் ஆதரவு தாருங்கள்
@soundrakumar88
@soundrakumar88 2 жыл бұрын
Creativity and talent flourishes when there is passion. She got passion and loves cooking. Best of all she is smiles when cooking. Hope god bless her with some basic comforts .
@sharmilaw5847
@sharmilaw5847 2 жыл бұрын
அருமையான பதிவு.. தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.. இறால் பிரியாணி விருந்து அருமை...
@RaviKumar-gq7oo
@RaviKumar-gq7oo 2 жыл бұрын
Hi,how are you
@keerthana9965
@keerthana9965 2 жыл бұрын
Super akka na unga samaiyal pantra than ennala sapta mutiyalanalum nenga nalla samaiyal pannuvinganum theriutha nenga eppothume santhosama irukkanum
@malathimalathi9165
@malathimalathi9165 2 жыл бұрын
அருமையான சமையல் அருமையான குடும்பம் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
@Premalatha027
@Premalatha027 2 жыл бұрын
தம்பி, மசாலா கவர் கட் பண்ண ஒரு கத்திரிக்கோல் வாங்கி கொள்ளுங்கள்.கவரை பிரிக்க எளிதாக இருக்கும்.நாங்களும் தூத்துக்குடி தான்.நீங்கள் இருக்கும் இடம் எந்த ஏரியா சொல்லுங்கள்.ஏற்கனவே கேட்டிருக்கிறேன் சொல்ல மறந்து விட்டீர்கள் 😊👍🙏 மதினிக்கு வாழ்த்துக்கள் ❤️🙌💐🤗
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 2 жыл бұрын
She make very good biryani When we look we want to eat and her SMILE 😛 really good God bless you ☺️
@KUMBAKONAMTIMES
@KUMBAKONAMTIMES 2 жыл бұрын
Excellent 👏👏. விரைவில் hotel ஆரம்பித்து மென்மேலும் வளர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
@kvijayapaskarkeshad1895
@kvijayapaskarkeshad1895 2 жыл бұрын
மதினிக்கு உங்கள் மனைவியயும் சமையலுக்கு உதவி செய்ய சொல்லுங்க . வெறுமனே சாப்பிட மட்டும் வாறாங்க.
@crestjewels3870
@crestjewels3870 2 жыл бұрын
She is simply sitting.not doing any help
@ramyakumaresan398
@ramyakumaresan398 2 жыл бұрын
Anna Avanga clean pannanunu help panitutha irunthanga
@timepassentertainment9999
@timepassentertainment9999 2 жыл бұрын
Avangalum help pannagga.
@prema1564
@prema1564 2 жыл бұрын
Super
@rejiinfanta3139
@rejiinfanta3139 2 жыл бұрын
Avangalum help panranga. Yen mathavangala hurt pannite irukeenga
@PROVPRATHIIKKUMR
@PROVPRATHIIKKUMR 2 жыл бұрын
Till now there is no dislike, this show dat love for mathini cooking.... Love d way she cooks
@reenareena6943
@reenareena6943 2 жыл бұрын
Thr is dis like but i think they are not human 😇
@kannikalogu2639
@kannikalogu2639 2 жыл бұрын
KZbin has recent update that hides the dislike for all channels. So henceforth no dislike will be viewed for any channel
@bakkiyalakshmi9363
@bakkiyalakshmi9363 2 жыл бұрын
மதனி சமையல் சூப்பர் இறால் பிரியாணி நானும் செய்து பார்ப்பேன்
@babithachelliah5843
@babithachelliah5843 2 жыл бұрын
நல்லதை பார்த்து நல்லதை கேட்டு நல்லதை பேசி நல்லவர்களாய் வாழ்வோம் நன்பர்களே! இவர்களின் நடைமுறை வாழ்க்கையை பார்க்கும்போது மனதின் ஒரு மூலையில் இனம் புரியாத ஏக்கம், அதை உணர்ந்த மனிதர்களுக்கு புரியும், என் கருத்தின் ஆழம். உறவுகளுக்குள் வேண்டாமே பேதம். உண்மையான அன்போடு முடிந்தவரை வாழ முயற்சி செய்வோம்! அதே அன்போடு வாழ்பவர்களை மனம் துன்புறுத்த வேண்டாமே!
