Three Debatable Judgment of Justice GR Swaminathan of Madras High Court

  Рет қаралды 141,066

Savukku Media

Savukku Media

Күн бұрын

Пікірлер: 442
@msr.tamilya1961
@msr.tamilya1961 3 жыл бұрын
சங்கர் சார் நான் அதிர்ந்தே போய்விட்டேன். உங்களாலால் முன்னிறுத்திய இந்த துணிவான கருத்து வெளிப்பாடு அருமை தலை வணங்குகிறேன்.
@jeevaanirudh7244
@jeevaanirudh7244 3 жыл бұрын
இன்றைய இளைஞர்களுக்கு அரசியலை எளிமையாக உணர்துவதில் சங்கர் அண்ணனாவின் பங்கு அற்புதமானது, நன்றி🙏
@tvmsabesh9997
@tvmsabesh9997 3 жыл бұрын
Correct nanba❤️
@parthibanv3899
@parthibanv3899 3 жыл бұрын
Aha
@vijaydairy4515
@vijaydairy4515 3 жыл бұрын
Fact bro
@karunanithithangavelu7512
@karunanithithangavelu7512 3 жыл бұрын
தவறு செய்யும் நீதிபதிகளை தண்டிக்க நேரடியான சட்டம் இல்லை. பாராளுமன்றத்தில் impeachment கொண்டுவந்ததான் அவர்களை தண்டிக்க முடியும். இந்த பாதுகாப்பு அவர்களுக்கு மக்கள் நாயகத்துக்கு எதிரானது.
@thenisaimusicjunction8776
@thenisaimusicjunction8776 3 жыл бұрын
Super danker sir very intelligence
@68ramprasad
@68ramprasad 3 жыл бұрын
Philix your way of putting the argument is very very professional. Keep it up
@edward_raghul
@edward_raghul 3 жыл бұрын
Starting @3:45
@muthiahs2236
@muthiahs2236 3 жыл бұрын
எந்த நீதிபதியாவது ஒரு பக்கச் சார்பாக மூன்று தீர்ப்புகளுக்கு மேல் வழங்கினால் அவர்களை டிஸ்குவாலிஃபை பண்ணுவதற்கான சட்டம் வரவேண்டும். நீதிபதிகளை களையெடுக்க வேண்டிய அளவுக்கு இந்தியா சென்றிருப்பது மிகவும் மோசமான ஒரு நிலை. சுதந்திர இந்தியாவில் நீதிக்குச் சுதந்திரம் இல்லை.
@balajid4430
@balajid4430 3 жыл бұрын
அப்படியென்றால் 97 சதவீதம் பேரை நீக்கம் செய்ய வேண்டும். அனைவரும் சங்கிகள்..
@pacificpenguin8537
@pacificpenguin8537 2 жыл бұрын
Because of partial judgement, he must give compensation to all the cases he gave partial judgement .
@nizammydeen6268
@nizammydeen6268 3 жыл бұрын
பதிவு போட்டவுடன் ஒரு மில்லியன் மக்கள் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட அருமையான பதிவு. பொதுமக்களிடம் இந்த தளத்தை சென்று சேர்க்கவெண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு. நாட்டில் நடக்கும் சம்பவங்களை, எவ்வித பாகுபாடு இன்றி தெளிவாக விளக்குகிறார்கள்....
@gmanikandanmca
@gmanikandanmca 3 жыл бұрын
ஏன் இந்துக்களை திட்டுவதால் தானே...
@nizammydeen6268
@nizammydeen6268 3 жыл бұрын
@@gmanikandanmca இந்துக்கள் நல்லவர்கள். பண்பட்ட மக்கள். சங்கிக்கள் மனித குல விரோதிகள். நீங்கள் இந்துவா? சங்கியா?
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr 3 жыл бұрын
@@nizammydeen6268 ஐயா தயவு செய்து அந்த ஆசாமி பாரதமாதாவை பற்றிப் பேசிய காணொளியை கண்டு விட்டு பேசுங்கள். அதை எதிர்த்து கேள்வி கேட்பவரை சங்கி என்று முத்திரை குத்துவது எந்த விதத்தில் நியாயம்?
@nizammydeen6268
@nizammydeen6268 3 жыл бұрын
@@kannankannan-ni5qr நாட்டு நிலமை, ஜனநாய வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. நாம் அரசை, நிர்வாகத்தை விமர்சித்தால் உடனே இந்து மதத்தை விமர்சிப்பது போல திசை மாற்றுவது சங்கிகளின் அயோக்கியத்தனம். இந்து மதம் பல ஆயிரம் வருடங்களை கடந்தது. அதை பிஜேபி அரசுதான் காப்பாற்றுகிறது என்பது வேடிக்கை மற்றும் நகைப்புகுறியது. யார் தவறாக பேசினாலும் தவறுதான்.இங்கே நான் பாதிரியாருக்கு வக்காலத்து வாங்கவில்லை. நீதிபதியின் ஒரு தலை பட்ச தீர்ப்பு மற்றும் அவர் சங்கிகள் ஆதரவு நிலை வெட்க கேடு.
@RajeshDharmakkan
@RajeshDharmakkan 3 жыл бұрын
அருமை அருமை அருமை,. விளக்கங்களை அழகாக சொல்லிய வண்ணம் வாழ்த்துக்கு உரியது.
@the_truth_seeker1642
@the_truth_seeker1642 3 жыл бұрын
I just blindly love this person (Savuku Sankar sir)
@Jhaaninc
@Jhaaninc 2 жыл бұрын
loosu kurudanakku than ivannai piddikkum!
@police04
@police04 3 жыл бұрын
Very good and sensible discussion. Only you can do this level of discussion!👍
@ramachandran8630
@ramachandran8630 3 жыл бұрын
சிறப்பான விளக்கம். Great 👍.
@saranyag2023
@saranyag2023 3 жыл бұрын
சங்கருக்கு மட்டுமே உள்ள எதையும் எதிர் கொள்ளும் தைரியம்....
@rrajasekar1000
@rrajasekar1000 3 жыл бұрын
சவுக்கு அவர்கள் சமூகத்தின் மீதும், நாட்டின் மீதும் அக்கறையுள்ள ஒரு நல்ல மனிதர். இவர்களை போன்ற ஊடகவியளாலரை நாம் வரவேற்க வேண்டும்...
@janarthananr9473
@janarthananr9473 3 жыл бұрын
Yes for sometime only.... otherwise he's pro DMK.... funded by DMK men....
@Puratchistar
@Puratchistar 3 жыл бұрын
அன்பு சகோதரர் திரு சவுக் சங்கர் அவர்கள் சமூக நீதி பார்வையில் மிக தெளிவாக நீதிபதியின் கருத்துகளை முன்வைத்துள்ளார். நீதிபதியின் கருத்துகளை சிறப்பாக வெளிப்படுத்திய அன்பு சகோதரர் திரு சவுக் சங்கர் அவர்களுக்கு நன்றி. நீதிபதியின் ஒட்டுமொத்த பார்வை பாசிசக் கும்பலின் தலைவராக உள்ளார் என்பதை போன்று அமைந்துள்ளது.
@chandramohanoyyanan203
@chandramohanoyyanan203 3 жыл бұрын
அருமையான பொருள் பொதிந்த விவாதம். தொடரட்டும் சங்கர் மற்றும் ஃபெலிக்ஸ் இருவரின் பணி
@mohamedimran4225
@mohamedimran4225 3 жыл бұрын
Hats off Sir for your fear less speech.
@ganesanm6071
@ganesanm6071 3 жыл бұрын
பிரான்ஸ் ல உங்க மததை ஒருவன் விமரிசத்திற்கு, மிக பெரிய மத கலவரம் மூண்டது... நீ என்னடாவேனில் அடுத்த மதத்தை கொச்சைப்படுத்தினாவனை புகழுகிறாய்... உன் மதம் என்றால் மட்டும் எரியுமோ?
@arunprakashkumar5340
@arunprakashkumar5340 2 жыл бұрын
Modhala speaker potu masoodhila koovuradha niruthungada
@samuelraj9204
@samuelraj9204 3 жыл бұрын
உண்மையை உரைக்கும் திரு சவுக்கு சங்கர் அவர்களுக்கு நன்றிகள்.
@parthibanv3899
@parthibanv3899 3 жыл бұрын
Avane vanguna kasuku koovitu irukan!! Endaaa daaaiii
@asifalifmohamed8721
@asifalifmohamed8721 3 жыл бұрын
அருமையான சவுக்கடி.
@ganesanm6071
@ganesanm6071 3 жыл бұрын
உன் மத கடவுளை ஒருவன் ஆபாசமாக வர்ணித்தால்... இதை ஏற்று கொள்வயோ? எந்த அளவு வன்முறை நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்....
@pronoobstamil1755
@pronoobstamil1755 3 жыл бұрын
Video starts at 03:44mins
@aarushaarav2124
@aarushaarav2124 3 жыл бұрын
Thanks 🙏
@spreadpeaceinthisworld6696
@spreadpeaceinthisworld6696 3 жыл бұрын
Thanks
@navedhasadhan2198
@navedhasadhan2198 3 жыл бұрын
Intellectual discussion...proud of you Mr Savukku & Felix
@littlebrain7792
@littlebrain7792 3 жыл бұрын
Just now I saw the Channel name ... All the best Savukku sir.. and FELIX too....keep telling us the TRUTH
@jjvoice5393
@jjvoice5393 3 жыл бұрын
உணர்வு பூர்வமான உண்மை. சவுக்கு சங்கர் அவர்களுக்கு பணிவு கனிந்த வாழ்த்துக்கள்.
@jebarajemmanuel3493
@jebarajemmanuel3493 3 жыл бұрын
சங்கர் சார் மிக அருமையான விளக்கங்கள் மக்களுக்கு தந்தீர்கள் நன்றி ஆண்டவர் உங்களை ஆசீர்ஸதிப்பாராக
@nelsonrayar2714
@nelsonrayar2714 3 жыл бұрын
Whatever sankar anna says about converted christian is correct...
@victorvictor4427
@victorvictor4427 3 жыл бұрын
நன்றி சங்கர், சார்.உங்கள போன்றவர்களின் குரல்கள் சிறுபான்மையினர்க்கு கொஞ்சம் ஆறுதல்தான்
@mohamedabdullah8532
@mohamedabdullah8532 3 жыл бұрын
Yov Savukku, If you had done this kinda research and analysis for any Financial institution or an MNC brand, you will be their best Business Analyst. But we are glad that you are in public service and bringing out the truth. I hope your style of journalism inspire budding journalists. One request you should also do some interviews to some English KZbin channels, so you can inspire our brothers in North.
@arokiasamy9572
@arokiasamy9572 3 жыл бұрын
inthe vijayandrar personal life pathee konjam yeduthu vidunge. pls
@hat_awesome21
@hat_awesome21 3 жыл бұрын
Amazing 😍 combo
@senthamezhchezhian1346
@senthamezhchezhian1346 3 жыл бұрын
வணக்கம் தோழர் 3:45
@digitaldrawing3573
@digitaldrawing3573 3 жыл бұрын
சவுக்கடி தொடரட்டும்...
@kannanmuthiah8713
@kannanmuthiah8713 3 жыл бұрын
A masterpiece of all your interviews Sankar, Sir.
@RajeshKumar-no5pk
@RajeshKumar-no5pk 3 жыл бұрын
This is a good Interview... Congrats
@s.naveenkrishna8926
@s.naveenkrishna8926 3 жыл бұрын
Even it is savukku it still reminds redpix
@venkatmurthy6409
@venkatmurthy6409 3 жыл бұрын
Sir please increase volume of the videos. Sound is generally low. Thank you.
@edward_raghul
@edward_raghul 3 жыл бұрын
Redpix pathila ithula upload pannitangala 🤔🤔
@jeevithar4449
@jeevithar4449 3 жыл бұрын
Same doubt!!
@edwardraghul4297
@edwardraghul4297 3 жыл бұрын
@@jeevithar4449 haha
@senthilkumarn4u
@senthilkumarn4u 3 жыл бұрын
Very good awareness..
@allanignatiusvp
@allanignatiusvp 3 жыл бұрын
Super!
@jebaben20
@jebaben20 3 жыл бұрын
Very good. சவுக்.
@petergeorgestalin9539
@petergeorgestalin9539 3 жыл бұрын
Mr. Shankar, this is an exceptional analysis.
@srfinancedirectspotfinance7383
@srfinancedirectspotfinance7383 2 жыл бұрын
Even if directed by chief justice, to sit in the contempt bench, he should have rescued himself. Nemo judex in causa sua, that is, no man shall be a Judge in his own cause, is a principle firmly established in law. Justice should not only be done but should manifestly be seen to be done.
@JoelJohnJs
@JoelJohnJs 3 жыл бұрын
Happy to see our Felix Bro again, Felix Red pix is your channel or some one else, I am not seeing you in Red pix, What happened ? Happy to see Savukku Shankar Bro as a KZbinr !!!
