ஆதி பிதா குமாரன் - Aathi Pitha Kumaran | Tamil Christian Keerthanai Songs | Tamil Carnatic Songs

  Рет қаралды 282,268

Tamil Christian Repository

Tamil Christian Repository

Күн бұрын

Aathi Pitha Kumaran - ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு
Aathi Pitha Kumaran
பல்லவி
ஆதி பிதா குமாரன் - ஆவி திரியேகர்க்கு
அனவரதமும் தோத்ரம்!- திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்.
அனுபல்லவி
நீத்த முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் ,
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன் ,
நிறைந்த சத்திய ஞான மனோகர
உறைந்த நித்திய வேதா குணாகர,
நீடு வாரி திரை சூழ மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள் செய் .-ஆதி
சரணங்கள்
எங்கணும் நிறைந்த நாதர் - பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர் ,
துங்கமா மறைப்பிர போதர்-கடைசி நடு
சோதனைசெய் அதி நீதர்,
பன் ஞானம்,சம்பூரணம் ,பரிசுத்தம் ,நீதி என்னும்
பங்கில்லான் , தாபம் இல்லான் ,பகர்அடி முடிவில்லான்
பண்பதாய்சு யம்பு விவேகன்,
அன்பிரக்கத யாளப்பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு , மீட்பு ,பரி
பாலனைத்தையும் பண்பாய் நடத்தி , அருள் .- ஆதி
நீதியின் செங்கோல் கைக்கொண்டு -நடத்தினால் நாம்
நீணலத்தில்லாமல் அழிந்து ,
தீதறு நரகில் தள்ளுண்டு -மடிவோ மென்று
தேவ திருவுளம் உணர்ந்து,
பாதகர்க் குயிர் தந்த பாலன் ஏசுவைக் கொண்டு
பரண் எங்கள்மிசை தயை வைத்தனர் ;இது நன்று
பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் ,
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள் போலவே சிதறும் .- ஆதி
Aathi Pitha Kumaran - ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு Lyrics in English
Aathi Pitha Kumaran
pallavi
aathi pithaa kumaaran - aavi thiriyaekarkku
anavarathamum thothram!- thiriyaekarkku anavarathamum thothram.
anupallavi
neeththa muthar porulaay nintarul sarvaesan ,
nithamum panninthavarkal iruthayamalar vaasan ,
niraintha saththiya njaana manokara
uraintha niththiya vaethaa kunnaakara,
needu vaari thirai soola maethiniyai
moodu paava irul odavae arul sey .-aathi
saranangal
enganum niraintha naathar - parisuththarkal
ententaikkum pannipaathar ,
thungamaa maraippira pothar-kataisi nadu
sothanaisey athi neethar,
pan njaanam,sampooranam ,parisuththam ,neethi ennum
pangillaan , thaapam illaan ,pakarati mutivillaan
pannpathaaysu yampu vivaekan,
anpirakkatha yaalappiravaakan
paarthalaththil sirushtippu , meetpu ,pari
paalanaiththaiyum pannpaay nadaththi , arul .- aathi
neethiyin sengaோl kaikkonndu -nadaththinaal naam
neenalaththillaamal alinthu ,
theethatru narakil thallunndu -mativo mentu
thaeva thiruvulam unarnthu,
paathakark kuyir thantha paalan aesuvaik keாnndu
parann engalmisai thayai vaiththanar ;ithu nantu
pakarntha thannati yaarkkutru sanjalam ,
itainjal vantha pothae thayavaakaiyil
paaril naeridum anjnjaana sethamuthar
sooriyan mun irul polavae sitharum .- aathi

Пікірлер: 96
@thomasabragam3777
@thomasabragam3777 3 жыл бұрын
பாட்டு கேட்க மிகவும் மனசுக்கு ஆறுதலாக இருக்கிறது இன்னமும் நீங்கள் நீங்கள் வளர இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துக்கள்
@TROLLBOYSAM7569
@TROLLBOYSAM7569 7 ай бұрын
😮😮😮😮😮😮😮😮😮😮🎉😮🎉😮🎉😮🎉😮🎉😮🎉😮🎉🎉😮😊😊❤😊❤😊😮😮🎉😮🎉😮🎉😮🎉😮😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊😮🎉😮🎉😊
@tamilvananktamil7235
@tamilvananktamil7235 Жыл бұрын
இயேசுகிறிஸ்து ஜீவிக்கிறார்.
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 2 жыл бұрын
இயேசு‌ கிறிஸ்துவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா !
@lovelinchris6422
@lovelinchris6422 3 жыл бұрын
C S I Songs are always nice. Thank you Jesus
@dandjconsultants8965
@dandjconsultants8965 9 ай бұрын
இனிய தமிழில் அருமையான திறிஸ்தவ கீர்த்தனை பாடல். திரியேக பரிசுத்த வேதாகம கடவுளை உள்ளத்தின் ஆழத்திலிருந்து துதிப்பதற்கு !
@satyakumaritimothy3107
@satyakumaritimothy3107 3 жыл бұрын
நம் முன்னோர்கள் சத்தியத்தை அறிந்தவுடன், அழகு தமிழில் அருமையான பண்ணுடன் வேதத்தின் சாராம்சத்தை எல்லாம் வெளிக்கொணரும்படி பாடிய இப்படியான பாரம்பரிய பாடல்களுக்காகவும் தேவனைத்துதிப்போம்.
@babychiristinbai8319
@babychiristinbai8319 3 жыл бұрын
துதி பாடல் - செந்தமிழ் செய்யுள் நடையில் சிறப்பாக இனிமையான குரலில் பாடப்பட்டுள்ளது மிகவும் அருமை.
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen Amen Amen Ahlleluyah
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
❤Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajaukkea Amen Amen Amen Ahlleluyah
@jeyakumarcaleb3461
@jeyakumarcaleb3461 4 жыл бұрын
Really very melodious and very nice to hear old songs. Really OLD IS GOLD.
@TamilChristianRepository
@TamilChristianRepository 4 жыл бұрын
Thank you.. God bless you
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen Amen Amen
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen Perastha Lord ❤❤❤❤❤❤
@canaangethzi4132
@canaangethzi4132 3 жыл бұрын
இயேசுவுக்கே மகிமை
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen ❤❤❤😅
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen ❤❤❤😂😂😂
@varghesenadar8448
@varghesenadar8448 3 жыл бұрын
சகோதரி...... பாடல் மிக மிக அருமை..... பழைய கிறித்தவ பாடல்களை இப்படி பாடி அந்த பாடல்களுக்கு புத்துயிர் கொடுக்கலாமே....... பழைய கிறித்தவ பாடல்கள் கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக மிகவும் ஆறுதலாகவும் உள்ளது..... May LORD JESUS bless you and your ministries abundantly.....
@TamilChristianRepository
@TamilChristianRepository 3 жыл бұрын
நன்றி 🙏
@rathinamalaarivalagan7918
@rathinamalaarivalagan7918 Жыл бұрын
Miha arumai
@rebeccajayanandan8767
@rebeccajayanandan8767 2 жыл бұрын
Praise the Lord Amen amen amen Appa
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah ❤❤❤😅😅😅
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Thanks God Bleesad Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen ❤
@joshuapeter1547
@joshuapeter1547 4 жыл бұрын
Praise the lord Allaluha Amen. JESUS BLESS YOU SISTER.
@Gino46
@Gino46 3 жыл бұрын
veralevel karnatic song which i have heard the taste of the song is veralevel i really like this song
@TamilChristianRepository
@TamilChristianRepository 3 жыл бұрын
God bless you!
@vanithashivakumar9559
@vanithashivakumar9559 3 жыл бұрын
Praise the Lord 🙏 Thanks for this beautiful song 🙏
@TamilChristianRepository
@TamilChristianRepository 3 жыл бұрын
Thanks! God bless you!
