பிச்சை எடுத்து கூட சாப்பிடணும் ஆனால் வீட்டோட மாப்பிள்ளையாக போக கூடாது
@PrincessAsthira2 ай бұрын
Athaye eni ponnuga mudivu panranga ah
@thalaukalesh13252 ай бұрын
@@PrincessAsthiraபண்ணு யாரு வேணாம் னு சொன்னா. வேலை வெட்டிக்கு வக்கு இல்லாத பொட்ட பையன் தான் வீட்டோட மாப்பிள்ளை யா வருவான். சொசைட்டி ல மரியாதை உள்ள மாப்பிள்ளை வர மாட்டான் 😂😂
அடுத்தவர் உழைப்பில் ஒரு வேளை உணவு உண்பதே அசிங்கம் என்று நினைப்பவன் தான் மனிதன்😂
@Nishanth_S2 ай бұрын
Itha opportunity ya paakran 😂😂😂😂
@sumohanan4752Ай бұрын
1st பேசின பொண்ணோட அம்மா Super !
@WwsatvАй бұрын
பொட்ட பயலுக லே நாங்க ஆம்பளையா இருக்கோம் வீட்டோ மாப்பிள்ளை and சீதனம் இரண்டுக்கும் எதிரானவன்... உலக அழகியே.. வந்து வீட்டோட மாப்பில்ளையா இருன்னாலோ உலக கோடிஸ்வரன் வந்து சொன்னாலும் முடியாது... அத விட தன்மானம் முக்கியம் இப்படி என்போல் நிறைய ஆண்கள் இருக்கானுங்க 👍👍... பெண்ணுக்கு நம்ம தான் எல்லாம் நமக்கு அவதான் எல்லாம் என்று வர்றவள கட்டுங்கடா.. இல்லை கிடைக்கலைன்னா சும்மா தனியா வாழ்ந்திரளாம் ❤
@rajchannelb.nagaraj15442 ай бұрын
சோம்பேறிதான் வீட்டோட மாப்பிள்ளையா போவாங்க அந்த ஆப்பர்சூனிட்டி மாமா வீட்டோட மாப்பிள்ளை போயிடுவாரு😂😂😂😂
@Nishanth_S2 ай бұрын
Opportunity mama 😂😂😂. Mudila bro 😂😂😂😂😂😂
@ponmagalmohan3893Ай бұрын
வீட்டு மாப்பிள்ளையாக போவது செத்ததற்கு சமம்
@jdb352 ай бұрын
விஜய் டிவி எப்படி டா இந்த மாதிரி ஆளுங்களா பிடிக்குறீங்க 😂😂 😂😂
@Venkatprasad-k3w28 күн бұрын
Vijay TV avanunga polape nadathu
@kannathathsan27462 ай бұрын
அந்த ஆப்பர்சூனிட்டி ஆள் பிச்சை எடுக்கலாம்.
@chandrasekaranv9821Ай бұрын
அந்த ஆப்போர்ச்னிட்டி பாய் பாவம் அழுதுடுவான் போல இருக்கு....
@ahamedmydeen53622 ай бұрын
வீட்டோட மாப்பிள்ளை சைடு பேசுற ஆட்கள் எல்லாவரும்மே என்ன பேசுரோம்னே தெரியாம தான் பேசுறாங்க
@KumarM-g8h1n3 ай бұрын
அவளுக்கு புருஷனை.தேடல.வேலைக்காரனை.தேடுற.
@meerasanjeevi59973 ай бұрын
நீ பிறந்ததே வேஸ்ட் வளர்த்ததே வேஸ்ட்
@ravi0234124 күн бұрын
கடைசியில் பேசிய அந்தப் பெண்ணிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
@vicky96032 ай бұрын
Opportunity opportunity nu pesran paaru mothala avana adiknum😂
@Dixshan001Ай бұрын
😂
@tamil39842 ай бұрын
7:11 to 7:20 super❤❤👏👏
@janeausten33973 ай бұрын
வீட்டோட மாப்பிள்ளையும் வேண்டாம் வீட்டோட மருமகளும் வேண்டாம். தனிக்குடித்தனம் தான் சிறந்தது
@rajaramp90083 ай бұрын
ஒரே பெண் இருக்கின்ற வீட்டில் மாப்பிள்ளை ஆக சென்றால் அவன் வீட்டில் உள்ள சொத்தை ஆட்டைய போட்டு நன்றாக வாழ்க்கையை அனுபவிக்கலாம். நாடக திருமணம்
@manikandank4039Ай бұрын
Unga thought ah open ah sollitanga pola...
