இறால் கருவாடு மாங்காய் குழம்பு Shrimp dry fish mango curry

  Рет қаралды 445,508

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

2 жыл бұрын

Пікірлер: 431
@monishaac6156
@monishaac6156 2 жыл бұрын
அப்பாவிடம் இருந்து வாங்கி சாப்பிடும் குட்டி பாப்பாவின் அழகு அருமை🤩😘😍👌😍
@sandhiya141
@sandhiya141 2 жыл бұрын
இறால் கருவாடு குழம்பு இப்ப தான் முதல் முறையாக பார்க்கிறேன் 🤤🤤
@arshaafrin697
@arshaafrin697 2 жыл бұрын
Semmaya irukkum
@shanu-wr2oy
@shanu-wr2oy 2 жыл бұрын
Saptadhey illa
@manimehalai686
@manimehalai686 2 жыл бұрын
Yes
@geethaboopathy274
@geethaboopathy274 2 жыл бұрын
nanum ippo tha parkerom
@12vanchi
@12vanchi 2 жыл бұрын
Comment kandravoli
@RamaDevi-xp3jj
@RamaDevi-xp3jj 2 жыл бұрын
அருமையான உணவு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்பது பார்ப்பதற்கு மன நிறைவாக உள்ளது . 🥰
@koshikakk..3674
@koshikakk..3674 2 жыл бұрын
வழக்கம் போல உங்கள் சமையலை பார்க்க மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
@jananimahalakshmi8888
@jananimahalakshmi8888 2 жыл бұрын
குழந்தைகளோட ஒன்றாக சாப்பிடுவதை பார்க்கும் போது ரொம்ப அழகாக இருக்கு பாப்பா ஓடி போய் கை கழுவிட்டு வந்தது அழகா இருந்தது
@garnishwithlove
@garnishwithlove 2 жыл бұрын
மதினியின் சிரிப்பு யாருக்கெல்லாம் பிடிக்கும். 😍
@nivaskumar7653
@nivaskumar7653 2 жыл бұрын
I am love மதனி
@vijilakshmi6251
@vijilakshmi6251 2 жыл бұрын
Ithe velai ungaluku😊
@jayalakshmipavithra5873
@jayalakshmipavithra5873 2 жыл бұрын
Ethanamurai intha question katpinga
@garnishwithlove
@garnishwithlove 2 жыл бұрын
எத்தனை பேருக்கு அடுத்தவரின் புன்னகை பிடிக்கும் என்று பார்க்கத்தான் சகோதரி 😊 சிலருக்கு அடுத்தவங்க சிரித்தா பிடிக்காது காதில் புகை வரும் . அதனால் தான் இப்படி கேட்கிறேன். தவறாக எண்ண வேண்டாம்
@user-lk6qd2ek4y
@user-lk6qd2ek4y 2 жыл бұрын
@@vijilakshmi6251 , ippudiye solli antha amma summa sirichitte irukku pavam
@paviseetha9783
@paviseetha9783 2 жыл бұрын
அக்கா சமையல் எல்லாம் சூப்பர்,,,, அண்ணா ஓட பொண்ணு so cute❤️❤️❤️
@RajeshRajesh-qz7ol
@RajeshRajesh-qz7ol 2 жыл бұрын
மதினி கருவாடு குழம்பு சூப்பர் அண்ணா சமையல் அருமையாக இருக்கும்
@VijayKumar-zb5yu
@VijayKumar-zb5yu 2 жыл бұрын
சுப்பர் அண்ணா மதினி சிரிப்பும் அழகு சமையல் அறுமை😋😋🦐🦐🐟🐟🦐🦐
@ramshinir6746
@ramshinir6746 2 жыл бұрын
மிக அருமை. மணல சமைகிறது ரொம்ப கஷ்டமாக இருக்கும் ஆன நீங்க அருமை யா cooking.பண்றீங்க.different a na alu நீங்க 🙏👍👌
@shobhanap8861
@shobhanap8861 2 жыл бұрын
Yes
@s.pushpathilagavthi2209
@s.pushpathilagavthi2209 2 жыл бұрын
super akka
@sharmilaw5847
@sharmilaw5847 2 жыл бұрын
Superb video..papa sapidum azhago azhagu
@vigneshk.v.892
@vigneshk.v.892 2 жыл бұрын
Super and simple cooking👍
@kumaranm5579
@kumaranm5579 2 жыл бұрын
Mariamma sister really your voice super, preparation 5 star 🌟 level wooooo
@i.fathimarisnai.fathimaris7270
@i.fathimarisnai.fathimaris7270 2 жыл бұрын
Super Anna, இப்ப தான் ரொம்ப சந்தோசமா இருக்கு எல்லாருமா உக்காந்து சாப்பிடுறத பாக்க !!👍🏻👍🏻👍🏻
@seenabasha5818
@seenabasha5818 2 жыл бұрын
Nallathoru kudumbam ithuvare pakkatha kuzhambu arumai mathini sweet smile god bless you🙏💕
@saikavinjash9905
@saikavinjash9905 2 жыл бұрын
Enakum karuvatu kulambula mangai, murungaikai pota romba pidikum madhini.. karuvattu kulambu is my favorite😋
@skkeerthika9681
@skkeerthika9681 2 жыл бұрын
Unga samayal supper ippa than unga video pakkuran
@skkeerthika9681
@skkeerthika9681 2 жыл бұрын
😉intha Mari kudusa ve2 la irukanum nu rompa nal kanavu nadakum ma unga samayal sapadanum pola iruku
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 жыл бұрын
மதனி சிரிப்பு பார்க்கவே மிகவும் ஆனந்தமா இருக்கு
@blackmamba3427
@blackmamba3427 2 жыл бұрын
Awesome video and recipe 👌
@lovebrinmedia3099
@lovebrinmedia3099 2 жыл бұрын
Super Anna 👍 மதினி சமயல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@vasanthbabu7727
@vasanthbabu7727 2 жыл бұрын
உங்கள் சேனல் விரைவில் மதனி சமையல் சேனலாக மாற வாழ்த்துக்கள்
@lathamanisundharam9112
@lathamanisundharam9112 2 жыл бұрын
இறால் கருவாடு முருங்கைக்காய் மாங்காய் குழம்பு சூப்பர் சகோதரி சூப்பர் புரோ சக்தி 🙏🙏🙏🙏🙏❤❤
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 2 жыл бұрын
Super akka different samayal 😋 (Deepa seenivasan)
@entamilsonthangale
@entamilsonthangale 2 жыл бұрын
Superb recipe sister. Taste will be good. Keep rocking....
@gayatrigayu1395
@gayatrigayu1395 2 жыл бұрын
உங்கள் சமையல் பார்க்க மிகவும் அருமையாக உள்ளது
@vasukikuppusamy9408
@vasukikuppusamy9408 2 жыл бұрын
செய்து சாப்பிடுகிறோம் கொஞ்சம் காய்ந்த இறால் அனுப்ங்க சூப்பர்
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 2 жыл бұрын
Different style. Super
@Sree3615
@Sree3615 2 жыл бұрын
மிக எளிமையாகவும் அதிக சுவையும் கொண்டது உங்கள் சமயல்.அடுத்த வாரம் நாங்கள் உங்களை பார்க்க வருகிறோம்
@subashini8516
@subashini8516 2 жыл бұрын
Super mathini variety karuvadu Kulmbu
@rabiyabashari1066
@rabiyabashari1066 2 жыл бұрын
அண்ணா இறால் கருவாடு குழம்பு நாங்கள் பார்க்க வில்லை அக்கா வின் சமையல் எனக்கு பிடித்தமான உணவு நானும் சமைத்து சாப்பிடுவேன் அக்கா வேற லேவல்😋👌👌👌👌
@sanjays6941
@sanjays6941 2 жыл бұрын
வித்தியாசமான குழம்பு சூப்பர் மதினி
@arulmurugan7382
@arulmurugan7382 2 жыл бұрын
அன்னா சுப்பர் பதிவு மிக்க நன்றி
@premarajendharan5157
@premarajendharan5157 Жыл бұрын
Sapadu sapita thatil Kai kazhuva kudathu mathini....Annam God level.
@ambigapadaiyachi1657
@ambigapadaiyachi1657 2 жыл бұрын
Eral karuvadu kulampu super mathini bro 👌👌👌
@kavikannan4263
@kavikannan4263 2 жыл бұрын
Pargave supera iruguthu akka good
@sridevidevi2173
@sridevidevi2173 2 жыл бұрын
Sema pakumpothu naku uruthu thank you anna
@sekarchellathurai1819
@sekarchellathurai1819 2 жыл бұрын
பசிக்கிற மாதிரி இருக்கு. அருமை அருமை.
@SudhakarSudhakar-wz4uv
@SudhakarSudhakar-wz4uv 2 жыл бұрын
உங்க சீரிப்பு ரொம்ப அழகா இருக்கு மதினி 😍😍😘😘😘😘🙏🙏🙏
@pandipavithra6327
@pandipavithra6327 2 жыл бұрын
Super sema Anni samayal
@abiramithiru1640
@abiramithiru1640 2 жыл бұрын
அருமையான பதிவு
@lathamani583
@lathamani583 2 жыл бұрын
Super akka 😍😍😍
@pranavammu3471
@pranavammu3471 2 жыл бұрын
Mathani ungala romba pidikkum unga samayal 👌👌
@Ungalvillagesisters
@Ungalvillagesisters 2 жыл бұрын
அக்கா நீங்கள் வெகுளித்தனமாக பேசுகிறீர்கள் உங்கள் அனைத்து வீடியோவும் சூப்பர் உங்களை நேரில் பாக்கனும்போல இருக்கு உங்கள் அன்பு
@anbalaganr.2168
@anbalaganr.2168 2 жыл бұрын
இந்த சுவை அருமையான சுவை
@love23161
@love23161 Жыл бұрын
Super Akka 👍👍👍
@zafiralifestyle
@zafiralifestyle 2 жыл бұрын
Vera Level Recipe!!!!
@idhayarajahvelayutham8893
@idhayarajahvelayutham8893 2 жыл бұрын
இறால்.கறுவாட்டு குழம்பு....வாயில் எச்சி உளரியது. அருமை......💨👪👪👪🇱🇰🇱🇰👍
@stcreativeofficial9139
@stcreativeofficial9139 2 жыл бұрын
Unga samayal ellama super 👌
@kanaganayagamsellathurai449
@kanaganayagamsellathurai449 2 жыл бұрын
Vera laval super cooking brother and sister 👌🇨🇭
@sanjayrenukitchen7221
@sanjayrenukitchen7221 2 жыл бұрын
Super akka😊
@saranvibez8179
@saranvibez8179 2 жыл бұрын
Super akka
@shiamalasubramaniam1444
@shiamalasubramaniam1444 2 жыл бұрын
I like mathani's sweet smile.
@shanthiamalraj987
@shanthiamalraj987 2 жыл бұрын
எனக்கும் வேணும் தம்பி.
@rohanarohana2339
@rohanarohana2339 2 жыл бұрын
Yes nice
@sharmilasrikanthakumar2349
@sharmilasrikanthakumar2349 2 жыл бұрын
இறால் கருவாடுக்கறி எங்களுக்கும் பிடிக்கும்
@KadalRaasa
@KadalRaasa 2 жыл бұрын
anna samiyal super naangalum oru naal ungaludan sernthu sappitalaama🥰🥰🥰🥰🥰🥰🥰
@sureshmeenal6541
@sureshmeenal6541 2 жыл бұрын
உங்க சமையல் சூப்பர் akka
@jeyanthijeyanthi4557
@jeyanthijeyanthi4557 2 жыл бұрын
Woooow manga eral karuvatu missinge👌
@solaiselva2280
@solaiselva2280 2 жыл бұрын
Super anna arumai pathivu from sikkal Nadu
@romlavinishia5625
@romlavinishia5625 2 жыл бұрын
Eralula karuvatu kulambu puthusaruku sakhthi bro😋😋😋😋 ,sissy supera samachurukanga elarukum pathura mathiri soru kulambu oothi kudukura anbu pakka santhoshamaruku onna ukanthu magilchiya sapdurathu nallaruku😍😍😍😍
@praga8478
@praga8478 2 жыл бұрын
Anna akka neenga sappitum pothu pakka rompa aasaiya irukku super love to
@thilagaharini9759
@thilagaharini9759 2 жыл бұрын
Wow nice super
@user-ud1ys1ux7c
@user-ud1ys1ux7c 2 жыл бұрын
குட்டி பாப்பா சோ சூவிட்
@rsrajini1093
@rsrajini1093 2 жыл бұрын
Bro, kadalil muthu edupathu kaadthungge thank you bro 🙏
@thanasekar7523
@thanasekar7523 2 жыл бұрын
Super.nanpa
@saiadhava4559
@saiadhava4559 2 жыл бұрын
Iniku thengai paal puli rasam vaechom... different taste every one liked ...my 4 yr old son ate very well..thank you so much for the recipe...
@jeysiva80
@jeysiva80 2 жыл бұрын
Like u kuttyma..u r so cute sreenidhi..
