திடீரென வானில் தோன்றிய விஜயின் கட்சிக் கொடி || KITE VLOG| Valvettithurai |Chumma Oru Trip

  Рет қаралды 6,187

Chumma Oru Trip

Chumma Oru Trip

Күн бұрын

Пікірлер: 55
@varatharajahsivarajah8699
@varatharajahsivarajah8699 16 күн бұрын
தமிழ்நாட்டு அரசியல் தேவையில்லாததொன்று ❤🎉
@VasanthVasanth-ll5wc
@VasanthVasanth-ll5wc 16 күн бұрын
அப்படி யா இதுவே தமிழன் தமிழ் நாட்டை ஆண்டு இருந்தால் இனப்படுகொலை நடந்து இருக்குமா
@greenfocus7552
@greenfocus7552 12 күн бұрын
நான் கொங்கு பகுதியில் உள்ள சிறு நகரத்தை சேர்ந்தவன். எங்கள் ஊரில் கூட கூத்தாடிகளுக்கு போஸ்டர் கொடி வைக்க மாட்டார்கள். பட்டம் செய்பவர்களின் உழைப்புக்கும் முயற்சிக்கும் பாராட்டுக்கள்
@rolexdilli3371
@rolexdilli3371 11 күн бұрын
ஈழத்தமிழன் இந்த அளவுக்கு கேடுகெட்டு போயிற்றான் 😢😢😢
@thanusanrajah5335
@thanusanrajah5335 12 күн бұрын
Super 👌
@thavasiyar12345
@thavasiyar12345 14 күн бұрын
நானும் வல்வைதான் இதுபோன்ற செயல்கள் வெட்கக்கேடாக உள்ளது எவ்வளவு பெருமையை கொண்ட எமது மண்ணில் கூத்தாடிக்கு பட்டமா????தூ…
@SwissTamilExplorer
@SwissTamilExplorer 16 күн бұрын
நான் முதல் முறையாக இப்படி பெரிய பட்டம் பறக்கவிடும் தருணத்தை பார்க்கிறேன். இது எனக்கு சிறுவயதில் இலங்கையில் பறக்கவிட்ட நினைவுகளை மீண்டும் நினைவூட்டுகிறது.
@aarokiaraj4652
@aarokiaraj4652 16 күн бұрын
இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
@TharmaseelanpirunthaTharmaseel
@TharmaseelanpirunthaTharmaseel 16 күн бұрын
❤❤❤ super
@PragashSubendran
@PragashSubendran 16 күн бұрын
Engada eelathulium ippady muddal makkal erukkanga endu romba varuthama irukku 😢😢
@SukathasSiva
@SukathasSiva 13 күн бұрын
Very nice 🎉❤
@thasankanapathi1510
@thasankanapathi1510 13 күн бұрын
வைசு❤❤❤
@pirabm
@pirabm 14 күн бұрын
சிறப்பு
@ShehanHettiarachchi-u8v
@ShehanHettiarachchi-u8v 16 күн бұрын
Super - සුපිරි - சூபர் 🎉️✨️😊
@AntonAron119
@AntonAron119 16 күн бұрын
தற்பொழுது ஈழத் தமிழ் இளைஞர்களும் தமிழ்நாட்டி இளைஞர்கள் போல் கூத்தாடிகளுக்குப் பின்னால் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் வேதனை அளிக்கின்றது கவலை இருக்கின்றது😢😢😢😢
@parthibanramanathan8230
@parthibanramanathan8230 16 күн бұрын
ஏன்டா தமிழ் நாட்டு இளைஞர்கள் அவ்வளவு கேவலமா என்ன? 5 சதவிகித இளைஞர்கள் தான் அப்படி பெரும்பாலோர் அரசியல் புரிந்தவர்கள். ஈழத்தமிழர்களுக்கு தாயக தமிழர்களை கண்டால் எப்போதும் ஒரு மாற்றான் தான் மனப்பான்மை. என்று தான் திருந்த போகிறீர்களோ?
@itThaaya
@itThaaya 15 күн бұрын
Ungalukku enna pirachanai
@AntonAron119
@AntonAron119 15 күн бұрын
@ சினிமா மோகத்தினால் தெலுங்கனான கருணாநிதி தேர்ந்தெடுத்ததினால் தான் ஈழத் தமிழர்கள் 2009 ஆம் ஆண்டு அழியும் பொழுது தமிழ்நாட்டு தமிழர்கள் மாநாடு மயிலாட என்ற தொலைக்காட்சி தொடரை பார்த்துக் கொண்டிருந்தார்கள் இத்தனைக்கும் காரணம் கூத்தாடிகள்
@AnathaRasa-q6c
@AnathaRasa-q6c 16 күн бұрын
I like the kite ok thank you so much with love LOKESH
@muthunayagamp2856
@muthunayagamp2856 16 күн бұрын
Dear daughter Vaishnavi, l am glad to watch kits. I watch Venmai KZbin. There are 36 Tamilian from all over the world including Jaffna visited Tamilnadu. The Tamilnadu Government helped with the help of Tamil Sangam of their respective Countries. Vijay party flag was interested to watch. He helps poor students for studies. He will get more MLA seats in 2026.His Father is a Christian in Tamilnadu. His wife from Jaffna, but her parents settled in UK. I wish to visit Jaffna. I shall meet you and your friends in Jaffna. P. Muthunayagam from Tamilnadu
@varatharajahsivarajah8699
@varatharajahsivarajah8699 16 күн бұрын
நல்ல காணொளி. தயவு செய்து தைப்பொங்கல் பட்டத்திருவிழாவையும் பதிவு செய்யவும். நன்றி வைக்ஷ்ணவி.❤🎉
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 15 күн бұрын
சிறந்த காணொளி சகோதரி வாழ்த்துக்கள் 👏👏👏💯💪💪💪
@ChummaOruTrip
@ChummaOruTrip 14 күн бұрын
Thank you for watching 😊
@VasanthVasanth-ll5wc
@VasanthVasanth-ll5wc 16 күн бұрын
முதல்வரே விஜையே🎉🎉
@Shaanujaanu
@Shaanujaanu 16 күн бұрын
Bro said first time they did in 2004 LOL, I was there in 93-1994 when there were 12-15 feet kites in valvettithurai flown everyday. Good video though.
@Rocky68788
@Rocky68788 16 күн бұрын
Hii Vaisu 👍🏻❤❤
@sumankugathas959
@sumankugathas959 15 күн бұрын
யாழ்பாணதிலையும் கொஞ்ச சினிமா பைத்தியங்கள் இருக்கு
@AmmaAppa-cx8ci
@AmmaAppa-cx8ci 14 күн бұрын
😂😂😂
@SivaKaran-s7t
@SivaKaran-s7t 16 күн бұрын
கொக்கு,பிராந்து பட்டப்போட்டி காட்டுங்கோ Date- 14.01.2025(பொங்கல் தினம்) Time- from 8.00 am இடம்- காங்கேசன்துறை வெளிச்சவீட்டிற்கு அருகாமை
@SivaKaran-s7t
@SivaKaran-s7t 12 күн бұрын
9.00 am
@thasankanapathi1510
@thasankanapathi1510 15 күн бұрын
வைசு செல்லம் பட்டம் சூப்பரா இருக்கு
@kumarankk1373
@kumarankk1373 16 күн бұрын
தமிழ்நாட்டு அரசியல் வேண்டாம்🚫
@VasanthVasanth-ll5wc
@VasanthVasanth-ll5wc 16 күн бұрын
தமிழ் நாட்டு அரசியல் வேண்டாமா😂 தளபதி வரட்டும் எங்கள் தமிழ் மீனவர்களை சுட்டு தள்ளியதற்கு உங்கள் இலங்கை ராணுவத்தை வேட்டையாடுவது உறுதி 😂😂
@AntonAron119
@AntonAron119 15 күн бұрын
@@VasanthVasanth-ll5wc தம்பி நீங்க இந்தியா என்கின்ற அரசாங்கத்தின் கீழ் தமிழ்நாடு என்கின்ற மாநிலம் அடிமையாக இருக்கின்றது உங்களால் ஒன்றும் புடுங்க முடியாது முடிந்தால் தனி தமிழ்நாடு ஆகிட்டு எங்களுடன் சண்டைக்கு வரவும்
@AntonAron119
@AntonAron119 15 күн бұрын
@@VasanthVasanth-ll5wc செந்தமிழன் சீமானால் முடிந்தாலும் விசில் அடிச்சான் குஞ்சுகளின் தலைவன் விஜய் ஒரு மயிரும் புடுங்க முடியாது
@kumarankk1373
@kumarankk1373 15 күн бұрын
@@VasanthVasanth-ll5wc 😂 நாங்கள் தளபதியியின் தாக்குதல்களில் இருந்து எம்மை காப்பாற்றும் படி டொனால்ட் டிரம்புக்கு அவசர கடிதம் எழுதி உள்ளோம்.
@VasanthVasanth-ll5wc
@VasanthVasanth-ll5wc 15 күн бұрын
@@kumarankk1373 நீங்கள் தமிழர்கள் ஒரே தாயின் பிள்ளைகள் என்பதால் காப்பாற்ற படுவீர்கள்.எங்கள் இலக்கு இலங்கை ராணுவம் மட்டுமே
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 16 күн бұрын
We don't want vijay here please
@JohnApppasamy
@JohnApppasamy 16 күн бұрын
தமிழ் நாட்டில் தான் கம்பத்தில் விஜய் கட்சி கொடி பறக்கிறது! இலங்கை தமிழர் பகுதியில் விஜய் கட்சி கொடி பட்டத்தில் பறக்க விடப்படுகிறது!!
@thavasiyar12345
@thavasiyar12345 14 күн бұрын
தங்கச்சி உடுப்பிட்டி வல்வெட்டித்துறைக்குள் வராது எனவே எமது மண்ணின் மாணத்தை விற்காதீர்கள்…
@thasankanapathi1510
@thasankanapathi1510 15 күн бұрын
வைசு எல்லாமே சூப்பர்
@PurplePowd3r34
@PurplePowd3r34 15 күн бұрын
Waste time
@kkem9313
@kkem9313 15 күн бұрын
கழுதைக்கு தெரியாது கற்பூற வாசனை
@thasankanapathi1510
@thasankanapathi1510 15 күн бұрын
வைசு காணொளி சூப்பர்
@thavasiyar12345
@thavasiyar12345 14 күн бұрын
இதுபோன்ற தலைப்புகளில் பெருமைகொள்ளும் KZbinrகள் முதலில் திருந்த வேண்டும்..எமது சந்ததி நாசமாவதர்க்கு சமூக பொறுப்பில்லாத இவர்களின் செயல்களும் ஒரு முக்கிய காரணம்.
@shathyarubanruban8551
@shathyarubanruban8551 12 күн бұрын
'அடுத்தவருசம் பாடைகட்டுங்க😂
@thasankanapathi1510
@thasankanapathi1510 15 күн бұрын
Hi❤❤❤என் தேவதை வைசு
@AntonAron119
@AntonAron119 15 күн бұрын
விஜயின் விசிலடிச்சான் குஞ்சுகளை உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்😂😂😂😂😂😂
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН