தினமும் 10,000₹ வருமானம் தரும் Cake Business | Swetha Kishore | Josh Talks Tamil

  Рет қаралды 499,199

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

3 жыл бұрын

உங்களுக்கு ஒரு விஷயம் வேணும்னா அடம்பிடிக்கனும், அடம்பிடிப்பது எவ்வளவு முக்கியம் என்று இந்தக் காணொளி உங்களுக்கு உணர்த்தும்.
ஸ்வெதா அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பின் போதே தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்த ஸ்வேதா அவர்கள் தன் கல்லூரி படிப்பை முடித்த உடனே வேலைக்கும் சென்று புதிதாக “ம்க் கேக்ஸ்" என்ற நிறுவனத்தையும் தொடங்கினார். தினமும் 100 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலைமையில் இருந்த அந்நிறுவனம் இன்று தினமும் 10000 ரூபாய் லாபம் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.
கதை சொல்லுதலுள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாகத் தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300க்கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வைத் தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்குச் சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தைக் காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல காணொளிகளைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
This video will make you realize how important are perseverance and determination to achieve in life.
Swetha hails from Chennai, Tamil Nadu. Swetha was interested in starting her own business even during her school days. So, after finishing her graduation, she was working for an IT firm and badly wanted to start a firm. She convinced her parents and started “Mug Cakes” which she did part-time apart from her IT job. Initially, The Mug Cakes was doing only 100 rupees per day, but now it has grown into a firm that produces a profit of Rs.10000 every day.
Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtalks.com
*DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#BusinessMotivation #JoshTalksTamil #Swetha

Пікірлер: 664
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
@gokulganesh6247
@gokulganesh6247 11 ай бұрын
😊11
@bhavanipalaniappa4079
@bhavanipalaniappa4079 3 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி. நானும் இந்த நிகழ்ச்சியில் ஒரு நாள் என்னுடைய வெற்றியை பகிர்வேன் 😊
@premg1833
@premg1833 3 жыл бұрын
Semma
@edrissithik814
@edrissithik814 3 жыл бұрын
Best of luck brother ❤️
@sweathavlog5049
@sweathavlog5049 3 жыл бұрын
Waiting to see you warrior... Come soon😊
@uxhaq5115
@uxhaq5115 3 жыл бұрын
👍
@jenica6537
@jenica6537 3 жыл бұрын
kzbin.info/www/bejne/jmPbi6yilLGHbMU
@ksusssss
@ksusssss 3 жыл бұрын
நான்கு எழுத்து கற்றுக் கொண்டு தங்லிஷில் எழுதும் முட்டாள்களை விட பொறியியல் படித்து தமிழில் இவ்வளவு அழகாக அனுபவத்தை கூறியமைக்கு நன்றி.
@sillumasillu9599
@sillumasillu9599 3 жыл бұрын
Work form home available Daily salary available Typing and writing available More information what's app
@s.kalaiarasikarthick4004
@s.kalaiarasikarthick4004 3 жыл бұрын
@@sillumasillu9599 kindly tell me ur no plz
@rekhamettioli6329
@rekhamettioli6329 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐 என் மகள் story யை கேட்பது போல் உள்ளது என் மகள் கிடைத்த வேலையை எல்லாம் செய்யாமல் ஆறு மாதமாக Home backery நடத்தி வருகிறாள் அவள் ஒரு Backery Chief (Erode Sweet bite) மகள் நடத்தி கொண்டிருக்கும் பேக்கரி
@anntonykj9904
@anntonykj9904 3 жыл бұрын
ஆசை பட்டா மட்டும் போதாது. அடம் பிடிக்கவும் தெரியணும். Best wishes.
@karthikaashwin7118
@karthikaashwin7118 3 жыл бұрын
My favourite line 🙏
@joylife428
@joylife428 3 жыл бұрын
@@karthikaashwin7118 அடம் பிடிச்சா மட்டும் போதாது. உன் குடும்ப பின்புலமும் உன்னை புரிந்து கொண்டு உனக்கு உதவனும்.
@Arabunisha.
@Arabunisha. 3 жыл бұрын
Me too same
@joylife428
@joylife428 3 жыл бұрын
@@Arabunisha. What do you mean me too. Life will not take you to everything as you wish.
@reachDeepNeuron
@reachDeepNeuron 3 жыл бұрын
@@joylife428 It will ...Stop discourage girls
@mediamohan990
@mediamohan990 2 жыл бұрын
உங்களுக்கு இங்கிலிஷ் சரளமா வருது.. IT கம்பெனி employee யா இருந்தவங்க நீங்க.. ஆனாலும் முடிஞ்ச வரை தமிழ்ல பேசி எல்லாருக்கும் உங்க முயற்சியை தெளிவா சொல்லணும்னு.. அழகா சொன்னீங்க.. அருமை..வாழ்த்துக்கள்..இன்னும் பெருசா ஜெயிப்பீங்க.. உங்களால் நிறைய பேருக்கு வேலை கிடைக்கும்.. நிச்சயமா 🌹👍🙏🌹💚👌🌹
@MentorMotivationTamil
@MentorMotivationTamil 3 жыл бұрын
💖நண்பர்களே, நான் பல நாட்களாக Scripting, Recording & Editing ஆகியவற்றில் கடினமாக வேலை செய்து ஒரு DOCUMENTRY வீடியோ செய்துள்ளேன். Why You Are Always Staying Middle-Class(தமிழில்) ஏன் நீங்கள் Middle-Classஆகவே இருக்கின்றீர்கள் என்பதை பற்றிய விளக்கத்தையும் சில தீர்வுகளையும் முன்வைத்து இந்த DOCUMENTRY வீடியோவை தயாரித்துள்ளேன். நிச்சயம் இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மன்னிக்கவும் Link Share செய்தால் Comment Hide ஆகி விடும், என்னுடைய Profileஐ Click செய்தால் இந்த விடியோவை பார்வையிட முடியும். இந்த ஒரே ஒரு வீடியோவிற்காக பல நாட்கள் கடினமாக வேலை செய்துள்ளேன். ஆனால், VIEWS கிடைக்கவில்லை. இந்த வீடியோவை பார்த்து பிடித்திருந்தால் SHARE செய்து உதவுங்கள். நன்றி🙏
@Develophealthypeople
@Develophealthypeople 3 жыл бұрын
கண்டிப்பாக பார்க்கிறேன் ,/சின்ன அறிவுரை ,ஒரே கருத்தை மீண்டும் மீண்டும் பிரதி எடுத்து ஓட்டினால் கூட நீங்கள் சொல்வதைப்போல் Hide ஆகி விடும்,
@JoshTalksTamil
@JoshTalksTamil 3 жыл бұрын
உங்கள் கதையும் இவரின் கதையைப் போலப் பலருக்கு உத்வேகமூட்டும் என்று நம்புகிறீர்களா? உங்கள் விவரம் மட்டும் கதையை speakers@joshtalks.com என்ற Email Id க்கு அனுப்புங்கள்.
@mohammedismail1745
@mohammedismail1745 2 жыл бұрын
Don't give money Lend to friends and relatives Never
@sundaresanvenkatesan9859
@sundaresanvenkatesan9859 3 жыл бұрын
Josh talk நானும் ஒரு நாள் அந்த இடத்தில் இருந்து உங்கள்லிடம் எனது வெற்றி பகிர்வேன். நன்றி
@traveltimenammaarea4522
@traveltimenammaarea4522 Жыл бұрын
நன்றி என் வாழ்வில் எந்த முடிவை எடுப்பது என்று சிரமப்பட்டுகொண்டு இருக்கும் வேளையில் உங்க தன்னம்பிக்கை என்னை அடையாளம் காட்டியது...
@jegankings3012
@jegankings3012 3 жыл бұрын
30000 சம்பளத்தை உதறிததள்ளி.. சுய தொழில் துவங்கி இரண்டு வருடங்களாகத் திண்டாடிக்கொண்டிருக்கிறேன்.... உங்களது காணொளி எனக்கு புதிதொரு உத்வேகத்தைத் தந்துள்ளது...
@arikrishnanr9803
@arikrishnanr9803 3 жыл бұрын
🔥🔥🔥
@cnu73
@cnu73 3 жыл бұрын
9:09 Became emotional....Happy to hear her success story. Best wishes Mme.