@gunendrarajahnagulambigai5778
@gunendrarajahnagulambigai5778 2 жыл бұрын
Super scene. Super cooking. Super meals. Super children.neengal koduththu vaiththavarkal.Super.
@bhavanikamal2824
@bhavanikamal2824 2 жыл бұрын
Party city
@ananthaganesh9680
@ananthaganesh9680 2 жыл бұрын
அண்ணியின் முகம் சற்று சோகமாக இருக்கு ஆனாலும் சிரிக்கும்போது சோகம் மறைக்கும் அண்ணியின் புன்னகை
@velaikkarankuwait4321
@velaikkarankuwait4321 2 жыл бұрын
Super anna mathini seitha iral Biriyani Semma anna Vera Leval 😍😍 my Fvrt yummy 😋😋❤️❤️❤️👍🏻👍🏻👍🏻💐💐💐💐
@sakthivelc3091
@sakthivelc3091 2 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.super Anni, super brother
@preniya2192
@preniya2192 2 жыл бұрын
Unmaililaye intha video panumbothu romba azhaga iruku... Chinna veetula ithana per utkarnthu sapdratha panumbothu romba emotional ah iruku.... Love all your videos anna
@deviduraicookey4416
@deviduraicookey4416 2 жыл бұрын
நீ என்ன செஞ்சாலும் எப்ப வீடியோ போடுவேன் காத்துகிட்டு இருக்கேன் டா தம்பி வாழ்க
@sindhumurugan9231
@sindhumurugan9231 2 жыл бұрын
From the heart super a iruku anna ...akka cook pandratha pathale semmaiya iruku anna...avaggaluku ethathh pannugga
@thangapandinivetha6728
@thangapandinivetha6728 2 жыл бұрын
Mathannikku gold vaanki kudunga bro..she will be very happy.
@anishaammu0036
@anishaammu0036 2 жыл бұрын
Both of soulfull hearts ❤️I am see your videos mind and heart is so, reliefed . Very great persons .
@barbietinyclothes
@barbietinyclothes 2 жыл бұрын
யாரெல்லாம் பிரியாணி பிரியர்கள்???? அதுவும் மதனியின் சமையலில் சூப்பர்...
@priyadharshinisuresh6485
@priyadharshinisuresh6485 2 жыл бұрын
} j
@prabakaranganeshan...4157
@prabakaranganeshan...4157 2 жыл бұрын
முத்துநகர் மீனவன் சேனல் ஆதரிப்போம்...🙏👍
@k.thulasiyappank.thulasiya4601
@k.thulasiyappank.thulasiya4601 2 жыл бұрын
நல்ல சமையல்.... கள்ள கபடம் இல்லாத மதனி.... இன்று போல் என்றும் ஒற்றுமை யோடு இருக்க வேண்டும் 💐
@murugang491
@murugang491 2 жыл бұрын
Biryani super😋😋madhani smile always cute
@selvavideos6834
@selvavideos6834 2 жыл бұрын
மதினி இறால் பிரியாணி super
@abiramivikram7892
@abiramivikram7892 2 жыл бұрын
I love madhani....she is so sweet and innocent....so beautiful to see such a precious person.
@avithraavi3607
@avithraavi3607 2 жыл бұрын
Mathini ஸ்மால் sooo cute❤❤❤❤😘😘😘😘😘
@tribevillagecooking3222
@tribevillagecooking3222 2 жыл бұрын
Shrimp biriyani looking so yummy and delicious 😋❤️❤️
@prabakaranganeshan...4157
@prabakaranganeshan...4157 2 жыл бұрын
அண்ணன் தம்பி இன்று போல் என்றும் ஒற்றுமையே பலம்...👍
@koshikakk..3674
@koshikakk..3674 2 жыл бұрын
பார்க்கும் பேதே இறால் பிரியாணி அருமையாக இருக்கிறது மதினிக்கு வாழ்த்துக்கள் 💐💐வாழ்க வளமுடன் 🤝🤝🤝
@vinovino5370
@vinovino5370 2 жыл бұрын
முதலில் மதனிக்க நல்ல வீடு பார்த்து கொடுங்கள் பாவம் மழையில் கஷ்டப்படுவார்கள்
@omsai3884
@omsai3884 2 жыл бұрын
மதினிக்கு நல்ல புடவை நகை வாங்கிக் கொடு தம்பி. மதினியால் தான் உன் வீடியோ ஓடுது. பாதி வருமானம் மதினிக்கு சொந்தம்.
@mahima7510
@mahima7510 2 жыл бұрын
I watch this channel only for madini madam brother please see that she also gets som uplifting in her life too please 🙏
@vanithak115
@vanithak115 2 жыл бұрын
Anna mathanii samayal superr 🍤🍤🍤prawn biriyani superr nice .. Video pakum pothu 😋😋tempting aguthu ... Anna.. Mathanii superr
@kavikaviyarasi4186
@kavikaviyarasi4186 2 жыл бұрын
அருமையான சமையல் அண்ணா👍
@user-he8so4od2i
@user-he8so4od2i 2 жыл бұрын
இறால் பிரியாணி சூப்பர் அக்கா😋😋😋👌👌👌😋😋
@divyakishore9574
@divyakishore9574 2 жыл бұрын
தினமும் மதினி சமையல் வீடியோ கண்டிப்பா போடுங்க நாங்கள் காத்திருக்கிறோம்
@FellyJayam
@FellyJayam 2 жыл бұрын
பாக்கவே இறால் 🍤 பிரியாணி எச்சில் ஊறுது நன்றி மதினி🍤
@r.maheswaripm4604
@r.maheswaripm4604 2 жыл бұрын
I watch this channel only for உங்கள் மதனி
@RaviKumar-gq7oo
@RaviKumar-gq7oo 2 жыл бұрын
Hi,how are you
@sujathashanmugam9707
@sujathashanmugam9707 2 жыл бұрын
Me too
@vlogs7999
@vlogs7999 2 жыл бұрын
உங்க மதனி சிரிப்பு ஒரு அழகு
@afrinshaafrinsha5707
@afrinshaafrinsha5707 2 жыл бұрын
Mathini samayal paakave avalo intrestinga iruku thenamum pootuinga mathini samayl video😍
@poonkodirajeshkumar8921
@poonkodirajeshkumar8921 2 жыл бұрын
Idhu than unmaiyana sandhosam in natural place... Natural cooking
@juliaapaulin5072
@juliaapaulin5072 2 жыл бұрын
Super delicious 👍🏻👍🏻
@muthulakshmi8954
@muthulakshmi8954 2 жыл бұрын
Super cute
@pettybeauty1657
@pettybeauty1657 2 жыл бұрын
1st time I saw your channel such a amazing videos I'm really enjoyed this and the spicy food also good❤👍
@anbuarasikarasi3059
@anbuarasikarasi3059 2 жыл бұрын
மதனி உங்க எல்லா சமையலும் சுப்பர்👌இறால் பிரியாணி இந்த மழைக்கு செம்மையாக இருக்கு மதனி👍🔥💯🌧️🌧️🌧️
@DivyaDivya-qg3ul
@DivyaDivya-qg3ul 2 жыл бұрын
மதினி சூப்பரா சமைக்கிறிக 👌🏻👌🏻
@psubha269
@psubha269 Жыл бұрын
Supar akka
@mandapatisatyanaraya
@mandapatisatyanaraya 2 жыл бұрын
Be smiling always. Such wonderful preparation and cheerful atmosphere.
@ammum8074
@ammum8074 2 жыл бұрын
Avangaluku yathachum jewels vangi kodunga
@kmrpallimadhavi2610
@kmrpallimadhavi2610 2 жыл бұрын
I love biryani chala baga chesaru
@babueatingchallenge294
@babueatingchallenge294 2 жыл бұрын
ஆஹா பார்க்கும் போது சாப்பிடனும் போல இருக்கு 😋😋😋😋
@idajacob8339
@idajacob8339 2 жыл бұрын
Good family God bless your family & 👨‍🍳cooking master mathani smile super.
