இது அகத்தி கீரையா? அசூர வளர்ச்சியில் அகத்தி. 30 அடி உயர மரமாக. ஒரே வருடத்தில். | Live Fencing Ideas

  Рет қаралды 73,360

Thottam Siva

Thottam Siva

2 жыл бұрын

Live fencing is one of the most important thing we talk in organic farming. There are many trees we use in live fence. Not many of us know, a spinach variety can be used and give a tremendous fast growth to reach 30 feet in a year. It is Agathi Keerai.
Let me share the story of how I started Agathi to form a boundary in my dream garden using Agathi, its stage by stage growth and tips to use Agathi as Live fence.
அகத்தி கீரையை உயிர் வேலியாக பயன்படுத்த முடியுமா? ஒரு கீரை செடி ஒரு வருடத்தில் 30 அடி வரை வளருமா? அகத்தி கீரையை உயிர் வேலியாக என்னோட கனவுத் தோட்டதில் அமைத்த விவரம் இந்த வீடியோவில்.
For agathi Seeds, check this link (அகத்தி விதைகளுக்கு இந்த லிங்க் பார்க்கவும்)
thoddam.wordpress.com/seeds/
#ThottamSiva #UyirVeli #Thottam #LiveFence #LiveFencing

Пікірлер: 320
@Princessmedia3352
@Princessmedia3352 2 жыл бұрын
வணக்கம் ப்ரோ 🌳🌳 சிவா ப்ரோ எங்களுக்கு தோட்டம் இல்லை🌴🌴 திருப்பூர்ல கம்பெனிதான்🌾 ஆனால் உங்கள் தோட்டத்தை பார்க்கும் போது வாங்கணும்னு ஆசை வந்துவிட்டது🌲🌲💯
@murugambalsadamayan861
@murugambalsadamayan861 2 жыл бұрын
பக்கத்து தோட்டத்திலும் உங்கள் தோட்டத்திலும் தென்னை வேலி அருகில் உள்ளது. பாதிப்பு ஏற்படும்.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
@ angel , ரொம்ப சந்தோசம். உங்க கமெண்ட்டை நிறைய நண்பர்கள் லைக் பண்ணி இருக்காங்க. எல்லோருக்கும் நன்றி. உங்களுக்கும் வருங்காலத்தில் அழகாய் ஒரு தோட்டம் அமையும். 👍
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
@ Murugambal Sadamayan . ஆமாம். உண்மை தான். அவர்கள் வேலியோரமாகவே தான் வைக்கிறார்கள். எனக்கும் வேறு வழி இல்லை.
@vjridhanyasparadise6783
@vjridhanyasparadise6783 2 жыл бұрын
@
@sundararumugam9658
@sundararumugam9658 2 жыл бұрын
உங்கள் தோட்டதைப் பார்க்கிறேனோ இல்லையோ உங்கள் வர்ணனையை மிகவும் ரசித்து கேட்கிறேன். பழைய தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் தமிழன்பனைப் போல் இருக்கிறது உங்கள் குரல்.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
🙂🙂🙂 அப்படியா.. உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி. கேட்க சந்தோசம். 🙏🙏🙏
@amudhakannan4705
@amudhakannan4705 2 жыл бұрын
உண்மை தான் உங்க பேச்சு ரசிக்கிரதா இல்லை தோட்டத்தை ரசிக்கிரதா ஒவ்வொரு வீடியோ வும் 2முறை பார்க்கிறேன் சிவா bro அப்போது ம் சிக்கவில்லை
@srkpetstamil1121
@srkpetstamil1121 9 ай бұрын
Hama bro
@negamiamoses5736
@negamiamoses5736 2 жыл бұрын
உயரமான அகத்தி மரங்களை உங்கள் தோட்டத்தில் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது அதன் அழகே அழகுதான். உங்கள் தோட்டம் ஒரு மினி காடாக மாறி வருகிறது அண்ணா, பதிவுக்கு நன்றி நல்ல ஒரு அருமையான பதிவு.
@steffy6919
@steffy6919 2 жыл бұрын
நீங்க ஆர்வமாக உழைக்கும் போது🌳🌳 அது அட்டகாசமாக 🌾தான் வளரும் ப்ரோ🌲 எங்களுக்காக நீங்கள் டெமோ எல்லாம் காட்டி இருக்கீங்க ப்ரோ👌👌👌
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏
@everamaniammai3199
@everamaniammai3199 2 жыл бұрын
அருமை.வாழ்த்துக்கள் தம்பி.
