நாக்கு மீனும் புளி கரைசல் மதினி செய்தாங்க Tongue fish tamarind solution Madini make

  Рет қаралды 322,426

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

2 жыл бұрын

Пікірлер: 318
@nithyashree4488
@nithyashree4488 2 жыл бұрын
சக்தி உங்களுடைய குடும்பம் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.நீங்க செய்யும் இந்த உதவி மிக பெரியது.
@saravanan1460
@saravanan1460 Жыл бұрын
1
@estheresther1834
@estheresther1834 2 жыл бұрын
Help panra akkaku avarkal sarpaga mikka nantri....1000 evalo value nu kastapaduravungaluku therium...parkum pothe kaneer varukirathu ..❤️❤️❤️❤️
@hrplacement7944
@hrplacement7944 2 жыл бұрын
Puthusu puthusa fish 🐟 kamithu, different types variaty seithu kamipathu parkave romba super iruku sister and brother 👌👌👌
@csksamayal7258
@csksamayal7258 2 жыл бұрын
ஏழை மக்களுக்கு உதவும் அந்த அக்கா வாழ்க பல்லாண்டு
@yellowyellow3252
@yellowyellow3252 2 жыл бұрын
எங்க ஊரில் இந்த. ரசத்தை கழனிபுளிச்சாறு என்று சொல்லுவோம் ஆரிசி களைந்த தண்ணீரில் செய்வோம்
@nivedethashanmugam3888
@nivedethashanmugam3888 2 жыл бұрын
Entha oor
@indumathi8412
@indumathi8412 2 жыл бұрын
Enga oorulaum appadithan solluvom
@thilagavathi2952
@thilagavathi2952 2 жыл бұрын
Hii 1st time comment from Malaysia athu Ena fish naan paruthu kudallai sapuduthu kuda llai ungka video Ellam paruthuten spr 👍👍akka smlie nice.
@lalinakrishika4014
@lalinakrishika4014 2 жыл бұрын
நாங்க இதை புளிச்சாறு என்று சொல்லுவோம். அருமையான combination.
@AJ-gf9cy
@AJ-gf9cy 2 жыл бұрын
உதவும் உள்ளம் யாருக்கும் எளிதில் வருவதில்லை, உங்கள் மூலம் அதை அவர்கள் பெறுவது மிக்க மகிழ்ச்சி💐🙏
@rosemary-yh3gn
@rosemary-yh3gn 2 жыл бұрын
மீன் பொரியல் செய்யும் போது மசாலா தடவும் போது கொஞ்சம் எண் ணெய் சேர்க்கவும் அப்போது மசாலா உதிராமல் இருக்கும்.நன்றி
@Borutorio
@Borutorio 2 жыл бұрын
Tq sis. Onga tips nanum try pandrea 🙏
@prasathkumar3063
@prasathkumar3063 Жыл бұрын
Nanba mathini samaiyal veara level super bro. Thank you mathini
@sasirekhasankar2154
@sasirekhasankar2154 2 жыл бұрын
இதை நாங்கள் நங்கு அல்லது எறுமை நாக்கு என்று சொல்லுவோம் இதற்கு இந்த புளிச்சாறு தான் பொருத்தமாக இருக்கும் சூப்பர் எச்சி ஊருது
@dillibabu.nindhumathi.d3804
@dillibabu.nindhumathi.d3804 2 жыл бұрын
அண்ணா எங்கள் ஊரில் இந்த மீன் நிறைய கிடைக்கும்.மிக ருசியான மீன் இது
@suriyapriya5911
@suriyapriya5911 2 жыл бұрын
தோலை உறிச்சி தொங்க விட்ருவேன்னு சொல்லுவாங்களே. அது இது தானோ. அருமையான பதிவு. சகோ
@chithusclipstamil844
@chithusclipstamil844 2 жыл бұрын
சக்தி நீங்க சாப்பிடறதும் சகோதரி மீன் செய்றதும் பார்க்க ரொம்ப நல்லா இருக்கு எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது
@paulpandiyanpandiyan7069
@paulpandiyanpandiyan7069 2 жыл бұрын
இது எங்க உர்ல வெங்காய ரசம் சொல்லுவோம் அக்கா சூப்பரா இருக்கும்
@jesy9549
@jesy9549 2 жыл бұрын
Anna. Naan forine la wrk panren nurse ah unga video parkkumpothu en amma japakam varum mathiniya polave eruppanga kavalaiyum, santhosamum sertha oru unarvu miss my mom and tq anna god bless u all❤️🌹
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 жыл бұрын
Wow super. God bless your family members.. Please keep uploading like this video's
@dhevasuthadiruchchelvam6651
@dhevasuthadiruchchelvam6651 2 жыл бұрын
Nan ungal vediova parththuddu than irukkiren ivarkalai nan parkkave illai kandippa kudiya vis-à-vis ungaludan t p pesuven enakku udampu mudiya villai sariyaki vanthavudan pesuven.uthavi seiuym ellarukkym thankyou and god place you sakthi ungalukkum vedio eduththama ponama enru illamal ellarum nalla irukka ninakkiringal thampi neengalum your family nalla irukkanum god place you.
