All list 1. Dried fruit ( eg. Apricot) 2. Lime soda 3. Fruit juice 4. Dried soup mix 5. Jam 6. Bread 7. Bun 8. Biscuits 9. Brownie 10. Cake 11. Pasties 12. Apple pie 13. French fries 14. Sausage chicken 15. Pickled vegetables 16. Packed meat 17. All veg's ( clean well to avoid risk) 18. Ice cream 19. Sauce / gravy ( eg. Mayo ) 20. Any Unlabeled items. Your welcome !
@sethuramalingam9359 Жыл бұрын
டாக்டர் நீங்கள் சொல்வது கடைபிடித்து வந்தால் இந்தியா வில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கம்பனிக்கு மூடுவிழா நடைபெரும்
@bhavanin5794 Жыл бұрын
உண்மையை உரக்க சொல்கிறீர்கள் சார். மருத்துவ பணி மிகவும் மகத்தானது. நன்றி🙏💕 சார்.
@natesanindia1180 Жыл бұрын
இந்த பட்டியலில் உலர் திராட்சை உலர் அத்தி உலர் பேரிச்சை இதில் அடங்குமா ஐயா விளக்கமாக சொல்லுங்கள் ஐயா
@Nandhini18920 Жыл бұрын
அந்தகால உணவு பழக்கத்திற்கு நாம் மாறவேண்டும்.அப்போதுதான் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும்.நல்ல தகவல் தந்துள்ளீர்கள் ஐயா.நன்றி ஐயா 🙏💐🌹
@mangaiyarkarasigurusamy4095 Жыл бұрын
விழிப்புணர்வு ஏற்படுத்திய பதிவு. மிகவும் நன்றி 🙏
@kanmanivasudevan377 Жыл бұрын
மக்களுக்கு தேவையான, உபயோகமான, அற்புதமான பதிவு. நன்றி டாக்டர்.
@Manipallavam.K.Sarangan Жыл бұрын
எதிர்கால உயிரினத்தையும் இனத்தையும் இயற்கையும் காக்கும் முயற்சி. அருமை.வாழ்க நிரந்தரம்.🎶🎶😊
@subramanianr2 Жыл бұрын
நீங்கள் இங்கு கூறியுள்ள அனைத்தும் உண்மை தான். ஆனால் எல்லாமே, இன்றைய அவசரகதி வாழ்க்கையில், இவை இல்லாமல் முடியாது என்று சொல்லுமளவிற்கு எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒன்றிப்போனதாகி விட்டது. மிகவும் சிரமம்....😢😢
@ramjeyram2007 Жыл бұрын
பேசாம குடும்பத்தோட இதெல்லாம் கிடைக்காத ஏதாவது ஒரு தீவுக்கு போக வேண்டியதுதான்......
@Dharshu01 Жыл бұрын
வணக்கம் சார் உங்கள் கருத்துக்கள் அனைத்தும் பயன் உள்ளதாக இருக்கிறது நன்றி 🎉
@rangarajank7798 Жыл бұрын
Thanks doctor. I am 63. You have taken me back to my childhood. My parents never gave me and to my brothers and sisters any of these things. But I made mistakes. I gave everything to my kids, in spite of my parents displeasure. From now onwards I will insist my kids and all my friends to avoid these things. Basically awareness is need of the hour. This will save a lot of kids from many diseases Thanks from the bottom of my heart 😊
@vanmeeganathanm3300 Жыл бұрын
சார் அருமையான பதிவு, கோடான கோடி நன்றிகள்
@vitchuedits7355 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏💐 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா 🙏💐🙏
@swetasekar3035 Жыл бұрын
Thank you Dr sir for your kind nd very useful vedio
@senthilkumar-cf4gq Жыл бұрын
சார் நீங்க கொடுக்கும் மாத்திரைகள் அதையும் சேர்த்துக்கொள்ளவா
@manichinnathambi1850 Жыл бұрын
அய்யா வணக்கம் 🙏🏻நீங்கள் சொல்வது உண்மை 👍இவை அனைத்தும் நடமுறைக்கு சாத்தியம் ஆவது மிக கஷ்டம் 😊
Doctor apo dry black grapes Dry fig Dates Idhalam sapuda kudadha sir pls reply me sir
@alinelawrance5867 Жыл бұрын
😮😮 Thank you Doctor 🙏🙏 God Bless your family 🙏
@DineshKumar-rk7yy Жыл бұрын
மிகவும் நன்றி ஐயா நீங்கள் சொல்வது சொல்வது அத்தனையும் உண்மை
@PrasannaArasu1-bc6dr Жыл бұрын
👍🏼 thank you doctor 🙂 very useful information.
