மக்களோடு இயல்பாக பழகும் அரசியல்வாதிகள் கிடைத்தால் அதைவிட வேற சந்தோசம் யாருக்கும் இல்லை வாழ்த்துக்கள் நண்பா ..
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@varaniru5632 Жыл бұрын
Vote முக்கியம்பா......
@aritharan11967 ай бұрын
Nee ottu pottu tha arasiyalvathi ana so romba over ha create pannatha unna mathiri ala tha arasiyalvathi ellam periya alunu nanaikuranga
@sivaganesan3685 Жыл бұрын
இந்த பால மீன் குழம்புடன் பாதி வெந்த அரிசியை வடிகட்டி சேர்த்து பிரியாணி போல தம் வைக்க சூப்பர் பாலமீன் பிரியாணி ரெடி. இது போலவே நெத்திலி மீன்பிரியாணி, 5 கிலோ எடை உள்ள பெரிய கட்லா / ரோஃக் / விரால் / அயரை மீன்பிரியாணி, பெரிய கொடுவா / திருக்கை மீன்பிரியாணி, இரால் பிரியாணி எல்லாம் சூப்பரா இருக்கும்.ச்சான்ஸே இல்ல 🤔🤔🤩🤩🤩🤩 ✍🏼 கரிகால் சோழி
@GopiAkshaya-k9c10 ай бұрын
மீன் பொரியல் சரக்கு சூப்பர்
@tamilmanjumanju7600 Жыл бұрын
ஹேய் கெளதமன் அண்ணன் எப்படி இருக்கிறீர்கள் அண்ணன் .மீன் வறுவல் சூப்பர் அண்ணன் .எனக்கு வஞ்சரா மீன் ரொம்ப புடிக்கும் .எங்க வீட்லே வங்சரா மீன் தான் வாங்குவோம் அது எப்படி சமைத்தாலும் சூப்பராக இருக்கும் அந்த மீன் எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணன் .
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@yongacmechanical...7107 Жыл бұрын
அண்ணே ஆல் கடலில் கணவாய் மீன் பிடிக்கிற வீடியோ போடுங்க ❤️❤️❤️
@chihlanghsieh7875 Жыл бұрын
Your introduction to Sri Lankan seafood is very good. We are willing to buy frozen seafood from Sri Lanka. Can you please introduce the freezing factory to contact us? Thank you.
@sathaiahsathaiah199711 ай бұрын
அந்த போட்டோல எழுதி இருக்க பேர் எங்க மாமாவோட குலசாமி குட்டி ஆண்டவர்❤
@karuppaiahkarupp3106 Жыл бұрын
தூத்துக்குடி மீனவன் என்ன அப்பாவோட பிரண்ட்ஸ் நானு மதுரை மாவட்டம் ஜிகே கருப்பையா டிரைவர் எஸ் சொந்த ஊர் எஸ் நரசிங்கபுரம்
@anandharaman744311 ай бұрын
எங்கள் ஊர் ப்ரோ
@renojayapandi9037 Жыл бұрын
ஏலே சக்தி சூப்பர் டா ஏலே நாகபட்டினம் வர போயிருக்க மாதாவ பாத்துட்டு வந்துட்டயா
@thoothukudimeenavan Жыл бұрын
😍😍😍
@பசீனிவாசன்9 ай бұрын
நாகப்பட்டினத்தில் உள்ளவர்களுக்கு ஷீலா மீனும் தெரியும் வஞ்சிரம் மீனும் தெரியும். உண்மையில் தெரிந்துதான் பேசுறீங்களா இல்லை தெரியாமல் பேசுறீங்களா? தயவு செய்து நாகப்பட்டினத்தில் உள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.
@shantilalith8116 Жыл бұрын
Shakthi bro unga mouth le yechil ooradhu unga voice le theriyudhu... neenga rombha lucky fresh fish sapuda..