பறவைகளுக்கும் கூடு கட்ட இடம் கொடுத்தீர்கள் பாருங்கள்... அந்த மனசு தான் கடவுள்......என்றும் நலமுடனும் வளமுடனும் இருக்க வாழ்த்துக்கள்💐💐💐
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@kdhanalakshmi1532 жыл бұрын
அனைத்து உயிர் களுக்குள் ஈசனே வாழ்கிறார். எல்லா ஜீவன் களையும் தன் உயிராக நேசிக்கும் தங்களுக்கும்,தங்களுக்கு உற்ற துணையாக இருக்கும் குடும்பத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள். எம்பெருமான் ஈசனே தங்களின் உடனே இருக்கிறார் பல்லாண்டுகள் நலமுடன் வாழ்க✋நீடூடிவாழ்க✋கருணை இருக்கும் இடத்தில் இறைவன் வாசம் செய்கிறார்.எம்பெருமான் ஈசனின்,பரிபூரண அனுகிரகம்,எப்போதும் உடன் இருக்கும் அனைத்து உயிர்களையும் நேசிப்போம்,இயற்கை யும் நேசிப்போம்,வாழ்க வளமுடன் ஆயுஷ்மான் பவ✋🔥🙏
@ThottamSiva2 жыл бұрын
அழகாய் சொல்லி இருக்கீங்க. ஜீவாகாருண்யம் என்பது பக்தியின் முதல் படி. பிற உயிர்களை நேசிப்பது என்பது நமக்கு கடவுள் கொடுத்த ஒரு வரம் தான். நன்றி
@Princessmedia33522 жыл бұрын
சீக்கிரமாகவே நீங்க கனவு மாளிகை கட்ட எங்களுடைய வாழ்த்துக்கள் ப்ரோ💐
@puppy27072 жыл бұрын
💯 true..! For his concern over nature & conservation & protection of birds & animals , and his dedication , selflessness.. definitely take him into hights and also his family members and & MAC ....!
@madrasveettusamayal7952 жыл бұрын
Excellent sharing
@ThottamSiva2 жыл бұрын
@ angel , உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி இந்த கமெண்ட்ட இத்தனை நண்பர்கள் லைக் பண்ணி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். எல்லோருக்கும் நன்றி @puppy puppy, Thank you so much for your nice words and wishes. Very happy to read it
@sujathasujatha13532 жыл бұрын
வணக்கம் குறு நில மன்னரே! எம்முடைய வாழ்வில் நெஞ்சார்ந்த நண்பர்கள் முதன்மையான நபர் நீங்கள் தான். எம்முடைய எண்ணங்கள் மற்றும் விருப்பங்கள்...... கூட தங்களது போலவே இருக்கிறது. மாடித்தோட்டம் ஆரம்பத்தில் இருந்து தங்களது காணொளி, பார்த்து மாடித்தோட்டம் தொடங்க தூண்டுதலாக இருந்தவர். நீங்கள் . நம்முடைய வாழ்க்கை வாழ்வதற்கு பொருள் (இறையருள் ) .....உள்ளதாக இருக்கவேண்டும். என்பதை உணர்த்தியவர். நீங்கள் . மற்றும் தங்களது குடும்பம். "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்". ....... 'வாழ்க வளமுடன்.' ...... குருவே சரணம் 🔥🔥🔥🔥
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. இது போன்ற பாராட்டுக்கள் கிடைக்க இந்த சேனல் மூலமா இத்தனை நண்பர்களை சம்பாதிக்க முடிந்தது எனது பாக்கியம் தான். இது மாதிரியான வார்த்தைகள் தான் என்னை மேலும் ஊக்குவிக்கிறது. நன்றி 🙏🙏🙏
@vrbhoopa2 жыл бұрын
Your family is your strength Siva. They support you in everything and they are unsung heroes in your accomplishments. That way you are blessed. God bless your family. Vazhga valamudan
@ThottamSiva2 жыл бұрын
What you said is 100% true. They are behind me in all these achievements
@thottamananth55342 жыл бұрын
இதனால் தான் மேலே மாடியில் செட் போடலாம்னு நினைத்து விலை கேட்டால் பின்னாளில் ரூமே போடலாம்னு முடிவு செய்து விட்டேன். வீட்டின் முன் சிட்டு குருவி தங்கும் இடம் உணவு உட்கொள்ளும் கலன் இரண்டு இரண்டு அமைத்துள்ளேன். அது பத்தாது என்று போர்டிகோவில் பேனை கழட்டி விட்டு இருந்தேன் அதிலும் கூடு கட்டி உள்ளது. பறவைகளின் சப்தத்தை கேட்க இனிமையாக உள்ளது அண்ணா நன்றி.
@ThottamSiva2 жыл бұрын
ரொம்ப சந்தோசம் ஆனந்த். குருவிகள் உங்கள் வீட்டை தேடி வந்து கூடு கட்டுவது கடவுளின் ஆசீர்வாதம் தான். தொடருங்கள்.
@rajapandian87982 жыл бұрын
சிவா அண்ணா நான் உங்க தோழி ,பறவைகளுக்கு கூடு கட்டியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி .நன்றி🙏
@ThottamSiva2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி தோழி 🙏
@ajithkumar-my6pi2 жыл бұрын
சூப்பர் சூப்பர் அண்ணா பறவைக்கு கூடு அமைத்தது அருமையாக இருக்கு
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
நாம எந்த ஒரு வேலையும் முடித்த பிறகுதான் இப்படி செய்திருக்கலாம் அப்படி செய்திருக்கலாம் என்ற யோசனைகள் வரும். இது அனைவருக்குமே பொருந்தும். ஜூலையில் நாம் அனைவரும் சந்திக்கலாம். உங்களுடைய கனவுகள் அனைத்தும் நிறைவேறும் வாழ்த்துக்கள் அண்ணா 💐👍🤝
@ThottamSiva2 жыл бұрын
ஜூலையில் வாங்க பாபு. சிறப்பான ஒரு சந்திப்பை திட்டமிடலாம்.
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
@@ThottamSiva கண்டிப்பாக அண்ணா உங்கள் கனவு தோட்டத்தை பார்க்க ஆவலாக உள்ளேன் 🤩💐
@rajirajeswari20642 жыл бұрын
கனவு தோட்டம் திட்டமிடல் ரொம்ப அருமை.. 👌👌
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙏
@bullseye38442 жыл бұрын
வாழ்க்கை என்பது அனுபவங்களை கொன்டது,அந்த அனுபவங்கள் நம்மை மென்மேலும் உயர்த்தும், வாழ்த்துகள் நண்பரே பறவைகளை வாழ வைத்திற்காக...
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
@vimalraj63252 жыл бұрын
தோட்டத்தில் பறவைகள் கூடு கட்டினால் வரும் சந்தோசம் அலாதியானது..
@ThottamSiva2 жыл бұрын
முற்றிலும் உண்மை.
@arivukkodisekar47702 жыл бұрын
All the best for u r future house U r big inspiration to many. Bharathiyarin காணி நிலம் வேண்டும் பராசக்தி பாடல் தான் நினைவுக்கு வருகிறது
@ThottamSiva2 жыл бұрын
Thank you for your words 🙏🙏🙏
@aarthyselvi38312 жыл бұрын
மைனாக்கு தங்க வீடு கொடுத்த சிவா அண்ணா.. வாழ்க! வாழ்க!😊 நல்ல மனசு அண்ணா உங்களுக்கு.. 😊
அண்ணா நீங்க செட் அமைப்பு முறை, பறவைகளுக்கு கூடு வைத்து மைனா குடிவந்ததும் அவ்வளவு சந்தோஷம் உங்களுக்கு மட்டும் இல்ல பார்த்த எனக்கும் தான். மேக் செல்ல பய காருக்கு கிழ படுத்துதிருப்பது செம அழகு ,எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்யிரீங்க அனைத்து காரியத்திலும் வெற்றி ஊங்க பக்கம் தான் அண்ணா குறிப்பாக உங்க கனவு இல்லம் நிறைவேறும் .அதற்க்காக மனதார வாழ்த்துகிறேன் அண்ணா..God bless you and your family anna.
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் வாழ்துக்களுக்கு நன்றி. பார்த்து பார்த்து செய்கிறோம் என்பதை விட ஆசைப்பட்டு செய்கிறோம். அது சந்தோசம் தான்.
@hemamurthi43292 жыл бұрын
வணக்கம் சகோ உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி இது போன்ற பதிவுகளை பார்க்க அழகாக இருக்கும் பறவைகள் கூடு தகவல்கள் அருமை 💐 நீங்கள் தேன் கூடுகளை 🐝🐝🍯🍯அமைத்தால் சிறப்பாக இருக்கும் தோட்டத்தில் விளைச்சல் அதிகமாகும் விரைவில் உங்கள் கனவு தோட்டத்தில் கனவு வீடு அமையும் வாழ்த்துக்கள் சகோ 💐👍🏻👌🏻💗💖💝🌾🌿🍀🌲🌳🌴🌺🌼🐇🐀🐕🐿️🐦🕊️🐠🐟🐔🐓🦆🦃🐞🦋🐝🍌🌶️🍅🍋
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி. தேன்கூடு கொஞ்சம் யோசித்து தொடங்கலாம் என்று இருக்கிறேன்.
@ravisunprints55582 жыл бұрын
மகிழ்ச்சி மீண்டும் அதே அண்ணா இடம் உங்களின் civil work கொடுத்தது தான் வருத்தம்
@shanmugamd21622 жыл бұрын
Arumayana pathivu, very use full for all,
@manishkumar-lg5sp2 жыл бұрын
உங்களுக்கு பெரிய மனசு சார். கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு என்றுமே உண்டு. ஜுலை 17 ல் கோவையில் சந்திப்போம் சார்
@vijayas60952 жыл бұрын
அருமை சகோ புதிதாக கனவு தோட்டம் மற்றும் வீடு கட்டுபவர்களுக்கு நல்ல விழிப்புணர்வு மைனாவுக்கு மற்றும் பறவைகளுக்கும் தங்குவதற்கு வீடு கட்டியது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது உங்க அனுபவம் எங்களுக்கு நல்ல வழிகாட்டி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி
@sujathasujatha13532 жыл бұрын
தோல்விகள் தான் நமக்கு நிலையான வெற்றி மற்றும் மன அமைதி, மகிழ்ச்சி, ஆகியவற்றை வாரி வாரி வழங்கும். இறை ஆற்றல் சக்தி ஆகும். நீங்கள் அறியாததா! நண்பரே! தங்களது பணி மேன்மேலும்! சிறக்க, மனமார்ந்த🎉🎊 வாழ்த்துகள். 👏👏👏👏👌👍🙏 வணக்கம். நண்பரே!
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் வார்த்தைகளுக்கு வாழ்த்துகளுக்கும் நன்றி 🙏🙏🙏
@kingguru2009 Жыл бұрын
Thanks for sharing your experience.. Highlight of this video is provisioning nest box for birds.. I appreciate that.. Wish you good luck.. It may help lot for me
@psgdearnagu99912 жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா. கனவு தோட்டம் திட்டமிடல் பொறுத்தவரை உங்கள் அனுபவம் மற்றவர்களுக்கு ஒரு பாடம்.. அனுபவத்தில் ஆப்பு இருந்தாலும் அதையும் தயங்காமல் எங்களுக்கு சொல்லி தருவதில் நீங்கள் குருவே 🙏🙏 இனிமேல் நீங்களும் கவனமாக நிதானமாக பணத்தை செலவு செய்வது உத்தமம்.. எல்லோரும் எல்லாவற்றையும் கற்று ஞானியாக இருந்து செய்ய முடியாது.. நாம சாதரணமானவர்களே... அண்ணா பறவைகள் கூடு அருமையிலும் அருமை... கடவுள் உங்கள் பக்கம்... உங்களையும் ஏமாற்றி பணம் பறிப்பவர்களை என்ன சொல்வது... பத்திரமா இருங்க அண்ணா... வாழ்த்துக்கள். நற்பவி. 🙏💐👍👌
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரி. கடவுளும் இயற்கையும் நம் வாழ்க்கையில் கூடவே இருந்தாலே போதும்.
@psgdearnagu99912 жыл бұрын
@@ThottamSiva 👍🙏💐
@agrianbu792 жыл бұрын
உங்களுடைய இந்த பதிவுகள் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி தோட்டம் சிவா அவர்களே.
