சிறிய வயதில் இருந்தே உழைப்பவர்களால் எந்த சூழ்நிலையிலும் உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிட அவர்கள் மனது ஏற்றுக் கொள்ளாது. அதை இந்த தலைமுறையினர் ஏற்றுக்கொள்ள வேண்டும்
@felicienouma7569 ай бұрын
அம்மா ரொம்ப அருமையா பெரிய மீன்களை சுலபமா வெட்டி தள்ளுறாங்க பார்க்கவே அழகா இருக்கு அவங்க விருப்பம் வேளை செய்ய விடுங்க அப்பதான் அவங்க நிம்மதியா ஆரோக்கியமா இருப்பாங்க புரோ👍அவங்கள பார்க்கும்போது என் அம்மாவை பார்ப்பதும்போல் இருக்கு😊அம்மா வாழ்க வளமுடன் 😊😊😊
@jeevithajeevi704411 ай бұрын
அம்மா நீங்க நல்லா இருக்கனும் ❤❤❤😊😊😊
@preethapreethavenugopal882611 ай бұрын
வயதான வர்கள் நம் ஒய்வு எடுக்க சொன்னால் கோபம் வரும் அதனால் அவங்க விருப்பம் அவங்களுபிடித்ததை செய்யட்டும் தம்பி எவ்வளவு பெரிய மீன் 🐟 எப்படி வெட்டி தராங்க அம்மா
@abrahamjames107111 ай бұрын
செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அது அவார்களுக்கு தெய்வம்.தடுக்கக்கூடாது
@tamilmanjumanju760011 ай бұрын
அண்ணன் அருமையான மீன் துண்டு அண்ணன் .சூப்பர் மீன் அண்ணன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணன் ❤👍👍👍👍👍👌👌👌👌👌.
@asunthamary511111 ай бұрын
இந்த வயதில் அவர்கள் வேலை செய்வது நல்லதுஅவர்விரும்புவதைசெய்யவிடுங்கள்
@hariharasudhanj392211 ай бұрын
சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
@LeelamaryLeelamary9 ай бұрын
அம்மாவ நல்லா பார்த்துக்கோங்க சகோ❤
@rajeswaripanda215911 ай бұрын
Superb Mother..You r lucky to have. Great Salute to u Mother....❤
@ItsOKBaby11 ай бұрын
Hi, Nice video சூப்பர் மென்மேலும் வளருங்கள். எங்களோட ரெசிபியும் ட்ரை பண்ணுங்க.
@KavithaAppu-yp7ci11 ай бұрын
சக்தி ப்ரோ சொல்றேன் தப்பா எடுத்துக்காதீங்க❤ அம்மாவை இனிமேல் உட்கார வைத்து சாப்பாடு போடுங்க... அவங்க அந்த வெயில்ல மீன் வெட்டுவது எங்களுக்கு கஷ்டமா இருக்கு❤
@அவுலியாபாய்11 ай бұрын
நீங்கள் என்னத்த சொன்னாலும் உழைத்து பழகியவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்
@mkmk-jt6pu10 ай бұрын
அப்படியா அக்கா இனி மாதம் ஒரு 10000 அணுப்பி விடுங்க அம்மாவுக்கு இனி மீன் வெட்ட மாட்டாங்க அம்மா ok
@mkmk-jt6pu10 ай бұрын
ஆயிரம் தான் பெத்த மகன் பார்தாலும் உடலில் நல்ல ரத்தம் இருக்கும் வரை அவர்கள் உழைத்துதான் வாழ்வார்கள்
@CamalaDevi10 ай бұрын
45
@tajmahal454311 ай бұрын
அம்மா சூப்பர் கட் பண்ணனும் போல 🎉🎉🎉🎉🎉
@bosebosebose851111 ай бұрын
அருனம 👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
@padmanivashini51910 ай бұрын
Supper bro Amma video kkaga waiting
@happykushi821511 ай бұрын
Outdoor umbrella vangi kudunga. Avanga meen vetta pora edathula outdoor umbrella vachukalam. Velai seiyaamal iruka maatanga anna. Avanga veyil la ilama nizhal la iruka outdoor umbrella matum vangi thanga
@maryjayanthi873711 ай бұрын
Thambi இது எந்த இடம் ஹார்பர் beachஆ
@ashachelvan358411 ай бұрын
Hi tambi ammavin paiiai kaddi vidalame murasu theindhu ponal piragu kadda mudiyadhu. Pallu romba mukkiyam 🤲🏽🤲🏽🤲🏽from Sweden