No video

தினை லட்டு | THINAI LADDU | சிறுதானிய உணவு , வைட்டமின் A நிறைந்தது | MILLET LADDU பாட்டி வைத்தியம்

  Рет қаралды 8,466

Patti Vaithiyam in Tamil Tips பாட்டி வைத்தியம் தமிழ்

Patti Vaithiyam in Tamil Tips பாட்டி வைத்தியம் தமிழ்

Күн бұрын

குழந்தைகளின் கண் பார்வையை அதிகரிக்கும் தினை லட்டு | FOXTAIL MILLET LADDU
Visit & Experience our Website: paativaithiyam.in
Ingredients:
தினை (Foxtail Millet) - 1 cup
பாசிப்பருப்பு (Moong Dal) - 1/2 cup
நெய் (Ghee) 5 spoon
முந்திரி (Cashew) - 50 gm
பாகு வெல்லம் (jaggery) - 1 cup
கிராம்பு (clove) - 3
ஏலக்காய் (cardamom) - 2
பட்டை (cinnamon) - 1
"நம்ம பாட்டி" பாரம்பரிய விற்பனை பொருட்கள் :
Our Traditional Products:
1) Herbal Hair Oil [ஹேர் ஆயில் ] : bit.ly/3pVfBGJ
2) Multigrain Health Mix [சிறுதானிய சத்துமாவு ] : bit.ly/3h9u0KY
3) Herbal Diabetic Control Food Supplement Powder [சர்க்கரை நோய் பொடி ] : bit.ly/3rZV8hr
4) Murungai Paruppu Powder [முருங்கை பொடி] : bit.ly/3DftZg4
5) Pirandai Paruppu Powder [பிரண்டை பொடி] : bit.ly/3TR81qC
6) Diabetic Health Mix [டியாபெடிக் சிறுதானிய சத்துமாவு ] : bit.ly/3rcvWVR
7) Arokya Coffee Powder[மூலிகை காபி]: https ://bit.ly/3UipTKW
8) Herbal Constipation Food Supplement Powder [மலச்சிக்கல் பொடி] : bit.ly/3VV5eO3
9) Herbal Bath Powder [குளியல் பொடி]: https ://bit.ly/3Fxz06o
10) Cold Remedy Food Supplement Powder[சளி,இருமல் பொடி] : bit.ly/3GcLNb2
11) Cholesterol cleanse Food Supplement Powder [கொழுப்பை கரைக்கும் பொடி] : bit.ly/3g78t1J
12) Herbal Tooth Powder [பல்பொடி] : bit.ly/3u8J3cs
Patti vaithiyam tips in tamil | பாட்டி வைத்தியம்
paativaithiyam...
Online Buy Link paativaithiyam....
👋 BUY our Product via Whatsapp : 9498082988 Link : wa.me/+9194980... 👋
வணக்கம், பாட்டியின் பாரம்பரிய இயற்கை மருத்துவ பொருட்கள் இந்த இணையதளத்தில் விற்பனைக்கு உள்ளது. கீழ் உள்ள லிங்க்கை கிளிக் செய்து ஆர்டர் செய்து ஆரோக்கியமாக வாழலாம்.
Online Buy Link paativaithiyam....
இப்படிக்கு , பாட்டி வைத்தியம் வாழ்க வளமுடன்.
visit more Paati Vaithiyam @ All Social Medium
Please Like,Share, Subscribe and Support!!!
-------------------------------------------
Subscribe: bit.ly/2B8hxzt
KZbin: / tamilpaativaithiyam
Twitter: / patti_vaithiyam
Facebook: / tamilpaativaithiyam
Instagram: / paativaithiyam8
Website: paativaithiyam.in/
Google Plus: plus.google.co...
TikTok: @paativaithiyam
Blog: pattivaithiyam...