@ritamoodley378
@ritamoodley378 2 жыл бұрын
Vanakum biryani is mouth watering 🤤🤤🤤love from South Africa 🥰🤗🤩🥳❤️👌
@suriyav4934
@suriyav4934 2 жыл бұрын
Really you South Africa
@arivusekar4421
@arivusekar4421 2 жыл бұрын
Super 😘 vera leval akka ❤️❤️
@avithraavi3607
@avithraavi3607 2 жыл бұрын
Pakum pothu saptanum poal iruku mathina unka samyal epothum super mathini 💓💓💓💓💓 love you mathini my anna thuthukudi menavan 😘😘😘😘😘
@vinoarunan8629
@vinoarunan8629 Жыл бұрын
Looking good. Mouth watering! Whenever I come to India I will definitely visit you guys! Amazing videos! Keep up the good work 😊
@balaamir1956
@balaamir1956 2 жыл бұрын
நன்பர்இரன்டுபொ௫ம்ஒன்றாக சாப்பிட்டதுஅ௫மைசமையள்வேர லெவள்சக்திவாழ்த்துக்கள்
@aadishkitchenkovai1264
@aadishkitchenkovai1264 2 жыл бұрын
அக்கா சமையல் அருமை👌🏽👌🏽அவரின் சிரிப்பு,பேசும் விதம் 😊👍🏻
@karthickkarupu1943
@karthickkarupu1943 2 жыл бұрын
முதன் முதலாக இறால் பிரியாணி விருந்து மிக சிறப்பான பதிவு 👍👍👍👍
@akbarnoorulhaq8292
@akbarnoorulhaq8292 2 жыл бұрын
Semma bro....God bless Madani....May you all flourish with all that is good and I pray for your success
@anandkumar4835
@anandkumar4835 2 жыл бұрын
Akka always superb 👍😊 smile also cute 🥰
@arul6374
@arul6374 2 жыл бұрын
மதினி சிரிப்பு சூப்பர் 👌👌
@arulmozhi7713
@arulmozhi7713 2 жыл бұрын
Unkkal piriyaniya Vida ena manam uruka seyithathu unkal vitu than tamilnadula yellarum meen sapturangana athu unkala than ana ningal vasikum vitu enum manal vitakave erukirathu rompa kastma eruku pakkum pothu but unkalutaiya entha confidant rompa super na enga erukum enthathu mukkiyam ella epti erukum enkurathu than mukkiyam proud of you ningal menmelum valara en manamarntha vazhthukal 🙏💯 love you guys
@manjushri7851
@manjushri7851 2 жыл бұрын
Mouth watering😋😋😋iam Banglore like you're s video nice cooking.....all the best and god bless you're family...😍😍😍😍😍
@priyankamohanraj5939
@priyankamohanraj5939 2 жыл бұрын
Tempting 😍😍😍😍super prawn briyani
@abarnas2144
@abarnas2144 2 жыл бұрын
மதினி சிரிப்பு 😍😍வேற லெவல் 😘😘பிரியாணி பார்க்கவே அருமையாக உள்ளது 👌👌👌அருமை அருமை 👏
@vanukuttycreationstamil9640
@vanukuttycreationstamil9640 2 жыл бұрын
Anna prawn back or front side center la narambu erukum atha yeduthu saiunga anna illana sapudum pothu manu mathiri erukum athukutha solura anna
@aktamilangamingkkp1759
@aktamilangamingkkp1759 2 жыл бұрын
Semma super naanga kovil patti than thoothukudi vantha unga veduku varom romba asaiya iruku semma akka super🙋👍
@meghaslifestyle6733
@meghaslifestyle6733 2 жыл бұрын
அருமையான சமையல் 👌🏻👌🏻👌🏻வாழ்த்துக்கள் 💐💐
@pushpapushpa2627
@pushpapushpa2627 2 жыл бұрын
👌👍
@archanajayaraman8827
@archanajayaraman8827 2 жыл бұрын
Ivlo per irukenga orutharum help pana matengala pavam avanga
@marimuthul9208
@marimuthul9208 2 жыл бұрын
Vera level neega Mel Mel valara en manamartha valthukal ❤️
@sobarathan9260
@sobarathan9260 2 жыл бұрын
Acca unkaludaya samayal vera laval👌👌👌👌👌
@aswinekalai9509
@aswinekalai9509 2 жыл бұрын
Biriyani super Anna 😋😋😋
@pavithrayashoda5013
@pavithrayashoda5013 2 жыл бұрын
Hi anna anni ku oru vegetable cutting board vangi kudunga pls
@mrraja4111
@mrraja4111 2 жыл бұрын
Nalla samaiyal.biriyani best tàste food.👍👍👍 From Malaysia ♥️
@sulthanbegum3165
@sulthanbegum3165 2 жыл бұрын
Wow spr semmaya iruku nangalum sapitadhu polave iruku. Next nenga irukura andha places very nice my favorite and akka ammila araikum podhu palaiya niyapagam na apdiya replace agudhu. Semma spr very nice 👏👏👍👍👍 congrats🥳🥳🥳
@shanmugapriya40
@shanmugapriya40 2 жыл бұрын
Anni pavam romba kasta padranga unga veedu Nala eruku, avungalukum Nala facility pani kudunga please
@s.ishwaryavie4077
@s.ishwaryavie4077 2 жыл бұрын
மதனிக்கு பாத்திரம் வாங்கி கொடுங்கள்
@vatchala_cooks
@vatchala_cooks 2 жыл бұрын
Hi brother iral kuda lime serikka kudathunu solraanga unmaiya please solunga
@saffrondominic4585
@saffrondominic4585 2 жыл бұрын
Wow! Good food happy family 👍🏽♥️
@lifeisdream7382
@lifeisdream7382 2 жыл бұрын
இவ்ளோ இறால் எங்களால் வாங்க முடியாது 3000ஆகும் போல ஏராலுக்கு மீனவன்னால உங்களுக்கு freeya fresh ஆஹ் கிடைக்குது 👌👌👌👌👌👌👌
@THECRINGE-jc1uc
@THECRINGE-jc1uc 2 жыл бұрын
Epadi bro freeya kedikuthu
@sasit100
@sasit100 2 жыл бұрын
Wowww looking delicious food
@devisubramanian967
@devisubramanian967 2 жыл бұрын
ungal manasu polave ellam arumayaga erukum akka eppavum happya erunga
@merlineprabamerlinepraba8012
@merlineprabamerlinepraba8012 2 жыл бұрын
Akka mixi grinder illama kaiyalaiye ellathaium eppadi
@esakkiraja2937
@esakkiraja2937 2 жыл бұрын
Anni ku seekram nalla veedu katti kodungaa.. Athukaka waiting
@fhh2512
@fhh2512 2 жыл бұрын
Only reason that I subscribed is madani .I like her innocence
@santhithilaga2481
@santhithilaga2481 2 жыл бұрын
Super madani romba vetka padiringa very nice sirrpu thanks pa God bless u💯👌🌹
@gowryskitchen1915
@gowryskitchen1915 2 жыл бұрын
ACCA VANAKAM ACCA. ROMPA ROMOA ARUMAIYA BURIYANI SAMAITHULEERKAL. KADAVUL UNGAL AASEER VATJIPARAKA.THANKS
@zarazara-sv3pv
@zarazara-sv3pv 2 жыл бұрын
அண்ணி சமையல் Super
@lachuscookery1703
@lachuscookery1703 2 жыл бұрын
நான் கேட்ட recipe இது.... தங்க you❤🌹
@masanimasani6463
@masanimasani6463 2 жыл бұрын
உங்க மதினி சமையல் சூப்பர் அதோட அவங்க கள்ளங்கவடம் இல்லாத சிரிப்பு அது அதைவிட சூப்பர் சிஸ்டர் அவங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
@dominicmikelsamy6539
@dominicmikelsamy6539 Жыл бұрын
Ellaamae simple life ithuthaa unmaiyaana santhosham naangha modern life le kitchen le intha santhoshathe paarkurathu arithu.....love from malaysia
@subbuFashion
@subbuFashion 2 жыл бұрын
Unga smile alaga irukku sister
@DurgaDurga-wn8cy
@DurgaDurga-wn8cy 2 жыл бұрын
Super 🦐 biriyani
@welsonclement7319
@welsonclement7319 2 жыл бұрын
It's AWS....I won't eat prawns but it looks so delicious
@radhakrishnankrishnargod2163
@radhakrishnankrishnargod2163 2 жыл бұрын
இரல் பிரியாணி அருமை 2022 புத்தாண்டு பார்த்து மிக பெருமை வாழ்க வளர்ச்சி புகழ், முத்து நகர் மீனவன் அழகு நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎁🎁
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 24 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42