@ThottamSiva2 жыл бұрын
உங்களுக்கு இந்த வீடியோ தொடர் பயன்பட்டதை கேட்க சந்தோசம். நன்றி
@agrianbu792 жыл бұрын
@@ThottamSiva அண்ணா எனக்கும் இது போன்று விவசாயம் செய்ய ரொம்ப ஆசை. ஆனால் நிலம் ஏதும் இல்லை. தற்போது துபாயில் சொர்ப்ப சம்பளத்தில் தான் வேலை பார்த்து வருகிறேன். உங்களுடைய வீடியோ மற்றும் உங்களைப்போன்ற மற்ற தோட்ட விவசாய வீடியோக்கள் பார்க்கும் பொழுது, இங்கு படுகின்ற கஷ்டத்தை அங்கு பட்டால் நிம்மதியாகவும், குடும்பத்துடனும் வாழலாம். தற்போது தான் எனது மனைவி மூலமாக அவர்களது பூர்வீக நிலம் கிடைத்துள்ளது. ஆனால் தரிசு நிலமாக உள்ளது. அதை எப்படியாவது மேம்படுத்தி விவசாயம் செய்வதற்குதான் உங்களைப்போன்றவர்களின் வீடியோக்களை பார்த்து வருகிறேன். எனக்கு விவசாய சம்பந்தமான ஏதாவது வாட்ஸ்அப் குழு ஏதாவது இருந்தால் என்னை இணைத்து கொள்ளுங்கள் அண்ணா.
@santhoshkumar-fb7qg2 жыл бұрын
3:24 நீங்க stand ku செலவு செய்த பணத்தில் கொஞ்சம் அதிகம் or same cost ல concrete போட்டு room மேலேயே tank வைத்து இருக்கலாம் எல்லாம் அனுபவம் தான் எங்க அப்பா வீடு கட்டும் போது நான் college போய்டு இருந்தேன் free time ல மேஸ்திரி பக்கத்தில் இருந்து வேலையை கவனிப்பேன் But அப்போ எனக்கு ஒண்ணும் தெரியாது மேஸ்திரி எங்களை ஏமாத்தி சம்பாதித்து தனியா ஒரு வீடு கட்டிடார் சொந்தக்காரர் என்று freeya விட்டோம் அவர் சொல்வது தான் சரி என்று இருந்தோம் வீடு கட்டி குடி போய் 2year's நிறைய கஷ்டம் சண்டை சொல்ல முடியாத துயரம் எல்லாம் அனுபவித்தோம் வாஸ்து பார்த்தோம் 3பேர் இடம் அவர்கள் சொன்னதில் common factors மட்டும் சரி பண்ணோம் but 10year's கடந்து விட்டது இன்னும் ஒரே ஒரு correction மட்டும் இருக்கு நாங்கள் வீடு கட்ட 16lakhs ஆச்சு but repair பண்ண 18 to 19 lakhs ஆச்சு இப்போ போதும் டா சாமி என்று மேலே சின்னதா ஒரு 2rooms போட்டு அங்க வங்து விட்டோம் கிழே சும்மா பூட்டி தான் வெச்சி இருக்கோம் இப்போ எவ்வளவோ பரவாயில்ல வாஸ்து நம்மை பாதிப்பது உண்மை தான் (சொந்த அனுபவம்) நீங்க நிறைய free materials & videos இருக்கு about வாஸ்து & construction But யார் சொன்னாலும் நம்ப கூடாது ஒரு 10 பேர் உடைய கருத்துக்களை compare பண்ணி முடிவு எடுக்கனும் (research பண்ணனும்) Because each & every penny is our hard earned money Thanks for sharing your experience Sir 🙏👍👍👍
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. அனுபவம் தான் பாடம். 🙏
@sakthiranganathanranganath66112 жыл бұрын
பறவைகள் கூடு கட்டுவது நமக்கு ஒரு ஆசிர்வாதம் தான் சரியான வார்த்தை அண்ணா ..நீங்கள் சொல்லிய குறிப்புகள் மிகவும் பயனுள்ளது ..அடுத்த வீடியோ ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@ThottamSiva2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி. 🙏
@aravinthan92182 жыл бұрын
What you are doing now is greatly inspiring me to start my own garden thank you sir..🌟✨💫
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@subramaniank8662 жыл бұрын
Highly appreciate your efforts for sharing the hard learnt lessons, these are priceless sir.
@ThottamSiva2 жыл бұрын
Thank you
@இன்பநாதன்தேமுகு2 жыл бұрын
அன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள்... வாழ்க தமிழுடன்...
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@kalaichelviranganathan32582 жыл бұрын
Thambi உங்களுடைய கடின உழைப்பிற்கும் G.D. naidu மூளைக்கும் 💥💥💥என் வணக்கங்கள். உங்களுடைய மனதிற்கு நிறைய பேர் மனமுவந்து உதவி செய்வார்கள். உங்களுடைய கனவுத் தோட்டம் கனவு மாளிகையாக 🙏🙏👏👏வாழ்த்துக்கள். ஒவ்வொரு முயற்சியின் 👌👌 வெளிப்பாடும் எங்களுக்கு Motivation and inspiration ஆக உள்ளது.👍👍👍💥 நன்றி.வாழ்க வளமுடன்🙌🙌🙌
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. 🙏🙏🙏
@akilaravi60432 жыл бұрын
Neenka unmaile great anna....manitharkaluke idam tharatha intha kalathula paravaiku idam kudutha unka manasu 🙏🙏🙏....
@ThottamSiva2 жыл бұрын
Unga parattukku nantri 🙏
@arusuvailand85672 жыл бұрын
உங்களது கனவு நிச்சயம் நனவாகும், அதற்கான முயற்சியும் உழைப்பும் உங்களிடம் உள்ளது, கட்டிட வேலை செய்பவர்கள் பெரும்பான்மையானவர்கள் நேர்மையாக இருப்பது இல்லை, 12க்கு17 என்று ஒரு ஷெட் கட்ட(ஹாலோவீன் பிளாக் கல்லில் கட்டி மேலே கூல் ஷீட்) நாங்களும் மேஸ்திரியிடம் 1,85000 கொடுத்தோம், ஆனாலும் வேலையை முழுமையாக செய்து தரவில்லை, இதில் இரும்பு கதவிற்க்கு தனியாக ரூபாய் 25000 செலவு செய்தோம், உங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 12 க்கு 17 க்கே இவ்வளவு செலவானதா.. செலவு பண்ணியும் சரியாக முடித்து தரவில்லையா.. சரியாக ஆட்கள் கிடைப்பது ரொம்ப கஷ்டமா தான் இருக்கு.
@OnlineAnand2 жыл бұрын
ரொம்ப அருமை
@thayaliniravichandra29402 жыл бұрын
உங்கள் முயற்ச்சி அருமை
@a.dhashwinlkg-d7472 жыл бұрын
Wish u all the best for ur future plan ungaloda sothappalgal galuku naduvil birds pathina nenapu vanthu athuku erpadugal pannigala anga than sir neeinga nikkuringa ur very great sir
@baskaransubramani20972 жыл бұрын
அருமை சார். நன்றி..இப்போது எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு.
@krithi59382 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழரே. ஷெட் போடுவதில் இன்னொரு சிக்கல்- காற்றுக்கு ௭திர்பக்கம் ௮மைந்துவிட்டால் கஷ்டம். விரைவில் சொதப்பல் இல்லாமல் தோட்டம் இனிதே ௮மைய வாழ்த்துக்கள்.
@ThottamSiva2 жыл бұрын
உண்மை. காற்று அடிக்கும் திசையை பார்த்து அமைத்தால் நன்று.
@RajKumar-dq1yy2 жыл бұрын
என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் உங்கள் கனவு வீடு கட்டிட
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@akshayavelvizhi63172 жыл бұрын
Super Anna, Mac pappu kaga yosichathuku romba Nandri.
@ThottamSiva2 жыл бұрын
Avan engal veettu pillai aache 🙂🙂🙂
@venkateswarluamudha36572 жыл бұрын
உங்கள் கனவுகள் நிறைவேற மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@umamaheswari6042 жыл бұрын
All your words are really true. Even I have faced the same problem in civil work. Nobody in that field true and honest. But they never realise the money earned by that way will not stay with them
@malaradhakrishnani88222 жыл бұрын
And... their ego never likes to take instructions from others - more so if the pay-master is a lady. }
@ThottamSiva2 жыл бұрын
Thanks for sharing your experience. Among all the work, civil work is the toughest one.
ஹாய் அண்ணா எப்படி இருக்கிங்க ரொம்ப நாளா உங்க வீடியோ பாக்கவே இல்ல உங்க குரல் கேட்டாலே ஒரு நம்பிக்கை தைரியம் புத்துணர்ச்சி வந்துடும் ரொம்ப சந்தோஷம் அண்ணா
@ThottamSiva2 жыл бұрын
நல்ல இருக்கேன் சகோதரி. நீங்க எப்படி இருக்கீங்க. உங்க கமெண்ட் படிக்க சந்தோசம் 🙂
@Ungal-Thozhi-Abi2 жыл бұрын
@@ThottamSiva நல்லா இருக்கேன் அண்ணா
@indiraperumal4642 жыл бұрын
எங்க இருந்தாலும் பறவைகள் பாசம்தான் கூடவே வந்து விடுகிறது கனவு வீடு சீக்கிரம் அமையட்டும் வாழ்த்துக்கள்
@indiraperumal4642 жыл бұрын
பறவைகளுக்கு பேச. வாய் இருந்தால் மைனா இல்லை எல்லா ஜிவனும் நம்மிடம்பேசும் கேள்வி கேட்க்கும் உங்களிடம் மைனா சொன்ன. டயலாக் சூப்பர் 🙏🙏🙏
@ThottamSiva2 жыл бұрын
நன்றி. உண்மை. இந்த உலகில் எல்லா ஜீவராசிகளும் வாழ தகுதியானது தான். நாம் ஆறறிவு கொண்ட உயிராய் அவைகளை அரவைக்க வேண்டும்.
@Nomad972492 жыл бұрын
அருமை ,பயனுள்ள பதிவு, முற்றிலும் நீங்கள் செய்த தவறுகளை மற்றவர்கள் திருத்தி செய்வதற்கு ஒரு பரிந்துரை
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@baladevangar21262 жыл бұрын
Yengalukku Nest Box, unga channel than Anna. Yennengo (other channels) suthinaalum, thirumba yengal kootukku vanthu vidugirom. Aanaal naangal varuvathum, povathum ungalukku theriyathu (as we don't post any comment in all videos). This comment is on behalf of all such viewers, who despite regularly watching all of your videos, rarely post any comment, for one reason or the other. Please bear with us.💐💐💐
@ThottamSiva2 жыл бұрын
Romba azhaga solli irukeenga. oru santhosam, punnakaiyodu unga comment padichen. ithai vida periya parattu enakku kidaikkaathu. mikka nantri 🙏🙏🙏
@baladevangar21262 жыл бұрын
Thanks for your reply. Enge ennoda comment kadalil (250 comments) karaitha perungayamaaga poi vidumo endru nainaithen. I am very happingo! (Goundamani style).😁
@ashok43202 жыл бұрын
இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல. பறவைகளுக்கும் வீடு கட்டுற அந்த மனசு தான் கடவுள்
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@gomathinallasamy5955 Жыл бұрын
True .my garden stone bird come and throw some rare seeds like sandal. Senpaka plants
@ThottamSiva Жыл бұрын
Wow.. Great.. 👍
@ManojKumar-lm7kc2 жыл бұрын
Sir one important thing. Avoid going for sheet roofing in agri land because trees like coconut when they grow for many years ,we cant predict in which direction it grows tall. Coconut leaves and coconut will fall directly on sheet roofs on wind etc. We are facing leaking problem in roof.Concrete roof is one time spending that will long for many years.
@ThottamSiva2 жыл бұрын
Your suggestion is correct. Falling coconut will be a problem in future. I also realized it. Suggestion to for concrete roof is good
@srimathik61742 жыл бұрын
அருமை. வாழ்த்துக்கள்.
@lathamanigandan26192 жыл бұрын
Super அண்ணா.விரைவில் உங்கள் கனவு இல்லம் கட்ட வாழ்த்துக்கள்.நன்றி
அருமையான கானொளி நான் எதிர்பார்த்து இருந்த ஒரு கானொளி மிக அருமை புதிதாய் செய்பவர் களுக்கு விழிப்பாய் இருக்கும் மிக்க நன்றி🌴🌴🌴🌸🌸 வரும் கோவை வேளான் கண்காட்சியில் எந்த தேதி வெளியூர இருந்து வருபவ கள் எவ்வாறு திட்டமிடுவது என ஒரு அறிவிப்பு செய்யுங்கள் மிக பயன உள்ளதாய் அமையும் நன்றி🌻🌻
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி. கோவை கண்காட்சியை ஞாயிறு (ஜூலை 17 ) நண்பர்கள் சந்திப்போடு திட்டமிடலாம். கண்டிப்பா வாங்க.
