அப்பாவை வாஞ்சையோடு எப்பவும் தேடும் நமக்கு மிக பெரிய ஆசிரவாதமான புகழ்மாலை. கண்ணீர் வருகிறது யகோவா அப்பாவும் நம் இயேசு ராஜாவும் நம் கூடவே அருகில் இருக்கிறார்கள். எண்ணிலடங்கா ஸ்தோத்திரமும் மாட்சியும் புகழும் என்றென்றும் உங்களுக்கே அப்பா 🙏🙏🙏🙏🙏🙏♥️😥 எங்க குடும்பத்தையும், உம்மை மன்றாடும் யாவருக்கும் மிகுந்த சமாதானமும் ஆசிரும் உடல் நலமும் தாங்க அப்பா 🙏❤🙏🙏🙏🙏🙏
@ChristA.christrajkumar2 ай бұрын
பாவத்தை விட்டு பாவ இச்சைகளை வெறுத்து பரிசுத்தமாக வாழ எங்களுக்கு உதவும் இயேசுவே ஆமென்
Amen ✝️ Jesus name nandri yesappa sothram thankful ayya sothram
@raniraja3013 ай бұрын
கர்த்தாவே என் குடும்பம் என் மகள் குடும்பம் உமக்கு முன்பாக என்றென்றைக்கும் சந்ததி சந்ததியா ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பமாக இருக்க கிருபை தாங்கப்பா இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏💐
@raniraja3014 ай бұрын
கர்த்தாவே என்னையும் என் குடும்பத்தாரையும் நீதிமானாய் மாற்றி நிரந்தரமான ஆசீர்வாதத்திற்குள் தங்க செய்யும் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா🙏 💐
@rameshannaaahm9010 ай бұрын
💯 true God amen hallelujah praise the lord thank you so much Jesus Christ glory to God 🙏 God bless you and your family and ministry brother and all in this new month March 2024 abanduntly amen hallelujah 🎉🙏
@ParigaariSongs10 ай бұрын
Thank you for your valuable comment & blessings. God bless You! All Glory to God !
@rameshannaaahm9011 ай бұрын
5 வருடங்களாக இந்தப் பாடலைக் கேட்கிறேன். நான் அமைதி ஆசீர்வாதங்கள் ஆரோக்கியம் மற்றும் செல்வம் போல் உணர்கிறேன். என் வாழ்க்கை கடவுள் கொடுத்த வரம். பராரி குழுவினருக்கு நன்றி. எல்லா கிறிஸ்தவ மக்களும் தினமும் கேட்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
@ParigaariSongs10 ай бұрын
இதயத்தின் ஆழத்திலிருந்து எங்கள் மனமார்ந்த நன்றிகளை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் உங்களுடைய ஆசீர்வாதமான வார்த்தைகளுக்கு நன்றி கர்த்தர் தாமே உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக! எல்லாப் புகழும் கர்த்தருக்கே!
@nirmalajoyce56789 ай бұрын
Praise god.. thank you jesus
@JoyceNirmala-z7cАй бұрын
By listening to these sothira Bali..feel peace...thank you Jesus...
@francisfrancispanthalkadai258010 ай бұрын
தூயவரே ஸ்தோத்திரம் தினமும் என்வியாபாரஸ்தலத்தில் சொல்லிக்கொண்டே இருக்கிறேன் குறைவுஎன்பதே எனக்கில்லை❤❤❤ எத்தனைதடவைக் கேட்டாலும் இன்னும் கேட்கனும் இன்னும்கேட்கனும் போல இருக்கிறது கேட்டுக்கொண்டே இருக்கிறேன் ரொம்ப ரொம்ப பிரசன்னமாய் இருக்கிறது ❤❤❤ஸ்தோத்திரம் தகப்பனே ஸ்தோத்திரம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vasanthi37533 жыл бұрын
கோடான கோடி ஸ்தோத்திரம் என்பது கடவுள் அல்லவ எனவே இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆகட்டும் 😗😶😭😭😭
@sasikumarbalasubramani77848 ай бұрын
நீதியரசர்க்குஸ்தோத்திரம் அற்புதம் பாடல் ஆன்டவர் இயேசுவுக்கு புகழ் மரியே வா'ழ்க ஆமென்
@malarkodi28833 жыл бұрын
கர்த்தரை. ஒரு மணி நேரம் துதிக்க மிகவும் பயனுள்ளதக துதிபடல்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌👌
@subaselva5197Ай бұрын
இயேசப்பா இந்த பாடல் என் மனதிற்கு சமாதானம் தருகிறது
@ronaldferanando969912 күн бұрын
Very fine. Thank you father Thank you jesus thank you holy spirit.
