Tap to unmute

அம்மா செய்து அசத்திய சாலை மீன் புட்டு Mom made amazing road fish pudding

  Рет қаралды 279,828

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

Күн бұрын

Пікірлер
@ramlanabarvin2763
@ramlanabarvin2763 2 жыл бұрын
தம்பி நீங்கள் அம்மா மதினி மனைவி மூவருக்கும் கொடுக்கும் அன்பும் மரியாதையும் ... உங்கள் மீது மரியாதை வருகின்றது. என்றும் இது நிலைக்கட்டும். வாழ்க வளமுடன்
@stellasunil4175
@stellasunil4175 2 жыл бұрын
அருமை அண்ணா முதல் முறையாக இந்த மீனில் புட்டு பார்கிறேன் அண்ணா சூப்பர்.😋😋😋
@shiamalasubramaniam1444
@shiamalasubramaniam1444 2 жыл бұрын
Vera level amma. Nan kandipa senji papen. Thanks amma. Neengal kastapatu velai seigeringe. Rombo perimaiyairuku ungalai nenecha. From malaysia.
@rameshgopal9776
@rameshgopal9776 2 жыл бұрын
அம்மா காய்கறிகள் வெட்டும் விதமே அருமை.
@chelaananthi
@chelaananthi 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச மீன் இது தம்பி .. அம்மா செய்த பக்குவம் ஒரு முறை செய்து பார்க்கணும்.. புதுசா இந்த மாதிரி காணொளி பண்றதுக்கு நன்றி
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 2 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@muthulekshmi3681
@muthulekshmi3681 2 жыл бұрын
அருமையான புட்டு சூப்பரா இருக்கு 👌👌👌 அம்மா சமையல் எப்பவுமே சூப்பர்
@1234567rek
@1234567rek Жыл бұрын
Indha meen yenoda favourite ❤ different ta puttu senjirikiringa, nanum senju pakkuren
@rameshgopal9776
@rameshgopal9776 2 жыл бұрын
நாங்க சென்னை. இந்த மீனை கவலைப்பொடி என் சொல்லுவோம். அம்மா செய்தது போல் நிச்சயமாக சமைப்பேன்.
@sengalanisselvan7550
@sengalanisselvan7550 2 жыл бұрын
First time seeing this kind of puttu preparation from salai fish by amma we used to cook fish curry from this normally. Happy , We will try say thanks to amma
@ManiMani-cb6yt
@ManiMani-cb6yt 2 жыл бұрын
1st comment,all the best to achieve more and more subscribers in ur you tube channel
@marycatherine3393
@marycatherine3393 2 жыл бұрын
Cathy p frm Chennai Amma mouth watering dish u cook,if I was near ur place i wd come to u n eat all the dish u cook great bro u r very lucky,gd bls Amma n all of u tc.
@lalithajaya1766
@lalithajaya1766 2 жыл бұрын
So fresh Saala fish I like this fish my favourite first first I started eating fish was Saala but very big Saala fish like to taste thanks for sharing 👌👍😋
@SR-zn9qp
@SR-zn9qp 2 жыл бұрын
Superb recipe Shakti bro.thank u for uploading this different type of recipe prepared by Amma .god bless.take care.lots of love and respect from kundapur Karnataka.
@pramilapandurangan1862
@pramilapandurangan1862 2 жыл бұрын
Amma seira pakuvam enaku romba pidekum oru naal seithu paarkren thambi valzha valamudan
@parathiparathi9410
@parathiparathi9410 2 жыл бұрын
தம்பி எங்கள் ஊரில் இந்த மீனின் பெயர் சூடை 🐠🐋🐟🐠🐋🐟 ( மீமிசல் ) இந்த மீன் புட்டு அம்மாவிடம் தான் முதலில் பார்க்கிறேன்.😋😋
@gayathrikannan396
@gayathrikannan396 2 жыл бұрын
Ama bro enga ooru Ramnad layum than soodai meen solluvom
@rathnapandi6050
@rathnapandi6050 2 жыл бұрын
sali no sudi
@rathnapandi6050
@rathnapandi6050 2 жыл бұрын
sudi is mull
@thusakaran7967
@thusakaran7967 2 жыл бұрын
சாலை இல்லை.சாளை மீன்.
