சுட சுட அய்யல மீன் பொரியலும் பழைய கஞ்சியும் Fish fry and old porridge

  Рет қаралды 200,508

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

7 ай бұрын

Пікірлер: 79
@ASPAKFDO
@ASPAKFDO 7 ай бұрын
பிரதர் நான் கூட்டபுளி மீனவன் உங்க கேமரா எவ்வளவு ஆகும் சொல்லுக நானும் வாங்கணும்... கேமரா என்ன கம்பெனி பெயர் சொல்லுக... ☺️☺️☺️
@user-le1dv6nr4x
@user-le1dv6nr4x 5 ай бұрын
@kirubakaran7204
@kirubakaran7204 7 ай бұрын
அண்ணா என் கணவர் மீன் மார்க்கெட்டி கனக்கு எழுதினார் இப்ப அந்த வேலை பார்க்கவில்லை. ஓனர் வேலை பார்க்கும் போது என் கனவரிடம்....... வாங்கி வர சொன்னார். இவர் முடியாது. என்றார்.ஓனர் திட்டினார் வேலைக்கு போகவில்லை. இரண்டு மகனுக்கும் தினமும் இதே வேலைதான் அண்ணா.6வருஷம் வேலைபார்த்தார் நன்றி இல்ல. அண்ணா வேலை இருந்தால் சொல்லவேண்டும்.🙏🙏. மார்கெட்டில் வேருயார்கிட்டைம் வேலை கேட்டாலும் இவனுக்கு கொடுக்காதிங்கனு ஓனர் சொல்லி இருக்கார் அதனால எல்லாரும் பயப்படுராங்க . அந்த மார்க்கெட்டில் எல்லாரும் இவரிடம் மீன் ஏலத்துக்கு எடுப்பாங்க அதான் பயப்படுராங்க. அண்ணா எனக்கு உதவி செங்க. மகன். மகள். இரண்டு செல்வங்கள். மகள் காலேஜ். மகன் 8 படிக்கிரான். இதை யார் படித்தாலும் நல்ல வேலை இருந்தாலும் சொல்லவும். செக்ருட்டி வேலை இருந்தாலும் பரவாயில்லை 🙏🙏🙏😔😔
@anandharaman7443
@anandharaman7443 6 ай бұрын
உன்னை வெறுப்பவர்களுக்கு உன் புன்னகையால் பதிலளி..கர்த்தருடைய வார்த்தை க்கு ஆமென் 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️❤❤❤👌👌.கர்த்தர் உங்கள் அனைவரோடும் இருப்பார் ஆமென். ❤❤❤❤
@shanthisundhar4595
@shanthisundhar4595 7 ай бұрын
தம்பி நீ எது செஞ்சாலும் நல்லா இருக்கும் உன் மனசுக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும்
@VaithiLingam-vx5eg
@VaithiLingam-vx5eg 7 ай бұрын
Ungal pathivela sirantha pathivu supper
@anitavimal293
@anitavimal293 7 ай бұрын
Hats off to that lady, working in the rain to make ends meet. Such a great inspiration for today's youngsters!!!
@aminmangalore2300
@aminmangalore2300 7 ай бұрын
Nice Videos bro,keep vloging ant more fisherman's life,I am from MANGALORE
@prabavathi1362
@prabavathi1362 7 ай бұрын
Unga botla irukura vakiyam arumai
@Vickyvignesh-ho9xn
@Vickyvignesh-ho9xn 7 ай бұрын
ப்ரோ மீன் எனக்கு❤❤❤
@pmp.fishman.7343
@pmp.fishman.7343 7 ай бұрын
ப்ரோ தூத்துக்குடி பிஸ்ஸிங் ஹார்பர் ஞாயிற்றுக்கிழமை நைட் மீன் ஏலம் நடக்குமா
@jagadees3192
@jagadees3192 5 ай бұрын
Super Bro enaku meen rompa pidikkum
@sureshsasikala3750
@sureshsasikala3750 7 ай бұрын
engalukkum meen kidaikkuma anna
@anandharaman7443
@anandharaman7443 6 ай бұрын
ப்ரோ எல்லோரும் சாப்பிட்டு இருக்கிறீங்க. அங்கு .ஒரு அய்யா மட்டும் சாப்பிட வில்லை. ஏன். ப்ளீஸ் பதில் சொல்லுங்க
@mohamedhasnal7507
@mohamedhasnal7507 6 ай бұрын
Wow semma super ga
@thanusri4038
@thanusri4038 3 ай бұрын
ஏன்னா இப்படி கடுப்பேத்துறீங்க எங்களுக்கெல்லாம் இந்த மாதிரி மீன் சாப்பிடணும்னு எவ்வளவு ஆசையா இருக்கு உங்க வீடியோ ஒவ்வொரு நாளும் பார்த்து டென்ஷன் ஆகிறது அண்ணா உங்கள மாதிரி மீன் சாப்பிட முடியலையேன்னு மிஸ் யூ அண்ணா உங்க போன் நம்பர் அட்ரஸ் ஏதாவது சொல்லுங்க அண்ணா உங்க கிட்ட பேசணும் அங்கெல்லாம் வந்து சுத்தி பாக்கணும்னு ஆசையா இருக்குதுங்க அண்ணா
@ratheeshpalakkad8676
@ratheeshpalakkad8676 7 ай бұрын
Love 💕 from Kerala.palakkad
@pbsdestroyer2348
@pbsdestroyer2348 7 ай бұрын
Super 🎉🎉🎉 . I need Masi dry fish
@malinimalini4853
@malinimalini4853 7 ай бұрын
Super cute
@veera_gaming143
@veera_gaming143 7 ай бұрын
Anna meen pidikira video podunga
@user-du8ho2yq5z
@user-du8ho2yq5z 7 ай бұрын
Super anna
@SivaRanja
@SivaRanja 7 ай бұрын
Anna ongalhoda irukavgaluku fish food kudunga pavo
@kishoreirfan1607
@kishoreirfan1607 7 ай бұрын
Anna ippo thaa maharaja podi 9yearsku munnadi Kavitha podi thaan famous
@romankabali6862
@romankabali6862 7 ай бұрын
சூப்பர் தோழர் ❤
@bosebosebose8511
@bosebosebose8511 7 ай бұрын
Superbor
@SathiyaSathiya-uz3te
@SathiyaSathiya-uz3te 7 ай бұрын
Super. Men. Poriyal
@sahiraaleem199
@sahiraaleem199 7 ай бұрын
Super bro.
@sureshkantharaj2021
@sureshkantharaj2021 6 ай бұрын
Thambi vai urruthu pa, rombo temptation panura pa. God bless you bro
@user-vf2gc3xo7y
@user-vf2gc3xo7y 7 ай бұрын
Nice bro
@thangasubra4198
@thangasubra4198 7 ай бұрын
அதுகளை வைத்து உழைக்கும் நீங்கள் சாப்பாடு ஓளுங்காக கொடுங்கள் பாவம்
@pbsdestroyer2348
@pbsdestroyer2348 7 ай бұрын
Otherwise very nice. I like u R video
@devisathana3955
@devisathana3955 7 ай бұрын
Super super
@shrinithisivakumar6917
@shrinithisivakumar6917 6 ай бұрын
Fish catching video romba podunga
@BanuBanurajendran
@BanuBanurajendran 7 ай бұрын
Antha chinnapaiyan school poaiya anna black baniyan
@colorfulkathadi7229
@colorfulkathadi7229 7 ай бұрын
Hai ...bro
@a.chellama.chellam4491
@a.chellama.chellam4491 7 ай бұрын
Super my dear bro
@Vijayakumar-hp9ps
@Vijayakumar-hp9ps 7 ай бұрын
Super
@Svee-one1
@Svee-one1 7 ай бұрын
Richest meenavan in tamilnadu 😅😅
@KeerthikakannanKeerti
@KeerthikakannanKeerti 7 ай бұрын
10:32 ❤❤❤❤❤
@IsmailSamsudeen
@IsmailSamsudeen 7 ай бұрын
veera level bro super super super
@nilameganathan8014
@nilameganathan8014 7 ай бұрын
சூப்பர் தம்பி. சாப்பிட ஆசையா இருக்கு தம்பி.
@canyondonutscarleplace7767
@canyondonutscarleplace7767 7 ай бұрын
NICE BRO
@Vickyvignesh-ho9xn
@Vickyvignesh-ho9xn 7 ай бұрын
ப்ரோ மீன் பிடிக்க நாங்களும் வரலாமா
@dhiraviamjeya2066
@dhiraviamjeya2066 7 ай бұрын
மீன் சாப்பிட்டு பழக்கம் இல்லாதவர்களுக்கும் உங்கள் வீடியோவை பார்த்தால் மீன் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்துவிடும்.
@kishoreirfan1607
@kishoreirfan1607 7 ай бұрын
Anna Ayala meenla masala pidikamatuthu yan anna
@user-dz3zk2hk5d
@user-dz3zk2hk5d 3 ай бұрын
அண்ணா உங்கள் கூட கடலுக்கு சென்று சமைத்து சாப்பிட வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
@ManiKandan-bt8he
@ManiKandan-bt8he 7 ай бұрын
👌
@abdulazeez4870
@abdulazeez4870 7 ай бұрын
எச்சில் ஊருது சகோ மீன் பிடிச்ச உடனே எல்லாம் சாப்பிட்டது இல்ல
@selviedward1706
@selviedward1706 7 ай бұрын
அருமையான சாப்பாடு
@user-qv6mw6jb9w
@user-qv6mw6jb9w Ай бұрын
😊😊😊😊
@christychelladurai9573
@christychelladurai9573 7 ай бұрын
❤❤
@samuelpushpa7188
@samuelpushpa7188 10 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@SheilaGodwin-nm6bt
@SheilaGodwin-nm6bt 5 ай бұрын
Buy one big kadai
@PazhaniyammalMoorthiii-xo1lc
@PazhaniyammalMoorthiii-xo1lc 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@saikalasaikala2711
@saikalasaikala2711 7 ай бұрын
தங்க தம்பி😅😅
@samuelpushpa7188
@samuelpushpa7188 10 күн бұрын
🎉🎉🎉🎉
@Lucky123wtf
@Lucky123wtf 7 ай бұрын
Boat la pogumbothu toilet vantha Enna panuveenga
@mvrpharmacy4335
@mvrpharmacy4335 7 ай бұрын
Romba mukkiyam...
@user-xr6xt8ur7g
@user-xr6xt8ur7g 7 ай бұрын
Un vaiyala poaiduvaga 😂😂😂
@Leonah14
@Leonah14 7 ай бұрын
🤣🤣
@bobbyponniah3176
@bobbyponniah3176 6 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@user-dz3zk2hk5d
@user-dz3zk2hk5d 3 ай бұрын
அண்ணா நான் உங்கள் கூட கடலுக்கு வந்து சமைத்து சாப்பிட ஆசை படுகிறேன் உங்க ஃபோன் எண்ணை அனுப்புங்க அண்ணா
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 7 ай бұрын
😋😋😋 Awesome...
@sajidababus1822
@sajidababus1822 7 ай бұрын
Wow ❤ .. very nice view 😍 .. enjoy bro 😊❤ .. and take care 😊
@sivasivasai8195
@sivasivasai8195 7 ай бұрын
Anna kadal thanni sapduvadhu nalladha....🙄
@user-ox1tk9dz9x
@user-ox1tk9dz9x 7 ай бұрын
Pakkumpothu vaai oruthu
@parthil623
@parthil623 7 ай бұрын
நீங்கள் எதற்காக அந்த மாதிரி சாப்பிடுகிறீர்கள் என்று தெரிந்துவிட்டது ஆஹா ஓஹோ சப்பு சப்பு என்று சத்தத்துடன் நன்றாக இருக்கிறதோ இல்லையோ ஆக மொத்தத்தில் சூப்பர் சூப்பர் என்று மக்களிடம் எடுத்து வைக்கிறீர்கள் ஏனென்றால் காசு பணத்திற்காக வீடியோ போடுகிறீர்கள் எங்களுக்கும் அனுபவம் சொல்லுகிறது ஆகையால் உப்பு இருக்கிறது இல்லை காரம் இருக்கிறது இல்லை என்று சொல்லி தெளிவாக எடுத்து சொல்லுங்கள்
@HemalathaHemalatha-vj3nc
@HemalathaHemalatha-vj3nc 7 ай бұрын
🐟🐟🐟👌👌👌👌❤️❤️❤️🙏🏻Amma Arun Pappa videos ma your family pic send me bro Advance Happy Diwali ma take care All boys ma
@tamilmanjumanju7600
@tamilmanjumanju7600 7 ай бұрын
அருமையான மீன் பொரியல் அண்ணன்.sஓப்பர் சூப்பர் .👍👍👍👍👍👍👍👌👌👌👌👌.
@bakiyarajkannan2954
@bakiyarajkannan2954 7 ай бұрын
ஏன் அய்யா வயித்தெறிச்சல கெலப்புரிய
@kavithasubramani4630
@kavithasubramani4630 7 ай бұрын
Anna tempting for me Anna 😋😋
@pbsdestroyer2348
@pbsdestroyer2348 7 ай бұрын
Don't say poriyal, that is not poriyal . Fish fry or varuval
@alosiyasjladaikkalam7295
@alosiyasjladaikkalam7295 7 ай бұрын
Kindly wash in good water before cooking, Otherwise people will comment on it
@brindhagopal566
@brindhagopal566 7 ай бұрын
I'm second comment😊
@rrajeshkwt9088
@rrajeshkwt9088 7 ай бұрын
Hi
@deivanaip3443
@deivanaip3443 7 ай бұрын
Super
@user-dz3zk2hk5d
@user-dz3zk2hk5d 3 ай бұрын
அண்ணா உங்கள் கூட கடலுக்கு சென்று சமைத்து சாப்பிட வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
@user-fg6qh5hi4e
@user-fg6qh5hi4e 6 ай бұрын
❤❤
@user-lz1vi8gt3z
@user-lz1vi8gt3z 7 ай бұрын
Super
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 6 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 67 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 10 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Kovalam Fish Market ECR/Fresh fish sale in beach
8:07
Hari DTS Studio
Рет қаралды 11 М.
விசைபடகில் வஞ்சிரம் மீன் பொரியல் vanjiram fish fry on the boat
10:08
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 246 М.
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 6 МЛН