ராமேஸ்வரம் ரயில் நிலையப் பணி எந்த நிலையிலுள்ளது? வீடியோ எடுக்க அனுமதிக்கிறார்களா?
@sundharr64123 сағат бұрын
பாம்பன் பாலம் ரகசியம் புதிதாக உருவாகி உள்ளது .தீட் ரகசியம் போல தெரிந்து விடும் என்று நினைக்கிறேன்!;😅😅😅😅😮😮
@b.c.balasubramanian74384 сағат бұрын
After new bridge opening, removal of old bridge will require suspension of traffic therefore better dome first
@ammanbalaji429316 сағат бұрын
❤🎉❤🎉❤
@rajeerajeekannan80295 сағат бұрын
Good news
@Mugavaivaasi6 сағат бұрын
முதல் இடம் எது?
@eathefather8782Сағат бұрын
மோடிவித்தைகாட்ராங்க
@saleems357715 сағат бұрын
மோடிஜி நடுப்பாலத்திறகு வர மாட்டார் பாலம் துவங்கும் இடமான மண்டபம் பகுதிக்கு வர வாய்ப்பு உள்ளது
@theevumeenavan15 сағат бұрын
தகவலுக்கு நன்றி
@TheRavisrajan12 сағат бұрын
திறக்கும் போது நாக்கு போல நீட்டிய பகுதி பெயர் fan wellage ( பான் வெல்லேஜ்) இப்போது இயக்க கடினம் இதற்கு காரணம் பலநாள் கிரிஸ் அடிக்கவில்லை. மேலும் துவக்குவது எளிது இறக்குவது கடினம் காரனம் counter weight. இன்று ஏன் திறந்னர் எனபதை நாளை விசாரித்து கூறுகிறேன்
@theevumeenavan8 сағат бұрын
அந்த நாக்கு போல உள்ள பகுதி இதுவரை எங்கள் தீவில் உள்ளவர்களுக்கு அநேகம் பேருக்கு கூட தெரியாது அருமையான பயனுள்ள தகவலை தந்ததற்கு நன்றி அண்ணா
@rameshtm63879 сағат бұрын
நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும், எத்தனை காலம் தான் சோதனை வேதனை, நடக்கட்டும் நடக்கட்டும், என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளோ இன்னும் எத்தனை நாளோ😢