AGS - கடைசியாக நடித்த எபிசொட் இனி இந்த ஆளுமை கலந்த காந்த குரலை..அந்த கம்பிரமாண குறளையும்,நடிப்பையும் பார்க்கவும்,கேட்கவும் முடியாது அதையே நெனச்ச மனசு வலிக்குது..,REALLY MISSING YOU AGS மாரிமுத்து சார்,
@nabeesabalkis9751 Жыл бұрын
Apdi kathi kathithan atac vantu
@SivabalanSiva-q7z Жыл бұрын
😂
@sarv3189 Жыл бұрын
Mm ama
@anandhgopal8429 Жыл бұрын
குரல்
@divyadivy8570 Жыл бұрын
S 😭 😭💔
@antonyjacapj3182 Жыл бұрын
மாரி முத்து sir voice யாரெல்லாம் மிஸ் பண்றீங்க🙋😭😭💯💯
@@getlook4641yes correct summa athellam solituerukanga really painful aa eruku
@icethequeen6252 Жыл бұрын
Voice niss panriyaa he is no more now.... aal mathaporanga
@RRSravimaKutty-dx7ku Жыл бұрын
Avaraum miss panram 😢😢😢
@foodtea4339 Жыл бұрын
ஆதி குணசேகரனாக வாழ்ந்தவரின் குரல் அவருடன் சேர்ந்து காற்றோடு சென்றுவிட்டது. இந்த குரல் ஒத்துபோகவில்லை இதனை பார்க்கும் அனைவரும் உணர்வது இதனைத்தான் இது தான் நடிகர் திரு.மாரிமுத்து அவர்களின் வெற்றி.
@rgharipriya2895 Жыл бұрын
i cried crying now ags voice we can't to get it is style voice etcs amazing performance really no one can do it i love you appa with sdd dss dsd SATHISH deena DHAYALAN
@chithrarajeshchithrarajesh7678 Жыл бұрын
Miss u sir😂😂😂
@chithrarajeshchithrarajesh7678 Жыл бұрын
Rest in peace sir 😂😂😂😂😂😂
@TamilSelvi-jesus Жыл бұрын
Adhuku en smile pic
@raji4502 Жыл бұрын
This voice also good
@GDS5882 Жыл бұрын
ஐயோ இந்த நெஞ்சுவலி scene அ முடிங்க மனசு பதறுது.
@suganya2486 Жыл бұрын
Yssss🥺🥺🥺🥺🥺
@ksthendral8695 Жыл бұрын
யாரெல்லாம் மாரிமுத்து சார் குரலுக்காக சீரியல் பாப்பீங்க யாரெல்லாம் அவங்களை மிஸ் பண்றீங்க🥲🥲🥲🥲🥲🥲🥲😥😥😥
@AAiswarya-zw7es Жыл бұрын
Avar voice pathu than intha serial patten ini pakka matten
@srinishatricky8426 Жыл бұрын
Me too😢
@RAJESHWARI_755 Жыл бұрын
சார் நீங்க உயிருடன் இருப்பதாக எங்களுக்கு தெரிகிறது நீங்க இல்லை என்பது எங்களுக்கு ஏற்கமனம்மறுக்கிறதுசார்.😌😌😌😫😫😥😥
@kalakala6410 Жыл бұрын
ஆதி சார்ரோட கடைசி எபிசோட் நினைத்தாலே ரொம்ப கஸ்டமா இருக்கு இனி அவரையும் அவருடைய கம்பீர குரலையும் பார்க்கவோ கேட்கவோ முடியாது இது கணவாக இருக்க கூடாதா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@mahalakshrp1111 Жыл бұрын
