அது எப்படிங்க டீசல் அதிகமா தேவைப்படும் இன்ஜின் குளிர்விக்க தான் கடல் தண்ணியை பயன்படுத்துறீங்க அந்த கடல் தண்ணிய வேஸ்டா தான் போகுது அந்த தண்ணில தான் நீங்க மீன் கழுவ போறீங்க யூஸ் பண்ண போறீங்க அது எப்படி disel அதிகமா தேவைப்படும் அது வேஸ்டேஜ் வாட்டர் தான்
@selvamrds21726 ай бұрын
சகோ மீன்பிடிக்க போகும் நண்பர்களுக்கு சம்பளம் எப்படி கொடுப்பாங்க
@Muthunagarmeenavan6 ай бұрын
மீன் பிடிப்பதை பொறுத்து இருக்கு அண்ணா
@selvamrds21726 ай бұрын
@@Muthunagarmeenavan அப்படி என்றால் பிடித்த மீன்களை விற்பனை செய்து வரும் பணத்தை அனைவரும் பிரித்துக்கொள்வீர்களா போட்டு ஆனார் என்ன லாபம் கிடைக்கும்