விவசாயிகள் புரியும்படி அருமையான செயல் விளக்கம் Total 111Kg வாழ்த்துக்கள்
@ajayKumar-qg7tt18 күн бұрын
ஐயா இதை இரண்டு வருட எலுமிச்சை மரத்துக்கு கொடுக்கலாமா
@santhanakrishnan7454 Жыл бұрын
ஐயா மிக அருமை , மிகவும் எளிமையான ஆனால் வலிமையான இயற்கை உரம்.... பாராட்டுகள் வாழ்த்துகள் சிரம் தாழ்ந்த வணக்கம்....நன்றி நன்றி நன்றி....உங்கள் சேவை இயற்கை விவசாயகளுக்கு அவசியம் தேவை......
@tnaustudent1269 Жыл бұрын
Sir groundnut ku gypsum ku pathila organic enna podalam sir
@KumarKumar-cs9vs Жыл бұрын
அருமை அருமை சார் வாழ்க வளமுடன் நன்றி
@kabilankabi4161 Жыл бұрын
Sir na thirukoilur ...banari annan sugermil ku tha karumpu anuperan... Unga product sel enga kedaika maduthu ... thirukoilur official order panalama ella unga keta order pananuma
உரம் காசு போட்டு வாங்கி என்னத்த லாபம் பாக்க முடியும். ஜீவாமிர்தம், பஞ்சகாவ்யா பயன்படுத்திட்டு இருக்கேன். இயற்கை விவசாயத்திலயும் இந்த மாதிரி வியாபார யுக்திலாம் புகுத்த வேனாம்.
@Sam-uc1ng Жыл бұрын
சாணி முதல் கொண்டு வியாபாரம் ஆகி பணம் பணம் என்று ஆகிவிட்டது.விவசாயயி எங்கே முன்னேற்றம் அடைவான்.போங்கடா.
@indianananth6842 Жыл бұрын
Psudomonas kuda VAM use pannalama sir and bannari amman VAM la evolo spores erukum sir per gram VAMla
@m.periyannan6683 Жыл бұрын
Sir மல்லிகை தோட்டதுக்கு பயன்படுத்திலமா
@rajendranr8186 Жыл бұрын
உங்கள் ஊர் எது., நீங்களே தயார் செய்து கொடுக்க முடியுமா இதை எத்தனை முறை எப்பப்பா பயன்படுத்த வேண்டும்
@thulirorganicvivasayamoric3772 Жыл бұрын
முடியும் சார்
@Sreeprabu-bx1qm Жыл бұрын
மிக அருமையான விளக்கம் நன்றி 🙏🙏🙏
@lifeafterengineering3284 Жыл бұрын
Valai ATo Z solunga
@jayavel7 Жыл бұрын
Sir good morning....sir can you use wood vinegar...
@anandarajsmith7586 Жыл бұрын
Video super
@kpk4779 Жыл бұрын
சிறிய கன்றுகளுக்கு இதை போடலாமா? சிவகங்கை மாவட்டத்திற்கு 100 கிலோ அனுப்ப முடியுமா?
@thulirorganicvivasayamoric3772 Жыл бұрын
9566835599 call sir
@ashokkumar-sn6lh Жыл бұрын
Sir Can list the above mentioned product name and details
@sinrajm9679 Жыл бұрын
வணக்கம் ஐயா மக்காசோள காட்டுக்கு பயண்படுத்தலாம
@thirumuruganthirumurugan1195 Жыл бұрын
Bio உரம் சென்டர் வைக்கலாம் நினைக்கிறேன்
@தாய்மண்6889 Жыл бұрын
மிக மிக சிறப்பு
@letbefriends6734 Жыл бұрын
இது ஆட்டு உரத்திற்கு உபயோக படுத்தலாமா அண்ணா
@thulirorganicvivasayamoric3772 Жыл бұрын
பயன் படுத்தலாம்
@anandarajsmith7586 Жыл бұрын
Sir iam dindigul athoor one kid i will need howmuch courier available
@thulirorganicvivasayamoric3772 Жыл бұрын
Mss transport available sir
@rcrani6035 Жыл бұрын
Super super super
@ponnvenugopal1563 Жыл бұрын
வாழப்பாடி (TK) எங்கு கிடைக்கும்
@thulirorganicvivasayamoric3772 Жыл бұрын
மேட்டூர் பார்சல் சர்வீஸ் அனுப்பி வைக்கிறோம் சார்
@anbuselvan324111 ай бұрын
spr
@durairaj27752 ай бұрын
சர்க்கரை கரைசலில் எந்த விதமான வளர்ச்சி ஊக்கியும் இல்லை என்று தாங்கள் சொல்லியது போல் தெரிகிறது
@aranganathanp2416 Жыл бұрын
சிறப்பு
@mshadowsphotography6392 Жыл бұрын
இந்த 100 கிலோ உரமானது எத்தனை ஏக்கர் நிலத்திற்கு போதுமானதாக இருக்கும் என்பதை குறிப்பிடுங்கள் ஐயா
@thulirorganicvivasayamoric3772 Жыл бұрын
ஐயா ஒரு ஏக்கருக்கு 100 கிலோ பரவலா
@rabichandrakhamari1117 Жыл бұрын
Otkj4kkk
@rabichandrakhamari1117 Жыл бұрын
Yh
@rabichandrakhamari1117 Жыл бұрын
Iiii+
@simmav7229 Жыл бұрын
1 acr
@indianananth6842 Жыл бұрын
Eppo neenga ready pannathu evolo landku use pannalam sir
@thulirorganicvivasayamoric3772 Жыл бұрын
சார் இதனுடைய எக்ஸ்பிரி வந்து ஒரு வருஷம்
@indianananth6842 Жыл бұрын
@@thulirorganicvivasayamoric3772 எவோலோ காட்டுக்கு பயன் படுத்தலாம் sir
@sendhurcars71854 ай бұрын
Iya rompa natri
@jayavel7 Жыл бұрын
We are producing wood vinegar....
@seshayeeco9353 Жыл бұрын
Super
@kselvam67 Жыл бұрын
இந்த உர கலவை 50கிலோ என்ன விலைக்கு சென்னைக்கு அனுப்ப முடியும்
@thulirorganicvivasayamoric3772 Жыл бұрын
500
@thulirorganicvivasayamoric3772 Жыл бұрын
500
@kumarkoriya5604 Жыл бұрын
Subber sir
@Suresh-ex5li Жыл бұрын
Hi anna
@thulirorganicvivasayamoric3772 Жыл бұрын
Hai
@sshalini2302 Жыл бұрын
Sir I need this all product how can I contact you
@thulirorganicvivasayamoric3772 Жыл бұрын
9566835599
@Sam-uc1ng Жыл бұрын
சாணி முதல் கொண்டு வியாபாரம் ஆகி பணம் பணம் என்று ஆகிவிட்டது.விவசாயயி எங்கே முன்னேற்றம் அடைவான்.போங்கடா.