@amalarani153911 ай бұрын
இரவில் இந்தப்பாடல் கேட்டால்தான் தூக்கமே வருகிறது நிம்மதியாக தூங்க முடிகிறது என் குடும்பத்தையே அவருக்கு அர்ப்பணித்த நிம்மதி தூயவரே ஸ்தோத்திரம்
@ParigaariSongs11 ай бұрын
Thank you for your valuable comments. Please Subscribe our channel and view regularly all our releases. Thank you
@yesuvinmarathaanbussperuma6554 Жыл бұрын
கர்த்தருக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் செலுத்துகிறேன். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏
@ThuglifeartofficialАй бұрын
மிகவும் நன்றி பரிகாரி குழுவினருக்கு மனதிற்கு நிம்மதி தரும் ஒரு ஸ்தேரத்திரம்
@robertnixon85434 ай бұрын
மன அமைதி உள்ள சமாதானம் கண்களை மூட நம்பிக்கையடன் கேட்கும் போது நிம்மதி கிடைக்கின்க்றது இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க
@jesudossswathanthira38973 жыл бұрын
காலை துதி மனதிற்கு இதமாக, ஆசீர்வாதமாக உள்ளது.
@joelseevaratnam96412 жыл бұрын
அதிகாலைப்பொழுதில் கர்த்தரோடு ஒன்றினைய வைக்கும் துதிஸ்தோத்திரம் ஆண்டவருக்கே மகிமை நன்றி
@ParigaariSongs Жыл бұрын
Thanks for your comments. Please watch our other volumes too.
@antonysagayaraj7172 жыл бұрын
இது போல பல அற்புத பாடல்களை தாங்கள் தர எல்லாம் வல்ல விண்ணக தந்தை ஆசிர்வதிப்பாராக. ஆமென்✝️ அருமையான துதி பாடல். சாத்தானை ஒடுக்கும் துதி பாடல்..
@arulsoosairajarulsoosairaj53187 ай бұрын
பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தவிக்கும் ஆத்துமாக்களுக்கு இந்த ஸ்தோத்திரபலியை ஏறெடுக்கிற இடம் கிடைத்தாலும் அங்கே சாத்தான் இந்த ஸ்தோத்திரபலி செலுத்தும் இடத்தையும் பாதிக்கபட்டவர் ஆத்துமாவையும் விட்டு ஓடி போய் விடுவான் ...ஸ்தோத்திரபலி செலுத்தி முடிச்ச அப்புறம நான் வரேன் என்று சொல்லி..மனந்திரும்பி ஒவ்வொருவர் இருதயத்திலும் இந்த ஸ்தோத்திரபலியை ஏறெடுத்தால் ஏறெடுக்கிற எந்த சரீரமோ அதற்குள் வாழும் ஆத்துமா என் தேவனாகிய கர்த்தரால் எல்லா வேலையும் பாதுகாக்கப்பட்டதாகவும் தேவகிருபை பூரணபட்டதாகவும் நித்திய ஜீவனுக்காக ஆயத்தபடுவதாகவும் இருக்கும்...இந்த ஸ்தோத்திரபலி நொறுக்கபட்ட யாவருக்கும் பெரிய இளைப்பாறுதலை தரும்...ஒவ்வொரு மனுஷனுக்கும் இது தேவை...இதை செல்போனில் ஆன் செய்து கேட்டாலே அதற்கு ஒரு பலன் இம்மையில் நிச்சயமானால் இதை அப்பியாசபடுத்தும் ஒருவன் நித்திய ஜீவனை அடைய அபாத்திரமானவனாக நிச்சயம் இருக்க போவதில்லை...இவன் அடியேன் ,அருள்.
