Good information thanks Jesus Christ loves you brother
@indiraperumal4642 жыл бұрын
தோட்டத்தில் ஒரு போர்வெல் போடுவதிற்க்கு இவ்வளவு பிரச்சினைகளா உங்கள் அனுபவம் எல்லேருக்கும் ஒரு பாடமாக. இருக்கும் ஒரு சினிமாவே எடுக்கலாம் இன்ஞ் பை இன்ஞ்சாக. நீங்க. சொல்லும் போது மனது கஸ்ட்டாமாக இருக்கிறது எல்லாவற்றையும் கடந்து வந்து விட்டிங்க. வாழ்த்துக்கள்
@ThottamSiva2 жыл бұрын
உண்மை தான்.. நாம பிரச்சனை இருக்காது என்று நினைக்கும் ஒவ்வொண்ணும் பிரச்சனையா மாறும். எல்லாம் ஒரு அனுபவம் தான்.
@hariharanp38122 жыл бұрын
என்னுடைய கதையும் இதே போலத்தான் இருந்தது. ஏதோ எனக்கு நடந்தவைகளை அப்படியே சொல்வதுபோன்று இருந்தது. அருமையான விளக்கம்.
@l.ssithish81112 жыл бұрын
Comments.பதில்கள் செல்கிறீர்கள் அதற்கு நன்றிகள் சகோதரா
@ThottamSiva2 жыл бұрын
நன்றி. என்னால் முடிந்த அளவுக்கு பதில் கொடுக்கிறேன். 🙏
@ManojKumar-lm7kc2 жыл бұрын
வடிவேலு காமெடி dialog ஒன்னு ஞாபகம் வருகிறது "அடிக்கும் போது ஒருத்தன் சொன்னா,எவ்ளோ அடிச்சாலும் தாங்கறான் டா ,இவன் ரொம்ப நல்லவன்னு ஒரு ஒரு வார்த்தை சொல்லிட்டா மா "
@ThottamSiva2 жыл бұрын
🤣🤣🤣 அப்படி இருந்தா தான் சில இடங்களில் சமாளிக்க முடியும்.
@thottamumparavaigalum95552 жыл бұрын
Gurunaatha.. உங்கள் மாடி தோட்டம் update ... வெகு நாட்கள் ஆகிறது...உங்கள் அநுபவம் எங்கள் தோட்டம்.. பல தோட்டங்கள் இன்று உங்களால் உருவாகி இருக்கிறது... சொந்த வீடு கனவு நிறை வெரியவுடன்.. அதில் ஒரு தோட்டம் நிலத்திலும் அமைக்க திட்டமிட்டு இருக்கிறேன் Gurunaatha
@ThottamSiva2 жыл бұрын
மாடித் தோட்டம் அப்டேட் விரைவில் கொடுக்கிறேன். மிகப்பெரிய மாற்றங்கள் சில செய்து கொண்டு இருக்கிறேன். பெரிசா செடிகள் ஏதும் ஆரம்பிக்கவில்லை. நேரே இனி ஆடிப்பட்டம் தான். அப்புறம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் கொண்டு போய்விடலாம். /சொந்த வீடு கனவு நிறை வெரியவுடன்.. அதில் ஒரு தோட்டம் நிலத்திலும் அமைக்க திட்டமிட்டு இருக்கிறேன்// ரொம்ப சந்தோசம். உங்கள் கனவு விரைவில் நினைவாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@thottamumparavaigalum95552 жыл бұрын
@@ThottamSiva நன்றி Gurunaatha
@Kingsman-19812 жыл бұрын
Excellent information very useful 😋
@ThottamSiva2 жыл бұрын
Thanks a lot 😊
@kamalakannangunalan2 жыл бұрын
Permission letter Making Bore near to panchayat pump. Single phase current. These 3 very new and important topic sir. Thanks for the video.
@ThottamSiva2 жыл бұрын
Thank you. Hope this is useful for new people getting into garden
@ananthavenkateshr22502 жыл бұрын
அருமை🙋 அறிவாளியின் சொல்லை விட அனுபவசாலியான சொல் மிகவும் பெரிது.
@indiraperumal4642 жыл бұрын
Yess
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@trace10472 жыл бұрын
Unga voice sema..athukagavey pakkuren
@ThottamSiva2 жыл бұрын
🙏🙏🙏 Mikka nantri. Unga comment padikka romba santhosam.
தோழர் சிவா அண்ணாவிற்கு வணக்கம். தங்கள் ஒவ்வொரு முயற்சி ...அனுபவம் ...வெற்றி எல்லாமே ...வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என துடிக்கும் பலருக்கு ..மிகத் தேவையான ..தெளிவான கருத்தாக ... செயலாக அமைந்து வருகிறது ...! வாழ்த்துகள் ..!! பாராட்டுகள்..!!!
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@shanthih97802 жыл бұрын
Good morning Sir. An eye opener video . வெளியில் இருந்து பார்க்கும் போது நினைத்தது எல்லாம் இவருக்கு நடக்கிறது. கொடுத்து வைத்தவர் என்று தோன்றும். ஆனால் உள்ளே என்ன நடந்தது என்பது தெரியும் போது தான் புரியும் கனவுகளை நினைவுகள் ஆக்குவது எவ்வளவு கடினம் என்று. உழைப்பு, விடா முயற்சி அப்புறம் கடவுளின் துணை மிக அவசியம். எண்ணங்கள் தூய்மையாக இருந்தால் நடப்பது அனைத்தும் நன்றாகவே அமையும். May God bless us all.
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. நாம முழு மனதோடு ஒரு விஷயத்தில் ஈடுபடும் போது பிரச்சனைகள் வந்தாலும் இயற்கை கை கொடுக்கும் என்பது என்னோட நம்பிக்கை.
@shanthih97802 жыл бұрын
@@ThottamSiva உண்மை தான். மண் வளமும் நீர் ஆதாரமும் இயற்கை கொடுக்கும் கொடையே.
@senthamarailalitha33412 жыл бұрын
எத்தனைமுறை பார்க்கவும் கேட்கவும் சலிக்காத gardenvideo convertion of உழைப்பு from வெறும்மண் to பூ /செடி/கொடி/காய்/கனி/விதை added to this மேக் attrocities. Nice. Bye B.LALITHASENTHAMARAI MYLAPORE.
@ThottamSiva2 жыл бұрын
🙂🙂🙂 இந்த மாதிரியான நண்பர்களின் ஊக்கம் எனக்கு கிடைத்த பெரிய வரம். மிக்க நன்றி.
@senthamarailalitha33412 жыл бұрын
@@ThottamSiva getting goodwords as an appreciation for goodthings could be the real award&reward. But unfortunately to get this we need moneytoo based on this the victory is similing.🙄
@lavanyakannan2693 Жыл бұрын
உங்கள் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாய் நடக்கும் வாழ்க வளமுடன்
@munishkalamk91334 ай бұрын
ஏது நடந்தாலும் நன்மைக்கே அண்ணா
@kalaivanan.s5042 Жыл бұрын
What is EB plan for your forming
@thottamananth55342 жыл бұрын
தாங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் விஷயங்களும் உண்மையின் உறைகள் என்றே சொல்லலாம். அற்புதம் அண்ணா நன்றி. எனக்கு இன்னும் இந்த அனுபவம் ஏற்படும் போது நிச்சயம் உபயோகமாக இருக்கும்.
@ThottamSiva2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி 🙏
@jaseem68932 жыл бұрын
இவ்வளவு பிரச்சினைகளை சரி செய்து ஒரு கனவு தோட்டம் போடுவது வென்பது சாதாரண விஷயம் இல்லை அது ஒரு பெரிய வெற்றி தான் உங்களுக்கு .....வாழ்த்துக்கள் சிவா அண்ணா
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
@ramaprabhakar95472 жыл бұрын
Please check made gardener, madam also trying to start garden in a small area in vizag
Amam.. problems vara thaan seiyyum. samallikkirathu thaan vazhkkai
@babukarthick76162 жыл бұрын
@@ThottamSiva super sir..... nan Dubai la iruken IT Administrator job agriculture land vanganum nu aasa.... sontha oorla irukkura happy maari varuma.....
@s.abishek79022 жыл бұрын
Government trip irrigation system pathii oru video podunga pls....
