No video

தினமும் வேல் மாறல் மட்டும் கேளுங்க..! | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்

  Рет қаралды 23,355

Aadhan Aanmeegam

Aadhan Aanmeegam

3 ай бұрын

For Advertisement Enquiries : +91 86670 52845
தினமும் வேல் மாறல் மட்டும் கேளுங்க..! | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார் #murugan #முருகன் #thiruchendur #thiruchendurmurugan #lordmurugan #parikaram #பரிகாரம் #murugar #spirituality #devotional #thiruvannamalai #palani #muruga #tamilgodmurugan #arupadaiveedu #kandasasti #kavasam #vel #thiruparangundram #thripugazh #arunakirinathar #murugantemple #autism
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபவங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Пікірлер: 122
@AadhanAanmeegam
@AadhanAanmeegam 3 ай бұрын
இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
@sanjaisubbiah9300
@sanjaisubbiah9300 3 ай бұрын
ஆம் இவர் சொல்வது உண்மை தான் என் மகன் ஒன்பதாம் வகுப்பு வரை மந்தமாக இருந்தான் அவனை திருச்செந்தூர் முருகனிடம் இவன் உன் பிள்ளை நீயே பார்த்து கொள் என்று சொல்லி விட்டு மனமுருகி வேண் டினேன் இப்போது என் மகன் கருர் வைசியா பேங்க்கி ல்மேனேஜர் பதவியில் இருக்கிறார் முருகனின் பெருமை🙏🙏🙏
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 3 ай бұрын
கண் கண்ட தெய்வம் என் அப்பன் முருகன். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம்.வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤
@gowthamg2642
@gowthamg2642 3 ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@user-mn7ie2fv3t
@user-mn7ie2fv3t 3 ай бұрын
நான் தினமும் வேல்மாறல் படிக்கிறேன்எனக்கு கை மேல் பலன் தந்திருக்கிறார்ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@mohanaganesan5606
@mohanaganesan5606 3 ай бұрын
Morning padithal continue ah morning mattum than padikanuma time irukkum pothu padikalama thayavu seituu reply pannunga please
@kalai23842
@kalai23842 3 ай бұрын
Morning evening pedeinga
@ponraj8992
@ponraj8992 3 ай бұрын
antha book enga irukkum pa
@nithyakali8456
@nithyakali8456 3 ай бұрын
​@@mohanaganesan5606 வெல் மாரல் படிக்க time onnum முக்கியம் இல்லை எப்பவெல்லாம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிங்க
@nithyakali8456
@nithyakali8456 3 ай бұрын
​@@ponraj8992chrom la Google la vel maral mahamantra nu type panna varum படிங்க
@akilam4846
@akilam4846 2 ай бұрын
முருகன் அருளால் என் பேரனுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது செந்தில் நாதா நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது வேலும் மயிலும் சேவலும் துணை
@sivamvinithavinitha5081
@sivamvinithavinitha5081 2 ай бұрын
திருத்தணியில் உதித்துஅருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே🦚🦚🦚
@omsairam4785
@omsairam4785 3 ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@gowthamg2642
@gowthamg2642 3 ай бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
@sivamvinithavinitha5081
@sivamvinithavinitha5081 2 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை🙏
@akilam4846
@akilam4846 3 ай бұрын
என் பேரன் ஆரோக்கியம் பெற்று பேசவேண்டும் என்று தினமும் மாலை நேரத்தில் வேல் மாறல் படிப்போம் என் சின்ன பேரன் சிறு குழந்தை பெயர் ஆதிநிமலன் வேல் மாறல் படிக்க ஆரம்பித்தவுடனே கைகளை கட்டிக்கொண்டு முருகன் படத்தை பார்த்து சிரிப்பான் தூங்க வைக்க வேல் மாறல் படித்தால் தான் தூங்குவான் முருகா எல்லாம் நன்மைக்கே
@akilam4846
@akilam4846 2 ай бұрын
முருகன் அருளால் என் பேரனும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது செந்தில் நாதா நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது வேலும் மயிலும் சேவலும் துணை
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 3 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா திருப்போரூர் கந்தசாமி தெய்வத்துக்கு அரோகரா 🙏🏻🙏🏻🦚🦚🐓🐓🙏🏻🙏🏻
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 3 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகனுக்கு.❤❤❤❤❤❤.அய்யா அவர்களின் குறிப்பு அருமை அருமை அருமை அருமை.🎉🎉🎉🎉🎉🎉.நானும் கண்டிப்பாக வேல் படிப்பேன்.
