உங்க அண்ணி சமையல் மிகவும் அருமையாக இருந்தது. மிக்க நன்றி🙏😊
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@ananthisalam83603 жыл бұрын
@@thoothukudimeenavan h
@krishnamoorthilab6623 жыл бұрын
@@thoothukudimeenavan llooooooooooooooooooo O
@krishnamoorthilab6623 жыл бұрын
Oo
@rathipriya43003 жыл бұрын
@@thoothukudimeenavan in was-e
@thameemansari59113 жыл бұрын
குக்கர் மிக்ஸி கேஸ் அடுப்பு இதெல்லாம் இல்லாம எவ்வளவு அருமையாக சமைக்கிறார்கள் இதற்கே ஒரு பெரிய லைக் போடலாம் எங்களால் எல்லாம் இதே மாதிரி சமைக்க முடியாது சூப்பர் அக்கா நீங்க
@jeevamoses5583 жыл бұрын
I am so hungry!
@muhammedjaith77292 жыл бұрын
செம சாப்பாடு அண்ணா
@sathiyasuppiah1607 Жыл бұрын
Ll
@anitharoslin5156 Жыл бұрын
Super
@kiruthika-hv6jn2 жыл бұрын
Enaku unga videos ellame en chinna vayasu niyabagam dhan..nan schl pombodhu Amma Ammi la aracchu adupula dhan samchu tharuvanga.thank you bro..Ur happiness should withstand forever....sandhosham na kaasu panam nu dhan nenachutu irundhen..but unga videos makes my heart free
@variskalaikuzhutrust3 жыл бұрын
கடைசியாக ரசிச்சு, ருசிச்சி அள்ளி அள்ளி சாப்பிடுவது தான் மிகவும் பிடிச்சிருக்கு செம bro..👌👍💐
@vimvi6313 жыл бұрын
அமைதியான சூழலில் சுவையான உணவு அருமை கொடுத்து வைத்த மக்கள்
@Dhaarani-fh3sf3 жыл бұрын
உங்கள் அண்ணி சமையல் மிகவும் அருமையாக உள்ளது பார்க்க போது எனக்கும் சாப்பிடனும் போல் இருக்கிறது அண்ணி சமையல் மிகவும் பிடித்திருந்தது உங்கள் அண்ணிக்கு எனது நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sathishking50103 жыл бұрын
எத்தனைபேருக்கு கடற்க்கறை கிராம வாழ்க்கை பிடிக்கும்... எங்கள் ஊர் இராமநாதபுரம் கடற்க்கறை கிராமம்😂😍😍🐟🐳🐟🐠🐬
@shanthishanthii51783 жыл бұрын
Me
@gurulakshmi51442 жыл бұрын
Me.unga address sollunga
@easwariparamasivan54502 жыл бұрын
எனக்குப் பிடிக்கும் தம்பி
@easwariparamasivan54502 жыл бұрын
எனக்குப் மிகவும் பிடிக்கும் பொள்ளாச்சிக்காரங்க
@sathishking50102 жыл бұрын
@@gurulakshmi5144 ramnad thondi bro
@pushpabai62422 жыл бұрын
அண்ணி சமையல் சூப்பர். சாப்பிட ஆசையாக இருக்கிறது. நாங்கள் சென்னையில் 2 அல்லது 3 காய் போட்டு 15 நிமிடங்களில் சாம்பார் குக்கரில் சமைப்பேன். அதற்கு தகுந்தமாதிரிதான் டெஸ்ட் இருக்கும். அண்ணி சமையல் எங்கள் அம்மா (நாகர்கோவில்) சமைக்கிறமாதிரியே இருக்கிறது. உங்கள் குடும்பம் எப்போதும் இதே மாதிரி ஒற்றுமையாக இருக்க வேண்டும். வாழ்க வளமுடன். 🌹👌💛
@Koottanjoruminicooking3 жыл бұрын
நான் இன்று சாம்பார் இப்டி தான் சமைத்தேன் வித்யாசம் ஆக இருந்தது நன்றி
@idhayarajahvelayutham88933 жыл бұрын
தம்பி... உங்கள் அன்னியின் சாம்பார் மீன் பெரரியல் சூப்பர்.......எனக்கும் வாயில் எச்சி ஊரியது........நான் இலங்கை....வாழ்த்துக்கள்🇱🇰💪💪🌹🌹
@Rose-l8x1c3 күн бұрын