@renukadevi1559
@renukadevi1559 2 жыл бұрын
Super. Uppu pottu meenai urasum podhu valaiyalai mela thookki veinga please. Satham pallu koosudhu.
@jeyabarathi8205
@jeyabarathi8205 2 жыл бұрын
One of my fav fish bro. Fry panna supera irrukum 😍👍
@hepzybahmohanraj7222
@hepzybahmohanraj7222 2 жыл бұрын
இதோட சீரகம் போட்டா அதுதான் வழக்கமான ரசம். மீன் சூப்பர்
@Devanand1971
@Devanand1971 2 жыл бұрын
நெகிழ்வான பதிவு ..... சகோதரனே God bless you &all
@tamilarasiannamalai275
@tamilarasiannamalai275 Жыл бұрын
I SAW SO MANY TIMES IN CHENNAI FISH MARKET. I NEVER EVER BOUGHT THAT. BUT THE WAY YOU ARE SHOWING IS TEMPT ME TO BUY. I WILL TRY NEXT TIME WHEN I SAW THIS. ENJOY.
@UNECATHARINE
@UNECATHARINE 2 жыл бұрын
Wow super, naan video parka munmadiye comment pannitain, yenna madhini meen kulambu queen. Keep it 👆
@jjmk4108
@jjmk4108 2 жыл бұрын
Anna and mathini super fish washing method and mathini ippo neeinga looking so beauty . Eippadi alaga irruka valthukal.
@supriya714
@supriya714 2 жыл бұрын
இன்றைக்கு மீன் வறுவலும் சூப்பர் மதினியும் சூப்பர் பார்க்க மங்களகரமாக இருக்கிறது எப்போதும் இப்படியே இருங்க 👍 வாழ்த்துக்கள் தம்பி 💐
@gayu__allinone2066
@gayu__allinone2066 2 жыл бұрын
My favorite puli karaisal enga Amma seivanga super ah irukkum but thalika matanga apadiye Karaichi tharuvanga kara sarama super ah irukkum 😋😋
@karthikradhikaradhika4343
@karthikradhikaradhika4343 2 жыл бұрын
நாங்க ரசம் என்று சொல்லுவோம் மிளகு சீரகம் பூண்டு சேர்த்து வைப்போம், மதினி சமையல் வேற லெவல்
@sabeekhameeda819
@sabeekhameeda819 2 жыл бұрын
இந்த ரசத்தை வெடிரசம் என்று சொல்லுவோம்.
@Senthilkumar-if7io
@Senthilkumar-if7io 2 жыл бұрын
சக்தி அண்ணா வீடியே அருமை....... உங்கள் ரசிகன் FROM ANDAMAN & NICOBAR ISLANDS
@nandhinink3979
@nandhinink3979 2 жыл бұрын
Anna neega first anivarukum vanakkam naan Thuthukodi meenavan sollarathu romba pidikum yengalukum antha puli rasam Romba pudikum nalla sapduvom nalla pesuriga anna
@binduraman
@binduraman 2 жыл бұрын
Sole fish. In Kerala we call this Manthal or Nangi meen. Nice video!
@hihello8362
@hihello8362 2 жыл бұрын
andha puli kulambu super Anna with fish. solla vaarthaye ila Anna. avlo nalla suvaiyulla recipe Anna. kandipa try pandrom
@pandavicky420
@pandavicky420 2 жыл бұрын
Madhini na pulikarasal senju sapten romba arumaya iruku madhini🤩🤩🤩🤩
@yasminabdul4362
@yasminabdul4362 2 жыл бұрын
Meen mullu azhaga irku..fish fry also super..
@MuniRaj-sk2en
@MuniRaj-sk2en 2 жыл бұрын
Super unga videos lam na pathen👌👌👌
@thangavel394
@thangavel394 2 жыл бұрын
Help panra akkaku rompa nanri🙏
@nivibondaa598
@nivibondaa598 2 жыл бұрын
Enna thambi intha meen ipdi iruku enakum 40vayasu achi ithu varaikum ipdi oru Meena paathathe illa ipo thaan pakuren super
@sathisnoorchannel9874
@sathisnoorchannel9874 2 жыл бұрын
Hai சக்தி bro உங்க வீடியோ ellaam சூப்பர் பாப்பு எப்படி இருக்கக ஒரு வாட்டி papuva காட்டுக bro
@sumathigoa9151
@sumathigoa9151 2 жыл бұрын
Wow! Sema,mouth watering bro😋😋😋
@sarojinikrishnan7001
@sarojinikrishnan7001 2 жыл бұрын
Arumai arumai From Malaysia
@vijayandrenvadiveloo7064
@vijayandrenvadiveloo7064 Жыл бұрын
That’s a very tasty fish! Love from Malaysia!!🙏
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 2 жыл бұрын
Vera level 👌🏻 akka 😋 (Deepa seenivasan)
@mercyanniesheeba5067
@mercyanniesheeba5067 2 жыл бұрын
These types of fish I never seen in my place how is the taste I want to see n good menu 👍
@chamusriyani5445
@chamusriyani5445 2 жыл бұрын
Nakku meen supera irukum nangalum sapturukom anna
@kayalvizhi930
@kayalvizhi930 2 жыл бұрын
சூப்பர் மதனி சக்தி அம்மாவுக்கு கால் எப்படி இருக்கு காயம் ஆறிட்டதா நடக்குறாங்கலா........
@user-qo3bf1ke2x
@user-qo3bf1ke2x 2 жыл бұрын
அக்கா நீங்கள் தனியாக யூடியூப் சேனல் அறிமுகம் செய்யுங்கள் உங்கள் சமையல் திறமையைக்கு வெற்றி பதைக்கு சக்தி அண்ணே உங்களுக்கு இது வரை க்கும் கேஸ்சிலிண்டர் அடுப்பு வங்கி கொடுக்கலை
@varshamowreesh
@varshamowreesh 2 жыл бұрын
பச்ச புளி ரசத்தில் சிறிது வெள்ளைபூண்டு சேர்த்தால் சூப்பரா இருக்கும்
@ignatiusperies6040
@ignatiusperies6040 2 жыл бұрын
I think she added crushed garlic
@priyaprani3708
@priyaprani3708 2 жыл бұрын
Amma neenga vera level samayal super
@nishag7519
@nishag7519 2 жыл бұрын
Oil evlo uthakudadu aunty ,kammiya uthuna than masala meenla ottum.
@raghunandan7037
@raghunandan7037 2 жыл бұрын
அட்டகாசமான வீடியோ 📸👌 சக்தி bro நீங்க வித விதமான மீன்களை சாப்பிடும் அழகே தனி அழகு தான் 💕 வீடியோ எடுத்தவருக்கு நன்றி 💐♥️
@sachinmacc1429
@sachinmacc1429 2 жыл бұрын
Congratulations anna you reach 1 million followers 👍👍
@prasathkumar3063
@prasathkumar3063 Жыл бұрын
Kearalla intha meen pearru Maanthal appadi soalluvaanga.naanga poarichu saapiduvoam supera irukkum
@senthilsuji996
@senthilsuji996 2 жыл бұрын
அனல் கம்மியா வைங்க மதனி
@ammub2013
@ammub2013 2 жыл бұрын
Please make these kind of useful videos like useful and helpful videos and informative videos and sensible videos. Instead of simply vlogs, personal vlogs, time pass vlogs, simply flaunting and posing ❤️❤️
@richunandhu239
@richunandhu239 2 жыл бұрын
Na vanthu kerala... Enga ooril ethukku peru vanthu "maanthal " solluvaanga enoda favourite fish
@sudhav1889
@sudhav1889 2 жыл бұрын
Thoolalli urrithu meen sappital hot food fish skin oda sappital cold pidikum sallipidikum skin digest aagathu nu show la puriyavaikum murai super 👌 👍
@rabiyabashari1066
@rabiyabashari1066 2 жыл бұрын
சக்தி அண்ணா இந்த மீன் பொறியியல் வேற வொல்👍👍👍
@vivithavadivel5000
@vivithavadivel5000 2 жыл бұрын
Masala podumbodhu oil sethukonga masala piriyadhu🥰keep rocking Anna
@rajavarshinirajavarshini5111
@rajavarshinirajavarshini5111 2 жыл бұрын
Madhini Samayal Eppaum Vera Level 🔥 Sakthi Anna 💜
@kaverikaveri3213
@kaverikaveri3213 2 жыл бұрын
Dhinamum meen sapiduvadhaal heat pondre yendhe badhippum vungalukku varadha pls reply
@SR-zn9qp
@SR-zn9qp 2 жыл бұрын
She is truly blessed to have shakti bro as her brother in law . bcos of him she gets to eat all delicious fish or any items.love u bro for ur hard work.god bless you with good health and happiness in life.take care .lots of love and respect from Karnataka ( kundapur)
@chitrakala327
@chitrakala327 2 жыл бұрын
Orukurayum illai bro ellomey super
@jayaprashanth9463
@jayaprashanth9463 2 жыл бұрын
Thalaiva unga English translations lam semaya eruku ponga vera level
@muthulekshmi3681
@muthulekshmi3681 2 жыл бұрын
புளித்தண்ணியுய் மீன் வறுவலும் அருமையான பொருத்தம் சூப்பர் மதினி நீங்க எப்பவுமே மீன் சுத்தமாக கழுவி செய்றீங்க வாழ்த்துக்கள் மதினி
@Vishnupriyan5256
@Vishnupriyan5256 2 жыл бұрын
Neenga meen kaluvura alake thanithan.👌👌👌
@tyaranie1834
@tyaranie1834 2 жыл бұрын
Super, Akka, Thambi
@ammub2013
@ammub2013 2 жыл бұрын
❤️❤️பயனுள்ள மற்றும் பயனுள்ள வீடியோக்கள் மற்றும் தகவல் வீடியோக்கள் போன்ற இந்த வகையான பயனுள்ள வீடியோக்களை உருவாக்குங்கள். வெறுமனே வ்லாக்குகள், தனிப்பட்ட வ்லாக்குகள், டைம் பாஸ் வ்லாக்குகள், வெறுமனே பகட்டாக மற்றும் போஸ் கொடுப்பதற்குப் பதிலாக ❤️❤️
@pandavicky420
@pandavicky420 2 жыл бұрын
Anna unga nala manasuku nenga kandipa nalla irupega
@selvieruthiyaraj1386
@selvieruthiyaraj1386 2 жыл бұрын
Rose Nakkunu. Pondicherry. la. solvanga. ithula. Bajji. potta. superaa. irukkum
@vanikunendran7636
@vanikunendran7636 2 жыл бұрын
Hi my dear bro 🙏 Thanks madhini so hard work but so delicious 😋. Keep it up 💘.
@ganeshgaming3081
@ganeshgaming3081 2 жыл бұрын
Cleaning ultimate super
@rksvlog8020
@rksvlog8020 2 жыл бұрын
Hi... Anna my personal request...... Unga anni ku hotel vatchi kudukkalaame...... She is cooking very well......
@shanthim1215
@shanthim1215 2 жыл бұрын
Supero Super Sister. Unga puli Rasam Super
@kanimahkannan1074
@kanimahkannan1074 2 жыл бұрын
Super nagu meen poriyal
@Chithra-tm9vw
@Chithra-tm9vw 2 жыл бұрын
இந்த மீன் நாங்க பார்த்தது இல்லை அண்ணா. புலி சாறு all time favorite
@sivakumarv3414
@sivakumarv3414 2 жыл бұрын
புளி.