@a.dhashwinlkg-d7472 жыл бұрын
Sir ungaloda pathivugal pathu nanum garden vaika neraiya erpadu panni irukurom rented house so dog valakka owner permission kudukala irunthalum nanum ennoda son Street dog food vaikuratha pannurom own house vangina piragu Street dog kandipa valakkanum idea iruku sir ithu ellam ungala la than engaluku thonuchu Pannanum thanks for ur video sir
Advance wishes anna ..dream garden.dream house.kekkarathuku mattumila .annavoda manasupolave romba super kattimudipinga. Futurela. Dream garden dream house .sonna neengathan first varuvinga .ungala role model vachi innum nangalum ithumathiri seiyanum .planning.sollikuduthurukinga..athu lots of change .in my life. Thottam siva .anna.future la .dreamhouse dreamgarden .siva anna.soldramathiri engaluku inspirational varuvinga enga annaku best wishes.
Really very nice to see all ur works very nice human ur anna God will be with you always
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@mggeimmar64612 жыл бұрын
பலவித சோகங்கள்.. ஒருநாள் மகிழ்ழ்ச்சி 😀😀
@ThottamSiva2 жыл бұрын
உண்மை.
@fencingstones89202 жыл бұрын
Valga valamudan brother
@ThottamSiva2 жыл бұрын
Nantri
@allinallgp24072 жыл бұрын
கனவு வீடு கட்ட என வாழ்த்துக்கள் அண்ணா
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@mrwait4172 жыл бұрын
unkada video patha etho oru niraivu , Thanks sir
@ThottamSiva2 жыл бұрын
Nantri 🙏🙏🙏
@MomsNarration2 жыл бұрын
All in the game of your kanavu thottam. Really you learn through experience. When you share those experiences, they inspire many. After seeing your bird nest i also like to have one in my compound. Tnx Siva sir for helping us to go closer to the nature.
@ThottamSiva2 жыл бұрын
Thank you for your appreciation. Happy to hear you are going to set up a nest box in your home. Great 👍
@kalakala36152 жыл бұрын
காலை வணக்கம் சார் இந்த மனசு தான் சார் கடவுள் அழகான அருமையான வீடு கட்ட வாழ்த்துக்கள் 💐💐💐💐🌱🌱🌴🌴💐💐💐💐💐
Vanakkam Arumai vazhga valamudan OM namo narayanaya 💗🙏 thankyou
@ThottamSiva2 жыл бұрын
Vazhthukalukku nantri 🙏
@pathamuthuarulselvi67092 жыл бұрын
வணக்கம். எல்லாம் நன்றாகவே நடக்கும். கடவுள் வழிநடத்துவார். வாழ்த்துக்கள்.
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@narasimhancb14652 жыл бұрын
Keep one Pressure pump in your bore outlet, water delivery fast till your end of garden. Big building they use this pump they get fast water in their boathroom. Try motor shop.
@ThottamSiva2 жыл бұрын
Thanks for the suggestion. Will check this option
@manjuc7772 жыл бұрын
Very nice explanation with your voice and talks
@ThottamSiva2 жыл бұрын
Thank you so much 🙂
@pradeeshr24152 жыл бұрын
Rain water ah borewell recharge ku use pannikonga
@sivapandianreffreference2 жыл бұрын
Beautiful work ,
@nr.garden71922 жыл бұрын
Super bro கனவு காணும் அந்த கனவு நினைவாக கடுமைய உழைக்கணும் நீங்கள் தான் எங்களுடைய தூண்டுகோலாக இருகிங்க
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி
@gandhimathijeeva56352 жыл бұрын
Great work siva sir. Good idea. Congratulations siva sir.
@ThottamSiva2 жыл бұрын
Thank you
@engaveettusamayal53262 жыл бұрын
உங்கள் கனவு இல்லம் நினைவாக வாழ்த்துக்கள் அண்ணா..
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@ramasamykrishnamurthy88262 жыл бұрын
Super bro congratulations for your dream home
@ThottamSiva2 жыл бұрын
Thank you
@wivaranpillaya65152 жыл бұрын
You thinks not only your self,Nature and Birds Animals I like it, some other peoples too,i saw your other clips about birds feeding (on the balkon) appreciate that
@ThottamSiva2 жыл бұрын
Thank you 🙏
@jebamarysavarimuthu69412 жыл бұрын
God blessyou Sir for your kindness
@Murugan-kn3qy2 жыл бұрын
Allthe best Anna....valga valamudan👍
@lillipoulin19092 жыл бұрын
Nice message brother. God bless you forever
@ThottamSiva2 жыл бұрын
Thank you
@p.subramanianilango17182 жыл бұрын
எதிா்வரும் நாட்களில் நாங்கள் செய்யவேண்டும் என நினைப்பதை நீங்கள் செய்து விடுகிறீா்கள். கூடிய விரைவில் சந்திப்போம்.
@ThottamSiva2 жыл бұрын
நன்றி. சந்திப்போம்
@vikramanand81192 жыл бұрын
Genuine 👍 thanks for your honest details
@ThottamSiva2 жыл бұрын
Thank you
@fantasiesofgeology31092 жыл бұрын
Hello unga mac video pathutu irukom yenkalukku 1 hecter idam panagudi vanki potrukom ipa 25 trees vaichi pathuttu irukkom orinkinaitha pannai vaikalam idea ipa siruthaniya vidai vanki podalamnu irukom please sir namma yeria veyilkku villayara kai vaikkanum neenga tvl leave la varum pothu yenkalukku seeds tharuvinkala?
@Princessmedia33522 жыл бұрын
வணக்கம் சிவா ப்ரோ 🙏குதிரைக்கு கொம்பா🤩🤩
@ThottamSiva2 жыл бұрын
அப்படி தான் இருக்குது நிலைமை
@jayababu37082 жыл бұрын
கனவு இல்லம் அமைக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@babukarthick76162 жыл бұрын
Birds home..... hats off brother
@someshvishnu5942 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி...
@babugnanasundaramranganath41002 жыл бұрын
Dear Mr. Siva. Thanks for accepting me as your friend. I regularly used to view all your posts. There’s an article in the Pasumai Vikatan about weed management. I thought it would be helpful for you in weed management I your farm. I request you to go through the article and try in your farm
@ThottamSiva2 жыл бұрын
Hi. Thank you for the suggestion. Do you know the magazine week to check?
@negamiamoses57362 жыл бұрын
அண்ணா அருமையான பதிவு, உங்களுக்கு தங்க இடம் இல்லை என்று நினைத்துவிட்டு, கூடவே பறவைகளுக்கும் தங்க இடம் வேண்டும் என்று நெனச்சீங்க பாருங்க அங்க நிக்குறீங்க அண்ணா நீங்க, ஒரு விஷயத்தை செய்யும்போது பல விஷயத்தையும் யோசித்து தான் செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் புரிந்து கொண்டேன் அண்ணா
@ThottamSiva2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி. வீட்டிலும் பறவைகளுக்கு இடம் உண்டு. தோட்டத்தில் மரங்கள் அதிகமாக இருப்பதால் இன்னுமே நிறைய பறவைகளை பார்க்க முடிகிறது. அதுவே ஒரு சந்தோசம் தான்.
@negamiamoses57362 жыл бұрын
@@ThottamSiva ஆமாம் அண்ணா
@gajapets3602 жыл бұрын
எண்ணங்கள் அனைத்து நிறைவேற வாழ்த்துக்கள் சார்
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@mailmeshaan2 жыл бұрын
Anubavam mattume sirandha aasaan 👌👌👌👌👌👌👌
@ThottamSiva2 жыл бұрын
Unmai
@sudha1682 жыл бұрын
அருமை!
@gowthushobi92092 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா நல்ல 🙏🙏🙏
@vedhanayakijagadeesan88452 жыл бұрын
Vazhga valamudan sir.
@ThottamSiva2 жыл бұрын
Nantri 🙏🙏🙏
@harinhomegarden86312 жыл бұрын
🤗🤗 super anna ...nalla information..
@n.arumugam73792 жыл бұрын
PVC pipe la 2side lum end cup poituitu pipe sidetula 🕳hole poituveetugha anna end cup potulana kaikaai kuichukali eatuthurum
For advicble Making Pre plan -and estimate, and proceeded with experience civil engineer or plan with landscape architect preferable.
@babugnanasundaramranganath41002 жыл бұрын
Please read Pasumai Vikatan dated 25-6-22,where you will find management using natural resources In my previous post I forgot to mention the date of Pasumai Vikatan