திருநெல்வேலியில் கிடைக்கும் இந்த மசால் போடி இந்த மசால் சாம்பார் மீன் குழம்பு போடி நிறையா இருக்கு டெஸ்ட் நல்லா இருக்கும் 👌👌
@valarmathid68033 жыл бұрын
மதனி அம்மியில் மசாலா அரைக்கும் அழகோ அழகு சக்தி திருப்பூரில் சக்தி மசாலா தான் சூப்பரா இருக்கும்👌👌
சாம்பார் பிரமாதம். ஆனால் பருப்புத்தண்ணியிலேயே காயை வேகவைக்கிறதை விட முதலில் தனியா வேகவைக்கணும். பின்னர் புளித்தண்ணி, உப்பு, அரைத்து வச்ச மசாலா சேர்த்து நன்கு கொதிக்கவிட்டுக் கடைசியில் தான் பருப்பு, உப்பு சேர்த்துத் தாளித்து இறக்க வேண்டும்.
@pkanniyappan3 жыл бұрын
இன்னொண்ணு, எண்ணெயில் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கும்போது பெருங்காயத்தூளை அதில் சேர்த்துத் தாளித்தால் சாம்பார் கமகமன்னு வாசமா இருக்கும்.
@mangaikanagu33873 жыл бұрын
அண்ணியின் சமையல் சூப்பர் சூப்பர் எனக்கு சாப்பிட வேண்டும் போல் உள்ளது செய்து பார்க்கிறேன் சாம்பார்
@thirumalaipoongavanam8693 жыл бұрын
மதனி சமையலுக்கு வாழ்த்துக்கள் இப்படி ஒரு மதனி கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். வாழ்க மீனவ நண்பா
@jjvlog56533 жыл бұрын
சாப்பாட்டுல மணல் விழுகாம செய்றிங்க Vera level Neenga l will support your channel
@rmarystephen30493 жыл бұрын
Super😁
@preethapreethavenugopal88262 жыл бұрын
அவங்களை சுற்றி மணல் தான் இருக்கு நல்ல சுத்தமான முறையில் சமையல் செய்றாங்க வாழ்த்துக்கள் மதனி
@amirthaganesan53793 жыл бұрын
💞 அம்மி அறைக்கிற சத்தமும், நைக்கிற சத்தமும் சூப்பர் bro
@veeranandhuveera87823 жыл бұрын
அண்ணா நான் இராமேஸ்வரம் 🥰🥰🥰 நானும் மீனவன் மகள் தான் நானும் மீனவ குடும்பத்து பெண் தான் கட்டாமீன் செம ருசியா இருக்கும் உங்கள் வீடியோ அருமையா இருக்கு வாழ்த்துகள் அண்ணா
@valarmathid68033 жыл бұрын
சக்தி மதனி வைத்த கதம்ப சாம்பார் சூப்பர் எலுமிச்சம் சாதம் ரசம் சாதத்துக்கு மீன் பொரித்தது வைத்து சாப்பிட சூப்பரா இருக்கும் 👌👌👌👌👌😋
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@rajaramkondusamy51723 жыл бұрын
அருமை.கிராமத்து சமையல் சாப்பிட ஆவலைத் தூண்டுகிறது. தமிழரசி ராஜாராம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய மீனவர்களுக்காக மீன்வளத்துறை அமைச்சர் இதை சற்று உற்றுநோக்கி தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களில் அவர்களுக்கு பாதுகாப்பாக ஒரு வீடு கட்டி கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்
Intha ulagathuku unga annieya arimuga paduthuna anbu kolunthanuku nantri
@swathi88353 жыл бұрын
அண்ணி ரொம்ப சுத்தமா சமைக்கிராங்க்க👍சாப்பிடணும் போல இருக்கு 😋
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@arunaKadhan3 жыл бұрын
Sambar fish fry vida Rasam fish fry tha semma combination 😍
@balamurugansiva93083 жыл бұрын
சாம்பார் பார்க்கவே மிக அருமையாக உள்ளது...... Super Ayya......👏👏👏
@aachipushpa30113 жыл бұрын
Super.