@poojithavlogs3
@poojithavlogs3 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ நன்றி அண்ணா
@kavingowri2024
@kavingowri2024 2 жыл бұрын
Supr anna... Arumaiyana idiya
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 2 жыл бұрын
அருமையான காணொளி
@Kovai672
@Kovai672 9 ай бұрын
Looks majestic boss!! great job
@saralabasker130
@saralabasker130 2 жыл бұрын
அருமை சகோ 💚💚
@idreesvanishavanisha8367
@idreesvanishavanisha8367 2 жыл бұрын
மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 жыл бұрын
காலை வணக்கம் சிவா சார். அருமை நன்றிகள் சார்.. நற்பவி. 💐👌🙏👏
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
வணக்கம். மிக்க நன்றி
@mailmeshaan
@mailmeshaan 2 жыл бұрын
Unga valarchiyum Asura valarchi dhaan sir... 🌹🌹🌹👌👌👌Mikka Magilchi👏👏👏👏👏
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Nantri 🙏🙏🙏
@vadivelmurugan5055
@vadivelmurugan5055 2 жыл бұрын
அருமை ஐயா
@manutd054
@manutd054 7 ай бұрын
அருமை நண்பரே 👏🏽👏🏽💪🏽
@ravicv16
@ravicv16 Жыл бұрын
Dedicated and details fr the video is great 👍🏻
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 2 жыл бұрын
👌👌👌அருமையா இருக்கு அண்ணா 👌👌👌🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
நன்றி சகோதரி 🙏
@vijayalakshmidhanasekaran1711
@vijayalakshmidhanasekaran1711 2 жыл бұрын
Vanakkam sir agathikeerai maram romba arumaiya valarthu iruku pakkave santhosama iruku agathi pookal romba azhaga iruku thank you 👌👌👌
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Vanakkam. Unga parattukku mikka nantri
@vithya9853
@vithya9853 2 жыл бұрын
அருமை 👏
@kalaranithamanagan9705
@kalaranithamanagan9705 2 жыл бұрын
Super siva anna
@Aambal_22
@Aambal_22 2 жыл бұрын
பசுமையான தோட்டம் அழகு
@jothikula8729
@jothikula8729 2 жыл бұрын
super Siva
@srinivasaraghavan1516
@srinivasaraghavan1516 6 ай бұрын
Very informative, I plan to start for commercial purposr
@ganga6355
@ganga6355 2 жыл бұрын
Really super sir... I have no idea of this plant before seeing this video... Really wonderful video making... Great job sir
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 2 жыл бұрын
அருமையான வீடியோ ப்ரோ ஜாலியா மரத்துல எல்லா ஏறி Intrestinga vedio agathi patriya pathivu super
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
🙂🙂🙂 ரொம்ப நன்றி
@akilaravi6043
@akilaravi6043 2 жыл бұрын
Arumai anna...👌👌🙏🙏🙏
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 2 жыл бұрын
Wow starting to end clear explained u told correct sigappu poo porial sema taste dan
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you
@gowthushobi9209
@gowthushobi9209 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி 🙏
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 2 жыл бұрын
Thambi அகத்தி மரத்தை வேலியாக மாற்றி பறவைகளின் சரணாலயமாக மாற்றி விட்டீர்கள். அருமை. இந்த பதிவு அனைவருக்கும் motivation ஆக இருக்கும். நன்றி. வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@nabeeha2704
@nabeeha2704 2 жыл бұрын
I will try
@anuradharavikumar9390
@anuradharavikumar9390 2 жыл бұрын
Good morning 🙏 very nice and pleasant to see. Thanks.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
thank you 🙏
@jenopearled
@jenopearled 2 жыл бұрын