@Beta_kings_da
@Beta_kings_da 3 ай бұрын
எப்பொழுதும் வலியும் வேதனையும் மட்டுமே அனுபவித்து கொண்டிருக்கிறேன். மிக விரைவில் எல்லாம் சரியாகி உன்னுடைய ஆலயைங்களுக்கு வந்து உன்னை தரிசித்து உனக்கு நன்றி கூறி வழிபாடு செய்ய அருள் புரிய வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 3 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@sakthic5203
@sakthic5203 3 ай бұрын
Unmai tha anna rompa நன்றி. Naan muruganin vel maaral padichi en paiyan naakkala neeru vaipen ipo en paiyan muruganin thirupugal oru paadal solran. Ithu en muruganin arputham.. ❤❤
@marimuthuraj5127
@marimuthuraj5127 3 ай бұрын
முருகன் உங்கள் மூலம் நேரடியாக காட்சி கொடுக்கிறார் நன்றி உங்கள் மாரிமுத்து ராஜ் ஜோதிடர்
@parathidassan800
@parathidassan800 3 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@SenthilKumar-jf7kx
@SenthilKumar-jf7kx 3 ай бұрын
🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏
@srk8360
@srk8360 3 ай бұрын
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
@vimalam4231
@vimalam4231 3 ай бұрын
ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🐓🐓🐓🐓🐓🐓⭐⭐⭐⭐⭐⭐
@akilam4846
@akilam4846 2 ай бұрын
என் பேரனை காத்து ரட்சிக்க வேண்டும் முருகா வேலும் மயிலும் சேவலும் துணை
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 3 ай бұрын
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa
@gowthamg2642
@gowthamg2642 3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@SathyaMadhaiyan-vj9rj
@SathyaMadhaiyan-vj9rj 3 ай бұрын
என்னோட மகனுக்கு அட்டிசம் இருக்கு என் மகன் பேசவேண்டும் முருகா முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி 😂😂😂
@ramyamahesh2491
@ramyamahesh2491 3 ай бұрын
En paiyen kum tan
@akilam4846
@akilam4846 2 ай бұрын
முருகனை நம்பி வேல்மாறல் படிங்க நல்லதே நடக்கும் வேலும் மயிலும் சேவலும் துணை
@vlogsofab
@vlogsofab 3 ай бұрын
Nice speech 🦚..🐓... Velum mayilum thunai
@sakthic5203
@sakthic5203 3 ай бұрын
Neengal sonna 2 visayathula irunthu murugan ennai kapathi irukirar sir rompa nanri. En murugan appan iruka ethu kurai எல்லாம் niraiye. ❤
@vlogsofab
@vlogsofab 3 ай бұрын
Muruga 🙏 arumaiyana pathivu
@vidhyakarunya2885
@vidhyakarunya2885 3 ай бұрын
வேலும் மயிலும் துணை
@gowthamg2642
@gowthamg2642 3 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 3 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏
@vishnutharmi3408
@vishnutharmi3408 3 ай бұрын
நாங்கள் ஜேர்மனியில் வசிக்கும் இலங்கைத் தமிழர். எங்களுக்கு 6 வயது மகன் இன்னும் பேசவில்லை. முருகனை தொடர்ந்து வணங்கி வருகிறோம். எங்களுக்கு அருகிலுள்ள முருகனை கோயிலுக்கு சென்று தரிசித்து வருகின்றோம். ஆரம்பத்தில் எங்களுக்கு மகனுக்கு இப்படி ஒரு பிரச்சனை என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்பொழுது முருகன் மீது நம்பிக்கை வந்துவிட்டது. அவரிடமே எங்கள் குழந்தையை விட்டு விட்டோம். அவர் எமது மகனை கண்ணேடுத்துப் பார்ப்பார் என்று நம்புகின்றோம். உங்கள் பேச்சைக் கேட்க எங்களுக்கு மிக்க ஆறுதலாக உள்ளது. ஐயா நீங்கள் சொன்னது போல நாங்கள் வேல் மாறல் கேட்கின்றோம் இன்று முதல். ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏼🙏🏼🙏🏼
@gayathriss1793
@gayathriss1793 3 ай бұрын
முருகா நிச்சயம் கைகுடுபார். கவலை வேண்டாம்.
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 3 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@shalparvati2087
@shalparvati2087 3 ай бұрын
Arputham Anna. I have an autistic child. I am praying to Muruga daily and I have that faith too. Thanks for ur motivating videos. Arputham anna. Romba romba nandri❤❤🙏🙏
@gayathriss1793
@gayathriss1793 3 ай бұрын
முருகா நிச்சயம் கைகுடுபார். கவலை வேண்டாம்.
@MalarvizhiMalarvizhi-ow2nq
@MalarvizhiMalarvizhi-ow2nq 3 ай бұрын
Enmakan nanraka iruka venum muruka pesavenum enkanavar um nanraka iruka venum en appa amma elarum
@gangasriranga7618
@gangasriranga7618 3 ай бұрын
Nanri Iya. Super pathivu. Ungal pathivukal ellam vrumbi padikkiren. Kadavul uruvil ungalai parkiren. Naan thinamum Vel maral, Kantha shasdi kavasam, Thirupugal padikkiren. Udal nilai sariyillamal avathipadukiren . Murugan than arul puriya vendum .
@vijivijay5390
@vijivijay5390 3 ай бұрын
எல்லாம் முருகக்கனோட செயல் 🦚🙇🏻‍♂️🙏
@suryar5400
@suryar5400 3 ай бұрын
om muruga appa
@suthamurali1825
@suthamurali1825 3 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே.
@revathiramesh6127
@revathiramesh6127 3 ай бұрын
Om nama sivaya 🙏🙏🙏Om Muruga saranam 🙏🙏🙏Om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏
@veni-pe7do
@veni-pe7do 3 ай бұрын
நன்றி அண்ணா
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 3 ай бұрын
Om muruga saranam saranam saranam saranam saranam
@user-dd7wk5vd9x
@user-dd7wk5vd9x 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@Sathiya-pg8dv
@Sathiya-pg8dv 2 ай бұрын
Om Sara vana bava
@sivamalarmaheswaranthayesh8252
@sivamalarmaheswaranthayesh8252 3 ай бұрын
Thanks good 👍
@gowthamg2642
@gowthamg2642 3 ай бұрын
மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏
@shanraj7831
@shanraj7831 3 ай бұрын
Nandri anna ,om muruga potri
@rekhag4585
@rekhag4585 3 ай бұрын
Vetrivel Muruganaku arogara 🙏 🙏🙏🙏🙏🙏
@gayathri7415
@gayathri7415 3 ай бұрын
Om saravanabhavaya namaha 🙏🙏🙏🙏🙏🙏⭐⭐⭐⭐⭐⭐
@SIVA-fe4ch
@SIVA-fe4ch 3 ай бұрын
Om muruga potri
@Padmavathi-ge8ls
@Padmavathi-ge8ls 3 ай бұрын
நன்றி சார்
@bharathidarshanram249
@bharathidarshanram249 3 ай бұрын
Om saravanabava 🙏🙏🙏❤️❤️❤️
@anushyav1387
@anushyav1387 3 ай бұрын
Ungal pathivu ku kathu kondu you Daily oru pathivu podunga please kekkum podhu Nimathiya irrukku
@premalathasenthilkumar9330
@premalathasenthilkumar9330 3 ай бұрын
Om vetri vel muruganugu arohara arohara arohara
@compassion7243
@compassion7243 3 ай бұрын
Hi...I got a autism boy 24yrs old...already adopted him to lord ganesha...can adopt him to lord muruga again...thanks sir🙏
@user-xw7kn3br1s
@user-xw7kn3br1s 3 ай бұрын
Om muruga 🦚 🐓 🙏 ⚜️
@rmeditor299
@rmeditor299 3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@rajkamal3006
@rajkamal3006 3 ай бұрын
Om saravana bhava 🦚
@shalinishalu114
@shalinishalu114 3 ай бұрын
Om saravana bhava🦚
@mohanapriya8051
@mohanapriya8051 3 ай бұрын
Nanri anna
@susisisitha9814
@susisisitha9814 3 ай бұрын
Veeddil murukan velai vaithu valipadalaama
@sasikasi7241
@sasikasi7241 3 ай бұрын
Anna velmaral book vaangi other person ku kudukkalam ah
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 3 ай бұрын
Sir, I have Intellectually challenged child MR he is 24 years old and he is under medication from birth. I have expected him in his condition but what will if something happens to me?
@m.sdevibala967
@m.sdevibala967 3 ай бұрын
Sanmuga kavasam vilakam solunga anna
@sivaPriyanka-wv5qf
@sivaPriyanka-wv5qf 3 ай бұрын
Iya enaku 12Age Girl baby autism, but na epothum kanthasasti Kasaan, kanthaguru Kasaan, beanstalk, etc, ella sami pattum paduva one time keta apidiye solluva, mrg/evg she's sing.
@gayathriss1793
@gayathriss1793 3 ай бұрын
முருகா நிச்சயம் கைகுடுபார். கவலை வேண்டாம்.
@bhavanichandramouli2438
@bhavanichandramouli2438 3 ай бұрын
Mam ezantha sothuhal meetka yenna seiyanum sir
@jayapriya8801
@jayapriya8801 3 ай бұрын
ஐயா வேல் மாறல் 48நாள் படிக்கும்போது துக்க காரியங்களில் பங்கு கொள்ளலாமா..
@suthauma04s25
@suthauma04s25 3 ай бұрын
Hiii sir
@jenijenisha5503
@jenijenisha5503 3 ай бұрын
Anna ennoda kuzantha 4month heart la oru blood kuzai madanki irukkunu sollitanka anna already vel maral paryanam panren ini vitatham irunthu 48 nal velmaral padikiren
@gayathriss1793
@gayathriss1793 3 ай бұрын
முருகா நிச்சயம் கைகுடுபார். கவலை வேண்டாம்.
@vijayamano642
@vijayamano642 3 ай бұрын
Vanakkam guruve naanum dinanum vel maaral padikiren Adhil oru santhegam Thiruthaniil Padal varikal muthalil 12 murai padikka venduma 20 murai patikka vendiuma guruve pls pathil kurungal
@prithidharani8733
@prithidharani8733 3 ай бұрын
Muthal 12 muraiyum iruthiyil 12 muraium.
