பொட்டு வைத்த முகமோ l Revathi Sankaran

  Рет қаралды 59,027

Kavasam Konnect

Kavasam Konnect

Күн бұрын

Пікірлер: 43
@renukapillai6364
@renukapillai6364 9 ай бұрын
Super
@subhasreeviswanathan9666
@subhasreeviswanathan9666 7 ай бұрын
Very nice. My paati used to make this type of chanthu remembering those beautiful days. Thank you for sharing.
@k.lakshmi2148
@k.lakshmi2148 Жыл бұрын
நமஸ்காரம் அம்மா!! உங்கள் குறிப்புகள் அனைத்தும் அருமை👌👌. அதோடு உங்கள் பாடல்கள் மிகவும் அருமை, இனிமை!!!! உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம் அம்மா!!!
@vanajaraj7611
@vanajaraj7611 Жыл бұрын
சிகப்பு சாந்து செய்வது எப்படின்னு கண்டிப்பா சொல்லுங்கம்மா
@sangeethapriya4640
@sangeethapriya4640 11 ай бұрын
Awesome Patti ma❤❤❤
@shanmugapriya9154
@shanmugapriya9154 Жыл бұрын
Super 👌 grandma 👵 ❤ 💙 💕
@eswaryrasalingam4868
@eswaryrasalingam4868 10 ай бұрын
❤❤🌹🌹
@SenthilKumar-sy1fv
@SenthilKumar-sy1fv Жыл бұрын
Arumai appatha anbu vaazum Kovil uggal ullam vaazthi vanaggugiren🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙊🙊🙏🏼🙏🏼
@ammupaati4171
@ammupaati4171 Жыл бұрын
thank you madam....naan kooda chinna vayasil ippadithaan saandhu koottuvahu vazhakam....ennoda amma mudal murai paathil irunthu solli koduthaanga....piragellaam ennoda kai vannam thaan...arisi maavilum saiven....oru murai saandhu koottinaal athu pala veedugalukku distribution thaan....thanneeril kai virali thottu saanthi thottu kuzhaithu kuchiyil thottu nrtriyil ittu kolluvom,,,ninaivugal malarnthana....
@rkalyanigr2807
@rkalyanigr2807 Жыл бұрын
Thx ma u r awesome, thx for the blessings , I love u ma
@geethakannan2640
@geethakannan2640 Жыл бұрын
நல்ல பதிவு அம்மா
@Krishna-yw7qc
@Krishna-yw7qc 10 ай бұрын
என் அம்மா அடிக்கடி செய்து தருவார்கள்.. ஆனால் ரோஜாப்பூ அத்தர் கலந்தது இல்லை... அப்படியே கொட்டாங்குச்சியில் போட்டு தருவார்கள்.. அருமை.. பழைய ஞாபகங்கள் பிரமாதம்.. உங்கள் சேவை தொடரட்டும்
@saranyanallendran8545
@saranyanallendran8545 28 күн бұрын
Ama sivapu sandu pottu kamiga ma pengal drusthi pathukakum sigapu sandu
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 Жыл бұрын
சிவப்பு சாந்து செய்வது எப்படி?சொல்லி குடுங்க,அம்மா
@sarathymuthulakshmi2308
@sarathymuthulakshmi2308 Жыл бұрын
ஜவ்வரிசியை தண்ணீரில்வேகவைத்து நன்கு மசித்து மையாக வைத்து ஆறியவுடன் புட் கலர் சிவப்பு கலக்கவும்.தண்ணீர் அதிகம் கலக்காமல் சிறிது கலந்து வேக வைத்துசிவப்பு கலர் சிறிது கலந்து பின்பு அதில் சென்ட் தாழம்பூ சென்ட் விட்டு கலந்தால் சிவப்பு சாந்து கிடைக்கும் குறிப்பு. மிக்ஸியில் அரைக்க கூடாது கெட்டுப் போய்விடும். மத்தால் மசிக்கவும்.
@umasrinivasan5125
@umasrinivasan5125 Жыл бұрын
Please mam சிகப்பு சாந்து. நன்றி
@shanthiravi-m7s
@shanthiravi-m7s Жыл бұрын
Amma ungalpathiugsl mihaum payanulathu athai keatka koduthu vaika veandum ma nanri
@YamunaChennakesavan
@YamunaChennakesavan Жыл бұрын
Very nice amma thank you
@komathiveeraswamy3172
@komathiveeraswamy3172 Жыл бұрын
Great Ma'am. Please continue this good job.
@perkshrconsultant2542
@perkshrconsultant2542 Жыл бұрын
அருமை அம்மா.. 🥰🥰🙏🏻
@veniskitchen7960
@veniskitchen7960 Жыл бұрын
Super 👍
@rajime1645
@rajime1645 Жыл бұрын
Put video to remove acid reflux in stomach to avoid bad breath
@28MKG
@28MKG Жыл бұрын
Marunthu kuzhambu recepie please
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
👌👌🌼🌼😊😊
@padmavathypadmavathy6533
@padmavathypadmavathy6533 Жыл бұрын
Super mam . Hair dye or henna preparation sollunga mam .
@kiruthikas1452
@kiruthikas1452 7 ай бұрын
சிகப்பு சாந்து செய்வது எப்படி என்று சொல்லுங்கள் அம்மா
@harijai
@harijai Жыл бұрын
Patti elamnarikku oru theervu sollunga
@yogiver.2.0.45
@yogiver.2.0.45 Жыл бұрын
Aachi.. Indha sigappu sandhu seiradhu epdi aachi
@bhuvanak9319
@bhuvanak9319 Жыл бұрын
நெற்றில் குங்குமம் வைத்தா அறிக்குது அம்மா குங்குமம் பற்றி சொல்லுங்கமா
@saraswathys9387
@saraswathys9387 Жыл бұрын
Rhombha nandri appatha.... Iron kadai illana alluminium steel vessels use panalama
@parvathavardhinideiveekasu6545
@parvathavardhinideiveekasu6545 Жыл бұрын
அம்மாநல்லாபாட்டுபாடுரிங்க
@swethaps4499
@swethaps4499 Жыл бұрын
Natural hair dye sollungal amma
@suprajasri3174
@suprajasri3174 Жыл бұрын
Kukumum yeppadi pandradhunu sollikudunga pls.
@jayanthikantharajan9314
@jayanthikantharajan9314 Жыл бұрын
Thanks Amma, ❤ u. Amma need remedy for dark circles please🙏
@neonmicky8942
@neonmicky8942 Жыл бұрын
Amma nice program please say remedy for hair fall
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 Жыл бұрын
ஜவ்வரிசி சாந்து கொஞ்சம் பளபளப்பாக அடர் கருப்பாக வரும் அம்மா. நன்றி அம்மா 🙏🙏
@kannandb7473
@kannandb7473 Жыл бұрын
Amma super.sandhu yeppadi prepare panrathu yeppadinu sollunganu ninaithen ungaledam irundhu, ungal blessing udan answer vanthathu.Thanks Amma.❤
@christochristo3517
@christochristo3517 Жыл бұрын
Sivapu saanthu potu epadi seivathu
@DeepasenthilkumarSofiya
@DeepasenthilkumarSofiya Жыл бұрын
பூச்சிகடிக்குவைத்தியம்சொல்லுங்கள்பாட்டிம்மா
@vedhagopal6513
@vedhagopal6513 Жыл бұрын
Thank you ma, kindly share video for bath powder for adult
@csssaranya3371
@csssaranya3371 Жыл бұрын
அத்தருக்கு பதில் ஜவ்வாது சேர்க்கலாமா அம்மா
@sivakamim300
@sivakamim300 Жыл бұрын
Kottankuchyel oootry kayavikkavendum ellaienral poothupohum. (Puunjaipidykkum)
@SaranyaRajesh-xr5bc
@SaranyaRajesh-xr5bc Жыл бұрын
தொப்பை குறைய சொல்லுங்க அம்மா
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН