கணவாய் உள்ள மீனை வைத்து பொரித்து சாப்பிடலாம் Put the fish in the squid and fry it

  Рет қаралды 1,976,038

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

Күн бұрын

Пікірлер: 431
@psaranyapaul6790
@psaranyapaul6790 Жыл бұрын
Very very neetness cooking style....and தண்ணீர் மற்றும் எண்ணெய் பயன்படுத்தும் முறையே அவர்களின் சிக்கனத்திற்கு எடுத்துக்காட்டு....👍
@humancarechennel4739
@humancarechennel4739 2 жыл бұрын
இது எங்களுக்கு எட்டாத கணி மதனி 😐❤️👌
@jjmk4108
@jjmk4108 Жыл бұрын
Irrukuravainga saapiduvainga illatha naam vedidai matum thaan
@SanthoshSanthosh-th6wz
@SanthoshSanthosh-th6wz 5 ай бұрын
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை
@r.saravanakumar5434
@r.saravanakumar5434 2 жыл бұрын
இது போன்ற கடல் சார்ந்த மீன் உணவுகளை தான் அதிகம் உங்களிடம் எதிர்பார்க்கிறோம் சத்தி மிகவும் அருமை
@gowrijeyakumar1550
@gowrijeyakumar1550 Жыл бұрын
நீங்கள் இருவரும் சாப்பிடுற அழகோ அழகு, இப்பவே சாப்பிடணும் போல இருக்கு, வாழ்க வளமுடன்
@rajkumarfernando2424
@rajkumarfernando2424 7 ай бұрын
My, Tuticorin matha,covil Street
@RathnaMalaMuthappa
@RathnaMalaMuthappa 3 күн бұрын
LpLwownuopol Omf😮wro😅 L a uhhh this malln lqlqal😂😂​@@rajkumarfernando2424
@Devanand1971
@Devanand1971 2 жыл бұрын
5 ⭐⭐⭐⭐⭐Star HOTELலாம் தோத்து போச்சுப்பா supar
@marks7936
@marks7936 2 жыл бұрын
மதினியின் கை பக்குவத்தை பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊருகிறது. இதெல்லாம் எங்களுக்கு எட்டா கனி... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...
@kalaikotti3069
@kalaikotti3069 8 ай бұрын
எட்ட கனி என்ன
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 10 ай бұрын
ரொம்ப பொறுமையுடன் சிரமங்களை கடந்து சிறப்பாக கணவாய் மீன் வறுவல்.. சூப்பர் ங்க..
@sujalakshmi497
@sujalakshmi497 2 жыл бұрын
சூப்பர் புது வகையான சமையல்...
@karuppasamy3335
@karuppasamy3335 2 жыл бұрын
மதினி சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும மதினி உங்க விடியோ வரும்னு காத்து இருக்கிறேன் l you mathini
@jothimaasamayal
@jothimaasamayal Жыл бұрын
மிகவும் அருமையான கணவாய் மீன் உள்ள மீன் வைத்து மிகவும் அருமையாக பெரித்தது மிகவும் அருமையாக உள்ளது பார்க்கும் பொழுது சாப்பிட வேண்டும் போல் இருந்தது நன்றிகள் பல தோழி அனைவரும் பல்லாண்டு காலம் சந்தோஷமாக ஐஸ்வர்யாதுடன் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🌹💖💖💖
@sumathigoa9151
@sumathigoa9151 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை bro,l never ever seen this dish any chanels,superb!!!!!!!!!!!
@baluarumugam7112
@baluarumugam7112 Жыл бұрын
இந்த மாதிரிஎல்லாம் மீன்கறியா. சூப்பர்
@couppammallenagaraju52
@couppammallenagaraju52 2 ай бұрын
சாம்பார் வைச்சி இந்த மாதிரி side dish வோடு சாப்பிட்டால் சூப்பர். புதிய recipe. நீங்கள் வைக்கும் சாம்பாரை சக்தி பல முறை புகழ்ந்து பார்த்திருக்கிறேன். அதைக்கூட பார்க்க விரும்புகிறேன்.
