தம்பி ரொம்ப வருத்தப் படாதீங்க. கடவுள் நிறைய அள்ளி கொடுக்கும் போது பாவப்பட்ட மக்களும் கொஞ்சம் சந்தோஷமாக சாப்பிடட்டும். கடவுள் உங்களுக்கு நிறைய அள்ளி கொடுப்பார்.
@gunasekaranpatturajan796812 сағат бұрын
விலை அதிகம்.சென்னையில் தினம் பிடித்துவரும் வலை மீன்கள்,இரா, இதைவிட குறைவான விலையில் கிடைக்கிறது.
@sureshkarthika30412 сағат бұрын
ஏலம் கூருபவர் எதுக்கு ஒவ்வொரு தடவயும் ஏலம் முடிந்தவுடன் அந்த கூரில் இருந்து இரண்டு இராலை எதர்க்கு எடுத்து தனிய போடுகிரார்.
@PearlSuresh12 сағат бұрын
ஏலம் விடுபவர் ஏலம் விட்ட பிறகு ஏன் 2-3 மீன் எடுத்துகிறாங்க.
@josephinasir12 сағат бұрын
Season நேரம் ரூ 400 450 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறோம் தம்பி!
@sahulhameed58507 сағат бұрын
விலை ரொம்ப அதிகம்
@PodakkudiFishmarket12 сағат бұрын
Enna ivlo rate ku vikkiringa. Enga market vandhu parunga oru murai. Holesale la vaangi naanga 10 / 20 rs mattum tha laabam vachu vikirom.
@NandhiniJayakumarNandhini12 сағат бұрын
நாங்க ரெண்டு வாரத்துக்கு முன்னாடி கேட்டோம்
@sureshpandi799712 сағат бұрын
Iyy solirutha vanthurupane
@arunbabur848012 сағат бұрын
உங்களிடம் கருவாடு கிடைக்குமா அண்ணா
@ismailvloger931512 сағат бұрын
Love from srilanka 🥰
@Raja-cf1ec12 сағат бұрын
எங்க ஊர் கட்டுமாவடியில்.. இறால்.. விலை 250
@bobbyponniah317612 сағат бұрын
👌👌👌👌👌👌👌👌
@jayasanger557 сағат бұрын
Count nalla thaane irukku bro ,
@edwardk739912 сағат бұрын
❤
@user-vh5nc9xx2l7 сағат бұрын
❤❤❤
@user-qv6mw6jb9w12 сағат бұрын
இடம் சொல்லுங்க தம்பி நாங்க உங்கள நேரில்பார்த்த மாதிரியும் இருக்கும்
@user-rk7xn1mm3k12 сағат бұрын
Super pro ❤🎉🎉🎉😢😢😢😢
@inithakapilton223712 сағат бұрын
nan Thoothukudi than intha idathuku epo vanthal fish prawn eaduka mudium anna