sakthi dailogue super about education..,தர்சன் தர்சினி-கு படிப்பின் அருமையை எடுத்து சொல்லும் போது sakthi dialogue superb..,
@RubikscubiksBheroz Жыл бұрын
குரல் தெரியுது 😢😮😅 தயவுசெய்து மீண்டும் குரலை மிக்கிரிப்பண்ணி அவர் குரல் மாதிரி போடுங்கதயவுசெய்துநிஜத்தில் ஆண்டவன் டிராமா போடுவரா இப்படி தான் எங்கள் அம்மா இறந்தப்பத் தோண்றியது😢😮😅😊 அடக்கடவுளே எங்கள் அனைவரையும் காப்பற்ற வேண்டும் ❤️ இறைவா அருளால் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் ❤️🔥😢😮😅வாழ விடு நிம்மதி யாக ஆரோகிமாக 😢😮😅😊
@thamaraiselvi4070 Жыл бұрын
எல்லாருமே மாரிமுத்து ஐயாவின் குரலை மிஸ் பண்றோம்
@suriyakala7852 Жыл бұрын
Marimuthu sir RIP 😢 Ethirnichal seriyal la ungala marakkave mudiyathu 😥
முதலில் எல்லாம் குணசேகரன் சார் சீன் வரும்போது ஆண்ணாதிக்கதுடன் பேசும் போது பார்க்க கோவம் வரும் இப்போது எப்ப அவரோட நடிப்ப மீண்டும் பார்ப்போம் என்று ஏங்க வைத்துவிட்டார் 😔😔😔😭😭😭😭😭
@abduhmd2442 Жыл бұрын
So sad only one thing we can do is praying for peaceful rest😢😢😢
@janishasam8512 Жыл бұрын
Miss you and your brief voice, no one can take over your place you are the best person for Aadi Gunasekaran role, missing you so much 😭😭😭😭😭😭
@mahalakshrp1111 Жыл бұрын
சக்தி ஈஸ்வரி-கு mothers day பண்ணது பார்க்க அழகாக இருந்தது😍😍
@mahalakshrp1111 Жыл бұрын
thara kutti mothers day wishes to nandhini looking so cute😍😍..,thara kutti hugged nandhini looking nice😍😍
@gopinathsuba9120 Жыл бұрын
மாரிமுத்து அண்ணா திரும்பி வந்துருங்க அண்ணா இந்த நாடகத்தில் உங்கள பாக்கும் போது தாங்க முடியல அழுகையா வருது 😢😢😢😢
@gopinathsuba9120 Жыл бұрын
😭😭😭😭😭😭pls anna
@murugaiyang5673 Жыл бұрын
Ayya ugga voice face reaction semaiya erukkum miss you appa
@kumarichandradas Жыл бұрын
Miss u sir best serial Best acting We miss u sir😢😢😢
@vempuraj7521 Жыл бұрын
ஒத்த ரூபா சொத்த கூட விட கூடாது😊குணசேகரன் மனசு
@mahalakshrp1111 Жыл бұрын
venba mothers day wishes to eswari so cute😍😍
@getittamil01 Жыл бұрын
romba miss pantrom 😢😢😢😢😢
@velayudhamputhuceriveedu2347 Жыл бұрын
Miss u sir😂 your voice
@sangeethasivasamy7693 Жыл бұрын
Andha gambeeramana kuralai ketka engalukku koduthu vaika villai.. Miss you much sir...3 daysa unga related news thaan paathutu iruken..manam erkamarukiradhu...
@sujathasuperanna3630 Жыл бұрын
Mee too😢😢😢😢
@sathiyasathiya294 Жыл бұрын
Miss u sir voice unga Mari varathu
@sindhusharmi7156 Жыл бұрын
Edhirneechal serial soul Marimuthu sir....💔💔
@srimathi8027 Жыл бұрын
Sir ungala ilainu ipo yethukave mudila...nenje valikuthu. ...paarama iruku 😢😢😢
@Koushikmaths9516 Жыл бұрын
Miss your voice sir.😢😢😢
@kumaresankumaran.s9497 Жыл бұрын
We Miss You&Your voice sir 😭😭😭😭😭😭😭😭😭
@sk_editz442 Жыл бұрын
Enna semma scene enga thalaivan voice maariduchu paakavae mudiyala😭😭
@kavishjananj2006 Жыл бұрын
Marimuthrha sar miss your voice sir😢😢😢😢😢😢
@pandavar4161 Жыл бұрын
Amma va avanga mudivu semma..sakthi ku than eppo thavai nu sonnàthu super.nermai ya pesierukanga
@sridharanr8226 Жыл бұрын
வணக்கம் வாழ்க சில பாத்திரங்களை யாராலும் நிரப்ப முடியாது காலக் கொடுமை பள்ளத்தாக்கில் இருந்து சிகரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு நடிப்பு மன்னனை மீண்டும் பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டது காலம் இனி *ஆதி குணசேகரன் என்கின்ற மாரிமுத்து* வந்தால்தான் *எதிர்நீச்ச* லை இரசிக்க முடியும் என்ன நடிப்பு! என்ன பாய்ச்சல்! என்ன உடல் மொழி! என்ன கம்பீரம்!! என்ன வசன உச்சரிப்பு! எதிர்நீச்சல் தொடரில் புதிதாக ஆர் வந்தாலும் ஆதி குணசேகருடன் நாம் தான் "எதிர்நீச்சல்" போட்டு தொடர் பார்க்க வேண்டியதுதான் இழந்தது விதையை அல்ல; நெடு நெடுவென வளர்ந்து பரவி பலன் தந்து கொண்டிருந்த விருட்சத்தை " ஆதி குணசேகரா! கேட்கிறதா"!?
@rizwanaanzar8264 Жыл бұрын
Miss you sir ❤❤❤
@yahavisrisakthi7625 Жыл бұрын
Marimuthu sir ungalukaga mattum than serial pathom highly miss ur voice.
@megaladurai9912 Жыл бұрын
Miss you sir😭😭😭😭😭😭😭😭
@mahalakshrp1111 Жыл бұрын
renuka to AGS - முடிவு எடுக்குற உரிமையும் நிலைமையும் அப்பத்தா கிட்ட தான் இருக்கு உங்கள்ட இல்லை ,வேணும்னா ஒன்னு செய்வோம் அப்பத்தா வரட்டும் உங்க கதறல் குமுறல் எல்லாத்தையும் அவங்கள்ட கொண்டு போய் கொட்டுங்க😂😂renuka slang made dialogues more enjoyable..,
Chaaa...enna koduma daa...indha voice ah kekave mudilaaa🙄...en thalaivar ah romba miss pandren...en ipd nadakanum...ivaroda death ah easy ah eduthuka mudilaa...day by day it hurts more and more 🥺😓😢😢
@shivanikannan9170 Жыл бұрын
அவர் பேசுனா ஒரு மண்வாசனை இருக்கும் ஆனா இந்த வாய்ஸ்ல உயிரே இல்ல சில நிகழ்வுகள நம்ப முடில 😭😭😭😭
@divyadivy8570 Жыл бұрын
S
@udhayaselvaraj4160 Жыл бұрын
Rip marimuthu sir
@jeyalakshmi5972 Жыл бұрын
என்அண்ணன்அவர்அவருக்காக எதிர்நிச்சல்பார்ப்பேன்
@PriyaBala-fd1bo Жыл бұрын
Intha serielah ivara tensionah vajiruka marium overah sound vidara marium character koduthathum avaroda nenju valiku karanama erukumoo😢😢
@saimoorthy1858 Жыл бұрын
Sir ungala rompa mis pandra sir........ 🙏🙏🙏😭😭😭
@chandrikavishnu8951 Жыл бұрын
Athi Gunasekaran endra character acting kagave na entha serial ah parkka arambichen,I really miss u sir😂
@laxremremlax9651 Жыл бұрын
I really miss you marimurhu sir voice😢😢😢😢😢
@premarajamani253 Жыл бұрын
சார் நீங்கள் கொடுமைகாரராக நடித்தாலும் உங்க சீன் தான் ரொம்ப பிடிக்கும் ஆன்மா சாந்திஅடையட்டும்
@ranjanvlogzz6174 Жыл бұрын
Please thiruselvam sir mimicry artist vachi atleast adi gunasekaran voice ku mattumvathu uyir kodunga sir its my kind request sir may be Mr Manikandan can do this....
@rangeshtks2618 Жыл бұрын
Blaming director,dialogue writer and co artist Kamlesh as they r also indirect reason for demise of our AGS is absolutely illogical.without knowing helath status of a person,how can director interfere acting of PASSIONATE ACTOR to reduce ur intense rage acting.Its all about game of FATE.
Voice mattum illanga nadippum, avaroda place yaralum replace panna mudiyathu
@vigneshvaranvigneshvaran2364 Жыл бұрын
Pandian stores moorthi inda characterful sariya irupru,madurai language perfecta irukum
@merlynemarlene6361 Жыл бұрын
Sir voice we are missing 😢😢😢
@maleangels4989 Жыл бұрын
மாரிமுத்து சாரோட குரல mimicry artist வச்சு dubbing பண்ணலானு யாரெல்லா நினைக்கிறீங்க
@mubeenbaruk7582 Жыл бұрын
Sir oda voice romba miss panrom
@GeethuGeetha-xe1kp Жыл бұрын
Sundari serial mama k avaru muthu sir voices kku nadippukkum
@ponnibeniyal1080 Жыл бұрын
Pethamanam pithu pilla manam kallu❤
@abirajcreations Жыл бұрын
Andha kambeeram missing 😢
@manimegalaih7928 Жыл бұрын
I miss you
@sivajifancysivajifancy6520 Жыл бұрын
Ayyo Kadavule yean ipadi AGS ini parka mudiyathu miss you Ayya
@aarthil.v8156 Жыл бұрын
We miss you Mari Muthu sir
@devikadevikaseenuvas5751 Жыл бұрын
I miss you sir Marimuthu sir
@prabunithya1259 Жыл бұрын
Miss you sir
@jayanthi3035 Жыл бұрын
Miss you sar
@anumadesh4070 Жыл бұрын
Gunasekaran voice eh ila 😢
@elavarasielava841 Жыл бұрын
Miss you
@romanticvideos6383 Жыл бұрын
Voice keka mudila 😢
@ananthiananthi4610 Жыл бұрын
Voice nalla illa so sad
@bhargavikp8484 Жыл бұрын
Marimuthu sir vioce missing
@mahalakshrp1111 Жыл бұрын
renuka to AGS- உங்க சட்டம் எல்லாம் இடத்தலையும் செல்லாது
@maheswarisaravanan1492 Жыл бұрын
I miss you sir unga voice analum unga voice en kathula ketukitye irukum sir
@padmavathys3821 Жыл бұрын
Indha madri character enga sondhathathulu kuda irukanga
@g_mi5486 Жыл бұрын
Indha video la Enna pesuranga yaar ta pesuranga enna story oditu irukunu kavanamae ilama automatic ah marimuthu sir oda acting mattu tha paathutu irukan
@magimadcp1267 Жыл бұрын
AI technology use panalam
@jesusneverfails5183 Жыл бұрын
Me too
@billasiva6707 Жыл бұрын
M😢😢😢😢😢🙏🙏
@P.RevathiRev Жыл бұрын
Voice nalla illa
@kumaresankumaran.s9497 Жыл бұрын
Inthama Eai Ine Yaar sonnalum Athu Nallave Irukkathu
@MariiyappanMass Жыл бұрын
Imissu
@kalaiselvi.n1272 Жыл бұрын
Marimuthu sir voice ,avarota placea replace pana mutiyathu yarunalayum. ..