Welcome to our channel! In this video, we're excited to share a unique and nutritious recipe for Millet Laddu. Join us as we explore the speciality of paati's Thinai laddu and guide you through the process of making this creamy and delicious food.
Thinai laddu is a delicious and nutritious Indian sweet made with foxtail millet, jaggery, and ghee. is rich in essential nutrients like fiber, protein, vitamins (B-complex vitamins), and minerals (iron, magnesium, phosphorus). Thinai laddu allows you to incorporate these nutrients into your diet in a tasty and convenient form. It also aids digestion, prevents constipation, and promotes a healthy digestive system
Share your experiences and ideas with Thinai laddu in the comments section below. We'd love to hear from you! Thank you for joining us on this journey towards exploring nutritious and delicious alternatives. Let's enjoy the goodness of Thinai laddu together!
Join us on this journey of self-care and Traditional lifestyle with Namma Paati Foods. Don't forget to like, subscribe, and hit the notification bell to stay updated on our latest videos on Healthy and well-being.
பாட்டியின் டெலி கிராம் பக்கத்தில் இணைய கீழ் உள்ள லிங்க்கை க்ளிக் செய்து உங்களை இணைத்துக்கொள்ளவும். பாட்டியின் வீட்டு மருத்துவ குறிப்புகள், காணொளிகள் மற்றும் கேள்வி பதில்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் அறிந்துகொள்ளலாம். t.me/tamilpaat...
#Nutrition #HealthyRecipes #DairyFree #Vegan #PlantBasedDiet #PoppySeedMilk #VeganRecipes #HealthyLiving #WellnessRecipes #RecipeTutorial #DeliciousRecipes
#EasyRecipes #FoodandDrink #DeliciousSips #HealthyEating
#NourishingRecipes #WholesomeChoices #RefreshingBeverages #Laddu
#ThinaiLaddu #Thinai #MilletRecipe #FoxtailMilletLaddu
#FoxtailMillet #FoxtailMilletRecipe #HealthyEating #VegetarianFood
#SpicyFood #TastyDishes #Foodie #ComfortFood
#HomemadeLaddu #FoodPhotography
#LentilDishes #SoulFood #FoodGasm #HealthySweets #IndianSweets
#TraditionalRecipes #GlutenFreeSweets #NutritiousTreats
#VeganLaddu #HomemadeSweets #SweetRecipes #HealthyDesserts
#DiabeticFriendlySweets #FestivalSweets #HealthySnacks
#MilletRecipes #MilletYear #YearOfMillet
#chennai #coimbatore #bangalore #chennaifoodie #chennaifood
#coimbatorefood #bangalorefood
#paativaithiyam # pattivaithiyam #tamil #tamilhealthtips #healthtips #healthtipsintamil #nammapaati
#பாட்டிவைத்தியம் #பாட்டி #சென்னை #கோவை #கோயம்பத்தூர் #பெங்களூரு #பெங்களூர் #ஹெல்த்டிப்ஸ் #ஹெல்த் #நம்மபாட்டி
#லட்டு #தினைலட்டு #சிறுதானியலட்டு #சுவையானலட்டு
#சுவையானதினைலட்டு

Пікірлер: 59
@nagarajnagaraj1993
@nagarajnagaraj1993 Жыл бұрын
வெண்ணிலா பாட்டிக்கும் சந்தியாவுக்கும் நன்றிகள் கோடி.
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
@lakshmiprabha6043
@lakshmiprabha6043 Ай бұрын
Arumai
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Ай бұрын
மிக்க நன்றி
@muthumari4541
@muthumari4541 Жыл бұрын
சூப்பர் பாட்டி மா & அக்கா...
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Жыл бұрын
மிக்க நன்றி
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 Жыл бұрын
Thank you very much Patti amma for your valuable information.
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Жыл бұрын
மிக்க நன்றி
@nandhinivenkat4247
@nandhinivenkat4247 Жыл бұрын
Healthy recipes neraiya podunga patti
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Жыл бұрын
போடுகிறேன். மிக்க நன்றி
@v.subbiaha273
@v.subbiaha273 Жыл бұрын
Very very nice 🎉🎉🎉🎉
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Жыл бұрын
மிக்க நன்றி
@user-og1zt3ef5t
@user-og1zt3ef5t Жыл бұрын
வணக்கம் அம்மா நன்றி
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Жыл бұрын
வணக்கம் மிக்க நன்றி
@sarahsaraa4829
@sarahsaraa4829 Жыл бұрын
👌🏻
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Жыл бұрын
மிக்க நன்றி
@priyaamurugesan6403
@priyaamurugesan6403 Жыл бұрын
பாட்டி வில்வ இலை கசாயம் சளி இரும்பலை போக்க உதவுமா .வில்வ இலை கசாயம் பற்றி ஒரே பதிவு போடுங்க
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Жыл бұрын
வில்வ இலை கசாயம் பற்றி போடுகிறேன்
@priyaamurugesan6403
@priyaamurugesan6403 Жыл бұрын
பாட்டி தேங்காய் எண்ணெய்யில் பச்சை கருப்பூரத்தை கரைத்து நெஞ்சு மற்றும் முதுகு பகுதியில் தேய்தால் 20 வயதில் உள்ளவர்களுக்கும் சளி இரும்பலை போக்க உதவுமா? அல்லது சிறுவர்களுக்கு மட்டும் தான் இது வேலை செய்யுமா
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Жыл бұрын
ஜலதோஷம் சரியாகும் இருமலுக்கு சளி இருமல் பொடி எங்களிடம் ஆன்லைனில் வாங்கி காலை மாலை முக்கால் ஸ்பூன் எடுத்து தேன் கலந்து சாப்பிடலாம்
@gengadevi8916
@gengadevi8916 Жыл бұрын
Vellai saolam eppadi samaikalam enkitta Iruku Enna pannarhu teriyala ma sollungal nandri ma❤
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Жыл бұрын
இட்லி அரிசி பாதி வெள்ளைச் சோளம் பாதி சேர்த்து ஊற வைத்து நாம் இட்லி தோசைக்கு அழைப்பது மாதிரி உளுந்து வெந்தயம் சேர்த்து ஊற வைத்து அரைத்து மறுநாள் தோசை வார்க்கலாம் வெள்ளைச் சோளம் கூழ் செய்து காட்டி இருக்கேன் வீடியோ உள்ளது பார்த்து செய்யலாம்
@priyaamurugesan6403
@priyaamurugesan6403 Жыл бұрын
பாட்டி வில்வ இலை கசாயம் தொண்டை நமைச்சல் மற்றும் தொண்டை அலர்ஜி குணமாக உதவுமா
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Жыл бұрын
இதற்கு இந்த கசாயம் சாப்பிட வேண்டாம் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு போட்டு அடிக்கடி கொப்பளித்து வரவும் ஒரு நாளைக்கு நான்கு தடவை கொப்பளிக்கலாம் அதிமதுர பொடி ரெண்டு சிட்டிகை எடுத்து தேன் கலந்து காலை மதியம் இரவு 3 மணி நேரமும் சப்பி சாப்பிடவும்
@Lampymv
@Lampymv Жыл бұрын
Pacha arisi udambuku kulurchiya cool panna andha arisi epdi sapdanum paati
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Жыл бұрын
பச்சரிசி சூடு தான் பருப்பு நெய் சேர்த்து சாப்பிடலாம் அல்லது தயிர்சாதம் மோர் சாதம் ஆக சாப்பிடலாம்
@user-vu5ff7wy2n
@user-vu5ff7wy2n 10 ай бұрын
பாட்டி அம்மா என்னாச்சு நீங்க இப்ப வீடியோ போடறது இல்ல நான் உங்க வீடியோ பாக்குறேன் நீங்க வரவே இல்ல என்னாச்சு பாத்திமா உடம்பு எதாவது சரியில்லையா பாட்டி அம்மா உடம்பு வந்து வெயிட் வந்து போடுவதற்கு ஏதாவது ஒரு லட்டு சிம்பிளா இருக்கிற மாதிரி செஞ்சு காட்டுங்க பாட்டு ரொம்ப கஷ்டமா இருக்கு வெளிய போக முடியல ரொம்ப கிண்டல் பண்றாங்க 😢😢 ப்ளீஸ் பாட்டிமா
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam 10 ай бұрын
நான் நன்றாக தான் இருக்கிறேன் என்னை வீடியோ எடுக்கவும் அதை எடிட் செய்து போடவும் என் மருமகளால் முடியவில்லை மருமகள் தற்போது வேலைக்கு செல்கிறது அதனால் இந்த வேலை செய்ய முடியவில்லை நான் தினமும் சார்ட்ஸ் போடுகிறேன் அதை பார்த்து தெரிந்து கொள்ளவும் ஏற்கனவே உள்ள வீடியோவில் கேழ்வரகு லட்டு அந்த மாதிரி போட்டுள்ளேன் நீங்கள் நான் வெஜ் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும் முட்டை நெய் தயிர் வேர்க்கடலை எள்ளு மிட்டாய் நன்றாக சாப்பிடவும்
@tae_fictions
@tae_fictions Жыл бұрын
Paatyma anaku hairfall roombakotuthu ethukku marunthu sollungama
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Жыл бұрын
வாரம் இரண்டு முறை நல்லெண்ணெய் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்து வரவும் இரும்பு சத்துள்ள உணவுகள் அதாவது காய்கறி கீரைகள் பீட்ரூட் சுண்டவத்தல் இப்படி சாப்பிட்டு வரவும் மன அழுத்தத்துடன் இருக்க வேண்டாம் இரவு தூக்கம் 10:00 மணிக்கு எல்லாம் படுத்து தூங்கி விடவும் தலையில் தினமும் என்னை தடவி வரவும்
@EnIdhayamEnakkuEthiri-ny8lr
@EnIdhayamEnakkuEthiri-ny8lr Жыл бұрын
அம்மா என் பொண்ணுக்கு 20 வயசு. தினமும் ஒரு கால் மட்டும் வலிக்குது ன்னு சொல்றா... அந்த வலி ஏன் வருது , அந்த வலி தீர என்ன செய்ய வேண்டும். சொல்லுங்க அம்மா
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Жыл бұрын
கேழ்வரகு உணவுகள் கருப்பு உளுந்து உணவுகள் முருங்கை கீரை எலும்பு சூப் தினமும் ஏதாவது ஒரு கீரை கொடுத்து வரவும்
@happyme2987
@happyme2987 Жыл бұрын
Amma en kulandhiku 2 years thai paal kuduthen.. epoludhu paal stop panren.. edhu enaku mudhal kulandhai.. doctor kita tablet vangi milk stop panna second kulandhaiku milk varadha amma
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Жыл бұрын
அது பற்றி எனக்குத் தெரியவில்லை இருந்தாலும் அடுத்த குழந்தைக்கு கர்ப்பமாக இருக்கும் போதே நல்ல சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக பால் இருக்கும் பயப்பட வேண்டாம்
@gengadevi8916
@gengadevi8916 Жыл бұрын
🙏🙏🙏🙏🥰
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Жыл бұрын
மிக்க நன்றி
@Lampymv
@Lampymv Жыл бұрын
Pacha aridi ooravacha cooling ah patti
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Жыл бұрын
ஊற வைத்தாலும் பச்சரிசி சூடு தான்
@sabeenaparveen9356
@sabeenaparveen9356 Жыл бұрын
Pattai clove cardamom varuganuma amma
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Жыл бұрын
லேசாக வருக்கலாம்
@velmani5757
@velmani5757 Жыл бұрын
Patti en ponuku31/2 age aguthu losemotion pona kudal pun patrkinuga ena sapadu kuduknm weight loss agita weightgain pananm
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Жыл бұрын
இப்போது வயிற்றாலை போனால் மாதுளை பல தோலை இடித்து ஒரு ஸ்பூன் எடுத்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி சிறு தீயில் வைத்து 20 மில்லி ஆகும் வரை கொதிக்க வைத்து அதை வடித்து புளிக்காத மோரில் கலந்து காலை மாலை இரண்டு நேரமும் மூன்று நாட்கள் கொடுக்கலாம் வயிறு சரியான பிறகு தேங்காய் பால் கொடுக்கலாம் காரம் இல்லாத உணவுகள் கொடுக்கலாம் மோர் சாதம் கொடுக்கலாம்
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Жыл бұрын
நான் வெஜ் சூப் கடலை மிட்டாய் எல்லைமிட்டாய் தயிர் நெய் குழந்தைக்கு கொடுத்தால் நல்லது
@velmani5757
@velmani5757 Жыл бұрын
@@TamilPaativaithiyam nanri patti
@rpjeevanraj8484
@rpjeevanraj8484 Жыл бұрын
Patti ma honey kettu Pogamal irukka Ena seiya vendum
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Жыл бұрын
நல்ல தேனாக இருந்தால் கெட்டுப் போகாது
@rpjeevanraj8484
@rpjeevanraj8484 Жыл бұрын
Ok Amma thank you
@geethasundararaman6611
@geethasundararaman6611 Жыл бұрын
Vanakkam amma's and daughter ( madam) name pls😊
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Жыл бұрын
vennila paati and her daughter in law sandhya
@geethasundararaman6611
@geethasundararaman6611 Жыл бұрын
Super ma. Vazhthukal 🙏
@endrumungalnanban2269
@endrumungalnanban2269 10 ай бұрын
What happend to appattha mbbs show
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam 10 ай бұрын
ரெக்கார்டிங் செய்து வைத்துக் கொண்டு தினமும் அதே நேரத்தில் சித்திரம் டிவியில் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்
@EnIdhayamEnakkuEthiri-ny8lr
@EnIdhayamEnakkuEthiri-ny8lr Жыл бұрын
அம்மா என் பையனுக்கு 25 வயது. அவன் குரல் பெண் குரல் போல இருக்கு. எதனால் பெண் குரல் போல இருக்கிறது
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Жыл бұрын
ஒரு நாள் டிவியில் பார்த்தேன் ஆண்களுக்கு எப்படி பெண் குரல் இருந்தால் சரி செய்யும் டாக்டர் பற்றி டிவியில் சொன்னார்கள் அதனால் நீங்கள் அதைப் பற்றி விசாரித்து அதற்கான வைத்தியம் செய்தால் சரியாகிவிடும் வாழ்த்துக்கள்
@EnIdhayamEnakkuEthiri-ny8lr
@EnIdhayamEnakkuEthiri-ny8lr Жыл бұрын
@@TamilPaativaithiyam சரி அம்மா நன்றி
@ThilakavathiSekar
@ThilakavathiSekar 8 күн бұрын
Dr 😂😮🎉😂
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam 8 күн бұрын
மிக்க மகிழ்ச்சி
@mscreative8507
@mscreative8507 Жыл бұрын
En magan power glass use panran enna kudukkamumma
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Жыл бұрын
தேவைப்பட்டபோது மட்டும் கண்ணாடி போடவும் மற்றபடி கண்ணுக்கு பயிற்சி கொடுக்கலாம் நான் கண் பயிற்சி வீடியோ போட்டுள்ளேன் பார்த்து செய்யவும் கேரட் சிறிய வகை மீன்கள் தேங்காய் கொத்தமல்லி கீரை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 35 МЛН