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen ❤❤❤❤❤😂😂😂😂😂
@killadigreen6762
@killadigreen6762 2 жыл бұрын
கேட்கும் போது எத்தனை உற்சாகம் ...... ஆமேன்.....🙏
@jeyasheelam3323
@jeyasheelam3323 9 ай бұрын
Super ❤
@angelregi5856
@angelregi5856 2 жыл бұрын
பாடல் உங்கள் voice ல் கேட்க மிக அருமை Sister. உங்கள் voice எனக்கு ரொம்ப பிடிக்கும்.கர்த்தர் நாமம் மகிமைப்பட இன்னும அநேக பாடல்கள் பாட வாழ்த்துக்கள்.
@rajivr526
@rajivr526 3 жыл бұрын
Praise the Lord 👏🏻👏🏻👏🏻
@josvaruban9697
@josvaruban9697 Ай бұрын
Amen
@harishahimas6217
@harishahimas6217 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். சகோதரிக்கு கர்த்தர் நல்ல குரல் வளம் தந்து இருக்கிறார் .அவருக்கு ஸ்தோத்திரம் .
@muruganartist5840
@muruganartist5840 4 жыл бұрын
Glory to God
@antonyrajarathinam9976
@antonyrajarathinam9976 4 жыл бұрын
Vedhanayaga Sastriyar, all wonderful songs, and excellent keerthanaikal. Thanks for sharing !!
@TamilChristianRepository
@TamilChristianRepository 4 жыл бұрын
Thank you.. God bless you
@dhanrajsamuel9273
@dhanrajsamuel9273 Жыл бұрын
Lyrics is by Late Sri Gabriel Ubedhesiar from Paravathiyapuram, Thirunelaveli.
@harisundarpillai7347
@harisundarpillai7347 3 жыл бұрын
Mega arumay callacigal songs kartharin magatuvam patry padina sis valtukal 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sagayasophia7324
@sagayasophia7324 2 жыл бұрын
Amen 🙏
@levinledger
@levinledger 3 жыл бұрын
Fantastic song
@saralvlogs7903
@saralvlogs7903 3 жыл бұрын
Suppppeeeerrrrr
@manjulaamma6592
@manjulaamma6592 3 жыл бұрын
Super 👌 🎵 🎶 🎵 praise the lord 🙌
@TamilChristianRepository
@TamilChristianRepository 3 жыл бұрын
🙏
@paulbalan6564
@paulbalan6564 4 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்
@JerssonJonah
@JerssonJonah 3 жыл бұрын
Super song nice 👏
@JerssonJonah
@JerssonJonah 3 жыл бұрын
Hi
@francisfrang9799
@francisfrang9799 3 жыл бұрын
Super song ahha
@TBT98942
@TBT98942 3 жыл бұрын
மிக இனிய குரல் சூப்பர் ❤🙏
@renibareniba1314
@renibareniba1314 4 жыл бұрын
😍😍 old is gold very nice song
@sagayarajsagayaj3812
@sagayarajsagayaj3812 3 жыл бұрын
Super song
@Msms-lc6gy
@Msms-lc6gy 2 жыл бұрын
Beautifully Gloryfying God three in one sweet voice in carnatic melody GBL
@princydoss5579
@princydoss5579 3 жыл бұрын
Super
@theboralcaleb5824
@theboralcaleb5824 Жыл бұрын
Thanks to God this is gods gift for you sister always God bless you with your voice
@renukarakhel2800
@renukarakhel2800 Жыл бұрын
Super song❤❤
@YKRchannel3277
@YKRchannel3277 3 жыл бұрын
Nice 👍
@TamilChristianRepository
@TamilChristianRepository 3 жыл бұрын
@jebaarul9522
@jebaarul9522 2 жыл бұрын
Nice
@tn72gaming96
@tn72gaming96 Жыл бұрын
Jaafi mam voice ❤🎉
@johnmani3894
@johnmani3894 10 ай бұрын
Not jaafi mam,this is Sis Hema John
@kalaimani.ddevan.9996
@kalaimani.ddevan.9996 2 жыл бұрын
மிகவும் அருமை சகோதரி எனக்கு கடைசியில் வரும் ஸ்வரம் எழுத்து வடிவில் வேண்டும் தயவுசெய்து அதை பதிவு செய்யவும் நன்றி மா
@beathelsamuvel8104
@beathelsamuvel8104 Жыл бұрын
Good Song
@franscikajohannah304
@franscikajohannah304 2 жыл бұрын
Praise God
@vj_atlee95
@vj_atlee95 Жыл бұрын
Semma song
@willtowin2393
@willtowin2393 Жыл бұрын
Amen🙏🙏🙏👍👍👍
@rkirub
@rkirub Ай бұрын
Can we get swaram for this song
@premi.gpremi9013
@premi.gpremi9013 3 жыл бұрын
🥰🥰🥰
@princydoss5579
@princydoss5579 3 жыл бұрын
Plz.. I need the notes that.. What they sung.. Karnatic reading
@arthidalu2007
@arthidalu2007 Жыл бұрын
@rajamanir4815
@rajamanir4815 10 күн бұрын
பாடலுக்கு பொருள் என்ன?
@Fernando-mb6ho
@Fernando-mb6ho 3 жыл бұрын
Chalanattai
@jeyakumarcaleb3461
@jeyakumarcaleb3461 4 жыл бұрын
may i know who had sung this sond
@helloguys122
@helloguys122 4 жыл бұрын
Sis.Hema John
@jeditz1082
@jeditz1082 2 жыл бұрын
♥️♥️♥️♥️♥️
@cathrinanitha7817
@cathrinanitha7817 3 жыл бұрын
This song sung by Sis. Hema John... A wonderful song.. But editing not good... Song cut agi cut agi varudhu.. Keduthu vachinirukinga song ah
@princydoss5579
@princydoss5579 3 жыл бұрын
For example.. Gha ma ghasa ghasa nee
@deepamdeepam9736
@deepamdeepam9736 3 жыл бұрын
Ethu yenna Ragam therujavanga solluga
@micj613
@micj613 2 жыл бұрын
Guys, Who wrote this song, please?...
@maryaugusta3800
@maryaugusta3800 Жыл бұрын
காபிரியேல் உபதேசியார் பார்வதியாபுரம்
@hepzibahhelenmani5460
@hepzibahhelenmani5460 3 жыл бұрын
Is it Gambeera natta raagam??
@varshamani4821
@varshamani4821 3 жыл бұрын
Yes
@augustinjessy8405
@augustinjessy8405 4 жыл бұрын
😔😔😔😭
@subikshakarupasamy4558
@subikshakarupasamy4558 3 жыл бұрын
Yyy
@username5729
@username5729 6 ай бұрын
ஸ்தோத்திரம் இல்லை. இது தமிழ் சொல் அல்ல. தோத்திரம் சொல்வதே தமிழ்.
@georgen9755
@georgen9755 2 ай бұрын
Palm olai
@harini.k4124
@harini.k4124 2 жыл бұрын
சரிகம அந்த வரிகள் கூட போடுங்க
@mrajasekarannadar6981
@mrajasekarannadar6981 3 жыл бұрын
பிதா என்றால் முன்னோர்கள் அதாவது பித்ருக்கள் என்று அர்த்தம் ஆதி என்றால் ஆதாம் என்று அர்த்தம்
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen Amen
@ArputhamArputham-xb6om
@ArputhamArputham-xb6om 7 ай бұрын
Amen
@sindhujarajesh
@sindhujarajesh Жыл бұрын
Super song
@s.panchavaranam8938
@s.panchavaranam8938 6 ай бұрын
Super
@steffirajesh1193
@steffirajesh1193 3 жыл бұрын
Who's the Singer?
@francisfrang9799
@francisfrang9799 3 жыл бұрын
Super song
@pradheepraja8402
@pradheepraja8402 4 жыл бұрын
Amen
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 18 МЛН
Poorana Alagullavarae | Jesus Redeems Song
8:14
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 244 М.