No video

திறக்கப்படாத கருவறைக்குள்...? |

  Рет қаралды 181,590

channel art india

channel art india

11 ай бұрын

கே.பத்மநாதன், பரம்பரை பூசாரி - 9047860862 (மூங்கில்ணை ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில், தேவதானப்பட்டி)
youtube.com/@p...
This village is located at the foothills of Kodaikanal Hills. This temple is situated at about 15 kms from Vathalagundu near theni..
From Devadanapatti main road, you have to go for about 3.5 kms insdie in a single road to reach the temple..
In this temple, the door step of the temple is treated as the Amman itself and poojas are done in front of the door..
Unlike other temples, here coconuts are not broken before pooja ..
the main door of the temple is never opened.
Mahashivaratri is the only festival celebrated here..
Offering Ghee to the Goddess is the main thing here.. The Speciality is that the ghee pots kept in the temple is never been touched by ants and other insects and the ghee kept in the temple remains fresh for a long time, unlike the ghee we keep in the houses get spoilt very soon..
-------------------------------------------------------------------------------
யாணன் | yaanan contact no: 7092559857, ( send whatsapp message )
யாணன் எழுதிய நூல்கள், மற்றும்
யாணன் வடிவமைத்த ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி படம் வாங்க: 9840974053 (அபி புக்ஸ்)
ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி LINK:
• வந்தாள் அதிர்ஷ்ட லெட்ச...
‪@channelartindia‬ , #moongilanai , #kamatchi, #devadanapatti ,

Пікірлер: 182
@KarthikaVinothkumar
@KarthikaVinothkumar 11 ай бұрын
மிக பெரிய கஷ்டத்தில் இந்த கோவிலில் நின்று அழுது என் மேல் வந்து பலியை நீதான் நீக்க வேண்டும்...பலி சொன்னவர்களை நீயே கேள் என்று முறையிட்டு விட்டு வந்தேன்... நான் அந்த கோவிலை விட்டு வெளியேறி 4 மணிநேரத்தில் எனக்கான தீர்வு கிடைத்தது...மிக மிக சக்தி வாய்ந்த அம்மா...மூங்கிலினை காமாட்சி அம்மன்.....என் உயிர் உள்ளவரை நான் உன்னை வழிபாடு செய்ய வேண்டும் அம்மா
@subbulakshmimohan5305
@subbulakshmimohan5305 11 ай бұрын
அய்யா வணக்கம் இந்த கதை அந்த காலத்தில் நானும் வாழ்ந்த மாதிரி இருக்கு தெய்வ அருள் அவருக்குநிறைய இருக்கு நன்றி அரி ஓம் மஹா காளி நன்றி அய்யா
@sasikala1889
@sasikala1889 11 ай бұрын
மெய் சிலிர்க்க தாயின் வரலாறு கேட்டோம் தாயே அனைவருக்கும் நீயே துணையம்மா நன்றி
@muthupandisekar6465
@muthupandisekar6465 11 ай бұрын
