Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
@samueldhinakar844219 күн бұрын
பேஜ் எல்லாம் குத்திக் கொண்டு வந்து சட்டமன்றத்தை அமலி துமளி படுத்தி விடலாம் என்று நல்லா home work பண்ணிட்டு வந்த அதிமுக வினருக்கு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டதால் "என்னய்யா இந்த ஆளுநரு ஆட்டத்தை கலைச்சிட் டு போயிட்டாறே" என ஆளுநர் மேல செம காண்டுல இருக்காங்க அதை வெளியே காட்ட முடியாம தி மு க வால் தான் ஆளுநர் வெளியே போயிட்டாருன்னு கீறல் விழுந்த record மாதிரி சோக கீதம் பாடுகிறார் கள். அண்ணா, கலைஞர், MGR, ஜெஅம்மையார்,OPS, எடப்பாடி எல்லாரும் முதல்வராக ஆட்சியில் இருந்த போதும் முதலில் தமிழ் தாய் வாழ்த்தும் இறுதியில் தேசிய கீதமும் தான் பாடபட்டது என்பதையும் ஆட்டத்தை கலைத்த காண்டுல மறந்து போய் விட்டார்கள்.
@SedhuRaman-zc8jf19 күн бұрын
உண்மை தெரியும் வரை அதிமுக போராடும்
@muhmmadaslamabdulraheem208518 күн бұрын
ஓடினார், ஓடினார் வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினார். குடியரசு தலைவரும் ஒன்றிய அரசும் வெட்கப் படவேண்டும்
@gnanavelm139219 күн бұрын
கவர்னருக்கு ஒருமாத சம்பளம் பிடிக்கவேண்டும்
@saravanankalimuthu346119 күн бұрын
Get out சொல்ல வேண்டும்,
@asathyamurthy248119 күн бұрын
அரசியலமைப்புச் சட்டமும், மாநில அரசு சட்டமன்றத்தின் மரபும், தெரியாத ஒருவன் ஆளுநனாக இருக்கிறான்!
@gopalvenkatesh-uq2mg19 күн бұрын
Number one kumtai. Ariyan ravi athal thu nagaland le erunthu viratapatan wntha sangi😂
நிகழ்ச்சியின் நடுவே விளம்பரத்தை போடாமல் இருந்தால்தான் நிகழ்ச்சயை தொடர்ந்து பார்க்கமுடியும்.
@GopiM-h9x18 күн бұрын
மக்களே குஜராத் உத்திரப்பிரதேசம் போன்று தமிழ் நாட்டிற்கும் நிதி பகிர்ந்து தந்திருந்தால் நாம் எல்லோருக்கும் அந்த நிதி பயன் பட்டிருக்கும்.
@Murugesand-lg5nh18 күн бұрын
அவன் ஓடினா ஓடட்டும்... அதற்கு ஏன் இப்படி ஊடகங்கள் கூவுகிறதோ தெரியலையே.....
@rera-46518 күн бұрын
Other states don't have their own traditional state song. The other states lost their identity so they are singing the national anthem. So you can't compare other states. When you sing yours ,"Thamilthai Vazhthu" how can Vanathi say you can't sing " Thamilthai Vazhthu ". Total nonsense by BJP leaders. BJP is not interested in the national anthem but their main aim is to defame tamilians.
@IlNY77717 күн бұрын
வழியாதே RK. தொடச்சிக்கோ
@guruvareddiyar191819 күн бұрын
எல்லா செய்தியாளர்களுக்கு விதண்டா வாதமாக கேள்விகளை முன்வைக்கிறார்கள்
@SedhuRaman-zc8jf19 күн бұрын
திமுகவை குறை சொல்வது போல கேள்விகள் இருக்காது
@perambalams726519 күн бұрын
வணக்கம் ஆளுநர் தமது தனிப்பட்ட கருத்துகளை எங்குமே பேச சட்டம் அனுமதிக்கவில்லை என்று பலரும் கூறிவரும்போது சட்டமன்றத்தில் பேசியிருக்கலாம் என்று கூறுவது எப்படி.
@krishnamoorthymurugan356018 күн бұрын
One does not know when one becomes a Laughing stock.
@jaysinghkannaiyan174919 күн бұрын
நலமா இருக்கீங்களா? என்று கேட்பது மிகவும் செயற்கைத்தனமாக இருக்கிறது! அதுவும் அந்த நேரத்தில் நெறியாளரின் ஒரு artificial புன்னகை ...அப்ப்ப்பா .சகிக்கவில்லை !
@senthurpothikulam979919 күн бұрын
முதலில் பெண்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்
@kalaiselvis640019 күн бұрын
ஒரு பெண் சிரித்தாள் கூட குற்றமா
@Boopathydubai18 күн бұрын
😅😅😅
@Revathi-n1v19 күн бұрын
திமுக கூட்டணி கட்சிகள் கூட வெளிநடப்பு செய்துள்ளது
@SedhuRaman-zc8jf19 күн бұрын
திமுக பாஜக ஒன்னு
@Amutha-hz7jp19 күн бұрын
கள்ளக் கூட்டணி விரைவில் வெளிப்படும்
@venkateshrajaratnam991719 күн бұрын
என்னது மூத்த பத்திரிகையாளரா? எவ்வளவு பேர் இன்று இப்படி சொல்லிக்கிட்டு திரியிராங்கன்னு தெரியலியே.
@SedhuRaman-zc8jf19 күн бұрын
திமுகவுக்கு முட்டு தருபவர்கள் அனைவரும்
@vitvijay18 күн бұрын
Yes he’s a sentient journalist…. Go read his bio….
@ravichandrann446619 күн бұрын
Purushan pondatti sandai poattu adichukittalum law and order problem level ku solraanga
@Roja-d8m19 күн бұрын
ஆளுநர் சட்ட ஒழுங்கு பற்றி பேசி இருக்க வேண்டும்
@KUMARR-fn3mo19 күн бұрын
மென்டலா,, தமி ழ் வாழ்க தெரிஜிக்கோ
@myway414419 күн бұрын
ஆளுனராவது கூந்தலாவது
@gopalvenkatesh-uq2mg19 күн бұрын
Enn thayangaringa bro nama echai raja ve sonathu than ( maieravathu)😂
@gopalvenkatesh-uq2mg19 күн бұрын
Yen bro thayanguriga. Nama echai raja solatha varthiya ( meravathu)😂