@shirlydas4080
@shirlydas4080 2 жыл бұрын
மதானி பேர் என்ன உன் சிரிப்பு அழகு மா
@poomamari3794
@poomamari3794 2 жыл бұрын
Super Amma unka samayal
@kalairohit1735
@kalairohit1735 2 жыл бұрын
Mathinikku samaiyal channel open panni kodugal brother 👍
@nagalakshmi8129
@nagalakshmi8129 2 жыл бұрын
சூப்பர் அக்கா உங்க சமையல் 😍😍😍😍😍😍
@malarsachin4302
@malarsachin4302 Жыл бұрын
Super smile to mathini
@sathyasenthilkumar8965
@sathyasenthilkumar8965 2 жыл бұрын
Super madhini
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 2 жыл бұрын
Super Madhini Samayal
@ponpriya
@ponpriya 2 жыл бұрын
மிக அருமை
@kavikavi3372
@kavikavi3372 2 жыл бұрын
Different recipes madhini nerya panranga . 👌👌👌💐💐💐
@vasanthadevisaparaththinam9559
@vasanthadevisaparaththinam9559 2 жыл бұрын
Super 👌 family 👪 ❤️ 💙 ♥️ 💕
@barathiharini5618
@barathiharini5618 2 жыл бұрын
Vera level
@kingmaha6661
@kingmaha6661 Жыл бұрын
Superb
@thirukumaran1429
@thirukumaran1429 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா 👍👍👍👍
@sudhav1889
@sudhav1889 2 жыл бұрын
Neenga plastic material reservoirs ie plastic containers , plastic drums barrels oru 20 feet ku ground ah dig panni vachu water fill panni store panni water lorry service wellwater suppliers irrupanga enga ellam wells irrukoo antha idam thedi poyuttu water lorries water ah eduthuvarallam building start pannalam basement wood la pottukittu athumela colourful tiles pathikalam ippdi ellam easy way of construction irruku sea shoresla plastic strongah irrukum sea shores sideways 😀 😄
@sangeethasangeetha9530
@sangeethasangeetha9530 2 жыл бұрын
super akka
@thavanayakibalasundaram8848
@thavanayakibalasundaram8848 2 жыл бұрын
So cute your kids
@anithaprabhakaran2874
@anithaprabhakaran2874 2 жыл бұрын
Supera irukum nan sapturujen
@gm.5931
@gm.5931 2 жыл бұрын
தம்பி சக்தி இறால் கருவாடு முருங்கை காய் மாங்காய் சூப்பர் குழம்பு சூப்பர் தம்பி அக்காவுக்கு இறால் கருவாடு அனுப்பு
@sivaselviselvi8135
@sivaselviselvi8135 2 жыл бұрын
Sss madhini ammila arachu sapdurathu than arokiyam+taste super
@gayugayathri8456
@gayugayathri8456 2 жыл бұрын
Madhani ku arivalmanai vangi kudunga anna
@shaminahakkim4811
@shaminahakkim4811 2 жыл бұрын
Mathini unga vidu yanku romba pdikum 😍😍😍
@misbahskitchentamil4172
@misbahskitchentamil4172 2 жыл бұрын
எங்க வீட்லயும் இப்படி இறால்கருவாடு , மாங்காய் குழம்பு வைப்போம், 2 மடங்கு சோறு சாப்பிடலாம்.அந்தருசியே தனிதான்.நீங்க மாங்கா வெட்டுற அழகே தனி அக்கா.
@musicmusic261
@musicmusic261 2 жыл бұрын
Bro you are lucky enough to have your anni..... A good cook.
@sumathibala9956
@sumathibala9956 2 жыл бұрын
Miga arumai
@pandavicky420
@pandavicky420 2 жыл бұрын
Spr madhini
@lohitdisha2371
@lohitdisha2371 2 жыл бұрын
Super cooking video nanba Shakti val very nice video nanba super 👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤
@sundar1633
@sundar1633 2 жыл бұрын
Super Anna👍👍👍
@SivaSiva-bp2mv
@SivaSiva-bp2mv 2 жыл бұрын
Super na semma na
@saraswathivino9091
@saraswathivino9091 2 жыл бұрын
Arumai
@pidithathumrashithathum3763
@pidithathumrashithathum3763 2 жыл бұрын
அருமை
@stephyleo6439
@stephyleo6439 2 жыл бұрын
மதினி தேங்காய் யும் அம்மி யில் அரைத்து சேருங்கள் எப்பவும் போல. அதான் நல்லா இருந்துச்சு
@fathimaabbas7601
@fathimaabbas7601 2 жыл бұрын
Sema அக்கா
@esaiamuthu1060
@esaiamuthu1060 2 жыл бұрын
Madhini Unga name soollunga ungaloda kalam u 👌 anna nanga thalichitu than kulambu vaipom Unga style different iruku na try pannien ungalta madhiri supara irundthuchi
@thangavel394
@thangavel394 2 жыл бұрын
Anni pakkum pothu sapdanum Pola erukku😋😋😋😋
@rajavarshinirajavarshini5111
@rajavarshinirajavarshini5111 2 жыл бұрын
Arumai Sakthi Anna 😋
மீன் மண்டை குழம்பு மதினி செய்தாங்க Make fish skull broth madini
16:27
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 343 М.
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 29 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
மாசி சம்பல் மதினி கைபக்குவம் Masi Sambal Madhini Handicraft
14:28
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 330 М.
சிக்கன் பிரியாணி மதினி வீட்டில் Homemade Chicken Biryani Matini
15:48
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 333 М.
சாவாலை கருவாடு குழம்பு | savalai karuvadu kulampu
19:49
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 275 М.
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 29 МЛН