கனவுத் தோட்டம் | மழையில் தோட்டம் எப்படி இருக்குது? புதிய மரக்கன்றுகள், பூச்செடிகள் வளர்ச்சி எப்படி?

  Рет қаралды 47,819

Thottam Siva

Thottam Siva

Күн бұрын

Пікірлер: 398
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
போதும்டா சாமி மழை அப்படினு இருக்கிறது நண்பரே. என்னுடைய மாடி தோட்டம் கனவு தோட்டம் பெருத்த சேதாரம்😔 . ஆனாலும் சோர்ந்து போகமாட்டேன்.இன்னும் அதிக கவனம் தேவை என்று இந்த மழை கற்றுக் கொடுத்திருக்கிறது. உங்களுடைய கனவு தோட்டம் அறுவடை அருமை. இந்தத் தைப் பட்டத்தில் உங்கள் மாடித்தோட்டம் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் நண்பரே 💐👍
@sarijaya9323
@sarijaya9323 3 жыл бұрын
Brother nan unga subscriber
@babukarthick7616
@babukarthick7616 3 жыл бұрын
My name is babu
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
@@sarijaya9323 ரொம்ப நன்றி சகோதரி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
@@babukarthick7616 😊👍
@jaseem6893
@jaseem6893 3 жыл бұрын
Maalai vanakkam bro 👍
@negamiamoses5736
@negamiamoses5736 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா, அறுவடை மிக மிக அருமை, பூந்தோட்டமும் அருமை, hybrid தக்காளி பற்றிய உங்கள் mind voice சூப்பர். நன்றி
@ivandharms1058
@ivandharms1058 3 жыл бұрын
மழையில் மூழ்கி போயிருந்த என் தோட்ட கனவை உங்க video கை கொடுத்து காப்பாற்றியது அண்ணா.. நன்றி.. ❤❤❤
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
ரொம்ப சந்தோசம். 👍👍👍
@mailmeshaan
@mailmeshaan 3 жыл бұрын
தற்சார்பு வாழ்கைக்கு மாறுகிறார் சிவா sir 🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐💐
@chitradevi3988
@chitradevi3988 3 жыл бұрын
சிறகு அவரை அறுவடை அருமை சகோதரரே. உங்கள் அனைத்து அறுவடைக்கும் எல்லா முயற்சிக்கும் வாழ்த்துக்கள் சகோதரரே.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@rmeenakshi9919
@rmeenakshi9919 3 жыл бұрын
சகோதரா! உங்கள் ஓயாத உழைப்பு மழை.களை.பூச்சி ஓயாதபோராட்டம் அப்பப்பா திரும்ப திரும்ப செலவு நிஜமாலுமே நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி 🙏
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 3 жыл бұрын
Yes bro super .vendai sedi unmaiyil enathu thottathilum nalla valarchi
@thottamananth5534
@thottamananth5534 3 жыл бұрын
இந்த முறை தக்காளி என்னை காப்பாற்றி விட்டது. மூக்குத்தி அவரை சிறகு அவரை மூன்று அறுவடை எடுத்தாயிற்று. பீர்க்கங்காய் புடலங்காய் சொதப்பல். மஞ்சள் வைத்த 11 செடியில் முதல் வைத்த மூன்று செடி பூப்பூத்து விட்டது. இருப்பினும் எனது இரண்டாவது ஆடி பட்டம் அருமை அண்ணா. உங்களின் ஒவ்வொரு பதிவும் எங்களுக்கு நிச்சயம் உத்வேகம் தரும் நன்றி அண்ணா.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
பரவாயில்லை.. பல ஆயிரங்கள் தக்காளி விளைச்சலால் சேமித்து விட்டீர்கள் போல. பாராட்டுக்கள் 👏👏👏
@roselineselvi2399
@roselineselvi2399 3 жыл бұрын
ஊங்க ஊழைப்புக்கு கிடைத்த பலன் அருவடை காய்கறிகள் அருமையாக உள்ளது அண்ணா..ஊங்க குடுபத்தினரோடு சகல ஆசிர்வாத்தோடும் நீண்ட ஆயுளுடன் வாழ ஆண்டவரிடம் வேண்டுகிறேன்..
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 3 жыл бұрын
வழக்கம் போல இயற்கை தங்கள் முயற்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளது மொசைக் வைரஸிற்கு வீட்டுக்கு வர வழி தெரியவில்லை என்ற வரிகள் நல்ல ரசனை வாழ்த்துக்கள் மேக் எப்படி இருக்கான்
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
😃😃😃 நன்றி. மேக் நல்லா இருக்கான்.
@sheelabaskaran9772
@sheelabaskaran9772 3 жыл бұрын
புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக இருக்க வாழ்த்துக்கள்.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
வாழ்த்துகளுக்கு நன்றி
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 3 жыл бұрын
உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் அருமையான அறுவடை வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@anandhi9100
@anandhi9100 3 жыл бұрын
வணக்கம், வாழை அருமை, கரும்பின் வேர் அதிகமாக ஆட்டம் கண்டுவிட்டால் கனுக்கல் முளைக்கும் போல, அழகான ரோஜாக்கள், சிறகவரை, சேனைக்கிழங்கு, யானை தந்த வெண்டை அனைத்தும் அருமை. யானை தந்தை வெண்டை விதைக்கணும் போல இருக்கிறது.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி மா.. கரும்பு பற்றி கூடுதல் விவரங்களுக்கு நன்றி. நீ சொல்வது சரிதான் என்று நினைக்கிறேன்.
@padmavathikumar5718
@padmavathikumar5718 3 жыл бұрын
சிவா சார்,அறுவடை அருமை பூந்தோட்ட வளர்ச்சி பார்க்க waiting...
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி
@fathimasumaiya7002
@fathimasumaiya7002 3 жыл бұрын
Uggal முயற்ச்சிக்கு இறைவன் தந்த gift idha நிலம் ரொம்பவே சந்தோஷம். வாழ்த்துக்கள் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@kaviganga5571
@kaviganga5571 3 жыл бұрын
அரை மணி நேரம் அம்பது ரூபா பெட்ரோல் super sir
@ambujamparameswari165
@ambujamparameswari165 3 жыл бұрын
புதிய தோட்டம். வாழ்த்துக்கள்
@natarajanveerappan9654
@natarajanveerappan9654 3 жыл бұрын
உங்க குரலை கேட்பதற்காகவே சேனலை பார்ப்பேன்.
@santhit8167
@santhit8167 2 жыл бұрын
யானை தந்த வெண்டை அருமை.
@vijayam7367
@vijayam7367 3 жыл бұрын
மழை காலத்தில் இந்த அளவுக்கு அறுவடையை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுக்கள். எங்கள் மாடித்தோட்டம் அதிக சேதாரம் ஆகி விட்டது. காய்த்துக் கொண்டு இருந்த கொடிவகைகள் அனைத்தும் அழிந்து விட்டது. மீண்டும் விதைக்க வேண்டும். தக்காளி, அவரை, கத்தரி,பீன்ஸ், வெண்டை, முள்ளங்கி ஒரளவு கிடைக்கிறது. கொத்தவரை, கோஸ் அனைத்து செடியும் அழுகி விட்டது. பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது. பெரிய சவாலாக உள்ளது. அனைத்தும் கடந்து வெல்ல வேண்டும்.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
உங்கள் மாடித் தோட்டம் நிலையை கேட்க கஷ்டமா இருக்கு. மழைக்கு நம்மால் பெரிசா ஒன்னும் பண்ண முடியாது. மழை கொஞ்சம் ஓய்ந்ததும் சிறப்பாக ஆரம்பிங்க.
@malarkodi8779
@malarkodi8779 3 жыл бұрын
அண்ணா நீங்க கொடுத்த மூக்குத்தி அவரை வானம் பாத்த மிளகாய் சுரைக்காய் அனைத்தும் இப்போது எங்கள் வீட்டில் காய் கொடுக்க ஆரம்பித்து விட்டது. நன்றி
@varishpk9875
@varishpk9875 3 жыл бұрын
Sir ungal kanavu thottaum super.
@subalakshmisubalakshmi5846
@subalakshmisubalakshmi5846 3 жыл бұрын
Super Anna...nalla aruvadai....super updates...