@kavipariyakavipariya1237 Жыл бұрын
Super anni
@perimbanathanb11522 жыл бұрын
மதனி இன்னைக்கு நீங்க வச்ச சாம்பாா் வச்சிருக்கேன் செம்மையா இருக்கு நன்றி
@Vlog_with_Athithi3 жыл бұрын
உங்கள் channel உடைய high light உங்கள் அண்ணி சமையல் super 👌💐
@lakshmidhanya4642 жыл бұрын
அக்கா நீங்க மீன் சுத்தம் செய்யும் விதம் மிக அருமையாக இருந்தது அக்கா சூப்பர் கா
@bharathijaganathan52083 жыл бұрын
Enaku Kuda romba pidikum sambar with fish fry🔥 tempting overload🤤
@muniyasamyk45832 жыл бұрын
unga video ellam Nan pakuren romba arumai.
@jeenujan3 жыл бұрын
bro you have a lots of fan in london as well. தமிழீழ மக்கள் நாங்கள் உங்கள் காணொளிகளை எப்போதும் புலம்பெயர் நாடுகளில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் சகோதரரே. வாழ்த்துகள்
@veerapuppy29573 жыл бұрын
Ohh good
@swift147273 жыл бұрын
நட்சத்திர ஒட்டல்ல கூட இப்படி ருசியா சாப்பாடு கிடைக்காது, பதிவுக்கு மிக்க நன்றி.
@raarajini44753 жыл бұрын
சக்தி மதினி பாவிக்கும் அம்மியை பொளிந்துகொடுக்கவும் பாவம் அவர் அரைக்ககஸ்டம்
@kumarpalaniyapan73328 ай бұрын
Super samayal akka
@sakthisakthi-br7zb3 жыл бұрын
Yes... Sambar + Porichcha Meen, Vera Level Combination...Semma Taste ah...irukkum..i enjoy the feel...😋😋
@dilsathbalkis5752 жыл бұрын
சாம்பர் ஒடா மீன் சாப்பிட்டால் வேறா லெவல். நல்ல இருக்கும்
@maithreyiekv99732 жыл бұрын
செம்ம சாம்பார்... மீன் பொரிச்சது. இதே மாதிரி நானும் சாம்பார் வைக்கணும்.. புளியே ஊத்தலையே. . .
@saralrajakumar45092 жыл бұрын
வீடு ஓலை குடிசைதான் ஆனால் Samaiyalo neat and clean very well ❤️🩹 periya 5⭐ hotela thoppi glouse pottu சமைப்பாங்க price pala மடங்கு ஆனால் இங்க சிம்பிளா செய்றீங்க
@arunachalamari3 жыл бұрын
நல்ல வீடியோ. சுவையான ஆரோக்கியமான உணவு. நன்றி. 👍👍
@saravana19873 жыл бұрын
இந்த காணொளி மூலம் வரும் பணத்தை உங்கள் அன்னி குடும்பத்துக்கு கொடுத்து உதவலாமே சக்தி
@rangolic72553 жыл бұрын
Crct
@sumathi73793 жыл бұрын
S
@selliahsivananthan54103 жыл бұрын
பொது மக்களின் நலன் காக்க கொடுத்து விடுவார்கள்
@SangeethaSangeetha-wk8bm3 жыл бұрын
நான் பார்த்த நிறைய வீடியோவில் சொல்லணும்னு நினைச்ச ஒரு செய்தி அண்ணா. நீங்க சொல்லிட்டீங்க.
@saravana19873 жыл бұрын
இல்லை நன்பா அவர்கள் குடும்பம் ரொம்ப ஏழ்மையாக உள்ளது.
@velchamy62123 жыл бұрын
செவ்வாய், வெள்ளி சைவம் . இதுதான் நம் கலாச்சாரத்தில் ஊறிய பழக்கம். அருமை.நன்றி.
@indianoceanfisherman3 жыл бұрын
*Super brother I am anni fan*
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி ராபட் 💞💞💓💗💞💞🙏🙏🙏
@soundaryamegam18563 жыл бұрын
Nan skip panama pakra ore channel unga channel Anni samayal mattum than Anna skip panave maten paka semaya irukum video samayal super,🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍💖💖💖💖
@kanchikanchana52393 жыл бұрын
உங்க அண்ணி சமையல் வீடியோக்கு தா வெயிட் பண்றன் அண்ணா அருமை 🙏🔥👍
@indhumathis55703 жыл бұрын
Ivanga vaikura method ellame tirunelveli thoothukudi side la ellarum intha method la tha arachi vaipanaga ... en paati amma ellaarum ivangla maari tha vaipanga.. taste nalla irukum.. super bro...
@stere23193 жыл бұрын
Anna neenga chonnathu 💯 correct sambar with fish fry sema combination...I'm also from tuticorin anna...ungalaku oru hifi☺️
உங்கள் அண்ணிசமையல் மிகவும் அருமை நீங்கள் எல்லோரும் நல்லர்கிகால சப்பிடிங்கால நான் குவைத்தில் இருக்கேன்
@preethapreethavenugopal88263 жыл бұрын
தமிழ் ஏன் எவ்வளவு எழத்து பிழை திருத்தம் பார்த்து கருத்து கூறவும் 🙏
@sankarkrish22283 жыл бұрын
நீங்க முதலில் எழுத்து பிழை என்ற சொல்லை எழத்து பிழை சொல்லுறீங்க..
@jasminv22762 жыл бұрын
Try pannunom semaya irunthu yellarum michcham vaikkama sabtanga, thank you so much akka
@jeevananthamgpaul19763 жыл бұрын
வணக்கம் தம்பி, உங்கள் சமையல் வீடியோ சிறப்பாக உள்ளது, தொடர்ந்து வீடியோ போடுங்கள் வாழ்த்துக்கள். சமைக்கும் போதும், சாப்பிடும் போதும் தார்ப்பாய் பயன்படுத்தி னால் நன்றாக இருக்கும்.
@thirumurugan82483 жыл бұрын
சூப்பர் ப்ரோ, உங்களின் அணைத்து சமையல் பதிவும் சிறப்பு.
தயிர் கூட சிக்கன் செய்தாங்க இல்ல பா...அந்த சிக்கன் அருமை பா...நான் செய்தேன் சூப்பர் பா...பாராட்டுக்கள்... அண்ணிக்கு சொல்லிடுங்க ....நன்றி..
@maryantonette28253 жыл бұрын
I can feel the motherly love put into the cooking which is why the dishes she prepared tastes so good to you and family
@IndianTamilan193 жыл бұрын
சகோதரியின் சாம்பார் பார்கவே அற்புதம்.🇮🇳🇮🇳👍👍🙏🙏
@venba.v22123 жыл бұрын
Anna unga voice tone, pesura slang nalla iruku na..👏👏💞❤️
@venmanirajiv4823 жыл бұрын
Anna neenga pesaradhu natural aa irukku
@sathyabalan70883 жыл бұрын
Bro na unaga sambar try pannen...Aiyo semma ya irunthuchu....really good recipe....Thank you so much❤❤❤
@sBharanis34082 жыл бұрын
Vera level samayal bro,is amazing cooking,Tq bro Sambar epudium seiyalama Vera level anni👏💐
@sasikala1103 жыл бұрын
Enakum unga veetula vanthu sapudanum pola iruku😍😍😍 Love from London
@Jfs20163 жыл бұрын
Neengal solrathu saritaan sambar fish fry super combination....
@kumartube3 жыл бұрын
Good Combination!!! Sambar & Fish fry!!! Yummy 🤤
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@vinothm73703 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்க மதனி சமைச்ச சாம்பார் நானும் இன்று சமைத்தேன் மிகவும் அருமையாக இருந்தது
@vinayagamvinayagam75693 жыл бұрын
உங்க அண்ணி சமையல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் ❤️
@sanjugeevan38313 жыл бұрын
Anna pakum pothu sapidanum pola Oru feel wow super Anna
@jaisonb59133 жыл бұрын
My all tym Fav Dall with Fish Fry Athulaium sankara meen na taste vera level irukku🤤🤤🤤super sakthi anna....
@bhuvnabhuvna57323 жыл бұрын
சாம்பார் மீன் பொரியல் சாப்பிட அருமையாக இருக்கும் நன்றி
@mohana12773 жыл бұрын
Yes, very good and simple life, simple cooking with nature ingredients, using fire wood for cooking, super to your Anni, humble way with sambar +fish.. I will try, Mohana Vadivu from Malaysia..tq
@brindhaj29333 жыл бұрын
I have to
@srisundaram84373 жыл бұрын
உங்கள் மதினியின் சமையல் மிக மிக அருமை! அதைவிட அவர் சிரித்த முகத்துடன் சந்தோசமாக சமைப்பது மிகவும் பிடித்திருக்கிறது 👍😊 Jaffna srilanka
@selvasudhas48543 жыл бұрын
Nanum tuticorin than Nanga ippadi than seivom uralil intha masala idichi podom supera irukum sambar unga video super anna
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@jothi.m64723 жыл бұрын
உங்க அண்ணி சமையல். ரொம்ப அருமையா இருக்கு
@jothi.m64723 жыл бұрын
சூப்பர்,
@ருசிக்கும்நேரம்-ன4த3 жыл бұрын
நிச்சயமாக சுடச்சுட மீனை சாம்பார்சாதத்தோடு சாப்பிட்டால் அது தான் அமிர்தம்,மீன் தோலைஉரிப்பது மிக அருமை
@balakala77252 жыл бұрын
அண்ணா எனக்கும் தூத்துக்குடி தான் நீங்க சொல்ற மகாராஜா மசாலா பொடி கம்பெனி எங்க வீட்டுக்கு பக்கத்தில தான் இருக்கு நீங்க போடுற வீடியோ எல்லாம் சூப்பர் 💐
@sugunavanamurthi25123 жыл бұрын
சாம்பார் க்கு மீன் பொரித்தல் சூப்பர்
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@manjuladevi27236 ай бұрын
அருமையான சமையல் அக்கா கடவுள் குடுத்த வாழ்க்கை அருமை வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் எல்லோரும்❤🎉
@saranmaha0073 жыл бұрын
Hai அண்ணா அண்ணி சமையல் கிராமத்து முறையில் இருக்கு இன்னும் அம்மியில் அரைத்து சாப்பிட்டால் அது தனி சுவைதான் நான் சாம்பாருடம் வேர மீன் பொருச்சி சாப்ட்டு இருக்கோம் அண்ணா கட்டா மீன் இல்லை அண்ணா சமையல் முறை அருமை
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@atheespalace95963 жыл бұрын
சுற்றுச் சூழல், அழகிய வெள்ளை மணல், அதன்மேல் அடுப்பு.. பார்க்கவே ஆசையாக இருக்குது. மீன் வெட்டுவதும் ஒரு கலைதானே அழகோ அழகு.. அதுவும் உடன் பிடித்த மீனை வெட்டிச் சமைப்பதெனில், சூப்பர் சுவையாக இருக்கும். சாம்பாறு.. இதே முறையில்தான் நாங்களும் சமைப்போம்.., அந்நேரம் எங்கட பிரிஜ்ஜை திறந்து.., ஃபிரிஜ்ஜில் இருக்கும் அனைத்து காய்கறிகளும்.. சாம்பாறில் இறங்கும் ஹா ஹா ஹா.. உங்கள் வீடியோக்கள் நானும் பார்த்து வருகிறேன் ஆனால் இன்றுதான் கொமெண்ட் போடுகிறேன்.. நல்ல நாள் பார்த்து ஹா ஹா ஹா.. அருமை வாழ்த்துக்கள்!!!
