எனது கனவு தோட்டத்தில் ஆடிப்பட்டம் அமர்க்களமாய் ஆரம்பம் | Starting first season in my dream garden

  Рет қаралды 214,266

Thottam Siva

Thottam Siva

Күн бұрын

Пікірлер: 1 700
@tamilselvamranga6748
@tamilselvamranga6748 4 жыл бұрын
உங்களுடைய வயல் நன்கு விளைச்சல் அள்ளித்தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@bharathibharathi136
@bharathibharathi136 4 жыл бұрын
Super anna congrats anna
@kdivya9533
@kdivya9533 4 жыл бұрын
Durgadevi · kzbin.info/www/bejne/Z52yiWV6jb-mb7s 2 in 1 gold earrings//4கிராம் முதல்
@suguslife7875
@suguslife7875 4 жыл бұрын
kzbin.info/www/bejne/qaS0XpV8fsx7bsU 🙏🙏🤗
@subachairman3660
@subachairman3660 4 жыл бұрын
Congrats brother
@mohanalakshmi4817
@mohanalakshmi4817 4 жыл бұрын
நானே பயிரட்டது போல் உணர்ந்தேன்,மகிழ்ச்சியடைந்தேன்,வாழ்த்துக்கள்.
@rajakumaranviji6923
@rajakumaranviji6923 4 жыл бұрын
உங்கள் கனவு தோட்டத்தில் முதல் முறையாக செடி நட்ட போது என் மனதில் அப்படி ஒரு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் மென் மேலும் வளர.
@betterlifeguides9223
@betterlifeguides9223 4 жыл бұрын
சிவா அண்ணா வணக்கம்! நீங்கள் போட்ட பதிவுகளில் மிகச்சிறந்த பதிவு இது. ஏன்னா ஒவ்வொரு மனிதனும் தன் கனவு நிறைவேறும்போது மனதில் ஏற்படும் சந்தோசம் அப்.........‌பா! உங்கள் சந்தோசத்தை நானும் உணர்ந்தேன். மேலும் உங்கள் மகள் விதைக்கும் போது உங்களுக்கு ஏற்ப்பட்ட உணர்வுபூர்வமான மகிழ்ச்சி சொல்ல வார்த்தைகள் இல்லை. தொட்டதெல்லாம் துலங்க இறைவன் அருளட்டும் அண்ணா .
@aruntamil5092
@aruntamil5092 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா..... நீங்கள் கையிட்டு செய்யும் எல்லா வேலையும் கடவுளின் ஆசீர்வாதம் இருக்கும் அண்ணா.. அதற்காக பிரார்த்திக்கிறேன். நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க பல்லாண்டு...
@sairabanu429
@sairabanu429 4 жыл бұрын
Congratulations Bro God bless you. When I saw this video I feel this is our garden.
@gratitude1450
@gratitude1450 4 жыл бұрын
மிகவும் அழகான பிராத்தனை.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
@ Arun Angel, உங்கள் பிராத்தனைக்கும், வாழ்துக்களுக்கும் நன்றி
@kdivya9533
@kdivya9533 4 жыл бұрын
kzbin.info/www/bejne/Z52yiWV6jb-mb7s 2 in 1 gold earrings//4கிராம் முதல்
@veenaprakash2435
@veenaprakash2435 4 жыл бұрын
@@ThottamSiva sir please sir enga bowny kutty ku oru nalla owner thedi kudunga veetukula room laye vechu valarthen first time varandah la vidraduke manasu avlo kashtama irundhadhu kalaila elundha udane poi thooki nenjoda anachukuven ipo adha roadla vida solli romba thitranga romba kashtama iruku nenacha thookame vara matengudhu oru nalla owner kaila avala oppadaicha nimmadhiya irupen help pannunga anna plz
@c.m.balasubramani6385
@c.m.balasubramani6385 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ எங்களையும் கனவு காண செய்து விட்டீர்கள். உங்களை பார்த்துதான் மாடி தோட்டம் அமைத்தேன் மூன்று வருடங்கள் முடிகிறது அடுத்து கனவு தோட்டம் நன்றி சகோ.
@hemalathavinayagamurthy9034
@hemalathavinayagamurthy9034 4 жыл бұрын
உங்கள் கனவு தோட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்👌👍💐
@kavi1190
@kavi1190 4 жыл бұрын
மிக சிறப்பாக ஆடிப்பட்டம் விளைச்சல் தர ஆண்டவனை பிராத்திக்கிறேன் அண்ணா. தோட்டத்தை சுற்றிலும் ஒரங்களில் மலைவேம்பு, மகோகணி உள்ளிட்ட மரவகைகளை வைத்தால் நீண்ட கால அடிப்படையில் நல்ல பலனளிக்கும் மேலும் காற்றால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்க உதவும் இது தம்பியின் சிறு யோசனை
@maheswariilango6906
@maheswariilango6906 4 жыл бұрын
Daughter first, because all dads love their daughters more, best wishes for the dream garden. U grow with ur garden. We gain Knowledge from u. Keep it up 👍👍🎉🎉
@srani7253
@srani7253 4 жыл бұрын
Yes my dad also Said same but now i am alone.. I miss my dad
@suguslife7875
@suguslife7875 4 жыл бұрын
kzbin.info/www/bejne/qaS0XpV8fsx7bsU 🙏🙏
@கந்தாம
@கந்தாம 4 жыл бұрын
உங்கள் கணவுத்தோட்டதோட்டம் மேன்மேலும் செழிக்க எல்லாம் வல்ல இயற்கை தங்களுக்கு துனன நிற்கும்.
@pangajavallisubramani1103
@pangajavallisubramani1103 4 жыл бұрын
ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இதை பார்க்கும் போது எனக்கும் இந்த தோட்டத்தில் வேலை செய்யனும்னு ஆசையா இருக்கு உங்களுடைய முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@natarajanponnuswamy566
@natarajanponnuswamy566 4 жыл бұрын
முயற்சி திருவினை யாக்கும் என்பதற்கு தாங்களே உதாரணம். வாழ்க வளமுடன் குடும்பத்தோடு. நீங்கள் தேர்ந்தெடுத்த இடமும் அருமை. தோட்டம் வளரட்டும் அழகாக.
@BanumathyKrishnamurthy
@BanumathyKrishnamurthy 4 жыл бұрын
Congratulations Siva sir.உங்கள் முயற்சி திருவினை ஆகும். இந்த கொரோனா கஷ்டங்கள் தீர்ந்த பிறகு நான் சென்று பார்க்க விரும்பும் முதல் இடம் உங்கள் கனவு தோட்டம் தான். Hardwork never fails.All the very best Sir.
@lakshmishekhar4983
@lakshmishekhar4983 4 жыл бұрын
அற்புதம். உங்களுடைய கனவு நிறைவேறும் நிகழ்ச்சி ரொம்ப சந்தோஷமா இருக்கு. எல்லாம் வெற்றிகரமாக வளர்ச்சி பெற்று வரும். கடவுளின் அருள் உங்களுக்கு உண்டு.
@santhoshkumar5164
@santhoshkumar5164 4 жыл бұрын
My heart fully Enjoying, Even this also my dream.
@vinothkrishnav9480
@vinothkrishnav9480 4 жыл бұрын
சார், மிக்க மகிழ்ச்சி உங்கள் நிலத்தை பார்த்து.உங்கள் கனவு நினைவாகி விட்டது....மகிழ்ச்சி.. நானும் உங்களை பார்த்து தான் ஒரு 24 சென்ட் நிலம் விலை பேசி வருகிறேன், 90 ஆயிரம் ஒரு சென்ட் என்று......என் கனவும் நிறைவேற ஆண்டவனை பிரார்த்திக்க வேண்டுகிறேன்.
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 4 жыл бұрын
சிவா சார் u r simply rocking keep going vaalgha valamudan கடவுள் என்றும் துணை இருப்பார்
@arusuvailand8567
@arusuvailand8567 4 жыл бұрын
உங்களின் கனவுத்தோட்டத்தை நனவாக்கி, உங்களின் வருங்கால சந்ததியினருக்கு ஆரோக்கியத்தை விதைத்திருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.