@joeberyl7538
@joeberyl7538 3 жыл бұрын
Why not published in Red pix Felix sir?
@kannana8499
@kannana8499 3 жыл бұрын
Sankar Anna enaku help pannunga.... Please...... Edathu sarri matrum valathu saari ku velakam kudunga..... With example mentioned someone on edathu sarri matrum valathu saari
@jaychandar6576
@jaychandar6576 3 жыл бұрын
Mr Shankar , you should start a social awareness programme for our upgrowing generation become more social justice. Wishes to reveal more hidden agendas.
@kpsubramani
@kpsubramani 3 жыл бұрын
Being a secular country, I think Baratha matha belongs to every religion. Let us not connect it with Hinduism alone. Let us keep humanity on priority than the smaller things like religion, caste etc. Judiciary shall ensure secularism, unity and fairness.
@kabilan
@kabilan 3 жыл бұрын
Fool
@devasagayam3982
@devasagayam3982 3 жыл бұрын
Yes
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 2 жыл бұрын
Absolutely right
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq 3 жыл бұрын
சூப்பர் அண்ணா👌👌👌
@sundararajanparasuraman9554
@sundararajanparasuraman9554 3 жыл бұрын
வலதுசாரி என்பதை பொதுமக்களுக்கு புரியும்படி நேரடியாக முதலாளித்துவ ஆதரவாளர்கள் என்று குறிப்பிட்டு பேசவேண்டும்.
@sundarsundar3157
@sundarsundar3157 3 жыл бұрын
டி.வி, பத்திரிக்கை நடத்துபவர்களும் அதன் முதலாளிகளே.
@amaipaidhiralvom3808
@amaipaidhiralvom3808 3 жыл бұрын
நீதி அரசர்ன்னு சொல்லி அந்த சொல்லை அசிங்கப் படுத்த வேண்டாம்.
@thangaia9523
@thangaia9523 3 жыл бұрын
WEll done sir. very good debate.
@Arivu19
@Arivu19 3 жыл бұрын
நீதீபதிகள் தேர்வுக்கு நீட் கிடையாதா?
@spreadpeaceinthisworld6696
@spreadpeaceinthisworld6696 3 жыл бұрын
😅😅😅😅
@rebeccabritto2468
@rebeccabritto2468 3 жыл бұрын
Super question.
@littlebrain7792
@littlebrain7792 3 жыл бұрын
22:00 Super Savukku Sankar sir... Seema
@sundararajanmurari222
@sundararajanmurari222 3 жыл бұрын
Jayendra's second case was the attack on auditor whose name I think was Radhakrishnan. He was attacked by Appu in Mandaiveli
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 3 жыл бұрын
அநீதிபதி அநீதி மன்றம் என்பதை தோலுரித்து காட்டி விட்டீர்கள் சங்கர். அருமையான பதிவு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் பல கோடி.
@thenjal
@thenjal 3 жыл бұрын
This judge was serving RSS during 2015 period according to wikipedia. Looks he is giving judgement according to his ideology more than constitution . Looks our judicial sustem is now compromised which may not be good for future india.
@janarthananr9473
@janarthananr9473 3 жыл бұрын
Why not Govt approach higher level court.......
@devasagayam3982
@devasagayam3982 3 жыл бұрын
Pathetic situation for country by RSS based judges
@Ramsay8850
@Ramsay8850 3 жыл бұрын
இப்படி ஒரு நீதிபதியா?
@ananthtamils1107
@ananthtamils1107 3 жыл бұрын
❤❤சங்கர் அண்ணா 🔥🔥
@azeez989
@azeez989 3 жыл бұрын
Very good savukku.u r great
@kr_1001
@kr_1001 3 жыл бұрын
3:45 vanakkam
@abdulhakeem6777
@abdulhakeem6777 3 жыл бұрын
இந்த நீதியரசர் ஒரு இந்துவா அல்லது ஜந்துவா? ஜார்ஜ் பொன்னையாவுக்கும் இந்த நீதிபதிக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை!
@Hotincoolbuddy
@Hotincoolbuddy 2 жыл бұрын
Enna sir intha channel red pix ah savvuku sir channel la mathidengaal
@mathivathani4056
@mathivathani4056 3 жыл бұрын
கூர்மையின் நிதர்சனம் அண்ணா
@ssuubbaasshh123
@ssuubbaasshh123 2 жыл бұрын
Starts 3:45
@உழவன்மகன்
@உழவன்மகன் 3 жыл бұрын
அட போங்க சார் நீதியை கொன்றவர்கள் தான் இப்ப அதிகம் இருக்கிறார்கள் சவுக்கு சார்....
@anbalaganannamalai2804
@anbalaganannamalai2804 3 жыл бұрын
Excellent Savkku!
@arunprakashkumar5340
@arunprakashkumar5340 2 жыл бұрын
Apo National anthem ku endhrikadha baaigala enna panlam
@sundarsundar3157
@sundarsundar3157 3 жыл бұрын
கடவுளுக்கு இணையாக வேறு எதையும் வைக்கக் கூடாது, ....உருவம்.. ...உருவகம்... வைத்துத் தொழக் கூடாது என்று சொல்லும் மதங்களுக்கு ...தமிழ் தாயை.. உருவகப்படுத்தி வாழ்த்துப் பாடுவது இடைஞ்சலாக இருக்குமா, என்பது பற்றி சங்கர், பேட்டி காண்பவர் பேச மறந்து விட்டனர்.
@venkataprasath7765
@venkataprasath7765 3 жыл бұрын
21:46 True 💥 Naanum Christian missionary school la thaan padichen
@layna4568
@layna4568 2 жыл бұрын
Just love this guy 💖😍 savuku.. Daring devil
@harikrishnan9713
@harikrishnan9713 3 жыл бұрын
Shankar, would you please enlighten us whether the FIR can be quashed in part ?
@nagarajk1404
@nagarajk1404 3 жыл бұрын
Savukku. 👍
@heroofcomments8956
@heroofcomments8956 3 жыл бұрын
இந்த ஜட்ஜ் பணம் புரளும் சின்ன கேஸ் என்றாலும் மிகவும் ஆர்வமாக செயல் படுவார். மேலும் அவருடைய தீர்ப்புகள் சட்ட புத்தகத்தின் அடிப்படையில் இருக்காது, அவருடைய கோட்பாடுகளில் இருக்கும்.
@dr.rameshbdsramveerma3159
@dr.rameshbdsramveerma3159 3 жыл бұрын
2019 அயோத்தி தீர்ப்பின் போது தெரிந்து விட்டது நீதி ஒரு மதம் சார்ந்த பக்கம் சென்றுவிட்டது.
@davidrajkumar606
@davidrajkumar606 3 жыл бұрын
When judiciary is influenced with RSS mindset then what can you expect from them. Who is fixing the bharat maata , and where it's mentioned in the constitution? Judiciary is expected to go by law and constitution instead of their own personal belief and faith. This is dangerous situation.
@janarthananr9473
@janarthananr9473 3 жыл бұрын
Nothing can be expected from you....Blind followers of DMK,.....
@rebeccabritto2468
@rebeccabritto2468 3 жыл бұрын
@David Rajkumar What you say is correct.
@k0rdishman
@k0rdishman 3 жыл бұрын
கருப்புச்சட்டையில்... சொல்ல வந்ததை "பட்டய கெளப்பிட்டீங்க".. அதுவும் *பசு மாடு பனைமரம்* கதை செத்தான் ச்சேகர் !
@hakkimcbe1917
@hakkimcbe1917 3 жыл бұрын
Very strong words.. hats off you sir...
@susilkumar6535
@susilkumar6535 3 жыл бұрын
Super christian missionary did great job
@deadpool-vr3pr
@deadpool-vr3pr 3 жыл бұрын
crypto uncle
@gunasekaran-df5ow
@gunasekaran-df5ow 2 жыл бұрын
தமிழ்த்தாய் வாழ்த்து பல ஆண்டுகளுக்குமுன் கலைஞர் முதல்வராக இருந்தபோதே அரசுஆணைமூலம் நடைமுறைக்குக்கொண்டுவந்தார்.அரசு விழாக்களில் பாடப்பட்டு வந்துள்ளது.அனைவரும் எழுந்து மரியாதை செலுத்தி வருவதை மறந்துவிட்டு பேசுவது நன்றன்று!
@krisshnamoorthi
@krisshnamoorthi 3 жыл бұрын
Arivaali or arai arivaali ?
@ashokkiller3620
@ashokkiller3620 3 жыл бұрын
I am not BJP supporter, I like sauvuku interview. Whenever ur interview available I will see that channel. Pls do not insult my caste and make fun of it. I have huge respect on u my humble request pls..
@Ramsay8850
@Ramsay8850 3 жыл бұрын
ஓஹோ
@kabilan
@kabilan 3 жыл бұрын
Well done Savukku
@muslimemporium
@muslimemporium 3 жыл бұрын
"1. Apartheid was legal under South Africa 2. Occupation of Asia, Africa, Americas and Australia was legal under European laws 3. Slavery was legal under Colonial Europe and United States 4. Holocaust was legal under Nazi Germany Legality is simply a matter of abuse of power, not necessarily delivery of Justice." - SoapBox Media (Russia)
@ramasubramanian8228
@ramasubramanian8228 3 жыл бұрын
Bharattha Maatha - Muppadhu Kodi Mugham Udayaal. ( Indian Population during the period of Mahaa Kavi ). This country is like mother for all religionists.
@thenaliraman3821
@thenaliraman3821 3 жыл бұрын
என்ன பாரத மாதா தாமரையைப் போட்டு இப்படி மிதிக்கிறாங்க? 😭
@teddywinters9296
@teddywinters9296 3 жыл бұрын
Thala... Inime ela interview vum unga channel laye podunga
@hat_awesome21
@hat_awesome21 3 жыл бұрын
Savukku fan
@ravin8405
@ravin8405 3 жыл бұрын
நீதித்துறையில் கண்டிப்பாக வகுப்பு வாரி இட ஒதுக்கீடு வேண்டும்.
@கருந்தமிழன்
@கருந்தமிழன் 3 жыл бұрын
நீதி அரசனா? கேடி அரசனா?
@mohamedjahangeer3526
@mohamedjahangeer3526 2 жыл бұрын
நீதிபதிகளை களையெடுக்க வேண்டிய அளவுக்கு இந்தியா சென்றிருப்பது மிகவும் மோசமான ஒரு நிலை. சுதந்திர இந்தியாவில் நீதிக்குச் சுதந்திரம் இல்லை.
@ananddon4932
@ananddon4932 2 жыл бұрын
News paathutu ipo vandhu video paakravanga oru like a potu ponga
@rameshd181
@rameshd181 3 жыл бұрын
no church or mosque has Bharath matha in their prayers .
@parathani8593
@parathani8593 3 жыл бұрын
சூப்பர்
@anbazhagansubramani1781
@anbazhagansubramani1781 3 жыл бұрын
அப்போது ஒரு கொலையை செய்துவிட்டு ஒருவர் துறவியாகி விட்டால் அவரை இந்த சட்டம் தண்டிக்கும் தண்டிக்காதா
@renukadevi8604
@renukadevi8604 3 жыл бұрын
Reservation is birth rights. Even the judges haven't understood the basis of Reservation policy
@s.naveenkrishna8926
@s.naveenkrishna8926 3 жыл бұрын
Sir we want some ntk thondar with u for an arguement
@anbalaganperiyasamy9720
@anbalaganperiyasamy9720 Жыл бұрын
Real Position About Minority We Want Judgement According Act And Law
@dineshganesan8939
@dineshganesan8939 3 жыл бұрын
Savuku sir always great
@kannanmuthiah8713
@kannanmuthiah8713 3 жыл бұрын
An apology for judgment
@RajeshR-mn3hs
@RajeshR-mn3hs 3 жыл бұрын
Sir please talk about melmaruvathur,situation is too bad adigalar and his sons are dictating us, please talk about this in mainstream media
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj 3 жыл бұрын
Already talked....search the videos
@subramaniaiyerpremachandra8515
@subramaniaiyerpremachandra8515 3 жыл бұрын
Hello savukku sankar please do not call him a justice....call him Modijees paid servant swaminathan .
@KrishnaKrishna-ly1zj
@KrishnaKrishna-ly1zj 3 жыл бұрын
நடிகை கேஆர் விஜயாவை பாரதமாதா என சித்தரிக்கிறான் சினிமா காரன்.
@alphonsasr6602
@alphonsasr6602 3 жыл бұрын
தியானம் செய்யவதற்கு இடம்இதுவா.நகைப்பிற்கடமாக‌உள்ளதுபொதுஇடத்தில்ஒருநிகழ்ச்சிக்குவந்த இடத்தில் மேடையில் தியானமா அது புரயவில்லை
@nagalingams4131
@nagalingams4131 3 жыл бұрын
Super answers savukku sir
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН