Thuyarathil Koopitaen | துயரத்தில் கூப்பிட்டேன் | Pr.Jacob Koshy | Tamil Christian Song

  Рет қаралды 2,841

Joy Christians

Joy Christians

Күн бұрын

Thuyarathil Koopitaen - துயரத்தில் கூப்பிட்டேன்
துயரத்தில் கூப்பிட்டேன்
உதவிக்காய் கதறினேன்
அழுகுரல் கேட்டிரையா
குனிந்து தூக்கினீர்
பெரியவனாக்கினீர்
உமது காருண்யத்தால்
குனிந்து தூக்கினீரே
பெரியவனாக்கினீரே
உமது காருண்யத்தால்
(குனிந்து தூக்கினீரே)
எனது விளக்கு எரியச் செய்தீர்
இரவை பகலாக்கினீர்
எரிந்து கொண்டிருப்பேன்
எப்போதும் உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை
எரிந்து கொண்டேயிருப்பேன்
எப்போதுமே உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை
(எரிந்து கொண்டேயிருப்பேன்)
நான் நம்பும் கேடகம்
விடுவிக்கும் தெய்வம்
நீர்தான் நீர்தானய்யா
தூயவர் தூயவர்
துதிக்குப் பாத்திரர்
ஆறுதல் நீர்தானய்யா
தூயவர் தூயவரே
துதிக்குப் பாத்திரரே
ஆறுதல் நீர்தானய்யா
(தூயவர் தூயவரே)
சேனைக்குள் பாய்ந்தேன்
உந்தன் தயவாலே
மதிலைத் தாண்டிடுவேன்
புகழ்ந்து பாடுவேன்
உம்மையே உயர்த்துவேன்
உயிர் வாழும் நாட்களெல்லாம்
புகழ்ந்து பாடிடுவேன்
உம்மையே உயர்த்துவேன்
உயிர் வாழும் நாட்களெல்லாம்
(புகழ்ந்து பாடிடுவேன்)
#Thuyarathil_koopitaen

Пікірлер: 11
@amalasamson3132
@amalasamson3132 Жыл бұрын
அன்பின் ஆண்டவரே என் குடும்பத்தை உம் பாதம் வைத்து வணங்குகின்றேன் ஆசீர்வதித்து வழி நடத்தும் அப்பா தடை கள் நீங்க வேண்டும் அப்பா நன்றி இயேசுவே ஆமென் ஆமென் ஆமென்
@thasanmahalingam8197
@thasanmahalingam8197 Жыл бұрын
ஆம் ஆண்டவரே ஸ்தோத்திரம் இயேசப்பா அல்லேலூயா ஆமென் 🤲 ✝️ 🛐 💞🌷👰🏻🙋‍♂️🌹💯✔️🙏
@banehasdaily7959
@banehasdaily7959 21 күн бұрын
Amen...❤
@shalinifelicia7841
@shalinifelicia7841 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்.
@anandalalrajus.p296
@anandalalrajus.p296 Жыл бұрын
Amen... Thank You Jesus 🙏🙏🙏
@lydiageorge8875
@lydiageorge8875 4 ай бұрын
Glory to God. Amen
@victoriavictoria1278
@victoriavictoria1278 Жыл бұрын
Glory to God 🙏
@selvaranierajapaksha9169
@selvaranierajapaksha9169 7 ай бұрын
Amen
@shanthishanthi7656
@shanthishanthi7656 6 ай бұрын
🙏🙏🙏🙏
@youtubevideos257
@youtubevideos257 Жыл бұрын
Jesus ❤🫂
@mercy8610
@mercy8610 3 ай бұрын
Amen
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН
ADORATION - My Helper | Tamil Worship Series | Ep5 | Isaac.D
28:13
Praise & Worship by Pastor Jacob Koshy
40:10
Pr Jacob Koshy - New Life Ministries - Official
Рет қаралды 16 М.