@lavanyaprakash4613 жыл бұрын
வித்தியாசமான முறையில் அருமையாக இருக்கும் நன்றி.
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@manjulamanju79092 жыл бұрын
Super👌👌❤️❤️சிஸ்டர் 💜💜சூப்பர் 💐💐தம்பி 🌹🌹🌹🌹
@radhikarajarajan89463 жыл бұрын
அண்ணா உங்கள் அண்ணி சமையல் அருமை ஆனால் சாம்பார் க்கு கொஞ்சம் புளி கரைசல் சேர்த்தால் நன்றாக இருக்கும் தாளிக்கும் பொழுது பெருங்காயம் சேர்த்தால் சாம்பார் வாசனையாக இருக்கும்.
@jkeditingchenal29343 жыл бұрын
கடல் மண் மீது சாப்பிட்ரது அருமையாண வாழ்க்கை சூப்பர் ஆஆஆஆ
@yousufwasif67783 жыл бұрын
சாம்பார் மீன்🐠🐋🐟 வருதல் செமயாக இருக்கும்
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@lizasalim50702 жыл бұрын
Mathini skill and cleaniness vera level.SOrry to write in english,coz me from malaysia,dont know to write and read tamil coz attend english and malay medium.but i know VERY Well to talk and listen TAMIL.
@divyar19483 жыл бұрын
Awwwwwwwwwwww what a combo sambar with fish fry can't explain the taste of it😋
My grandmother also, after marinate the fish. Keep it in sunlight for some time. Now a days. We r Keeping in fridge
@manishrahul95463 жыл бұрын
அருமையான சமையல் பார்க்கும் போதே சாப்பிடனும் தோனுது
@ravichandranc49933 жыл бұрын
அருமையான சமையல்💯👌👏
@indumathiannadurai57363 жыл бұрын
Super pakkumbodhey saapidanumnu irukku.fish supera irukku.
@babug47543 жыл бұрын
Really great super pakum pothe vaai ooruthu semma vera level babu.g karaikudi
@shanthieb23403 жыл бұрын
தம்பி அடுப்பில் சமைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவும் சூப்பர் உங்கள் அண்ணிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்
@kamatchi.creations3 жыл бұрын
arivu nilaiyam உங்கள் channel வளர எனது பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். don't give up
@devasagayamary59013 жыл бұрын
👌
@madhialagank96153 жыл бұрын
கட்டா மீன் பொரியல் சூப்பர் சூப்பர் சாம்பார் சூப்பர் சூப்பர் சூப்பர்...
@clementesthore10643 жыл бұрын
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த மீனை கட்டா என்று தான் சொல்வோம்.. அண்ணியின் சாம்பாரின் கைமணம் இங்கே அடிக்கிறது.. நன்றி
@thoothukudimeenavan3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@suriyadhans4732 жыл бұрын
Super sambar side dish vera level innum niriya video poodunga bro waiting
@mokanaprakash79153 жыл бұрын
Unga anni samayal super anna👌appadiye unga annikku nalla veedu amaithu tharavum🙏
@smselvaaravind842 жыл бұрын
Unga video va paakum pothey naanum unga kooda irukkura maathiri ninachikuvean bro sema place sema samayal 😊😊😊👍👍👍
@ritaraj23173 жыл бұрын
Wow lovely Anni....Very soft and calm...Engalukkum kidaikkuma anni Samaiyal.......! Ihukkagavae unga oorukku varom pa....