@ParigaariSongs7 ай бұрын
Thank you so much for your wonderful wishes
@sasikumarbalasubramani77846 ай бұрын
துயவரே ஸ்தோத்திரம் கோடாகோடி நன்றி நான் மரித்தாலும் என் ஆத்மா உங்களுக்கு பிள்ளையாக இருப்பேன்
@sivamalarsiva2968 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏 ஒவ்வொரு நாளும் எங்களை ஆசீர்வதித்து வழி நடத்துகிற தோவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏
@selvaraj88926 ай бұрын
I get peace by this sthothirapsli
@sermakanisaravanan91064 жыл бұрын
ஸ்தோத்திரம் சொல்ல சொல்ல கிருபை பெறுகும் எங்கள் வாழ்வில் கிருபை பெறுக இந்த ஸ்தோத்திரங்கள் கொடுத்த இயேசுவின் ஊழியக்காருக்கும் என் அப்பா பிதாவுக்கும் நன்றி
@ParigaariSongs4 жыл бұрын
Greetings from Parigaari Ministries! Kindly Show your support to our music ministry by purchasing any number of "APPLAUD". Kindly find the option near the subscribe menu in your Desktop. Thanks in advance. பரிகாரி ஊழியத்தின் வாழ்த்துக்கள்!. எமது இசை ஊழியத்திற்கான தங்களது ஆதரவினை “applaud” என்கிற button ஐ அழுத்தி ஒரு சிறிய காணிக்கையினை அளித்துத் தெரிவிக்கலாம். நன்றிகள் பல. (தங்கள் கணிணி மற்றும் மடிக்கணிணியை பயன்படுத்தி அனுப்பலாம். அல்லது Gpay மற்றும் phonepe வழியாகவும் தங்கள் ஆதரவு காணிக்கையினை அனுப்பலாம். மேலும் தகவலுக்கு அணுகவும் 91-9941008910 )
@prakasashakila42483 жыл бұрын
அதிகாலையில் நாம் இருக்கும் இல்லங்களில்/இடங்களில் பரலோக பிதா தேவனின் பிரசன்னம் இயேசுவின் நாமத்தில் தூயஆவியானவரின் வல்லமையும் நிரம்பி வழியச் செய்யும் துதிகள் நிறைந்த ஸ்தோத்திரப்பலிகள் மிகவும் அற்புதம் ஆமென்
@GdeviGovindaSamy9 ай бұрын
ஆமென் அல்லேலூயா 🙏🏼 நன்றி ஆண்டவரே, நன்றி இயேசுவே மற்றும் நன்றி ஆவியானவரெ.🙏🏼🙌🏼🙏🏼🙌🏼🙏🏼🙌🏼🙏🏼
@seeliapowlin58788 ай бұрын
என் கணவரின் தீய தொடர்பு விலகிட எனக்காக ஜெபியுங்கள் இதை பார்க்கும் அனைவரும் என்னை உங்கள் உடன்பிறந்த சகோதரியாக நினைத்து ஜெபியுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி இயேசப்பா எல்லா ஐனத்தையும் இந்த ஸ்தோத்திர பலியினால் இரட்சிப்பு கெடுத்திரே ஸ்தோத்திரம். இந்த பாடலை பாடியவர்களை ஆசிர்வதியும்.
@ParigaariSongs4 жыл бұрын
Thanks for your compliments!☺️ Praise the Lord! You can listen to all our parigaari songs in a pen drive for an offering amount of ₹400. Kindly use any money app and send money to the following number. '9941008910' and text your address with your payment receipt to the same WhatsApp number. It will be mailed to you in one or two days. Thank you. Kindly note: Through a purchase... You make a Support to a ministry and its family. God bless you!
@sivamalarsiva2968 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா 🙏👏🙏 கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srisaritha8164 жыл бұрын
Praise the lord jesus. Thankyou jesus thankyou jesus thankyou jesus wonderful holy spirit .hallelujah. 🙏🙏🙏🌷🌷🌷🌷🌷
எல்லா சூழ் நிலைகளிலும் என்னைக்காப்பாற்றி போசித்து வழி நடத்தும் என்கன்மலையானவரே உமக்கு நன்றியப்பா உமக்கொப்பானவர் யார்? நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென்
@demelfernando90163 күн бұрын
❤ தேவாதி தேவன் இயேசு மகாராஜனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்🎉🌷🌷🌷🌹🌹🙏🙏🙏🙏
@subhalakshmiselvaraj6123 жыл бұрын
Super. என் உயிர் காத்த இயேசுவே . ஸ்தோத்திரம். இனிமேலும் நடத்த போற கிருபைக்காய் ஸ்தோத்திரம் நன்றி நன்றி.
@ramalakshmi95092 жыл бұрын
Praise the Lord
@marysoundari98052 жыл бұрын
அருமையான இறை ஆராதனை 🙏
@sasikumarbalasubramani77848 ай бұрын
நீதியரசர் உங்கள் வருகை சிக்கரம் வேண்டும் ஏன்னெனரால் பாவங்கள் அதிகதிகமாய்போகிறது ஆண்டவரே உங்களால் பிசாசு கூட்டத்தை நெருக்க, முடியும் மனிதனால் முடியாது. ஆண்டவரே உங்கள் வருகைக். காக காத்துருப்போம் ஆமென் ஆயத்தமாயிருப்பபோம் ஆமென்
@vijayalingam97632 жыл бұрын
Nanri jesappa suhanthe vasanai aha utadukali sol etpavar a enkalitku nalla 🏡 m ❤ 💖 um arulal tharum ✝️ thanks gods fr 🙏 👍 family 👪 and friends amen 🙏
@raniraja3012 жыл бұрын
தூயவரே உமக்கு கோடி ஸ்தோத்திரம்உம்முடைய நாமம் மாத்தி ரம் என் குடும்பத்தில் மகிமை படுவதாக ஆமேன் அல்லேலூயா 🙏🙏🙏
Amen 🙏🙏🙏🙏🙏🙏Sthothiram ✨✨Yennodaya family kage preayr pannunga brother, 🙏🙏
@sasikumarbalasubramani77847 ай бұрын
என் இன்ப இயேசுவே உங்கள் எல் போது காண்பேன்ஆண்டவர் இயேசு ராஜவே உங்கள் வருகை சீக்கிரம் வரட்டும் ஆமென் அப்பா
@prakasashakila42483 жыл бұрын
தேவனே எங்களை உயிரோடு வைத்து பாதுகாத்து கொள்வதற்காக கோடானகோடி ஸ்தோத்திரம் கோடிகோடி நன்றி துதி கனம் மகிமை கீர்த்தி புகழ்ச்சி கீர்த்தி மகிமை ஆராதனை உம் ஒருவருக்கு மட்டுமே அர்ப்பணம் கர்த்தாவே
@nirmalajoyce567810 ай бұрын
Praise god
@maryjoseph17184 жыл бұрын
Amen Amen Thank you Lord Thuy\vare Sthiram
@vijaymassramadasvijaymassr48684 жыл бұрын
நன்றி ஆண்டவர் காலை முதல் மாலை வரை என்கூட இருப்பவரை நன்றி
@jjvoice53933 жыл бұрын
50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஸ்தோத்திரபலிகள் வந்திருந்தால் எத்தனை நலமாக இருந்திருக்கும்.......
@SinappaNadar8 ай бұрын
Amen Hallelujah🙏 Praise the Lord Jesus Christ🙏
@savirimuthumariyana43323 жыл бұрын
தூயவரே உம்மை போற்றுகின்றோம்
@vtfelix84643 жыл бұрын
Thank you Jesus for your holy spirit song in the early morning.
@athisayaamirtham3 жыл бұрын
Amen.Praise the Lord. Very....very...very...very...nice.
காலையில் ஆணடவர் ஷ்தோத்திரம் பாடல்கள் கேட்டு மகிழ்ந்து மகிழ்ச்சியாக இருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vigneshbasker6454 Жыл бұрын
NB
@yokeshayokesh62794 жыл бұрын
Thankyou holy Spirit protecting our family, nation, states, India🇮🇳, world from every evil in Jesus name yokeshraja shanbhagavalli guna bhushanan prema family hallelujah amen🙏🙏🙏🙏🙏🙏🙏
@sagayadhassebontemps10285 жыл бұрын
அற்புதமான பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் ஒருவரே. பரிசத்தினர்
@emilylawrance80644 жыл бұрын
VCDaa1qzq W I zeal. Salsa as a as a
@ParigaariSongs4 жыл бұрын
Greetings from Parigaari Ministries! Kindly Show your support to our music ministry by purchasing any number of "APPLAUD". Kindly find the option near the subscribe menu in your Desktop. Thanks in advance. பரிகாரி ஊழியத்தின் வாழ்த்துக்கள்!. எமது இசை ஊழியத்திற்கான தங்களது ஆதரவினை “applaud” என்கிற button ஐ அழுத்தி ஒரு சிறிய காணிக்கையினை அளித்துத் தெரிவிக்கலாம். நன்றிகள் பல. (தங்கள் கணிணி மற்றும் மடிக்கணிணியை பயன்படுத்தி அனுப்பலாம். அல்லது Gpay மற்றும் phonepe வழியாகவும் தங்கள் ஆதரவு காணிக்கையினை அனுப்பலாம். மேலும் தகவலுக்கு அணுகவும் 91-9941008910 )
@vijayalingam97633 жыл бұрын
Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen nanri 🏵 calvary jesaba ku 👍 rai 🙏 ☯ yai 🙏 🏵 nerai 🙏 yudan 🙏 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 vila 🙏 iya 🏵 seiyum Jesus 🙏 a 👍 thothiram amen
@eletchumisubrayan6704 Жыл бұрын
Thuyavare sosthiram❤
@rithikaprathiba34813 жыл бұрын
En manathirku aarudhala irrukiraithu yesuvin manathirku sosthiram Amen
Greetings from Parigaari Ministries! Kindly Show your support to our music ministry by purchasing any number of "APPLAUD". Kindly find the option near the subscribe menu in your Desktop. Thanks in advance. பரிகாரி ஊழியத்தின் வாழ்த்துக்கள்!. எமது இசை ஊழியத்திற்கான தங்களது ஆதரவினை “applaud” என்கிற button ஐ அழுத்தி ஒரு சிறிய காணிக்கையினை அளித்துத் தெரிவிக்கலாம். நன்றிகள் பல. (தங்கள் கணிணி மற்றும் மடிக்கணிணியை பயன்படுத்தி அனுப்பலாம். அல்லது Gpay மற்றும் phonepe வழியாகவும் தங்கள் ஆதரவு காணிக்கையினை அனுப்பலாம். மேலும் தகவலுக்கு அணுகவும் 91-9941008910 )
@sasikumarbalasubramani77849 ай бұрын
நாங்கள் பாவத்தில் விழுந்த எழும் மனணிக்கிறார்அவர் நல்லவர் அவர்கிருபை என்றுமுள்ளது ஆமென்
@vijayalingam97632 жыл бұрын
Kalankal 🚶♂️ 🚶♀️ kadanthu 🤴 👑 🦁 adchi seiyum johova jesappa au great 👍 God's I ❤ it 👍 amen 🙏
@vtfelix84643 жыл бұрын
தேவரீருக்குக் கோடானுக் கோடி நன்றிகள்.
@maheswari23373 жыл бұрын
Amen Hallelujah .Praise the lord.thankyou jesus.
@vijayakumari75253 жыл бұрын
துதிகளில் வாசம் செய்பவரே உமக்கு கோடான கோடி ஸ்தோதிரம்.
@nagarajangnagarajang3693 жыл бұрын
Thudigalin devane sthothiram
@kumarikumari22372 жыл бұрын
@mohannadar2622 Жыл бұрын
Praise the Lord Jesus Christ. Best songs
@mohannadar2622 Жыл бұрын
Praise the my Lord Jehovah. By. I. Arulsinghmeshak
@naturalsselva10 ай бұрын
Sthothiram aandavarae yesuvae
@savirimuthumariyana43323 жыл бұрын
தூயவரே தோத்திரம் தூயவரே புகழ்கின்றோம் தூயவரே வாழ்த்துகின்றோம் தூயவரே வணங்குகின்றோம் தூயவரே பணிகின்றோம் தூயவரே போற்றுகின்றோம் தூயவரே பாடுகின்றோம் தூயவரே பண்பாடு கின்றோம் தந்தை இறைவாபோற்றி மகன் இயேசுவே போற்றி தூய நல்ஆவியே போற்றி ஆமென் ஆமென் ஆமென்
@dhanalakshmisubramanian2052 жыл бұрын
Kalaila kekka avalav inimaiya irukku God bless you
Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen nanri calvary jesaba patcha 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 patham illa 🙏 the sava 🙏 mai 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 🇻🇳 ulla 🎓 🙏 var a 👍 thothiram amen
@sapthika3 жыл бұрын
Amen Amen Amen
@reginaa95914 жыл бұрын
Thank you holy sprit thank you jesus bless us lord and make us happy amen
@reginaa95914 жыл бұрын
Thank you jesus i love you jesus praise the lord amen
@muthiahsithambaram4172 жыл бұрын
Praise the. LORD
@malarkodi28833 жыл бұрын
ஆஅப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏🙏🙏
@vinothann99502 жыл бұрын
சேனைகளின் கர்த்தர் நீர் ஒருவரே பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
@jesuslove27307 ай бұрын
Jesus give me 2nd child after 5 years amen thank you jesus hallelujah
இந்த பாடல் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட பாடல், ஏனென்றால் நான் கடந்த நான்கு வருடங்களாக தினமும் கேட்டு வருகிறேன். அனைத்து இசைக்குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அனைத்து மக்களும் தங்கள் ஆசீர்வாதத்திற்காக இந்தப் பாடலைக் கேளுங்கள்
@ParigaariSongs Жыл бұрын
All Glory to God..
@floryruba1496 Жыл бұрын
Amen 🙏🏽
@victortheresa1103 Жыл бұрын
ஆமென்✝️🙏💖
@banuanand2869 Жыл бұрын
Amen
@banuanand2869 Жыл бұрын
❤
@mercymercy584310 ай бұрын
துதியில் மகிமைப்படுவாரே என் தேசத்து ஜனங்களை விடுவித்தருளும்
@amaleswary.10 ай бұрын
ஆமென் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
@vtfelix84643 жыл бұрын
Thank you Jesus for all your help and blessings to our family members
@sulochanakannan3 жыл бұрын
Praise The Lord 🙏 Thank you God bless us Jesus 🙏 💟💕
நன்றி எல்லாம் வல்லவரே உமக்கே என்றும் மாட்சி உரித்தானது. அருமையான புகழ்ச்சிப் பாடல் இளைவனை போற்றி புகழ்ந்து பாட குரல் வளத்தை கொடுத்த எல்லாம் வல்லவருக்கு எண்ணில் அடங்காத வாழ்த்துவதும் போற்றுதலும் புகழ்வதும் தகுதியானதே. நன்றி. முழுப் பாடலும் தூய்மையான தமிழ் மொழியில் இருந்தால் தூயாதி தூயவருக்கு மேலும் புகழ்ச்சியாக அமையும் வாழ்த்துக்கள் நன்றி
@vijayalingam97632 жыл бұрын
Sirus 👶 🌼 🌸 🌻 🌹 athiyai irukkum jesappa au ♥ great gods 🙏 ♥ i love it amen nanri 🐕 🛷 🐶