சிவா சார் - உயிர் வேலியைப் பார்த்ததில் மகிழ்ச்சி, சிறிய செடியிலிருந்து நன்கு வளர்ந்த மரம் வரை அவற்றைப் பார்ப்பதில் மகிழ்ச்சி... அகத்தி பற்றிய விரிவான காணொளியைக் காட்டியதற்கு நன்றி,
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி
@suganyachandru
@suganyachandru 2 жыл бұрын
அருமையாக உள்ளது அண்ணா, அகத்தியை நாள் கணக்கில் காட்டிய வீடியோ ரொம்ப அருமை🎉🎉🎉👌👌👌😊😊😊
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@hemalathavinayagamurthy9034
@hemalathavinayagamurthy9034 2 жыл бұрын
வணக்கம் சகோ உங்கள் இந்த அகத்தி மரம் வளர்ப்பு பற்றிய இந்த பதிவு அருமை வாழ்த்துக்கள் 💐👌👍🌾🌱🌿🌳🌴🌲🐁🐈🐇🐀🐒🐓🐔🦇🦜🕊️🦢🐦🐥🐤🐿️🐣🦚🦃🦆🦋🐞🐝🕷️💗💖💝
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
வணக்கம். உங்க பாராட்டுக்கு நன்றி 🙏
@vijayas6095
@vijayas6095 2 жыл бұрын
Sooooperb bro Agathi has many uses even for weight loss Agathi soup is best Vaalga Valamudan God bless you
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Oh.. For weight loss, Agathi helps.. hmmm.. good.. Thanks for the additional detail
@jaseem6893
@jaseem6893 2 жыл бұрын
அருமை அண்ணா நல்ல தகவல் சூப்பர்
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
நன்றி
@anburaja9173
@anburaja9173 2 жыл бұрын
வணக்கம், அகத்தி பற்றிய காணொளி அருமையாக இருந்தது. நான் சிறுவனாக இருந்த போது அகத்தி இலையில் செய்த கஞ்சி குடித்த ஞாபகம் உண்டு. நன்றி. ஈழத்தமிழன்🇧🇻
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
ரொம்ப சந்தோசம். நாங்கள் முருங்கை இலையில் கஞ்சி செய்வோம். அகத்தியில் செய்தது இல்லை. கூடுதல் விவரங்களுக்கு நன்றி
@murugadossjesuesdoss5387
@murugadossjesuesdoss5387 2 жыл бұрын
Very useful thank you
@amrithasivakumar689
@amrithasivakumar689 2 жыл бұрын
Vanakam Anna. Oru nalla pathivu parthatharku nandri anna. Take care u and ur family anna.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Vanakkam. Unga parattukku nantri 🙏
@sulthanaparvin2426
@sulthanaparvin2426 2 жыл бұрын
Sunday naley unga videos kaha big waiting ...unha voice ku oru mega periya rasigai nan sir 👍😁👍 ..apro jack my favorite. Ungaloda videos la megavum arumai 😁😁
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Unga comment padikka romba santhosam. /unha voice ku oru mega periya rasigai nan sir/ Nantringa 🙏🙏🙏
@mohamedsahib3419
@mohamedsahib3419 2 жыл бұрын
மிகவும் முக்கியம் தூ
@sulaimansheik4591
@sulaimansheik4591 2 жыл бұрын
Excellent as usual 👌
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Nantri
@iyarkai_ulavan_siva
@iyarkai_ulavan_siva 2 жыл бұрын
அருமை
@vimalraj6325
@vimalraj6325 2 жыл бұрын
அருமை அண்ணா..நானும் ஓரமாக அகத்தி வைக்கலாம் என்று நினைக்கிறேன்..
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
வையுங்கள். நிழல் தோட்டத்துக்குள் விழாத மாதிரி திசையில் வைக்கணும்.
@velcreationsvel9937
@velcreationsvel9937 Жыл бұрын
நன்றிகள்
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 жыл бұрын
sirappu anna
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Nantri
@khari1191
@khari1191 2 жыл бұрын
Recent ah unga video pakka start panna land vangina video la irunthu ipo varaikkum all video pathuten nice video all
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Romba santhosam. Unga parattukku mikka nantri 🙏🙏🙏
@abdulmahusook4613
@abdulmahusook4613 2 ай бұрын
மிக்க பயனுள்ள தகவல்.மதுரையில் விதை விற்பனையாளர்?
