திடீர் அதிஷ்டங்களில் | கும்பம் | Kumbam | ஆடிமாத பலன்கள் - 2024 | Vasthu Prabaharan | Trichy |

  Рет қаралды 9,370

Vasthu Prabaharan

Vasthu Prabaharan

Күн бұрын

திடீர் அதிஷ்டங்களில் | கும்பம் | Kumbam | ஆடிமாத பலன்கள் - 2024 | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
========================
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837
=========================
ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837

Пікірлер: 18
@velumanivelumani2688
@velumanivelumani2688 2 ай бұрын
Nandri sir
@seethalakshmie7558
@seethalakshmie7558 2 ай бұрын
Thanks ayya
@malathyp9479
@malathyp9479 2 ай бұрын
Sir, enga husband ku may month job poiduchi,eppa job kidaikum,kumba rasi, Avittam,kadaga lakkanam.
@shanmugammohan-cy3jw
@shanmugammohan-cy3jw 2 ай бұрын
eppa kumbam sariyagum professor sir -----
@mageshwaran5195
@mageshwaran5195 2 ай бұрын
ஜெயலட்சுமி. கும்ப ராசி. சதயம் நட்சத்திரம். மகரம் லக்னம். பிறந்த தேதி 5.9.1990 நேரம் 4.29.மூன்று வருடங்கள் வேலை இல்லை சொந்த தொழில் முன்னேற்றம் லாபம் இல்லை பணம் பற்றாக்குறை மட்டுமே கடன் அடைந்த பாடில்லை கணவர் துளியும் ஒத்துழைப்பு இல்லை வேலை தேடி வருகிறேன். எப்போது கிடைக்கும் வேலை.
@vetriselvan4493
@vetriselvan4493 2 ай бұрын
Hard work panna work kedikum
@youngminddevelopersattheni1090
@youngminddevelopersattheni1090 2 ай бұрын
கும்ப ராசி ஒருபோதும் பிசினஸ் செய்யக்கூடாது தசாபுத்தி சரியாக அமைந்தால் மட்டுமே தொடரலாம் பார்ட்னர்சிஸ் பார்டனருக்கே ஆதாயம் இதுவே கும்ப விதி அடிமைத்தொழில் (இன்னோருவரிடம்) வேலை நலம் நான் ஜோசியரல்ல கும்ப ராசி சதய நட்சத்திரம் துலா லக்னம் அவ்வளவே குறுக்கு வழி லாபம் ஆபத்தான து
@arun.s4115
@arun.s4115 2 ай бұрын
Arun DOB:21/01/1999 Time:1:00 AM Place of birth:Srirangam I am trying for IT field job When I get job 😢
@meenakshivishwanath7924
@meenakshivishwanath7924 2 ай бұрын
CHANDIRANUKKU AARIL SURIYAN VARUM KALAM NANMAI ENDRU NAAI JOTHIDAR KANIYAR AYYA SOLLI IRUKKAR....
@RajKumar-qd5fz
@RajKumar-qd5fz 2 ай бұрын
ஐயா! கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம். கடகம் லக்கினம். புதன் திசை செவ்வாய் புத்தி நடக்கின்றது. எந்த திசையில் புத்தியில். கும்பம் ராசிக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை வெறுத்து போய்விட்டது சார்!
@e-mallmall9361
@e-mallmall9361 2 ай бұрын
உழைப்பு, உழைப்பு, உழைப்பு முயற்சி, கடவுள் பக்தி இதுவே தீர்வு
@pakandhan
@pakandhan 2 ай бұрын
#1) Issues=Reaction=u turn #2) u turn = Reaction= Issues# Expectations(No)
@coolmusik2760
@coolmusik2760 2 ай бұрын
Video title is misleading
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 ай бұрын
அதிஷ்டம் என்றால் பிரச்சனைகளும் அதிகம் என்று அர்த்தம் .
@mrwizardgamer4583
@mrwizardgamer4583 2 ай бұрын
Nalladaye sollamatiya🙄
@sltalagan
@sltalagan 2 ай бұрын
Irrelevant title
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,2 МЛН
Part 5. Roblox trend☠️
00:13
Kan Andrey
Рет қаралды 2,7 МЛН
POORAM NAKSHATRA - SIMMA RASI - ASTROPSYCHOLOGY TAMIL
27:41
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 65 М.
Kumbam guru peyarchi 2024 to 2025 ~ Bramma jothidam | Astrology | raja guruji | குரு பெயர்ச்சி 2024
18:37
Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Рет қаралды 98 М.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН