Рет қаралды 4,724,990
கடந்த பிப்ரவரி 28 அன்று ஒளிபரப்பான அமானுஷியம் பற்றிய தமிழா தமிழா நிகழ்ச்சியில் நான் கலந்துக்கொண்ட போது நடந்த தில்லுமுல்லு சம்பவத்தை விளக்கும் பதிவு.
தமிழா தமிழா நிகழ்சிக்கும் பேயோட்டிய குழுவினரின் தில்லு முல்லுக்கும் சம்மந்தமில்லை என்பதால்தான் திரு கரு பழனியப்பன் அவர்கள் அவருடைய முடிவுரையில் தெளிவாக மனரீதியான பிரச்சனைகளுக்கு மருத்துவர்களைதான் அணுக வேண்டும். சாமியார்களை அல்ல என்று தெளிவுபடுத்தி உள்ளார் என்பது என் புரிதல்.
Tamizha Tamizha - Episode 92 - February 28, 2021
www.zee5.com/tvshows/details/...
Dice magic trick toys:
www.cheatpoker.com/video/show...
• Radio Wave Dice (Poker...
• radio wave dice
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/MrGkGroup
#zeetamil #ThamizhaThamizha #MrGK
Mr.GK stands for Mr.General Knowledge.