@saravana_vinoth
@saravana_vinoth 4 жыл бұрын
Dedication and passion over loaded, it's not easy what you are doing brother. Hatsoff valthukal🌱
@Ganesan_R
@Ganesan_R 4 жыл бұрын
உங்கள் கனவு தோட்டத்தில் இப்போதே பழ மரங்கள் இருப்பது போல் தோன்றுகிறது வாழ்க வளமுடன்.
@babyskitchen7922
@babyskitchen7922 4 жыл бұрын
Great sir...👍👍👍👍👍நினைத்ததை முடித்துவிட்டீர்கள்.....உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது... வாழ்க வளமுடன்.....
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@shanmugasundaram5749
@shanmugasundaram5749 4 жыл бұрын
தோட்டம் சிவா அவர்களே நீங்கள் திசையன்விளையைச் சேர்ந்தவர் என்பதற்கு எனக்கு பெருமையாக இருக்கிறது.நான் பிறந்து வளர்ந்த து படித்தது திசையன்விளையில்தான்.நம்ம ஊரின் புகழை திக்கெட்டும் பரவ செய்கிறீர்கள்.வாழ்த்துக்கள் சிவா.மாடி தோட்டம் அமைப்பவர்களுக்கு தோட்டம் சிவாவை பற்றி தெரியாமலே இருக்க முடியாது.வாழ்க வளமுடன்
@kannappac
@kannappac 4 жыл бұрын
Touching video!! Extraordinary efforts and my hearty congratulations sir!!!
@ktk.chandarsakersaker3260
@ktk.chandarsakersaker3260 4 жыл бұрын
இன்று கனவு தோட்டம் நிஜதோட்டமாகும் இந்த இனிய நாளில் நலமும் வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல ஐயப்பனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் மேலும் இன்று முதல் உங்களின் நிஜ தோட்டம் எங்களின் கனவு தோட்டமாக மாறுகிறது நன்றி
@padmapriya3712
@padmapriya3712 4 жыл бұрын
எங்களுடைய கனவுகளும் உங்களுடைய தோட்டத்தில் நனவாகுகிறது. நன்றி
@thottamananth5534
@thottamananth5534 4 жыл бұрын
உங்கள் கனவு தோட்டம் இப்பவே எனது கண்ணில் (கற்பனையில்) பரந்து விரிந்து விட்டது பசுஞ்சோலையாக. நிச்சயமாக மாறும் மாற்றிகாட்டுவீர்கள் என்பது எள்ளளவும் ஐயமில்லை. வாழ்த்துக்கள்
@brownithedogdisney3039
@brownithedogdisney3039 4 жыл бұрын
Valzthukkal Thiru. Siva👌🌱🌾🌅
@kalaiselvi653
@kalaiselvi653 4 жыл бұрын
சூப்பர் அண்ணா.வாழ்த்துக்கள். ஒவ்வொரு முறையும் உங்கள் தோட்டம் பார்க்கும் போது அளவிட முடியாத சந்தோசம்.ந அந்த தோட்டத்துல இருக்கிற மாதிரி.கிரேட் அண்ணா.கனவுகள் மெய்ப்பட வாழ்த்துக்கள் அண்ணா.வாழ்க வளமுடன்.
@kothandaramanps7977
@kothandaramanps7977 4 жыл бұрын
Very good Siva .... God Bless you for all your efforts. I am Kothandaraman 64 years IT Professional past 44 years. I am developing a small terrace garden at Chennai. I follow your videos very closely. Keeping growing...
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Hi Sir. Nice to know about you. Happy to know about your terrace garden. Continue that always.
@socialactivatives2296
@socialactivatives2296 4 жыл бұрын
என்னோட கணவுகளை அப்படியே கண் முன்னே காட்டிட்டீர்கள் நன்றி ஐயா நான் இன்னும் வெளி நாட்டில்தான் இருக்கிறேன் இடம் இப்பதான் வாங்கி இருக்கிறேன் இதே வழியில்தான் செல்ல இருக்கிறேன்
@gayathrigt4329
@gayathrigt4329 4 жыл бұрын
It's my dream to start my own farm and become a farmer.. I'm really happie to see that you have started your own farm. I feel like it's my dream that's coming true by seeing yours. All the very best for all your passion towards farming. keep going!!
@sakthielango7569
@sakthielango7569 4 жыл бұрын
அன்புள்ள தம்பிக்கு உழைப்பே உயர்வுதரும் என்பது உங்கள் விசயத்தில் உண்மையே. பாடுபட்டா தன்னாலே பலன் இருக்குது கைமேலே. கடவுள் உங்க கூட இருக்கிறாரு தம்பி மேலும் பந்தல் விசயமாக கேட்டிருந்தீர்கள் .எங்கள் சென்னை பம்மல் அருகே கவுல் பஜாரில் பல ஏக்கரில் காய்கறிதோட்டம் போட்டிருக்கும் திரு. கோபால் மற்றும் அவரது சகோதரர் திரு.டில்லிபாபு நைலான் நூல் பந்தல் போட்டிருக்கிறார்கள் ஏழு அடிஉயர சவுக்கு கட்டையில் நைலான் நூல் கொண்டு ஐந்து வருடம் வரை வருமாம் . நைலான் நூல்விலை கிலோ சென்னையில் 150 ரூபாய் ஐநூறு சதுர அடிக்கு ஒருகிலோ நூல் தேவைபடுகிறது . நான் மாடி தோட்டத்துக்கு நானே போட்டதில் 250 சதுர அடிக்கு அரைகிலோ நூல் தேவைபட்டது . அவர்கள் பல ஏக்கரில் பந்தல் போட்டிருக்கிறார்கள். அவர்கள் பந்தல் பார்த்துதான் நானே போட்டேன். தேவை பட்டால் அவர்கள் செல் நம்பர் வாங்கி தருகிறேன் .மேன் மேலும் வளர வாழ்த்துக்கள். நன்றி வணக்கம்.
@iamranjithram26
@iamranjithram26 4 жыл бұрын
❤💥 THOTTAM SIVA RASIGARGAL 💥❤ 🐕 💞 MAC SQUAD 💞 🐕 Edited : Squad Gives 100+ likes. Thank you.❤
@venmanivenmani9761
@venmanivenmani9761 4 жыл бұрын
Super sir..congrats sir🙂🙂🙂
@srikanths4789
@srikanths4789 4 жыл бұрын
Ho army ya, seri dha 😳
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
:)
@iamranjithram26
@iamranjithram26 4 жыл бұрын
@@ThottamSiva Thank you Anna. Next time innum super ah pannalam ...🙂
@kdivya9533
@kdivya9533 4 жыл бұрын
kzbin.info/www/bejne/Z52yiWV6jb-mb7s 2 in 1 gold earrings//4கிராம் முதல்
@prabhuaananthi9145
@prabhuaananthi9145 3 жыл бұрын
Thank you🙏🙏🙏🙏
@bharathiperumal5432
@bharathiperumal5432 4 жыл бұрын
வாழ்த்துகள், உங்கள் தோட்ட வளர்ச்சியை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
நன்றி
@smohanraj2567
@smohanraj2567 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சிவா. தங்கள் கனவுத் தோட்டத்தை மெய்யாக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்றுப் பல்கிப் பெருகி தழைத்தோங்க வாழ்த்துகிறேன்.
@FromPonVilaithaKalathur
@FromPonVilaithaKalathur 4 жыл бұрын
So positive to see this video, sir. Everything will go fine. All the best
@factsinuniverse189
@factsinuniverse189 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா... உங்க எல்லா வீடியோவும் நான் கவனமா பார்த்துட்டு இருக்கேன்.... நாங்களும் இந்த கனவுலதான் இடம் பார்த்துட்டு இருக்கோம்... உங்களோட இந்த அனுபவம்... பகிர்வு பதிவுகள் எங்களுக்கு ரொம்ப பயனளிக்கும்.. நன்றி அண்ணா.... அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்...
@sumathymoses4411
@sumathymoses4411 4 жыл бұрын
உங்கள் கனவு தோட்டம் ஆரம்பிக்க செய்த கடவுளுக்கு நன்றி🙏🏻 வாழ்த்துக்கள் 💐💐
@tamilbaskar6270
@tamilbaskar6270 4 жыл бұрын
Super sir நீங்க ஒரு சிறந்த வழிகாட்டி
@manoharkulanthaivel8014
@manoharkulanthaivel8014 4 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா....💐 Really happy to see this great achievement 🏆
@gnanasekaranvenugopalan2947
@gnanasekaranvenugopalan2947 4 жыл бұрын
அன்பு நண்பருக்கு....உங்கள் கனவுத்தோட்டம் சிறப்பாக அமைந்துள்ளது.மென்மேலும் உங்கள் கனவுகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்...இதற்கு உங்களின் சிறந்த திட்டமிடல் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் ஓத்துழைப்பும் காரணம் என்பது எனது எண்ணம்...உங்களின் இந்த தோட்டம் எங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்.
@srinivasanv3629
@srinivasanv3629 4 жыл бұрын
Sir: Chinna vengayam vithaika poren Me: you are the richest person in the world😁😁
@praveenadineshkumaran5992
@praveenadineshkumaran5992 4 жыл бұрын
Vazhga valamudan sir.ungal kanavu thottam menmealum vazhara vazhthukal sir.om namashivaya 🙏🙏🙏🌹🌷🌼🌻🌹🌳🌺🌲🍀☘🌱🌿🌾🌴🌶🍅🥬🥦🥒🌽🧅🥕🧄🥦🍆🥔🍒🍓🍍🍊🍉🍈🍇🍋
@umaramki5639
@umaramki5639 4 жыл бұрын
Congratulations Sir..may your dreams bloom as you wish with the blessings of nature.keep the good work going Sir.😊
@pulsarsproductdemo
@pulsarsproductdemo 4 жыл бұрын
வாழ்க. கேட்க மிகவும் ஆர்வமாக உள்ளது. நானும் தொடர்வேன்
@ganeshs5463
@ganeshs5463 4 жыл бұрын
உங்கள் உழைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்👏👏👏👏👏👍👍👍
@petchimuthu9290
@petchimuthu9290 4 жыл бұрын
உங்கள் கனவு தோட்டம் வாழையடி வாழையாய் வளர்ந்து உங்கள் வாழ்க்கைக்கு வளம் சேர்க்க வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன்.
@aru9262
@aru9262 4 жыл бұрын
Watching this video from Melbourne, will definitely come back next week to see it grow, ungal muyarchi vetri pera vaalthukkal.
@msmalathirajagopal3628
@msmalathirajagopal3628 4 жыл бұрын
Heartly congratulations...
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 4 жыл бұрын
நல்வாழ்த்துக்கள். விடாமுயற்சி விசுவரூப வெற்றி. உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற கடவுள் அருள் கிட்டும். உங்கள் மகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் உங்களை மேலும் உயர்த்துகிறது.
@rathinavelb4287
@rathinavelb4287 4 жыл бұрын
This will Inspire everyone. Sir Your Dream Garden..Will definitely brings Happiness .
@kalaichelvishanmugham3375
@kalaichelvishanmugham3375 4 жыл бұрын
ஆஹா👌👌கனவு தோட்டம் ஆரம்பம் பார்க்கவே சந்தோஷம். எல்லாம் நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள் சிவா 🤝அதற்கான எல்லா விஷயங்களுக்கும்,தேவைகளுக்கும் கடவுள் அருள் கிடைக்கட்டும்.🙏🙏வாழ்க வளர்க வாழ்த்துக்கள் சிவா. 😊😊👍👍💪💪💯
@radhajayakumar254
@radhajayakumar254 4 жыл бұрын
Whn I saw your vedio I have tears in my eyes. All the best Siva
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Thank you :)
@hemalatha.k5243
@hemalatha.k5243 4 жыл бұрын
amma naan 1day ala ye thirupi thirupi oru 10 times video pattuten avala santhosam annaku annmo nan adam vangi plant panne feeling
@balajid1157
@balajid1157 4 жыл бұрын
வாழ்த்துக்கள்! உங்கள் செயல் மற்றவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் அமைந்துள்ளது.
@BEAST-zy4ni
@BEAST-zy4ni 4 жыл бұрын
Appa your increasing expatation of agriculture in my life
@vijayam7367
@vijayam7367 4 жыл бұрын
வாழ்த்துக்கள். உங்கள் கனவு தோட்டத்தை வெற்றிகரமாகச் ஆரம்பித்து விட்டீர்கள். இது பெரிய சாதனை. முழுமையாக வெற்றி பெற வாழ்த்துக்கள். 👌👌👍👍👍
@OnlineAnand
@OnlineAnand 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@MohamedAli-uk9ty
@MohamedAli-uk9ty 4 жыл бұрын
Wow ரொம்ப எதிர்பார்த்த வீடியோ ரொம்ப சந்தோசம் சகோ வாழ்த்துக்கள் மென்மேலும் எதிர்பார்க்கின்றோம்
@shankardeepdilli1198
@shankardeepdilli1198 4 жыл бұрын
உங்கள் தோட்டத்தில் ஒரே மா உயரமாக செல்லும் மரங்களை நடவு செய்யவும். மலை வேம்பு, மாகே கனி, வேப்பா மரம் ஒன்று.
@kalyanasundaram9214
@kalyanasundaram9214 4 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்களது கனவுத் தோட்டம் செழிப்பாக வர உளமார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
@jegadeshramasamy1124
@jegadeshramasamy1124 4 жыл бұрын
Your my inspiration and roll model Anna. Congratulations 😊
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Thank you so much 🙂
@rpounthai
@rpounthai 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அன்னா. உங்கள் கனவு தோட்டம் வெற்றிகரமாக அமைய இறைவனை வேண்டுகிறேன். U and ur family did big efforts for ur dream garden. Heartly Congrats bro.. Am eagerly waiting for ur next next dream garden videos.
@saveragarments9925
@saveragarments9925 4 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐
@johnsikrishnan8930
@johnsikrishnan8930 4 жыл бұрын
வளர்க உங்கள் பயிர்கள் வெல்லும் உங்கள் முயற்சி கானும் எங்களுக்கு மகிழ்ச்சி.
@fhaada2047
@fhaada2047 4 жыл бұрын
Hard work never fails,,,,,, super sir,,,,,,
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Thank you very much
@paadakkoodam5094
@paadakkoodam5094 4 жыл бұрын
உங்களைப்போன்றே எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி.. வாழ்க உம் தொண்டு
@titan6113
@titan6113 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤️
@thirumudi2228
@thirumudi2228 4 жыл бұрын
கனவு தோட்டம் சிவா அவர்களுக்கு வணக்கம் தொட்டதெல்லாம் பொன்னாகும் என்று ஒரு பழமொழி ஆனால் நீங்கள் எந்த மண்ணைத் தொட்டாலும் சிறப்பாக இருக்கும் உங்களுடைய கைராசி கனவு தோட்டம் பார்க்கவே மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாக இருக்கிறது என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@googlym2960
@googlym2960 4 жыл бұрын
Vaalthukal sir..entrance la oru rendu moonu nilal maram vaiga sir..
@mallikasadiqbasha4650
@mallikasadiqbasha4650 4 жыл бұрын
Vazhuthugal Sir ungal kanvu thottam super 👌👌👌👌👌💐💐💐💐💐💐
@ShankariBagavathi
@ShankariBagavathi 4 жыл бұрын
Hearty Congratulations, Sir 💐
@janagarrajan6777
@janagarrajan6777 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சிவா. கனவு நனவாகி வருவது மகிழ்ச்சி, அந்த சிரிய அறைக்கு காங்ரீட் போட்டு தண்ணீர்தொட்டியை மேலே வைத்திருக்கலாமே தவறிவிட்டதே என எனக்கே ஆதங்கமாக உள்ளது. விடுங்கள் எல்லாம் நன்மைக்கே. யாரையும் ஏமாற்றாமல் உழைத்து இயற்கையோடு இணைந்து வாழும் தங்களுக்கு அந்த இயற்கை அன்னையின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்.