@karthikd51623 ай бұрын
Intha mathri ponnu kalyana panna kodabam nasa maidu
@saravanansaran37733 ай бұрын
அம்மா அப்பன் மகள் மகன் எல்லோரையும் கழுவி ஊற்றி ஆச்சு
@ஜோஸ்லின்3 ай бұрын
நான் ஆணாக இருந்தால் மட்டுமே தலை நிமிர்ந்து வாழ முடியும் ஆண் பெண் வீட்டுக்கு போனால் அடிமை தான்
@vijayalathadayalan1603 ай бұрын
நான் என்பதை விடவும் அதுவும் ஆண் என்பதை விடவும். ஆண் என்று கர்வம் கொண்டு இருந்தால் வயதான பின் .................... உலகத்தினை பார்க்கவும்
@AjayAlagar-oh8ku2 ай бұрын
@@vijayalathadayalan160 வாழ்நாள் முழுவதும் ஆண் இல்லாமல் அடக்கிட்டு இருப்பியா நீ....̓̓😳😤😳
@PrincessAsthira2 ай бұрын
@@AjayAlagar-oh8ku nee penn ilamal iru avangalachum thappu kitum
@YolifesKakfesque2 ай бұрын
@@PrincessAsthira But un purusan unkitta maatikinaru 😢😢😢
@PrincessAsthira2 ай бұрын
@@YolifesKakfesque irukatum..ne poi adimaya iru..po
@Shenbi2717Ай бұрын
Me as a girl : ipdila kuda ulagathula irukangala😂
@Manikandan-mz1zx2 ай бұрын
வீட்டோட மாப்பிள்ளை சோம்பேறி பொட்டைகள் நிறைய நாட்டில் உள்ளது இவர்கள் காசுக்காக கூட்டியும் கொடுப்பார்கள்
@sudhan1522 ай бұрын
Idhunga moonjiya pathale kadupa varudhu😂
@timmyalben25 күн бұрын
Opportunity 😂😂
@ravi0234124 күн бұрын
வீட்டோட மாப்பிள்ளையாக இருந்தால் அவங்க சொல்றதை கேட்கணும் 100 தடவை கடைக்கு போக வேண்டியது வரும்
எனக்கு புரியல எப்படி இதையெல்லாம் பொது வெளியல பெரிய பெருமை புழுத்தி மாறி பல்ல காட்டிட்டு சொல்றானுங்க?
@vemanq2 ай бұрын
Shameless selfish generation!
@josephr2488Ай бұрын
Editing semma
@ushar8762Ай бұрын
அம்மா காலம் முடிந்தவுடன் சொகம் எப்படி இருக்கும் படித்த பெண்தான?
@periyathambisampath2 ай бұрын
இவர்கள்.. சொல்லி கொடுத்து பேசுபவர்கள்
@appaJayaraj2 ай бұрын
கோபிநாத் அவர்களுக்கு பாராட்டுக்கள்
@janakimukhil1058Ай бұрын
Ava appa va vachi seiurathu ku al ella 😂
@thalaukalesh13252 ай бұрын
அம்மா அப்பா வ விட்டுட்டு போறவன் எல்லாம் பொட்ட 😂
@gnani8664Ай бұрын
Antha karuvayanuku mappilai a varavan sethanda😂
@Dearcomrade-op2 ай бұрын
அப்பாவின் செல்ல பிள்ளை மகள் அந்த பொண்ணு சேட்டை அதிகமா இருக்கும்.
@anup25-ds5ff3 ай бұрын
மை அப்புச்சுருட்டி சொன்னான் பாருங்க அங்க நிக்கிறான் மாப்ள கேடுகெட்ட மாப்பிள்ளை
@thangarajk76523 ай бұрын
😂
@SreenivasanNagaraj3 ай бұрын
வீட்டோடு மாப்பிள்ளையாக போக நினைப்பவன் தூக்கில் தொங்கலாம்
@thangammobiles3847Ай бұрын
எனக்கு தான் ரெண்டு வீடு தள்ளி மாமியார் வீடு, என் மனைவிக்கு கோவம் வந்துச்சுன்னா கோபித்துக் கொண்டு அவங்க மாமியார் வீட்டுக்கு போயிடுவாங்க உங்க பையன திருத்துங்கள் என்று, எனக்கு கோவம் வந்துச்சுன்னா கோபித்துக் கொண்டு என் மாமியார் வீட்டுக்கு போய் விடுவேன் உங்கள் மகளை திருத்துங்கள் என்று, மற்ற நேரங்களில் இருவரும் அவரவர் கடைகளில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருப்போம், குடும்பம் ஒற்றுமையாக சென்று கொண்டிருக்கிறது
@ravi0234124 күн бұрын
கூடிய சீக்கிரம் சுகர் வந்துடும் காலை எடுக்க வேண்டியது வந்துவிடும் அப்புறம் என்ன செய்வ
@ajmalkhan-un4lk3 ай бұрын
அந்த பெண் சொன்னது நிஜம் மனைவி சொல்லும் போது கேட்காதவன் தற்போது மகள் சொல்வதை தட்டாமல் கேட்கிறேன் அதுவும் அவள் திருமணத்திற்கு பின்பும்.