@meenakshishankar5867 Жыл бұрын
How about semiya and rava doctor, is it safe to consume
@ramyadevi23632 ай бұрын
Sir list la இன்னும் பல பொருட்கள் விடுபட்டு விட்டது...மொத்தத்தில் நமக்கு தேவையான உணவு பொருட்கள், எண்ணெய் வகைகள், மசாலாபொருட்கள்,மாவு வகைகள், நொறுக்கு தீனிகள்,இனிப்பு கார வகைகள் ஊறுகாய்,சிற்றுண்டிகள், குடி பானங்கள் மற்றும் தேவையான அனைத்தையும் நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைப்படி நல்ல பொருட்களை தேர்ந்தெடுத்து நாமே தயாரித்து பயன்படுத்த வேண்டும்... இதுவே நம் ஆரோக்கியமாக வாழ சிறந்த வழி....வாழ்க வளமுடன்....
@flowersterracehome607711 ай бұрын
Super advise sir
@valliponnappan172 Жыл бұрын
Doctor surely you and your family will be blessed by God. What you told is 100% correct and true. But the young generation don’t listen even parents say the harmfulness of these food. At least after seeing your video since it is a message from a good hearted and a experienced doctor they who regularly or addicted to buy these food should stop buying. Thank you so much for your noble service as a Doctor.
@svhome1981 Жыл бұрын
அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி🎉
@homeaccount68405 ай бұрын
றெம்ப அருமையான பதிவு நன்றி❤
@rajadotnet5701 Жыл бұрын
As usual this video is also Excellent sir. It reflects my thought. Basically if we avoid to have anything from outside , it would be better. Thats what natural agriculture is the best to have healthy life. Unfortunately we missed it. But we will have to come back to that. thanks for this video
@suganyaaboorva4302 Жыл бұрын
thank u so much sir for your information and your explanation very nice 👍 sir
@sundarrajan846 Жыл бұрын
Very good advice.Thanks Doctor
@sivaramankalaiselvan3787 Жыл бұрын
Thanks Doctor for the useful advice.
@ashaashasuresh3966 Жыл бұрын
100 percentage useful msg sir
@KarnaaCk-bq7sb Жыл бұрын
Thanks for this video, Thank Thank thank you Dr,
@umadevi-vp6lq6 ай бұрын
God bless ur family sir
@kanchanamalaarunachalam8006 Жыл бұрын
Thank you Dr.Good and important news
@Jayalakshmi-qh8jt Жыл бұрын
நன்றி டாக்டர் வாழ்கவளமுடன்
@lifeisagame4017 Жыл бұрын
பழைய சோறு சின்ன வெங்காயம் 🎉🎉🎉மட்டும் போதும் எனக்கு
@dglkalimuthu Жыл бұрын
EXCELLENT. THANKS A LOT SIR
@christyvimala281411 ай бұрын
Sir eagerly tasting all those food items . Today onwards I will avoid.Thank u for your valuable advice Dr God bless you and your family
@Meblackpink62810 ай бұрын
Yourexelency, your videos are very helpful. I appreciate too much,
@Skr7222 Жыл бұрын
அற்புதமான பதிவு 🙏🙏🙏
@ayeshayesh7521 Жыл бұрын
Thanks for your valuable information good explanation good motivation and good advice
@kamatchikamu9890 Жыл бұрын
Use full massage. Vazhga valamudan sir
@samprem Жыл бұрын
Thank you so much sir for spending your valuable time and giving very important information for us.
@gayathrisrinivasan1547 Жыл бұрын
Excellent video doctor
@SS-dm9hx Жыл бұрын
We should share this kind of videos with our family and friends. Lets create an awareness among the people. Hats off to you Sir. Its difficult to find a doctor like you who cares for the welfare of the people. May God bless you and your family Sir.
@kavithakavi172810 ай бұрын
OMG 😳stay blessed sir
@user-eq4cd6cs7t Жыл бұрын
Aiyayyooo.😱... Sonnathukku romba thanks Doctor sir🙏
@ahatyasadventures2915 Жыл бұрын
Thank you sir ,very good information
@ksumathi6071 Жыл бұрын
டாக்டர் சைவம் உணவகங்கள் மற்றும் சித்தர்கள் அருளிய ரகசியம் சைவம் கண்டிசன் என்ன முட்டைகள் கலக்கும் பொருட்கள் கூடாது கூழ்ரிங்ஸ் ஐஸ்கிரீம் மற்றும் அறவே கூடாது.... டாக்டர் முதலில் சுத்தம் செய்தல் மற்றும் பக்தி பெருங்கடல் அதில் இரண்டாவது உங்கள் வீடியோ ஒரு நல்ல மனிதன் முக்தி அடைய இதைவிட வேறு எதுவும் இல்லை என்பது இறைவன் வகிக்கிறது டாக்டர் நன்றிகள் யாம் வணங்கும் பரம்பொருளுக்கு பலக்கோடி நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤❤
@geetharavi2529 Жыл бұрын
I consume bread once in a month icecream once in 6 months dried apricots only we should avoid other dry fruits like raisins walnuts fig pista
@umaradhakrishnan4898 Жыл бұрын
Superb sir 👍itha makkal follow pannuna doctors ku velaye irukkathu Useful video sir❤
@k2gsalem Жыл бұрын
விரதம் தான் பெஸ்ட்
@babuk5517 Жыл бұрын
Thank you so much Doctor Sir
@jancyjose6692 Жыл бұрын
Thank you for your informations sir.
@muthukumar-sg6mg Жыл бұрын
பேசாமல் எல்லோரும் கிளம்பி காட்டுக்குள் போயிடலாம் எல்லோரும் வாங்க
@parameswarij8060 Жыл бұрын
Thank you very much sir God blease you
@latifahkoya2913 Жыл бұрын
Super nalla payanulla vilakam.
@Isaiyumnaanum644 Жыл бұрын
Thank you so much brother 🙏
@ajeekumar283 Жыл бұрын
Sir valai ilai pathi solunga sir plzzzz
@savithrigurumoorthy3430 Жыл бұрын
Thank you doctor God bless your family
@hvac_energy8731 Жыл бұрын
தவிர்க்க முடியாத இவைகளை இயற்கை மட்டுமே தனது பரிணாம நுட்பம் மூலம் சாப்பிட்டாலும் ஏதிர்மறை செயலின்றி சரி செய்ய முடியும் ... ... ஆனால் இந்த பரிணாமம இதை சரி செய்ய பல தலைமுறைகள் ஆகுமே ஐயா ...!!!
@jean3194 Жыл бұрын
Thank you doctor for your information 🙏🙏🙏🙏🙏
@fousiyabegum2170 Жыл бұрын
Sir, appo dry grapes sapida kudatha?
@vvbabu6126 Жыл бұрын
சார் வணக்கம் நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் டிரை ஃப்ரூட்ஸ் அத்திப்பழம் சாப்பிடலாமா கேக்கில் வந்து பிளாக் பாரஸ்ட் ஒயிட் ஃபாரஸ்ட் அதில் மில்க் ஷேக் தானே வருகிறது வந்து சாப்பிடலாமா 🙏
@ramaamuralidhara2864 Жыл бұрын
Thank you so much for your guidance
@MohammedEsack Жыл бұрын
Very nice ungalai vaalthigrum
@ashwinpmkachu Жыл бұрын
Doctor, are all dried fruits unhealthy? Like Dried Strawberry, dried grapes, dried gooseberry etc? Please help me understand this right.
@vijima1858 Жыл бұрын
நல்ல அறிவுரை👍
@Sivam. Жыл бұрын
Thank you for information sir!
@velanthamizhmagal6936 Жыл бұрын
Thank you doctor 👍
@padma143kans Жыл бұрын
Are Dry grapes good for health
@iyappanavk7387 Жыл бұрын
Nandrigal bro.
@sundaribalu4469 Жыл бұрын
Thank you doctor🙏I came to decide to avoid very few things too doctor . Already am doing my best for the trouble free life/ taking care of my own health in this 70 years old life.
@DineshKumar-hl4xw Жыл бұрын
வெளிநாடுகள்ல பாக்கெட்ல அடைக்கப்பட்ட உணவுகளை தான் முழுக்க சாப்பிடுறாங்க அவங்க நல்லா தான் இருக்காங்க
@sadhishs4051 Жыл бұрын
By synus allergy i can't able to eat vitamin - c food. How can I take it sir. Thank you for your videos sir
@mohankumar-ij1md Жыл бұрын
நன்றி அய்யா.!
@abdulvahab.n.m.n.m7491 Жыл бұрын
🎉 Thank you Dr
@rajeshkannas2541 Жыл бұрын
Ayya romba Nanrigal kodi
@sakthivigneshp7506 Жыл бұрын
மிக நல்ல பதிவு நன்றி டாக்டர்
@srilogakathirvelavan1895 Жыл бұрын
Well said sir👍our country is highly influenced by western culture and business people Tactics.Thanks for all your Awareness video.🙏
@kavaspandi8316 Жыл бұрын
Nandri ayya...
@malasadasivam6824 Жыл бұрын
Thank u Dr Please tell me any tips for continues pregnancy vomiting
@narayananramachandran533 Жыл бұрын
Figs,dates also in this one ie not to be used?
@SangeethaSithivinayagam Жыл бұрын
You very great sir
@doremonshorts7475 Жыл бұрын
THANK YOU MY DEAR DOCTOR... KARTHIKEYAN BROTHER... GOD BLESS YOU...OM SHANTI...
@rebeccaindran6498 Жыл бұрын
Good to know Doctor. Preservatives. Thanks.
@ramakrishnana356 Жыл бұрын
dosa mazhu 4 and 5 days fridge vatchu use pantranga... This is good or bad.... Please doctor tell about one video...
@jaik9321 Жыл бұрын
Excellent sir - very useful
@RaviRavi-bi9lo Жыл бұрын
நன்றி டாக்டர்
@joydeva6385 Жыл бұрын
Very useful information doctor about food. Thank you doctor
@geetharavi2529 Жыл бұрын
Excellent Information Dr Sir
@meithiagu Жыл бұрын
i respect you and salute you sir
@vijayvel6675 Жыл бұрын
Thank you doctor for your advise you are giving such a wonderful msg
@sampathumanickam83108 ай бұрын
What about dry fruits like pig fruit, grapes dates etc.