குழந்தைகளை 4 வயசுக்கு முன் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி கொடுமைப்படுத்தாதீங்க என சொன்ன நல்ல மனசு தம்பி கிங்ஸ்டனுக்கு... 💕 கேமராமேன் கண்ணுல கொஞ்சம் மசாலாவ தூவுனா நல்லா தெளிவா எடுப்பார் என தம்பி சொன்னத கேட்டு வாய்விட்டு சிரிச்சிட்டேன்.. 😂😂😂 தம்பி சக்திக்கு வாழ்த்துகள். 💕💐💐💐
@JannatRose839 Жыл бұрын
ஒரே வீடியோவில் 2 பேரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ❤
@prabakaranpraba19582 жыл бұрын
Super comba தூத்துக்குடி மீனவன் உங்கள் மீனவன்
@maarithilagavathi31172 жыл бұрын
இரண்டு சகோதரர்கள் சேர்ந்தது சந்தோஷம்
@kumara43732 жыл бұрын
Very nice collaboration between two experienced fishermen. Wish you all success
@melvinselo51002 жыл бұрын
Parkave azhaga irukku Anna .... Neenga lifelong ippadiye irukkanum
@LSsakthivel2 жыл бұрын
✍🌻சக்தி தம்பி விடியோ எல்லாம் அருமை🌻👌🏾🌻 எனக்குதான் அதிஷ்டம் இல்லை 🌻🌷🌻✍
@karpagavallikottaisamy29602 жыл бұрын
ஐய்! எங்க ஊருக்கு வந்தீங்களா நன்றிகள் பல
@karthickkumar53182 жыл бұрын
மிகவும் சுவையான மீன் நன்றி இருவருக்கும்...
@ARUNKUMAR_B.TECH-IT2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா.. சூப்பர் வீடியோ
@Scoobydooo23232 жыл бұрын
தம்பிகளாஅருமை
@sahayaraja69172 жыл бұрын
Supper samayal anna en peyar raja
@bobbyponniah3176 Жыл бұрын
Great to see Kingston Thambi & Crew
@moseskepha3812 жыл бұрын
Very Nice Bro
@Ajay_prasath2 жыл бұрын
I'm happy to see both of you together #கடல் #சிங்கங்கள்
@malarvizhivenkatesh54142 жыл бұрын
thambi madhani samayal en podala fish fry super bro
@parvathir85132 жыл бұрын
Palaiya soru poricha meen door delivery: unda bro
@SreeSree-er8sm2 жыл бұрын
Ennamasala poitinga anna name soluinga
@manikandan-ns7ol4 ай бұрын
Supar samyal nan vivasay
@dkarthikeyan37092 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼
@muthulakshmi21022 жыл бұрын
Mm palaya saptukum meen nu Kum vera level la irukum 😋😋😋
@MathiMathi-g4j Жыл бұрын
🎉🎉🎉🎉😮 super
@ashokaarohi71942 жыл бұрын
Super sakthi thambi ungal mathani samayal super annu kalantha samayal
@Harsha_12.2 жыл бұрын
ஈகோ இல்லாத understanding ரொம்ப பிடிச்சிருக்கு நல்லாயிருங்கப்பா!!
@charlesnelson46092 жыл бұрын
SUPERB CONGRATULATIONS 🎊 👏
@MenakaAR-i1r4 ай бұрын
நீங்கள் சாப்பிடும் கஞ்சி யைபார்க்கும்மோதுஆசையாகஇருக்கும்😮
@sujalakshmi4972 жыл бұрын
Super.. என்றும் ஒற்றுமையாக இருக்க வாழ்த்துக்கள்..
@radhiramadorai403010 ай бұрын
Happy brothers.
@kannanvishwa34282 жыл бұрын
Bro coimbatore karumathampatti unga Shop podalame brother
அண்ணா நாங்கள் ஒரு நாள் பழைய சாதம் சாப்பிட்டாலே தொண்டை கவுது , சளி பிடிக்குது , ஆனால் நீங்கள் அதிகமாக பழைய சாதம் சாப்பிடுறீங்க எப்படி , ரொம்ப நாள் மனசுல இருந்த கேள்வி இந்த கேள்வி பார்த்தால் விடை அனுப்பவும் ,
@sureshsachin70872 жыл бұрын
@@Tabitha96 நான் சென்னை , இங்கே இவ்ளோ வெயில் அடிக்குது , அதான் இரண்டு நாள் முன்னாடி தயிர் கரைச்சு சாப்பிட்டேன் , நேற்றிலிருந்து காய்ச்சல் , இது அடிக்கடி நடக்குது , என்னோட வேலை டெலிவரி வேலை , அதான் கேட்டேன் ,
@joycemary76592 жыл бұрын
Like ur humble friendship.... 🤞
@anthonysamy232 жыл бұрын
எனக்கும் கஞ்சி சாப்பிடனும்போல இருக்கு… ஊருலதான் கஞ்சி நல்லா இருக்கும். ஆனா இங்க உள்ள தண்ணீரில் கஞ்சி எத்தனை நாளானாலும் இதுபோல இருக்காது… தண்ணீரும் சோறும் அப்படியே தெளிவா இருக்கும்…
@love231612 жыл бұрын
👌👌👌
@தமிழன்-ர8ந2 жыл бұрын
Rompa Naal Aasa
@renitusrenitus29362 жыл бұрын
அருமை அருமை
@thoothukudimeenavan2 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@amalavillalanamalavillalan26182 жыл бұрын
Semma , supper bro chumma kalakureenga ponga 👌👌👌👌
@fathimafasrina88602 жыл бұрын
Heart touching moment Hats of annasss
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@sumithra90332 жыл бұрын
Anna echil ooruthu anna semma sapadu😋😋😋😋
@SathyaSathya-rv9gh2 жыл бұрын
Hi Anna unga program tompa ptikum unga urukku vattuma patakli kopttu porigala