கல்யாணம் பண்ணி மாமனார் வீட்டுக்கு விருந்துக்குப் போனால் இரண்டு நாளைக்கு நல்லா கவனிப்பார்கள் மூன்றாம் நாள் கண்டுகொள்ள மாட்டார்கள் மாட்டார்கள் போனால் இரண்டே நாளில் வந்துவிட வேண்டும் மாப்பிள்ளைக்கு மரியாதை
@pandiyanpandiyan6042 ай бұрын
அருமையான கருத்து மோதல் நல்ல தலைப்பு என்னை மிகவும் கவர்தவர் காரில் போனாலும் அது அவங்க காரு சைக்கிளில் போனாலும் அது என்னுடையது என்றாறே எவ்வளவு சுய கவுரவம் உள்ள மனிதர்.உதவி என்று கேட்டாலும் இது நாள் வரை என் மாமனார் வீட்டில் கேட்டதே இல்லை.என்னை யாரும் அதட்டி பேசியதே இல்லை.ஏனென்றால் விளைவு வேற மாதிரி இருக்கும்.இந்த வீடியோ எடிட்டர் மிகவும் கச்சிதமாக அவர் வேலையை செய்துள்ளார் வாழ்த்துக்கள்.நன்றி.
@Mathavan1013 ай бұрын
ரெண்டு தலைவலி நல்ல இருக்கும் அந்த வீட்டில் மாப்பிள்ளை ஆனால்
@janakimukhil1058Ай бұрын
Ne velanaga ve matta kalutha 😂
@Karuppu-b3r3 ай бұрын
Super video 😂😂😂 love u bro ❤
@Tamilmaster_Official3 ай бұрын
Thank you so much 😀😍❤️
@srinivas39193 ай бұрын
Kalyanam aana nama sontha veetlaye oru mari povum idhula veetoda mapla na soli mudinchi
@AnanthamAnantham-b2f2 ай бұрын
1:21 😂
@kovaiantomarvelcare73072 ай бұрын
அந்த கட்டம் போட்ட சட்டை life இந்த நிகழ்வுடன் முடித்து விட்டது 😅😅
@arunprakaash19783 ай бұрын
Pampering of children is too much is bad for parents.
@AnuradhaLc-x4e28 күн бұрын
Vekkame illaya Anda ponnu soldra ketu santhoshapadum appa.
இதுபோல் இருப்பது நூறு கிலோமீட்டர்கள் தொலைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும்.பெரிய குடும்பத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும்
@jayanthisuperkolamverynice94733 ай бұрын
ஒரு பிச்சைக்காரனை உங்களோட பெண்ணுக்கு திருமணம் செய்து வையுங்கள் உங்க கூடவே இருப்பான்,சோறு போட்டால் போதும்,பெண் வீட்டோடு மாப்பிள்ளையாக போவதற்கு பதில்,கேரளாவிற்கு அடிமாடா போகலாம்,இந்த மாதிரி நிகழ்ச்சியை,ஒளிபரப்பாமல் இருங்கள்,நன்றாக இருக்கும் குடும்பமும் சீரழிந்து போகும்.
@eternalaav369426 күн бұрын
The husband must be the head of the family. But after watching this , its a disgrace to mankind. I saw my father heading the family and thats where i saw my father was a great leader. I learnt alot from him. This is sad.
@rajeshkannan33093 ай бұрын
தயவு செய்து இந்த மாதிரி தத்திகளை வைத்து Show நடத்தாதீர்கள்.
@Chandranv-c2g3 ай бұрын
sister super 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@msprvprakash28633 ай бұрын
Ponnum sari maapillaiyum sari... Nogaama nongu thinganumunnu nenaikiranga... Ponnoda appa periya level selfish ah maarittu varangannu nalla theriyudhu .. moththathula vera level la yosikiranga
Amma அப்பா அம்மா இல்லாத மானம் வெட்கம் இல்லாத ஆளா இருந்தா போதுமா.
@manickvel50043 ай бұрын
Opportunity 😁😁
@rajchannelb.nagaraj15442 ай бұрын
வீட்டோட மாப்பிள்ளையா போனா சுயமரியாதை எதுவும் இருக்காது உங்களை ஒரு ஆடு மாதிரி வளர்க்கிற மாதிரி தான் வளர்ப்பாங்க😂😂😂
@HappyHappy-zb5yt2 ай бұрын
வீட்டோடு மருமகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் 🤔
@rajchannelb.nagaraj15442 ай бұрын
@@HappyHappy-zb5yt அவங்க தாங்க வீட்டோட கிங் மேக்கர்
@thalaukalesh13252 ай бұрын
@@rajchannelb.nagaraj1544பொட்ட தான் அம்மா அப்பா விட்டுட்டு போவான் 😂
@PodumponnuP2 ай бұрын
Supra Sona sister
@PrasanaPrasana-vy2uo3 ай бұрын
சூடு சொரணை இல்லாதவன்
@PrasanaPrasana-vy2uo3 ай бұрын
வாழ்க்கையை ஆப்பர்சுனிடியாக பார்த்தவர்கள் விளங்க மாட்டார்கள்
@Jp123joy28 күн бұрын
Intha video il varum pengalai kalyanam pannika poravanunga iyyo paavam. Ponnu nalla irukkanum nu ninaikira appangal un ponna kalyanamey panni kudukkatha. Kalyanam panni antha ponnum ava husband um unga veetlaye irunthalum problem than mamiyar veetukku ponalum problem than thani kudithanam ponalum problem than.
@vasanthyramaswamy30252 ай бұрын
எதறக்கு இடையில் வடிவேல் காமெடி கோபிநாத் பேசுவதுதான் சூப்பர் இடையில் சினிமா காமெடி தேவையில்லை
@WwsatvАй бұрын
இல்லேன்னா copyright வரும்
@ramankrishnappan60682 ай бұрын
புள்ளைங்க பெற்றா ஏன் வளர்க்க வேணும் ஏன் படிக்கவைக்கனும் ஏன் கல்யாணம் பண்ணி வைக்கும வைக்கனும்
@gokulraj19892 ай бұрын
Indha peigala kalyanam panravan gaali...
@kanagarajanramaiyan60362 ай бұрын
தொலைஞ்சான்டா மாப்பிள்ளை
@janeausten33973 ай бұрын
வீட்டோட மருமகள்கள் காலம் காலமாக அனுபவிக்கும் அவமானங்களை பற்றி யாருமே எதும் பேசுவதில்லையே. அதுமட்டும் இனிக்குதா.
@By_Guru3 ай бұрын
Mental naye...marumaga nu veetuku vantha husband oda elathulayu Urima vangara....antha veetla sothula....jeevanamsam nu paiyan veetoda vantha nenga apdye sothula Urima kuduthu kilichirvinga..... jeevanamsam venanu solunga...veetoda mapla varuvanga....suma ethathu onu pesnu nu pesitu
@Priyanka-r3q2 ай бұрын
Correct
@martinsterlinmartinsterlin8633Ай бұрын
@@Priyanka-r3q🎉❤ 10:56
@kavanagala_kalarava274321 күн бұрын
ನಾಯಿಯನ್ನು ಸಾಕುತ್ತಾರೆ ಹಾಗೆ ಇನ್ನೊಂದು ನಾಯಿಯನ್ನ ಮಗಳಿಗೆ ಕಟ್ಟಿ ಹಾಕುತ್ತಾರೆ ಅಷ್ಟೇ
@PrasanaPrasana-vy2uo3 ай бұрын
மாப்பிள்ளைக்கு மணப்பெண்ணை தாலி கட்ட சொல்லுங்கள் இதுதான் சரியாக இருக்கும் தாலியை மாற்றி கட்ட வேண்டியது தான்
@masskumar26403 ай бұрын
பொண்ணோட அம்மாதான் பாவம் 😢😢
@Naattupurathaan2 ай бұрын
Inimel kalyanam pannamal iruppathe mel
@arulprakashr61902 ай бұрын
அப்பா உங்க அம்மா சொத்துடா
@ThirumaalV.1245-uu4mr17 күн бұрын
ஆண்டவனுக்கு பொறுக்காது
@suresha86413 ай бұрын
வருங்கால பிச்சைகள்
@ThangarajJ-u9b3 ай бұрын
Super
@yannaingoo21123 ай бұрын
Thanks bro ❤
@Tamilmaster_Official3 ай бұрын
Welcome 😊
@nethravani9276Ай бұрын
First need to blame there parents for such upbringing. Doesn't know the value of self respect If u can't leave independently with ur husband/ wife without any support then how will u face life bec it won't remain same. The parents who spoke Abu House mappillai will they first be house husband.
@Bkarthickbka3 ай бұрын
S23 Ep 181 not 163
@kupiglobetrotter70522 ай бұрын
Ethu manangetta Ena payaluga
@AnandaVel-j8mАй бұрын
Kadaisia sonnadu 100 ku 100 unnmai
@thiruvengadamm65722 ай бұрын
மாமனார் மாமியார்.. இக்கு எடுபிடிதாண்டா... வீட்டோடா மாப்பிள்ளை... NO SOODU... சோரனை இல்லை..... இல்லை மானம்.... வேக்கம் வேண்டாம்..... எதுவுமே வேண்டாம் டா... மூணு வேலை சாப்பாடு சினிமா பாக்கே காசு ஊரு சுத்திப்பாக்கே செளவுக்கு பணம்.. அப்பப்போ டூர் போகா பனம் மட்டன். கறி சிக்கன் கறி வருவல் சுக்கா... மீன் பொரியல்.. இதைவிட என்ன வேணும் ... ? எவனோ நம்மலப்பத்தி திட்டிட்டு போறான் அதெல்லாம் பாத்தா முடியாது உழைச்சி சாப்புடுணும்னா கிடைக்குமா..? 1984 லே இருந்து.. இன்னிக்கும் வரைக்கும் ஜாலியா இருக்கேன் எல்லாம் என்னடா பொண்டாட்டி தான் பாத்துக்கிறா.. நாங்கெல்லாம் யார் திட்டினாலும் காவலையே படமாட்டேன்.. ஆனால் நல்லா திண்பேன் நல்லா தூங்குவேன் அடிக்கடி சினிமா பாப்பேன் என்னடா மாமியார்தான் எனக்கு எல்லாமே.. ஹி...ஹி...
@rs_prabu3 ай бұрын
Bummer uncle😂😂😂😂😂
@ranjithranjithkumar4333 ай бұрын
😂😂😂
@thasannalliah94673 ай бұрын
தனி வாழ்க்கை வாழ விடுங்கப்பா அக்கப்போறு பெற்றோர்கள்
@yogamathi73 ай бұрын
Ithunkala lam marriage panuna kudumbam vilanguma
@abrahamlingan54512 ай бұрын
ஏண்டா இடை இடையே காமடி...நிறுத்துங்கடா...😢
@Kavitha-ks8bi2 ай бұрын
பொறந்த வீட்ல இருந்து புகுந்த வீட்டுக்கு வரது தான் பெண்ணின் பெருமை 🥰குடும்பம்னா ஆயிரம் இருக்கும் எல்லாம் தாண்டி வாழ கத்துக்குறது தான் அழகு...
Don't encourage pa...plz namaga ah nama fight panati boys ku puriyathu..athigaram pana thudikum mamiyar,nathanar mara matanga ah..but we r so lucky ,most over all gentzzz...changed nowadays
@arjuns24442 ай бұрын
@@PrincessAsthira Maamiyaar = Mosam. Apo Maapalai oda Maamiyaar also mosam dhana. Whether you like it or not. Whole Humanity and Mankind is built on Masculinity and Femininity. Since early man ages. In a family, Mom and Dad is equally important. But some level of Authority is needed for the integrity of a Happy family. That's why masculinity to a level is very important to a family a characteristic that's possessed by the man. This is nothing about gender superior in this. If a man goes to a Woman's house to live, the family loses its authority and can easily crumble. Please don't turn my argument into Man vs Woman. Hope you're smart enough to understand what I'm saying.
@jeyarosis64313 ай бұрын
Ungaluku ethuku kadavul kai kaal kuduthu irukar, thindrarhukum toilet ku nadanthu pokavum matuma
@christurajL-z4i2 ай бұрын
Mapilaiku. Valikkuma
@PrasanaPrasana-vy2uo3 ай бұрын
என் கைய தான் என் தலைக்குல வச்சு படுக்க முடியும் உங்க கையை ஏன் தலைகீழா வச்சு படுக்க முடியுமா