மூங்கில் அணை எங்களின் குலதெய்வம் பதிவிற்கு நன்றி துதிபாடவல் அருமை❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shivsimhashivsanjeevisripa4986
@shivsimhashivsanjeevisripa4986 11 ай бұрын
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pandialakshmi2508
@pandialakshmi2508 2 ай бұрын
ஓம் காமாட்சி அம்மா போற்றி போற்றி ஓம் 🌹🌹🌹
@ns_boyang
@ns_boyang 11 ай бұрын
நான் தேனி தான். எனக்கு வயது 18. கடந்த 17ஆண்டுகளாக இக்கோவிலை தரிசித்ததில்லை. இவ்வாண்டு தான் ஒரு முறை சென்றேன். பின்னர் ஒரு வாரம் கழித்து இக்கோவிலுக்கு செல்வது போல கனவு கண்டேன். அன்றே மீண்டும் சென்றேன். மிகவும் அமைதியான சூழலில் அமைந்த அருமையான ஆலயம். ஐயா அவர்கள் வந்தது மிக்க மகிழ்ச்சி ✨🙏 ஹரி ஓம் மகா காளி 🙏🙏🙏
@RedRose-tw7jl
@RedRose-tw7jl 11 ай бұрын
எந்த ஊரில் இருக்கு சொல்லுங்க
@padmanathankamatchi1383
@padmanathankamatchi1383 11 ай бұрын
நாட்டில் மழை மாறி பொழிந்து விவசாய மேன்மை பெற்று குடிநீர் பஞ்சம் இல்லாத வாழ அருள்மிகு மூங்கிலணை காமாட்சி அம்மன் திருவருள் பரிபூரணமாக கிடைக்கும் அன்னையை பரிபூரணமாக வேண்டிக் கொள்கின்றோம் அதிலும் கூட்டுப் பிரார்த்தனை இன்னும் சிறப்பான பலனை தரும் லோக ஷேமம் வேண்டுவோம் 🙏🌺
@padmanathankamatchi1383
@padmanathankamatchi1383 11 ай бұрын
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மூங்கிலணை ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் 🙏🌺
@malarvizhik5437
@malarvizhik5437 11 ай бұрын
காமாட்சி தாயே அருள் புரிவாய் அம்மா🙏🙏
@rekavarunavi2582
@rekavarunavi2582 11 ай бұрын
ரொம்ப அழகான கோவில் இங்க நான் தொட்டில் கட்டி வந்தேன் 10 வருடங்கள் கழித்து பெண் குழந்தை தந்தாள் சக்தி வாய்ந்த தெய்வம்
@vaishnaviprem7903
@vaishnaviprem7903 11 ай бұрын
எங்கள் குலதெய்வம் மிக மிக சக்தி வாய்ந்த எங்கள் தாய் காமாட்சி அம்மன்
@padmanathankamatchi1383
@padmanathankamatchi1383 11 ай бұрын
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி கிராமத்தில் எழுந்துருளி இருக்கும் அருள்மிகு மூங்கிலணை ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் வரலாறு அம்மனின் வரலாறை கேட்டு எல்லா நன்மைகளும் பெற பக்த கோடி பெருமக்களே அன்போடு வேண்டிக் கொள்கின்றோம்🙏🙏🙏🌺🌺
@muthupriyaj2015
@muthupriyaj2015 2 ай бұрын
எங்க குல தெய்வம் அழகு முத்து மூங்கில் அன்னை காமாட்சி அம்மன். சக்தி வாய்ந்த அம்மன். ஓம் சக்தி
@aadhisiddhan8389
@aadhisiddhan8389 11 ай бұрын
சிவாச்சாரியார் அவர்தம் குடும்பம் வாழ்க பல்லாண்டு ❤
@padmanathankamatchi1383
@padmanathankamatchi1383 10 ай бұрын
நன்றி 🙏🌺
@krishnanmahalakshmi2771
@krishnanmahalakshmi2771 11 ай бұрын
அம்மா தாயே காமாட்சி சரணம்.மெய்சிலிர்க்குதுஅம்மாஉங்கள் வரலாறு.
@dr.g.venkatesangovindaraj4752
@dr.g.venkatesangovindaraj4752 11 ай бұрын
சுவாமி எங்கள் குலதெய்வம் மூங்கிலணை காமாட்சி அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் கருப்பண்ணசாமி கோயில் உள்ளது அதுவும் தனிச்சிறப்பு உடையது தாய் கன்னி தெய்வமாக கடும் தவத்தில் இருந்து அருள் பொழிகிறாள் எங்கும் இல்லாத தனிச்சிறப்பு வரலாற்றை பதிவு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் தங்களை இந்த நல்ல தருணத்தில் வணங்குகிறேன்
@jayakumarvvadamalai1138
@jayakumarvvadamalai1138 11 ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது கேட்பதற்கு தேனாக ஒலித்தது அம்மா தாயே காமாட்சி அம்மன் சரணம்
@chellaiyasanthi7431
@chellaiyasanthi7431 11 ай бұрын
ஐயா! புதுக்கோட்டை மாவட்டம் "ஆவுடையார் கோயில் " (நீங்கள் கூட "ஆவுடையார் கோயில் பெரியவா யோகேஷ்வராள் "-என்ற பதிவு போட்டீர்களே அதே கோயில்) அங்கே "நரியை பரியாக்கிய திருவிளையாடலுக்கு உரிய கோயில், மாணிக்கவாசகரின் "திருவாசகம் "அறங்கேரிய - -தாகவும்,அப்போது இறைவன் "திருவாசக "-த்தை பாராட்டி "அம்பலவாணன் "-என்று கையொப்பம் இட்ட ஓலை சுவடி இன்றளவும் கண்ணாடி பேழையில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். அறை வாசலில் நின்று தரிசிக்க அனுமதி உண்டு. வாய்ப்பு அமைந்தால் கட்டாயம், "எழுத்தறிவித்த இறைவனின் "- கையொப்பத்தை தரிசித்து வாருங்கள். நன்றி! இறைவனை நினைவு கூற வாய்ப்பளித்தமைக்கு நன்றி! நன்றி! நன்றி! - சாந்தி நாராயணசாமி.
@chandrikakalluraya8758
@chandrikakalluraya8758 11 ай бұрын
அருமையான விளக்கம். அருள் நிறைந்த திரு கோவில்
@maheswarisundar31
@maheswarisundar31 11 ай бұрын
அம்மா மெய்சிலிர்க்கிறது உன் வரலாறு. 🙏🙏🙏காத்து இரட்சியும் தாயே காமாட்சி அம்மா🙏🙏🙏
@GaneshVSalem
@GaneshVSalem 11 ай бұрын
நெய்யை எங்கே வைத்தாலும் எறும்பு, ஈ வராது. ஆனால் நெய் என்று இப்போது வருவது எதுவும நெய் கிடையாது. நாமே வெண்ணெய் எடுத்து அல்லது வாங்கி காய்ச்சும் நெய் சற்று பழுப்பு நிறமாக இருக்கும், சாதம், ரசத்தோடு சேர்க்க நல்ல வாசனை வரும்.
@manisha.Prathyangira7777
@manisha.Prathyangira7777 11 ай бұрын
ஹரி ஓம் மஹா காளி🙏
@nagasubramanianpasupathi850
@nagasubramanianpasupathi850 11 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி! சிறந்த காணொளி. ஒலி.வார்த்தைகள் சிறப்பு. 🙏
@vijayakalanagarajan3104
@vijayakalanagarajan3104 10 ай бұрын
எங்கள் குலதெய்வம்
@HariniAkshayaa
@HariniAkshayaa 11 ай бұрын
மனது நிறைந்தது... மூங்கில் பெட்டி காமாட்ஷியம்மன்... வரலாறு.... ௐசக்தி யே பராசக்தி யே...
@shankarlingam9580
@shankarlingam9580 11 ай бұрын
Sa
@ChandraChandra-kz3lt
@ChandraChandra-kz3lt 10 ай бұрын
😮
@reikirajarajeswari5697
@reikirajarajeswari5697 11 ай бұрын
எங்கள் குல தெய்வம்
@ramukannan3783
@ramukannan3783 10 ай бұрын
15.வருடங்களுக்கு. பிறகு. குழந்தை வரம். கொடுத்த. என் தாய் காமாட்சி. என் இஷ்டதெய்வம்மாகிவிட்டாள்.இவள் பெயரை. தான் என்மகளுக்கு.வைத்து உள்ளேன். குழந்தை. இல்லை என்றால் இங்கு வந்து. வழிபாடு செய்யுங்கள். கண்டிப்பாக. கிடைக்கும். நம்புங்கள். என் அண்ணனுக்கு க்கும்.இங்கு வந்து வேண்டுதல். செய்தோம். ஒரு ஆண்குழந்தைபிறந்து.6.வயது. ஆகிறது. 💯🌹
@kokilavanim868
@kokilavanim868 10 ай бұрын
ஓம் காமாட்சி தாயே அருள்வாய் சரணம் சரணம் தாயே மகா காளி
@kannana2216
@kannana2216 11 ай бұрын
ஆத்ம திருப்தியுடன் ஆசி பெற்றேன் 🙏🙏🙏🙏இப்பதிவில்🙏🙏🙏🙏
@tamilselvi3664
@tamilselvi3664 11 ай бұрын
தற்போது கோயில் சுற்றுப்புறம் நன்றாக உள்ளது.பொங்கல் வைக்க இடவசதி நன்றாக இருக்கும்
@chesaraajaa2594
@chesaraajaa2594 11 ай бұрын
ஸ்தல வரலாற்றை மிக அருமையாக எடுத்துக் கூறியமைக்கு மிக்க நன்றி
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c 11 ай бұрын
அருமையான பதிவு. அற்புதமான விளக்கம்... 🙏🙏🙏🙏
@mangalakumar3127
@mangalakumar3127 10 ай бұрын
அற்புதமான அம்பிகை வரலாறு தாயே சரணம்
@kalaignanamk1442
@kalaignanamk1442 10 ай бұрын
என் குலத்தில் பிறக்கும் குழந்தைக்கு. முதல் பெயரே மூங்கில் ராஜா. காமாட்சி.. என்ற அன்னை நாமம் தான். ஏனென்றால் எங்கள் குலத்தை காக்கும் குலதெய்வம். அவள் தானே. என் பெயரும் (மூங்கி) மூங்கில் ராஜா ❤🙏🏽🔥 தான்
@saraswathialaganathan8517
@saraswathialaganathan8517 11 ай бұрын
அய்யா அம்மா வரலாறு தங்கள் திரு வாய்கேட்பதை பாக்கியமாக இருக்கிறது. நன்றி. வாழ்க
@padmanathankamatchi1383
@padmanathankamatchi1383 10 ай бұрын
நன்றி 🙏🌺
@rmsai5748
@rmsai5748 10 ай бұрын
மிக்க நன்றி ஐய்யா.. அம்மா துணை. வணங்குகிறேன்.
@muruganthangavadivel2495
@muruganthangavadivel2495 11 ай бұрын
VERY VERY USEFUL DEEP EXPLANATION SWAMIJI THANKS A LOT FOR MORE CLARITY IN TEMPLE ORIGIN OM KAMATCHI THAYAA POTRI POTRI POTRI
@muthuhariharan5415
@muthuhariharan5415 11 ай бұрын
ஓம் ஶ்ரீ மூங்கிலணை காமாட்சி அம்மன் துணை
@blissfulkidschannel4444
@blissfulkidschannel4444 8 ай бұрын
Perfect presentation Ayya..em KULA THEIVATHIN PERUMAIYEI...SONNERKAL👏👏👏👍
@k.sriganesanganesan944
@k.sriganesanganesan944 11 ай бұрын
ஐயா மதியம் வணக்கம் குருவே சரணம் குருவே துணை ஹரி ஓம் மஹா காளி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@santhikannan49kannan25
@santhikannan49kannan25 11 ай бұрын
ஹரி ஓம் மகாகாளி ஐயா
@sudkann11
@sudkann11 11 ай бұрын
தாயே எங்களையும் அனுக்ரஹம் செய்ய இறைஞ்சுகிறேன்
@manisubbu11
@manisubbu11 11 ай бұрын
அதிகாலை நேரத்தில் மஞ்சளாறு நதியின் அணையில் நீராடி தரிசித்து விட்டு வந்தோம்.கோயில் வாசலில் சூடான இட்லி தோசை வடை காபி ஆஹா அருமை அருமை
@annamayilganesh2919
@annamayilganesh2919 11 ай бұрын
மூங்கிலனை காமாட்சி அம்மனை போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@umasrinivasan5208
@umasrinivasan5208 11 ай бұрын
மனதுக்குள் சந்தோஷம் பொங்கி வழிந்தது குழந்தை காமாட்சி அருள்புரிவாளாக
@balshan5971
@balshan5971 11 ай бұрын
தென்னிந்தியா வறட்சியை நோக்கி செல்வதுபோல தோன்றுகிறது..நம்முடைய திருக்கோயில்களில் மழைவளம் வேண்டி சிறப்பு பூஜைகள் செய்தல் நலம் என்று தோன்றுகிறது..இது சரியா யாமன் ஐயா?
@vidyakrishnamoorthy7695
@vidyakrishnamoorthy7695 11 ай бұрын
அருளோடு கூடிய அருமையான பதிவு
@thenmozhirajaram7642
@thenmozhirajaram7642 11 ай бұрын
அற்புதம் அய்யா.
@suriyakala6175
@suriyakala6175 10 ай бұрын
அருமையான பதிவு அன்னையின் பூரண அருள் என்றென்றும் உமக்குண்டு தம்பி பத்மநாதா வாழ்க வளமுடன்😊
@padmanathankamatchi1383
@padmanathankamatchi1383 10 ай бұрын
Tg🙏🌺
@radhavittal6932
@radhavittal6932 11 ай бұрын
Thank you for the episode Sir... Vepillai Amman Bless everyone
@jayanthit7621
@jayanthit7621 11 ай бұрын
அற்புதம் 🙏🙏🙏
@kalawathischuebel
@kalawathischuebel 11 ай бұрын
Greetings Yaanan Swamiji, an wonderful narrative on Kamachi Amman and her mahima. Enjoyed it so much. Thank you so much 🎉
@SrivatsanI-zl5rz
@SrivatsanI-zl5rz 10 ай бұрын
Mm...mnjiiio.
@santhip8502
@santhip8502 11 ай бұрын
ஹரி ஓம் மஹா காளி
@user-tc2xl2eq4t
@user-tc2xl2eq4t 11 ай бұрын
இந்த அம்மாதான்எங்கள்குலதெய்வம்
@sumathiselvakumar9160
@sumathiselvakumar9160 11 ай бұрын
ஹரியும் மகாகாளி. வாழ்க வளமுடன்
@estatetv6981
@estatetv6981 11 ай бұрын
காமாட்சி அம்மன் தாயே எங்களுக்கு குழந்தை யாக வாமா தாயே
@krishnamoorthys1996
@krishnamoorthys1996 11 ай бұрын
ஹரி ஓம் மஹா காளி 🥥🥥🌷🌷🌷🥝🥝🥝🙏🙏🙏
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 11 ай бұрын
🙏 ஹரி ஓம் மஹா காளி
@deviselvam6624
@deviselvam6624 5 ай бұрын
வாழ்க வளமுடன்.
@durgadeviraja2815
@durgadeviraja2815 11 ай бұрын
ஓம் காமாட்சி தாயே போற்றி
@balasubramaniankkbalasubam4365
@balasubramaniankkbalasubam4365 11 ай бұрын
சிவ.சிவ.சிவ
@bharathimurugan6819
@bharathimurugan6819 11 ай бұрын
ஹரி ஓம் மகா காளி ஹரி ஓம் மகாகாளி
@priyabala3995
@priyabala3995 4 ай бұрын
Amma 🙏🙏🙏🙏
@ENGALTHANGAM
@ENGALTHANGAM 11 ай бұрын
🙏🙏🙏மிக்க மகிழ்ச்சி ✨🙏 ஹரி ஓம் மகா காளி 🙏🙏🙏🔱🔱🔱
@gokularamanas7914
@gokularamanas7914 11 ай бұрын
நன்றி
@malavathid8892
@malavathid8892 11 ай бұрын
Moongilanai Kamajshiamman arpudham nandri Aiyya Hari Om Mahakali
@user-ec6mo5bg8h
@user-ec6mo5bg8h 9 ай бұрын
Thank you🙏
@78054
@78054 11 ай бұрын
ஹரி ஓம்மஹா காளி ஓம்நற்பவி ஓம்நற்பவி ஓம்நற்பவி
@malligas215
@malligas215 6 ай бұрын
ஓம் காமாட்சி அம்மன் போற்றி போற்றி எங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் விரைவில் நடத்தி கொடுங்கள் கொடுங்கள் தாயே ராம் ராம் சாய் ராம் 🎉🎉
@chitraprasad8476
@chitraprasad8476 11 ай бұрын
Om Amma Kamatchi Thaye potri. Mei silirthadhu. Loga Samastha Sukino Bhavanthu. Amma 🙏🙏🙏🙏🙏🙏
@MrBaluspic
@MrBaluspic 11 ай бұрын
🙏🙏🙏அருமை
@graciouspriya7205
@graciouspriya7205 5 ай бұрын
எங்கள் குலதெய்வம்....
@prabahari9756
@prabahari9756 2 ай бұрын
Om Sakthi Om.
@vasudevant4132
@vasudevant4132 3 ай бұрын
Agilam Potrum Karunai deivam Kamakshi ❤
@dhiyascookingbook2978
@dhiyascookingbook2978 10 ай бұрын
Om srimoongilanai kamatchu thaayae thunai engal kulam kaakum kuladeivam🙏
@NagajeyanthiAdv-xy4mc
@NagajeyanthiAdv-xy4mc 10 ай бұрын
Great ayya, your explanation
@natarajanmanoharan7247
@natarajanmanoharan7247 4 ай бұрын
அம்மா மூங்கிலணைதாயே எங்கள் வீட்டில் பேரனோபேத்தியோ தவள அருள்புரிதாயே காமாடக்ஷ்க்ஷி
@bhuvana2626
@bhuvana2626 7 ай бұрын
எனது குலதெய்வம் கீழ ஈரால் காமாட்சி அம்மன். இந்த தேவதானப்பட்டி கோவிலின் பெட்டி தற்போது இங்கே இல்லை என்றும், அது கீழ ஈராலில் உள்ள எங்கள் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது என்றும், அதனால் தான் இந்த கோவிலின் கதவு சாத்தப்பட்டது என்றும் எங்கள் கோவிலின் வரலாறு கூறுகின்றது. இது பற்றி தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் பதிலளிக்கவும்
@padmanathankamatchi1383
@padmanathankamatchi1383 4 ай бұрын
அதாவது மூங்கில் அணை காமாட்சி அம்மன் ஆலயம் தேனிக்கு அருகாமையில் உள்ளதால் தூத்துக்குடி திருநெல்வேலி சுற்றிலும் உள்ள கருப்பட்டிகள் அனைத்தும் மாடுகளில் மீது பொதி அமைக்கப்பட்டு இங்கு சந்தைக்கு வந்து வெற்றி விட்டு கோவிலில் வந்து தங்குவது வழக்கம் கா த்தநாடார் வகையறாவுக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தினால் அன்னையிடம் வேண்டி செல்ல ஆண் வாரிசு உடன் மறு வருடம் வருகிறார் எங்கள் ஊரிலும் அருள் பாலிக்க வேண்டும் என்று வேண்டி உறங்கினார் கனவில் என் இடத்திலிருந்து பிடி மண் எடுத்துச் சென்று வழிபட்டு வர வாக்களித்தார் அவரும் பிடி மண் எடுத்து மாட்டின் மீது வைத்தவுடன் மாடு துள்ளி குதித்து ஓடியது சிந்திய இடங்கள் எல்லாம் அன்னையின் ஆலயங்கள் குறிப்பாக முப்பிடிப்பட்டி பின்பு கீழ இறால் அது எட்டயபுரம் ஜமீனுக்கு வாரிசு தந்ததால் அவர் கொடுத்த 500 ஏக்கர் நிலம் தேவதானப்பட்டியில் கதவடைத்தது காமக்களின் மகன் பெட்டியை திறந்து பார்த்து இறந்த காரணத்தினால் கதவடைக்கு பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டது
@thendralvlog
@thendralvlog 10 ай бұрын
ஓம் காமாட்சியம்மன் துணை🙏🙏🙏
@revathysridhar8786
@revathysridhar8786 9 ай бұрын
Thank you
@user-hz2gs6oy8c
@user-hz2gs6oy8c 6 ай бұрын
Amma thaye neeye. Enghalukku thunai
@vrajmohanpillai3482
@vrajmohanpillai3482 11 ай бұрын
Hari om maha kali Swami ji padam saranam saranam saranam
@nishabidlan6538
@nishabidlan6538 11 ай бұрын
Om namah shivaya Hari Om Mahakali 🌺🙏
@thirumeniparthiban6261
@thirumeniparthiban6261 11 ай бұрын
Sri mathre namah. nalla ucharippu.
@vidhyagopal3834
@vidhyagopal3834 11 ай бұрын
thank you for posting to get blessing on kammachi amma
@sureshashwin7698
@sureshashwin7698 5 ай бұрын
மிக்க நன்றி ஐயா அம்மா வரலாறு அனைவருக்கும் தெரியப்படுத்தவும் இப்படிக்கு பரம்பரை பூசாரி சீனிராஜ் மகன் காமராஜ் பூசாரி மகன் சுரேஷ் வத்தலகுண்டு.
@indhumathi9940
@indhumathi9940 11 ай бұрын
🌼🙏🙏🙏🌼ஹரி ஓம் மகாகாளி🌼🙏🙏🙏🌼
@s.r.sasokan1049
@s.r.sasokan1049 11 ай бұрын
🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹வணங்குகிறேன் அய்யா 🙏
@padmanathankamatchi1383
@padmanathankamatchi1383 10 ай бұрын
🙏🌺
@mohanv7561
@mohanv7561 11 ай бұрын
Great
@kalamani3599
@kalamani3599 17 күн бұрын
11:25❤😂 '
@baskaranm1323
@baskaranm1323 11 ай бұрын
👌🙏🙏🙏💐
@user-hz2gs6oy8c
@user-hz2gs6oy8c 6 ай бұрын
Engalukku kuladeivam yaarendru moondru thalaimuraiyagavey thriyamal irundhadhu. Ippozhudhu moongilanai kamatchi ammanai muzhumanadhaga etrrukkodom.ini engalukku nallakaalam dhan .om sri moongilanaikamatchi Amman thaye potri pottri
@punithakavitha4475
@punithakavitha4475 11 ай бұрын
Spr Thank you sir 🙏
@balasubramaniankkbalasubam4365
@balasubramaniankkbalasubam4365 11 ай бұрын
காளி.அம்மா 26:02
@prabahari9756
@prabahari9756 11 ай бұрын
Om Sakthi Om
@saravanangovindhan6435
@saravanangovindhan6435 11 ай бұрын
💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamizhselvamoorthy942
@tamizhselvamoorthy942 10 ай бұрын
Megayum arumai
@mangalamarunachalam3667
@mangalamarunachalam3667 11 ай бұрын
Divine narration ,thank you
@suppiahmahaletchimi6323
@suppiahmahaletchimi6323 10 ай бұрын
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 15 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 28 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 27 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 15 МЛН