அண்ணா நான் மதுரை பெயர் தனம், நீங்க சொன்ன அனைத்து வார்த்தைகளும் எங்களுக்கும் நடந்தது , ஊற்று சத்தம் கேட்டு உங்களை போல் சந்தோசம் கொண்டோம். நீங்க என்ன செய்து கொண்டு உள்ளீர்களோ அதையே நானும் செய்துகொண்டு உள்ளேன். உங்கள் சகோதரி என்பதைவிட ரசிகை 🙏
@ThottamSiva2 жыл бұрын
/உங்கள் சகோதரி என்பதைவிட ரசிகை/ ரொம்ப சந்தோசம். நன்றி 🙏🙏🙏 உங்கள் வார்த்தைகள் அனைத்தும் எனக்கு உற்சாகம் கொடுக்கிறது. அதற்கு மிக்க நன்றி
@Iyarkaiazhagu2 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி
@kalaichelviranganathan32582 жыл бұрын
Thambi நீங்கள் சொல்வதை கேட்டாலே எவ்வளவு கஷ்டப்பட்டு கனவுத் தோட்டத்தை உருவாக்கி இருக்கிறீர்கள். சாப்பிடாமல் இரவு வரை இருந்து வேலை பார்த்தது நினைத்தால் காரியத்தில் கண் என்பது தெளிவாகிறது. இந்த நிதானமும் திட்டமிடலும் தான் உங்களை பல மடங்கு உயர்த்தி இருக்கிறது. No pain no gain என்பதை உணர்த்தி இருக்கிறீர்கள். அனைவருக்கும் நீங்கள் மாபெரும் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறீர்கள்.. கஷ்டப்பட்டாலும் சிகரம் தொடுவீர்கள் என மனமார வாழ்த்துகிறேன்.🙌🙌🙌🙌🙌
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
@l.ssithish81112 жыл бұрын
இடம் இருந்து பயன்படுத்தும் சூழ்நிலை இல்லாமல் இருக்கிறோம் நீங்கா சொன்னே முதல் இரண்டு வீடியோ போல் சில பிரச்னைகள் சகோதரா எலிவலை ஆனாலும் தனி வலை வேண்டுமே
@ThottamSiva2 жыл бұрын
அடடா.. இடம் பிரச்சனை என்றால் தீர்ப்பதற்குள் ஒரு வழி ஆக்கி விடுகிறார்கள். உங்கள் பிரச்சனை விரைவில் தீர கடவுளை வேண்டுகிறேன்.
@l.ssithish81112 жыл бұрын
@@ThottamSiva நன்றிகள் சகோதரா
@lightupthedarkness80892 жыл бұрын
Very good information on borwell, as well Proceedeger... As well village people are very egostic... Money minded...
@munishkalamk91334 ай бұрын
நான் உங்க அனுபவம் வீடியோ போடுங்க அண்ணா
@tnprojectsoffice39932 жыл бұрын
Hi anna super we are getting knowledge about all things.it will be very useful for future
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙏
@vikramkrishna64942 жыл бұрын
Bro this is old rate for borewell know
@mailmeshaan2 жыл бұрын
Evlo periya vishayam oru thottam amaikkaradhu.... wooooooow...u are great Shiva sir 👏👏👏👏👏👏
@ThottamSiva2 жыл бұрын
Ungal parattukku nantri 🙏
@malaraghvan2 жыл бұрын
Very very informative video
@Princessmedia33522 жыл бұрын
🌳🌳 காலையிலேயே🌴 உங்க தோட்டத்தை பார்ப்பதற்கு🌾🌾 ரம்மியமாக🌲 இருக்கிறது ப்ரோ🌵👍👍👍👍👍
@ThottamSiva2 жыл бұрын
ரொம்ப சந்தோசம். நன்றி
@ramyagopinathwilsonfreddy47152 жыл бұрын
உங்க வார்த்தைகள், உங்க அனுபவம் எல்லாம் எங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கு அண்ணா நன்றி அண்ணா பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி அண்ணா 💐💐
@ThottamSiva2 жыл бұрын
என்றாவது இந்த விவரங்கள் உங்களுக்கு பயன்பட்டால் சந்தோசம். நன்றி
Thank you very much for your experience information sharing with others
@ThottamSiva2 жыл бұрын
u r welcome 🙏
@chellammals30582 жыл бұрын
வணக்கம் சிவா சார் போர் போடும்போது கவனிக்க வேண்டிய விசியங்களை பரிமாறிக்கொண்டதற்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் நாளெல்லாம் சாப்பிடாமல் அலைந்தது எங்களை கவலை படசெய்தது ஆனால் போரில் நீறூற்று வருவதை நீங்கள் காது கொடுத்து கேட்டு மகிழ்ந்தது கூடவே நாங்களும் மகிழ்ந்தோம் இந்த பகிர்வை எங்களுடன் பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி
@indiraperumal4642 жыл бұрын
Yes
@ThottamSiva2 жыл бұрын
🙂🙂🙂 🙏🙏🙏 என்னுடன் சேர்ந்து என்னோட பயணத்தை ரசிக்கும், பாராட்டும் நண்பர்கள் உங்களுக்கு மிக்க நன்றி
God bless you all siva sir. No pain no gain.. But ur word's and experience and ur telling to us crazy commentaries.. Awesome.. Siva SIR.. Narbhavi. Ur confidence and God's grace success is urs... Thank you sir. 💐🙏👏
@ThottamSiva2 жыл бұрын
Hi, Thank you so much for your words. Happy to read it 🙏🙏🙏
@psgdearnagu99912 жыл бұрын
@@ThottamSiva with my pleasure sir. Thank you so much sir ur reply take care sir. 💐🙏
@srinaveen11172 жыл бұрын
ஒவ்வொரு வேலையிலும் ஒவ்வொரு கஷ்டம் இருக்கும் அதும் என்னை மாதிரி ஆளுகளுக்கு எல்லாமே கஷ்டம் தான் அதே போல் தான் உங்களுக்கும் இருக்குமோ எதை தொட்டாலும் பிரச்சினை
@ThottamSiva2 жыл бұрын
உண்மை. ஒரு வீடியோல சொல்லி இருக்கேனே. கஷ்டப்பட்டு கிடைத்தால் தான் அது நமக்கு ஒரு பெரிய விஷயமா இருக்கும். எனக்கு எல்லாமே அப்படி தான்.
@vikramkrishna649410 ай бұрын
Skrs borewells covai
@negamiamoses57362 жыл бұрын
Bore போட ஒரு போரா பெறும் அக்கப்போராக அல்லவா உள்ளது. அண்ணா பேய்படம் பார்த்தமாதிரி ஒரு feeling. ஒரு bore போட எவ்வளவு பிரச்சினைகளை சமாளிக்க உள்ளது. இவ்வளவு பிரச்சினைகளை தாண்டி உருவானதுதான் கனவு தோட்டமா.???? இந்த பதிவில் பொறுமை எவ்வளவு முக்கியம் என்பதை கற்றுக்கொண்டோம். பதிவுக்கு நன்றி அண்ணா
@indiraperumal4642 жыл бұрын
ஆமா அவரோட பொருமை நமக்குபெருமையாக. இருக்கிறது
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. நான் சொல்வதை ரசித்து கேட்கிற நண்பர்கள் தான் எனது மிக பெரிய சப்போர்ட். மிக்க நன்றி 🙏
@samprem2 жыл бұрын
Great experience and effort. Thanks for sharing useful information sir.
Enakku exact-a theriyalai.. 12 enbathu tharalamaa pothum enru ninaikkiren.. karanam oru lorry akalam thaan.. ulle poi thirumba idam irunthaal nallathu
@vinithkumar73882 жыл бұрын
Big fan sir
@ThottamSiva2 жыл бұрын
Nantri ma
@vinothgct2 жыл бұрын
Hi Anna, any rain water harvesting setup you would have done?
@ThottamSiva2 жыл бұрын
I am yet to do that.. Planning to do it from the shed I set -up
@amrithasivakumar6892 жыл бұрын
Vanakam anna. Neengal vetri peruvirgal ungalidum neemai irukirathu athu pothum anna. Feel panavendam engalapol ullavargaluku neengathan inspiration. Take care anna u and ur family.
@ThottamSiva2 жыл бұрын
Ungal varthaikku romba nantri. Thanks for all your care 🙏🙏🙏
@roselineselvi23992 жыл бұрын
போர்வல் அமைக்கும் போது ஏற்பட்ட பிரைச்சனையும் முறையாக அனுமதி பெற வேண்டிய விஷயங்களையும் எடுத்துரைத்திர்கள்.அந்த தருணத்தில் நீங்கள் பட்ட கஷ்டமான சூழ்நிலையும் புரிந்து கொள்ள முடிந்தது. கடவுளின் கருணையும் நல்ல ஊள்ளங்களின் blessingkum எப்போதும் உங்களுக்கு இருக்கும். கடந்து வந்த பாதை வியக்க வைக்கிறது அண்ணா. health tha பார்த்து கொள்ளுங்கள் அண்ணா.God bless you and your family.
@indiraperumal4642 жыл бұрын
உண்மைதான்
@ThottamSiva2 жыл бұрын
என் மேல் அக்கறை எடுத்து பாராட்டி, ஆரோக்கியத்தையும் பார்த்துக்க சொல்லி கேட்டதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@jansi83022 жыл бұрын
It's hard to make our dream come true . Still i am trying for my dream garden. My grt inspiration is u sir. Thanks for sharing.
@mggeimmar64612 жыл бұрын
நன்றி அண்ணா.. ஊர்ல ஒரு ஆள் இருக்குறர் 😂😂
@ThottamSiva2 жыл бұрын
ஆமாம். அவங்களுக்கு பொழுது போகணும் இல்லையா,, நாம தான் சிக்குறோம். 😁😁😁
@kishanmg93022 жыл бұрын
Anna, thootam entha oor la irrukku… 750 feet borewell na water TDS romba high ya irrukku mei
@ThottamSiva2 жыл бұрын
Coimbatore-la irukku.. TDS patri check pannalai.. But water nalla taste-a thaan irukku. Uppu thanmai kidaiyaathu
@ajithkumar-my6pi2 жыл бұрын
கனவுத்தோட்டம் அமைக்க எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இருக்கீங்க அண்ணா வாழ்த்துகள் உங்க முயற்சி தான் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணம் நல்ல பதிவு எங்களுக்கு தோட்பம் ஆரம்பிக்க சுலபமாக இருக்கும் அண்ணா நன்றி 🥳😂
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி. சிலருக்கு இந்த விவரங்கள் பயன்பட்டால் சந்தோசமே 🙂🙂🙂
@gayathriswaminathan49292 жыл бұрын
Hi Sir, Like so many youth today ..who are addicted to entertainment to most,Even I was drowned in that. After my 9-5 job , I spent most of my time in recreation of useless kind. I saw your channel & learnt how you inspire young as well as old generation in spending time fruitfully. Your idea to garden & produce yield even with a full time job has inspired many of us.With time I have adapted to reading extensively ( bought few books of my interest), started growing 5 plants in my small balcony, started sleeping , waking and eating in particular time , I am consuming entertainment only for things that interest me rather being before tv or any ott much( we have cut down our cable) , I have started raising a pet too. Thanks for inspiring people like us in changing times like this.I consume most of your garden videos , as they are therapeutic. To be able to see a plant growing from seed and to see how raising plants can bring joy into our normal lives.Ur kindness towards birds, dogs and fishes in general is highly commendable too. Ur channel & it's content is best of gardening one for tamil audience. Keep rocking.
@ThottamSiva2 жыл бұрын
Hi, very very happy to read your comment. Never thought my video can bring some change in others. People say any advise and suggestion like 'Good.. Good'. But difficult to take them and implement. But reading your comment, they way you mentioned on taking some of my life style, suggestion, really impressive. Thank you so much being very supportive and encouraging me in all possible ways. Continue your adoption to new changes. definitely it will bring more happiness and peaceful mind in your life. My wishes to you 👍👍👍
@s.srinivas31152 жыл бұрын
Vanakkam Anna Kandipa Evolo struggle challenges irruku oru thottam amaipathil kandipa Ungal Pain than Varthigal mattrum anubhavama engaluku share panninga parkkira ellorukkum Kandipa udhaviya irrukum🕉🙏Vazgha Valamudan
@ThottamSiva2 жыл бұрын
Unmai.. ovvoruthar thottam arambikkum pothum ithe struggle irukkum. ellorukkum athu oru story maathiri thaan.. oru anubavam.. Share pannittu irukken. avlo thaan 🙂
@sankaranarayanan14722 жыл бұрын
அண்ணா தோட்டத்தில் சிறிய தங்கும் அறை வடிவமைப்பு மற்றும் விவசாய உபகரணங்கள் வைக்கும் அறை எப்படி அமைப்பது.
@ThottamSiva2 жыл бұрын
நான் இன்னும் முழுவதும் தோட்டத்தில் பயிரிட ஆரம்பிக்கவில்லை. சின்ன ஒரு ரூம், பெரிய ஷெட் ஒன்னு எடுத்திருக்கிறேன். அது பற்றி விவரம் வரும் பாகங்களில் கொடுக்கிறேன்.
@rajeevimuralidhara80282 жыл бұрын
Your experience is our guide
@chitraraj93052 жыл бұрын
காலை வணக்கம் சகோதரரே
@ThottamSiva2 жыл бұрын
வணக்கம்.
@தென்னைவிவசாயம்3072 жыл бұрын
This videos only not download Y ??
@gokul4756 Жыл бұрын
pesama night la bore potrukalam ayya yarum keka matanga nangalaam appadi tha pottom
@merlinrobin5212 жыл бұрын
Hi sir. All the very best for your all efforts and your comments really good.. Keep rocking
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@saifungallery22442 жыл бұрын
Let others understand, how far full time farmers struggle for the daily life.
@ThottamSiva2 жыл бұрын
True.. People has to understand
@sathishsingaperumalkoil98412 жыл бұрын
நண்பரே, நீர் வாட்டம் எல்லாம் எலுமிச்சை, தேங்காய், குச்சி வச்சு பாக்கறது எல்லாம் டுபாகுர். 500 அடிக்கு வரும் நு சொன்னவன் 750 அடிக்கு கெடைகுதுன்னா அவன் என்ன பெரிய எக்ஸ்பர்ட்?
Hi bro unga update kha than waiting bro. Mak eppide eruknga bro.. Rose pathi update kudunga Bro
@Princessmedia33522 жыл бұрын
💯
@ThottamSiva2 жыл бұрын
Thank you. Will give Mac video and rose video soon
@devilegale2 жыл бұрын
@@ThottamSiva Thank u bro
@UserAPJ582 жыл бұрын
ஊற்று பார்ப்பது எப்படி?
@stanli902 жыл бұрын
Siva anna valuable guidelines...thank u🙂
@ThottamSiva2 жыл бұрын
Welcome 😊
@simsonjeysongardener35902 жыл бұрын
உங்களுக்கு மின்சார கட்டணம், எவ்வளவு வருகிறது அண்ணா?கொஞ்சம் சொல்லுங்க அண்ணா,நான் வாங்கப் போகும் இடத்திற்கு உதவியாக இருக்கும். நன்றி🙏🙏🙏
@ThottamSiva2 жыл бұрын
எனக்கு ஏரியா ரொம்ப கம்மி தான். தவிர நான் தோட்டம் முழுக்க எல்லாம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. அதனால் கரண்ட் ஒரு நூறு, இருநூறு தான் வரும்
@simsonjeysongardener35902 жыл бұрын
@@ThottamSiva நன்றி அண்ணா,🙏🙏🙏
@jenopearled2 жыл бұрын
சிவா சார் - கனவுத் தோட்டம் பற்றிய விரிவான தகவலை எங்களுக்குத் தந்ததற்கு நன்றி, கனவுத் தோட்டம் தொடங்குபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சார் பயனுள்ள களை செடிகள் பற்றிய வீடியோ தர முடியுமா? நம்மைச் சுற்றியுள்ள பல களைச் செடிகளை உண்ணும் பழக்கம் இருந்ததாக எங்கோ படித்தேன். Thank you sir 🙏
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி. களை செடிகளுக்கு இன்னும் மழை காலம் காத்திருக்கணும். அப்போது முடிந்தால் என் தோட்டத்தில் பயனுள்ள களைச்செடிகள் என்னென்ன என்று ஒரு வீடியோ கொடுக்கிறேன்.
@jenopearled2 жыл бұрын
@@ThottamSiva thank you sir
@naveensarvesh39712 жыл бұрын
Hello sir Sir coimbatore la agri expo intha varusham nadakuma..vazhakama eppo nadakum..enga nadakkum..atha pathi sollunga sir
@ThottamSiva2 жыл бұрын
Agri exp from July15 to July18th this year.. In coddisia hall
@indianvenkat2 жыл бұрын
Bro Same kind of experience happened to me but we never stop doing good. I wish grate success for you My experience people in village is not liking outsiders appart for local. It will take some time to settle
@magizhamorganictalkies6122 жыл бұрын
அண்ணா, எங்க தோட்டத்தில் பழைய முறையில் குச்சி,செயின்,தேங்காய்,குடத்தில் தண்ணீர் வைத்து பார்ப்பவர்கள் என்று அனைவரும் புதுப்புது இடத்தை தேர்வு செய்து கொடுத்தார்கள். நேற்று வந்தவர் இந்த இடத்தை குறித்து கொடுத்தாருங்க நீங்க புது இடத்தில் குறித்து கொடுக்கறீங்களே என்று கேட்டால் எனக்கு அங்கு வேலை செய்வில்லை உங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லை என்றால் உங்கள் விருப்பம் என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்கள். எல்லோருக்கும் பணம் கொடுத்து செலவு செய்து தலையை பிய்த்து கொள்ளும் சூழ்நிலை. பின்பு Scientific method-ல் பார்ப்பவரை அழைத்து வந்து நீரோட்டம் பார்த்தோம். ஒரு கிணற்றின் சுற்றளவுக்கு ஒரு இடத்தை காண்பித்து இதில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் போர் போடலாம் என்று சொன்னாங்க அதுவே பழைய முறையில் பார்ப்பவர்கள் அவர்கள் காட்டும் இடத்தில் இருந்து ஒரு அடி நகர்ந்தாலும் தண்ணீர் கிடைக்காது என்று கூறுகிறார்கள். சரி விஞ்ஞானத்தையே நம்புவோம் என்று 850அடி போர் போட்டோம். ஒன்றரை இஞ்ச் தண்ணீர் கிடைத்தது. ஐந்து மட்டங்கள் குறித்து கொடுத்திருந்தாங்க, ஒவ்வொரு மட்டத்திற்கும் அரை முதல் முக்கால் இன்ச் வரை தண்ணீர் கிடைக்கும் என்றார்கள் .ஆனால் அவர்கள் கூறிய ஆழத்தில் எந்த இடத்திலும் நீர் மட்டம் கிடைக்கவில்லை. இதனால் இரண்டு முறையிலுமே எனக்கு நம்பிக்கை கிடையாது. யார் மூலமாகவும் நீரோட்டம் பார்த்தாலும் ஆண்டவனா பார்த்து கொடுத்தால் உண்டு இதுவே உண்மை.
@ThottamSiva2 жыл бұрын
உண்மை. என்ன மாதிரி பார்த்தாலும் கடைசியில் நமக்கு என்ன கிடைக்குமோ அது கிடைக்கும். அந்த நம்பிக்கையில் தான் நானும் நிறைய முறைகள் என்று போகாமல் ஒருவரை மட்டும் வைத்து பார்த்து ஆரம்பித்தேன்.
@ManojKumar-lm7kc2 жыл бұрын
திருப்பூர் மாவட்டத்தில் செழிப்பாக இருந்த தோட்டங்கள் ,பல ஆண்டுகள் வளர்த்த தென்னை மரத்துக்கு கூட தண்ணீர் இல்லாமல் ,தோட்டம் முழுக்க 1000 அடி borewellகளை போட்டு ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் ,தோட்டம் இருந்த அடையாளம் தெரியாமல் காணமல் போயிருக்கிறது .சாயக்கழிவு நீர் அது வேற கதை.
@ThottamSiva2 жыл бұрын
சாயக்கழிவு. இதை பற்றி நிறைய ஊர்களில் சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறேன். மிக கொடுமையான விஷயம் இது. இதை கூட அரசாங்கத்தால் சரி பண்ண முடியாதா.. 😢😢😢
@n.arumugam73792 жыл бұрын
Super Anna
@idaflarance74242 жыл бұрын
அண்ணா காலை வணக்கம் 🌹🌹🌹
@ThottamSiva2 жыл бұрын
Hi, வணக்கம். 🙏
@jrjegathjrjegath75832 жыл бұрын
Kavalaiai kooda nagaichuvaiai eppodhum ungalal thaan solla muduyum Anna
@ThottamSiva2 жыл бұрын
🙂🙂🙂 Unga parattukku nantri
@soundararajankasthuriswamy37222 жыл бұрын
Good morning Anna
@ThottamSiva2 жыл бұрын
Hi
@lathar642 жыл бұрын
😥😄
@sasikalagovindreddy5672 жыл бұрын
வணக்கம் அண்ணா
@ThottamSiva2 жыл бұрын
வணக்கம்.
@sasikalagovindreddy5672 жыл бұрын
@@ThottamSiva நன்றி அண்ணா
@kaviyarasanm49122 жыл бұрын
Chinna alavula veetuku pinadi oru 300 feet iruntha atha eppadi plan pandrathu nu oru idea solunga Anna veetu thevaiku use panikara mathiri.
@ThottamSiva2 жыл бұрын
300 feet entraal exact alavu puriyalaiye.. Area solla mudiyuma? sq.feet-la.. Nalla pasanam irukkuthu, man nalla serivaana man entral ellaame thevaikku yerppa arambikkalaam