@narmadhaneelagandan3536
@narmadhaneelagandan3536 3 ай бұрын
20 times starting and end la 20 times thumbnail irukura velmaral book la apditha irukku annavum already intha book irukura mathirithan padikka sollirukaru
@tamilmalar6059
@tamilmalar6059 3 ай бұрын
20 times starting and ending
@devilakshmi9453
@devilakshmi9453 3 ай бұрын
20 times starting and ending
@shalinishalu114
@shalinishalu114 3 ай бұрын
I'm dream coming snake 🐍 sir
@lakshithalogu7484
@lakshithalogu7484 3 ай бұрын
Kadan prachana thira enna seiyanu sollunga pls 🙏🏻
@sudhakarpragathi7313
@sudhakarpragathi7313 3 ай бұрын
கந்த சஷ்டி கவசம் படிங்க 🙏
@punitlatha
@punitlatha 3 ай бұрын
Vijay Kumar anna number solluga please
@shreeengineering7017
@shreeengineering7017 3 ай бұрын
Vel maaral telugu pdf please 🙏
@sasikasi7241
@sasikasi7241 3 ай бұрын
Please anna reply pannunga🦚🦚🦚🦚🦚 aarumugam arulidum anudinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏
@anaslivinginspirations6193
@anaslivinginspirations6193 3 ай бұрын
Hello channel, Vanakkam ennakku Vijay Kumar Anna phone number kideikumma? Ennakku thirupugal puthagam vendum 3040 thirupugal Adakkam puthagam …Vijay Anna Engu kidaikum ?naan May month thiruchendur varukiren…Vijay Anna unggel pechu enakku murugar pakkathil iruppathu pol irukku🙏🏻
@user-le4ys8xj2h
@user-le4ys8xj2h 3 ай бұрын
hi sir ....unka kitta call panni peasanum plz
@marirajkarpagam2486
@marirajkarpagam2486 3 ай бұрын
Mypapa.srinithi😭😭😭😭
@bhageerathima6371
@bhageerathima6371 3 ай бұрын
Kindly see in English Harini Srivatsa blog
@kanthimathi9906
@kanthimathi9906 3 ай бұрын
அசைவம் சாப்பிட்டுவிட்டு வேல்மாறல் படிக்கலாமா?
@kalpanasoundhararajan8150
@kalpanasoundhararajan8150 3 ай бұрын
Noooo
@SankaranarayananR-ne3gt
@SankaranarayananR-ne3gt 3 ай бұрын
VEL MARAL PADITHAL ENNA PAYAN KOORUNGALEN?
@gayathriss1793
@gayathriss1793 3 ай бұрын
அய்யன் நம்முடன் இருக்கிறார் என்று உணரலாம்... இது நிச்சயம்
@gayathriss1793
@gayathriss1793 3 ай бұрын
அய்யன் நம்முடன் இருக்கிறார் என்று உணரலாம். இது நிச்சயம்
@murugansankm6051
@murugansankm6051 3 ай бұрын
🙏🦚🐓🙏
@kamalimathiazhagan3622
@kamalimathiazhagan3622 3 ай бұрын
Aiyya en kulanthai.downsytroms baby ivaga elathulaium slow ah than irupaganu soluraga
@kamalimathiazhagan3622
@kamalimathiazhagan3622 2 ай бұрын
@Krystal_55 solavey Ila
@kamalimathiazhagan3622
@kamalimathiazhagan3622 2 ай бұрын
@Krystal_55 40days bron
@kamalimathiazhagan3622
@kamalimathiazhagan3622 2 ай бұрын
@Krystal_55 kolantha face kannu vachi soluraga
@kamalimathiazhagan3622
@kamalimathiazhagan3622 2 ай бұрын
@Krystal_55 but baby active
@kamalimathiazhagan3622
@kamalimathiazhagan3622 2 ай бұрын
@Krystal_55 na consive ah iruka apovey papa ku kidney vikam heart la pora blood vessel ah theriya vendiyathu tube maranji iruku theriya kudatha tube theruithu mooku elambu kudala sonaga mandaila neerkatti Mari iruku sonaga. Ithi elamey baby porantha sari agum sonaga Na marbanukal test edukala athunala quatrable test edutha apokuda downsydrom ilanunthan vanthu irunthuchi Doctor ah ketathuku sari agum sonaga poranthathu ipadila sonaga ana enoda periya papa epdi irunthalo athey marithan china papavum matram ila
@DineshKumar-bc4dt
@DineshKumar-bc4dt 3 ай бұрын
Disclamir la ithu maari podarthuku ethukku ninga interview edukuringa aathan anmiggam
@AnmegamPrabhacham
@AnmegamPrabhacham 3 ай бұрын
Ayya unga Phone number koduga sir
@jayaganeeshaltamilselvam547
@jayaganeeshaltamilselvam547 3 ай бұрын
அப்பா 🌹செந்தூர் 🌹முருகா 🌹சரணம் 🧎🏼‍♂️🙏🏼
@MoorthyMoorthy-lm1fw
@MoorthyMoorthy-lm1fw 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 39 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 62 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 32 МЛН