@vimalraj6325
@vimalraj6325 4 жыл бұрын
அண்ணா நானும் எங்க அப்பா வாங்கிய 10 சென்ட் இடத்தில் தோட்டம் உருவாக்கலாம் என்று இருக்கிறேன்....ஆனால் வீட்டில் ஒத்துழைப்பு இல்லை...இருந்தாலும் சில மரங்கள் மட்டும் வைத்திருக்கிறேன்...மற்றும் கொடிவகை, பூ செடி, போட்டிருக்கிறேன் காய்கறி செடி இனி தான் போட வேண்டும்....பப்பாளி பூக்கள் உதிர்கிறது அதை தடுக்க எதுவும் வழி உள்ளதா அண்ணா...இதே போன்று நான் விதை மூலம் தான் மரம் வைக்கிறேன் ஆனால் விதை போட்டு வளர்த்தால் காய்க்காது....ஒட்டு செடி வாங்கு என்று கூறுகிறார்கள்..எனக்கு அதில் விருப்பம் இல்லை
@suguslife7875
@suguslife7875 4 жыл бұрын
kzbin.info/www/bejne/qaS0XpV8fsx7bsU 🙏🙏
@harinedinesh8333
@harinedinesh8333 4 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் இறைவன் அருள் என்றும் உங்களுடன்
@hemalatha.k5243
@hemalatha.k5243 4 жыл бұрын
Anna tottatule alla fruits plants vainge like sapota ,jackfruit, guava,mango different types ,pomogrant, starfruit,amla, custard apple , lemon,mundiri ( palam super a erukum) etc
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Yes.. Appadi thaan plan pannittu irukken.
@lakshmithaaar5444
@lakshmithaaar5444 4 жыл бұрын
பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. IT இல் வேலை பார்த்து அதோடு விவசாய ஆர்வம். சிவா சாருக்கு என் வாழ்த்துக்கள். தோட்டம் செழிப்பாக வளரட்டும்!!!
@jeslinpoultryfarm
@jeslinpoultryfarm 4 жыл бұрын
Congratulations 🎉🥳
@darshanvikraman6925
@darshanvikraman6925 4 жыл бұрын
👍🏻
@nalinithayaparan3733
@nalinithayaparan3733 4 жыл бұрын
உங்கள் கனவுத் தோட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@nagunagu1298
@nagunagu1298 4 жыл бұрын
Water 💧pandra (hose) , pvc suction hose, unbendable =long life no 🚫holes like(🐒🕊🦢)
@ganeshkrithika5712
@ganeshkrithika5712 4 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா மிகவும் மகிழ்ச்சி உங்கள் கனவு தோட்டம் மேன்மேலும் வளர கடவுள் அருள் புரியட்டும்🌱🌱🌱🌱🌱🌱🙏🏵️🌻🌼🌺🥀🌹💐💮🍂🍁🌴🌳🌸🌱🌿🌴
@radhikakannan2147
@radhikakannan2147 4 жыл бұрын
👏👌🏻❤️Mak kutty illama konjam varutham dhan.Onga children’s potty enna aachu
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Appadiya..naanga parthukitte iruppathaal theriyavillai. Kutty garden potti poittu irukku. will give a video soon.
@aswinalagesan4734
@aswinalagesan4734 4 жыл бұрын
அண்ணா தோட்டத்தை பார்க்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் அண்ணா!
@gamingwithtktamizhan
@gamingwithtktamizhan 4 жыл бұрын
Congratulations my best wishes where is this land location please
@jeevabharathi5927
@jeevabharathi5927 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா... உங்கள் கனவு தோட்டம் நன்கு விளைச்சல்தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@msbabu3997
@msbabu3997 4 жыл бұрын
கனவுத்தோட்டம் களை கட்ட ஆரம்பித்துள்ளது. வெற்றி பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
@selviatamilvanan8377
@selviatamilvanan8377 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ மேன்மேலும் வாழ்வில் வளம் பல பெற இறைவனை பிராத்திக்கிறேன்....
@kkpalanivel5218
@kkpalanivel5218 4 жыл бұрын
தங்களின் தோட்டத்தைப் பார்த்து அனைவருக்கும் ஊக்குவிப்பாகவும் உந்துதலாகவும் உள்ளது
@ganeshprabhun6825
@ganeshprabhun6825 4 жыл бұрын
உங்கள் ஆக்கப்பூர்வமான முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@susila8394
@susila8394 4 жыл бұрын
Manamaarntha valthukkal sagotara.valga valamudan.
@shanthic3296
@shanthic3296 4 жыл бұрын
நல்ல முயற்சி சகோதரா. நாங்களும் எதிர்காலத்தில் விவசாயம் செய்யும் நோக்கத்தில் இருக்கிறோம். உங்க வீடியோஸ் எல்லாமே நல்ல உத்வேகத்தை தருகிறது. நன்றி.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
ரொம்ப சந்தோஷம். வாழ்த்துக்கள்
@suganya5206
@suganya5206 4 жыл бұрын
நீங்க விதைப்பது பார்க்கும்போது நாங்க விதைச்சது போல் சந்தோஷம் வருது சகோ.கனவு தோட்டத்தில் நிறைய விளைச்சல் எடுக்க வாழ்த்துக்கள்💐💐💐💐💐
@vimalaraju5370
@vimalaraju5370 4 жыл бұрын
வாழ்த்துக்கள். வளர்க செடிகள். Nice to view your channel.
@anjchan2000pda
@anjchan2000pda 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நண்பரே. நாற்றுக்கள் நன்றாக செழிப்புடன் வளர வாழ்த்துக்கள்.
@nandhinisarpathi9281
@nandhinisarpathi9281 4 жыл бұрын
Hallo sir very happy to see this kanavu thottam .
@SelvaRaj-bj6cp
@SelvaRaj-bj6cp 4 жыл бұрын
உங்கள் உழைப்பு என்றுமே வெற்றி பெரும். வாழ்த்துக்கள்.
@swarnambikai
@swarnambikai 4 жыл бұрын
வாழ்த்துகள் .உங்கள் விடாமுயற்சி என்றும் கை கொடுக்கும் சாமியே. வாழ்துக்கள்.
@rchandrasekaran101
@rchandrasekaran101 4 жыл бұрын
தங்களின் கனவுத தோட்டம் மிகவும் சிறப்பாக அமைய வாழ்த்துகள். 1) drip irrigation போடலாம் அல்லது செலவு குறைவாக rain watering ( Rain Gun அல்ல) போடலாம். 2) Mulching Sheet பயன் படுத்துங்கள் அல்லது தட்டை பயறு ஊடு பயிராகவோ , தனியாகவோ போடுங்கள். வளர வளர வெட்டி மூடாக்காக போடலாம். 3) a. கொடிக்கு பந்தல் கல்தூண் ( வேலிக்கு போட்டது) போட்டு கம்பி கட்டலாம். ஆனால் செலவு அதிகம். b. மூங்கில் பூட்டுகள் ( மூங்கில் மரங்கள்) நட்டு { ∆ போலவும் நடலாம்) UV treated நைலான் ஒயர் கட்டலாம். UV treated Nylon Wire மீன்பிடி வலை தயாரிக்கும் / விற்க்கும் இடத்தில் quantity யாகவும், விலை நியாயமானதாக இருக்கும். கடலோர ஊர்களில் கிடைக்கும். ஆரம்பத்தில் செலவுதான். கனவு நினைவாக எங்களது சில ஆலோசனைகள். உங்களுக்கு ஆலோசனைகள் வழங்க எங்களுக்கு ஓர் நல்வாய்ப்பு.
@suthamathikarthikeyan4802
@suthamathikarthikeyan4802 4 жыл бұрын
உங்கள் கனவு தோட்டம் செழிப்புடன் வளர வாழ்த்துக்கள்.
@habeeb7678
@habeeb7678 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் உங்ஙஙள் கனவு நிறைவேறும் வாழ்த்துக்களுடன் பிரார்த்திருக்கின்றேன்
Как Ходили родители в ШКОЛУ!
0:49
Family Box
Рет қаралды 2,3 МЛН
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
மானவரி காய்கறி சாகுபடி
1:57
தோட்டக்கலை திட்டங்கள். தொழில்நுட்பங்கள்
Рет қаралды 3,5 М.
36சென்ட் நிலம் என் வாழ்க்கையை மாத்திடுச்சி...
26:01
விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM
Рет қаралды 192 М.