@vkvlogs2011
@vkvlogs2011 2 жыл бұрын
Soodai meen ithoda name
@manimekala1538
@manimekala1538 2 жыл бұрын
எங்க ஊர்ல இதை மத்தி மீனு சொல்லுவோம்
@janakik.janaki4686
@janakik.janaki4686 2 жыл бұрын
சின்ன குழந்தை கள் மீன் புட்டு சாப்பிடும்போது முள் தொண்டையில் மாட்டாதா?. ஆனால், சுவை மிகுந்ததாக இருக்கும் போல் தெரிகிறது 😋😋
@saisri5572
@saisri5572 2 жыл бұрын
Super bro Amma samayal very nice
@mahalakshmi.v123
@mahalakshmi.v123 Жыл бұрын
Kavalai meen kulambula mangai pottu vaitha semma teasta erukum. Varuval ennum semmaiya erukum.
@nasreenbanu6521
@nasreenbanu6521 Ай бұрын
Super.. Naakil ashi ooruthu😊😊
@alaparikalo
@alaparikalo 2 жыл бұрын
Hi bro super video Amma samayal eppaum super 👌👍❤️
@charlesnelson4609
@charlesnelson4609 2 жыл бұрын
Normally, we used to prepare "puttu" macral fish and "Thuppu Valai" 🐟, this is the first time, I heard ,and enjoyed amma preparation Congratulations 👍 🎊 to Thoothukudy friend.
@amoudhamurugan5043
@amoudhamurugan5043 2 жыл бұрын
மீன் புட்டு👌👌♥️😋
@lohitdisha2371
@lohitdisha2371 2 жыл бұрын
Super video nanba Shakti val Amma samil vera level nanba Super ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌
@jayaarumugam1576
@jayaarumugam1576 Жыл бұрын
சுப்பர்💕
@malathymalathy129
@malathymalathy129 Жыл бұрын
சூப்பர்
@lakshmir9556
@lakshmir9556 2 жыл бұрын
அம்மா செய்ற அனைத்து வகையான சமையல் போடுங்க (style) தம்பி.
@senthilvallinayagam3999
@senthilvallinayagam3999 2 жыл бұрын
Thambi super cooking Amma vukku thanks sollunga
@anbusiva9200
@anbusiva9200 2 жыл бұрын
சூப்பர் 👌🥰
@dellibabu9032
@dellibabu9032 2 жыл бұрын
Mommy super 👍
@smselvaaravind84
@smselvaaravind84 2 жыл бұрын
Very tasty food and healthy food bro 👌👌👌
@marymeldaosman172
@marymeldaosman172 2 жыл бұрын
தம்பி இதே பொருட்கள் இதே முறையின் மாங்காய் சேர்த்து ஓடியல் மா புட்டு அவிந்து சாப்பிட்டு பாருங்கள், சுவையோ சுவை அப்படி ஒரு சுவை,
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 2 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@chandrikab2571
@chandrikab2571 2 жыл бұрын
இது வரைக்கும் யாரும் சொல்லி தரவில்லை மிக்க நன்றி
@tamilavan4371
@tamilavan4371 2 жыл бұрын
அண்ணா கர்ப்பிணி பெண்கள் எந்த வகை மீன்கள் சாப்பிட்டால் நல்லது என்று சொல்லுங்கள் அண்ணா 🙏
@பிரேமாபிரேமா-ள4ம
@பிரேமாபிரேமா-ள4ம 2 жыл бұрын
எங்கள் ஊரில் இந்தமீன்மட்டும்தான்கிடைக்கும்
@dharmarajramakrishnan6195
@dharmarajramakrishnan6195 2 жыл бұрын
Add pepper and ginger for super taste. One more fish also you can use that is Aylla.
@m.susheela432
@m.susheela432 2 жыл бұрын
Very nice and healthy food and hygiene cooking by Amma keep it up do more vlogs with Amma don't send Amma for fish cutting
@rajab142
@rajab142 2 жыл бұрын
Semma
@Gamehammer611
@Gamehammer611 2 жыл бұрын
எங்களுக்கு சாப்பிட ஆசையா இருக்கு
@rajus4332
@rajus4332 2 жыл бұрын
Bro in Bangalore we don't get like this fish 😭😭 you are lucky.
@saranyaramesh570
@saranyaramesh570 2 жыл бұрын
Sapdanum pola iruku....kandippa try panra
@janakik.janaki4686
@janakik.janaki4686 2 жыл бұрын
சாப்பிட ஆவல் 👌
@New_day_dairy08
@New_day_dairy08 2 жыл бұрын
ஆனால் இந்த மீனில் முட்கள் நிறைய இருக்கும் 😖😖😖அதான் கடுப்பா இருக்கும் ஆனால் சுவை வேற லெவல் 🤗🤗😋😋😋🤤🤤🤤
@indumathi7889
@indumathi7889 2 жыл бұрын
Amma samayal super👌👌👌
@sekarsekar7416
@sekarsekar7416 2 жыл бұрын
Super good making
@ganijesra8798
@ganijesra8798 2 жыл бұрын
Madani engpls madaniseiya sollunga
@periyanayakinandhini1992
@periyanayakinandhini1992 2 жыл бұрын
அய்யோ எனக்கு இப்பவே சாப்பிடணும்போல இருக்கு..
@hashifafoumia8213
@hashifafoumia8213 2 жыл бұрын
Bro itharku inoru name irukae mutharkendai nu am i crct enga oor la apdi than soluvom (tharangambadi)
@jasminlinda9688
@jasminlinda9688 2 жыл бұрын
Amma samayal super 👍
@harivijay7415
@harivijay7415 2 жыл бұрын
Super Amma🙏🙏🙏
@varshakarthi476
@varshakarthi476 2 жыл бұрын
Intha fish name Kavalai meen thana
@mpriyaMyv3ads
@mpriyaMyv3ads 2 жыл бұрын
Super 👏👏👏🤝💐
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 2 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@kumarkamala3215
@kumarkamala3215 2 жыл бұрын
Super Amma 👍
@aandalanitha3301
@aandalanitha3301 2 жыл бұрын
Supper amma
@kumarkamala3215
@kumarkamala3215 2 жыл бұрын
Amma neenkal konjam tesikai puli.vituirunthal 👍
@saranyasaranya1995
@saranyasaranya1995 2 жыл бұрын
Entha 🐟 nanga parthathe ellai.thanjavur dt
@shymala6698
@shymala6698 2 жыл бұрын
Super ma 💯👌✌
@viswamalar
@viswamalar 2 жыл бұрын
Mom cooking is super and has more variety than Madhini!
@vijilon4207
@vijilon4207 7 ай бұрын
super ma
@garnishwithlove
@garnishwithlove 2 жыл бұрын
அட்டகாசம்
@munismunis5331
@munismunis5331 2 жыл бұрын
அக்கா சூப்பர்
@ManiKandan-bt8he
@ManiKandan-bt8he 2 жыл бұрын
മത്തി ❤❤❤ഫിഷ്
@kishoreirfan1607
@kishoreirfan1607 2 жыл бұрын
Anna vera entha meenlalam ippadi seiyalam pillainkaluku kodukalama
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 2 жыл бұрын
செய்யலாம் அண்ணா
@kishoreirfan1607
@kishoreirfan1607 2 жыл бұрын
@@thoothukudimeenavan thankyou
@ranimapushparani4286
@ranimapushparani4286 2 жыл бұрын
Super CHF very nice tips
@MANIKANDAN-hw6rs
@MANIKANDAN-hw6rs 2 жыл бұрын
Anna amma kaiyala sapadra taste thanidhan super cooking keep rocking
@yuvaranil3640
@yuvaranil3640 2 жыл бұрын
Thanks ma 👌👌👌👌
@sujithasaral5468
@sujithasaral5468 2 жыл бұрын
மீன் கூட முறுங்கை கீரை சாபிடலாமா
@Jimmy-rk6ch
@Jimmy-rk6ch 2 жыл бұрын
super bro
@Mithrasveena
@Mithrasveena 2 жыл бұрын
Super👌👌👌👍
@sarathgayathri2750
@sarathgayathri2750 2 жыл бұрын
👌👌👌👌 amma
@deivanaip3443
@deivanaip3443 2 жыл бұрын
Super
@linthulinthu7225
@linthulinthu7225 2 жыл бұрын
அம்மா சூப்பர் 😋😋😋😋 சாப்பிடணும் போல இருக்கு
@rkarthika5106
@rkarthika5106 2 жыл бұрын
Nanga senju pakkurom anna
@dharanidharan7699
@dharanidharan7699 2 жыл бұрын
Healthy food
@ljcreation5773
@ljcreation5773 2 жыл бұрын
இது மத்தி மீன் தானே
@Disha87
@Disha87 2 жыл бұрын
சாளை மத்தி கீரி சூடை இது நாலும் ஒரு மீனா? சாரி நமக்கு சாப்பிட மட்டும் தான் தெரியும்😉 வித்தியாசம் எல்லாம் தெரியாது.
