தினமும் உணவில் புளி உபயோகிக்கலாமா? | Tamarind Health Benefits for sugar bp cholesterol

  Рет қаралды 233,175

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

9 ай бұрын

#bloodsugar #bloodpressure #foods #tamarindricerecipe #tamarindchutney #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
#medicalawareness || #healthawareness
What is tamarind water good for?
Can you drink tamarind water?
What is tamarind water made of?
Can I make tamarind water from paste?
What are the 10 benefit of tamarind?
Is it good to eat tamarind everyday?
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA:www.ncbi.nlm.nih.gov/pmc/arti... www.webmd.com/vitamins/ai/ing...
www.healthline.com/nutrition/...
Recommended Videos:
Dr karthikeyan vagus nerve stimulation: • இந்த நரம்பை தூண்டினால்...
Dr karthikeyan nerves treatment: • நரம்பு தளர்ச்சி நீங்க ...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Пікірлер: 214
@kalidosssreema1996
@kalidosssreema1996 9 ай бұрын
ஆஹா அருமை நமது பாரம்பரிய சாப்பாட்டையும்,உணவியல் முறையையும் வெட்டவெளிச்சமாக உரக்ககூறிய உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளேயில்லை ஏனென்றால் இப்போதெல்லாம் ஒரு மருத்துவரை சந்திக்கசெல்வதென்றாலே பயமாக இருக்கிறது ஏதாவது கூறி பயமுறுத்தி வாடிக்கையாளராக்கத்தான் முயல்கிறார்கள் அவர்களுக்கு மத்தியில் நீங்கள் தெய்வம் போன்றவரைய்யா.வாழ்கவளமுடன் நன்றி
@shyammushammu
@shyammushammu 8 ай бұрын
நம்ம பாரம்பரிய உணவு எவ்வாறு தவறாகும் என்ற குழப்பத்திற்கு சரியான விளக்கம் அளித்தீர்கள. நன்றிகள் பல உங்களுக்கு.
@bagawathyherold8367
@bagawathyherold8367 9 ай бұрын
புளியை பற்றிய அவசியமான அறிய தகவல்கள் கேட்டதும் ஆச்சர்யமாக இருந்தது டாக்டர் 👍👍 மிக அருமை உங்கள் பேச்சு மிக அருமையாக இருந்தது 🌻 மிக்க நன்றி டாக்டர் 🙏
@shanthir7433
@shanthir7433 9 ай бұрын
அருமையான விளக்கம் சூப்பர் டாக்டர் கடவுளே நேரில் வந்தது போல் உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிக மிக முக்கியம் கோடி நன்றிகள் டாக்டர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KVelam
@KVelam 8 ай бұрын
நன்றி டாக்டர். மருத்துவருக்கு ஏற்ற முகபாவமும் கனிவான பேச்சும் விளக்கங்களும். இயற்கைக்கு நன்றி பல கோடி.
@ramanilakshmi6627
@ramanilakshmi6627 9 ай бұрын
அழகாக விளக்கம் அளித்து உள்ளீர்கள் புளி மேன்மையை நன்றி sir
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 9 ай бұрын
மாத்திரை சாப்பிடுபவர்கள் புளியை உணவில் சேர்த்தால் மாத்திரையின் செயல்பாட்டை வெகுவாக குறைத்து விடும் எனது அனுபவத்தில் கண்ட உண்மை....❤❤❤❤❤
@josephranjani4114
@josephranjani4114 8 ай бұрын
இது வரை புளி பற்றி அறிந்ததை விட அதிகவிஷயங்கள் சொல்கிறீர்கள் பா நன்றி 🙏
@anushan1191
@anushan1191 9 ай бұрын
புளி சாப்பிட்டால் கால் வலி வரும் என்று சொல்கிறர்களே டாக்டர் அது பற்றி உங்கள் கருத்து . நன்றி.
@gopalakrishnanap9881
@gopalakrishnanap9881 9 ай бұрын
Super information Doctor 👍. Very good explanation about Tamarind. இதன் மருத்துவ தன்மையையும், பயன்களையும் மிக அழகாக விரிவாக எடுத்துரைத்தீர்கள். மருத்துவ ரீதியாக அதன் குணங்களையும் மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்தமைக்கு நன்றிகள் பல. யார்- யார் எப்படி பயன்படுத்தலாம் என்பதையும் விளக்கமாக தெரிவித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் 👋👋👋👋. நல்ல பயனுள்ள பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻💐🌷🙏🏻. வாழ்த்துக்கள் நண்பரே 👋🙏🏻.❤
@sathisathish5249
@sathisathish5249 9 ай бұрын
சின்ன வயசுல இந்த பழுத்த புளி மற்றும் தோரை புளி எனும் பாதி பழுத்த புளி மரத்துல புடுங்கி சாப்பிடுவோம் என்ன சுவை தெரியுமா ஆனா இப்போ பல் கூசுது ரொம்ப மிஸ் பன்றேன் 😢 😢😢😢😢😂😢
@user-ll8ux8pm7b
@user-ll8ux8pm7b 8 ай бұрын
புலி அதிகமாக சேர்த்தால் வாதநீர் பெருகும்
@malathip9071
@malathip9071 9 ай бұрын
Useful message, Thanks Dr.
@RajeswariRajeswari-un4fx
@RajeswariRajeswari-un4fx 9 ай бұрын
நன்றி சார் அருமையான விளக்கம்
@mathi8527
@mathi8527 9 ай бұрын
நன்றி டாக்டர்.
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 9 ай бұрын
நன்றி டாக்டர். புளி.கேரள மக்கள் பயன்படுத்தும்போது கொடம்புளி.இரண்டுக்கும் என்ன சத்துக்கள் வித்தியாசம். நன்மை.தீமை பற்றி ஒரு பதிவு செய்யுங்க சார்.
@geethaj3919
@geethaj3919 9 ай бұрын
Thankyou for this video
@njrsa
@njrsa 9 ай бұрын
I watched motivational doc and Dr Berg so far to look for such contents. Now we can get the same quality content in Tamil through your channel. Thankyou!
@manojj5328
@manojj5328 9 ай бұрын
Kodam puli pathi sollunga dr normal puli i vida kodam puli nallathu nu solranga athai patri sollunga sir
@mariyamma8327
@mariyamma8327 8 ай бұрын
Good information thanku
@vijayvj1822
@vijayvj1822 9 ай бұрын
Thank you doctor super message
@anicharansandeep2847
@anicharansandeep2847 9 ай бұрын
எல்லாமே தெளிவா சொல்றீங்க டாக்டர்... ரொம்ப நன்றி 🎉🎉🎉🎉🎉
@jagadeeswari3418
@jagadeeswari3418 9 ай бұрын
Good morning sir. Thank you for your health information.
@selvinagarajan7325
@selvinagarajan7325 9 ай бұрын
நன்றி டாக்டர் 🎉🎉🎉
@sudhanarayan2195
@sudhanarayan2195 9 ай бұрын
Thank you dear Doctor. 🙏🙏❤️❤️
@jayanthir2012
@jayanthir2012 9 ай бұрын
Thanks for the information doctor
@valarmathicharles2060
@valarmathicharles2060 9 ай бұрын
THANK YOU VERY MUCH SIR ☺️
@bklathababdada1235
@bklathababdada1235 9 ай бұрын
Mikka nandri, theliva vilakam
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 9 ай бұрын
Yes..Dr.K Puli is a must in our south indian cooking 😅😅 👍
@RedLilly-nl2sb
@RedLilly-nl2sb 9 ай бұрын
எனக்கு 20 ஆண்டுகள் சர்க்கரை நோய் உ‌ள்ளது நான் சதாரண பழைய உணவு முறைகளை தான் கடைபிடித்து வருகிறேன் எந்த குறையும் இதுவரை இல்லை நன்றாக இருக்கிறேன் எதுவும் அளவுக்கு அதிகமாக எடுக்க கூடாது
@jayakumarramachandran733
@jayakumarramachandran733 9 ай бұрын
Thanks. This info is new to me.
@vanajadurairaj8319
@vanajadurairaj8319 9 ай бұрын
Supper Doctor. Thankyou.
@rameshshankar1010
@rameshshankar1010 9 ай бұрын
Maharashtrians use kokum Instead of tamarind which is freely avble in maharashtra, it's a coolant also . But South Indians prefer tamarind only .some of our dishes are best only when prepared in tamarind base ,mouth watering 😊
@YummySpicyTamilKitchen
@YummySpicyTamilKitchen 9 ай бұрын
புளி பற்றிய தெளிவான விளக்கம் 👌🌹👍
@pradeeppriya2908
@pradeeppriya2908 9 ай бұрын
நன்றி ஐயா 🙏தெளிவான விளக்கம் 🙏
@muthuswamy3068
@muthuswamy3068 9 ай бұрын
❤ மிகவும் சிறப்பாக சொன்னீர்கள்
@anbalaganr.2168
@anbalaganr.2168 9 ай бұрын
அருமையான தகவல் டாக்டர்
@meenalsp7498
@meenalsp7498 9 ай бұрын
Thanks Dr
@trosalinselvarani5151
@trosalinselvarani5151 9 ай бұрын
Saying traditional is good is superb doctor.
@T.J.CHANDRASEKARAN-ru8lh
@T.J.CHANDRASEKARAN-ru8lh 9 ай бұрын
நன்றி!*****
@kamal1961
@kamal1961 8 ай бұрын
மிக்க நன்றிகள் ஐயா.
@caviintema8437
@caviintema8437 9 ай бұрын
Your explanation is super , doctor,very nice doctor, super 👌
@user-li2ui4fr3d
@user-li2ui4fr3d 9 ай бұрын
அருமை அருமை doctor
@devakijayawardena-px8jr
@devakijayawardena-px8jr 8 ай бұрын
Thanks for sharing.
@bhuvananeswarir4042
@bhuvananeswarir4042 9 ай бұрын
Super messages dr.sir
@user-gu2sh5lo1w
@user-gu2sh5lo1w 8 ай бұрын
Thanks for your good explanation sir
@umamaha158
@umamaha158 9 ай бұрын
Nandri Dr
@chittubabu9657
@chittubabu9657 8 ай бұрын
Thank you for your good information
@selvaganapathy2257
@selvaganapathy2257 9 ай бұрын
Vaazhka vallamutan vaalththugal 🙏🌹
@ipponanennasolrathu
@ipponanennasolrathu 8 ай бұрын
Rompa nala enaku iruntha doubt....clear pannathuku thanks sir🙏
@l.ssithish8111
@l.ssithish8111 9 ай бұрын
நன்றிகள் வணக்கங்கள்
@sathiyamurthysathiyamurthy8919
@sathiyamurthysathiyamurthy8919 9 ай бұрын
Thankyou sir.
@user-bf8ig3bv5v
@user-bf8ig3bv5v 9 ай бұрын
All news are very grate
@sirajsiraj7102
@sirajsiraj7102 9 ай бұрын
Thanks sir🎉
@agatharajamani5578
@agatharajamani5578 9 ай бұрын
Thank you very much 🙏
@gunasekaran9545
@gunasekaran9545 9 ай бұрын
Thank you sir
@jeyareginachristibai7627
@jeyareginachristibai7627 8 ай бұрын
Tamarind water + Chinna onion+ dry chilly + salt . In olden days for an instant kulambu we used to have. Now to my surprise, in Erode the hotels are serving this as RASAM.
@geetharavi2529
@geetharavi2529 9 ай бұрын
இந்தியாவின் பேரீச்சம்பழம் புளி 1.tartaric acid antioxidant பார்வைத்திறன் எலும்பு, ஜீரண நோய் எதிர்ப்பு சக்தி, காய்ச்சல்,புண் குணமாகும், காய்கறி களில் உள்ள புரதம் தக்க வைத்துக் கொள்கிறது . Thank you so much Dr Sir
@sureshbabu-db6cx
@sureshbabu-db6cx 8 ай бұрын
Thanks dear❤
@helendali4666
@helendali4666 8 ай бұрын
Tq so much Doctor… ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது😁👍
@r.gomuhir.gomuhi8532
@r.gomuhir.gomuhi8532 8 ай бұрын
Doctor good advice thanks doctor.
@RajRaj-vg4sc
@RajRaj-vg4sc 8 ай бұрын
Good information Dr.
@sidharthasidhu5929
@sidharthasidhu5929 8 ай бұрын
Very informative doctorby sidhus mother kala.
@kalavathim2886
@kalavathim2886 8 ай бұрын
மிக அருமை யான பதிவு சார் விளக்கம் அழித்தம்மைக்கு நன்றி
@selvakalai281
@selvakalai281 8 ай бұрын
Thank you docter
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 6 ай бұрын
நன்றி டாக்டர் 🙏
@flowerdrops4356
@flowerdrops4356 8 ай бұрын
Good information Dr
@user-hh6us7pm5h
@user-hh6us7pm5h 9 ай бұрын
Super doctor 🎉🎉🎉🎉
@sathyasathya-xy7ib
@sathyasathya-xy7ib 9 ай бұрын
Thanks sir tamarind danger ena ninaithen good explanation
@pushpalathagurusamy5885
@pushpalathagurusamy5885 9 ай бұрын
எளிமையான , இனிமையான, அற்புதமான,அழகான விளக்கம். மிக்க நன்றி டாக்டர்.
@geethaarunachalam348
@geethaarunachalam348 8 ай бұрын
Thank you doctor
@jeyamalara9576
@jeyamalara9576 9 ай бұрын
Super sir
@shantielangovan3802
@shantielangovan3802 9 ай бұрын
In addition to the regular tamarind we also have kodampuli or kokum..it tastes different
@tamilperumal5900
@tamilperumal5900 9 ай бұрын
நமக்கான தெய்வம்
@PriyaVellingiri-lr7en
@PriyaVellingiri-lr7en 8 ай бұрын
Thak you sir
@kanniyammala2358
@kanniyammala2358 8 ай бұрын
நன்றி வணக்கம் சார்.
@nakeerank4904
@nakeerank4904 8 ай бұрын
We consider tamarind as local dates fruit. Sweet tamarind is available in chocolate forms also. Pani Puri is famous through out North India , though they avoid in cooking generally. This video clears many of our doubts as we hear from our Doctor.🌹👍
@kartheeswarimala8844
@kartheeswarimala8844 9 ай бұрын
Fibroid katti pathi solungal doctor
@yagappagoldyagappagold1068
@yagappagoldyagappagold1068 9 ай бұрын
My daughter's favorite kulambu poodu chinna vengaya pota pulikulambu
@chandrusekar8161
@chandrusekar8161 9 ай бұрын
Karthikeyan really its true and scientifically proved that the Tartrates found in Tamarind will help to restore and preserve the essential vitamins nutrients found in that
@pushpamano8991
@pushpamano8991 8 ай бұрын
Thanks 🙏 Thanks DECTOR ❤🎉🎉🎉🎉
@sairamya1628
@sairamya1628 9 ай бұрын
Piththapaikalluku marunthu sollunga Dr sar
@rajaraasa492
@rajaraasa492 9 ай бұрын
நல்ல அறிவியல் பூர்வமான விளக்கம். நாளொன்றுக்கு 100 கிராமா சார்?
@santhamurthi1103
@santhamurthi1103 9 ай бұрын
Puliyay patri miga miga payanulla thagaval Dr. Sir sovavadhu pol alavodu serthu kollavendum nanri Dr. Sir🤠🤠🤠
@iruthayamarygnanarajah4484
@iruthayamarygnanarajah4484 9 ай бұрын
Thank you Dr Karthikeyan for very good explanation
@muthuvimala5926
@muthuvimala5926 9 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉 💐💐💐 congratulations sir
@mohanasundari7361
@mohanasundari7361 8 ай бұрын
Nandri ayya....puli athigsm sethakudaathunnu thappa solli kudukkuraanga....anyway thank you so much for the confirmation
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 8 ай бұрын
👍👍👍👍👍புளி சேர்ப்பதால் கால்கள் உழைவு வாதம் வரும் என்று பலர் சொல்வதால் புளி நாங்கள் குறைவாக பாவிக்கிறோம் உங்கள் அறிவுரைக்கு நன்றி
@user-vs7fh5gp3n
@user-vs7fh5gp3n 9 ай бұрын
Ulcer irukkuravanga puli sappida kudathunnu Solranga please reply sir
@meerasuryanarayanan7384
@meerasuryanarayanan7384 8 ай бұрын
In our family we use tamarind juice for boiling vegitables with tumeric powder.
@hemadevi3818
@hemadevi3818 9 ай бұрын
Dr good explanation ❤❤❤
@perumaldevi5631
@perumaldevi5631 9 ай бұрын
Good sir
@Ushamurali-ht8ev
@Ushamurali-ht8ev 3 ай бұрын
True sir. Tamrind leaf also heal cut wounds
@kalajiam6094
@kalajiam6094 9 ай бұрын
Panakam ennaku romba pidikum,,, malaysia
@AmrutRathi-me1ve
@AmrutRathi-me1ve 8 ай бұрын
Doctor please put one video with a sample one day food right from morning coffee tea breakfast lunch evening snack night dinner with normally available grains veggies which will suit all in family including diabetic. We don't get pirandai and moringa leaves so easily
@bklathababdada1235
@bklathababdada1235 9 ай бұрын
Sir parampariya rice, which is best?
@perumalnadar8321
@perumalnadar8321 8 ай бұрын
ஒரு சின்ன விசயத்தை இவ்வளவு சுற்றி வளைத்து குழப்ப தேவை இல்லை 😎.
@vasanthiamuthan3778
@vasanthiamuthan3778 8 ай бұрын
நீங்கள சொல்வது உண்மை டொக்டர்❤
@brittony
@brittony 8 ай бұрын
அது என்ன டொக்டர்
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 4 ай бұрын
Sir, please post a video on appearance and prevent the occurrence of cold sores on the lips
@sreedharjs6861
@sreedharjs6861 9 ай бұрын
Super new useful information Doctor.🙏🙏🙏👍
@neelamegamlawyer7788
@neelamegamlawyer7788 9 ай бұрын
இன்னொரு முக்கியமான செய்தி. குடிநீரில் புளூரைடு இருந்தால் உணவில் சேர்க்கப்படும் புளிகரைசல் புளூரைடு விஷத்தை முறித்து விடும் என்று படித்தது ஞாபகம் வந்தது.
@bijayadas9469
@bijayadas9469 9 ай бұрын
Puli is not used if one has skin diseases. Thanks for the Vegas nerve exercises, specially the chin exercise which relieved my tension at 11 pm. I could feel the expansion and peace afterwards. Thanks once again
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 40 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 16 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 182 МЛН
20 foods to avoid for a healthy life !!
9:06
Doctor Karthikeyan
Рет қаралды 740 М.
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 40 МЛН