மக்களின் கனவே இன்னைக்கு வீடுதான் அந்த திருச்செந்தூர் முருகன் அருளால் இந்த ரியல் எஸ்டேட் அதிபர் வாழ்க வளமுடன்
@SindhuPratheeshP2r21 сағат бұрын
Nalla visiam sir
@DhanvikK-d8r6 күн бұрын
இந்த மாதிரி வீடுகள் பில்டிங் எல்லாம் பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டுவதற்கு ஆட்களை இல்லை அதனால் இந்த மாதிரி பில்டர்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்து இது மாதிரி வீடுகள் கட்டித் தந்தால் வரவேற்கப்படும் அது மட்டுமில்லாமல் நீங்கள் குறைந்த விலைக்கு கட்டித் தந்தால் நீ நூறு வீறு 200 வீடு கட்டினாலும் அது விற்று தீர்ந்துவிடும்
@mjothisvaran77926 сағат бұрын
திருவண்ணாமலை மாவட்டத்திலும் ஆட்கள் தேவை
@SameePinky4 күн бұрын
Very helpful sir good
@thousandwatts33113 күн бұрын
Thanks and welcome
@wander_world-n9g5 күн бұрын
கோயம்புத்தூரில் இந்த மாதிரி கட்டி குடுங்க சார் 🙏🙏🙏🙏🙏 எங்களோட கனவில் நிறைவேற்றும் சார்
@Jesus-The-King-J4 күн бұрын
ஆம்..
@sulthannisha9504 күн бұрын
Thiruvanamalai ku vanga
@DuraiRaj-e4e2 күн бұрын
சார் நாங்க மதுரையில் இருக்கிறோம் எங்களுக்கும் இந்த மாதிரி வீடு கட்டி தருவீங்களா சார்.
@SundaramSundaram-e1y6 күн бұрын
Very good sir🎉
@mjothisvaran77926 сағат бұрын
இது மாதிரி வீடு கட்டி கொடுக்க ஆட்கள் இல்லை திருவண்ணாமலை மாவட்டத்தில்
@somusundram-dx6vhКүн бұрын
Thurukaukundram to kalpakkam hous work erudha vidio podunga
@sandyamuralismssv74735 күн бұрын
Congratulations
@jaganathan54166 күн бұрын
Monthly pay panna vendiyathu evalavu
@A.B.C.584 күн бұрын
sir வணக்கம். எனக்கு ஒரு சென்ட் குறைவாக 20 × 15 அளவு காலி மனை தேவை. நான் சிங்கிள். நானே எளிய முறையில் compound wall with TATA roofing கட்டிக்கொள்கிறேன். பண நெருக்கடி. கடன் வாங்க பிடிக்காது. 💯👍👌🤲🤝🙏🏻
@prabudevan94435 күн бұрын
Perambalur district vantha nallarukkum bro
@shanmuga93655 сағат бұрын
பாண்டிச்சேரியில் கட்டித் தர முடியுமா சார்
@CharleshJosh5 күн бұрын
Sir yentha areya location please
@mukilcvijay3 күн бұрын
பொள்ளாச்சியில் கட்டி குடுங்க சார்,
@SameePinky4 күн бұрын
Salem nkl la iruntha solunga sir
@lifeiswaste71103 сағат бұрын
😢Sir enakuuu oru lungii vankii kounkaaa sir Please 2.10 mtr vangii kodunkaa sir Nan Pudukkottai Bus stand laa paduthuu iruken sir oru sattaii oru lungii vangii kodunkaa sir
@fathimab27375 күн бұрын
Sir Kanchepuram eruintha soiluka
@VchitraPandi6 күн бұрын
Rate
@nageera-lz9je4 күн бұрын
Salem la irukkuma
@ShakeelabecomeShakeelabecome2 күн бұрын
எனக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்க
@kiruba9752 күн бұрын
திருப்பூர் தாராபுரம் ரோடு வீடு கட்டிக் குடுங்க
@selvamurugan52783 күн бұрын
ஈரோடு நாமக்கல் மாவட்டத்தில் இந்த மாதிரி வீடு கட்டி தருவீங்களா
@Salman-h8b3 күн бұрын
Coimbatoreil katitharuvigala
@jananibalaji62896 күн бұрын
Sir correct ah location சொல்லுங்க Sunday confirm varom I need house urgent
@thousandwatts33113 күн бұрын
palladam
@Loganathan.R-j6s2 күн бұрын
1சென்ட் 20 ஆயிரம் ரூப்பாய் சொன்னிங்களே அது எந்த மாவட்டம்.
@black_devil_editz_1433 күн бұрын
இந்த மாதிரி வீடு பில்டிங் எல்லாம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கட்டித் தர முடியுமா அண்ணா எங்க ஊரு காரைக்குடிக்கு இந்த வாய்ப்பு இருக்கா அண்ணா
@geetha68276 күн бұрын
Allow block la katuranga vangadhinga plz
@saisimna23776 күн бұрын
Chengal venumna panni tharadha solranga
@KasthuriKastha5 күн бұрын
Anna entha ur solluga anna please na enaku veedu venum
@mohamednoor19926 күн бұрын
Bro land matter evalau 2cent
@Dharani-cs9kx2 күн бұрын
எடப்பாடி
@rajamurugan896812 сағат бұрын
சார் salem
@sulthannisha9504 күн бұрын
Unmiya 😮
@princeciviltips13 сағат бұрын
Hollow block worst quality
@RamalakshmiSenthilkumar6 күн бұрын
Kanavu mari erukuppa
@atturmanidriver39242 күн бұрын
சார் நாங்க சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் வங்கியில் லோன் கிடைக்குமா சார் இல்ல கிடைக்காதா சார்