@lovecreation5380
@lovecreation5380 2 жыл бұрын
What happen to madhini anna
@sathishkannan6261
@sathishkannan6261 2 жыл бұрын
Ithu enga oorula soodai meen
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 2 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@sathishkannan6261
@sathishkannan6261 2 жыл бұрын
😍🥰
@solutionzone5040
@solutionzone5040 2 жыл бұрын
சைவ புட்டு சாப்பிட்டு இருக்கிறோம் ஆனால் அசைவ புட்டு. எங்கள் வீட்டிலும் இதை வீட்டில் செய்ய போகிறோம். செய்து சாப்பிட்ட பின் எப்படி இருந்தது என்று கூறுகின்றோம்....
@umaumakannan3104
@umaumakannan3104 2 жыл бұрын
Ammaaaa
@sandhyareddy6406
@sandhyareddy6406 2 жыл бұрын
👌👍
@nivedhasp5805
@nivedhasp5805 2 жыл бұрын
Sura meenla enga Amma pannuvanga
@PRAJANMASTER27
@PRAJANMASTER27 2 жыл бұрын
Kavalai meen from Pondicherry
@KsrKsr-pl7ro
@KsrKsr-pl7ro Ай бұрын
அண்ணா இந்த மீன கும்பகோணம் ல மத்தி மீனு னு ஏமாத்தி விக்கிறாங்க அண்ணா
@samsungsamsung5344
@samsungsamsung5344 2 жыл бұрын
Should steamed the fish...wasting the fish juice healthy.
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 жыл бұрын
Super recipe
@umaumakannan3104
@umaumakannan3104 2 жыл бұрын
Vanakkam
@buvaneshwaribuvanesh1086
@buvaneshwaribuvanesh1086 2 жыл бұрын
Road fish
@rowdyponnu9906
@rowdyponnu9906 2 жыл бұрын
Enga oorla mathi nu solvom
@jacintharosario2831
@jacintharosario2831 2 жыл бұрын
As far as possible, please mention the fishes name in English also
@vaithegip9028
@vaithegip9028 2 жыл бұрын
Semma super bro 😋👌
@Sridevi-vr2jt
@Sridevi-vr2jt 2 жыл бұрын
மதினிக்கு யூடியூப் சேனல் காசு குடுக்கனும்னு .இப்போ அம்மா சமையலோ
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 2 жыл бұрын
ஆமா அக்கா
@mishajenifer363
@mishajenifer363 2 жыл бұрын
Correct ah ketenga
@robrab5637
@robrab5637 2 жыл бұрын
Bro in English it's called as Sardine fish..not road fish
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 2 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@robrab5637
@robrab5637 2 жыл бұрын
@@thoothukudimeenavan sorry bro...i am from Bangalore..i cant read Tamil, i can understand Tamil...what u r writing in Tamil, i don't know
@huhh4761
@huhh4761 2 жыл бұрын
Amma unga sonnuku mattum tha na engalukum kodunga amma
@muthulakshmialagar4983
@muthulakshmialagar4983 2 жыл бұрын
Hi 🦋👌
@jollymanora2315
@jollymanora2315 2 жыл бұрын
சாளை மீன் ன்னுதானே சொல்வோம், சாலை வேற மீனா? இங்கிலிஷ் ல சார்டின்ஸ் ன்னு சொல்வாங்களே
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 2 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@yummyrecipesabelin
@yummyrecipesabelin 2 жыл бұрын
Hi
@dhatchayanim
@dhatchayanim 2 жыл бұрын
சுறா மீன் இப்படி செய்தால் நல்லாருக்கும், ஆனா தேங்கா போடாம
@shahilabegum2470
@shahilabegum2470 2 жыл бұрын
சாலைமீன் மத்திமீன் இரண்டும் ஒரே மீனா
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 2 жыл бұрын
இல்லை அக்கா
@selvimurugan9169
@selvimurugan9169 2 жыл бұрын
🥵🥵🥵
@lakshmikumar718
@lakshmikumar718 2 жыл бұрын
Super Amma
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН
சுறா புட்டு ரெசிபி / Sura Puttu How To Make
3:13
London Tamil Cooking Channel
Рет қаралды 1 М.