@mrs.rajamani.5425
@mrs.rajamani.5425 2 жыл бұрын
கொஞ்சம் பொறாமை கலந்த சந்தோஷம் மற்றும் ஆர்வமாக இருக்கிறது.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
🙂🙂🙂 நன்றி
@akshayavelvizhi6317
@akshayavelvizhi6317 2 жыл бұрын
Super Anna kalakunga
@padmanarayanan3856
@padmanarayanan3856 2 жыл бұрын
Yes.அகத்தி கீரையை உணவில் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். விரதம் இருந்த மறு நாள் இதை உண்டால் வயிற்றுக்கு மிகவும் நல்லது.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
கூடுதல் விவரங்களுக்கு மிக்க நன்றி
@thilagavathis5426
@thilagavathis5426 2 жыл бұрын
அருமையான காணொளி பதிவு. அகத்தி கீரையின் மருத்துவ பயன்களையும் எடுத்து கூறியது சிறப்பு. மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் அண்ணா.மேக் பையன் எப்படி இருக்கிறான் அண்ணா.👌👌👌👍👍👍💐💐💐
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. மேக் நல்லா இருக்கிறான்.
@sivasaran9238
@sivasaran9238 4 ай бұрын
நரம்ப எடுத்துட்டு பஜ்ஜி போடுங்க சூப்பரா இருக்கும்
@passionategardenersathya7596
@passionategardenersathya7596 2 жыл бұрын
Wow very good information anna 💚💚💚💚
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you
@sreesree6269
@sreesree6269 2 жыл бұрын
Good yo know sir, super 👌
@roselineselvi2399
@roselineselvi2399 2 жыл бұрын
அருமையான அகத்தி கீரையை பற்றிய தகவல்கள் அருமை முதலில் வெள்ளை மற்றும் சிகப்பு என்றதும் சற்று ஆவலுடன் பார்த்த போது தான் பூக்களின் வண்ணம் என புரிந்து கொண்டேன்.நம்ம ஊரில் வாழைத்தோட்டதில் வெற்றிலையுடன் அகத்தியை அளவான தோற்றத்தில் பார்த்திருக்கிறேன்.பெரிய மரமாக பார்த்த து மகிழ்ச்சி அண்ணா..இரண்டு வகைகள் உண்டு என்பதையும் அறிய செய்துள்ளீகள்..நன்றி..God bless your family..
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
அகத்தி வகைகள் பற்றி உங்களுக்கு இந்த வீடியோ மூலமா விவரம் கிடைத்ததில் மகிழ்ச்சி. 👍
@balamuruganlakshmanan8062
@balamuruganlakshmanan8062 2 жыл бұрын
வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
நன்றி
@jobsforfresherstamil
@jobsforfresherstamil 2 жыл бұрын
👌👌👌👌👌sirappu brother 🤝🤝👍👍
@kalaiselvikulanthaivel5892
@kalaiselvikulanthaivel5892 2 жыл бұрын
Super sir
@jansi8302
@jansi8302 2 жыл бұрын
Super sir.
@velavansubramaniam5659
@velavansubramaniam5659 2 жыл бұрын
அகத்தி அருமை. அரை ஏக்கர் தோட்டத்திற்கு மின்சாரம் சிங்கிள் பேஸ் போதுமா? 3பேஸ் வேண்டுமா? தோட்ட மின்சாரம் குறித்த ஒரு பதிவிடலாமே
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
3 பேஸ் இருந்தால் ரொம்ப நல்லது. போர் மோட்டார் ரொம்ப ஆழமா வைக்க அவசியம் இருக்கும் போது 3 பேஸ் இருந்தால் நல்லது.
@velavansubramaniam5659
@velavansubramaniam5659 2 жыл бұрын
@@ThottamSiva நன்றி
@subarthan28
@subarthan28 2 жыл бұрын
Wow super anna
@subalakshmisubalakshmi5846
@subalakshmisubalakshmi5846 2 жыл бұрын
Super Anna...tottam super...
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Niraiya video innaikku parthirupeenga pola. Nantri 🙏🙏🙏
@subalakshmisubalakshmi5846
@subalakshmisubalakshmi5846 2 жыл бұрын
Ama Anna ..
@kalakala3615
@kalakala3615 2 жыл бұрын
அருமை சார் அகத்தி வைத்து 😂😂⛷️🏂🤣😂
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
நன்றி
@umasenthilumasenthil5076
@umasenthilumasenthil5076 2 жыл бұрын
Super bro 😍
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 2 жыл бұрын
இயற்கையின் புதல்வர் நீங்கள் வாழ்த்துக்கள் மேக் எப்படி இருக்கான்
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
நன்றி. மேக் பய சூப்பரா இருக்கிறான்.
@aarvamthottamtamil3158
@aarvamthottamtamil3158 2 жыл бұрын
அருமை சார் நானும் என்னோட மாடித்தோட்டத்தில் வைத்திருக்கிறேன்
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
ரொம்ப சந்தோசம். கீரை எல்லாம் பறிக்கிறீங்களா?
@aarvamthottamtamil3158
@aarvamthottamtamil3158 2 жыл бұрын
@@ThottamSiva கண்டிப்பாக சார் மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சமைக்கப் பயன்படுத்தறேன் நன்றி சார்
@dhuruvan6608
@dhuruvan6608 2 жыл бұрын
Sunday video varaatha ena neenaithan.thanks for sharing
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
🙏🙏🙏 Mikka nantringa
@Hariharasundar
@Hariharasundar 2 жыл бұрын
Superb 👌🏼👏👏👏👏👏👏
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Nantri
@paulinemanohar8095
@paulinemanohar8095 2 жыл бұрын
பயனுள்ள தகவல் சகோ. எங்கள் வீட்டுத்தோட்டத்தில் இரண்டு மரம் வைத்துள்ளோம். இதேபோல் தடிமனாக உயரமாக உள்ளது. அகத்தி தோட்டத்து மண்ணை வளமாக்குமாம்.
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
உண்மை. அகத்தி நைட்ரஜன் சத்துக்களை மண்ணில் அதிகமாக்கும்.
@4ever4uchannelgomathisekar27
@4ever4uchannelgomathisekar27 2 жыл бұрын
Enudaya thotamthula romba height anna super anna ungaa maram💥💥🎊🎊☃️☃️🥳🥳
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Santhosam. Yeththanai maram vachchirukeenga?
@4ever4uchannelgomathisekar27
@4ever4uchannelgomathisekar27 2 жыл бұрын
Anna 20
@pavithradevi7642
@pavithradevi7642 Жыл бұрын
Papaya, pomegranate, mango, fig tree valarpu patri oru video podunga Anna!
@ushak7242
@ushak7242 2 жыл бұрын
Super bro
@ssubashini9552
@ssubashini9552 2 жыл бұрын
Hi anna! Ennoda son Coimbatore la engg.. padikiran nanga varum pothu ungala meet pannalama..ungoda video's nan parpen romba pudikum .
@malaraghvan
@malaraghvan 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப அருமை/அழகு. எனக்கு சிகப்பு அகத்தி விதைகள் வேண்டும். என் மாடி தோட்டத்தில் அகத்தி தொட்டியில் போட்டிருக்கிறேன். சென்ற மாதம் திடீரென வெறும் குச்சியாக, இலையே இல்லாமல் இருந்தது பார்த்து ஷாக்காகி விட்டேன். அருகில் போய் பார்த்தால், நிறைய பச்சை புழுக்கள், எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எடுத்து போட்டேன். மறுபடியும் துளிர்த்து வந்திருக்கிறது. நன்றி
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
நன்றி, நீங்கள் வேப்பெண்ணை கரைசல் தெளித்து பார்த்தீர்களா?
@malaraghvan
@malaraghvan 2 жыл бұрын
@@ThottamSiva இல்லை. அடுத்த முறை தெளித்து பார்க்கிறேன். நன்றி
@mallikasadiqbasha4650
@mallikasadiqbasha4650 2 жыл бұрын
அருமையாக இருக்கிறது அண்ணா உங்களுடைய கனவு தோட்டம்
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@libinantonygardener
@libinantonygardener 2 жыл бұрын
Great video as usual 🔥 👍
@nellaimurugan369
@nellaimurugan369 2 жыл бұрын
Good morning Happy Sunday 👍🏻
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Hi
@madhan3193
@madhan3193 2 жыл бұрын
1st view and 1st comment uncle 👋😀
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you
@subarthan28
@subarthan28 2 жыл бұрын
நீங்க வீடியோ போடுங்க எதிர்பார்ப்பாக இருக்கிறேன்🙏🏻
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
மிக்க நன்றி
@shanthithirumani5703
@shanthithirumani5703 2 жыл бұрын
அகத்தி மர காடு போல் கனவுத் திட்டம் காட்சியளிக்கிறது... கனவுக்கன்னி களைகளின்றி அழகாக உள்ளது தம்பி
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி 🙏
@madhanmekala9973
@madhanmekala9973 2 жыл бұрын
Super 💐💐💐 anna
@gnanasoundarim9106
@gnanasoundarim9106 2 жыл бұрын
Super anna
@kishorekumar.r8706
@kishorekumar.r8706 2 жыл бұрын
உங்கள் தோட்டம் அருமையோ அருமை பார்க்கப் பார்க்க ஆசையாக உள்ளது எங்களுக்கு சிகப்பு அகத்தி விதை கிடைக்குமா ஏர் பொட்டேட்டோ விதை கிழங்கு கோவைக்காய் நாற்று கிடைக்குமா நாங்கள் கோவை தான் நீங்கள் பதில் கொடுத்தால் நேரில் வந்து வந்து வாங்கிக் கொள்கிறோம்
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
வணக்கம். சிகப்பு அகத்தி விதை என் தோட்டத்தில் சரியாக வரவில்லை. காய்க்கிறது ஆனால் விதைகள் சரியாக இல்லை. நீங்கள் உழவர் ஆனந்திடம் கேட்டு பார்த்தீர்களா? thoddam.wordpress.com/seeds/
@thangarajg1712
@thangarajg1712 2 жыл бұрын
Sir , Nice . In August month rain with wind it will fall sir . The root will not be strong , I have bitter experience in past with Agathi tree . When it falls give more damage to fence and other plant .
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Oh. Mine survived the last rainy season. The looks strong only. I will check the coming season.
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 жыл бұрын
சிவாண்ணா அகத்திமரம் அசுர வளர்ச்சி பார்க்க ரெம்ப அருமையான இருக்கு red color 🌺🌺சூப்பராக இருக்கு அண்ணா கொய்யா மரம் எப்படி இருக்கு வெள்ளைபூச்சிக்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா 😑😑
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி. நானும் வெள்ளை பூச்சிக்கு ஒரு வீடியோ பண்ணனும். இன்னும் ஓரிரு வாரத்தில் கொடுக்கிறேன்.
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 жыл бұрын
@@ThottamSiva நன்றி அண்ணா
@divyadivi9779
@divyadivi9779 2 жыл бұрын
Nandraga ullathu
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Nantri
@arunv1909
@arunv1909 2 жыл бұрын
unga illustration epayum vera level sir , anga anga comedy ah ,pakka
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you 🙏
@vasuparankusam6726
@vasuparankusam6726 2 жыл бұрын
சிவா சார் அகத்தி அருமையாக வளர்ந்திருக்கிறது மிளகு செடி வாங்கி அதனடியில் நட்டுவிட்டால் அகத்தி மரத்தை பிடித்துக் கொண்டு நன்கு வளர்ந்து காய்க்கும் வெற்றிலைக் கொடியும் அப்படித்தான் நன்கு வளரும் கோயம்புத்தூர் நர்சரியில் வெண்ணிலா எஸ்என்ஸ் எடுக்கும் பீன்ஸ் கொடி நாற்றுக்கள் கிடைக்கிறதா என்று விசாரியுங்கள் கேரளா பார்டரில் கிடைக்கும் அதையும் அகத்தி மரத்தடியில் வளர்த்து ஏற்றிவிட்டால் கொடி பீன்ஸ் போல் காய்க்கும் நன்கு திடமான வெண்ணிலா பீன்ஸ் ஒரு கிலோ 70 ஆயிரம் வரை விற்கிறது காய்ந்த பீன்ஸ் காய்ந்த கொத்தவரங்காய் போன்று தோற்றமளிக்கும்
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
விவரங்களுக்கு நன்றி. மிளகு, வெற்றிலை ஆரம்பிக்கணும். அகத்தியில் விட்டுப் பார்க்கிறேன். வெனிலா கொடி பற்றி விசாரித்து பார்க்கிறேன். கோவையில் கிடைக்க வாய்ப்பு இருக்குது.
@lalgudisuryanarayanan4221
@lalgudisuryanarayanan4221 2 жыл бұрын
We also have similar experience with white Agathi . It is now 8 months old 15 feet tall. And plenty of white flowers
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Oh.. Good.. Are you harvesting keerai and agathi flowers?
@kiruphagunasekaran8529
@kiruphagunasekaran8529 2 жыл бұрын
Super👌👌👌👌👌👌 anna
@mailmeshaan
@mailmeshaan 2 жыл бұрын
Ovvoru amavasaiyum indha keerai sapdalam...romba nalladhu sir
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Oh. Appadiyaa. puthiya thagaval. Nantri
@Masa-2318
@Masa-2318 2 жыл бұрын
காலத்தின் கட்டாயம் கம்பிவேலி. மனிதர்களின் மனம்மாறினால் உயிர்வேலியின் பயன்பாடுபுரியும்.உயிர்வேலியின்பயண்பாடு உணர்ந்துசெயலபடித்தியமைக்கு நன்றி நன்பா.💐💐💐
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
உண்மை. இது காலத்தின் கட்டாயம் தான். தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
@sivasakthimuthu27
@sivasakthimuthu27 2 жыл бұрын
காலை வணக்கம்☀ 🌝
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
வணக்கம்.
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 2 жыл бұрын
ஒரு idea சொல்றேன் try பண்ணுங்க success ஆகும்போது ஒரு வீடியோ போடுங்க அதில் நான் சொன்ன idea வ அனைவருக்கும் சொல்லுங்க ஒன்னும் இல்ல துவரை பயிர் நிறைய பேர் ஒரு முறை அறுவடை செய்யும் போது மொத்த செடியையே வெட்டி அறுவடை செய்வார்கள் But நான் பலர் சொல்லியும் கேட்காமல் செடியை வெட்டி அறுவடை செய்யாமல் கைகளால் அறுவடை செய்தேன் மீண்டும் மீண்டும் காய் வைத்து கொண்டே இருந்தது ஒரு 100 கிராம் நாட்டு விதை தான் அறுவடை சுமார் 35 முதல் 40 கிலோ இருக்கும் அக்கம் பக்கம் நிலத்து காரங்க என்னை கேட்காம சிறிது காய் பறித்து கொள்வார்கள் நாங்க பெருசா கண்டு கொள்வதில்லை 4வது அறுவடை வரும்போது எங்க அம்மா hospital ல admit ல இருந்தாங்க so நான் நிலத்திற்கு போகவில்லை மாடு கட்டி பயிரை அழித்து விட்டனர் எனக்கு நம் கைகளால் அறுவடை செய்து தண்ணீர் விட்டு பராமரித்தால் வருடம் முழுவதும் அறுவடை எடுக்க முடியுமா என்று சோதித்து பார்க்க ஆசை அதான் உங்களை நிலத்தின் ஒரு பக்கத்தில் இதை try பண்ணி பாருங்க என்று சொல்றேன் தற்போது என்னுடைய நிலத்திற்கு போக முடியாத நிலை 👍👍👍
@seetharamamurthy7835
@seetharamamurthy7835 2 жыл бұрын
Super 🌻🌻
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Nantri 🙏
@sujajose8265
@sujajose8265 2 жыл бұрын
Superb....Brother try to grow pepper plant
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Sure. Will try
@jayasree3205
@jayasree3205 2 жыл бұрын
Hi sir Thanks for very informative videos. We have a small land and we want to use it for the first time to start cultivation . Please guide us in detail . How to start and the basic requirements to be taken care in the beginning itself. Thanks
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Hi, Thank you. Most of the video, I covered this details. Any specific question you have?
@nirmalamurali6341
@nirmalamurali6341 2 жыл бұрын
@@ThottamSiva b
@srinivasaraghavan1516
@srinivasaraghavan1516 6 ай бұрын
​@@ThottamSiva I put seeds directly into land as border fencing, seeds germinated, grew upto 2 to 3 inches, pest eaten fully. Now I plan to grow in tray, then in plastic pouches for one to two feet then plant it in main land. Please suggest.
@bindhu9044
@bindhu9044 2 жыл бұрын
Anna super
@sarijaya9323
@sarijaya9323 2 жыл бұрын
Anna uyir velikuv kalaakai sedi vaikalam super ah irukum
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Appadiya.. kalaakkai sediya.. check panni parkkiren.
@afrozeahmed9377
@afrozeahmed9377 2 жыл бұрын
SIVA PRO SUPER
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 55 МЛН
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 40 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН