அண்ணா ஏலம் எப்போ நடக்கும் எத்தனை மணிக்கு வந்தால் ஏலத்தில் மீன் வாங்க முடியும்
@akbarmariam344520 сағат бұрын
Hi this video about fish or bridge 😂😢😅
@reyazbanu428322 сағат бұрын
செம அண்ணா 👌👌👌
@reyazbanu428322 сағат бұрын
அருமை அண்ணா 🥰🥰🥰
@PrabhuRaj-rz1olКүн бұрын
Namma ooril kilo 600. Andaman
@rajkumarbala9180Күн бұрын
Ayya extra 0 pottu irukinga. 20025
@AkKarthik-fw9gfКүн бұрын
20025 இப்படி ஒரு ஆண்டு பார்க்கவில்லை
@Rajmohan-xw2moКүн бұрын
Aranthangi Raja Mohan
@Rajmohan-xw2moКүн бұрын
🐟🐟🐟🐟🐟🐟🐠🐠🐠🐠🐠🐠🐠🐠💪💪👌👌👍👍👍👍👍👍👍🤙🤙🤙🤙🤙
@Rajmohan-xw2moКүн бұрын
👌👌👍👍👍👍👍👍👍🙏
@princefranklyn9776Күн бұрын
Kola
@ManiN-pj9yxКүн бұрын
பாம்பன் சாலைவழி பாலத்தின் மீது அங்கங்கே சுற்றுலா பயணிகள் இரயில் போவதையும், கடல் அழகையும் கடும் வெயில் சூட்டில் நின்று ரசிப்பார்கள். இதை கருத்தில் கொண்டு பாலத்தின் மீது இலகுதள நிழல் கூரை அங்கங்கே அமைத்தால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியோடு கண்டு ரசிப்பார்கள். மாவட்ட நிர்வாக கவணத்திற்கு சென்றால் ஒருவேளை நடந்தாலும் நடக்கலாம்.
@jeyaraja7411Күн бұрын
அருமை அண்ணா இவ்ளோ பெரிய சீலா மீன்களை உங்களது வீடியோ மூலமாக தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.. 👌👌
@theevumeenavanКүн бұрын
நன்றி நண்பரே
@BanuNisha-ey5ivКүн бұрын
Anna nethu rameswaram vanthom ,,,dundi meen puduchavagalta ungala kettom
@theevumeenavanКүн бұрын
அப்படியா மிக்க சந்தோஷம் அண்ணா
@wolfsquad262Күн бұрын
Anna 20025 illa 2025 than😂
@boopathip59982 күн бұрын
Anna 20025
@RaniRani-v4y5y2 күн бұрын
Mg era trains missing😢😢😢😢
@RaniRani-v4y5y2 күн бұрын
Rameshwaram to kovai Daily 4 services missing😢😢😢😢😢
@RaniRani-v4y5y2 күн бұрын
Rameshwaram to palakkad Daily 4 services missing😢😢😢😢
@sreeharidurai2 күн бұрын
2025
@1970sugan2 күн бұрын
I hope your fishing business gets better soon…. Vazhtukkal 🙏. Thanks for the update buddy. Three lines are there for stopping trains when there is a an oncoming train or superfast train that needs to pass a slower train. 3 lines are better than 2 lines. I hope they will construct one more railway bridge across the sea so that this crossing and passing traffic stoppage can be avoided…. Angila putthandu nalvazhtukkal and pongal nalvazhtukkal
@shajahans2352 күн бұрын
Super video bro 💐💐💐
@saleems35772 күн бұрын
இராமேஸ்வரம்...தனுஷ்கோடி. ரயில் பாதை திட்டம் கைவிடப்பட்ட தாகதெரிகிறது
@sridharl13892 күн бұрын
Old Railway bridge can be converted into LCV/ Car/ Two wheeler Road with Children Mini Train track. Due to this, Crores of amount will be saved and It will give good Revenue to Local bodies.
பழைய ரயில் பாலத்தை மாற்று பாதையாக பயன்படுத்தலாம்...🤔🤔🤔
@akbarmariam344520 сағат бұрын
It is dangerous already guarantee finished
@vishnumani52142 күн бұрын
Happy new year 🎉🎉
@YouTube.comSahayavinoth2 күн бұрын
மத்திய அரசு மட்டும் தான் பாலம் கட்ட தீவீரமாக உள்ளது மாநில அரசு நிலம் வழங்காதாதால் தான் இன்னும் இராமேஸ்வரம் தனுஷ்கோடி ரயில் பாதை திட்டம் எதுவும் நடைபெறவில்லை மத்திய அரசின் திட்டம் பாம்பன் பாலம் திறப்பு விழாவின் போது இராமேஸ்வரம் தனுஷ்கோடி ரயில் பாதை துவங்க வேண்டும் விரைவில் இராமேஸ்வரம் தனுஷ்கோடி ரயில் பாதை திட்டம் வந்தால் இராமநாதபுரம் மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்
புதிய சாலை பாலம் மேலும் இலங்கை வரை Extend பண்ணும் வகையில் அமைய வேண்டும் ...
@yrmoorthy23832 күн бұрын
Happy new year 2025 Bro
@elanjayasham72502 күн бұрын
Happy New year 🎉🎉🎉
@venkatesansrinivasan47012 күн бұрын
Thanks for I update. Station update please.
@b.c.balasubramanian74382 күн бұрын
Happy new year
@JayaChandran-yb2ez2 күн бұрын
🙏🏿💐
@TheRavisrajan2 күн бұрын
Speed is 50 kmph not 70.
@theevumeenavan2 күн бұрын
Thanks for letting me know.
@RSXXX2292 күн бұрын
BRILLIANT VLOG 👏 RE. DEAD MEAT 🍖 THROWN ON SURROUNDINGS; ITS A SHAME HOW PEOPLE CAN'T KEEP THESE ICONIC PLACES CLEAN. THE CITY DISTRICT SHOULD PUT FINES RE. THROWING GARBAGE & DEAD MEAT WASTE ON PUBLIC PLACES. POTENTIALLY DISGUSTING TAMILIANS BEHAVIORS RE. CLEANINESS
@Nihas19932 күн бұрын
அண்ணா ஒரு தவறு நடந்து விட்டது 0:03 இதில் 2025 க்கு பதில் 20025 என்று பதிவு செய்து விட்டீர்கள்...
@theevumeenavan2 күн бұрын
ஆமா அண்ணா ஒரு தவறு நடந்துவிட்டது ஒரு பூஜ்யம் கூறிவிட்டது
@ksradhakrishnan41862 күн бұрын
Super..
@theevumeenavan2 күн бұрын
Thank you for your appreciation! 🙏
@ganeshmgl79422 күн бұрын
அருமையான தகவல்.தனுஷ்கோடி - ராமேஸ்வரம் ரயில் பாதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
@theevumeenavan2 күн бұрын
அடுத்த கட்ட பணிகள் அதுதான் நடைபெற போவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்கள் எனவே பொறுத்திருந்து பார்ப்போம்
@bencigarfernando81952 күн бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள்
@theevumeenavan2 күн бұрын
@Bencigarfernando அண்ணன் உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா