திடீர் Twist; இந்தியாவின் கனவை தகர்க்கும் Russia? Chandrayaan 3-க்கு முன்பே நிலவை தொடுமா Luna 25?

  Рет қаралды 218,419

BBC News Tamil

BBC News Tamil

10 ай бұрын

சந்திரயான்-3 நிலவை அடைய 40 நாள் ஆகும் போது ரஷ்யாவின் லூனா-25 பத்தே நாட்களில் செல்வது எப்படி?
#Chandrayaan3 #Moon #Luna25
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 179
@tamildutyt5813
@tamildutyt5813 10 ай бұрын
எதை எப்படி செய்யவேண்டும் என முடிவு செய்வது இந்த பிரபஞ்சம் தான் இந்த பெருமை திறமையானவர்கள் க்கு சென்று சேரும் 🙏வாழ்க வளமுடன்
@muthiahirulandi3869
@muthiahirulandi3869 10 ай бұрын
நிலவில் தரை இறங்குவது முக்கியமே தவிர முதலாவதா இரண்டாவதா என்ற கேள்வி தேவை இல்லை
@sabinsesumariyan3687
@sabinsesumariyan3687 10 ай бұрын
Correct
@arawindhr9864
@arawindhr9864 10 ай бұрын
Yes
@lakhi77753
@lakhi77753 10 ай бұрын
எது எப்ப இறங்கினாலும் இந்தியாவில் தயாரித்த‌ ராக்கேட் மிக மிக கம்மியான செலவில் தயாரிக்கப்பட்டது....இதை அவர்களால் ஓன்றும் செய்ய முடியாது...இந்தியா slow and study win the race...
@mohanag9836
@mohanag9836 10 ай бұрын
😅😅
@mohanag9836
@mohanag9836 10 ай бұрын
😅😅😅😊😅
@mohanag9836
@mohanag9836 10 ай бұрын
😅😅
@lawman5331
@lawman5331 10 ай бұрын
Yes correct... India has won the race. ❤❤❤
@kamalelango
@kamalelango 10 ай бұрын
நம் நண்பனின் லுனாவும் நமது சந்திரயான் நும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
@r_kalpana
@r_kalpana 10 ай бұрын
உன்னைப் போல் கபோதிகள் இந்த நாட்டில் இருந்தால் ரஷ்யா தான் வல்லரசு நாடு இந்தியா இல்லை....💪😎
@sankarans11
@sankarans11 10 ай бұрын
🙏💐🇮🇳 சந்ரயான் 3, வெற்றி பெற எனது நெஞ்ஜார்ந்த நல்வாழ்த்துகள். இந்தியனாக இருப்பதில் மிக பெருமை அடைகிறேன்.
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef 10 ай бұрын
வாழ்த்துக்கள் ரஷ்யா
@muthukumar-pi9jr
@muthukumar-pi9jr 10 ай бұрын
லூனா, சந்திரயான் வெற்றி பெற வாழ்த்துகள் ❤️❤️❤️
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef 10 ай бұрын
வாழ்த்துக்கள் ரஷ்யா
@saravanank1494
@saravanank1494 10 ай бұрын
இரண்டுமே வெற்றி பெற வாழ்த்துகள்
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 10 ай бұрын
வானியல் கோல்கள் இயக்கத்தில் ராக்கெட் இல்லாத காலத்திலேயே இந்தியாவின் வானியல் சாஸ்திர மேதை ஆரியபட்டரின் ஆய்வு குறிப்புகள் இன்றும் பயனுள்ளது நம் நாட்டின் பஞ்சாங்கம் இன்றளவும் ஆய்வில் உள்ளது மற்ற நாடுகளுக்கு இந்தியர்களே கோள்களுக்கு பெயர்சூட்டியவர்கள் ஆயிரம் தடவை மற்ற நாடுகள் சென்றாலும் நீர் மூலக்கூறை பற்றி தெரியப்படுத்திய முதல் நாடு இந்தியாவே !
@mouleeshwar.g3335
@mouleeshwar.g3335 10 ай бұрын
Isro is budget in very strong support to 🇮🇳
@mohanrajp3313
@mohanrajp3313 10 ай бұрын
பிபிசி என்றால் நாரதர் நாரதர் பிபிசி இவ்வளவு வன்மம் ஏன்
@riterong5638
@riterong5638 10 ай бұрын
Anti India Televison
@Ganesh-nw2kx
@Ganesh-nw2kx 10 ай бұрын
It is okay when a friend nation competes with us. They are supportive in many critical situations. BBC vanmam kakka thudipathu yen?
@Thamizh_aarvalar_007
@Thamizh_aarvalar_007 10 ай бұрын
Bbc= British broadcasting corporation broo apdi dhaa😅
@MohanKumar-cp8ro
@MohanKumar-cp8ro 10 ай бұрын
British kaal nakki Vera eppadi news report pannum? Idhellam oru polappa BBC. Nee pesama news poduradha niruthitu BBC Tamil channel a close pannidu (atleast internet il seruppadi aachum vaangaama iruppa)
@latharavindran5273
@latharavindran5273 10 ай бұрын
Still practicing Divide n rule policy😂
@marsyogarajan
@marsyogarajan 10 ай бұрын
இந்தியா வென்றாலும் அது ரஷ்யாவின் வெற்றியே. நமக்கு விண்வெளியை கற்றுகொடுத்தவர்கள் அவர்களே!
@Karthik-ut3vo
@Karthik-ut3vo 10 ай бұрын
இந்தியா
@rajadurai8067
@rajadurai8067 10 ай бұрын
க்ரையோஜெனிக் தொழில் நுட்பம் தருவதாக கூறி பின்னர் சர்வதேச அழுத்தம் காரணமாக தரமுடியாது என்று கைவிரித்து விட்டது ரஷ்யா.நாமே கடினமாக உழைத்தே கண்டுபிடித்தோம்.ரஷ்யா எப்போதும் நம்மை ஒரு சந்தையாக மட்டுமே பார்த்து வருகிறது.சோவியத் காலத்துடன் நமக்கு ஆதரவு நிலைப்பாடு முடிந்துவிட்டது.
@sumi3421
@sumi3421 10 ай бұрын
வளர்ந்தவனுக்கும், வளர்ந்துக்கொண்டிருப்பவனுக்கும் உள்ள வித்தியாசம்தான். இருவரும் வெற்றிப்பெறுவர். அறிவியல் வளர்கிறது, மனித வளமும், நலமும் வளரவேண்டும், முக்கியமாக அடிப்படை தேவைகள் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் பாரதியின் கூற்றுப்படி ?
@devakumarkrishnan8949
@devakumarkrishnan8949 10 ай бұрын
முழுமையான விளக்கம்.மிக்க நன்றி.பிபிசி சேனலுக்கு
@sff6530
@sff6530 10 ай бұрын
But luna 25 crashed
@regunathansinnathamby3791
@regunathansinnathamby3791 10 ай бұрын
India 🇮🇳
@yazhisai20
@yazhisai20 10 ай бұрын
Slow and Steady wins the Race!
@gnanapandithanbharathi9557
@gnanapandithanbharathi9557 10 ай бұрын
Russians our mentor , friend and trusted allay, bharathiyar wrote a song ' agha endru elunthathu par yuga puratchi,',,, long live Russia, sure they are supportive to us
@siddharthaneliezer8764
@siddharthaneliezer8764 10 ай бұрын
சரியான கேள்வி. ஆனால், உண்மையை பேசினால் ஆன்டி இந்தியன் என்று முத்திரை குத்தப்படும்.
@vaithimariappan4231
@vaithimariappan4231 10 ай бұрын
BBC ya nabravan anti indianthan
@maslj.
@maslj. 10 ай бұрын
Thank u BBC ❤
@vijayaraghavansrinivasan7084
@vijayaraghavansrinivasan7084 10 ай бұрын
India will be first
@gideonkarthik
@gideonkarthik 10 ай бұрын
Russia is our big brother. Their victory is our victory. Our victory is theirs.
@thananchayanthananchayan5231
@thananchayanthananchayan5231 10 ай бұрын
வாழ்த்துகள் ரஷ்யா
@mdillibabu3981
@mdillibabu3981 10 ай бұрын
😥
@JaiDinesha
@JaiDinesha 10 ай бұрын
Thank you BBC👍🏻
@rajeshpalani1552
@rajeshpalani1552 10 ай бұрын
🔥🔥🔥🔥💐💐💐💐💐🇮🇳 INDIA 🇮🇳💐💐💐🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏 Congratulations ISRO 🇮🇳🙏💐💐💐
@madanaselvan5960
@madanaselvan5960 10 ай бұрын
Super
@GovindRaj-te7hq
@GovindRaj-te7hq 10 ай бұрын
தேசதுரோகி BBC செய்தி இந்தியாவில்
@regunathansinnathamby3791
@regunathansinnathamby3791 10 ай бұрын
BBC tamil pavadai and pee thulukkan support 😅
@arunprakasam7603
@arunprakasam7603 10 ай бұрын
இந்திய தீவிரவாதி கேடி...
@maslj.
@maslj. 10 ай бұрын
​@@arunprakasam7603😂
@RK-fe9jj
@RK-fe9jj 10 ай бұрын
​@@arunprakasam7603பாவாட நீ யாருனு தெரியும்டா😂😂😂
@MrHoticecubes
@MrHoticecubes 10 ай бұрын
British Boot licker 🤗🤗
@chandramohan-jt3mk
@chandramohan-jt3mk 10 ай бұрын
NegaTIVE CONCEPT TITTLE
@gopalakrishnan4173
@gopalakrishnan4173 10 ай бұрын
எத்தனை பேர் நம் பாரத தேசம் நிலவுக்கு அனுப்பிய சந்திராயன் 3 வின்கலம் சந்திரனில் தரையிரங்கம் முன் மற்ற நாடுகளின் வின்கலம் தரையிரங்கினாலும் வெற்றி நம் பாரத தேசத்திற்கே ❤❤❤❤❤ முடியாது என்று அவர்கள் நினைத்த ஒரு ஒப்புயர் வாய்ந்த நிகழ்வை நம் பாரத தேசம் நிலவில் நிகழ்த்தி கொண்டுள்ளது ஜெய் ஹிந்த் ❤❤❤❤❤ என்றும் எம்பெருமாள் துணையுடன் திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி மண்டல் பாஜக தொண்டன் ❤❤❤❤❤
@kkuhan5969
@kkuhan5969 10 ай бұрын
Without scientific knowledge nothing can be achieved There is no discrimination of India and Russia. Russia Recorded the space History 60 years before by landing Luna 2 in 1959. All these experiences only helping to lead our Nation to this level Ch3. Facist alone will have narrow mind on sharing their goodness.
@ravichandran.761
@ravichandran.761 10 ай бұрын
யோவ் என்னய்யா? புலம்பல்? சந்திராயன் 3 டமால் தான் போ
@user-sq8iq5ev3k
@user-sq8iq5ev3k 10 ай бұрын
Super news
@robairtrader
@robairtrader 10 ай бұрын
Good morning
@goodwayofholyspirit3392
@goodwayofholyspirit3392 10 ай бұрын
இந்திய விஞ்ஞானிகள் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துவிட்டார்கள்
@tamilmeetpusangam
@tamilmeetpusangam 10 ай бұрын
There is only one sun in this world 🌞
@ravichandran9232
@ravichandran9232 10 ай бұрын
No sir there are billions of suns at universe and galaxies
@jesudoss.masl.6987
@jesudoss.masl.6987 10 ай бұрын
Thank you BBC 😅
@vijayakumarnarayanasamy2521
@vijayakumarnarayanasamy2521 10 ай бұрын
Jaihind
@ravichandran9232
@ravichandran9232 10 ай бұрын
Surely there is watter so Russia try to owthe lake before china or us
@forfellowcitizens4263
@forfellowcitizens4263 10 ай бұрын
கேன்சருக்கு மருந்து கண்டுபிடிங்க சாமி😢
@praveen-vh9hz
@praveen-vh9hz 10 ай бұрын
Yaru da neengalam onaku venumna nee kandupdi
@FreeTibet4451
@FreeTibet4451 10 ай бұрын
கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை வேறு எதுவும் செய்யக் கூடாதா, போத்தி படுத்துக்கணுமா
@praveen-vh9hz
@praveen-vh9hz 10 ай бұрын
@@FreeTibet4451 vidunga bro padichu irundha therinjirukum
@Slayr929
@Slayr929 10 ай бұрын
Japan moon mission will also haopening this month😊
@sathyakrishnan1298
@sathyakrishnan1298 10 ай бұрын
Indians hero❤❤❤❤❤❤❤
@user-ee9eo3ty7f
@user-ee9eo3ty7f 10 ай бұрын
It is not China. No problem.
@ravichandran9232
@ravichandran9232 10 ай бұрын
We congrats our scientists. And we request them findout the life at outerspace. There will be life as on earth. A billions of gallaxies havings star as their sun and planets. There would be life surely. It is a scale the heat of our sun and the distance of earth
@csakthivel3395
@csakthivel3395 10 ай бұрын
Defenitely won india
@brindhamani2953
@brindhamani2953 10 ай бұрын
india is no 1 in the moon defintely. . .
@jothitmr7918
@jothitmr7918 10 ай бұрын
யார் வெற்றி பெறுவர் என்று தெரியும்
@novembermizzle
@novembermizzle 10 ай бұрын
Soviet Union is father of space! ISRO and all child’s
@chandrasekark2244
@chandrasekark2244 10 ай бұрын
BBC கு மனசு அப்படியே குளுந்தூ போகுமில்ல😮
@martinprasad2783
@martinprasad2783 10 ай бұрын
Russia🇷🇺🇷🇺🇷🇺 is our best 👍friend of all time... So there will some reason behind it
@funtimes5292
@funtimes5292 10 ай бұрын
Nama already land pannitom ena crash landing a pochu
@nplm947
@nplm947 10 ай бұрын
தேவையற்ற முயற்சிகள் பணம் விரையம் பாமரனுக்கு எந்த பலனும் கிடையாது... நான் விஞ்ஞானத்து க்குஆதரவு தருபவன் .
@ravindranaatha5040
@ravindranaatha5040 10 ай бұрын
Economic ex p enses spacecraft by india
@churchillricardo2541
@churchillricardo2541 10 ай бұрын
Moon south pole la rockets poga mudiyathu. Pona network disconnect aagum illati veduchurum.
@ramoji567
@ramoji567 10 ай бұрын
Why bro?
@kavitha9301
@kavitha9301 10 ай бұрын
😮
@spirituality1700
@spirituality1700 10 ай бұрын
First change the misleading heading. We know who is friend and who is enemy
@ShadowPrabuyt
@ShadowPrabuyt 10 ай бұрын
ரஷ்யா எங்க நட்பு நாடு ...நீ ஏன் டா நாரதர் வேலை பாக்ர ..😂😂
@arunprakasam7603
@arunprakasam7603 10 ай бұрын
நாரதர் ஒரு thaili அந்த வேலையை bbc செய்யவில்லை...
@MrHoticecubes
@MrHoticecubes 10 ай бұрын
நாரதர்= சங்கி
@jijojj8434
@jijojj8434 10 ай бұрын
Any country can win.. We are humans, understand this first.
@shakthientertainment7165
@shakthientertainment7165 10 ай бұрын
India kku rocket engine technology training koduthathu rasia
@ManickManick-jg1mg
@ManickManick-jg1mg 10 ай бұрын
முயலும் ஆமையும் கதை ஞாபகம் வருகிறது பார்ப்போம்"
@JK-bt2me
@JK-bt2me 10 ай бұрын
Vishnu okay but reddy means what....
@SBalaji-yz2wz
@SBalaji-yz2wz 10 ай бұрын
Russia and india are friends. Congrats russia and india to land on southern part of moon.
@ramachandrane3316
@ramachandrane3316 10 ай бұрын
Noncence comments
@mdillibabu3981
@mdillibabu3981 10 ай бұрын
Sticker Ottathan
@sivananthan3101
@sivananthan3101 10 ай бұрын
🙏🙏🙏🙏JAI HIND🙏🙏🙏🙏VANDE MATARAM 🙏🙏🙏🙏BARATHA MATHA JAI❤❤❤❤BARATHAM VALLGA YENDRUM❤❤❤❤
@jeyathiyagu3587
@jeyathiyagu3587 10 ай бұрын
Doesn't this looks like'The Tortoise and the Hare' story
@ramuramu8358
@ramuramu8358 10 ай бұрын
NAYAEAAA
@peacefulindian318
@peacefulindian318 10 ай бұрын
Please don't bring politics in this! In the Earth, we are divided. Keep moon away from human greediness! 😊(md iqbal)
@SivaKumar-bs2bw
@SivaKumar-bs2bw 10 ай бұрын
டேய் இந்தியா எதிரி பிபிசி. வெற்றி இந்தியாவுக்கு மட்டும்.
@chellakand7714
@chellakand7714 10 ай бұрын
அமெரிக்கா அதை விட பல மடங்கு தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் ஏற்கனவே வண்டி ஓட்டி விட்டது. Not sure what is big deal to land in Moon. Nowadays science is open book. If you have money and interest to go somewhere you can build vehicle after some failure and easily go.😀
@childish472
@childish472 10 ай бұрын
BBC க்கு இந்தியாகும் ரஷ்யாகும் சண்டைய மூடிவிடவே இதுபோன்று பதிவிடுகிறது
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk 10 ай бұрын
ஹிஹிஹி புதின். மாப்புள்ள நமக்கு மேல உள்ளவன்ட்ட நாம தோற்கலாம் ஏன் கூட இருக்கின்றவன்ட கூட தோற்கலாம் ஆனா நமக்கு கீழா இருப்பவனிடம் தோற்கவே கூடாது. விஞ்ஞானிகள்.சரி மாம்ஸ் .
@srijithmuthu3797
@srijithmuthu3797 10 ай бұрын
Kolmuti Britain🇬🇧..
@mohamedriyas6422
@mohamedriyas6422 10 ай бұрын
💪💪💪💪👍👍👍💪👍💪👍💪👍💪
@travelwithscreen
@travelwithscreen 10 ай бұрын
Luna must win ❤
@mdillibabu3981
@mdillibabu3981 10 ай бұрын
😢thurokigal
@TN67YT
@TN67YT 10 ай бұрын
Otha india🇮🇳 win
@kannan7500
@kannan7500 10 ай бұрын
Pakisthani spotted😂
@travelwithscreen
@travelwithscreen 10 ай бұрын
@@mdillibabu3981 u bledy fool. I am isro staff
@travelwithscreen
@travelwithscreen 10 ай бұрын
@@kannan7500 who Pakistani stupid fellow I am not Pakistani I am Indian. My father works at isro sr staff and I don't like my father so I am opposite to my father
@mglinux7061
@mglinux7061 10 ай бұрын
Safe landing is more important than recahing first..
@deepanzanym8849
@deepanzanym8849 10 ай бұрын
ஏற்கெனவே சீனா அங்கு சென்றுவிட்டது... இஸ்ரோ செய்தி
@zinthamathar3463
@zinthamathar3463 10 ай бұрын
பூமியை நாசம் செய்யாமல் விட்டாலே😂
@jareenanona4825
@jareenanona4825 10 ай бұрын
Russia 💪💪💪💪
@ravichandran.761
@ravichandran.761 10 ай бұрын
சந்திராயன் 3 டமால் டுமால் அய்யோ எனக்கு சந்தோசமா இருக்கு
@gunaseelansengodan469
@gunaseelansengodan469 10 ай бұрын
Seiya sonnathu illumi......rasyavaium seiya slliullathu ieraudu nadu mothallal unmaiya yethir pakkuthu illumi....
@ramstvr92
@ramstvr92 10 ай бұрын
Bbc england hahaha
@sanjaikumar2282
@sanjaikumar2282 10 ай бұрын
Both should land smoothly 🙏🥰
@pandiyanpandiyan7059
@pandiyanpandiyan7059 10 ай бұрын
நம் வின்கலத்தை கெடுப்பதர்க்கு
@jpsalem524
@jpsalem524 10 ай бұрын
Don't worry... Fail aagiduchiii😊
@baskaran.p1166
@baskaran.p1166 10 ай бұрын
இதை போட்டியா கருத முடியாது. செய்தி ஊடகங்கள் வழக்கம் போல் பிரிவினையை தூண்டுகிறது. அறிவியலை வாழ்த்த கற்றுக்கொள்ளுங்கள் அறிவிலிகளா
@UnniKutan-bp9oe
@UnniKutan-bp9oe 10 ай бұрын
BBC kku Romba makizchyo
@aarnaskumar
@aarnaskumar 10 ай бұрын
Russians are going to place a jammer in the moon so that our chandrayan signal will be jammed , i think they are planning for this
@chennaiantony
@chennaiantony 10 ай бұрын
No, may be it will protect our chandrayan from other external dangers like chandrayan2's failure… Russia is our trusted friend…
@sivasenthil_udt
@sivasenthil_udt 10 ай бұрын
நீங்கள் திருந்தமாட்டிங்களா?
@APKk4587
@APKk4587 10 ай бұрын
இந்தியாவிற்கு இது தேவையில்லாத ஒன்று - பல கோடி இந்தியர்கள் வறுமை கோட்டிற்கு கீழே ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாமல் இருக்கையில் இந்த விண்வெளி செலவு எதற்கு ?!?
@mageshmagesh3267
@mageshmagesh3267 10 ай бұрын
Dai paavadai
@Razi549
@Razi549 10 ай бұрын
​@@mageshmagesh3267ஏன் உங்க அம்மா கட்டுவதில்லையா
@aepcdavidson3413
@aepcdavidson3413 10 ай бұрын
@@mageshmagesh3267 DAAI...... THAAAVANI.....AVAN KAETTATHIL ENNADAA THAPPU.....? VUDANEA PAVAADAI AAKKIDUVIYO...AVANAI.
@kannan7500
@kannan7500 10 ай бұрын
Nee vaangira sambalatha Tasmacla poi kotuva unaku govt osila soru podanuma?
@kamarajm4106
@kamarajm4106 10 ай бұрын
Russians are pioneer in space race even nasa will not compared to Russian space agencies, இந்தியா is beginer
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 10 ай бұрын
சந்திராயன் 3 வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய ஓம்🌏 ஓம் முருகா ஓம்🌏 ஓம் அரி ஓம் 🌏 முதலில் சந்திராயன் 3 முதலில் செல்லும் அருட்பெருஞ்ஜோதி.
@karticiyer7252
@karticiyer7252 10 ай бұрын
வழ வழ கொழ கொழ
@senthilkumarpackirisamy5014
@senthilkumarpackirisamy5014 10 ай бұрын
பெட்ரோலு விலையை குறைக்க😂
@rdgy1875
@rdgy1875 10 ай бұрын
கடைசியாக ஒனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம். ரெண்டு விண்கலமும் மோதி கீழே விழுந்து விட்டால்??????????.???.
@praveen-vh9hz
@praveen-vh9hz 10 ай бұрын
Dai poi padingada😂
@MrArangulavan
@MrArangulavan 10 ай бұрын
ரஷ்ய இந்திய நட்பை இது போன்ற அமேரிக்க சிண்டு முடியும் வேலைகளால் தகர்க்க முடியாது BBC மாமா ஊடகமே😂😂😂😂
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 10 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 82 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 13 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 10 МЛН