@senthilkumar-uw3ls
@senthilkumar-uw3ls 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி👏👏👏👏 நீங்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரி, நீங்கள் தமிழில் உரையாற்றியதற்கு பெருமைப்படுகிறேன் உங்கள் தொழிலில் மேலும் மேலும் வளர்ச்சி அடைய என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தமிழச்சி👏👏👏👏👏
@asokanchakra1186
@asokanchakra1186 Жыл бұрын
Good start
@kavithanaveen8471
@kavithanaveen8471 3 жыл бұрын
Congratulations 💐 hard work never fail,"computer மட்டும்மல கரண்டியும் ஆயுதம் தான்"
@suganyasugu9726
@suganyasugu9726 9 ай бұрын
Super sis😘👌
@wellnesslifecaresolutions3511
@wellnesslifecaresolutions3511 3 жыл бұрын
Really Great.... The way of talking is so Humble and Soulfull... Thank you for sharing...
@sivakumarg1261
@sivakumarg1261 3 жыл бұрын
Hats off to Josh Talks. It's really inspirational, I too worked with Multinational Company for 14 years and left the job. I have started up with a small business. Sometimes, I too think that why I left the job. After seeing so many videos in your Josh Talks, I changed the mind. It's my business and I can survive. Thank you once again.
@dhivyavetriselvan
@dhivyavetriselvan 3 жыл бұрын
Enna business pannreenga bro
@jeyaprasath1531
@jeyaprasath1531 3 жыл бұрын
What buissness sir
@backiasara
@backiasara 3 жыл бұрын
An IT company at age of 30 can only be paying an emi for a basic model car not in benz or jaguar as her manager said 😁
@jeevanathan359
@jeevanathan359 3 жыл бұрын
Correct
@muruganrenganathan3178
@muruganrenganathan3178 3 жыл бұрын
Hi backia how are you
@sairamraghav4972
@sairamraghav4972 3 жыл бұрын
Cool its usual by all managers
@mustangmixture5997
@mustangmixture5997 3 жыл бұрын
You are talking like you own a billion dollar business
@backiasara
@backiasara 3 жыл бұрын
@@mustangmixture5997 yes obviously I do but in millions soon to be billion not in dollars but in INR ..hope you have brains to calculate this
@Naveenjosephful
@Naveenjosephful 3 жыл бұрын
Baking is also an Engineering... Its an art... I worked for a Bakery Company being engineer as well... Good motivation... You are Engineering Entrepreneur.. All the very best...
@sillumasillu9599
@sillumasillu9599 3 жыл бұрын
Work form home available Daily salary available Typing and writing available More information what's app
@harisri8916
@harisri8916 3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி .நல்ல ஊக்கம் கொடுத்தீர்கள் .நானும் உங்களை போன்று ஒரு நாள் வெற்றி பெருவேன்.நன்றி சகோதரி
@sarathypari2242
@sarathypari2242 3 жыл бұрын
Sema speech mam. Vera level motivation.
@rajkumarsr4267
@rajkumarsr4267 3 жыл бұрын
Nice practical way of explanation. Vazhga valamudan
@sudhakars6042
@sudhakars6042 3 жыл бұрын
You are very passionate, clear and matured, you have all the qualities to be a successful entrepreneur, that's why you have started your business carrier at earliest. You will surely owns a Benz at your 30. God bless you.
@Mommiesworld
@Mommiesworld 3 жыл бұрын
That's the spirit..hats off to you
@umaribnusankar1776
@umaribnusankar1776 Жыл бұрын
ரொம்ப பயனுள்ள தகவல்.. ரொம்ப நன்றி சகோதரரே... வாழ்த்துக்கள் ஆயிரம்... இது போன்ற பயனுள்ள தகவலை எதிர்பார்க்கிறேன் .. வரவேற்கிறேன்..
@santhoshsubramanian3432
@santhoshsubramanian3432 3 жыл бұрын
Got some positive vibes and motivation sister. Keep rocking
@anbunaren9891
@anbunaren9891 3 жыл бұрын
Never ever give up until u achieve the targeted goal...u did...congratulations 👏 👏 keep Growing...
@ChristyThomas-sz2sm
@ChristyThomas-sz2sm 3 жыл бұрын
Impressed by ur talk may god bless you continue your good work
@bhuvin150
@bhuvin150 3 жыл бұрын
Same.. Sister.. Indha fire enakkullaium irukku.. Definitely naanum yedhavadhu achieve Pannuven... 😊😊☺☺.. And u r Good Motivator
@anandkrishnamoorthy4617
@anandkrishnamoorthy4617 3 жыл бұрын
Inspiring another lady 🦁. Keep growing!
@jashsantos7767
@jashsantos7767 3 жыл бұрын
I sent this msg my daughter because she has like this situation she has got much problem she also doing cake and Ari course I told any problems come you face don't give up your aim now today morning God give saw this msg amazing really thanks joys talk and this daughter
@actiongeneral7132
@actiongeneral7132 3 жыл бұрын
thank u sister inspiring god bless u and god bless all the people who wanna to change their life in better way
@exportnewsindiatamil4644
@exportnewsindiatamil4644 3 жыл бұрын
Great ma you are,,best wishes
@vka5467
@vka5467 3 жыл бұрын
Thank you very much for your speech.. you don't know the difference you are making with your speech. Kudos to josh talks as well.. All the very best
@myeverydaygoodness
@myeverydaygoodness 3 жыл бұрын
Thank you for your Encouraging word. You are a great motivator!
@MindMasterySecrets
@MindMasterySecrets 3 жыл бұрын
✨Each and Every Real life stories are inspiring. Hats off ஜோஷ் Talks 👍️
@sillumasillu9599
@sillumasillu9599 3 жыл бұрын
Work form home available Daily salary available Typing and writing available More information what's app
@economics1998
@economics1998 3 жыл бұрын
தமிழில் இவ்வளவு அழகாக அனுபவத்தை கூறியமைக்கு நன்றி
@dubagurgirls5992
@dubagurgirls5992 3 жыл бұрын
Ya
@sillumasillu9599
@sillumasillu9599 3 жыл бұрын
Work form home available Daily salary available Typing and writing available More information what's app
@MohamedAli-xh3pu
@MohamedAli-xh3pu 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் தொழிலில் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்
@paparazeeparithabam6938
@paparazeeparithabam6938 3 жыл бұрын
best wishes sister... you are great and the way you put in efforts is set a bench mark for many who is eager to start a new business...
@sparklingbeautyshits159
@sparklingbeautyshits159 3 жыл бұрын
Sucess never come beginning stage... We need to put more effort... Normal person Oru KZbin channel start panna kuda subscribers iruka matanga ...Oru 1000 subscribers varathu kuda kastam .. But Oru celebrity start panna mattum thedi thedi subscribe pannuvanga ... Need to support and recognize all knowledge person.. 👍
@myspacebymozi7015
@myspacebymozi7015 3 жыл бұрын
True one sister
@Jointfamilysamayal
@Jointfamilysamayal 3 жыл бұрын
True
@haripriya3931
@haripriya3931 3 жыл бұрын
So true i too have a youtube channel its almost 10months till havent reached 1k subscribers
@sillumasillu9599
@sillumasillu9599 3 жыл бұрын
Work form home available Daily salary available Typing and writing available More information what's app
@entrepreneur2152
@entrepreneur2152 3 жыл бұрын
Mootu po
@arusuvaifoodzone
@arusuvaifoodzone 3 жыл бұрын
Super sis congrats 🎉. Keep Rocking 💪
@rachelrachel7702
@rachelrachel7702 3 жыл бұрын
Very Inspiring , God bless you dear
@sarikasarika9327
@sarikasarika9327 3 жыл бұрын
After success every word will become golden words.
@dubagurgirls5992
@dubagurgirls5992 3 жыл бұрын
💯🔥🖤
@kirthianu8383
@kirthianu8383 3 жыл бұрын
Really inspiring 👍
@jstamilvlog9008
@jstamilvlog9008 3 жыл бұрын
Wow.. Such a wonderful speech I never heard.. Neenga IT la iruntheenga Na panni kootathula onna irunthirupeenga.. IPO singama karjikireenga.. All the best Singapenne..
@arajasekeran7293
@arajasekeran7293 3 жыл бұрын
I don't no when I am going to be on this stage. But sure that day will come in my life. By 𝖕𝖗𝖊𝖊𝖙𝖍𝖎
@jayalakshmim9567
@jayalakshmim9567 3 жыл бұрын
It is I don't know , not no
@govindaraj3513
@govindaraj3513 3 жыл бұрын
All the best dear
@xiibg1preethir747
@xiibg1preethir747 3 жыл бұрын
I wish it to come true to your life
@rajalakshmi9270
@rajalakshmi9270 3 жыл бұрын
@@jayalakshmim9567 😂😂
@rajalakshmi9270
@rajalakshmi9270 3 жыл бұрын
English teacher oo
@santhoshmic
@santhoshmic 3 жыл бұрын
"Don't Take it up to Head" - Great Words, Keep it up and go on.
@sillumasillu9599
@sillumasillu9599 3 жыл бұрын
Work form home available Daily salary available Typing and writing available More information what's app
@RaviKumar-pb8ly
@RaviKumar-pb8ly 3 жыл бұрын
Congratulations Swetha our warmest congratulations on you grow even more
@abisheethkarthick1425
@abisheethkarthick1425 3 жыл бұрын
Rombha motivation ah irunthathu ungha talk... unghalin idathil nanum peasanum endru ninaikirean....keep rocking always...🤗🤗👍
@kanakuraj6568
@kanakuraj6568 3 жыл бұрын
Super, Extraordinary madam, Keep it up
@fathimaarafa2585
@fathimaarafa2585 3 жыл бұрын
3:15 my eyes started to fill with tears... enakkum idhe than nadandhuchu and nadakkudhu... when i selected in plant sciences special degree all the eyes that praised me as their feelings of pride started to humiliate me, looked down of me... at least she has the capacity to convince her parents i totally understand her
@lakshmikanth6938
@lakshmikanth6938 Жыл бұрын
Madam ungala dining table vachu seyanum
@livinginthemoment3371
@livinginthemoment3371 3 жыл бұрын
Inspiring.....💗💗💗🤗🤗🤗👍
@sathyasview4892
@sathyasview4892 3 жыл бұрын
Semma inspiration ..... comfortable vitta dhan namaku venum ndrathu kedaikum apdindrathu ungaloda story la erunthu nalla puriyuthu sissy
@msd0431
@msd0431 3 жыл бұрын
Hardwork never fails..
@martinamirtharaj7151
@martinamirtharaj7151 3 жыл бұрын
Great..
@geniusk7601
@geniusk7601 3 жыл бұрын
Love u sister very inspiring me...thank you...
@santho1312
@santho1312 3 жыл бұрын
Emotional speech 💥Super Sis keep going 👍🏻
@handsomecooking
@handsomecooking 3 жыл бұрын
Super 👌 mam.. congratulations 💐💐💐🥞
@vpsivam1
@vpsivam1 3 жыл бұрын
Really motivating. Good luck and my wishes
@gandhiprabuRamachandran
@gandhiprabuRamachandran 3 жыл бұрын
Simple and powerful wow hardworking never ever fail mam keep continue for ur wonderful business
@abinayajothibasu4764
@abinayajothibasu4764 3 жыл бұрын
Super ... Good inspiration
@rajaaasn7723
@rajaaasn7723 3 жыл бұрын
Great,, congratulations..
@santhoshkumar-ie8jg
@santhoshkumar-ie8jg 3 жыл бұрын
Akka you always ultimate great work congratulations.
@krishnakrish8646
@krishnakrish8646 3 жыл бұрын
Congrats may u grow more . May God giv u strength and fruitful ideas to achieve more as an Entrepreneur.
@subikshatrust9511
@subikshatrust9511 3 жыл бұрын
Good inspiration thank you
@DHNJKL
@DHNJKL 3 жыл бұрын
Superb, keep it up. you remind myself to me.
@ashoku78
@ashoku78 3 жыл бұрын
I love your humbleness sissy...
@explorewithsuba6601
@explorewithsuba6601 3 жыл бұрын
Great💯💯
@reachDeepNeuron
@reachDeepNeuron 3 жыл бұрын
Azhagiya Singa penne...Super Tamil penne...EVery husband should give liberty to wife to achieve their aspirations so that India can become super power nation. Your husband should be proud of you and vice versa....Appreciate him a lot....
@tamilanda2312
@tamilanda2312 3 жыл бұрын
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ",)
@maheswarisrinivasan8391
@maheswarisrinivasan8391 3 жыл бұрын
Superb! really inspiring! Thank you for sharing this
@lathasubramanian7846
@lathasubramanian7846 3 жыл бұрын
தேங்க்யூ சகோதரி உங்களைப் போல நானும் ஒரு நாள் வெற்றி பெறுவேன் விடாமுயற்சியுடன் உழைப்போம் மிகவும் அற்புதமாக பேசி இருந்தீர்கள்
@iamniron
@iamniron 3 жыл бұрын
Superb Akka Congratulations ✌🏼
@KeeraiKadai
@KeeraiKadai 3 жыл бұрын
Good work and determination.
@anjugammeenu2547
@anjugammeenu2547 3 жыл бұрын
Great message and motivational speech👍
@muppidathymuppidathy2521
@muppidathymuppidathy2521 3 жыл бұрын
Super sister ungal vedio va paarkum pothu oru motivational kidaiku and unga speech chum apdi thaan iruku
@sujik.v7424
@sujik.v7424 3 жыл бұрын
Impressive speech. nice.. thank you
@victorynath
@victorynath Жыл бұрын
Very touching Story Swetha... I can see your eyes tearing while saying this story... One of the touching story i heard. As a women you did a great job. This will be open more womens to come front and start their own business as well... Thank You So Much...
@devar4479
@devar4479 3 жыл бұрын
thank you sister god bless you & your business
@rajalakshmi9270
@rajalakshmi9270 3 жыл бұрын
Enakum oru kanavu iruku within 3 months I'll go for it.... Na start pana pooren... Romba naal a ye mind la irundha vishayam a na pana poren I'm motivated
@naveenkannanmahalingamoort7621
@naveenkannanmahalingamoort7621 3 жыл бұрын
✨all the best
@ramkumar-ig7mj
@ramkumar-ig7mj 3 жыл бұрын
Anakum oru chance kuduga partner work panra
@truthalonetriumphs9417
@truthalonetriumphs9417 3 жыл бұрын
Her beauty and hard work both are behind her sucess
@joviscuisine6762
@joviscuisine6762 3 жыл бұрын
Nice motivational speech Swetha. I got a chance to attend ur class and learnt basics of baking😊
@varunranganathan15
@varunranganathan15 3 жыл бұрын
I was still trying to be an entrepreneur but I have zero support even though I love keep trying bcos these videos gives me a boost and congrats hope one day I ll invest in your business!
@sillumasillu9599
@sillumasillu9599 3 жыл бұрын
Work form home available Daily salary available Typing and writing available More information what's app
@jamejosevlogs5366
@jamejosevlogs5366 3 жыл бұрын
best motivational story madam keep grow on your brand as world wide reach..
@prakashrajasekaran2191
@prakashrajasekaran2191 3 жыл бұрын
Excellent mam, inspired by your motivational thought,
@barathveera1296
@barathveera1296 3 жыл бұрын
Thank you ❣️
@tharanikamaheswaran5095
@tharanikamaheswaran5095 3 жыл бұрын
Congratulations sissy great job😍
@sivakumarka2289
@sivakumarka2289 3 жыл бұрын
Great inspiration.
@gowthamgn6485
@gowthamgn6485 3 жыл бұрын
Great inspiration❤️. I also have idea to start my Own Bakery. Thanks to gave a Great Idea. I trust this video will change my life. Thanks ❤️
@sillumasillu9599
@sillumasillu9599 3 жыл бұрын
Work form home available Daily salary available Typing and writing available More information what's app
@mohammadabdulla8522
@mohammadabdulla8522 Жыл бұрын
சூப்பர் முயற்சி
@rajownvoicecommantary
@rajownvoicecommantary 3 жыл бұрын
Excellent sister..... I am inspired..
@MS-ql4ug
@MS-ql4ug 3 жыл бұрын
Wow Ma'm! So inspiring!
@surens4454
@surens4454 3 жыл бұрын
Great. Keep rocking. God bless you
@divyarameshdivyadivi20
@divyarameshdivyadivi20 3 жыл бұрын
Im also impressed....well done mam
@senthoordurairaj8077
@senthoordurairaj8077 3 жыл бұрын
Super...sister..you have a great future .
@makzilchitvchannel2200
@makzilchitvchannel2200 3 жыл бұрын
Really appreciate your hard work all the best
@manoharmgr8235
@manoharmgr8235 3 жыл бұрын
Very useful video , I learned lot from it, looking forward more videos like this keep it up good work, R.manohar , india,chennai
@davidmagesh9515
@davidmagesh9515 3 жыл бұрын
Really proud of you sister ❤️ luv you Whatever, you are like you are inspiration & role model..😘❣️👍🙏
@mahalakshmianbalagan678
@mahalakshmianbalagan678 3 жыл бұрын
நன்றி சகோதரி நான் உங்கள் வார்த்தைகளை உண்மையாக பின்பற்றுவேன்
@naturenest1230
@naturenest1230 3 жыл бұрын
I'm really impressed....
@jaganathanm8304
@jaganathanm8304 3 жыл бұрын
Thanks for your wonderful speech..will get more in your life...
@manjunathanmani2498
@manjunathanmani2498 3 жыл бұрын
Hatsoff to you madam, pathuper ungalala vazhranga, I pray to god to improve your company,,🤗👍
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 102 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН