ஆழ் கடலில் பேய் கணவாய் பிடிக்க போறோம் We are going to catch the ghost pass in the deep sea Meenavan

  Рет қаралды 501,749

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

Жыл бұрын

Пікірлер: 275
@ShanthiJeni-mn2kl
@ShanthiJeni-mn2kl Жыл бұрын
கடவுளே. ஏழை மக்களுக்கு நீங்கள். தான் வழி காட்ட வேண்டும். தண்ணீரில். தான் இவர்களின் வாழ்க்கை
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@hansilaanu6271
@hansilaanu6271 Жыл бұрын
P
@ambedkarmalai9569
@ambedkarmalai9569 11 ай бұрын
Unnnnal mudindhadhai neeee seidhaaaal neeeedhaaan avargaluku kadavul… kadvul endru Thani mandidhar laaaam vara povadhu illllai
@kanthalakshmiramalingam6849
@kanthalakshmiramalingam6849 4 ай бұрын
@@thoothukudimeenavan?
@rajip7377
@rajip7377 Жыл бұрын
கடலில் வேலை செய்றது எவ்வளவு கஸ்டம் இதை எல்லாம் வீடியோ எடுத்து போடுறது அதை விட கஸ்டம் தான் ரொம்ப ஆச்சரியமா இருக்குது தம்பி 👌👌👌👌👌👌👌👌👌 வாழ்த்துக்கள் 🤝🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥰🥰🥰
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@derensiyaderensiya1667
@derensiyaderensiya1667 Жыл бұрын
மிகவும் கவனமாக போய் வாங்க. ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக. நல்ல பலன் கிடைக்கட்டும் ❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@parathiparathi5914
@parathiparathi5914 10 ай бұрын
Kkj. ili. JM😅 j O😊😊😊😊p
@manimuthumathiyazhagan1790
@manimuthumathiyazhagan1790 8 ай бұрын
...
@skavi185
@skavi185 Жыл бұрын
அண்ணா ஆண்டவருடைய கிருபை நீங்க எல்லோர் ஜெபம் செய்து நீங்க கடலுக்கு போங்க அண்ணா நான் உங்களுக்காக ஜெபம் செய்து
@MrJcantony
@MrJcantony 11 ай бұрын
சக்திவேல் தம்பியை போல் எங்கள் விவசாயிகளும் ஏற்றம் பெற வேண்டும்.
@riyasfarook176
@riyasfarook176 9 ай бұрын
அல்லா பாதுகாப்பான் மாஷால்லாஹ்
@mahesraja1547
@mahesraja1547 Жыл бұрын
நங்கூரத்துடன் அந்த பையன் படும் பாடு... அய்யோ நெஞ்சம் பதபதைக்குது.
@sundari4000
@sundari4000 Жыл бұрын
உங்களுக்கு எப்பவுமே கடவுள் துணை உண்டு அண்ணா ❤❤❤❤
@nithyanithya2
@nithyanithya2 8 ай бұрын
f❤😊
@subramanianr2
@subramanianr2 Жыл бұрын
உங்கள் வீடியோ பார்க்கும்போது மனதில் தோன்றும் எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை... எவ்வளவு கடினமான பயணம், உயிருக்கு உத்திரவாதம் இல்லாத கடின உழைப்பு,.. மாநிலத்தின் உட்பகுதியில் இருந்து கொண்டு வித விதமான மீன்களை சுகமாக உண்டு மகிழும் மக்கள் உங்கள் பாடுகளை அறிந்திருக்க மாட்டார்கள் இந்நாள் வரை.. You tube மூலம்.. அதை அறிந்துணரும் மக்களுக்கு நீங்கள் உண்மையிலேயே போற்றத்தகுந்தவர்கள் தான். கடவுள் உங்களை ஆசீர்வாதிப்பார்.
@vijilakshmi194
@vijilakshmi194 8 ай бұрын
Super Anna ippathan first time unga video paikuram super be careful God pless you
@dmiserv2093
@dmiserv2093 11 ай бұрын
9:48 awesome dive 🤩🤩 I love swimming but I’m afraid of ocean waves😅life is hard especially fishermen jobs! ThQ and work safely!
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 Жыл бұрын
இறைவன் அருள் எப்பவும் உங்களுக்கு கிடைக்கும் நண்பா
@arumugamvijay8532
@arumugamvijay8532 Жыл бұрын
Thanks you brother, compare to other your video's totally different , sure you will go more then ungal meenavan. Ipadiku Cuddalore Vijay.....
@ramachantran2408
@ramachantran2408 11 ай бұрын
சூப்பரா இருக்கு ப்ரோ கடலுக்குள்ளேயே போற மாதிரி ஒரு பீல்
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 Жыл бұрын
Very hard work sakthi brother 👍🏻👌🏻
@chandranraman9519
@chandranraman9519 Жыл бұрын
நல்லாயிருக்கு. வாழ்க வளமுடன் 🌹🌹
@moseskepha381
@moseskepha381 Жыл бұрын
❤❤ super சூப்பர் 🎉🎉
@nakizummal-lh2sg
@nakizummal-lh2sg 11 ай бұрын
Really thrilling .... While seeing video can realize how u people r struggling in thz world to live happy life..May Allah bless u for ever.
@ramyapillai3704
@ramyapillai3704 Жыл бұрын
Hi thambi, very interesting view . Watch out guys. May God bless you all.
@saravanans3975
@saravanans3975 11 күн бұрын
Hii Anna ennakkum ungaloda varanum aasaiya irukku
@subramanianrajendran6183
@subramanianrajendran6183 6 ай бұрын
God is always with you brothers. Really it is not easy to work like you. Useful videos. We don't know how you are all working. Thank you for your sharing. Best of luck.
@Edits_H
@Edits_H Жыл бұрын
மிகவும் அருமையான வீடியோ.
@raveendrancvt
@raveendrancvt 11 ай бұрын
Very good and Nice 🎉 Thanks for your lovely videos
@brightsun6537
@brightsun6537 Жыл бұрын
இயேசு ஏழைகளின் தோழன்
@rabiakou883
@rabiakou883 Жыл бұрын
Super brother nice video. 👍God BLESS🙏
@caviintema8437
@caviintema8437 Жыл бұрын
Super diving vlog , very hard to catch the fish, keep yourself safe, super 👌 ❤❤❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
thank you anna
@user-ov4xu2nt4f
@user-ov4xu2nt4f 11 ай бұрын
Nan varalma super wow nice video podunga thrling ha iruku
@moses468
@moses468 Жыл бұрын
8:20 Brother next time oru vatti Colgate try panni parunga..Nalla clear aha irukkum kannadi....
@flxsamdaniel
@flxsamdaniel 11 ай бұрын
Romba interesting irukku anna❤
@whiteangel9419
@whiteangel9419 11 ай бұрын
யாரும் போக முடியாத இடத்தில் போகக் கூடிய ஒரே ஒரு பொருள் sprite bottle
@manimaran1090
@manimaran1090 Жыл бұрын
அருமை...
@ITcouple-lifestyle
@ITcouple-lifestyle Жыл бұрын
Big salute to you people really
@saranyathiru8665
@saranyathiru8665 Жыл бұрын
Bayama eruku kadala pakka
@devipattinamnews
@devipattinamnews Жыл бұрын
என்ன அந்தளவுக்கு காத்தே தெரியல காத்து கொஞ்சம் சீரா தான் தெரியுது எந்த காத்தா இருந்தாலும் மழையே வந்தாலும் நாங்க கடலுக்கு போய்டுவோம் காத்து என்ன சோலவ கொன்டலா நிக்கிது நாங்க கட குளிக்க போக மாட்டோம் நாங்க சலங்க வலைக்கு போவோம் நன்டு வலைக்கு போவோம் வெறும் பாறு ஆக்கு தாமரை இதான் இந்த போசில அதிகமா இருக்கு
@saranya1111_
@saranya1111_ Жыл бұрын
Back on right track .ipd underwater videos eh pod inga bro
@manimararnmanimararn1290
@manimararnmanimararn1290 Жыл бұрын
அருமையான வீடியோ
@Arun-zh8ze
@Arun-zh8ze Жыл бұрын
Vera level Bro!!!!
@jaisriramjaisriram4562
@jaisriramjaisriram4562 9 ай бұрын
Good unaya thappa ninaisuden ya ur really great
@premkumarvellore4625
@premkumarvellore4625 8 ай бұрын
God bless you all Brother
@vasanthapadiyarajanmp9927
@vasanthapadiyarajanmp9927 11 ай бұрын
தெய்வீக பிறப்பு ஐயா
@pearly2705
@pearly2705 Жыл бұрын
Super video Bro!
@PrapuP-gj5wx
@PrapuP-gj5wx Ай бұрын
Valthukal
@SELVAKUMAR-sd8cq
@SELVAKUMAR-sd8cq Жыл бұрын
ARUMAI BROTHER... WAITING FOR YOUR NEXT VIDEO..
@rilwana6876
@rilwana6876 11 ай бұрын
அருமை நண்பர்
@voblack2675
@voblack2675 Ай бұрын
😢 valthukkal thambi💐🙏🙏
@christybabu8324
@christybabu8324 11 ай бұрын
Madha thiruvilla appo pudhu boat ,nalle sagunam super
@AnbuAnbu-yj6hr
@AnbuAnbu-yj6hr 11 ай бұрын
சூப்பர் அண்ணா 🙏
@sajidababus1822
@sajidababus1822 Жыл бұрын
Awesome bro .. very beautiful view in side the ocean ..❤❤❤ .. hats off u bro .. take care 😊❤ ..
@KadalRaasa
@KadalRaasa Жыл бұрын
Superb brother
@pandimathy4142
@pandimathy4142 8 ай бұрын
Super thambi
@prasha2003
@prasha2003 Жыл бұрын
I js sa ur video and its impressive🤘🏻 Subscribed💪🏻 My frens are in Thoothukudi will meet once😎
@ravieditz63
@ravieditz63 11 ай бұрын
Super Anna 💕💕 Video Edukum Pothu safe ah video Edunka anna
@AbiRami-hf6jg
@AbiRami-hf6jg Ай бұрын
love you ga naan ungala verumpura.
@Vannilavan3
@Vannilavan3 Жыл бұрын
Great anna ❤❤
@user-fv4is3wl1f
@user-fv4is3wl1f 10 ай бұрын
Super anna.....kadaluku ulla poi edukura video super anna.....pathu ponga ......naa epavum unga video va like panuvan.....😊
@vijilakshimi6383
@vijilakshimi6383 Жыл бұрын
❤❤❤❤❤ keep rocking ❤❤❤❤
@rajkit4630
@rajkit4630 10 ай бұрын
Vera matheri aalu🎉❤❤❤
@JanifferAudio
@JanifferAudio Жыл бұрын
God bless you brother
@vijayakumarvadivelu1319
@vijayakumarvadivelu1319 Жыл бұрын
Super God will help
@dhanalakshmithilaiyan6908
@dhanalakshmithilaiyan6908 26 күн бұрын
🎉God bless you
@ashascott429
@ashascott429 11 ай бұрын
Super dive.oh my god Vera level .
@shanthisundhar4595
@shanthisundhar4595 Жыл бұрын
சூப்பர் தம்பி
@jasminlinda9688
@jasminlinda9688 Жыл бұрын
Super video brother 👍
@ramakrishnana356
@ramakrishnana356 Жыл бұрын
Very very dangerous work.... Very very hard work....
@angelnelson5377
@angelnelson5377 Жыл бұрын
Super brother.
@abisheikff2891
@abisheikff2891 11 ай бұрын
Kadavul epavum unga kooda erupparu bro pathrama eruga ❤❤
@boomi.2427
@boomi.2427 10 ай бұрын
Sakthi anna super,,❤️
@sekarkutty9680
@sekarkutty9680 11 ай бұрын
This world hard workers onely fishing man❤
@manijm5534
@manijm5534 Жыл бұрын
அருமை
@papathir5402
@papathir5402 8 ай бұрын
கடவுள் தான் இவர்களுக்கு துணை நிர்க வேண்டும்
@Hema-wh7zt
@Hema-wh7zt Жыл бұрын
You people are working very hard God bless you all
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@shivasmart5838
@shivasmart5838 9 ай бұрын
My god bless you Anna s and be careful 🙏
@heydude621
@heydude621 Жыл бұрын
Super🎉
@SasivarathanSP
@SasivarathanSP 20 күн бұрын
அண்ணா ரொம்ப பாக்கவே பயமா இருக்கு அண்ணா
@Edforyou
@Edforyou 11 ай бұрын
Super diving, more videos, please. What camera you are using??
@user-ih6sz2nq2n
@user-ih6sz2nq2n 7 ай бұрын
God bless you anna
@bakiyarajkannan2954
@bakiyarajkannan2954 Жыл бұрын
நான் கடல்கறையி குலித்ததோடு சரி போட்டில் போனது கிடையாது
@noormohamedu4088
@noormohamedu4088 Жыл бұрын
4.55 டிம் ஒருநிமிடம் எனக்கே வயிறு கலங்கி விட்டது
@kavithasivakumar6005
@kavithasivakumar6005 11 ай бұрын
Good work sir.
@NoorAhmed-to2qy
@NoorAhmed-to2qy Жыл бұрын
Very good 😂
@sivakumart4993
@sivakumart4993 Жыл бұрын
Super bro
@SilampuArasan-tc4ud
@SilampuArasan-tc4ud Жыл бұрын
Really amazing miracle power
@shaliniw5426
@shaliniw5426 5 ай бұрын
GHelanmary❤❤🐠🐋🐟FiSh👌👌👌👌👌👌❤❤❤❤
@single5188
@single5188 Ай бұрын
Iraivan oruvane avene allah ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Yadeshkrishnafanpage
@Yadeshkrishnafanpage Жыл бұрын
Super Anna
@vijikarthick2627
@vijikarthick2627 Жыл бұрын
Kadavul than ungalukku thunaiyaka irukka vendum.
@tamilmanjumanju7600
@tamilmanjumanju7600 Жыл бұрын
அண்ணன். என்ன காற்று எப்படி வீசுது .பார்த்து கவனமாக இருங்க அனைவரும்.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
thank you akka
@arumugamvijay8532
@arumugamvijay8532 Жыл бұрын
Careful bro❤
@babykrishna9183
@babykrishna9183 Жыл бұрын
Great ...exlent
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 Жыл бұрын
Very very hard work sakthi anna neenga vera level super 🔥🔥🔥🔥🔥 god bless you wishing you all successful for your life anna neenga kastapaduringa vedio poda evalu kastam super Take care anna❤❤❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
thank you akka
@user-zx8di1lw7i
@user-zx8di1lw7i 10 ай бұрын
Can it b used in loster and cuttle hunting
@chandrasekar6445
@chandrasekar6445 Жыл бұрын
Super very hard work god bless
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
thank you anna
@zamfai1233
@zamfai1233 8 ай бұрын
What is the depth you catch fish ?
@prabhaprabha1074
@prabhaprabha1074 2 ай бұрын
Rompa asaya erukuna ethala packeka
@abcDef-yt9wx
@abcDef-yt9wx 9 ай бұрын
Happy bro... nagai
@AlexAlex-ns5pq
@AlexAlex-ns5pq Жыл бұрын
Kadal unavu naagga saatharanamaga vaaggi sappidurom athatku munnadi uggal uyiray panayam vaythu tholil panrigga kadinamana vaalkaythan thambi. kashtamairukku parkka muyatchi vetri tharum vaalthukkal thambi
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@SpbHariharanAddictz
@SpbHariharanAddictz 11 ай бұрын
Exited bro
@MurugaLaxshmi-vi5ou
@MurugaLaxshmi-vi5ou 11 ай бұрын
சூப்பர் அண்ணா
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 11 ай бұрын
ரெம்ப நன்றி அக்கா
@kannann5270
@kannann5270 Жыл бұрын
Hard work
@HemalathaHemalatha-vj3nc
@HemalathaHemalatha-vj3nc Жыл бұрын
Take care ma very nice video Good bless you ma your family ❤❤❤👌👌👌👌👍🏻
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 60 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4,9 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
KEMUNCULAN KAWANAN IKAN LAIS SAAT AIR DANAU INI SEDANG SURUT
12:15
Ali Fishing Lamandau
Рет қаралды 34 М.
அதிர்ஷ்டமாக கிடைத்த ஐ வாவல் மற்றும் சில்வர் வாவல் மீன்கள்
14:10
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 60 МЛН