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Thambi என் வீட்டிலும் வாழை மரம் குலை விட்டிருக்கிறது..உங்களுடைய ரோஜா தோட்டம் அருமையாக இருக்கிறது. மழை யாரையும் விட்டுவைக்கவில்லை.இருந்தாலும் நம் முயற்சிக்கு விட்ட சவாலாக நினைத்து மென்மேலும் உயர வேண்டும் என நினைக்கிறேன். காலிபிளவர் பூ அறுவடை super 👌. 👌 எல்லா அறுவடையும் super 👌 👍 Valzha valamudan 😊
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி. கண்டிப்பா தொடர்ந்து முயற்சிக்க வேண்டிய அவசியம் இருக்குது.
@thilagavathiramu1964
@thilagavathiramu1964 3 жыл бұрын
Yes, intha mazhaiyala romba kastama than iruku.... Unga manjal plant arumai.... Flower garden pakurathuke kannuku romba kulirchiya iruku.... Ama... Ippa irukura situation la unga harvest semma..... Ungaloda comedy sense than sir intha video voda highlighte.... Unga kanuvu thottam innum Nalla varathuku ennudaiya vazhthukkal sir..... God bless you sir...
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Unga parattukku mikka nantri 🙏🙏🙏
@jenopearled
@jenopearled 3 жыл бұрын
Sir, my brinjal plant have finally started to come well ... Your suggestions really worked and now they have started giving me brinjals.... Also I tried panchakaaviyam spray for white flies .. it is even helping .. I could see flowers more now.... All your suggestions are really working ... I have soaked my take on meen amilam yesterday .... Thank you so much
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Hi, Very happy to see your comment. Really nice to see you could save your brinjal plant and started getting yield from it. Great. I appreciate your effort. 👏👏👏
@jenopearled
@jenopearled 3 жыл бұрын
@@ThottamSiva sir apdiye ghee chilli koodunga sir. Please..
@rajavishwa8199
@rajavishwa8199 3 жыл бұрын
8:17😄😄 ...comedy sema....entha problem aa irunthalum athai easy aa eduthukareenga ,intha comedy speekthan anna unga plus...ithepol engalai eppothum sirikka vainga siva anna..god bless you anna..
@pavithraravi3380
@pavithraravi3380 3 жыл бұрын
Flower garden semaya irukku Sema colourfula irukkuu😍...
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Thank you
@jansi8302
@jansi8302 3 жыл бұрын
Happy to see harvest in heavy rain. In chennai vegetables rate is 100plus only. Only onion is affordable. My brinjal plant gives 300 gms harvest. Very helpful and happy to share with my guru😁. Jansi.
@umamaheswari2948
@umamaheswari2948 3 жыл бұрын
உங்கள் அருவடை அருமை வாழைப்பூ, யானை வெண்டை சூப்பர்
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி
@lathar4753
@lathar4753 3 жыл бұрын
அருமை அருமை👍👍👍👍
@mosesjebakumar6019
@mosesjebakumar6019 3 жыл бұрын
என் தோட்டம் மழையில் முழுக்க காலி...தைப்பட்டத்தில் மீண்டும் ஆரம்பிக்க போகிறேன் அண்ணா.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
கவலை வேண்டாம். மழை நின்றதும் தைப்பட்டதில் ஆரம்பிக்கலாம்.
@bluelilly22222
@bluelilly22222 3 жыл бұрын
After 9 months enga vaazhaei ippo thaan kolaei thallirukku, innaeiki vaazhaei poo yeduthean. Avvalavu fresh.... Weekly basis'la 1/2kg bitter gourd yedukkarean. green onions, red n green thandu keeraei pottuvitturukkean....first our 20no.s of lemon yedutthutean, ippo poo vachirukku tree full'la...garden iruntha athu oru thani sugam thaan. naambale seeds potu, athu grow aaeittu, nambalukku profit tharumbozhuthu super'a irukku.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Unga comment padikkum pothe unga santhosam theriyuthu. Super aruvadai.Vazhai poo, lemon, bitter gourd, keerai ellaam super. Parattukkal. 👏👏👏
@geetharaman8972
@geetharaman8972 3 жыл бұрын
Sir, u have won in your Dream Garden with your constant efforts & patience. Thanks for the video as in this rain everything is drowned & lovely to see your beautiful garden & harvest.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Thank you
@udayaprakash1123
@udayaprakash1123 3 жыл бұрын
I have voted for u in blacksheep awards siva sir for agriculture🤗🥰
@madhumalarilamaran4730
@madhumalarilamaran4730 3 жыл бұрын
Me too ✋
@saravananpriya6851
@saravananpriya6851 3 жыл бұрын
Edhula vote pannanum
@udayaprakash1123
@udayaprakash1123 3 жыл бұрын
@@saravananpriya6851 Over bro only till dec 5😢
@saravananpriya6851
@saravananpriya6851 3 жыл бұрын
Na ungakita keta apavae vote pannita brother
@someshvishnu594
@someshvishnu594 3 жыл бұрын
ஐயா வணக்கம்..நான் சில நாட்களுக்கு முன் தான் உங்கள் பதிவுகள் பார்த்து வருகிறேன்....வர்ணைண அருமை...உங்கள் தோட்டத்தை பார்த்து எனக்கும் தோட்டம் போட ஆர்வம் ஏற்பட்டு உள்ளது...இனி தான் ஆரம்பிக்க வேண்டும் ...தாங்கள் எந்த ஊர்...பணி தொடர வாழ்த்துக்கள்....நன்றி...
@mailmeshaan
@mailmeshaan 3 жыл бұрын
Engal thottam pola nenaikkarom sir...avlo azhaga irukku 💐🌹🌹💐💐🥀💐🌹🌹💐💐🥀
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Nantri
@thwanima7879
@thwanima7879 3 жыл бұрын
You are my inspiration shiva anna...for my terrace gardening 🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Thank you 🙏
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 3 жыл бұрын
அருமை. வாழ்த்துக்கள்.
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
உண்மை..பல வருஷங்களுக்குப் பிறகு, அடைமழைங்குறதை...டெல்டா மாவட்டங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறது...பல நஷ்டங்களும், கூடவே சில லாபங்களும்...இயற்கை அதன் வேலையை நம்மை விட, சிறப்பா செய்யிது..👍🙏
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
உண்மை தான். இயற்கை அதன் வேலையை சரியாக தான் செய்கிறது. நாம தான் எல்லாவற்றையும் கெடுத்து வைத்து திணறி கொண்டிருக்கிறோம்.
@Passion_Garden
@Passion_Garden 3 жыл бұрын
அமாம் சார் மழைக்கு எங்க மாடித்தோட்டம் கொஞ்சம் வேலை வாங்கிரிச்சி..😔.. யானை தந்த வெண்டை வளர்க்கனும் இருக்கு எனக்கு🤩🤩👌🏻👍🏻excellent sir unga kanavu thottam
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
எல்லோருக்கும் இந்த மழையால் வேலை தான். தவிர்க்க முடியாது
@Passion_Garden
@Passion_Garden 3 жыл бұрын
@@ThottamSivathanks for reply sir
@aain8763
@aain8763 3 жыл бұрын
Black sheep award for best agriculture channel for u I voted
@rajipalani115
@rajipalani115 3 жыл бұрын
எனக்கு உங்க கனவு தோட்டம் ரொம்ப பிடிக்கும் அண்ணா flowers super நானும் உங்க தோட்டத்தை பார்த்தா தான் enakum oru idea varuthu entha chedi valarkalamnu ரொம்ப சந்தோசம் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
உங்க கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். நன்றி
@usharani8027
@usharani8027 3 жыл бұрын
ஹாய் சிவா அருமை !! மழைக்கு பின்னர் தோட்டம் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக உள்ளது . பூச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் .!! தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல் புதிய வகை செடிகள் வைத்து வளருங்கள் . நன்றி ! ஸ்ரீ ராம ஜயம் .
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
வாழ்துக்களுக்கு நன்றி
@seethalakshmi9900
@seethalakshmi9900 3 жыл бұрын
@@ThottamSiva சார், சாமிக்கும் மற்றும் உங்கள் வீட்டு பெண்கள் தலையில் வைத்தது போக மீதமுள்ள பூக்களை என்ன செய்வீங்க?
@ayishabegum3455
@ayishabegum3455 3 жыл бұрын
Anna ungala mathiri irukkanum nu enakkum asaiya irukku
@chuttiyinkuttygarden9781
@chuttiyinkuttygarden9781 3 жыл бұрын
சூப்பர் அண்ணா நல்ல அறுவடை
@seenabasha5818
@seenabasha5818 3 жыл бұрын
Arumai god bless you🙏
@nithyasgarden208
@nithyasgarden208 3 жыл бұрын
அருமையான பதிவுங்க. என்ன இருந்தாலும். "நம் வீட்டுத்தோட்டம் போல வருமா" அப்பிடீன்னு பாட தோனீருச்சு. மாடித்தோட்டத்தில் மாதுளை சப்போட்டா சீதா போன்ற பழங்கள் நன்றாக வளருகின்றன. நல்ல விளைச்சலும் கொடுக்கின்றன. பழங்களை வளர்த்து பயனடைய வாழ்த்துக்கள் சார்.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
ரொம்ப சந்தோசம். உண்மை தான். நம்ம தோட்டம் அறுவடை மாதிரி வருமா..
@nathiyajayaraman3909
@nathiyajayaraman3909 3 жыл бұрын
சூரியகாந்தி சூப்பர்
@swathilakshmivenkatesan8070
@swathilakshmivenkatesan8070 3 жыл бұрын
👍 vaalzka valamudan
@vijayapriya369
@vijayapriya369 3 жыл бұрын
வாழ்த்துக்கள்.......👏👏
@kirubascreations6852
@kirubascreations6852 3 жыл бұрын
Sun flowers super
@sobiyasr6321
@sobiyasr6321 3 жыл бұрын
Karthigai la vegetables elam romba rate. Enga vittu maadi tottatula iruntu enga vittuku use panata tavira 50 rsku sale panirukan. Romba happya iruku😇😇😇
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Oh.. Super.. Neenga aruvadaiyai virpanai seikira alavukku vilaichalaa.. parattukkal
@sobiyasr6321
@sobiyasr6321 3 жыл бұрын
@@ThottamSiva thanku sir🙏🙏
@preethaarun9697
@preethaarun9697 3 жыл бұрын
Very good narration bro.. Best wishes!
@kachamma...neyveli6717
@kachamma...neyveli6717 3 жыл бұрын
Nei milagai vidhayku selection mudinjadha
@pavithrasasikumar1983
@pavithrasasikumar1983 3 жыл бұрын
Sir ungaludaiya muyachigal anaithum vetripera vaazthukkal . Arumaiyana aruvadai super sir 👍👍💐💐.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
vazhthukalukku nantri
@TheNdoodly
@TheNdoodly 3 жыл бұрын
Love your narration. Best wishes nga
@premalatha6550
@premalatha6550 3 жыл бұрын
Super siva anna
@gopid863
@gopid863 2 жыл бұрын
Brother i love your way of explanation about your garden
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@ashok4320
@ashok4320 3 жыл бұрын
சிறப்பு!
@raziawahab3048
@raziawahab3048 3 жыл бұрын
அழகா இருக்கு
@thilagavathis5426
@thilagavathis5426 3 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அண்ணா.பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அண்ணா.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி
@libinantonygardener
@libinantonygardener 3 жыл бұрын
Great video as usual 👍🔥
@shanmugamd2162
@shanmugamd2162 3 жыл бұрын
Manathukum kannukum nalla kanoli virundhu siva Mika nandri!!
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Nantri 🙏
@amsnaathan1496
@amsnaathan1496 3 жыл бұрын
அண்ணா வேலி ஓரங்களில் பிரண்டை,கோவைபழம்,தூதுவேளை,சங்குபூ செடிகளை வைத்து வேலியில் ஏற்றிவிடுங்கள் ,அதிபாட்டுக்கு வேலியை பிடித்து வளர்ந்துவிடும்
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி. ஒவ்வொன்றாக ஆரம்பிக்க வேண்டும்
@roothrooth288
@roothrooth288 3 жыл бұрын
Unga vedio pudikama erukuma anna 😍😍neenggal ninaitha uyarathai thoda yennodaiya vazthukkal anna😎😎😎stay safe 🥰🥰🥰🥰and happy Gardening 🤩🤩🤩🤩🤩 keep rocking 💜
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Thank you
@Neelakkadal
@Neelakkadal 3 жыл бұрын
Arumaiyana pathivu
@sarijaya9323
@sarijaya9323 3 жыл бұрын
Nan matum unga pakkathu veetla irundha unga thotathuku enna mudinja udhavi panni irupen anna
@chithrakarthick3524
@chithrakarthick3524 3 жыл бұрын
Anna fruit fly yeppadi control pandrathu..please sollunga anna.. kodi vegetables yellame romba waste ahuthu...
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
intha video paarunga, kzbin.info/www/bejne/ap3ImHZ8aJ2YhLs
@chithrakarthick3524
@chithrakarthick3524 3 жыл бұрын
Romba thanks anna..
@sujathasoundararajan7134
@sujathasoundararajan7134 3 жыл бұрын
Anne nnga unga uyir velila modikitan , pirandai vettrilai , sangu poo, tuthuvai apidinnu podunga adhu unga velikku strong irukum , muligai valatha madiriyum irukum
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Unga suggestion-kku mikka nantri.. try panren
@maghamadhu687
@maghamadhu687 3 жыл бұрын
அண்ணா செங்கரும்பு நடவுசெய்ய சிறப்பான மாதம் சித்திரை .தைமாதம் நடவு செய்யலாம் ஆனால் 10மாதம் நிறைவடையும்போது ஐப்பசிமாதம் வரும்.சித்திரையில் நடவுசெய்தால் தைப்பொங்கலுக்கு அருவடை செய்யலாம்
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
சீசன் விவரங்களுக்கு நன்றி. சித்திரையில் கரும்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. விசாரித்து பார்க்கிறேன்
@srimathik6174
@srimathik6174 3 жыл бұрын
வாழ்த்துக்கள்.
@kalakala3615
@kalakala3615 3 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் 👌👌👌👌கடைல போய் காய் எல்லாம் விலை கேட்டாலே தலை சுத்துது சார்
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி 🙏
@a.selvaraj2128
@a.selvaraj2128 3 жыл бұрын
Video super Anna. 👍🤝 kathute erunthom unga video ku
@vijayas6095
@vijayas6095 3 жыл бұрын
Hai bro happy to see your updates even we have lost some of our vegetable plants and flowering plants in our terrace garden due to heavy rain
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Yes. Lets wait for the rain to settle and then we can start
@yogeshraja3829
@yogeshraja3829 3 жыл бұрын
அருமை இதுக்கும் மேல வேறென்ன வேண்டும்
@VinothKumar-in4sz
@VinothKumar-in4sz 3 жыл бұрын
நெய் மிளகாய் அனுப்புங்க அண்ணா கீர்த்தி
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 3 жыл бұрын
Sir ,try to spray Amino acid spray Very useful
@padmapriya3712
@padmapriya3712 3 жыл бұрын
Anna naanum manjal. Kasdhuri manjal irandaiyum aruvadai thai madham aruvadai seidu vituven
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Super. Vazhthukkal
@akilaravi6043
@akilaravi6043 3 жыл бұрын
Nalla malaila um nalla aruvadai...👌👌👌 madithottam velaikal sirappaka vara vazhthukkal 🙏🙏👌👌 anna
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Vazhthukalukku nantri
@chithiraiselvikanakarajan6920
@chithiraiselvikanakarajan6920 3 жыл бұрын
Bro intha stand la strawberry செடி வைக்க நல்லா வருது
@jsshanthi9125
@jsshanthi9125 3 жыл бұрын
Unga tips and ideas enaku useful ah eruku.....thank you Anna...
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
u r welcome
@anusophiakarthikeyan2155
@anusophiakarthikeyan2155 3 жыл бұрын
Hi Sir,strawberry try pannunga in terrace garden.
@sureshkumarpichandi6135
@sureshkumarpichandi6135 3 жыл бұрын
So R&D DEPARTMENT START PANNA PORINGA வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
😃😃😃 நன்றி
@amrithasivakumar689
@amrithasivakumar689 3 жыл бұрын
Anna vanakam. Ungal uzhaipithan ellathukum karanum. Neengalum unga family um arokiyame happya irukanum Anna. Jackfruit tree unga kazhuthu alavuku vanthathum Muniya killividunga. Engal oor panruti engaluku jackfruit, cashew than magasool athan sonen.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Ungal vazhthukalukku mikka nantri. Neenga sonna maathiriye pala kantrai killi vittu kondu varukiren. suggestionkku nantri
@manimoha
@manimoha 3 жыл бұрын
Which is best time to plant watermelon and musk melon?
@kirubaterracegarden5123
@kirubaterracegarden5123 3 жыл бұрын
Good morning sir , beautiful dream garden all the best sir 😍😍💚💚💚💚💪💪💪
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Thank you
@madhanmekala9973
@madhanmekala9973 3 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்களோட இந்த கனவு தோட்டம் பதிவு பார்க்க சூப்பர் அண்ணா ஆனால் எங்களுடைய தோட்டத்திலேயே நாங்க புடலை பீர்க்கன் பாகற்காய் அவரை போன்று காய்கறிகளை அறுவடை செய்து இருக்கிறோம் 💐💐💐💐
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
உங்கள் அறுவடைக்கு என்னோட பாராட்டுக்கள்
@madhanmekala9973
@madhanmekala9973 2 жыл бұрын
@@ThottamSiva thankyou
@jujufarm203
@jujufarm203 3 жыл бұрын
Flower garden super anna so sad tomato
@goldenbells4411
@goldenbells4411 3 жыл бұрын
Sir flowers are beautiful
@padmapriya3712
@padmapriya3712 3 жыл бұрын
Hi Anna Pudhu maadi thottathukku all the best.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Thank you
@ameenan8083
@ameenan8083 3 жыл бұрын
மாடி தோட்டத்தை விட்டு விடாமல் வீட்டில் வுள்ளோரை முயற்ச செய்ய சொல்லுங்கள்
@arunkumard8612
@arunkumard8612 3 жыл бұрын
Thakkali chediyidam neenga sonna dialogue super. Aadikku neenga kodutha mookkuthi avarai supera vilaiyudu. Siragu avarai missing. Indha seed kidaikkuma sir. 🙏🙏🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Nantri. Unga mookkuthi avarai aruvadaikku vaazhththukkal. Siragu avarai seed ippo ennidam stock illai.. Neenga Krishna seeds-la kettu paarunga. stock irukkalaam. thoddam.wordpress.com/seeds/
@geetharaman8972
@geetharaman8972 3 жыл бұрын
The idea of growing pomegranate in terrace garden is a good one. We r also having 3 plants with flowers but Squirrel problem is more. All the best & expecting more useful ideas.Thanks sir.
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 3 жыл бұрын
Spread rose thorns around pot ,they don't vlimb
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Thank you. For Squirrel, you can cover the fruits with some cloths and save them. Did you try that?
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 3 жыл бұрын
அப்டேட் 👌👌👌அண்ணா
@vrbhoopa
@vrbhoopa 3 жыл бұрын
You are an inspiration Siva. I am starting in our kanavu thottam in few weeks. On an average basis how much do u spend daily for thottam related work at terrace and farm?
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Super. My wishes to your Kanavu Thottam. I didn't do much calculation on the spend. But mostly for seeds only I am spending. Rarely for weeding work. That's it.
@vrbhoopa
@vrbhoopa 3 жыл бұрын
@@ThottamSiva thanks Siva. I should have been more specific about my question. I meant time spent and not money. Sorry for the confusion
@priyachandrasekhar5252
@priyachandrasekhar5252 3 жыл бұрын
Superna get more success
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Thank you
@kavithakommindala8567
@kavithakommindala8567 3 жыл бұрын
Hi sir super harvest
@sindhumurugan9231
@sindhumurugan9231 3 жыл бұрын
Unga plane e super a iruku anna ...nagggalum unga kuda travel pandrom nigga pandra new update ellam enga kuda share pannugga ...eagerly waiting....
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Unga comment padikka santhosam. Nantri
@mallikams9893
@mallikams9893 3 жыл бұрын
Sir, I feel very happy to see your garden.I have very interesting in gardening but I can't do like you.when will you start Kanakambaram plants.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Thank you. Kanakambaram, mullai ellaam next year thaan yoschirukken.
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 28 МЛН
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 53 МЛН
I Grew 12 Plants From Seed to Harvest to Make this TIMELAPSE Compilation!
12:04
Pewarna Tekstil dari Limbah Kuliner | Bumiku Satu
24:01
Bumiku Satu
Рет қаралды 12 М.
The Secret World of Herbs
3:36:48
Best Documentary
Рет қаралды 843 М.
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 28 МЛН