@Chithra-tm9vw
@Chithra-tm9vw 2 жыл бұрын
மிக்க நன்றி
@ThejuThareeshtamilvlogs
@ThejuThareeshtamilvlogs 2 жыл бұрын
Nice Anna.👍 Love from USA.
@momschannel2205
@momschannel2205 2 жыл бұрын
I got try do Mathani stail meen kulambu, it’s very nice
@KadalRaasa
@KadalRaasa 2 жыл бұрын
எங்க ஊர்ல இந்த மீன் பெயர் அடல்🐟#கடல்ராசா
@kavitharani7714
@kavitharani7714 2 жыл бұрын
Intha fish nanum sapturukea avalo taste ah irukum... 🤤🤤
@kalaivani8691
@kalaivani8691 2 жыл бұрын
Camera handling and Editing Super 👌
@saibabababa7981
@saibabababa7981 2 жыл бұрын
Nalla otrumaiyana family bro God bless you bro uga madhani sammayal super bro
@yanu4738
@yanu4738 2 жыл бұрын
தம்பி நீங்கள் சாப்பிடும் இடத்தில் பாய் அல்லது ஒரு தார்ப்பாய் போட்டு உர்காரந்து சாப்பிடவும்
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 2 жыл бұрын
Super Madhini Samayal Super And Anna video Super 👍🌹
@senthilsuji996
@senthilsuji996 2 жыл бұрын
Vera level mathani super
@pavithra.s1549
@pavithra.s1549 2 жыл бұрын
I have tasted this fish 3times taste is fantastic 👍👍this fish is suitable only for fry
@snowball1897
@snowball1897 2 жыл бұрын
Great to see this cooking. You got more subscribers. You tube helps people to be able to get income also. God bless your family and friends. 🙏🙏❤️
@shirinfarhana7396
@shirinfarhana7396 2 жыл бұрын
Fish super ra clean panrinka.
@veluchanruchannel2844
@veluchanruchannel2844 2 жыл бұрын
Akka neenga oru thadava vengaya kulambu vachi kaminga
@momschannel2205
@momschannel2205 2 жыл бұрын
Anna the ways you eat and explain about the food is very good👍👍👍
@nazarrizna7231
@nazarrizna7231 2 жыл бұрын
Madini samayal super
@gowsalyavasudevan9815
@gowsalyavasudevan9815 2 жыл бұрын
Sister ninga epdi Ella type cooking kum therinchum vachurinkinga reat amazing,u r. The best chef
@pandipavithra6327
@pandipavithra6327 2 жыл бұрын
Super sema Anni samayal
@user-dt8uo1ss6u
@user-dt8uo1ss6u 2 жыл бұрын
Wow super sakthi 😍😍
@thenmozhisakthivel239
@thenmozhisakthivel239 2 жыл бұрын
சூப்பர் அண்ணி உங்கள் சமையல் எல்லாம்
@saranyaadharsh7800
@saranyaadharsh7800 2 жыл бұрын
Arumai madhani simply super
@Tintumon577
@Tintumon577 2 жыл бұрын
Wow superb combination fish & puli resam veray leavel 😋😋😋😋😋😋
@absarasatheesh7533
@absarasatheesh7533 2 жыл бұрын
intha fish ah enka oorla mananku nu solluvom
@joysrenu1226
@joysrenu1226 2 жыл бұрын
லேட் ஆனாலும் வந்துட்டேன் சூப்பர்
@jangri..499
@jangri..499 2 жыл бұрын
Aairadhil oruvan La endha meena dhan kamicha ngala bro. Boat La erangunadhu attack panumae
@ganeshb7137
@ganeshb7137 2 жыл бұрын
Sorry akka IPL busy super 👏👍 Vera level 👍👍 BGH Army
@ARJUNARJUN-kaa
@ARJUNARJUN-kaa 2 жыл бұрын
Super mathini 👌😋😋
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 22 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
இறால் கருவாடு மாங்காய் குழம்பு Shrimp dry fish mango curry
16:27
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 445 М.
சாவாலை கருவாடு குழம்பு | savalai karuvadu kulampu
19:49
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 275 М.
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 22 МЛН