@mujithamujitha5824
@mujithamujitha5824 Жыл бұрын
அக்கா மிகவும் அருமை 😋 எனக்கு மீன் வகைகள் ரொம்ப பிடிக்கும் நீங்க ஒரு நாள் இதை மாதிரி எனக்கு செஞ்சி குடுங்க அக்கா 🤩
@gowrijeyakumar1550
@gowrijeyakumar1550 Жыл бұрын
சக்தி நீங்களும் மதினியும் போடுற வீடியோ எல்லாமே சூப்பர், ரா இருக்கு
@karshankarshan2709
@karshankarshan2709 2 жыл бұрын
Suppar vera leval enakku ippave saapdanum pola irukku anni
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 2 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@smselvaaravind84
@smselvaaravind84 Жыл бұрын
Ithu Romba different aana samayal video paakavey super ah irukku 👌👌👌
@Cook_with_rubella
@Cook_with_rubella 2 ай бұрын
அருமை அக்கா தூத்துக்குடி வந்தா கண்டிப்பா உங்கள பாக்கணும் வரலாமா கா
@misbahskitchentamil4172
@misbahskitchentamil4172 2 жыл бұрын
அருமை, ரொம்ப புதுமை, செம்ம ஐடியா சூப்பர்👍
@abikl8886
@abikl8886 2 жыл бұрын
கனவா எங்களுக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா சூப்பர்
@anjalidevimuthialu1834
@anjalidevimuthialu1834 2 жыл бұрын
Madani is really talented 👏. She has more patience. She is more than a star hotel cook. Sakthi you should give her a nice gift 🎁.
@yasminabdul4362
@yasminabdul4362 2 жыл бұрын
Foreign stuffing style cooking..very nice and delicious.
@subharanims2587
@subharanims2587 Жыл бұрын
பார்க்கும்போதே அது சாப்பிட தோணுது அதிலும் நீங்க சாப்பிடும்போது எங்களுக்கு ஆசையாக உள்ளது நீங்க சமைக்கிற விதம் செய்கிற முறை எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு உடலை கேடாக்கக்கூடிய வெளிநாட்டு முறை சிக்கன் (பிராய்லர் கோழி) சாப்பிடுவதைவிட கடல் சார்ந்த உணவு ஆரோக்கியமான உணவு பாரம்பரியமாகவும் பழமை வாய்ந்த உணவாகவும் இருக்கக்கூடிய இந்த உணவு பார்ப்பதற்கும் அழகாக உள்ளது சாப்பிடுவதற்கும் மிகவும் அருமையா இருக்கும்னு நினைக்கிறேன் ஏன்னா எங்க ஊர்ல எல்லாம் இது கிடைக்காது வாழ்த்துக்கள் பதிவிற்கு நன்றி சகோ
@SujathaFernando-qh5nl
@SujathaFernando-qh5nl Ай бұрын
புதுசா இருக்கு இந்த ஐடியா
@kanaga6016
@kanaga6016 2 жыл бұрын
Enaku rombavum pudicha fish akka Vera level delicious 😋 😘💖💖💖
@rasammahsellaperumal8640
@rasammahsellaperumal8640 2 жыл бұрын
@
@shanu-wr2oy
@shanu-wr2oy 2 жыл бұрын
Yenga kathukitinga indha dish...romba different ah iruku...so delicious😋😋
@meialesther4958
@meialesther4958 2 жыл бұрын
Super receipe. 😜🤤🤤veralevel
@muruganlakshmimurugan3086
@muruganlakshmimurugan3086 2 жыл бұрын
Ynoda hus fisherman than but ipad kanavai fish ipad pannalam nu ithu vara theriyathu....tnx dr sissy 😘😘
@unavummanamum9405
@unavummanamum9405 10 ай бұрын
உங்க எல்லாம் வீடியோ வையும் பாப்பேன் எல்லாமே செம்ம சூப்பர். ❤🙏
@gowrijeyakumar1550
@gowrijeyakumar1550 Жыл бұрын
என்னங்க இப்டி சமைக்கிறீங்க வேற level
@SasiKala-ex9su
@SasiKala-ex9su 2 жыл бұрын
Super kattitinga good enakku Romba pidikkum
@saralrajakumar4509
@saralrajakumar4509 Жыл бұрын
Ivvlo கஷ்டமான டிஷ் ivvlo. சிம்பிளா செய்றீங்க rea ly 👍🙂 Exelent great
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@maryjeyarani2942
@maryjeyarani2942 2 жыл бұрын
மிக அருமை👌👌
@raghunandan7037
@raghunandan7037 2 жыл бұрын
அட்டகாசமான snacks 😋 செம்ம சக்தி bro ♥️
@GnanaprakasamSuthakar-fx8np
@GnanaprakasamSuthakar-fx8np Жыл бұрын
6:02 6:04 😢🎉🎉🎉🎉😮🎉❤❤❤❤❤❤❤❤
@kumaaravegetable5042
@kumaaravegetable5042 2 жыл бұрын
Hi thambi eppadi sugam nanga Sri Lanka ungada food romba nalla irukku pakave asaya irukku
@vedavalliravindradass1376
@vedavalliravindradass1376 2 жыл бұрын
Very authentic presentation , I was in Muscat , I had seen this fish but I don’t know how to clean & prepare now I learnt , thanks madani
@nelshan1
@nelshan1 2 жыл бұрын
Very easy to clean and very delicious if prepared properly. In muscat they call it as "habbar" in arabic. (Cuttlefish in english)
@mangairthilagam3536
@mangairthilagam3536 2 жыл бұрын
,,,AAaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa na m
@nazarrizna7231
@nazarrizna7231 2 жыл бұрын
.madini enda dish ellam marakka mudiyadu super super super👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@selvarhaniveerarajan2988
@selvarhaniveerarajan2988 Жыл бұрын
Supper
@ahamedali975
@ahamedali975 2 жыл бұрын
vanakam sakthi annan megavum arumai super ungal mathan samaiyal super super vera lavel ungaludaya vidiyo ovoru vidiyovum tharamal parbean mekka santhosam eanaku oru naal ungalai parka varanum enth a sanku kari kili singi mani singi thaala singi vari eraal enna velai varum solunga annan vevaramaga solunga nandu olakaal nandu poottu nandu evaigalalam sapida rompa aasaiyaga erukirathu oru naal nesayamaga varuvean kandipaga ashaicittu ponga unga thuthukudi suttri parkanum kandipaga entha kamendai padithu parthuttu ungaludaya pohne nembaer kamendil pathividungal.
@hildajenifer2685
@hildajenifer2685 2 жыл бұрын
Ma'am I like the way u clean & wash the fish. Thank u souch for the new recipe.
@sureshmeenal6541
@sureshmeenal6541 2 жыл бұрын
ரொம்ப சூப்பரா சமையல் பண்றீங்க
@jeyaruban-hn9hw
@jeyaruban-hn9hw 9 ай бұрын
Neenga meen vettra alagum kalavura algum super vera level 👌 sister
@mr.preethukuttychannel7746
@mr.preethukuttychannel7746 2 жыл бұрын
Anna meena sutham seyumbodhu kadal alai oram seynghazl paka nalla irukkum oru differenta um irukum plz anna
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 2 жыл бұрын
ரொம்ப வித்யாசமான மீன் சமையல் . சக்தி சகோ மற்றும் சகோதரி . அருமை .
@santhiyasanthiya8285
@santhiyasanthiya8285 2 жыл бұрын
Eapadi Intha idea semma meen kulla meen
@snekask3285
@snekask3285 2 жыл бұрын
Hii anna onga vidio enakku rompa pudikkum
@chithusclipstamil844
@chithusclipstamil844 2 жыл бұрын
சக்தி இதெல்லாம் கண்டிப்பாக செய்ய முடியாது தெரியாது நீங்க சாப்பிடும் போது ரொம்ப ரசிச்சு பார்த்தேன் அருமையான ருசியான பதிவு சகோதரி அருமை
@sreeshivani2030
@sreeshivani2030 2 жыл бұрын
மிகவும் அருமை நான் மீன் புட்டு தனியாகவும் கனவா தனியாக மட்டன் மாதிரியும் செய்வேன்
@jayak4824
@jayak4824 5 ай бұрын
Super madhiñi I am enjoying your videos thank you
@saravanaselvan9088
@saravanaselvan9088 2 жыл бұрын
Kandippa Unga vittukku vandhu saptuvoem madhini kaipakkuem super sakthi bro dish sema
@Malak-dx2cp
@Malak-dx2cp 2 жыл бұрын
வாவ் பாக்கவே செமயா இருக்கு 😍👌
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 2 жыл бұрын
Great Madhini Samayal Super And Anna video Super 👍🌹
@sureshrajpaul1578
@sureshrajpaul1578 2 жыл бұрын
Semaa Anna puthusa iruku, vera level😍😍😍😍😍😍
@amoudhamurugan5043
@amoudhamurugan5043 2 жыл бұрын
செம செம வேரலவல் மீன் பொரித்ததூ சூப்பராயிருக்கு மதினி👌🙌👍🥰
@mercyanniesheeba5067
@mercyanniesheeba5067 2 жыл бұрын
Wow superb sister vera level recipe 👍❤️ 5 Star hotel level sister keep it up and bro enjoy your sister in law cooking 👍
@SR-zn9qp
@SR-zn9qp 2 жыл бұрын
This female is really very lucky to have such delicious food. everytime when watching Shakti bro video i feel she is really blessed to have him as her brother in law .hope he reach great heights soon for all the hard work he does .god bless you bro . lots of love and respect from kundapur Karnataka.
@pathminiramasamy831
@pathminiramasamy831 9 ай бұрын
Fantastic. Something new to ponder ❤❤❤❤❤
@suganyas2507
@suganyas2507 2 жыл бұрын
Ithu mathiri fish naa paarthethei illa superb
@nagaranishanthanam7830
@nagaranishanthanam7830 Жыл бұрын
சூப்பர் ரிப்ஸ் அக்கா
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 2 жыл бұрын
Different fish fry Vera level akka 👍🏻😋 (Deepa seenivasan)
@malligeswarimalliga2418
@malligeswarimalliga2418 11 ай бұрын
Verey suppar road shopping panalam
@karthigakarthiga8305
@karthigakarthiga8305 2 жыл бұрын
அடடடடா சூப்பர் அருமை அருமை அருமை 😍🤩
@rosemary-yh3gn
@rosemary-yh3gn 2 жыл бұрын
மதினி உங்களை எப்படி பாராட்டி புகழ்வது அருமை அருமை.நன்றி.
@kavithasrini2339
@kavithasrini2339 2 жыл бұрын
Something different superb sister
@jayalakshmi8800
@jayalakshmi8800 2 жыл бұрын
Wow super recipe.👏👏👌👌👌👌👍👍👍🥰🥰🥰🤗🤗🤗
@vinothkumar-jo8bh
@vinothkumar-jo8bh 2 жыл бұрын
Sema super
@roselinjeyamary1716
@roselinjeyamary1716 2 жыл бұрын
மீன் இப்படியெல்லாம் செய்ய முடியும் என்று இப்போ தான் தெரியும்
@sjchannel8467
@sjchannel8467 2 жыл бұрын
Good 👍👍👍👍👍
@tamilsamayal4073
@tamilsamayal4073 2 ай бұрын
Super akka
@piratheepapratheepan9331
@piratheepapratheepan9331 Жыл бұрын
I will try to make was good idea
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@rramya1777
@rramya1777 2 жыл бұрын
Super ennaku romba pudikkum
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 жыл бұрын
மதனி சமையல் சூப்பர்
@shiamalasubramaniam1444
@shiamalasubramaniam1444 2 жыл бұрын
Super sister. Looks delicious. Surely i will try. Thanks
@srisrimahi2489
@srisrimahi2489 2 жыл бұрын
Engalukum konjam kudunga pa...😋 Mathani unga samayal epovum 👌👌👌
@narmathavepulan2709
@narmathavepulan2709 2 жыл бұрын
Super recipe
@azharazhar2285
@azharazhar2285 Жыл бұрын
Super kidaikathuppa enkalukku
@Surya-uf3gz
@Surya-uf3gz 2 жыл бұрын
Wow......superb duperb recipe.......mouth watering.....!!!!!
@sumathiarul195
@sumathiarul195 2 жыл бұрын
Paakavea super ah eruku
@thejumellu2521
@thejumellu2521 Жыл бұрын
Keela cement sack white color la kidaikum atha vechu fish clean panunga ungaliku cleaning work michamla try this Anna
@loganravi906
@loganravi906 9 ай бұрын
மிகவும் அருமை, ஆஹா
@kumaranvinayakam36
@kumaranvinayakam36 2 жыл бұрын
Good one nice recipe
@dkarthikeyan3709
@dkarthikeyan3709 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼
@lohitdisha2371
@lohitdisha2371 2 жыл бұрын
Vera level cooking video Anni super video nanba Shakti val ❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sumathiradha7037
@sumathiradha7037 2 жыл бұрын
Super👌🏻😋😋
@s.abiramasundhari2595
@s.abiramasundhari2595 2 жыл бұрын
Sprrr😍 semaya eruku😋pakayala saptanum thonuthu🤤
@thavamanismanickam4161
@thavamanismanickam4161 2 жыл бұрын
Wow super Super cooking mathani From Singapore 🇸🇬 viewer
@nickelsun9727
@nickelsun9727 2 жыл бұрын
Super akka parkavea semmaya iruku
@sprallsolutionworld
@sprallsolutionworld 7 күн бұрын
Super 👌
@misbhabagam3946
@misbhabagam3946 2 жыл бұрын
My favourite dish akka super
@subashini8516
@subashini8516 2 жыл бұрын
Super mathini😋
@pudhunila2001
@pudhunila2001 2 жыл бұрын
Really good
@jajajbab2831
@jajajbab2831 Жыл бұрын
Mathini super mathini
@alaparikalo
@alaparikalo 2 жыл бұрын
Super Akka super bro super video.
@gayathrisoundar604
@gayathrisoundar604 2 жыл бұрын
Vera level samayal akka
@tavamaniarumugam8822
@tavamaniarumugam8822 11 ай бұрын
Super. Nandri sister.
@beebekaarthisivabalan3802
@beebekaarthisivabalan3802 2 жыл бұрын
Very nice...
@stellasunil4175
@stellasunil4175 2 жыл бұрын
அண்ணி உங்க சமையல் சாப்பிட ஆசையா இருக்கு அண்ணி
@gayathrireddy3789
@gayathrireddy3789 2 жыл бұрын
Different recipe 🤤. Post more. Nice Akka
@j.jeyasudha6960
@j.jeyasudha6960 9 ай бұрын
you are really blessed dear sis
@pramilakarthi8462
@pramilakarthi8462 10 ай бұрын
5 star mathinikkitta paadam padikanum. Parkavey nalla irukku.
@meenaprabhakar8402
@meenaprabhakar8402 9 ай бұрын
Super madhani
@samayalsangeetham950
@samayalsangeetham950 2 жыл бұрын
Different recipe Akka nice video bro
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 4 ай бұрын
சூப்பர் சூப்பர்🎉🎉🎉
@lizziefreida6189
@lizziefreida6189 2 жыл бұрын
Wow!!! Really amazing bro and mathini......
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 37 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
LAST DAY Was A Lucky Catch Of Lobster and Big Size Stingary,55 kg CUTTLE FISH'S
23:36
முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN
Рет қаралды 26 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 334 М.
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 37 МЛН