திடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம்...பில்லி சூனியம் வச்சிட்டாங்க மேடம்..பேய் கதை சொல்லும் ராஜாமணி

  Рет қаралды 372,551

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

Күн бұрын

#MeiPorulKaanbathuArithu #NirmalaPeriyasamy #Solvathellam_Unmai#MPKA
Meiporul Kanbathu Arithu is a new show hosted by Nirmala periyasamy. after Solvathellam Unmai. This is the 21st episode of MPKA show. The show invites common people who discuss their stories, issues which gives a true image of the society that we live in. The host tries to find an apt solution for the problems and help
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம்
தீர்வுகளோ சர்வ சாதாரணமாக தாராளம்
அனைத்து பிரச்னைகளுக்கும் பேசுவது ஒன்று தான் தீர்வு... அதற்கான களம் தான்
"மெய்ப்பொருள் காண்பது அரிது"
தொடர்புக்கு: 9342925002 / 9342925003 / 6383770739.
Man seeing ghosts because of wizadry
youtube : / @tamilheadlinesnews
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu...
Stay tuned here for latest news updates..
Connect with Malaimurasu Tv Online:
Live News : www.malaimurasu...
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
Visit Malaimurasu TV WEBSITE: www.malaimuras...
Like Malaimurasu TV on FACEBOOK: / malaimurasu
Follow Malaimurasu TV TWITTER: / malaimurasutv
WATCH Malaimurasu TV in ANDROID /IPHONE
Malaimurasu TV Android: play.google.co...
About MalaimurasuNews TV
Malaimurasu TV (Tamil: மாலைமுரசு ) is a 24x7 live news channel in Tamil launched on Jun 09, 2016. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The company also publishes popular Malaimurasu Newspaper & Tamil magazines - Kanmani and Ponmani.
#Malaimurasu #MalaimurasuNews #MalaimurasuTV
LakshmyRamakrishnan, NerkondaPaarvai, gana micheal new song, gana
meiporul kanbathu arithu, nirmala periyasamy vanakkam, nirmala periyasamy interview, nirmala periyasamy solvathellam unmai, nirmala periyasamy new program, nirmala periyasamy malaimurasu, மெய்ப்பொருள் காண்பது அரிது, மெய்ப்பொருள் காண்பது அரிது nirmala periyasamy, nirmala periyasamy new program in malaimurasu tv, nirmala periyasamy meiporul, nirmala periyasamy latest program, meiporul kanbathu arithu latest episode

Пікірлер: 329
@musicmanikandan170
@musicmanikandan170 2 жыл бұрын
சரக்கு அடிக்கிறத நிறுத்து தல எல்லாம் சரியாக இருக்கும்
@Vithunila-oz3rp
@Vithunila-oz3rp 8 ай бұрын
😂😂😂😂😂😂
@JoshJosh-oc1xr
@JoshJosh-oc1xr 4 ай бұрын
​@@Vithunila-oz3rpkkkkk
@samsalinimidhun246
@samsalinimidhun246 2 жыл бұрын
Stress than kaaranam.... marriage ahnathukku piragu physical sila change undagum....puthiyya cell gal udambil undagum....ithellam rashayana mattram.
@tamilmanipollachi9757
@tamilmanipollachi9757 2 жыл бұрын
New movie ku store ready
@janofar10
@janofar10 2 жыл бұрын
Ellathukum manasu thaan kaaranam...so oru nalla phycologist ah paathu sari pannunga Bro... Onnum illa bro idhulam...Ellam sari aaidum Bro...😊
@sijin_binu280
@sijin_binu280 2 жыл бұрын
Aunty oru heLP
@Navasakthi-yi8pt
@Navasakthi-yi8pt 6 ай бұрын
அறிவு.
@pavinkitchenkonnect
@pavinkitchenkonnect 2 жыл бұрын
Manaaluthamum moodanambikaium than
@RASULDEEEN
@RASULDEEEN 2 жыл бұрын
போங்க டா
@sarasaravanan8872
@sarasaravanan8872 2 жыл бұрын
இந்த மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் பார்த்து இருக்கேன் மருந்து மாத்திரை சாப்பிட சரியாகிவிடும்
@rajansubrayan1606
@rajansubrayan1606 2 жыл бұрын
Good advice
@selvamaha6895
@selvamaha6895 2 жыл бұрын
ராஜாமணி உருட்டுர உருட்ட விட,சாமியார் உருட்டு நல்லாருக்கு....😏😏😏😏😏
@கிராமத்துமண்வாசனை-ல2ழ
@கிராமத்துமண்வாசனை-ல2ழ 2 жыл бұрын
Unmai unmai thozha
@SUNDARSP-tw3wm
@SUNDARSP-tw3wm 2 жыл бұрын
Ean ni nalla uruttuviya
@selvamaha6895
@selvamaha6895 2 жыл бұрын
இரத்தக் கலர் ல தண்ணி வருதா...யாராது தண்ணித் தொட்டில குங்குமத்த போட்ருப்பாங்க...🙄🙄🙄🙄🙄
@kkarthiga1
@kkarthiga1 2 жыл бұрын
செம்மண் ஊரு. திறந்த உடனே தண்ணி சிவப்பு கலர்ல வரது எல்லாம் சகஜம்.
@rifkanarifkana2080
@rifkanarifkana2080 2 жыл бұрын
AZZhh
@shiya-P27S
@shiya-P27S 2 жыл бұрын
மனநோய் மருத்துவரிடம் அனுப்புங்க… தூக்கம் இல்லாதவங்களுக்கு இப்பிடி இருக்கும் மேடம்
@கிராமத்துமண்வாசனை-ல2ழ
@கிராமத்துமண்வாசனை-ல2ழ 2 жыл бұрын
உண்மை தான்
@karthicks5760
@karthicks5760 2 жыл бұрын
Plz go to psychology doctor. 🙏
@custonedison3705
@custonedison3705 2 жыл бұрын
இயேசு கிறிஸ்துவிடம் தன்னை முற்றிலும் அர்ப்பணித்து “ என்னை இந்த குழப்பத்திலிருந்து விடுதலயாக்கிவிடும் “ என்று அவருடைய பாதத்தில் மன்றாடினால் பூரண விடுதலை கிடைக்கும்.
@babuselvan4787
@babuselvan4787 2 жыл бұрын
Ingayum madha matramada
@glorytojesus761
@glorytojesus761 2 жыл бұрын
@@babuselvan4787 மத மாறாட்டம் இல்லை.... கண்டிப்பாக நடக்கும்
@sandhanamari2383
@sandhanamari2383 2 жыл бұрын
@@babuselvan4787 மதம் மாற்றம் இல்லை இது மனம் மாற்றமே
@hollotv3093
@hollotv3093 2 жыл бұрын
கடவுள் இருக்கிறார் உண்மை என்றால். மூட நம்பிக்கையும் உண்மைதான். ராஜாமணி சொல்லுவது உண்மைதான். இதில் மனிதர்களின் விளையாட்டு கொஞ்சம் இருக்கு
@manrayanithya5044
@manrayanithya5044 2 жыл бұрын
👌
@mujeeburmoosa2433
@mujeeburmoosa2433 2 жыл бұрын
இது மனிதனின் மூட நம்பிக்கை இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது மனிதன் மனிதன்தான். மனிதனுக்கு அப்படிப்பட்ட சக்தியே கிடையாது இது எல்லாம் மூடநம்பிக்கை
@helenroseanthony1202
@helenroseanthony1202 2 жыл бұрын
இயேசுவின் இரத்தம் ஜெயம் சொல்லிப் பாருங்கள் இந்த பிரச்சனை உங்களை விட்டு ஓடி போய் விடும்
@arulappupushpa46
@arulappupushpa46 2 жыл бұрын
Yes amen
@sandhanamari2383
@sandhanamari2383 2 жыл бұрын
Yes
@ramanrani208
@ramanrani208 2 жыл бұрын
இது யாரோ சூனியம் பண்ணியிரூக்காங்க சகோதரனே இயேசுவ ஏற்றுக் கொண்டு நல்ல சபைக்கு போய் ஜெபம் பண்ணினால் பிசாசு உங்களவிட்டு போவான்
@ramkathir1208
@ramkathir1208 2 жыл бұрын
Yen Hindus la samy ye illaya
@vasudevanthangappan7960
@vasudevanthangappan7960 2 жыл бұрын
Th
@asrinevasan2809
@asrinevasan2809 Жыл бұрын
Y G
@asrinevasan2809
@asrinevasan2809 Жыл бұрын
T my
@umashankar4543
@umashankar4543 Жыл бұрын
Some pastor says.... Hindu god's are pesasu....
@floryaronpillai2576
@floryaronpillai2576 9 ай бұрын
பொண்டாட்டிக்கு வளைகாப்பு🎉 பூசாரி முகத்திலே புன் சிரிப்பு😂😂😂😂
@cannuets4005
@cannuets4005 2 жыл бұрын
ராஜா மணி சொல்கிற கதைய விட சாமியார் அதிக கதை சொல் கிறான்
@Manojkumar13158
@Manojkumar13158 2 жыл бұрын
கரைக்ட்டு 😀😀
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 2 жыл бұрын
ஆமாங்க எல்லா சாமியார்களையும் ஒரே கூரையின் கீழ் அமரவைத்து உலகில் உள்ள எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியுமா என்று கேளுங்கள் தீர்வு சொல்லிவிட்டா அவங்க தூய்மையான சித்தர்கள் என்று ஏற்றுக் கொள்கிறோம்
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 2 жыл бұрын
@@Manojkumar13158 ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் ஜோசியர்கள்💐🙏😏 வரிசையாக உட்கார்ந்து டிவில😏 இந்த வருடம் இந்த ராசிக்காரர்களுக்கு அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று மூட்டை மூட்டையாய்💆‍♀️😢 பேசுவார்கள் ஒன்றாவது நடந்ததா எத்தனை சாவுகள்😢😢😢😢 நிறைய நல்ல மனிதர்களை😵😔🧐 கொண்டு சென்றிருக்கிறது 😱வந்து உட்கார்ந்துட்டு பேசுகிற சுவாமி 😱அவர்கள் எதோ நோய்வாய்ப்பட்டால்🤯 போல இருக்கிறார் இன்னும் எத்தனை காலம் தான் சாமியார்கள் ஏமாற்றுவார்கள் மக்கள 🙏 மக்கள் விழிப்புணர்வு வரவேண்டும்
@gspispower1345
@gspispower1345 2 жыл бұрын
@@bhavaniarpitha4043 . CV to
@gspispower1345
@gspispower1345 2 жыл бұрын
@@bhavaniarpitha4043 v
@skokilan
@skokilan 2 жыл бұрын
உங்களுக்கும் ராம்ஜி ஐயா மற்றும் எல்லோருக்கும் நன்றி. அடியேன் ஒரு வேண்டுதல், இந்தமாதிரி ராஜாமணி போன்றோரின் நிகழ்வுகளை இத்துடன் நிறுத்திவிடாமல் சிலகாலம் கழித்து மீண்டும் இப்படி நிகழ்ச்சியில் அதே மனிதர்களை இணைத்து முன்னேற்றம் மாறுதல்களைப் பகிர்ந்தால் சிறப்பாக இருக்கும். சித்தர்களின் மெய்ஞ்ஞான விஞ்ஞானத்தை மக்கள் ஓரளவாவது உணர்ந்து தீயவழியில் மக்கள் செல்லாமல் இருக்க உதவும். 🙏🙏🙏
@User-fn5dr
@User-fn5dr Жыл бұрын
Yaakkobukku virothamana manthiravaatham இல்லை இஸ்ரேலுக்கு virothamana குறி solluthalum இல்லை
@sumathijaishankar4994
@sumathijaishankar4994 2 жыл бұрын
சாமி கம்பிகட்ரகதையால்லா சொல்றாங்க பார் இது எல்லாம் மனநோய்
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
மணிதன் குறைந்தது 8மணி நேரம் இரவில் கண்டிப்பாக உறங்க வேண்டும் மணிதர்களில் இளகிய மனசு,கருகிய மனது,கல்மனது,பயந்த மனது, கெடுக்கும் மனது இப்படி மனதில் நிரம்ப மனது படைத்தவர்கள் உள்ளனர் பில்லி,சூனிம்,ஏவல்செய்து வாழ்க்கை நடத்துபவர்கள் நிரைய பேர் உள்ளனர் அவர்களை நாம் கண்காணித்து பழக வேண்டும் இதையே நம்பி வாழ்க்கை நடத்தினால் வாழ்வு சிறக்காது இதுபோல்தான் ஆகும் உண்மையை நம்புங்கள் உண்மையே கடவுள்
@ariyaratnamsinniah9258
@ariyaratnamsinniah9258 2 жыл бұрын
ஏமாறுகிறோம் என்று தெரிந்தும் மீண்டும், மீண்டும் ஒரே சாமியாரிடம் போகிறார் என்றால் மனநிலையில் தடுமாற்றம் இருக்கிறது.
@User-fn5dr
@User-fn5dr Жыл бұрын
Yaakkobukku virothamana manthiravaatham இல்லை இஸ்ரேலுக்கு virothamana குறி solluthalum இல்லை Thank you Lord Thank you Lord
@royapuramkhadhar3507
@royapuramkhadhar3507 2 жыл бұрын
சரக்கடிக்கிறத நிப்பாட்டு மாமே எல்லாம் சரியாவும் ஒன்னியும் கவலப்படாத
@shiya-P27S
@shiya-P27S 2 жыл бұрын
😀😀😀
@Peaktamila
@Peaktamila 2 жыл бұрын
,😆😆😆😆
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 2 жыл бұрын
🤣🤣🤣
@vinoleo4268
@vinoleo4268 2 жыл бұрын
Drink stop pannu thambi athanalatha intha problem ennakum apditha iruthuchi
@Magesh143U
@Magesh143U 2 жыл бұрын
சேவல் காவு கொடுத்த அன்னிக்கு பூசாரி வீட்ல கறி சோறு தானே 😁😁
@samsonanand49
@samsonanand49 2 жыл бұрын
This is completely a medical condition so seek medical help
@manjuladevi2723
@manjuladevi2723 5 ай бұрын
காளி மட்டும் இல்ல எந்த சாமியும் நமக்கு கெடுதல் செய்யாது
@Magesh143U
@Magesh143U 2 жыл бұрын
எது எப்படியோ நிர்மலா மேடம் க்கு நல்லா டைம் பாஸ் ஆகி இருக்குமா 🤔
@manrayanithya5044
@manrayanithya5044 2 жыл бұрын
தம்பி உண்மையைச் சொன்னா இந்த உலகம் ஒத்துக்காது ஏனெனில் எல்லோருடைய அனுபவமும் ஒரே மாதிாி இருப்பதில்லை
@User-fn5dr
@User-fn5dr Жыл бұрын
கர்த்தர்பெரியவர் பரிசுத்தர் நல்லவர் வல்லமையுள்ளவர். ஆமென்ஆமென்.
@SABITHNOWSATH
@SABITHNOWSATH 2 жыл бұрын
இது ஒரு மனநோய்.
@saleemparammal
@saleemparammal 2 жыл бұрын
மனநோய் ஏன்று இவருக்கு புரியவில்லை. பாவம்
@saifairoz-instagramid6817
@saifairoz-instagramid6817 2 жыл бұрын
😂🤣🤣🤣🤣🤣🤣🤣
@aishuaishu2674
@aishuaishu2674 2 жыл бұрын
இது ஏவல் தான் பாவம் அந்த பையன் செய்வனை தான் வச்சுட்டான் அந்த பூசாரி மாந்திரிகம் தான் பண்ணனும்
@vishwabadrinath9582
@vishwabadrinath9582 2 жыл бұрын
Adhelam onum illa. Kandha sasti kavasthula vara pilli sooniyam perum pagai agala nu sonna seriyaidum
@kaviarasuramadasan7688
@kaviarasuramadasan7688 5 ай бұрын
Ninge evel edupingela😂
@sugunaraj4483
@sugunaraj4483 2 жыл бұрын
Avarai mananalam hospital serthu vaithiyam parungal.
@irulappankavi5799
@irulappankavi5799 5 ай бұрын
நண்பா அத சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க அவரவர் அனுபவித்தால் தான் அதோட வலி தெரியும் இதே மாதிரி நானும் நிறைய பாதிக்கப்பட்டேன் நமது ஆழ்மனது எதையாவது தேடிக் கொண்டே இருக்கணும் இந்த குழப்பம் தான் அதிகமாக உள்ளது எது நடந்தாலும் நடக்கட்டும் தைரியமாக இருங்கள்
@Sun123-c6o
@Sun123-c6o 2 жыл бұрын
en manasuku padudhu samiyar enda program muliyama prabalam aganum nu pre plan pola irukudey😮
@Pbktamil
@Pbktamil 2 жыл бұрын
Correct ta sonninga bro. ...
@tharshikaloganathan2257
@tharshikaloganathan2257 2 жыл бұрын
Or Mr. Rajamani sponsored this episode???? Publicity for him? You know how many people you guys manipulate to go to him and trow their money!!!
@jamesdyson834
@jamesdyson834 2 жыл бұрын
தம்பி பகுத்தறிவு வளர்த்துக்கொள்ள வேண்டும் அப்போது தெளிவு பிறக்கும் நம்ம நாட்டில் கடவுள் பேய் என்று சொல்லி நம்மை முட்டாளாக்கி நிறைய பேர் வாழ்ந்து வருகின்றனர் நீங்கள் முதலில் பெரியார் புத்தகங்களை படியுங்கள் அதிலேயே தெளிவு பிறக்கும்
@puelan5559
@puelan5559 2 жыл бұрын
Pilli suniyam is a fraud.this smiyar is also a fraud. Nirmala failed to tell him. She should update her knowledge. We should not believe samiyar, pilli suniyam etc.
@bernadettemel2053
@bernadettemel2053 2 жыл бұрын
Pilli suniyam irrukku
@jaikousalya5431
@jaikousalya5431 2 жыл бұрын
Irukku 👍
@per7542
@per7542 2 жыл бұрын
Aiyooo Intha paithiyakara payapullangaloda mudillada Ennala
@Usa_nethra
@Usa_nethra 2 жыл бұрын
இவர் பேசுவதை கேட்டு நமக்கு பைத்தியம் பிடிச்சுக்கும்
@nallavanukkunallavan34
@nallavanukkunallavan34 2 жыл бұрын
இது ஒரு பயந்தவர்களுக்கு மட்டும் தான் இருக்கும் உங்கள் குல தெய்வத்தை நம்ப வேண்டும் தன்னம்பிக்கை வேண்டும்
@geethababu2985
@geethababu2985 2 жыл бұрын
Ungalukku ennaa theriyum avar sollvathu unmai ethu en anupavam
@siddharthj8351
@siddharthj8351 2 жыл бұрын
Please take him to a psychiatrist. Billi suniyam and all is completely fake and there is nothing in such. Frauds call themself as samiyar and doing things for money. Please dont encourage such frauds
@elumalaielumalai123
@elumalaielumalai123 2 жыл бұрын
Billi suniyam ellam unmaithan,bathikka patavargaluku than adhu puriyum
@user-wp9vf8kx1h
@user-wp9vf8kx1h 2 жыл бұрын
What a prolonged way of narrating his story 🤪🤪🤪🤪🤪🤪🤪.
@sivadon5367
@sivadon5367 2 жыл бұрын
சாமியும் வந்து ஆடல,.,சைத்தானும் வந்து ஆடல,,,,...போட்ட பூஜைக்கு என்ன மரியாதை ...
@sivakalishanmugam9331
@sivakalishanmugam9331 5 ай бұрын
உங்க புரட்சி தலைவி கவர்னருக்கு சூனியம் வச்சாங்க தெரியுமா ஞாபகம் இருக்கா அது எப்படி வாழைப்பழம் மாதிரி பேசுறீங்க
@kokulankc8290
@kokulankc8290 6 ай бұрын
அதுதாங்க நாம விடும் தவறு!! ஒரு விஞ்ஞானியாக இருப்பவர்களுக்கும் இந்த நோய் வரும் (mental illness!) அபோது அவருக்கு கடந்த காலம் பார்த்த அத்தனை நினைவுகளும் REPIT ஆகும்! SO.. அவருக்கு மட்டும் அந்த நிகழ்வு தெரியும்!! மத்தவற்களுக்கு அல்ல!!, இத மாற்றுவது மிகவும் கடினம், ஆனால் இது மற்றவர்களாலும் மற்றவர்களுக்கு இந்த நோயை உருவாக்க முடியும் ( அது மட்டுமே செய்வினை ) அதன் பின் இவர்களுக்கு வருத்தம் இருக்கும்!!, அப்புறம் கோவில் குளம் என்று திரிவார்கள், சோ..உடல் ஓய்யும்போது வருத்தம் வரும்! ,தான் சொல்வதை யாரும் நம்பவில்லை என்று இவர் தவிப்பார், 1ST இவர் அறிவாக இருக்கணும் இல்லன்னா குடும்பம் நாசமாகி விடும் OR IVAR THANI நிலைக்கு போயிடுவான். Hospital இதற்கு மாத்திரை கொடுப்பார்கள் தினமும் எடுக்கணும் நல்ல தூக்கம் வரும் தூங்கி எழும்பணும் பக்குவமாக இருப்பார்!! But வாள் நாள் முழுக்க அந்த மாத்தறை எடுக்கணும் இல்லன்னா இவருக்கு அந்த எலி,பூனை,பாம்பு, நினைவுகள் உண்மைபோல தெரியும், குடும்பத்தினர் ஒருதரையும் நம்பவே மாட்டார்கள் நிலைக்கு தல்லபடுவர்!! He must go and see the மனநோய் வைத்தியர்!! ( * இந்த நோயை சிலரால் சிலருக்கு உருவாக்க முடியும் for thye busnus!! And சிலருக்கு அவங்க குடும்ப நெருக்கடி ஓய்வு இல்லா வேலை,கடன் நின்மதியற்ற வாழ்க்கை ,அதிக துன்பம்,சிலரின் படியெல் சிக்கி தவிப்பவர்கள் ' தானாக திடீர்னு வரும் இந்த வருத்தம்) But இதற்கு சிறு மேடிசன் இருக்கு சே the DR thy give you தினமும் எடுக்கணும் காலப்போக்கில் ஶ்ரியாகிடும்) சாமி,பூசாரி,கோவில் ..மதியுங்கள் but நம்பி do not wast your mony and times, must go and see the Dr, இது அவரால ஏற்றுகொள்ள முடியாது!! But google it and get mor information then you can see the WORLD, இது USA ல அதிகம் இருக்கு!!
@nallavanukkunallavan34
@nallavanukkunallavan34 2 жыл бұрын
சூனியம் நல்லா இருக்கே மதுரையில் ஒருத்தி இருக்கிறாள் என் மனைவியை ஏமாற்றி 15பவுன்,300000 பணம் அதுவும் 8மாதம் ஆகிறது என்னோட வீட்டில் தங்கி இருக்கிறாள் ஒரு மாதம் தங்கி இருக்கிறாள் சாப்பாடு சாப்பிட்டு என்னோட மனைவியை கவன குறைவால் எடுத்து கொண்டு போய்விட்டாள் நான் மதுரை வேலைக்கு போய் கொண்டிருந்தேன் அங்கேயே தங்கி இருந்து இரண்டு நாள் கழித்து வருவேன் எனக்கு என் மனைவி சொன்னது மார்கழி 1ந் தேதிதான் சொன்னது அவளை வழக்கு விசாரணை வரவில்லை எனக்கு இராகு கேது இருப்பதனால் எனக்கு நியாயம் கிடைக்கும் ஏப்ரல் மாதம் அப்புறம் கிடைக்கும்
@madhialagank9615
@madhialagank9615 2 жыл бұрын
உங்கள் மனம் ஒருநிலைப் பட வேண்டும் என்றால் உங்கள் இஷ்டம் உள்ள தெய்வத்தை நினையுங்கள்... நீங்கள் யார் என்பதை உணர்ந்தால் மனிதன்... மனம் போகும் போக்கில் போகக்கூடாது... மனதை ஒருநிலைப் படுத்து மனிதன் ஆகலாம்... உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 2 жыл бұрын
இன்டர்வியூ எடுக்கிற மேடம் ரொம்ப இடையூறு பண்றாங்க 🙄 பேச வந்தவர்களுக்கு பேச விடணும் 🙄நீங்களே பேசிட்டு இருக்கிறதுக்கு எதுக்கு அவங்கள கூப்பிடுறீங்க 🙄பேச வந்தவர்கள் தெளிவா பேசுறாங்க 🙄இந்த மாந்திரீகம் இத்யாதி இத்யாதி எல்லாம் இருந்தா பொலீஸ் ஸ்டேஷன் கோர்ட்டு வக்கீல் எதுவுமே தேவை இல்லை 🙄மந்திரத்தில் தயவுசெய்து மந்திரன் தந்திரன் தெரிஞ்சா எல்லார்கிட்டயும் இருந்து COVID அரக்கனை ஒழித்துக் கட்டுங்கள் 🙄மக்கள் துயர் துடைக்க உதவுங்கள்🙏 உங்கள் மந்திர சக்தியை வைத்து🙏🙇‍♀️pleeeeeaaassseeee
@தேவர்ஷங்கராயர்
@தேவர்ஷங்கராயர் 2 жыл бұрын
*பணம் சம்பாதிக்க அந்த சாமியாரே பண்ணிய செய்வினையாக இருக்கலாம்*
@rajansubrayan1606
@rajansubrayan1606 2 жыл бұрын
As per his wife recomended followup and consume medicine everythings will be okay
@ragavansrinivasan1961
@ragavansrinivasan1961 2 жыл бұрын
Eankku eaval saithu erppanganu ninaikkiran parunga sariyagidum
@sijin_binu280
@sijin_binu280 2 жыл бұрын
Eavalum illa sevalum😋 illa 😂😂😂
@sreeniwasan
@sreeniwasan 2 жыл бұрын
Nirmala madam, in all your episodes you don't allow the others to speak. You either do "para phrasing" or interrupt and deviate from what they say. Their flow of thought is stopped virtually. Please allow them to speak and don't interfere until and otherwise there is a relevant question to ask or if there is a doubt. நிர்மலா மேடம், உங்கள் எல்லா எபிசோட்களிலும் மற்றவர்களை பேச அனுமதிக்க மாட்டீர்கள். நீங்கள் "பாரா ஃபிரேசிங்" செய்கிறீர்கள் அல்லது அவர்கள் சொல்ல விரும்புவதைத் தடுக்க குறுக்கிடுங்கள். அவர்களின் எண்ண ஓட்டம் கிட்டத்தட்ட நிறுத்தப்படுகிறது. தயவு செய்து அவர்களை பேச அனுமதியுங்கள், அதுவரையில் தலையிட வேண்டாம்.
@siddharthj8351
@siddharthj8351 2 жыл бұрын
Exactly, in the beginning episodes itself I felt and wrote a similar comment. She is a spoil sport and not fit to be a host for this kind of shows!
@madhukumar1745
@madhukumar1745 2 жыл бұрын
He is true but nobody can understand.theivam manithanudan vala nenaikum.
@velmanimurugeshan2596
@velmanimurugeshan2596 2 жыл бұрын
அவர் ஒரு வகை யான. மண உலைசலில். இருக்கிறார். இது. மெண்டல். இல்லை. இவர் எந்தவொரு. சூழ்நிலையில். இப்போது. இருந்தாலும். இவருக்கு. தெய்வ. நம்பிக்கை. உள்ள. காரணத்தால். முழு. நம்பிக்கை யுடன். நான். சொல்லும். ஒரு. ஆன்மீக. ஸ்தலம். சென்று. வழிபட்டு. வர சொல்லுங்கள். அது. கும்பகோணம் வட்டத்தில் உள்ள. திருவிசநல்லூர். மருந்தீஸ்வரி.அம்மன்.சிலந்தி வழிபட்ட திருத்தலம் ஆகும். அங்கு. சென்று. வழிபட்டால். மட்டும். போதும். முழுமையாக. அவர். அனைத்து வகையான. பிரச்சனை. களிலும். இருந்து. விடுபட்டு. விடுவார். அதை விடுத்து. திரும்ப. திரும்ப. அவர். நிலையை. மேலும். மோஷமாக்காதீர்கள
@jeneej2354
@jeneej2354 2 жыл бұрын
ரொம்ப நேரம் நல்லா பேசிக்கிட்டு இருந்தானே
@vanathilathame3169
@vanathilathame3169 2 жыл бұрын
Innocent hard working boy'sure he will recover 'come out with flying colors
@Kannaiyan-jr4if
@Kannaiyan-jr4if 5 ай бұрын
கரூமாதி.செய்யிலணா.இசணே.காரியம்செய்வார்
@sujimaha1161
@sujimaha1161 2 жыл бұрын
ஒரு வேளை ௮ந்நியன் னா இருப்பானோ????😓😓😓
@malairaj8807
@malairaj8807 2 жыл бұрын
பாவம் பையனுக்கு மனநலம்
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 8 ай бұрын
Idhu kannal parthu niraye per solli kettriken😮
@kannan982
@kannan982 2 жыл бұрын
This type of incidents only Jesus Can help This is only one way Jesus
@chennaikotturkalai4661
@chennaikotturkalai4661 2 жыл бұрын
Neenga sonnathu Kanchana part 4 patha mathiri irrukku 😂😂😂😂😂
@bhuvanaseshan
@bhuvanaseshan 2 жыл бұрын
Shocked to see Malai Murad encouraging such things
@yojimbomambo1989
@yojimbomambo1989 2 жыл бұрын
podi loosu..koo
@nallathambi9465
@nallathambi9465 2 жыл бұрын
மேடம் நீங்களுமா?
@AbithaBeagum
@AbithaBeagum 5 ай бұрын
Haiyo ayyo thu oru kathandu intha amma porumaya kakkuthu psvam
@samsalinimidhun246
@samsalinimidhun246 2 жыл бұрын
Innorumurai periyar pirakanum da....unnaiyum ahntha poosariyaiyum Nirmalavaiyum kaappattra
@zealwellnesscentre3866
@zealwellnesscentre3866 5 ай бұрын
Ok if you are very strong person, better to join Simply Sarath, Gray Wolf Vasu, Black Shadow, Spooky Gautham, Ghost Predictor, trichy 123, Fayaz Thamizhan, etc., join with them at shooting time... 👍
@CraftygirlVitamineandc12345
@CraftygirlVitamineandc12345 2 жыл бұрын
Ena mam ellathaium nambi enenamo enenamo social mediala ketta kariangala pandreenga.
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 2 жыл бұрын
பிலிஸ் மெடம் நிங்க உடனே டாக்டரை நாடவும் பையன் பாவம்மா இருக்கு
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
அட இந்த சாமியாரா.
@pinky5862
@pinky5862 2 жыл бұрын
Eval ela suniyamum ella . . Psychotic tablet poda sariyakidum entha mari . Niraiya patients ha parthachi
@chitrak5422
@chitrak5422 2 жыл бұрын
May be because of lack of sleep his mind is disturbed
@மனிதம்காப்போம்-ஞ6ந
@மனிதம்காப்போம்-ஞ6ந 2 жыл бұрын
Psychology issues..Pavam Yennaiya show panrenga..Ungala thedi vandhavangala damage yen panrenga..andha payan mind clear pannama..enume confuse panrenga..pavam
@sreeniwasan
@sreeniwasan 2 жыл бұрын
This is more of a type characterized as "Visual Hallucination" They are most often associated with schizophrenia, a mental illness characterized by disordered thoughts and behaviors. However, they are also a possible characteristic of bipolar disorder. Though many reasons for this is said, My guess is that he may be an alcoholic and also sleep deprivation.
@deed1918
@deed1918 2 жыл бұрын
Exactly!
@thomasthomas1281
@thomasthomas1281 2 жыл бұрын
@@deed1918 ,
@ambujampv1595
@ambujampv1595 8 ай бұрын
❤❤❤p🙏🏾❤🎉🎉🎉🎉 6:26
@user-krishna64
@user-krishna64 Жыл бұрын
இவ்ளோ நேர‌ம் இந்த தொகுப்ப எவ்ளோ அமைதியா கேட்டுக்கிட்டு சிரிக்கம பொறுமை இருந்த தலைவி நிர்மலா மேடம் ku என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். என்ன நிர்மலா மேடம் கடைசியா நீங்க மெண்டல் hospital கு போய் treatment பண்ணுங்கனு ஒரு வார்த்த சொல்லி அந்த பையனுக்கு புத்திமதி சொல்லி அனுப்பலாம்
@EvinAnthony
@EvinAnthony 2 жыл бұрын
மனநோய் முத்தி போயி மனைவி பிள்ளைங்களுக்கே ஆபத்தாயிடும் உடனடி மருத்துவ உதவி தேவை
@shahulhameed6227
@shahulhameed6227 2 жыл бұрын
கருப்பு சட்ட போட்டா என்ன இந்த அம்மா பக்கா ADMK
@CBE2807
@CBE2807 2 жыл бұрын
Intha Amma ippa bee sappi pakkam poyiruchi 😅😅😅😅
@gopalkrishnan7377
@gopalkrishnan7377 5 ай бұрын
Dai ramji yeen ondha pizaippu
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 2 ай бұрын
This lorry driver Rajamani is more impressive than most of the present day Tamil Cinema heros! I wish he comes around to normal health soon!
@rejiphilip8784
@rejiphilip8784 2 жыл бұрын
He got hallucinations especially visual hallucinations,he needs to take medication
@komallam
@komallam 2 жыл бұрын
This Ramji is a fraud
@thalaananth4798
@thalaananth4798 Жыл бұрын
😄😄
@lalithambigaiambigai9898
@lalithambigaiambigai9898 5 ай бұрын
it seems the medicines are the culprits. not the eval billi sooniyam. someone is giving him wrong medicines.
@tanvirnaushad
@tanvirnaushad 2 жыл бұрын
Hallucinations and psychological problems with him. He needs councelling and guidance.
@SaravananSaravanan-q2d9e
@SaravananSaravanan-q2d9e Жыл бұрын
Medam37varusamafataryepypodungamam
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 5 ай бұрын
செய்தி வாசிப்பவர் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று சொல்ல வேண்டும் மெய்ப்பொருள் காண்பது அறிது என்று கூறுகிறார்
@modalcreativtailor5182
@modalcreativtailor5182 2 жыл бұрын
இயேசுவே இந்த ஆத்துமாவை இரட்சியும் இயேசுநாதர் தான் இவருக்கு விடுதலை
@priyamrugeshwari3213
@priyamrugeshwari3213 2 жыл бұрын
ஸ்தோத்திரம் அப்பா ஸ்தோத்திரம் அப்பா ஸ்தோத்திரம் அப்பா ஸ்தோத்திரம் அப்பா ஸ்தோத்திரம் அப்பா ஸ்தோத்திரம் அப்பா
@bernadettemel2053
@bernadettemel2053 2 жыл бұрын
Jesappa eththanaiyo peigalai virattineere eththa peiyaiyum ummal viratta mudiyum.
@jesus-te9yj
@jesus-te9yj 2 жыл бұрын
Amen
@rajanadar9319
@rajanadar9319 2 жыл бұрын
இயேசு நாதரே அவர் உயிரை காபாற்ற முடிய வில்லை இவரை காப்பாற்ற போறாரா,நம்புத மாதிரி பேசுங்கப்பா?
@jesus-te9yj
@jesus-te9yj 2 жыл бұрын
@@rajanadar9319 yasappa manichirukarau yasappava thuyara paduthunavangala aitha purichikonga manikkurathukku Peru tha jesus
@jacquelinesoneilla1341
@jacquelinesoneilla1341 2 жыл бұрын
People who like story's can listen this 😂😂
@nandhini200
@nandhini200 2 жыл бұрын
Try to understand his situation
@has4896
@has4896 2 жыл бұрын
BLIND BELIEF IS REASON FOR WORRY 😟 😰 INNOCENT PEOPLE OF TAMILNADU GET EDUCATED AND GET AWAY FROM LIQUORS TOXINS ,🤷‍♂️🤷
@floryaronpillai2576
@floryaronpillai2576 9 ай бұрын
படித்தவனாடா😂 பொட்ட😢
@JeyaShanthi-cn5xg
@JeyaShanthi-cn5xg 2 ай бұрын
Prayer pannunga , please pray for lordJesus,.
@santhithilaga2481
@santhithilaga2481 Жыл бұрын
Belived for god brother everything good 🌹🙏🙏🙏🌹
@vengadesanperumal147
@vengadesanperumal147 2 жыл бұрын
திருமணம் முடிந்த பிறகு இது போல் நிகழ்ச்சிகள் நடந்தால் அந்தப் பெண்ணின் ஜாதகத்தில் கணவனுடைய ஸ்தானம் எப்படி இருக்கின்றது என்று பார்க்கவும் ஏதேனும் பாவ கிரகங்கள் பார்வை இருக்கின்றதா இல்லை மாங்கல்ய ஸ்தானத்தில் பாப கிரகத்தோடு சேர்ந்து இருக்கின்றாரா என்று பார்த்தால் புரிந்து விடும்.ஒரு பெண்ணுடைய ஜாதகத்தில் தான் கணவனுடைய வாழ்க்கை உயர்வும் ஆயுளும் குறிக்கப்பட்டு இருக்கின்றது.
@girlycraft3330
@girlycraft3330 2 жыл бұрын
Sound rompa kammiya erukku
@Sivapu43
@Sivapu43 2 жыл бұрын
Yes
@ranjraju
@ranjraju 2 жыл бұрын
Seriously??? What’s wrong with you mrs Nirmala??? Encouraging such crap???? Instead of sending him to a psychiatrist rather I think u should go one Psychologist first!!! These should be Banned…
@noelgnanamuthu834
@noelgnanamuthu834 2 жыл бұрын
I 100% agree with you mam. This poor guy needs a good psychiatric treatment. Why Mrs. Nirmala also encouraging this I don't understand. That too in a public show.
@moulaalimoulaali2059
@moulaalimoulaali2059 5 ай бұрын
ராம்ஜி சொன்னது காளியை வைத்து என்னால் சிலவேலைகள் செய்ய மூடியும் காளி தேவி வசமாவாள அல்லது காளிக்கு ராம் ஜி வசமாவாரா(பதிர்ராக இருக்கு
@rasiyappant8797
@rasiyappant8797 2 жыл бұрын
அவர் வழியிலே போய் தீர்க்கப்பட்டதா அவர் நம்பினால் போதும அதற்காக தான் இதை செய்து இருப்பார்கள்
@sekarbanu7720
@sekarbanu7720 Жыл бұрын
19:46 19:47 19:47 19:48 19:48
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 16 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН